கர்மா கரைவதற்கான அறிகுறி என்ன? பூர்வ ஜென்ம கர்ம வினை நீங்க! உங்கள் கர்மாவை கண்டுபிடிப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • #கர்மவினை#Karmavinaitheera#Karmavinai #bharathisridhar #பணம் #ஆன்மீககுறிப்புகள்
    #bharathisridhar #பணம் #ஆன்மீககுறிப்புகள்
    #ஆன்மீககுறிப்புகள் #பணம் #spiritualtips
    #bharathisridhar #கணவன் #பெண்கள்
    #பெண்கள்#தீர்க்கசுமங்கலி#bharathisridhar#கணவன்
    Contact:
    Bharathi Sridhar,
    Astro Counselor,
    9176222555, 9176333555
    For Video making:9789329454

ความคิดเห็น • 324

  • @lotusgunalotusguna-ce4bd
    @lotusgunalotusguna-ce4bd 4 หลายเดือนก่อน +31

    அருமை அம்மா.. ஜோதிடத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் வருமானத்திற்காக ஜோதிடம் சொல்பவர்கள் தான் அதிகம் .. இந்த பதிவு தெளிவு தரட்டும் ..

  • @malavaran7313
    @malavaran7313 4 หลายเดือนก่อน +60

    எல்லாமே கர்மம் தான் என்றால்வாழ்வே போராட்டம்
    நல்லதையே செய்து நல்லதே நினைப்போம்🎉மிக்க நன்றி
    பரிகாரம் தான தர்மம் செய்தல🇩🇰🙏🌞

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 4 หลายเดือนก่อน +112

    28 வருடமாக படாத கஷ்டமெல்லாம் பட்டுவிட்டேன் என் பசங்களையாவது நல்லாவை கடவுளே

  • @lathachandru1611
    @lathachandru1611 4 หลายเดือนก่อน +25

    ரொம்ப மனக்குழப்பத்தில் உங்க video பார்த்தேன் எல்லா கேள்விக்கும் விடை கிடைத்தது

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 19 วันที่ผ่านมา +4

    கரெக்ட் மேடம். ஜோதிடத்தை முழுமையாக கற்றவர்கள் இவ்வுலகில் இல்லை. கடவுள் பல விஷயங்கள் ரகசியமாக வைத்திருக்கிறார். ஜோதிடர்கள் சொன்னதற்கு நேர் மாறாக என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. கடவுளை சரணாகதி அடையுங்கள். கண்டிப்பாக நல்லது நடக்கும்

  • @arulselvi6366
    @arulselvi6366 4 หลายเดือนก่อน +33

    அம்மா அன்னையர்தினத்தன்று என் வயிற்றில் பிறந்த ஒரே மகன் எங்களுக்கு சாப்பாடுபோடாமல் வெளில போகச்சொல்லிட்டான்னு அழுதுகொண்டிருந்தேன் உங்களுடைய பதிவு ஆறுதலார்க்கு இருப்பினும் எந்த கோவிலுக்குச்சென்றாலும் அவர்கள்பெயருக்கு அர்ச்சனை செய்து அன்னதானமும் என்னால் முடிந்தவரை செய்கிறேன் கடன்பட்டால் சில ஜோசியர் சொல்கேட்டு வாங்கி சொல்லமுடியாத அவமானப்பட்டுவிட்டேன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @jayakarthick5636
    @jayakarthick5636 3 หลายเดือนก่อน +6

    அம்மா, நல்ல நேர்மறையான பேச்சு. நன்றி - சங்கீதா

  • @r.packiasowmiya3268
    @r.packiasowmiya3268 4 หลายเดือนก่อน +7

    15:33 அம்மா வணக்கம் நீங்கள் கூறியது மனதிற்கு ஒரு தெளிவு கிடைத்துவிட்டது நன்றி

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 4 หลายเดือนก่อน +25

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @kraftywings4624
    @kraftywings4624 4 หลายเดือนก่อน +5

    Mam you always talk about how to overcome the problem in spritual way .. following you from mega tv show since 2004 & till date on youtube...this show Reveals truth . Exactly we should not afraid of negative things said by astrologers your words always amazing to overcome the situation... Sharing your knowledge to womanhood is indeed... Do continue your sharing is a guidance for many family it would help the needy as a mother for family.

  • @umapillai6245
    @umapillai6245 4 หลายเดือนก่อน +11

    Happy mother's day mam.
    U are a genuine astrologer.

  • @KGiriRavilla
    @KGiriRavilla 4 หลายเดือนก่อน +14

    DISCIPLINE. humanity brain 🧠 thinking this following 75/ karma is stopping
    Ollukkam mukkiyam 🙏🥰
    Speaking 🗣️ DISCIPLINE
    Food. Discipline
    Dress 🥻 DISCIPLINE
    Watching.. discipline
    Life 🎯 win

  • @DhanalakshmiS-eo1ck
    @DhanalakshmiS-eo1ck 4 หลายเดือนก่อน +208

    37வருடமாக நான் கர்மவினை அனுபவித்து வருகிறேன் கவலை பட்டதேகிடையாது என் மகனை இழந்தேன் இருந்தாலும் கடவுள் வழிபாடு இன்னும் நான் விட்டது கிடையாது ஓம் நமசிவாய 🙏

    • @Karthiksagithya
      @Karthiksagithya 4 หลายเดือนก่อน +13

      Kavaipadathinga amma

    • @meenalp408
      @meenalp408 4 หลายเดือนก่อน

      Ok​@@Karthiksagithya

    • @sarojaa2854
      @sarojaa2854 4 หลายเดือนก่อน +6

      Evalu kasta pattalum neenga en kadavula ninaikiringa. Avaru than ungaluku nalladhu cheyyaliye.

    • @ramyadinesh4342
      @ramyadinesh4342 4 หลายเดือนก่อน

      Sivane thunai

    • @umamaheswari9021
      @umamaheswari9021 4 หลายเดือนก่อน +6

      Naan 25 varudangal kastapadukiren.yen padippu paathiyil ninruvittathu.velaiyum illai.kalyanam nadakkavillai.yenakku 40 vayathalivittathu.nimmathi yenbathu illamal poivittathu.

  • @vijayaramachandra7413
    @vijayaramachandra7413 4 หลายเดือนก่อน +4

    Yes Madam
    Your knowledge and intuitive astrological guidance is very helpful 🙏

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 4 หลายเดือนก่อน +7

    I have 4 incurable diseases viz, Diabetis, High Cholesterol, Caronary Artery Diseases(CAD, have under gone Angio Plasty, Baloon therapy for 3 blockages) and the dreadful Rheumatoid Arthritis which necessitate continuous medications costing nearly Rs.15k monthly towards Tests and Medicines. I gladly accept this situation as the process of diluting my Karma. This situation is pertaining to my health and not to speak of my family relationships. My father, mother, brother, sister, husband all died and my only daughter is seperated from her husband three years ago and my only grand son is living with his father. I put up with all this as Karma dilution and am looking forward to my final merger with my source, the Brahman. Aham Brahmasmi.

    • @p.k.lakshmisuresh6896
      @p.k.lakshmisuresh6896 2 หลายเดือนก่อน

      Go to sugalaya clinic in Tanjore Dr swaminathan varma specialist. Rheumatoid arthritis is cured within 3 months

  • @dhanalaxmisunderrajan8790
    @dhanalaxmisunderrajan8790 4 หลายเดือนก่อน +2

    Indru oru kulazappathil irundhen. Ungal video parthu oru thelivu kidaithathu. Thanks a lot madam.

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 4 หลายเดือนก่อน +16

    🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭மனசு தெளிவாக மாறி விட்டது அம்மா

  • @sulochanam6996
    @sulochanam6996 4 หลายเดือนก่อน +15

    🙏வணக்கம் அம்மா, எனது வீட்டில் பவுன், வெள்ளி, பணம் என 60லட்சம் மதிப்பு உள்ள அனைத்தும் திருடு போய் 7 மாதங்கள் ஆகி விட்டது, பக்கத்து வீட்டில் இருக்கும் நபர்கள் திருடி விட்டதாக ஆன்மீகம் மற்றும் உளவியல் முறை படியும் சொல்லிவிட்டார்கள், இறை வழிபாடு செய்து வருகிறோம், உண்மையாக உழைத்து
    சம்பாதித்தது எங்களை விட்டு போய் விட்டது, மனசு வேதனை படுகிறது, எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள் அம்மா 🙏

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @crafts4fans421
    @crafts4fans421 3 หลายเดือนก่อน

    மேம் தங்கள் பதிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் விழிப்புணர்வையும் தந்துள்ளார்கள் நன்றி மேம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmilaks9148
    @lakshmilaks9148 4 หลายเดือนก่อน +4

    மேடம் உங்களிடம் எங்கள் குடும்பஜாதகம் பார்க்கவேண்டும் என்றுரொம்பரொம்ப ஆசையாக உள்ளது நீங்கள் மெகா டிவீயில் வருவீர்கள் அப்போது இருந்தே பார்த்து வருகிறேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நாங்கள் நாகர்கோவில் இருக்கிறோம்

  • @rstharatha2787
    @rstharatha2787 4 หลายเดือนก่อน +6

    Rombo nalla pathivu mikka nandrige ma.🙏🏻🙏🏻🙏🏻

  • @AkshayKumar-yj5kg
    @AkshayKumar-yj5kg 4 หลายเดือนก่อน +9

    Thanks ma'am for your advice 🙏

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 4 หลายเดือนก่อน +5

    This saree goes with your colour nicely mam pretty

  • @rajeswarysubramonian1319
    @rajeswarysubramonian1319 หลายเดือนก่อน

    தெளிவான பேச்சு...நன்றி அம்மா

  • @sitasrinivasan991
    @sitasrinivasan991 3 หลายเดือนก่อน

    Super Mam.I never heard such a open and clean advice.
    GOD BLESS U MAM.

  • @PoornimaPoornima-wy2ud
    @PoornimaPoornima-wy2ud 2 หลายเดือนก่อน

    அம்மா நீங்க சொன்னது முழுக்க முழுக்க சரியானது. ரொம்ப நன்றி அம்மா.

  • @CheerfulNeuron
    @CheerfulNeuron 4 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு மேடம்.... வாழ்க வளமுடன்

  • @shashirekha8158
    @shashirekha8158 4 หลายเดือนก่อน +10

    Crystal clear explanation mam❤🎉🎉🎉

  • @dhanalakshmi7701
    @dhanalakshmi7701 4 หลายเดือนก่อน +6

    கர்மா வை பற்றின தெளிவான விளக்கம் நன்றி

  • @AnanthaKumari.R
    @AnanthaKumari.R 4 หลายเดือนก่อน +2

    Crystal clear speech! Thank you Mam!

  • @marymusic...9160
    @marymusic...9160 4 หลายเดือนก่อน +2

    மிகவும் உண்மையுள்ள பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி 🙏அடிக்கடி எனக்கு பல்வலி வரும் ரொம்பவும் கஷ்டப்படுவேன் அதற்கான விளக்கத்தை தெரிந்துகொண்டேன் நன்றி🙏🙏

  • @umathyagarajan7862
    @umathyagarajan7862 22 วันที่ผ่านมา

    Very authentic madam ur speech. Very clear explanation. Thank you. I would like to know more about prasanam....New Delhi

  • @rameshkumarv3373
    @rameshkumarv3373 4 หลายเดือนก่อน +1

    Madam, Arumayana, miga miga thelivana vilakkam thandamaiku mikka nandri. God bless you always.

  • @bavanis6448
    @bavanis6448 3 หลายเดือนก่อน +1

    Good speech mam naanum operationpannitu iruken kozhupukattikaga 3rdtime panren romba azhuthuten aanalum kadavulmel nambikai kuraile avar enna kaiveedamattar en kerma naan anubavikeren thanku mam unga speech enaku aruthala irunthathu nanri om Saravana bhava

  • @tamilarasi3778
    @tamilarasi3778 4 หลายเดือนก่อน +8

    தெளிவான விளக்கம் நன்றி மேடம்

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 4 หลายเดือนก่อน +4

    Very good information mam thank you so much🙏🙏🙏

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 4 หลายเดือนก่อน +2

    Thank you amma for the useful advice.Happy mother's day to you.

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 2 หลายเดือนก่อน +2

    அடுத்தவர் வாழ்வை தட்டிப் பறித்து குடும்பத்தை சிதைக்கும் பெண்களுக்கும் அவர்கள் பெற்ற மக்களுக்கும் கர்மா எவ்வித தண்டனையை வழங்கும்?

  • @banumeenushivabanu4221
    @banumeenushivabanu4221 19 วันที่ผ่านมา

    நீங்க சொல்றது ரொம்ப சரிங்கம்மா

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 4 หลายเดือนก่อน +2

    Madam neenga sonnathu enaku advice panra mathiri irunthathu en fanmily ennayum en husband yum nalla use panni thooki poduvanga manam valikum madam azhuven 20 years nadnthukitte iruku ithu onrum nadanthathu varuththa pattu pesittu irukum pothu intha pathivu kannil pattathiu neenga sonna piragu manathu aruthal petrathu nanga engalu therinthu entha pavamum seirathu illai engalabkashta padutharavanga kittayum sahajamagathan irukom kafavul mela paraththa pottutu siva siva nu porom kafavul eppovum thunai irupaar engalu thank you madam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AbiPriya-bj5pi
    @AbiPriya-bj5pi 4 หลายเดือนก่อน +3

    Happy mother's day mam enga Amma ku ungala pudikum avungala bless panunga mam avungalum rmba kashtapadranga avunga life la pain ilama oru nal kuda ila mam

  • @sivagamipandian3623
    @sivagamipandian3623 4 หลายเดือนก่อน +6

    அம்மா உங்கள் பேட்டி மிக அருமை

  • @babuthamizarasiy8332
    @babuthamizarasiy8332 4 หลายเดือนก่อน +4

    அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா 🎉

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 4 หลายเดือนก่อน +2

    Beautiful speech mam 🙏👍😊 Thanks for sharing mam 🙏

  • @Madhu27999
    @Madhu27999 4 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா போற்றி 🙏🏻

  • @PunithaM-uf4sz
    @PunithaM-uf4sz 4 หลายเดือนก่อน +4

    ஆமாம் அம்மா எல்லாமே கர்மவினை தான்.ஆனால் பயமும் கர்மவினையின் விளையாட்டில் ஓன்றாகுமா.

  • @kalaiselvivengidasalam8468
    @kalaiselvivengidasalam8468 4 หลายเดือนก่อน

    நன்றி அம்மா,
    நான் தெளிவடைனந்தேன், ஜாதகம், வாஸ்த்து இரண்டையும் பார்த்து பணத்தை ரொம்ப இழந்து விட்டேன்,

  • @valarbala4072
    @valarbala4072 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி. நம்பிக்கை தரும் வார்த்தைகள்
    கடவுள் அருளால் உங்களை நேரில் காண வேண்டும் அம்மா

  • @kalai2696
    @kalai2696 หลายเดือนก่อน

    நன்றி ❤அம்மா பாசிடீவ் வைப்

  • @sathyaadhi1965
    @sathyaadhi1965 3 หลายเดือนก่อน +29

    பல வருடமாக கஷ்டப்பட்டு இப்ப அதுவே பழகிடுச்சுமா😜கருமாவ அன்போடு குருமா வைக்க ஆரம்பிச்சிட்டேன்.😂

  • @nalinikannan3345
    @nalinikannan3345 4 หลายเดือนก่อน +3

    வணக்கம் அம்மா்
    எனக்க்கு அறிந்த பொம்பிளை. குடும்பப ஆணை கூட விடுவதில்லை்
    இதில் என் குடும்பத்தில் ஈடுபட்டு என் கணவரையும் விட்டதில்லை் ்என் சந்தோஷத்தை கெடுத்தவள்்நண் பொறுமையுடன் இருக்கிறேன் அம்மா

  • @rathiprakash7813
    @rathiprakash7813 4 หลายเดือนก่อน +5

    நீங்க சொன்ன எல்லாமே என் வாழ்வில் நடக்குது

  • @twinkle0509-oh9yy
    @twinkle0509-oh9yy 4 หลายเดือนก่อน +4

    Wonderful speech

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 4 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் mam.
    Mikka nandri.

    • @JayaMeena-u1w
      @JayaMeena-u1w 4 หลายเดือนก่อน

      Arumai Arumai.niraya peruku mana konjam thelivadaiyum endru ninaikiren. Thank u madam.Happy mothers day❤

    • @JayaMeena-u1w
      @JayaMeena-u1w 4 หลายเดือนก่อน

      Manam

    • @gowrisrinivasan202
      @gowrisrinivasan202 4 หลายเดือนก่อน

      Nandri

  • @seranpandiyan6392
    @seranpandiyan6392 4 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது ஆறுதலாக இருந்தது

  • @manjulasri4672
    @manjulasri4672 4 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது என் வாழ்க்கையில் நடக்கிறது ஆமாம் உன்மை தான் 😢

  • @skHibiscus
    @skHibiscus 4 หลายเดือนก่อน +9

    Madam, தானம் பெறுவது குறித்து ஒரு வீடியோ போடுங்க. 1.எது வாங்கலாம், எது வாங்க கூடாது.
    2.ஒருவேளை வாங்கும் சூழ்நிலை நேர்ந்தால் என்ன செய்யலாம்?

  • @yazhinitanishka7941
    @yazhinitanishka7941 20 วันที่ผ่านมา +1

    Thank u mam

  • @gowrigowriramamoorthi1703
    @gowrigowriramamoorthi1703 4 หลายเดือนก่อน +9

    மேடம் நான் உங்கள் கிட்ட ஜாதகம் பார்க்கணும் 🙏🏻

  • @varalakshmis4279
    @varalakshmis4279 2 หลายเดือนก่อน

    அம்மா ரொம்ப நன்றி எனக்கு தெரிஞ்சு நான் எல்லாருக்கும் நல்லது தான் பன்றேன் ஆன நான் கஷ்டம் தான் படுறேன்

  • @santhipackirisamy5411
    @santhipackirisamy5411 4 หลายเดือนก่อน +1

    அருமை அம்மா❤❤❤❤❤ உண்மை

  • @lakshmiramesh6474
    @lakshmiramesh6474 หลายเดือนก่อน

    Thank you mam. Very good advice

  • @k.ponnamah61
    @k.ponnamah61 4 หลายเดือนก่อน +2

    Very good madam thank you

  • @manjulasri4672
    @manjulasri4672 4 หลายเดือนก่อน +12

    ஆமாம் மா‌ எப்ப பார்த்தாலும் ஆஸ்பத்திரி தான் போறோம் மா‌ என்ன பண்றது என்று தெரியவில்லை

    • @rohinisaravanan6514
      @rohinisaravanan6514 3 หลายเดือนก่อน

      Night only 7 before fruits or vegetables mattum sapdunga ... and morning 5 clock wake up ma ellam sari agum .10 ku sleep ma

  • @dl913
    @dl913 4 หลายเดือนก่อน +1

    Super Mam..very clear in your speech❤

  • @geethakrishnan6398
    @geethakrishnan6398 หลายเดือนก่อน

    Arumayaga, channel🙏🙏

  • @sanjayviii-b907
    @sanjayviii-b907 4 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா

  • @AsankamendisAtthanayeka-wg3xx
    @AsankamendisAtthanayeka-wg3xx หลายเดือนก่อน +1

    Enaku iduppu vali kal vadam kai vali nenji thudippu payam irukku uir poramadiri thonudu miss thailam pusi than irukken enaku vayadu 33 than agudu an ippadi nadakkudu miss parigaram sollungal plz❤

  • @gnanamjothimani8471
    @gnanamjothimani8471 3 หลายเดือนก่อน

    Hundred persent unmai neenga sonna jothidam patri sonnathu 👌

  • @Annapoorani15
    @Annapoorani15 4 หลายเดือนก่อน +2

    Super ma thank you so much ❤🙏🙏🙏

  • @ramasubramani8665
    @ramasubramani8665 4 หลายเดือนก่อน +7

    அம்மா... எங்கள் வீட்டில் எப்பொழுதும் ஏதாவது ஒரு போராட்டம் உள்ளது. மனக்கவலை வருத்தம் சண்டை என உள்ளது. வீட்டில் நிம்மதியே இல்லை. சந்தோஷமே இல்லை. ஒரு குழப்பமான சூழ்நிலையே உள்ளது. மகளுக்கு திருமணம் தள்ளி போய் கொண்டே இருக்கிறது. என்ன செய்வது அம்மா? ஒரு வழிகாட்டுங்கள் தாயே...🤲🙏

    • @manimegalai749
      @manimegalai749 4 หลายเดือนก่อน

      SAme problem myself also don't worry

  • @username.591t
    @username.591t หลายเดือนก่อน

    Nandri Amma🙏

  • @sumathiponnumudi337
    @sumathiponnumudi337 2 หลายเดือนก่อน +1

    Madam nan 4yearsa udamba alavula kastapadren....daily azuren..... Enaku oru solution sollunga mam...

  • @manjulasri4672
    @manjulasri4672 4 หลายเดือนก่อน +9

    நீங்கள் சொல்வதுபோல் என்னை போன்றவங்க எதை தின்றால் பித்தம் நீங்கும் என்று எல்லாம் வீடியோ பார்த்து பைத்தியம் தான் பிடிக்குது ஒரு ஒருத்தர் ஒருமாதிரி சொல்றாங்க 4வருடம் ஆகுது உங்கள் பீச் கேட்டு டிவியில் சொல்றேன்‌ மெகா டிவியில் தவறாமல் பார்ப்பேன் இப்போ டிவி பார்க்க முடியவில்லை என் ராசி ரிஷபம் நட்சத்திரம் ரோகிணி என்று சொல்றாங்க நான் பிறந்தது ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை அன்று மாலை 6.55மணிக்கு என் விதி மாறாத‌ 😢🙏🙏🙏🙏🙏🙏

    • @ரத்னா-ட2ர
      @ரத்னா-ட2ர 4 หลายเดือนก่อน +1

      மாறும் நம்பிக்கையுடன் இருங்கள்

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 หลายเดือนก่อน

    100% correct super mam thank you ❤❤❤❤

  • @rathikarathika5976
    @rathikarathika5976 22 วันที่ผ่านมา

    தொழில் செய்வதற்கு பணத்தை தவிர எல்லா ம் இருக்கிறது பணம் வர தடையாக இருக்கிறது என் ன பரிகாரம் செய்யலாம் அம்மா

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 4 หลายเดือนก่อน

    Thank you mam🙏 very useful videos.

  • @navaneethakumaragurubaran5368
    @navaneethakumaragurubaran5368 4 หลายเดือนก่อน

    சிறந்த பதிவு

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 4 หลายเดือนก่อน +2

    உண்மைதான்.❤

  • @shank3k
    @shank3k หลายเดือนก่อน

    Awesome. Excellent

  • @masamasa7064
    @masamasa7064 หลายเดือนก่อน

    நீங்க சொல்றது அனைத்தும் உண்மை அதை இரண்டு வருடமாக முருகன் கோயிலுக்கு போன பிறகு புரிந்து கொண்டேன் .

  • @geethameenakshisundaram
    @geethameenakshisundaram 4 หลายเดือนก่อน +3

    Happy mother's day ,more positive words

  • @pocketentertainment429
    @pocketentertainment429 3 หลายเดือนก่อน

    Vera level explanation 👏👌

  • @bhuvanaeeshwary7280
    @bhuvanaeeshwary7280 3 หลายเดือนก่อน +1

    Madam , yenaku udal arokgiyam , mosama dhan irukku, onnu ponna onnu varudhu , ippo yenaku sani thasai nadakkudhu + 7 1/2 saniyum nadakudhu,
    Yenaku yedhavadhu oru solution kudunga pls

  • @ManjulaDeviDevi-no8fu
    @ManjulaDeviDevi-no8fu 3 หลายเดือนก่อน

    My karma....i lost my beautiful daughter 18 years old last year sept 2023...
    But i stoped praying god...stoped going temple

  • @saisutha2977
    @saisutha2977 4 หลายเดือนก่อน

    நன்றிகள் அம்மா ❤❤❤

  • @saratharavichandran9356
    @saratharavichandran9356 4 หลายเดือนก่อน +2

    அம்மா உங்களிடம் ஜாதகம் பார்த்து இருக்கேன் பூரட்டாதி தனுசு லக்னம் 8ல் சூரியன் புதன் சுக்ரன் இருக்கு 2ல் சனி புதன் தசை நடக்குது வைரம் போடலாமா போடக்கூடாதா Happy mothers day ma

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 4 หลายเดือนก่อน +2

    💯 percent correct mam 🙏😊

  • @indiragandhi1772
    @indiragandhi1772 4 หลายเดือนก่อน +1

    Valuable information needed for this hour.

  • @senthils7972
    @senthils7972 4 หลายเดือนก่อน +1

    நன்றி மேடம்🙏

  • @swadhi4665
    @swadhi4665 4 หลายเดือนก่อน +1

    Vairam la podnunu aasaiye ila madam..nimadhiya irundha podhum muruga 🙏🏻🙏🏻

  • @mahalakshmi-f3n
    @mahalakshmi-f3n 4 หลายเดือนก่อน +3

    அம்மா.நாண.படிகலை.2.வது.தான்.படிசீசு.இருக்கா.நீங்க.பேசுரது.நான்.பாப்ப.யூடிய.உங்க.நான்.பாகம.இருந்தே.இல்லை.உங்கல.சத்தியம.எனக்கு.ரேம்ப.புடகும்.ஆன.ஐதகம்.2000கேக்ரீங்க.அத.மணசு.அம்மா.நான்.ஏழை.நீங்க
    .பணம்.கம்மிய.வாங்கு.ங்கல்.இருக்க.பட்டவங்க.பணம்.இல்ல.பட்டவங்க.

  • @qqqq3677
    @qqqq3677 4 หลายเดือนก่อน +2

    Nantri mam❤

  • @poornajayanthi
    @poornajayanthi 4 หลายเดือนก่อน +3

    Mam, Namaskaram. i do not know what to say, my daughter got marrried and returned home before her first anniversary . with the consultation of expert in JOTHIDAM like you i proceeded her marriage after horoscope matching etc. as per procedure but i lost everything now. i do not know what to do, whom to approach, ......

    • @OG-Gangstaa
      @OG-Gangstaa 4 หลายเดือนก่อน

      Dont lose hope. Maybe because of maleficent planets and their transit. Better times will come soon. Wait for it. All the best

  • @diyasri8076
    @diyasri8076 4 หลายเดือนก่อน +6

    Super mam thank you

  • @sumibala7878
    @sumibala7878 4 หลายเดือนก่อน +1

    Really nice speech mam. It's true

  • @EmerenciaN
    @EmerenciaN 4 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா.
    என் மகளுக்கு வயசு 36 ஆகிறது. இன்னமும் வரன் அமையவில்லை
    இதுவும் நாங்க செய்த பாவம் தானோ.

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 4 หลายเดือนก่อน +1

    Good sponsor 👏

  • @sreekrishnaa4810
    @sreekrishnaa4810 4 หลายเดือนก่อน +1

    Happy Mother's Day Amma