மிக அற்புதமான பதிவு மிக்க நன்றி 🙏 நான்தினமும் குளித்துவிட்டுதான் சாதம்வடிப்பேன் பிறகு முதல்ல காகத்திற்கு சாதம் எடுத்து சாதத்தில் தயிர் எள் சேர்த்து வைக்கின்றேன் இதுவந்து முன்னோர்கள் சாபம்நீங்கும் என்பதைவிட நிறைய காகங்கள் வந்து சாப்பிடுவதை பார்க்கும்போது மனதிற்கு நிறைவாகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கின்றது நன்றி🙏
அம்மா என் வீட்டு முறையில் சத்தான ஆரோக்யமான பொருட்கள் தயாரித்து விர்ப்பனை செய்கிறேன் இந்த வேளை என் மனதிர்க்கு மகிழ்ச்சியை தருகிறது மேலும் வளர வேண்டி ஒரு பரிகாரம் சொல்லுங்கள் பல பெண்களுக்கும் உதவியாக இருக்கும்
அம்மா எனக்கு 24 வயசு ஆகுது. முதல் திருமணம் செய்து விவாகரத்து ஆகிவிட்டது 2 குழந்தைகள் உள்ளது நான்தான் அவர்களை வளர்க்கிறேன். தற்போது இரண்டாம் திருமணம் ஆகி இதிலும் 9 மாத கர்ப்பிணியாக உள்ளேன். இதில் 5 மாதம் தான் நான் கணவருடன் வாழ்ந்தேன். அதன் பிறகு அவர் குடும்ப பேச்சு கேட்டு கொண்டு என்னிடம் விவாகரத்து கேட்கிறார். குழந்தையும் வேண்டாம் என்று சொல்கிறார். நான் எனக்கு தெரிந்து யாருக்கும் எந்த பாவமும் செய்ததில்லை. எனக்கு எப்படி அம்மா கர்மா இருக்கும். எனக்கு அம்மா அப்பா யாரும் இல்லை. மிகவும் போராட்டமாக உள்ளது. பாட்டி வீட்டில் இருக்கிறேன். கடவுள் புண்ணியத்தில் என் குழந்தைகளை எனது சித்தி வீட்டில் வளர்க்கிறார்கள். கர்ப்பிணியாக நல்ல சாப்பாடு கூட இல்லை அம்மா ஏன் இவ்வளவு போராட்டம் அம்மா. அவன் அங்கு நன்றாக தான் உள்ளான். எனக்கு பாவம் செய்துவிட்டு மிகவும் கஷ்டமாக உள்ளது அம்மா 😭😭😭😭
Nice video. True words madam. Can you please talk about rebirths too. Does a departed soul born again in the same family. I’ve seen pidithavargal irandhal avanga vandhu same family Ila pirapaargal solluvadhum, adhe mamiyar irandhal than penukko pillaiko pirapaarnga endru solluvadhillai.!…. This surprises me.😀
One josider say you will get it new born baby you go to Tiruchendur moover samiti workship you do coconut flower etc do it Next I say Sankarankoil do the pargaram I say few days he is died Not at all do it Sankarankoil pargaram so I am worried for my daughter new baby born what can I do it
அம்மா எனக்கு 61வயது நான் கணவன் ஏமாத்தி விட்டு போய் விட்டார் 2பெண் குழந்தைகள் நான் வளர்த்து கட்டி கொடுத்தேன் போன மார்ச் 2 வது மகள் டைவர்ஸ் னு வந்துவிட்டாள் twins இரண்டு பெண்ணுடன் பெரிய பெண் விதவை . என் வீட்டில் மூனு பேருக்கும் கணவர் இல்லாமல் இருக்கு நான் பட்ட கஷ்டம் அவங்களுக்கு ஏன் வந்தது புரியலை நான் என்னால முடிஞ்ச நல்லது தான் பண்ணுகிறேன் மா பூராடம் மீன லக்னம் whyyy
Stop howling. Come to grips with your present situation. No gag talk or astrologer is going to help tide this eventuality. Its after all your making. 1st complete this pregnancy. Find a job. Be self sufficient. At least try and bring up this child and not dump it in a home. Raise the child with good values . And finally STOP WATCHING SUN TV SERIALS. There's enough drama in our own lives, na?
கர்மா பற்றிய தெளிவான விளக்கம் நன்றிங்க
மிக அற்புதமான பதிவு மிக்க நன்றி 🙏 நான்தினமும் குளித்துவிட்டுதான் சாதம்வடிப்பேன் பிறகு முதல்ல காகத்திற்கு சாதம் எடுத்து சாதத்தில் தயிர் எள் சேர்த்து வைக்கின்றேன் இதுவந்து முன்னோர்கள் சாபம்நீங்கும் என்பதைவிட நிறைய காகங்கள் வந்து சாப்பிடுவதை பார்க்கும்போது மனதிற்கு நிறைவாகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கின்றது நன்றி🙏
ஏமாத்திட்டு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு போனவர்கள் நல்லாத்தான்ம்மா இருக்காங்க. அவர்களை நம்பி ஏமாந்தவர்களுக்கு நல்ல வழி கிடைக்கலயே அம்மா.
Amaa anna unmaithaan @saimuruga369
Yes
💯 true…
Appadi sollunga! Karma nallavangaluku thaan Vella seiyudhu
Aama.. avanga la nalla thaan bro irukkanga . Naama thaa romba kashtam padurom..
அம்மா என் வீட்டு முறையில் சத்தான ஆரோக்யமான பொருட்கள் தயாரித்து விர்ப்பனை செய்கிறேன் இந்த வேளை என் மனதிர்க்கு மகிழ்ச்சியை தருகிறது மேலும் வளர வேண்டி ஒரு பரிகாரம் சொல்லுங்கள் பல பெண்களுக்கும் உதவியாக இருக்கும்
Neenka great ma unkalai ennaku rombho pidickum so iam tell truth
நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா🙏🙏🙏
பயனுள்ள தகவல்கள் சொன்னதற்கு நன்றி அம்மா
Correct 💯❤❤
Recently watching your video ungae voice so postivity
Karma - Very True Speech - Mam - Love from Gujarat 🙏😊
Excellent speech ❤
அம்மா நாங்கள் தினமும் காலையிலே 6:00 மணிக்கு பச்சரிசி காகத்திற்கு வைக்கலாமா அதைத்தான் வைத்துக் கொண்டு உள்ளோம் ..சொல்லுங்க அம்மா தயவு செய்து.
அம்மா நான் ப.அரிசியில் சாதமாக்கி எள் கலந்துசாதம் கலந்து காலை 6.30 மணிக்கு வைப்பேன்
100% correct. Deivam manida rupeanam.
Dear mam... மேம் தினமும் எங்கள் பசுக்களில் பால் கறந்து தினமும் பால் வைப்போம் அது செய்யலாமா சொல்லுங்க மேம்
Parathi mam thoothukudi yaa neeinka
Dear madam thank you very much madam for your valuable information.
Tq mam .Well explained.
Good words relaxed from Bangalore
3 வருடமாக காக்கைக்கு காலையில் 3 பிஸ்கெட் மதியம் சோறு வைக்கிறேன்
Periods appo kulithuvittu than samaithu pasanga , hsband vaikkallama?
Mam spending money and time only at hospital
Please advise
Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ur speech inspiring so much❤
Super mam.thank you so much mam....
நன்றி🙏💕
Super 🎉🎉, 💯
அம்மா எனக்கு 24 வயசு ஆகுது. முதல் திருமணம் செய்து விவாகரத்து ஆகிவிட்டது 2 குழந்தைகள் உள்ளது நான்தான் அவர்களை வளர்க்கிறேன். தற்போது இரண்டாம் திருமணம் ஆகி இதிலும் 9 மாத கர்ப்பிணியாக உள்ளேன். இதில் 5 மாதம் தான் நான் கணவருடன் வாழ்ந்தேன். அதன் பிறகு அவர் குடும்ப பேச்சு கேட்டு கொண்டு என்னிடம் விவாகரத்து கேட்கிறார். குழந்தையும் வேண்டாம் என்று சொல்கிறார். நான் எனக்கு தெரிந்து யாருக்கும் எந்த பாவமும் செய்ததில்லை. எனக்கு எப்படி அம்மா கர்மா இருக்கும். எனக்கு அம்மா அப்பா யாரும் இல்லை. மிகவும் போராட்டமாக உள்ளது. பாட்டி வீட்டில் இருக்கிறேன். கடவுள் புண்ணியத்தில் என் குழந்தைகளை எனது சித்தி வீட்டில் வளர்க்கிறார்கள். கர்ப்பிணியாக நல்ல சாப்பாடு கூட இல்லை அம்மா ஏன் இவ்வளவு போராட்டம் அம்மா. அவன் அங்கு நன்றாக தான் உள்ளான். எனக்கு பாவம் செய்துவிட்டு மிகவும் கஷ்டமாக உள்ளது அம்மா 😭😭😭😭
Dont worry sister. Nenks. hunumsnsi - i , vsnsnkkunksl smms. Unkslsthu enrsiys nilsimsi ksndippssks mssrum smms. God bless you smms.
Ragavendra swamy vazhipadunga. Avaru nitchayam vazhi kaatuvaaru
@@NitheyaKalyaniSRகண்டிப்பா.நன்றி அக்கா 🙏🙏
@@PaviPradhiksha welcome sister.
sri ragavendra vijayam channel search panni paarunga. Avanga vazhipadu muraigalai patri solli irupaanga..
Feel panadhinga neenga endha ooru sister
Very, very true mam
True sai baba 🙏❤Meet panniruken
mam supra karma patri sonnenga ma
Jodhidam parkka vunga fees evlo smma
Amma ellu vecha keele vilinthu chedi molikuthu paravaayillai amma
Tq so much mam 🙏
Madam thank u
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஓம் முருகா
Truemessage.
Ennoda 5 sovereign gold thirudu poirchu yartayum solla mudila kekkavum mudila 😢😢 Thangam ipo vikura rate ah patha kashtama irku
Nice video. True words madam.
Can you please talk about rebirths too. Does a departed soul born again in the same family. I’ve seen pidithavargal irandhal avanga vandhu same family Ila pirapaargal solluvadhum, adhe mamiyar irandhal than penukko pillaiko pirapaarnga endru solluvadhillai.!…. This surprises me.😀
இங்க என் வாழ்க்கையே கஷ்டமாக இருக்கிறது. அதை விட கஷ்டமாக நிலையான நிம்மதி இல்லை என் வாழ்க்கையில் இருக்கேன்.
One josider say you will get it new born baby you go to Tiruchendur moover samiti workship you do coconut flower etc do it Next I say Sankarankoil do the pargaram I say few days he is died Not at all do it Sankarankoil pargaram so I am worried for my daughter new baby born what can I do it
என்னோட.karma.theera.kanakkan.patti.siddhar.kidaithaar
Ungal gurunathar yaaru mam
Madam super 🎉
Here in Bangalore there is no crow what to do
அம்மா ஆடி மாதம் குழந்தை பிறந்தது எப்படி இருக்கும்
Kuzhanda madri erukum
Yendha month aanalum nallathan irukkum.....
Aadi maadham child birth Amman Arul andha child ku irukum
Health issues remedies irrutha
True madam
Nan neraiya positive viciyangal ellam seiren kastam varudhu
Madam manasa kasta padutharanga day by day I am noticing.......they wounding me......😢😢😢😢😢
😮👌💚
அம்மா எனக்கு 61வயது நான் கணவன் ஏமாத்தி விட்டு போய் விட்டார் 2பெண் குழந்தைகள் நான் வளர்த்து கட்டி கொடுத்தேன் போன மார்ச் 2 வது மகள் டைவர்ஸ் னு வந்துவிட்டாள் twins இரண்டு பெண்ணுடன் பெரிய பெண் விதவை . என் வீட்டில் மூனு பேருக்கும் கணவர் இல்லாமல் இருக்கு நான் பட்ட கஷ்டம் அவங்களுக்கு ஏன் வந்தது புரியலை நான் என்னால முடிஞ்ச நல்லது தான் பண்ணுகிறேன் மா பூராடம் மீன லக்னம் whyyy
🙏🙏🙏
❤️🌹💐🙏
🎉❤❤
,🙏🙏🙏
உலகச்சாரம் koodathu
t you go to Sankarankyou go
Stop howling. Come to grips with your present situation. No gag talk or astrologer is going to help tide this eventuality. Its after all your making. 1st complete this pregnancy. Find a job. Be self sufficient. At least try and bring up this child and not dump it in a home. Raise the child with good values . And finally STOP WATCHING SUN TV SERIALS. There's enough drama in our own lives, na?
True sai baba 🙏❤Meet panniruken
Thank you mam🙏🏽
❤
🙏🙏🙏
True sai baba 🙏❤Meet panniruken
True sai baba 🙏❤Meet panniruken
True sai baba 🙏❤Meet panniruken
True sai baba 🙏❤Meet panniruken
True sai baba 🙏❤Meet panniruken