அருமை சிங்கள மகள்கள் இரண்டு பேருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனது அம்மா நான் சின்ன வயதில் இருக்கும் போது செய்த காரியங்கள் மாதிரி ஞாபகம் தம்பி உங்களுக்கும் வாழ்த்துக்கள்❤😂
அருமை. சிங்களவர்கள் பாரம்பரியத்தை கடைபிடிக்கிறார்கள். நாங்கள் தான் தமிழர் பாரம்பரியங்களை கடைபிடிக்க தயங்குகிறோம். இப்படியான திட்டங்களை யாழ். மாவட்டத்தில் தமிழர்கள் செய்ய முன்வருவதில்லை. அது தான் கவலை அளிக்கிறது. காணொளிக்கு நன்றி.
இல்ல அப்புடி கிடையாது நாகரீகம் வளரும் போது எல்லாரும் பாரம்பரிய கலாச்சாரங்கள மறந்துட்டு மேற்குல கலாச்சாரங்கள பின்பற்றுவது தான் உண்மை இது ஒரு உணவம் மாதிரியாது வெளி நாட்டு சுற்றுளாப்பயணிகள கவர்வதற்கு அதாவது நாம பணம் செலுத்தி நாம செல்ல வேண்டும் அவர்கள் பாரம்பரிய உடையணிந்து சமைத்து நமக்கு பரிமாறுவார் அந்த Package யில் மாட்டுவண்டி சவாரி படகோட்டம் உள்ளது என நினைக்கிறேன்
உண்மையாகவே இந்தக் காணொளி சிறப்பாக இருந்தது மனதிற்கு இதமாகவும் பார்ப்பதற்கு பரவசமாகவும் இருந்தது. மெல்லிய இசை கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. இதில் சங்கரின் பாவனைகள் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤
கடின உழைப்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை.இயற்கை சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த இரண்டு பெண்களுக்கும் கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.க.சீனிவாசன்.சென்னை.
இந்த காணொளியை முதல் வீட்டு வேலை செய்து கொண்டு TV இல் பாரத்தேன் நல்லா இருந்தது அது தான் மறுபடியும் பார்க்கிறேன்.நாங்கள் 2012 சிகிரீயா போனபோது இப்படி பக்கஜ் எதுவும் இருந்த மாதிரி யாரும் சொல்ல இல்லையே?ஒருவேள இப்ப தான் இப்படி இருக்கிறதோ தெரியல,அந்த இரண்டு பொண்ணுங்களும் சமைப்பதையும் உபசரிப்பதையும் பார்க்க நல்லா இருக்கிறது .சங்கர் உங்கள் தொப்பி அந்த மாதிரி இருந்திச்சு🎉🎉❤
தமிழர்களின் பாரம்பரிய தந்தை பின்பற்றும் சிங்கள மக்கள் பார்க்கவும் கேட்கவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அதேசமயம் வீணாய் போன தமிழர்கள் தங்களைத் அடிமையாக வைத்திருந்த பிரித்தானியர்களின் பாரம்பரியத்தை பெருமையாக பின்பற்றி வருகிறார்கள் வெக்கம் மானம் எதுவும் இல்லாத தமிழினம் தமிழன் என்று சொல்ல என்ன அருகதை இருக்கிறது சங்கர் நீங்கள் உண்மையை கொஞ்சம் உரக்க சொல்ல வேண்டும்
இந்த இனிப்பான பலகாரம்...அதிரசம்...அரிசி மாவு வெல்லம் சேர்த்து பண்ணுவது...இந்த இயந்திரம் திருகை என்று சொல்வதுண்டு...சிங்கள மக்கள் நல்லவர் தான் ஆனால் இந்த கேவலங்கெட்ட தமிழர்கள் வெள்ளைக்காரனிடம் என்ன மயிர் இருக்கிறது என்று அவனை ஏந்தி கொண்டாடுறாங்களே
நல்லதொரு நிகழ்ச்சி. சிங்கள பாரம்பரியத்தை படம் பிடித்து காட்டியமைக்கு. எல்லா இன மக்களும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தால் நாடு முன்னேற்றம் அடையும்.🎉
Now i realised the value of childhood life, priceless, born a hour bus ride from this village, just imagine 50 years before we all play around everywhere , i left the country almost 48 years before don't know how to explain to my kids about my childhood life, but this upload help me show them without me explaining
your Comments and lifestyle of this village reminded me specially two thing, i can't buy them for money, My Umma cooks the same way, secondly half of your name Najubdeen is elder brother's name, I was born a hour bus ride from Sigiriya, Sad I left the country almost 48 years ago, miss that life,
@zdeenrdeen3278 It seems like you have fond memories of your village life and family connections. It's nice how certain things, like your mother's cooking and your brother's name, can bring back strong feelings of nostalgia. It's natural to miss the simple and cozy life of the village, even after being away for so long. If you want to talk more about your memories or anything else, I'm here to listen.
@@afzalnajubudeen1811 I just now shared this site with my son, who is 34, phoned me saying he already booked a ticket to Sri lanka, for 3 weeks first time coming after almost 30 years, he plans to backpack around the island
தம்பி சங்கர் 31:36 கனோளி பார்க்க அருமையாக இருந்தது அவர்கள் பொருள்கள் கொண்டு வாந்து சமயல் செய்து தந்தைமைக்கு வாழ்த்துக்கள் அவர்களுக்கு விலை வாசி கட்டுபடி ஆகுமா என்று தெரியவில்லை கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉? ?
கடைகளில் உண்ண கூடாது . வீட்டில் செய்து தான் உண்ண வேண்டும் ஆனால் கெடுவாய்ப்பாக இப்போ ஈழத்தில் தேவை இல்லா உணவு கடைகள் அவை பணம் அதிகமா வேண்டும் என்றே என்ன போட்டு செய்வார் என்று தெரியாது. இரவு எட்டு மணி பின்னர் உண்ண கூடாது .
வெட்கம் கெட்ட தமிழர்கள் செய்த செயலால் நாடு பிளவுபட்ட வரலாறு....எவ்வளவு நல்ல நாடு...மானங்கெட்ட தமிழர் எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டனர்...சிங்கள மக்கள் நல்லவர் தான்.....
Hey dear.. I hope you are well.. Two people came looking for me today because of your video.. they were very happy to see me.. thank you so much brother.. if you come to sigiriya again, come and meet us.. 🥰🥰🥰
அருமை சிங்கள மகள்கள் இரண்டு பேருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனது அம்மா நான் சின்ன வயதில் இருக்கும் போது செய்த காரியங்கள் மாதிரி ஞாபகம் தம்பி உங்களுக்கும் வாழ்த்துக்கள்❤😂
தம்பிமாருக்கு சிங்களம் தெரிஞ்சிருந்தா வேற லெவல்ல இருந்திருக்கும்....😅...
அந்த இரண்டு சகோதரிகளை காணும் பொழுது மிகவும் அனுதாபமாகவும் 😢 அதே சமயம் பெருமையாகவும் உள்ளது! கடும் உழைப்பாளிகள் இருவரும் 🎉
அருமை. சிங்களவர்கள் பாரம்பரியத்தை கடைபிடிக்கிறார்கள். நாங்கள் தான் தமிழர் பாரம்பரியங்களை கடைபிடிக்க தயங்குகிறோம். இப்படியான திட்டங்களை யாழ். மாவட்டத்தில் தமிழர்கள் செய்ய முன்வருவதில்லை. அது தான் கவலை அளிக்கிறது. காணொளிக்கு நன்றி.
இல்ல அப்புடி கிடையாது
நாகரீகம் வளரும் போது எல்லாரும் பாரம்பரிய கலாச்சாரங்கள மறந்துட்டு
மேற்குல கலாச்சாரங்கள பின்பற்றுவது தான் உண்மை
இது ஒரு உணவம் மாதிரியாது
வெளி நாட்டு சுற்றுளாப்பயணிகள கவர்வதற்கு
அதாவது
நாம பணம் செலுத்தி
நாம செல்ல வேண்டும்
அவர்கள் பாரம்பரிய உடையணிந்து சமைத்து நமக்கு பரிமாறுவார்
அந்த Package யில் மாட்டுவண்டி சவாரி
படகோட்டம் உள்ளது என நினைக்கிறேன்
நீங்களே அப்படி தொடங்க வேண்டியதுதானே?
අපිත් ආසයි යාපනේ ඇවිත් කෑම කන්න විනෝද වෙන්න..එහෙම තැනක් හදන්න ඔයාට ශක්තිය ලැබේවා.. ලගදීම..ජයවේවා❤️💪🏽
உண்மையாகவே இந்தக் காணொளி சிறப்பாக இருந்தது
மனதிற்கு இதமாகவும்
பார்ப்பதற்கு பரவசமாகவும் இருந்தது.
மெல்லிய இசை கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது.
இதில் சங்கரின் பாவனைகள் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤
கடின உழைப்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை.இயற்கை சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த இரண்டு பெண்களுக்கும் கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.க.சீனிவாசன்.சென்னை.
இந்த காணொளியை முதல் வீட்டு வேலை செய்து கொண்டு TV இல் பாரத்தேன் நல்லா இருந்தது அது தான் மறுபடியும் பார்க்கிறேன்.நாங்கள் 2012 சிகிரீயா போனபோது இப்படி பக்கஜ் எதுவும் இருந்த மாதிரி யாரும் சொல்ல இல்லையே?ஒருவேள இப்ப தான் இப்படி இருக்கிறதோ தெரியல,அந்த இரண்டு பொண்ணுங்களும் சமைப்பதையும் உபசரிப்பதையும் பார்க்க நல்லா இருக்கிறது .சங்கர் உங்கள் தொப்பி அந்த மாதிரி இருந்திச்சு🎉🎉❤
தமிழர்களின் பாரம்பரிய தந்தை பின்பற்றும் சிங்கள மக்கள் பார்க்கவும் கேட்கவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அதேசமயம் வீணாய் போன தமிழர்கள் தங்களைத் அடிமையாக வைத்திருந்த பிரித்தானியர்களின் பாரம்பரியத்தை பெருமையாக பின்பற்றி வருகிறார்கள் வெக்கம் மானம் எதுவும் இல்லாத தமிழினம் தமிழன் என்று சொல்ல என்ன அருகதை இருக்கிறது சங்கர் நீங்கள் உண்மையை கொஞ்சம் உரக்க சொல்ல வேண்டும்
Poda boomar pumtha😂
நீ இப்பவும் கோவனம்தான் கட்டுறியோ?? நீ இதுவரை சிங்களவர்களின் வாழ்க்கையை பார்க்கவில்லைபோல. Colombo போய்பாரு அவர்களின் வாழ்க்கையை.......
இந்த இனிப்பான பலகாரம்...அதிரசம்...அரிசி மாவு வெல்லம் சேர்த்து பண்ணுவது...இந்த இயந்திரம் திருகை என்று சொல்வதுண்டு...சிங்கள மக்கள் நல்லவர் தான் ஆனால் இந்த கேவலங்கெட்ட தமிழர்கள் வெள்ளைக்காரனிடம் என்ன மயிர் இருக்கிறது என்று அவனை ஏந்தி கொண்டாடுறாங்களே
This is Sinhala traditional village life. To see tamil traditional life you should go to tamil village .😂
இந்தக் காலத்தில், இப்படி சமைக்கும் இந்த இளம் பிள்ளைகள்... ஆச்சரியமாக இருந்தது,.. அதுவும் வேகமாக செய்கிறார்கள்...
Sinhalargal Azhagu, Tamilargal Azhagu, Srilanka azhago Azhagu. Love from India 🇮🇳 ❤
இராவணன் பூமி இன்றும் அவர்கள் எங்கள் பாரம்பரியத்தை கட்டி காப்பது மிகவும் அருமை வாழ்த்துகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
❤❤❤❤😊❤❤❤❤❤❤
After long time I went to trip with ks shankar thanks for invite me and it was very memorable trip.
தம்பி. நீ சாப்பிட சாப்பிட எனக்கு நாக்கு ஊறுதடா இதை செய்த சிந்தள பொன்னுகளுக்கு ரொம்ப நன்றி நன்றி நாம் தமிழர்
தம்பி மிகச்சிறப்பான காணொளி , தம்பி எனக்கு போகவேண்டும் என்ற ஆசை நான் வந்து உங்களை சந்தித்து நிறைய இடங்கள் போக உங்கள் வழிகாட்டல் தேவை
Superb ❤
Proud to be a srilankan 🇱🇰
Please remove SL flag it does nor represent us Eelam Tamils
@@tamilangaming7844why he remove it and who are you he is sri lankan are you from another country ?😂
I'm born 1960 I'm still remember back this is true life style village life style 🌹 tq 👍🌹 continue your lovely 🌹 journey 🌹 from Malaysia 🌹🇲🇾🌹
நல்லதொரு நிகழ்ச்சி. சிங்கள பாரம்பரியத்தை படம் பிடித்து காட்டியமைக்கு. எல்லா இன மக்களும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தால் நாடு முன்னேற்றம் அடையும்.🎉
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
இந்த இரு மங்கைகளின் கைகள் சொல்லும் அவர்கள் உழைப்பாளி என்பதை....
கரையோரத்தில் வாழும் சிங்களவர்கள் மரபுவழித் தமிழர்கள்.
Later migrated and mixed with sinhalese.. all recorded
😅😅😅😂
Background music பொருந்தவில்லை. சோக மூடுக்கு கொண்டு சென்று விட்டது.
Very so tempting food looks a quiet relaxing place would love to be there 👌
Good jop bro
Now i realised the value of childhood life, priceless, born a hour bus ride from this village, just imagine 50 years before we all play around everywhere , i left the country almost 48 years before don't know how to explain to my kids about my childhood life, but this upload help me show them without me explaining
ஆரோக்கியமான வாழ்க்கைஇந்தமுறை அதிகம்தமிழரிடையே இருந்ததுஇந்தவாழ்வியல்முறையைகேடுகெட்ட தமிழினம்மறந்துவிட்டது இந்தவாழ்வியலில்நான்வாழ்ந்திருக்கின்றேன் என்னஅற்புதமான வாழ்க்கைமறக்க முடியவில்லு
This is the lifestyle of sinhala people , in ancient period sinhala, muslim, tamil lived same lifestyle.
your Comments and lifestyle of this village reminded me specially two thing, i can't buy them for money, My Umma cooks the same way, secondly half of your name Najubdeen is elder brother's name, I was born a hour bus ride from Sigiriya,
Sad I left the country almost 48 years ago, miss that life,
@zdeenrdeen3278 It seems like you have fond memories of your village life and family connections. It's nice how certain things, like your mother's cooking and your brother's name, can bring back strong feelings of nostalgia. It's natural to miss the simple and cozy life of the village, even after being away for so long. If you want to talk more about your memories or anything else, I'm here to listen.
@@afzalnajubudeen1811 I just now shared this site with my son, who is 34,
phoned me saying he already booked a ticket to Sri lanka, for 3 weeks
first time coming after almost 30 years, he plans to backpack around the island
Good jop my friend. Prince from Chennai I very much interest to see... Thank God bless you
மிகவும் பயனுள்ள பதிவு இந்த 2000 ரூபாய் பொதி( pakage) மிகவும் இலாபகரமானது .அதில் இருந்த இலை சம்பல் மரவள்ளி இலைச் சம்பல் மிகவும் அருமையான சுவைஉடையது
Superb shankar nalla enjoy pannureenkal semai
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤️
I am indian but I love srilanka
Useful video, unity needed among communities, we all sri Lankans (i cried while typing)
Most peaceful and relaxing natural mountain village life😍
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤️
Mountainous village......
Background music super nnaaa❤🎉
31:14 athu seeni palagaram than(rice flour)
சங்கர் அருமை,எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் மாட்டுவண்டில் மற்றும் சாப்பாட்டுக்கு😊
நன்றி.. அருமை. வாழ்த்துகள்🎉🎉🎉
Amazing video brother keep continue more videos all the best 👌👌👌
தமிழ் நாட்டில் இருந்து உங்கள் அன்பன் ❤
தம்பி சங்கர் 31:36 கனோளி பார்க்க அருமையாக இருந்தது அவர்கள் பொருள்கள் கொண்டு வாந்து சமயல் செய்து தந்தைமைக்கு வாழ்த்துக்கள் அவர்களுக்கு விலை வாசி கட்டுபடி ஆகுமா என்று தெரியவில்லை கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉? ?
அந்த இரு பெண்களை
பார்க்கும் ஒளவையார்
வளர்த்த சங்க கால
பெண்கள் போல் இருக்கிறார்கள்
வாழ்க வளமுடன்
அருமையான காட்சி
Content is good. One suggestion,Need to improve your video shooting skill bro. Feel like rushing n shaking
மிகவும் அழகு,நன்றி,வாழ்த்துக்கள்.❤🎉.
அருமையான பதிவு நன்றி
இது சுற்றுலா பயணிகளுக்காக...மற்றப்படி சிங்கள வீடுகள் இங்கிலாந்து போல மாறி வருகிறது
உங்கள் பதிவு அருமையாக இருந்தது உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் நண்பரே
Thank you for showing our country. I now miss my country..thank you thambi
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤
Great ❤❤❤ seen clip
Marvelous location
அருமையான பதிவு நன்றி
பார்க்க ஆவலாகதான்இருக்கு சங்கர்
👌👌👌nice trip
Superb Travel Vlog Bro..👍
Really nice video 👌👌👌
Ore nadu ore makkal naaam ilankaiyar ❤
our Sinhala sisters are very nice and look nice our tamilar change everything.
Looks good to see videos being released by our brothern eelam tamils. Super.
SUPER.TAMPEI
That sinhala girls awesme ❤
எல்லாம் ok அந்த music ரொம்ப irritating பண்ணுது bro
Seriyana location update panugalen anna
Very interesting..... ❤....
Ippadi ori area Indiavil kooda illai. Because all villages are sliwly turning into city.
உலகின் பாரம்பரிய தொட்டில் தமிழ்
Dei Athu ilnkai thamilarudda ippa illai marikondupokuthu
Very interesting, like to visit one day.
அருமை 🇱🇰
Please remove SL flag
@@tamilangaming7844he is pro sri lankan go away man😂
❤❤❤❤❤ வாழ்த்துக்கள்.
Super video ❤❤❤❤❤
நாகரிகத்தின்மூன்னொடி எம் தமிழ் இனம் 🎉
கடைகளில் உண்ண கூடாது .
வீட்டில் செய்து தான் உண்ண வேண்டும் ஆனால் கெடுவாய்ப்பாக இப்போ ஈழத்தில் தேவை இல்லா உணவு கடைகள் அவை பணம் அதிகமா வேண்டும் என்றே என்ன போட்டு செய்வார் என்று தெரியாது.
இரவு எட்டு மணி பின்னர் உண்ண கூடாது .
Super video's 😮
Where is this place
Hope you all are doing good 👍
Keep up the good work👏
Nan athihem virumpum unevu
Arumaiyane kanoli
Santhosemane, sumoohemane uraiyadel
Rombe mahilchi nantri
Hi.lam.sri.l
தொப்பி நல்லாருக்கு
Background music disturbing ….. athu illa ma iruntha ennum nalla irukkum
❤❤❤வாழ்த்துக்கள்
Brother na tamil nadu ennaku sri lanka varanumnu asaya iruku brother
Super tampi Nan Tamil brovida videovum parththen
Nice place bro
Super thambi
Nice vlog❤
யாழ்ப்பாணத்திலையும் உப்படி ஒரு பாரம்பரிய கிராமத்தை உருவாக்கலமேன்?!!
நன்றி 🙏🏼🙏🏼
Woow super place bro 😍😍😍😍
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤️
வெட்கம் கெட்ட தமிழர்கள் செய்த செயலால் நாடு பிளவுபட்ட வரலாறு....எவ்வளவு நல்ல நாடு...மானங்கெட்ட தமிழர் எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டனர்...சிங்கள மக்கள் நல்லவர் தான்.....
Negal sapita sweet inda name tamilargalin atirasam. Or arisi palagaram. Antha keerai inda name maravalli keerai. Antha manjal kari eerapala kari. 😊 Veetil seithavai sapitu irunda terium. Apdi ila pola😂 veliyil kodukum unavai polave vetil samaikum unavayum sapitu palagungal anna😂
Sent location bro
திருகை மா திரிக்கும்.
Super
Evangada erapilakai velakari Ninga sapidathu athuvum nalla erukum
Their culture looks and resembles similar to our ancient tamil culture.
Super very Nice
Very beautiful God is good
Super
thanks thampy.
Super video
Awesome
Package details clear a sollunga transport and food total how much???
Good job!
❤ you with us that day 😁🙈
Thank You So Much❤️. Nice Hospitality.
@@ksshankar 😊 welcome
@@yashodadulanjali9907 please contact me Instagram or Facebook - ks shankar
@@yashodadulanjali9907hai am kanyakumari be friends
Hey dear.. I hope you are well.. Two people came looking for me today because of your video.. they were very happy to see me.. thank you so much brother.. if you come to sigiriya again, come and meet us.. 🥰🥰🥰
Shankar, let me guide, how & what is the contact to go to this place?
அது வல்லாரை இல்லை. மரவள்ளி இலை