வணக்கம் அக்கா, அண்ணா நேற்று இனிப்பான சூப்பரா எல்லோருக்கும் அல்வா கொடுத்தீர்கள்😄😄😄இன்று அதிலும் பார்க்க சூப்பரான கூழ் நல்ல ஆரோக்கியமான சாப்பாடு 👌சூப்பர் சொந்தங்களுடன் நிறையபேர் இருந்து கூழ் குடிக்க சந்தோசமாகவும் இருக்கும். எங்களளுக்கும் பார்க்க சந்தோசமாக இருக்கிது.நன்றி 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 🙏
அருமை அருமை எனக்கு ரொம்ப பிடித்தது யாழ்ப்பாணத்து ஓடியல்கூல் . அக்கா சொன்னதுபோல ஊருக்கு ஊர் மீன் வேறுபாடும் , உதாரணம் ; எங்கள் பூநகரி கூழில் :எறியால் மீன் , பாரை மீன் தலை , நெத்தலி மீன் நெத்தலிமீன்கருவாடு நண்டு இறால் அவ்வளவுதான் கடல் உணவு , திருக்கை கணவாய் போடுவதில்லை இந்த இரண்டும் ஓடியல்கூளின் வாசத்தை மாற்றிவிடும் , ஆனால் தீவகத்தில் கணவாய் போடுவார்கள் . . அருமை அருமை வாழ்த்துக்கள் .
இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்🎇🎉2025 ம் ஆண்டில் நீங்கள் செய்ய நினைத்த காரியம் யாவும் இனிதே நிறைவேறி வெற்றி ஆண்டாக அமைய நிச்சயம் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்
இப்படித் தான் நாங்களும் செய்து குடிப்பது ஆனாள் வெளி நாட்டில் பனை ஓலையில் குடிக்க முடியாது இலங்கையில் வந்தாள் தான் இதேபோல குடிக்க முடியும் நீங்கள் குடுக்க நாங்கள் குடிப்பது போல கண்ணாள் மூக்காள் தண்ணீர் வருகுது எங்களுக்கு அருமை அருமை💐🙏👍🏻
உங்கள் விளக்கம் அருமை சுஜி ஆனால் நாங்கள் உவ்வளவு மீன் போடமாட்டம் முருங்காய் இலை பப்பாக்காய் கிழங்கு நல்ல கூட்டுக்குடும்பம் எப்பவும் ஒற்றுமையாக இருங்கள் அழகு❤ உள்ளி மிளகு சீரகம் நான் போடுவதில்லை எனிமேல் போடுவம்😊
Super udaluku arokiyamana odiyal kool neenal seium potu palaiya gabagattai erppadutugiratu wow super👍🏽
Ahoo thank you so much
மிக சிறப்பு மகிழ்ச்சி
எத்தனை கோடி கொடுத்தாலும் சொந்த மண் இயல்பு வாழ்கை வெளிநாட்டில் கிடைக்காது.
அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்து
உண்மைதான்......உங்களுக்கும் இனிய புத்தாண்டாக அமையட்டும்
வணக்கம் பிள்ளைகள் அருமையான சுவையான கூழ் காணொளி உங்கள் எல்லோருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி சந்தோசம் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கூழ் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அதனை மிக இலகுவான முறையில் செய்து காட்டி அனைவரும் சேர்ந்து குடிப்பது அருமை அருமையான காணொளி வாழ்த்துக்கள்
உண்மைதான் சூப்பராக இருக்கும்
Supper ❤❤❤ Kool also brings our culture and traditions that our ancestors left for us.
Yes, you are right
வணக்கம் அக்கா. உங்களுடைய அனைத்து சமையலும் எங்களுடைய சமையல் போலவே இருக்கிறது. அதனால் தான் நான் விரும்பி பார்ப்பேன். அருமை அக்கா ❤
மிக்க சந்தோசம்
கண்டிப்பாக
Love
வணக்கம் அக்கா, அண்ணா நேற்று இனிப்பான சூப்பரா எல்லோருக்கும் அல்வா கொடுத்தீர்கள்😄😄😄இன்று அதிலும் பார்க்க சூப்பரான கூழ் நல்ல ஆரோக்கியமான சாப்பாடு 👌சூப்பர் சொந்தங்களுடன் நிறையபேர் இருந்து கூழ் குடிக்க சந்தோசமாகவும் இருக்கும். எங்களளுக்கும் பார்க்க சந்தோசமாக இருக்கிது.நன்றி 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 🙏
மிக்க மிக்க நன்றி சந்தோசம்
அருமை அருமை எனக்கு ரொம்ப பிடித்தது யாழ்ப்பாணத்து ஓடியல்கூல் . அக்கா சொன்னதுபோல ஊருக்கு ஊர் மீன் வேறுபாடும் , உதாரணம் ; எங்கள் பூநகரி கூழில் :எறியால் மீன் , பாரை மீன் தலை , நெத்தலி மீன் நெத்தலிமீன்கருவாடு நண்டு இறால் அவ்வளவுதான் கடல் உணவு , திருக்கை கணவாய் போடுவதில்லை இந்த இரண்டும் ஓடியல்கூளின் வாசத்தை மாற்றிவிடும் , ஆனால் தீவகத்தில் கணவாய் போடுவார்கள் . . அருமை அருமை வாழ்த்துக்கள் .
👌👌👌❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
அருமையா ஒடியல் கூழ் சகோதர்🙌👌💖
உண்மைதான்
அருமையான கூழ்.நாங்களும் மாதத்தில் ஒருதடவையாவது கூழ் காய்ச்சிக்குடிப்பது வழமை.சுஜி அக்காகூறுவதுபோல மீன்வகை மாறுபடும்.அனைவருக்கும் ஆங்கிலதின புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உண்மைதான் மிக்க மிக்க நன்றி உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Nice to see the happy family so sweet.
Arumai nalla muyatchi Ippo ellorum maranthu pokinam palamayai ❤❤❤❤❤super
உண்மைதான்
Kool super 👌 village life paakkave asayaka irukku from uk
Ahoo thank you so much
Vanni vlog. Familys. 🎉 super 👍 kool samayal👍🎉 nice family🎉
Thank you so much anna
பிலாஇலை கோலி குடிக்க லாமே அருமை நாங்களும் வீட்டில் இப்படித்தான் காச்சல் தடிமன் உடம்பு நோ. எல்லாம் பறந்து போம்
உண்மைதான்
பாரம்பரய சிறந்த ஒடியல் கூழ் மிகவும் அருமை❤❤❤❤❤
மிக்க மிக்க நன்றி நன்றி
Aaaaa rompa pidikum superb ❤❤❤❤❤❤❤❤❤❤neengal kudikum pothu vai uruthu😮
😂😂😂மிக்க மிக்க நன்றி
ஆகா அருமை அருமை ❤வந்தால் செய்து தருவீங்களா? அண்ணா தங்கச்சி உங்கள் எளிமையான கதைகள் காட்சிகள் எல்லாம் பிரம்மாதம்
மிக்க மிக்க நன்றி வாருங்கள் கண்டிப்பாக
நீங்கள் எப்போது நன்றாக வாழ்க நலமுடன் அது தான் என் அன்பான விருப்பம்.
மிக்க சந்தோசம்
அருமையாக உள்ளது சூப்பர்👌👌👌
மிக்க மிக்க நன்றி
நீங்கள் நல்லா கணவன் மனைவி வாழ்கவழமோடு. நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி. உங்கள் சேவைக்கு.
மிக்க சந்தோசம்
அனைவரும் ஒன்றாயிருந்து கூழ் குடிப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. வழ்த்துக்கள் உறவே...
மிக்க மிக்க நன்றி அண்ணா❤️❤️❤️❤️👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Odiyakool,vani cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.happynew year, happy Christmas, 🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
மிக்க மிக்க நன்றி உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்
❤❤❤❤❤இனிய ஆங்கில புத்தாண்டு திருநாள் நல் நல்வாழ்த்துக்கள் உங்களனைவருக்கும் உரித்தாகட்டும்
மிக்க மிக்க நன்றி
நீங்கள் கூழ் குடிக்க எங்களுக்கு தலை வேர்க்கின்றது 😁 அருமையான பதிவு ❤️🙏🏼
😂😂😂மிக்க மிக்க நன்றி அண்ணா
எல்லோருக்கும் பிடித்த கூழ்👌👌
மிக்க மிக்க நன்றி
Hi Barother and your wife super cooking nice video 👍👍👍👍🌹🌹❤️❤️
Thank you so much 👍❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Arumai Valthukal super nice sako
Naan uk la erunthu
மிக்க மிக்க நன்றி அண்ணா
Vanakam Anna akka family sugama super super super nice 👍👍👍
Vanakkam nanga sugam neenga eppadi
அப்பா very talented . புழா super 😅
Thank you so much
Amezing 👌👌👌👌
Thank you ❤️
நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி தம்பிக்கு
மிக்க மிக்க நன்றி
ஆக மிகவும் அருமையாக உள்ளது ❤😋
மிகவும் சந்தோசம்
Super akka. வட்டில் அப்பம் செய்து காட்டுங்க.. Please
கண்டிப்பாக வரும்
மிக மிக அருமையான கூழ் ..!
மிக்க மிக்க நன்றி
We are coming to Sri lanka in August, and i hope i can meet everyone 🙏 also looking forward to having lunch with you and your family ❤
Sure வாங்க
My favourite food
I like it 👌
Thanks for liking
Super kool suji .
😁மிக்க மிக்க நன்றி👌👌👌👌👌
Super wow😋
Thank you 😊
இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்🎇🎉2025 ம் ஆண்டில் நீங்கள் செய்ய நினைத்த காரியம் யாவும் இனிதே நிறைவேறி வெற்றி ஆண்டாக அமைய நிச்சயம் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்
மிக்க மிக்க நன்றி சந்தோசம் உங்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@ நன்றி
super🎉very tasty
Super bro very nice ❤
Thank you so much
WISHING YOU ALL HAPPY NEW YEAR...yester day we allso make same kooul
Same to you anna❤️🙏🏻
கன ஆட்களின் சமையல் பார்த்தேன் உண்மையில் நான் எப்படி கூழ் காய்ச்சுகிறமாதிரியே நீங்களும் செய்கிறீர்கள் ❤❤❤❤❤❤
மிக்க மிக்க நன்றி நன்றி மகிழ்ச்சி
Hi brother and sister
Super kool
Thank you so much
நீங்கள் சமைப்பது ஊர் சார்ந்த விசயமாக உள்ளது சந்தோசம்🙏
மிக்க மிக்க நன்றி
very very nice
Thanks a lot
நல்ல தடிமனுக்கு ஒடியல் கூல் சூப்பர்.FROM CANADA
உண்மைதான்
அருமையாக உள்ளது...
இயற்கையோடு வாழ்வது இனிமை...😊😊😊
மிக்க மிக்க நன்றி
Hi Anna &Akka ,
Odiyal kool super ❤
மிக்க மிக்க நன்றி
Arumai 😊
மிக்க மிக்க நன்றி
Omg pakkave suppara erukku meen mullu varatha kavanam 😊
மிக்க மிக்க நன்றி முள்ளு இருக்கும் பார்த்து நடக்கணும்
Aijoo qkka kulukkulla meen mullu varatha endo keddan 😅😂🙉🙉
Super kool 🦈🦀🦐🦑🤤😋🤤
Thank you so much
Wowsuper ❤❤❤❤❤suji
மிக்க மிக்க நன்றி அக்கா
ஒடியல் மா எப்படி தயாரிப்பது.கிழங்கை வேக வைத்தா (அ) பச்சை யாகவ என்று தெரியபடுத்தவும்.நன்றி.
ஒடியல் மா பச்சையாக ஒடியலை அரைப்பது. பூழுக்கொடியல் மா பனங்கிழங்கை அவித்து காயவைத்து மா அரைப்பது
Looks so tasty. Love kool
Thank you 😋
Super 👍👌
Thank you
சரியான பதம் பார்க்க வாய் ஊறுது 😮
😂😂மிக்க மிக்க நன்றி
அண்னா அக்கா மிகவும் அருமை வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி நன்றி
Nice ❤️❤️
Thanks 🤗
Super akka anna .வீடியோ பார்க்கும் போதே வாய் ஊருது
😂😂🎉🎉❤️மிக்க மிக்க நன்றி
Nice video Vanni vlog, when are you coming to Chennai?
Sure
Naanum vatavo inraigu Swiss il itunthu vaddachadchi Ruban
கண்டிப்பாக வாங்க வாங்க
@VANNI-VLOG OK vatumpothu pargiren ellam tholainthupona vallvu mitsam 💀💀☠️💀💀💀💀💀
Super ❤❤❤
Big thanks
Wow super
Thank you so much
This is very good tasty.
Thanks a lot
ஒடியல்மா எதில் செய்வீர்கள்?. அதன்விபரத்தை தாருங்கள்
Super❤Akka🎉arumai😮😮😮😮😮😮
மிக்க மிக்க நன்றி நன்றி
Akka please post the vedio..how to make sesami oil at home ( nallanai)
Ahoo ty pannurom
Super Thanks ❤❤❤
Thank you too
Nice day
Thank you
Wow super 😳 👍
Thank you very much bro
சூப்பரா இருக்கு அண்ணா
மிக்க மிக்க நன்றி
good healthy food. very nice.
மிக்க மிக்க நன்றி
Super❤❤❤❤ kool. Wishing your family 🎉 health, happiness, and prosperity ✨️ in the new year 2025.❤❤❤❤
Thank you so much ❤️🙏🏻
இப்படித் தான் நாங்களும் செய்து குடிப்பது ஆனாள் வெளி நாட்டில் பனை ஓலையில் குடிக்க முடியாது இலங்கையில் வந்தாள் தான் இதேபோல குடிக்க முடியும் நீங்கள் குடுக்க நாங்கள் குடிப்பது போல கண்ணாள் மூக்காள் தண்ணீர் வருகுது எங்களுக்கு அருமை அருமை💐🙏👍🏻
😁😁😁மிக்க மிக்க நன்றி சந்தோசம்
வாழ்க வளர்க தங்கை குடும்பம்
மிக்க மிக்க நன்றி நன்றி
Oru Sundu endral enna alvu , in grams
ஐயோ நாக்கு ஊறுதே.... எனக்கும் தருவீங்களா ❤
கண்டிப்பாக தருவோம்
உங்கள் விளக்கம் அருமை சுஜி ஆனால் நாங்கள் உவ்வளவு மீன் போடமாட்டம் முருங்காய் இலை பப்பாக்காய் கிழங்கு நல்ல கூட்டுக்குடும்பம் எப்பவும் ஒற்றுமையாக இருங்கள் அழகு❤ உள்ளி மிளகு சீரகம் நான் போடுவதில்லை எனிமேல் போடுவம்😊
சூப்பராக இருக்கும்
With your family please come to India Chennai.
Thank you so much anna kandippa tamilnadu varuvom
அருமை அக்கா
மிக்க மிக்க நன்றி
Akka enakum seithu tharugale❤😊
கண்டிப்பாக
Supper Supper
Thank you❤️
👌👌👌❤️
❤️❤️❤️
I like it
❤️🙏
வணக்கம் வன்னி வுளக் கொத்துரொட்டி எப்படி செய்வது என்று ஒரு பதிவு போடுங்கள்
கண்டிப்பாக
கொண்டாடினான் ஒடியற்கூல் என்று எங்கள் ஆரம்ப வகுப்பு தமிழ் புத்தகத்தில் படித்து வாயூறியது நினைவு வருகின்றது.
😂😂😂உண்மைதான்
Super
Thanks❤️🎉
Super,super,yum yum yum.please send me some
Sure 😊
❤கந்தையானாலும் கசக்கிக் கட்டு கூழானாலும் குழித்துக்குடி
😂உண்மைதான்
How to make malk tofe
Thank you so much
அக்காசுப்பர்கூள்❤🎉🎉
மிக்க மிக்க நன்றி❤️🙏🏻
Happy New year
Same to you
👍
❤️🙏🏻
Lucky man have a kind soft intelligence wife
Thank you so much ❤️🙏🏻
One of my Favourite food 👌👅👅👅👅👅
Very happy thank you
❤❤❤😊
❤️❤️❤️
Very super🎉
Thank you very much
Unmeile super anna🎉🎉🎉
மிக்க மிக்க நன்றி
vannila ithu entha idam anna
கிளிநொச்சி