இலங்கையில் மிகப் பெரிய தெருவோர உணவு கடைகள் 😍🍔🍖Puthukadai | The largest Street Food in SriLanka 🇱🇰😍
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #colombo #srilanka #food #puthukadai
----------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - ...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐
உங்கள் காணொளி தரம் தொகுப்பு அருமையாக உள்ளது தம்பி.. சாப்பாடு உலகத்தை சுற்றி பார்த்தது போல இருக்கு
நன்றி தவகரன். நாங்கள் பார்க்காத இடமெல்லாம் போய் காணொளி எடுத்து போடுறீங்க. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வழமுடன். உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.
புதுக்கடை.. அலுத் கடை சிறப்பான பதிவு..
ஆஹா அருமை அழகு அற்புதம் சூப்பர் சூப்பர் தவகரன் இலங்கையில் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சூப்பர்
😇😇😇👌👌👌👌👌👍👍👍
என்னதான் பெரிய ஹோட்டல்ல சாப்பிட்டாலும் தெருவோர ஹோட்டல்ல சாப்பிர ருசி a வேற லெவல்
உங்கள் காணொளி அனைத்தும் அருமை
சிறிய தி-நகரை பார்த்து போல உள்ளது. உங்கள் குரல் ,உங்கள் கதைக்கும் பாணி அருமையாக உள்ளது.
எங்க ஏறியாவை மிகவும் அழகாக காட்டியதற்கு நன்றி தம்பி., super 👌
இந்தியாவிற்கே போகத் தேவையில்லை.அருமையான பதிவு நன்றி தவாகரன் தொடரட்டும்.
அருமையான உணவுகள் பசியை தூண்டுது
உங்கள் எல்லா வீடியோவுமே பார்க்க ரொம்ப நல்லா இருக்கு
Veara Level Anna Your Explains 👍💙
தம்பி தமிழ் நாட்டில் அனேக இடங்களை காட்சி படுத்தாமல் போனது வருத்தமே..குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை..மீண்டும் வாங்க தம்பி..
Thavakaran your video very excited.. Thanks
தம்பி தவகரன் அருமையான விளக்கம். நன்றி.
உங்கள் குரல் யாழ் தமிழுக்கு நான் அடிமை
பார்க்கவே வாயூறுகிறது தம்பி. இலங்கை வந்ததும் வருகிறேன் இந்த கடைக்கு ..
th-cam.com/video/hUA4ldrHvhk/w-d-xo.html
Thanks for your valuable information !!!
சாப்பிடுறதுக்கு அருமையான இடம் புதுகடை நல்ல உபசரிப்பும் கூட
Puthu kada vera level ❤️🔥
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது சகோ 🥰
நன்றாக உள்ளது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மிகவும் , அருமையான பதிவு
🙏👍👍👍👍💐❤️❤️
சூப்பர் தம்பி புதுக்கடை எங்கள் ஊர் T. Nagar போல் இருக்கு விலைவாசி தலைய சுத்துது
Convert the money from lkr to inr
உங்கள் யாழ்ப்பாணம் தமிழ் கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது. ஆங்கிலம் கலக்காமல் தமிழ் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தினால் இன்னும் இனிமையாக இருக்கும். உலகின் முதல் மொழியல்லவா நம் தமிழ் மொழி. உங்கள் சுற்றுப்பயண ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.
Nangala pesum pothu tamil varthai than pajanpaduthuvom india tamilargal than appadi ankilam kalanthu pesuvargal
வாழ்த்துக்கள் சகோ, மீண்டும் உங்கள் வருகைக்கு இந்திய மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்
நிச்சயமாக வருவேன் சகோ♥️🙏😍🙏
Wow super I feel hungry now.
நல்ல விளக்கமான வீடியோ ஜோதி ஈரோடு கோபி அத்தாணி
அருமை தம்பி தவம் - பி.எச் . அப்துல்கமீத் அழகான தமிழ் பேசுகிறார் ஆனால் இந்த இலங்கை முஸ்லீகள் ஒரு விதமான கொச்சைத்தமிழ் பேசுகிறார்கள் - இருக்கிறது என்பதை ஈக்கு என்கிறார் ஒருவர் - இவர்கள் வந்தவழி வேறு எங்கோ ஒரு நாட்டிலிருந்து வந்ததனால் இப்படி தவறான தமிழ் உச்சரிப்புகள் என்று எண்ணுகிறேன். சகல இனிப்புகளையும் வைத்திருக்கிறார்கள் அது மகிழ்ச்சி . உலகெங்கும் முஸ்லீம்கள் உணவு செய்வதில் கெட்டிக்காரர்கள்.
யாழ்ப்பாண தமிழ் சுத்த நாடக தமிழாகவா உனக்கு தெரிகிறது? சென்னை தமிழ் பற்றி உனக்கு தெரியுமா?
தமிழ். இடத்திற்கு. இடம். பேசுவதில். வித்தியாசம். இருக்கலாம்.. ஆனால். இலங்கையில். முப்பத்தைந்து இலச்சம். மக்கள். தமிழ். பேசுகிறார்கள். என்பதுதான். சந்தோசமான விடயம்
Nice bro 😍 ungalukku custerd puding thereuatha bro
He just learning, and he has the issue with Jaffna style pronunciation…
மிகச் சிறப்பான பதிவு
I am Big Fan Brother
I all Sooo Puthukada♡
சென்னை தி நகரை இன்னமும் நினைவில் வைத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கின்றது
புலு கலர் பனியன் எங்கே புரோ மிகவும் அருமை
அருமை
Thavakaran Anna .. unga video sema ..
SL MINORITIES ARE WORKING SMART & HARD AND CONTRIBUTING TO SRILANKA'S SURVIVAL; WHETHER ITS IN TEA ESTATES OR FOOD SHOPS LONG HOURS SHOPS. SL MINORITIES ARE HUMAN CAPITAL FOR SRILANKA'S ECONOMY.
தவகரன் மிகவும் அருமை
We are lived in pudhukada
Very nice Thavakaran.
Really respect your gut bro. Solo wa record panrathuku oru thillu venum. Super bro
Where is this place in colombo?
Superb brother
Vera lavel👍👍
Wow 😳😳😳
Video nalla இருக்கு...
Hi Anna appadi erkkingka sorry ongka vdeio wa paaka mudiyala super
Anna unkloda speaking very nice.. voimedu village, vedaraniyam
Wow❤️❤️
Super video nanba
Good job bro
Arumai😍😋 yummy
If we see ur this video who will say srilanka is under financial problems..how is it .pl explain
What's happening.. is it real.. I thought run out gas.. don't looks like.. enna nadakkuthu . Thavakaran . Sollunko
புது கடை அருமை
Price ellaam eppadi??
மிக அருமை
Kiamia😁bro what a name 😄 namma tamilargaluku erukura lollu 🤣🤣🤣from India Tamil nadu 😊😁
2 different flavor ...kiamia
yes 👌
Super Anna.......
brother Well Come Colombo
Due this reason srilanka economies crush
Can you put a vlog on visiting sangeetha hotel in sea street chettiteru in colombo
🤭🤭😃😃Super
superb
Super bro ....
Wow..romba testa irukumo???
You: உண்மையில் நல்லா இருக்கு
Me : ஓசியா குடுத்தால் அப்படி இருக்கும்
😄
இலங்கையில் தெருவோர கடைகளும் சுத்தமாக தான் இருக்கும் , so don't compare with other places
Srilanka style food parka nalla eirukku
good
Thanks
Super bro
I spent 10,000 thousand this place to ate super food
Pudukadai - Aluthkade. Abdul Hameed Street Colombo 12.Sri Lanka 🇱🇰♥☝
இலங்கையில் சாப்பிட தட்டுப்பாடாக இருக்கு என்று சிலர் சொல்லுகிறார்கள் ஆனால் இந்த காநொழியில் வேறு விதமாக சொல்லுகிறீர்கள், எது உண்மை ? இலங்கை வரலாமா ? Please சொல்லவும் ?
Sapadu illamale illa iruku..but ippadi patta pirapalamana kadaihalil unavuhal irundhalum ..adhihamana veeduhalil mihavum thunba nillai..en naatuku varava enru ketkum podhu varadheer enru solla enaku ulla illai sahodhara...from srilankan
Super
Yummy!
Puthukkadai super
Amazing
Kanakka thawakaran
Thanks
Sweet
Brother eat and drink well because it's must for anythings
🤩
I love you my tamil an thavakaren
😍😍😍😍😍
👍👍👍
🔥🔥🔥🔥
Anga Evalavu tamilar kada iruka
தமிழ் பேசுபவர்கள் தான் அதிகம் உள்ளனர்.தமிழர் கடைகள் தான் அதிகம்.
சாப்பாடு. கடையின். விளை. சாப்பாடு எவ்வளவு. விளை. என்ற. போடவும்
*Remba AVASIYAM*
PUDUK KADA NIHGT HOTEL GOOD
Thavakaran says Nala not rumba. Where did you all learn we never use in jaffna.
Bro ......pasi varuthu ....😔
கியா மியா 😃
NOW WHAT IS THE PRESENT SITUATION IN SRILANKA. 🤔
little place big Taste 🐱 that's true
i visited 15 years ago but very poor in hygiene was not very clean but not sure now
Kiyamiya 😀😀😀
🖒...
ALUT KADA PALLI ROAD NIHGT KADA