அதற்கு ஏன் சிங்கள கொடியை போடுகிறீர். ஒன்றில் 🐅 இதை போடவும் அல்லது எதையும் போடாமல்விடவும். போராட்டத்தை காட்டி வெளிநாட்டில் வதிவிடஉரிமை எடுப்பது பிறகு சிங்களவனிற்கு ஊம்புவதா?
உழைப்பே உயர்வு. சகோதரியின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன். சங்கரின் இயல்வான நடவடிக்கைகள் பேச்சுக்கள் பாவனைகள் எல்லாமே சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤❤
இந்த கடை பகுதியால் தினமும் செல்வது வழமை, ஆனால் இப்படி ஒரு கடை இருப்பதே தெரியாது. ஒருநாள், சூரன்போர், சூரன் தூக்கிய களையில் மிகுந்த பசியில் ஒருகடை இருப்பதை பார்த்து சென்றேன். புட்டு கொத்து இருந்தது. நான் இதுவரை சாப்பிட்ட ஒரு மிகச்சிறந்த சாப்பாடு. உயர் தர சைவ உணவகம் என நல்லூரில் புதிய கடையில் இந்திய சமையல் காரன் கணனி பில் நோர்த் இந்தியா வகைகள் என உங்கள் வீடியோவை நம்பி சாப்பிட்டு கேவலப்பட்டது நினைவுக்கு வருகிறது
அக்கா உங்கள் முயற்சி வளர்ச்சி காண மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். என் சார்பில் சின்ன வேண்டுகோள்....சுடச் சுட உணவை சாப்பாட்டுத் தாளில் இடுவதை தவிர்த்தால் உடலுக்கு நல்லது உணவுக்கும் நல்லது.
அடுத்த ஆண்டு நாடு வரும் போது இந்த கடைக்கு செல்வேன். நான் பக்கத்து ஊர் மல்லாகம். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சங்கர் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇳🇱🙏🇱🇰
Oui mental you need advice for shankar education
அதற்கு ஏன் சிங்கள கொடியை போடுகிறீர். ஒன்றில் 🐅 இதை போடவும் அல்லது எதையும் போடாமல்விடவும். போராட்டத்தை காட்டி வெளிநாட்டில் வதிவிடஉரிமை எடுப்பது பிறகு சிங்களவனிற்கு ஊம்புவதா?
யாழ்ப்பாண பிரியாணி இது 20:37 இந்திய பிரியாணி அது ஒருவகை குழைசோறு. உண்மையில் இதுபோன்ற எம்மக்களின் வணிகங்களை எம்மவர்களே நுகர்ந்து தரம் உயர்த்தவேண்டும்
❤
உழைப்பே உயர்வு. சகோதரியின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
சங்கரின் இயல்வான நடவடிக்கைகள்
பேச்சுக்கள் பாவனைகள் எல்லாமே சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤❤
இந்த தங்கச்சிக்கு வாழ்த்துக்கள். நான் இலங்கை வரும் போது கட்டாயம் தங்கள் உணவகத்துக்கு வருவேன்.
Kaddayam varungal
அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.காணொளிக்கு நன்றி.
இந்த கடை பகுதியால் தினமும் செல்வது வழமை, ஆனால் இப்படி ஒரு கடை இருப்பதே தெரியாது. ஒருநாள், சூரன்போர், சூரன் தூக்கிய களையில் மிகுந்த பசியில் ஒருகடை இருப்பதை பார்த்து சென்றேன். புட்டு கொத்து இருந்தது. நான் இதுவரை சாப்பிட்ட ஒரு மிகச்சிறந்த சாப்பாடு. உயர் தர சைவ உணவகம் என நல்லூரில் புதிய கடையில் இந்திய சமையல் காரன் கணனி பில் நோர்த் இந்தியா வகைகள் என உங்கள் வீடியோவை நம்பி சாப்பிட்டு கேவலப்பட்டது நினைவுக்கு வருகிறது
எந்த கடை
I will come one day,
மிக்க நன்றி...
இப்படிபட்டவர்களை இனம்காட்டி வெளிக்கொண்டு வந்தமைக்கு.
WOW SUPERB BROTHER KS SHANKAR THANKS FOR YOUR VIDEO KEEPITUP.VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
அக்கா உங்கள் முயற்சி வளர்ச்சி காண மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். என் சார்பில் சின்ன வேண்டுகோள்....சுடச் சுட உணவை சாப்பாட்டுத் தாளில் இடுவதை தவிர்த்தால் உடலுக்கு நல்லது உணவுக்கும் நல்லது.
Okay thanks
Appadiye seiya mayachsikkiran
கொத்து ரொட்டி சாப்பிட அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்புகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்தமான தைரியமான தமிழ் பெண் உங்களுடைய தைரியத்தை நான் மிகவும் பாராட்டுகின்
நன்றி
வாழ்க நலமுடன் & நன்றி சங்கர்
Superb 😊
Super bro❤ anna vavuniya varuvingala vantha engada oorukkum vango engada ammavum kada vachchirukkanga neenga vanthu video eduththu poduvingala bro❤
Super super nalla visayam naanghalum varanum pola erukku ❤❤❤
Thank you brother sharing this video keep continue more videos brother all the best 👌👌👌
Wow super valthukkal ❤
Super Bro I really enjoying your videos 👍
வாழ்த்துக்கள் சங்கர்.
Anna u done a great job I also srilanka from batti
You are great working is proud for the life continue if I come i will be wisit your shop continue
I proud of you about that lady great working great video shankar
Super brother all you videos this one is best 👌
Valttukkal.sister
Semma Ravi Anna and anni all the best 🎉
Dear bro shandru thanks
Acca super. But put the gloves 🧤 in your hands.
Super thambi naanka enka poori vaankinaankal
Good
சூப்பர்
Hats off akka❤
Super
ஒருவரை விதி அழுத்தும் போது அவர்களிடம் உள்ள திறமையை வெளி கொண்டு வரத்தான் என்று புரிந்தால் சமூகம் மகிழ்ச்சியோடு இயங்கும்... வாழ்க அக்கா அண்ணா
Thank you
தை 2024 வரும்போது கண்டிப்பாக இந்த கிடைக்குமாம் வருவேன்
Kaddayam vangooo
Super❤
Super 😅😊
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤️
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍
👌👏
Akka👍
😍😍😍😍
Jafna Rombo village maari irukku Colombo Dubai maari irukku Neenga Rich ah poor ah 🤔
👍👍
👍👍👍🙏🙏👍👌👌👌👌❤❤❤🎉🎉🙏🤗
இந்தசகோதரியின்சேவையைபாராடாமல்இரக்கமுடியாதுமேலும்இந்தசகோதரியின்சேவையாழ்பல்களைகழகத்திற்க்குஅருகாமையில்இப்படியான உணவகம்ஒன்றைதிறந்துசேவையாற்றினால்பல்களைகத்தில்பயிலும்ஏழைமாணவருகளுக்பெரிய உதவியாகவிருக்கும்சகோதரி
🙏🙌💪💐
Super