போன மாதம் தான் இந்த கோவிலுக்கு சென்று.. ரசித்து வந்தேன்... ஓ வசந்த ராஜா நிறைய தடவை பார்த்திருக்கிறேன்... ஆனால் இந்த கோவில் தானா என்று இந்த காணொளி பார்த்து தான் தெரிந்தது... அனைத்தும் அருமை... நன்றி!! வாழ்க!! வளர்க!!
பின்னிரவு நேரங்களில் காரில் தூங்கியபடி இவ்வழியில் ஒருமுறை பயணம் செய்த போது திடுக்கிட்டு விழித்து கோவிலைப் பார்த்தேன். அதிர்வுகளை உணர்ந்தேன்! சிலருக்கு இவ்வனுபவங்கள் ஏற்படலாம்
இந்த கோயிலில் படம் ஆக்கப்பட்ட படங்கள் அனைத்தும் அழகாக சொன்னீர்கள். ஆனால் இந்த கோயில் வெளி தோற்றம் பராமரிப்பு அற்புதம். உள் நுழைவாயிலில் இன்று வரை சரி வர பராமரிப்பு இன்றி
@@mani_bhaitn6189 உருட்டுரதில்லை உண்மையாகவே ஏப்ரல் முதல் வாரம் நான்காம் தேதி திருச்சி தம்பி வீட்டிலிருந்து காலை ஐந்து மணிக்கே கிளம்பி நடுவில் டீ சாப்பிட்டுட்டு ஒன்பது மணிக்கு மேல் காரை பார்க் செய்து விட்டு கோயில் முன் பக்கம் உள்ள புல்வெளியில் பெரிய பாறைக்கருகில்எடுத்துவந்த காலை உணவை சாப்பிட்டு சிங்கக்குகைஅருகில் கிணற்றருகில்அமர்ந்திருந்து பின் மாலைகிளம்பினோம் ஒரு நாள் ஓய்வெடுத்தபின் தஞ்சைப் பெரிய கோயில் சென்றோம் அச்சமயம் நந்தியின் கீழ்பாக்கம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது
பதவிபிராமணம் படம் ஷூட்டிங் எடுக்கும்போது விஜயகாந்த் அவர்களை நான் பார்த்தேன் அப்போது எனக்கு 10 வயது இருக்கும் அந்த நாட்களை நினைக்கும்போது மணத்திற்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருக்கிறது ❤️இந்த தருணத்தை நினைவு படுத்தியதுற்கு மிக்க நன்றிகள் தோழரே 🙏
தேசிங்கு ராஜா திரைப்படம் எடுத்த இடம் இதுதான் அண்ணா தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா தஞ்சாவூர் ராணி தஞ்சாவூர் என்ற பாடல்களும் இந்த கோவில் முழுமையாகவே எடுத்தது அண்ணா
மழை என்ற படத்தில் மண்ணிலே மண்ணிலே வந்து உடையது வானம் என்ற பாடலில் ஒரு கோவில் வரும் பழைமையான கோவில் அது எந்த ஊரு கோவில் என்றும் அங்கு எடுத்த படங்கள் பற்றியும் கூறுங்கள்
திருவிடைமருதூர் கோவில்: சேது படத்தில் காட்டப்படும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த இடம் திருபுவனம்: தவசி ஏலே எழு மலை பாடல் கும்பகோணம்: சேது ஆனந்தம் அரசு ஜி கிரி ஆல் இன் அழகு ராஜா கண்ணா லட்டு தின்ன ஆசையா பாஸ் என்கிற பாஸ்கரன் நய்யாண்டி கலகலப்பு 1 திருநாள் 96 எத்தன் ஏழுமலை ஆம்பள படத்தில் ஒரு சில காட்சிகள் சண்டமாருதம் சண்டை காட்சி அண்ணல் அஹ்ரகாரம் பேய் பங்காளா நண்பேண்டா கேமராகாட்சி காந்தி பார்க் உதயநீதி நயன்தாரா அனைக்கரை பாலம் சந்திக்கிறது காவலன் முதல் பாடல் மலைக் கோட்டை முதல் பாடல் றெக்க சும்மா கிர் கிர்னு பாடல் கச்சேரி ஆரம்பம் முதல் பாடல் ஜீவா படத்தில் ஒரு சில காட்சிகள்
போன மாதம் தான் இந்த கோவிலுக்கு சென்று.. ரசித்து வந்தேன்...
ஓ வசந்த ராஜா நிறைய தடவை பார்த்திருக்கிறேன்... ஆனால் இந்த கோவில் தானா என்று இந்த காணொளி பார்த்து தான் தெரிந்தது... அனைத்தும் அருமை... நன்றி!!
வாழ்க!! வளர்க!!
🙏❤️❤️❤️
அழகாக உள்ளது. சோழன் வாழ்க!
🥰 எங்க ஊரும் ஜெயங்கொண்டம் ரொம்ப பெருமையா இருக்கு
👍👏🙏
பின்னிரவு நேரங்களில் காரில் தூங்கியபடி இவ்வழியில் ஒருமுறை பயணம் செய்த போது திடுக்கிட்டு விழித்து கோவிலைப் பார்த்தேன். அதிர்வுகளை உணர்ந்தேன்! சிலருக்கு இவ்வனுபவங்கள் ஏற்படலாம்
Bodhaila irunthurpa
விஜயகாந்த் சாரின் பதவிப் பிரமாணம் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் சில காட்சி எடுக்கப் பட்டது. கள்ளழகர் படத்தின் பாடல் காட்சி இங்கு எடுக்கப் பட்டது.
இந்த கோயிலில் படம் ஆக்கப்பட்ட படங்கள் அனைத்தும் அழகாக சொன்னீர்கள். ஆனால் இந்த கோயில் வெளி தோற்றம் பராமரிப்பு அற்புதம். உள் நுழைவாயிலில் இன்று வரை சரி வர பராமரிப்பு இன்றி
Eppadi Bro ithellam, Unga Video Romba Super Bro, Unga Video Ippovellam Romba Supera Irukku.
உங்கள் போன்றவர்களின் அன்பும் ஆதரவு தான் காரணம்
திருச்சியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பிரயாணம் செய்து இக்கோவிலுக்கு சென்று வந்தோம் அருமையான கோயில்
திருச்சி to Ariyalur Dt 2 and Half hour Ariyalur to gangai konda cholapuram 1 hour Nalla uruturinga man
திருச்சியில் இருந்து எப்படி போறது
@@karpagavallikarpagavalli5428 Trichy to jayankondam apram kurukuroad bus nikkum jayankondathula edaila Gangai Konda Cholapuram sonna niruthuvanga
@@mani_bhaitn6189 உருட்டுரதில்லை உண்மையாகவே ஏப்ரல் முதல் வாரம் நான்காம் தேதி திருச்சி தம்பி வீட்டிலிருந்து காலை ஐந்து மணிக்கே கிளம்பி நடுவில் டீ சாப்பிட்டுட்டு ஒன்பது மணிக்கு மேல் காரை பார்க் செய்து விட்டு கோயில் முன் பக்கம் உள்ள புல்வெளியில் பெரிய பாறைக்கருகில்எடுத்துவந்த காலை உணவை சாப்பிட்டு சிங்கக்குகைஅருகில் கிணற்றருகில்அமர்ந்திருந்து பின் மாலைகிளம்பினோம் ஒரு நாள் ஓய்வெடுத்தபின் தஞ்சைப் பெரிய கோயில் சென்றோம் அச்சமயம் நந்தியின் கீழ்பாக்கம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது
@@mani_bhaitn6189இப்போ எல்லாம் திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டதிற்கு பேருந்தே ஒன்றரை மணி நேரத்தில் வந்திடுது ...கார் ஒரு மணி நேரத்தில் வராதா? .....
Super bro😊
இது எங்க ஊர் தான் அரியலூர் மாவட்டம் நாங்கள் வாரம் வாரம் போவும்...
மிக்க நன்றி sir. எங்கள் ஊரின் கோவில் இது. ஓம் நமச்சிவாய.
🙏❤️❤️❤️
Super narration..!!
0:26 to 1:04 அருமையான விளக்கம்
🙏
Enka uru koil etothatha katnathuku tanks anna 🌹🌹🌹
🙏❤️❤️❤️
sundar c voice mathiri eruku...sir
🙏❤️❤️❤️
எனக்கு மிகவும் பிடித்த இடம்
Nice information brother. Like from Mumbai.
பதவிபிராமணம் படம் ஷூட்டிங் எடுக்கும்போது விஜயகாந்த் அவர்களை நான் பார்த்தேன் அப்போது எனக்கு 10 வயது இருக்கும் அந்த நாட்களை நினைக்கும்போது மணத்திற்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருக்கிறது ❤️இந்த தருணத்தை நினைவு படுத்தியதுற்கு மிக்க நன்றிகள் தோழரே 🙏
🙏🙏🙏
கரகாட்டக்காரன் படத்தில் ஒரு பாடல் எடுத்துருக்காங்க
என்ன பாடல் என்று பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
இது என் ஊர்தான் நான் தினமும் இந்த கோவிலை தா
ன்டிதான் வேலைக்கு செல்வேன்
Our native place ...😍😍😍😍😊
Arputhamana pathivu vaazhththukkal
,🙏❤️❤️❤️
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் விக்கிரவாண்டி என்ற ஊரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு செல்ல எத்தனை கிலோமீட்டர் வரும்
சுமார் 100 கிலோமீட்டர்
RASU PADAYACHI 🔥
தேசிங்கு ராஜா திரைப்படம் எடுத்த இடம் இதுதான் அண்ணா தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா தஞ்சாவூர் ராணி தஞ்சாவூர் என்ற பாடல்களும் இந்த கோவில் முழுமையாகவே எடுத்தது அண்ணா
Desingu raja song thanjai periya kovilil edukkapattahu.....
மழை என்ற படத்தில் மண்ணிலே மண்ணிலே வந்து உடையது வானம் என்ற பாடலில் ஒரு கோவில் வரும் பழைமையான கோவில் அது எந்த ஊரு கோவில் என்றும் அங்கு எடுத்த படங்கள் பற்றியும் கூறுங்கள்
விரைவில் போட்டுலாம் 👍
RASU PADAYACHI paadal muzhusum anga dhan bro eduthanga
நீங்கள் வீடியோவை முழுவதும் பார்க்கவில்லையா இரண்டாவது படமாக மறுமலர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளேன்
@@spot2travel772 naan paarthen adhil neengal Indha indha scene song mattum nu sonninga But andha full song um anga dhan eduthanga nu naan sonnan
எத்தனை முறை பார்த்தாலும் இந்த கோவில் சலிக்காது
🙏
செல்ல எத்தனை கிலோமீட்டர் இருக்கும்
திருவிடைமருதூர் திருபுவனம் கோவில்கள் மற்றும் கும்பகோணம் சுற்றி எடுத்த படங்கள் பற்றி கூறுங்கள்
திருவிடைமருதூர் கோவில்: சேது படத்தில் காட்டப்படும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த இடம்
திருபுவனம்: தவசி ஏலே எழு மலை பாடல்
கும்பகோணம்: சேது
ஆனந்தம்
அரசு
ஜி
கிரி
ஆல் இன் அழகு ராஜா
கண்ணா லட்டு தின்ன ஆசையா
பாஸ் என்கிற பாஸ்கரன்
நய்யாண்டி
கலகலப்பு 1
திருநாள்
96
எத்தன்
ஏழுமலை
ஆம்பள படத்தில் ஒரு சில காட்சிகள்
சண்டமாருதம் சண்டை காட்சி அண்ணல் அஹ்ரகாரம் பேய் பங்காளா
நண்பேண்டா கேமராகாட்சி காந்தி பார்க் உதயநீதி நயன்தாரா அனைக்கரை பாலம் சந்திக்கிறது காவலன் முதல் பாடல்
மலைக் கோட்டை முதல் பாடல்
றெக்க சும்மா கிர் கிர்னு பாடல்
கச்சேரி ஆரம்பம் முதல் பாடல்
ஜீவா படத்தில் ஒரு சில காட்சிகள்
அது எந்த ஊரு என்றும் அங்கு எடுத்த படங்கள் பற்றியும் கூறுங்கள்
சுந்தர்.சி.வாய்ஸ்
Yes bro
Subscribe paniten
Semma bro
🙏❤️❤️❤️
Very nice place
விஜய் நடித்த படம் கங்கைகொண்ட சோழபுரம் வீடியோ போடுங்க.
Enga uru
விஜயகாந்த் சின்ன கவுண்டர் சூட்டிங் ஸ்பாட் வீடியோ
engal uru
👍
நானும் kankagai கொண்ட sozapuram than bro
👍
Enga. Uuru ❤❤
🙏
Yenga ooru than idu
வேலை நிமித்தமாக பத்து நாட்களுக்கு ஒருமுறை இந்த கோயில் வழியே நான் பயணம் செய்வதுன்டு.
Oh Vasantha Raja song from neengal kettavai movie
Enga ooru
கொரோனா முடியும் போது போய் வந்தோம் இந்த கோயிலுக்கு.
🙏
Namma place
👍👌👌👌
👍🙏🙏🙏🙏🙏🙏🙏👌
Rasu padayachi song 🔥🔥🔥🔥
Poda loosu koo 🔥
Aaasum
Enga oru
❤️❤️❤️
Nanum than
Nice bro..
🙏❤️❤️❤️
My native
Kathal Oviyam Shooting um Inga than Eduthanga
👍
Nan jayankondam
Rasu padayavhi
Dum dum dum tamil flim song
நான் விக்கிரவாண்டி சார்
👍
My native