எங்க ஊரு பாட்டுக்காரன் செண்பகம் வீடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #shootingspot #ramarajan #ramarajansongs #spot2travel

ความคิดเห็น • 221

  • @kalaiullam
    @kalaiullam ปีที่แล้ว +194

    அருமையான பதிவு தம்பி. இந்த படத்துல நான் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கேன். இந்த இடங்களை பத்தி நீங்கள் சொன்ன வர்ணனைகளை கேட்டு நான் அந்த பழைய நினைவுகளுக்கு போயிட்டேன்...!அருமையான ஒப்பீடு வாழ்த்துக்கள் தம்பி

    • @spot2travel772
      @spot2travel772  ปีที่แล้ว +7

      மிக்க நன்றி அண்ணா

    • @johnsonjo8454
      @johnsonjo8454 ปีที่แล้ว +2

      அப்படியா அண்ணா 👌😍

    • @imrankhan-py9iu
      @imrankhan-py9iu ปีที่แล้ว +1

      தினமும் இந்த பாடல் கேக்காம நான் தூங்குறதே இல்ல..🎉

    • @chokkesan
      @chokkesan ปีที่แล้ว +1

      Super sir

    • @mga3414
      @mga3414 ปีที่แล้ว

      Hi

  • @Varu-cx2og
    @Varu-cx2og 10 หลายเดือนก่อน +13

    அன்பு , பாசம் , நேர்மை , உண்மை , கல்லம் கபடம் இல்லா உள்ளம் இதெல்லாம் கிராமத்து மக்களிடம் தான் கிடைக்கும் . அந்தக் காலத்தில் கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகாக இருந்தது . இப்போதெல்லாம் கிராமத்து மக்களுக்கும் விதியாசம் இல்லை .
    இன்று எவ்வளவோ ஆடம்பரமும் பணமும் இருக்கிறது ஆனால் நாம் மகிழ்ச்சியாக இல்லை .

    • @spot2travel772
      @spot2travel772  10 หลายเดือนก่อน

      👏👏👏👌👌👌👍👍👍

  • @muthuramalingam567
    @muthuramalingam567 11 หลายเดือนก่อน +14

    மதுரை மண்ணின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டிய அய்யா சங்கிலிமூருகன் அவர்களுக்கு இதய பூர்வமான நன்றி

  • @AjithKumar-kd8ec
    @AjithKumar-kd8ec ปีที่แล้ว +23

    நானும் மதுரைல தான் இருக்கேன். ஆனால் இந்த படம் இங்க தான் எடுத்தாங்கனு தெரியாது. இப்போ இத பாக்கும் போது அந்த வீடு எரியா எல்லாம் சுத்தி பாக்கனும் னு ஆசையா இருக்கு. ரொம்ப நன்றி 🙏

    • @spot2travel772
      @spot2travel772  ปีที่แล้ว

      🙏

    • @mahesmahes5270
      @mahesmahes5270 ปีที่แล้ว +3

      வாங்க நல்லாருக்கும் 🙏

    • @mahesmahes5270
      @mahesmahes5270 ปีที่แล้ว +3

      இந்த வீட்டுல யாரும் இல்ல பூட்டி தான் இருக்கும்

  • @JamunaJamuna-ow4dm
    @JamunaJamuna-ow4dm ปีที่แล้ว +12

    Na ramarajan sir..fan.,. My age 33 but yetha hero vum yenakku pudikkala..... only ramarajan fan mattum tha....intha vedio yenakku romba budichirukku.....TQ sir..

  • @user-cm2cn7ki8i
    @user-cm2cn7ki8i ปีที่แล้ว +13

    நீங்கள் சேனல் ஆரம்பித்த நோக்கம் மிகவும் அருமை உங்கள் வீடியோவை யாராலும் கடக்காமல் செல்ல முடியாது ஏதோ ஒரு கட்டத்தில் ஒவ்வொரு விஷயங்களையும் தோண்டி எடுத்து ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறது தங்கள் வீடியோ அதற்கு மிக்க மகிழ்ச்சி

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 ปีที่แล้ว +5

    இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். நீங்க போட்ட வீடியோ பார்த்து எனக்கு ரொம்ப. நன்றி

  • @meerjaathik7609
    @meerjaathik7609 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான படம் எனக்கு பிடித்த படம் அந்த கால நினைவுகளை கண்முன் காட்டிவிட்டது கண்ணில் நீர் வழிகிறது மென்மேலும் இதே போல் இந்த படங்களைப் போல் இருந்த ஸ்பாட்டை தேர்ந்தெடுத்து போடவும் உங்கள் முயற்சிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @5470am
    @5470am 3 หลายเดือนก่อน +7

    பல வருடத்திற்கு முன் எடுத்த படத்தின் நிகழ்வுகள் எடுத்து போடுவது சாதாரண விஷயம் இல்லை... மிகவும் சிறப்பு 🌹🌹🌹

    • @spot2travel772
      @spot2travel772  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +8

    அழகான😍💓படம்

  • @stephenstephen6673
    @stephenstephen6673 ปีที่แล้ว +14

    ரேகா, ராமராஜன், ஒரு சாங் வரும் அந்த V2

  • @s.r.sureshkumar4304
    @s.r.sureshkumar4304 2 หลายเดือนก่อน +2

    உங்களது முயற்சிக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐 மேலும் நிறைய வீடியோக்கள் பதிவிடுங்கள் 🤝🤝🤝🤝🤝🤝 🙏 🙏🙏🙏🙏

  • @artistnevin7137
    @artistnevin7137 2 หลายเดือนก่อน +1

    அண்ணா அருமையான பதிவு போடுறீங்க... அணைத்து பதிவும் அருமை. நேரில் சென்று பார்க்கவேண்டும். என்று ஆர்வம் கூடுகிறது.... 👌

  • @ramantm86
    @ramantm86 ปีที่แล้ว +18

    எங்கள் ஊர் பொதும்பு 🔥🔥🔥🔥🔥🔥

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு படம் ஒரு தலைமுறை தான்டி விட்டது.

  • @jayakarthikeyan3842
    @jayakarthikeyan3842 10 หลายเดือนก่อน +3

    உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுகள்..

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 หลายเดือนก่อน +1

    Nice Video.Keep it Up. Short and Crispy. Very Entertaining Informative. I have Subscribed Now. ❤🎉

  • @seenusmk6912
    @seenusmk6912 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் 💯

    • @spot2travel772
      @spot2travel772  2 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி

  • @devarajc2241
    @devarajc2241 ปีที่แล้ว +6

    Nice video brother many thanks please keep on sharing more videos

  • @AnthoniSamy-jq6xo
    @AnthoniSamy-jq6xo ปีที่แล้ว +5

    அருமை அருமை மன கண்முன்மலரும்நிணைவுகள்

  • @parthibanr666
    @parthibanr666 ปีที่แล้ว +3

    Super na like panna ma viduvana ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gaytriganesan-xl8br
    @gaytriganesan-xl8br 7 หลายเดือนก่อน +2

    Nan malaysia irukarnala.intha mari tamil nadu edakal parka mudiyala.thank you bro

  • @brokenarrow5590
    @brokenarrow5590 ปีที่แล้ว +7

    மேலும் பணி தொடரட்டும்.

  • @Raaja.2007
    @Raaja.2007 ปีที่แล้ว +6

    என் ராசாவின் மனசிலே.. அரண்மனை கிளி..எங்கே எடுக்கப்பட்டது.

    • @muthus7594
      @muthus7594 ปีที่แล้ว +2

      நத்தம் வட்டம் சிறுகுடி கிராமம்

  • @venkatesank3885
    @venkatesank3885 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு அண்ணா

  • @Jithinjai20Jithin-yp8vu
    @Jithinjai20Jithin-yp8vu ปีที่แล้ว +13

    ரெம்ப நன்றி🙏Brother👌🏻இந்த படம் எங்க ஊர்ல எடுத்தது.பொதும்பு🔥

    • @spot2travel772
      @spot2travel772  ปีที่แล้ว

      🙏

    • @ramachandran6219
      @ramachandran6219 3 หลายเดือนก่อน

      நான் சங்கையா கோவில் திருவிழாக்கு இந்த ஊர்க்கு வந்து இருக்கேன்

  • @pandiank14
    @pandiank14 11 วันที่ผ่านมา +1

    Awesome congratulations 🎉👍👌👏🤝

  • @pandiank14
    @pandiank14 ปีที่แล้ว +7

    Arumai Arumai arputham congratulations 🎉

  • @sssvragam
    @sssvragam ปีที่แล้ว +2

    மிக சிறப்பு வாழ்க வளமுடன்

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤Arumiyana pathivu valga valamuden palandu engalalum ungga
    August violinist from Malaysia

  • @sanmukamsanmukam2709
    @sanmukamsanmukam2709 ปีที่แล้ว +5

    My favourite movie

  • @TheHawwaOfficial
    @TheHawwaOfficial 11 หลายเดือนก่อน +3

    Thank You, So Much. Feeling Nostalgic. Much Appreciation to The team, Especially Editing Team!! 👏👏👏

    • @spot2travel772
      @spot2travel772  11 หลายเดือนก่อน +1

      Thanks 🙏🙏🙏

  • @kousik8055
    @kousik8055 ปีที่แล้ว +2

    Romba thanks bro... Intha mari vintage movies locations la thedi therinjuka enaku interested athikam....

  • @saraswathisachu469
    @saraswathisachu469 ปีที่แล้ว +2

    Super Sir. Arumaiyana padhivu. Indha video Romba pidichirkku

    • @spot2travel772
      @spot2travel772  ปีที่แล้ว +1

      🙏

    • @saraswathisachu469
      @saraswathisachu469 ปีที่แล้ว

      @@spot2travel772 🙏

    • @saraswathisachu469
      @saraswathisachu469 ปีที่แล้ว

      Ungal padhivai parthavudan indha padathai udane parthuvitten. Idharkku munbu indha padathai naan parthadhe illai. Miga Arumai. Enakku Ramarajanai romba pidikkum.

  • @sathishkumar-nm5wx
    @sathishkumar-nm5wx ปีที่แล้ว +6

    Proud to say living in Pothumbu

  • @renukasam6800
    @renukasam6800 11 หลายเดือนก่อน +2

    Really superb information 🤗👍👌

  • @rajkumarp1683
    @rajkumarp1683 ปีที่แล้ว +4

    Evlo per shooting spot video potalum....unga video mattum than enaku romba pudikum...plz upload more videos

  • @manogarannair6656
    @manogarannair6656 3 หลายเดือนก่อน +1

    Nandri Sir ! Greetings from South Africa !

    • @spot2travel772
      @spot2travel772  3 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி 🙏

  • @karunakaran6883
    @karunakaran6883 ปีที่แล้ว +3

    சூப்பர் தம்பி

  • @kalidass3561
    @kalidass3561 2 หลายเดือนก่อน +1

    Super sir vry happy 👏👏👏

  • @geethapriya8292
    @geethapriya8292 11 หลายเดือนก่อน +2

    Wow super sir. Enakum indha maadhri place pudikum pondicherry la irundhu muttam beach poitu kadalora kavithaigal spot paaka ponan. Indha maadhri cinema la vandha spot paakradhuku rombavae pudikum. Adhu oru feel.

  • @ramramramram-ik5nn
    @ramramramram-ik5nn ปีที่แล้ว +5

    அந்தநினைவுக்கேபோனதுமனசு

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 ปีที่แล้ว +2

    Super Thanks for your 👍

  • @jjofficial7593
    @jjofficial7593 2 หลายเดือนก่อน +1

    Amazing bro.
    ❤❤

    • @spot2travel772
      @spot2travel772  2 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி

  • @user-ut9lg5fl1c
    @user-ut9lg5fl1c 6 หลายเดือนก่อน +1

    Anna arumai old memories good job

  • @MohanMohan-bc9vl
    @MohanMohan-bc9vl ปีที่แล้ว +2

    சூப்பர்❤

  • @martinrajamartinraja9030
    @martinrajamartinraja9030 9 หลายเดือนก่อน +1

    அருமை நண்பா....

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 ปีที่แล้ว +2

    Super ah correct ah pesuringa anna❤️👍

  • @johnsonjo8454
    @johnsonjo8454 ปีที่แล้ว +3

    அருமை 👌😍

  • @jamunab7286
    @jamunab7286 10 หลายเดือนก่อน +1

    Arumai arumai pathivu

  • @kyram5660
    @kyram5660 10 หลายเดือนก่อน +2

    So detailed 👍💗

  • @hariprasath7756
    @hariprasath7756 11 หลายเดือนก่อน +1

    Arumai brother your information on village.

  • @sakthi5648
    @sakthi5648 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் ப்ரோ

  • @jsbabu3143
    @jsbabu3143 2 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @sanmukamsanmukam2709
    @sanmukamsanmukam2709 ปีที่แล้ว +4

    Mega hit movie

  • @RajiniGanth-mt8gf
    @RajiniGanth-mt8gf หลายเดือนก่อน

    Enga ooru kavalkaran shooting spot video podunga ❤

  • @ndhilip
    @ndhilip ปีที่แล้ว +2

    Super sir. Done my subscription

  • @stephenstephen6673
    @stephenstephen6673 ปีที่แล้ว +6

    பாண்டி நாட்டு தங்கம் மூவி ஷூட்டிங்க்

  • @kavipops9168
    @kavipops9168 ปีที่แล้ว +2

    Super

  • @sanmukamsanmukam2709
    @sanmukamsanmukam2709 9 หลายเดือนก่อน +2

    Beautiful

  • @sanmukamsanmukam2709
    @sanmukamsanmukam2709 ปีที่แล้ว +3

    Makkal nayagan annan ramarajan

  • @shamsundar1997
    @shamsundar1997 ปีที่แล้ว +5

    Bro Actor Bhagyaraj's Enga Chinna Rasa (1987) Movie Shooting Spot Location Pathi Poduga Pls, It's My Kind Request🙏🙏🙏🙏🙏

    • @spot2travel772
      @spot2travel772  ปีที่แล้ว

      👍

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq ปีที่แล้ว +1

      எங்கள் ஊர் திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் எடுத்தாங்க ப்ரோ

  • @senthilkumar8822
    @senthilkumar8822 ปีที่แล้ว +2

    Really good job

  • @kumareshsaminathan4703
    @kumareshsaminathan4703 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @puthugai.dj.6054
    @puthugai.dj.6054 5 หลายเดือนก่อน +1

    Anna வில்லு பாட்டு kaaran move idam podunga please 😢

  • @abinayas1445
    @abinayas1445 11 หลายเดือนก่อน +1

    Enga ooru pothumbu...enga thatha sangili murugan....

  • @ramkumar_balu
    @ramkumar_balu ปีที่แล้ว +2

    Nostalogic

  • @balamurugavelusamy9889
    @balamurugavelusamy9889 10 หลายเดือนก่อน +1

    Super bro..😊

  • @ChellappanVedhachalam
    @ChellappanVedhachalam 27 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chokkesan
    @chokkesan ปีที่แล้ว +1

    அருமை❤

  • @kalaikarthik6028
    @kalaikarthik6028 ปีที่แล้ว +2

    Bro Navarasa Nayagan Karthik Sir Movie place Podunga

  • @tino.a.t2471
    @tino.a.t2471 ปีที่แล้ว +7

    அருமை ❤ நல்ல பதிவு , மலரும் நினைவுகள் அனைத்தும். இந்த வீட்டில யாரும் இப்பொழுது வசிப்பதாக தெரியவில்லை, அல்லது வெளியூர் போய்விட்டார்களா ?

    • @spot2travel772
      @spot2travel772  ปีที่แล้ว +1

      நகரத்தை நோக்கி நகர்ந்து விட்டனர்

    • @mahesmahes5270
      @mahesmahes5270 ปีที่แล้ว

      இப்போ வந்து பாருங்க பொதும்பு சூப்பரா நகரம் மாதிரி ஆயிருச்சு நான் அங்க தான் இருக்கும் உண்மையாவே பொதும்பு மக்கள் அவ்ளோ சூப்பரானவங்க pa

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 ปีที่แล้ว +2

    Good nice

  • @liascreativestudio9043
    @liascreativestudio9043 10 หลายเดือนก่อน +1

    i like this channel

  • @user-jh7gi7gu6f
    @user-jh7gi7gu6f 11 หลายเดือนก่อน +1

    Arumai anna

  • @samsumohamed1030
    @samsumohamed1030 9 หลายเดือนก่อน +1

    Ooru vittu ooru vanthu movie shooting spot Tamil natla etutha seen podunga ethir parkirean

  • @sureshpasura2146
    @sureshpasura2146 ปีที่แล้ว +3

    இது போன்று இன்னும் எதிர்பார்க்கிறேன் நண்பா

  • @rajthila4595
    @rajthila4595 5 หลายเดือนก่อน +1

    Super super

  • @manipane8122
    @manipane8122 11 หลายเดือนก่อน +1

    உங்கள் உழைப்பு மிக​ அருமை வாழ்த்துக்கள்

    • @spot2travel772
      @spot2travel772  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @preethimerlin280
    @preethimerlin280 11 หลายเดือนก่อน +1

    Viraluketha veekam padathula vantha veedungalaium unga vediola podunga bro

    • @spot2travel772
      @spot2travel772  11 หลายเดือนก่อน

      போட்டுலாம் 👍

  • @ramramramram-ik5nn
    @ramramramram-ik5nn ปีที่แล้ว +1

    ரொம்பரொம்நன்றிங்க

  • @nellaikulfi
    @nellaikulfi 11 หลายเดือนก่อน +1

    Super info ❤❤❤

  • @stephenstephen6673
    @stephenstephen6673 ปีที่แล้ว +4

    ராமராஜன் v2

  • @marumugaraja1287
    @marumugaraja1287 10 หลายเดือนก่อน +1

    Hey super pa

  • @rockforthari1534
    @rockforthari1534 ปีที่แล้ว +2

    36 years aachu 😮😮😮

  • @seedtoyield2626
    @seedtoyield2626 28 วันที่ผ่านมา +1

    கரகாட்டக்காரன் இடம் போடுங்க

    • @spot2travel772
      @spot2travel772  28 วันที่ผ่านมา

      கரகாட்டக்காரன் திரைப்படம் எடுத்த இடம்
      👇👇👇👇👇👇👇
      th-cam.com/video/xdEypj1fbt8/w-d-xo.html

  • @namoobalaji4045
    @namoobalaji4045 ปีที่แล้ว +3

    👍👍👌👌👌👌🙏🙏🙏

  • @ramasamyvannialagar8557
    @ramasamyvannialagar8557 ปีที่แล้ว +3

    16 வயதினிலே ஷுட்டிங்

  • @anudhiya9160
    @anudhiya9160 ปีที่แล้ว +1

    Super ❤❤❤❤

  • @SureshKumar-yp1od
    @SureshKumar-yp1od 11 หลายเดือนก่อน +1

    Anna in vallimalai ramarajan film one is taken u shoot that place also anna, it is in vellore dist.

    • @spot2travel772
      @spot2travel772  11 หลายเดือนก่อน

      அம்மன் கோயில் வாசலிலே என்ற பாடல் எடுத்த இருக்காங்க விரைவில் வீடியோ போட்டுலாம் 👍

  • @ravistudio9621
    @ravistudio9621 ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @brokenarrow5590
    @brokenarrow5590 ปีที่แล้ว +2

    👌

  • @user-bh5hy1zo6h
    @user-bh5hy1zo6h 11 หลายเดือนก่อน +1

    POODHUMBU _ YENN AMMA
    PIRANDHA UUR...
    SANGILI MURUGAN _ YENN
    GRANDPAA ...
    SHOOTING HOUSE _ YENN
    THAATHAA ( AMMA'S UNCLE).. JALLI KATU _ KOVIL GROUND ..
    1.YR KU MAEL _ ^^ YENGA UURU
    PADAM ^^ YENDRU POODHUMBU
    UURAE DAILY WATCHED THE FILM ...

  • @sivakasi
    @sivakasi 11 หลายเดือนก่อน +1

    Puthu nellu puthu nathu movie location podunga

  • @keerthykeerthy6099
    @keerthykeerthy6099 ปีที่แล้ว +4

    Ithu enga sonthakkaaranga veedu

  • @drashdoctor
    @drashdoctor 10 หลายเดือนก่อน +1

  • @yugayuga7755
    @yugayuga7755 2 หลายเดือนก่อน

    Coimbatore la edutha movie places

    • @spot2travel772
      @spot2travel772  2 หลายเดือนก่อน

      வீடியோ போட்டு இருக்கிறேன் பார்த்து மகிழுங்கள்

  • @Picallo-uy9ew
    @Picallo-uy9ew 3 หลายเดือนก่อน +1

    Endha oor Ayya?

    • @spot2travel772
      @spot2travel772  3 หลายเดือนก่อน

      மதுரை பொதும்பு

  • @shivasundari2183
    @shivasundari2183 ปีที่แล้ว

    Eaan Indha Veedu Ippadi Irukku ...!!?

  • @user-ew3ps2eo6c
    @user-ew3ps2eo6c ปีที่แล้ว +2

    My native Podhumbu 🔥