பெண்கள் கிட்ட தவறாக நடந்துகிட்டா இந்த கர்மா நிச்சயம் ஏற்படும் !|Vishal - DNA Astrologer.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 พ.ย. 2023
  • DNA Astrologer Vishal
    Follow us on:
    TH-cam: / @bakthicafetamil
    Instagram: / bakthicafetamil
    Facebook: / bakhicafetamil
    Credits:
    Guest- DNA Astrology Vishal, Anchor: D.R.Venkatesh Visual Editor - Mohan, CameraMan - Boobala Prabanjan, SMM - Jananisakthivel
    news cafe tamil | bakthi cafe tamil | aanmigam | spirituality | tamil bakthi songs | bakthi news | bhakthi | astrology | horoscope | numerology | zodiac sign | rasi palan | DNA astrology | types of astrology | Vedic astrology | astrology for marriage | jadhagam | how DNA astrology works | Karma |Visha |DNA Astrologer | Gene | Thalai vithi | fate |
    #bakthicafetamil #newscafetamil #DNAastrology #planets #sprituality #positiveenergy #Astrology #ஜாதகபலன் #dna #spritual #sprituality #parigaram #rasipalan #rahuketupeyarchi #jobs #indriyarasipalantamil #positiveenergy #dnaastrologervishal #vishal #Karma #DNAAstrologer #Humanity #Fate #Eightloop

ความคิดเห็น • 172

  • @sevvelarmani7818
    @sevvelarmani7818 5 หลายเดือนก่อน +7

    2 மாதங்களுக்கு முன் நான் இதைப்பற்றி சிந்திக்கும்பொழுது இதே எண்ணங்கள் தங்களுடைய கருத்துடன் உடன்பாடான எண்ணங்கள்தான் எனக்கும் தோன்றியது. ஆனால் இது உண்மையா பொய்யா, இது எனது கற்பனையா அல்லது இறைவன் தரும் தெளிவா என்ற குழப்பம் ஏற்பட்டது. இப்பொழுது குழப்பம் நீங்கியது. இறைவன் தங்களின் காணொளியை பார்க்கச் செயததை நினைத்து வியக்கிறேன்.

  • @sriramj.8744
    @sriramj.8744 7 หลายเดือนก่อน +23

    கர்மா எப்படி ஆரம்பமாகிறது என்பதைப் பற்றி தெளிவாக விளக்கம். நன்றி விஷால் சார்.

  • @sekarsubha4262
    @sekarsubha4262 7 หลายเดือนก่อน +18

    மனித வாழ்வில் நல்வினை தீ வினை பற்றிய தெளிவான விளக்கம் கொடுதிங்க மா. வயதுக்கு அப்பாட்பட்ட ஞானம் மிக்க பதிவுகள் தங்களுடையது.வாழ்த்துக்கள் மா.

  • @indiraindira8188
    @indiraindira8188 6 หลายเดือนก่อน +4

    சூப்பர் அருமையான பதிவு...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @thanavirgo8741
    @thanavirgo8741 6 หลายเดือนก่อน +3

    Very Useful Invormation. Thank you brother

  • @RajParasu12
    @RajParasu12 6 หลายเดือนก่อน +11

    Vishal very good approach All the very best for your future 👍👍🙏🙏🙏🙏🙏

  • @gunasekaranmayilsamy5032
    @gunasekaranmayilsamy5032 7 หลายเดือนก่อน +4

    Excellent explanation..

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 7 หลายเดือนก่อน +7

    நன்றி

  • @waseembasha7457
    @waseembasha7457 7 หลายเดือนก่อน +4

    சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 வணக்கம் 🎉

  • @sowrirajans9210
    @sowrirajans9210 หลายเดือนก่อน

    முதன் முதலாக ஒரு குறிப்பிட்ட கர்மப்பதிவு ஒரு குடும்பத்தில் எவ்வாறு உருவெடுக்கிறது
    என்பதை மிக மிகத் தெளிவாக விளக்கிய தங்களுக்கு மரபணு ஜோதிட உலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

  • @EliteLawyer
    @EliteLawyer 6 หลายเดือนก่อน

    Nice explanation, previous speaches of this person was very confusing, but this one is nice

  • @nithyaabi3861
    @nithyaabi3861 5 หลายเดือนก่อน +1

    Excellent research, very true

  • @nirmala.r9663
    @nirmala.r9663 6 หลายเดือนก่อน +2

    Thank you very much sir

  • @ArunRidhaan-hr3hx
    @ArunRidhaan-hr3hx 6 หลายเดือนก่อน

    Excellent informations Sir

  • @seethalakshmi468
    @seethalakshmi468 6 หลายเดือนก่อน +5

    No. 6 and no. 4 pathi video podunga sir. Thank you very much sir

  • @tripurasundarisrinivasaniy6759
    @tripurasundarisrinivasaniy6759 6 หลายเดือนก่อน +5

    Interesting. I could connect to some things ....can you post more videos please ..maybe some more revelations will happen

  • @sriviraghav9584
    @sriviraghav9584 7 หลายเดือนก่อน +7

    Sir, my humble understanding...as u said the guidance is based on karma...hut I feel whether the person tries or not is fate

  • @thariniPriyarajagopalan
    @thariniPriyarajagopalan 7 หลายเดือนก่อน +4

    What are the positive and negative traits for sani and guru karma. Thank you

  • @manjulav6412
    @manjulav6412 6 หลายเดือนก่อน +1

    நன்றி சார் 🙏🙏🙏

  • @gemrish6774
    @gemrish6774 6 หลายเดือนก่อน +13

    மிகவும் தெளிவான விளக்கம். DNA பற்றி . Vishal Sir. இதை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

  • @user-wc9gl3my7f
    @user-wc9gl3my7f 6 หลายเดือนก่อน

    Arumai arumai

  • @SRINI2-eu6tq
    @SRINI2-eu6tq 7 หลายเดือนก่อน +4

    Simply Super Anna

  • @Snekithi
    @Snekithi 5 หลายเดือนก่อน +6

    கர்மாவை கடவுளாலும் அழிக்க முடியாததால்தான் கடவுளே பூலோகத்தில் பிறக்க வேண்டியுள்ளது

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 5 หลายเดือนก่อน

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @MalarMoorthi
    @MalarMoorthi 4 หลายเดือนก่อน +2

    Very,clear, explication, karma, and
    Vithi,lots,of, questions in my mind
    Today very clear 🙏🙏🙏🌹❤🔥💥💯

  • @Mrs_Satheesh267
    @Mrs_Satheesh267 5 หลายเดือนก่อน +2

    Wow fantastic!🙏👍👍

  • @dhanabalanable
    @dhanabalanable 5 หลายเดือนก่อน +1

    அனைத்தும் உண்மை அய்யா

  • @karthikmohan136
    @karthikmohan136 6 หลายเดือนก่อน +3

    Very informative and interesting about astrology. Dna astrology is quietly different from other jothidamm. His sensible talk about jothidam also good to see.

  • @prabhakaran9634
    @prabhakaran9634 6 หลายเดือนก่อน

    Super 💐🙏

  • @SamSam-us2wl
    @SamSam-us2wl 7 หลายเดือนก่อน +4

    Informative.
    I am thiruvathirai.😢

  • @raghu8059
    @raghu8059 6 หลายเดือนก่อน +5

    அடடா கர்மா வடச்சொல் அல்ல ref- "எண்ணித் துணிக 'கருமம் --> கர்மா' "

  • @savitariswa4080
    @savitariswa4080 5 หลายเดือนก่อน

    Unmai sir cela statement.. 🙏

  • @jasmeenjas69
    @jasmeenjas69 6 หลายเดือนก่อน +4

    Super sir 💯 correct I am seeing it true sir the family 👏👏👏👏👏👏👏

  • @bhuvanesh945
    @bhuvanesh945 6 หลายเดือนก่อน

    Superb sir

  • @malinis9297
    @malinis9297 6 หลายเดือนก่อน +8

    இங்கு நல்ல நேரம் பார்த்து குழந்தைகள் பிறப்பை doctors முடிவு செய்கின்றனர் அப்போ கர்மா எப்படி வேலை செய்யும் என்று சொல்லுங்க ஐயா

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 5 หลายเดือนก่อน +2

      a birth takes place only because of pending karma.
      if there is no karma there is no birth.
      if the time of birth is prefixed, then also the karma for that soul will work since Jupiter, Venus, Mercury, Saturn, Mars own two houses. if one house is favourable, certainly the other house will turn malefic.
      the astrologers for commercial gains refuse to tell the truth.
      we as public also should change our minds and accept that we are here to complete some pending karma and happily accept whatever comes in our way, at the same time restraining ourselves from doing bad things to others.
      if this principle is followed, karma decreases birth after birth and journey towards Almighty starts happening.
      what I have said is entirely mine.
      if any mistakes, please forgive me.
      thanks.

  • @sunithahj7544
    @sunithahj7544 5 หลายเดือนก่อน

    Tq sir

  • @jais8011
    @jais8011 7 หลายเดือนก่อน +1

    Super

  • @ramamurthysairam6653
    @ramamurthysairam6653 5 หลายเดือนก่อน +1

    Super aana content

  • @sumathinatarajan8630
    @sumathinatarajan8630 5 หลายเดือนก่อน

    Kindly explain the kethu Chandran conjunction in 2nd
    House

  • @Lion-po8uc
    @Lion-po8uc 5 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க 🙏💙🕉️💘

  • @RameshRamesh-dc9pn
    @RameshRamesh-dc9pn 7 หลายเดือนก่อน +2

    Sani karma explain sir

  • @sowmyaganapathi
    @sowmyaganapathi 6 หลายเดือนก่อน +6

    My Dad is Chithirai. Me Ayilyam, My sister Pooratadi. Family life is problematic as he told. Vishal is right. My dad doesn't have sons. Me Or my sister didn't have a son.

  • @vidhur2051
    @vidhur2051 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤ Thanks🙏🙇 you

  • @shakthideepak2781
    @shakthideepak2781 5 หลายเดือนก่อน +1

    Sir Nan simma rasi pooram natcathiram enaku sollunga

  • @saihema4681
    @saihema4681 6 หลายเดือนก่อน +1

    Sir nice ஒரே வீட்டில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கர்மா சொல்லுங்க சார்

  • @godisgreat5820
    @godisgreat5820 6 หลายเดือนก่อน

    Parani kettai magaram,niga sonna natchathiram unmai than sir,100 💯💯 unmai ya solluriga,na anupavichuruken.

  • @preethikumar6648
    @preethikumar6648 4 หลายเดือนก่อน

    கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் வாழ்க்கையில எல்லாத்தையும் இழந்துட்டு வெறும் நடபிணமா பேருக்கு வாழ்ந்துட்டு இருக்கிறேன்

  • @maheswarisubbaraj2160
    @maheswarisubbaraj2160 7 หลายเดือนก่อน +6

    🙏👌🙏

  • @pianoking7865
    @pianoking7865 7 หลายเดือนก่อน

    Thoppul kodi thalai sutri pirandhal, thaimamanukku aagadhu endrum solgirargal. Adharkkum dna kkum sammadham irukka.

  • @ipsedixit6631
    @ipsedixit6631 6 หลายเดือนก่อน +7

    ஆக எவனும் ஒழுங்கான குடும்பத்துல பொறக்க போறது இல்லை...அதனால எவனும் குழந்தை பெத்துக்காம இருந்துடுங்கடா... நிம்மதி ... ஏன்னா பாரு இன்னொரு குழந்தையை கொண்டு வந்து உயிரை வாங்கிடாதீங்க..

    • @yukiedits2106
      @yukiedits2106 6 หลายเดือนก่อน

      Adhuvum oru amaippu.

  • @balamirtham9872
    @balamirtham9872 5 หลายเดือนก่อน +2

    எட்டாத உயரம் என்பது..8ம் நம்பர் அல்ல. கைக்கு எட்டும் தூரம்..எட்டாத தூரம் என்று குறிப்பது.கைக்கு எட்டடியது வாய்க்கு எட்டல என்றும் கூட சொல்வது உண்டு.

  • @veerakumarabinaya5239
    @veerakumarabinaya5239 6 หลายเดือนก่อน

    Iyya theivamea intha alavuku na yarum thelivu padi thi pesi kettathu ila ayya nearaya visayam therinjka useaahuthu

  • @Dhanasekar-ux7tn
    @Dhanasekar-ux7tn 7 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏

  • @malapranavmalapranav2826
    @malapranavmalapranav2826 6 หลายเดือนก่อน +1

    Thanush raasi irukkura ella family kume cancer varuma sir illa oru sila family ka

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 6 หลายเดือนก่อน +4

    My brother is Thanusu rasi but enga family yarukkum onnum agalai but his wife death because of cancer but he lived happily 33 years with my brother
    I thought she took so much oily , spicy food and pickles that is the problem

  • @gskshanthi92
    @gskshanthi92 4 หลายเดือนก่อน

    Nandrigal kodi 25.2.24

  • @manjulav6412
    @manjulav6412 6 หลายเดือนก่อน +2

    பரணி 100%உண்மை சார் .எனக்கு நடந்துள்ளது 🙏🙏🙏

    • @sowmiyas1465
      @sowmiyas1465 5 หลายเดือนก่อน

      Wt happened??? I'm also Bharani

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 6 หลายเดือนก่อน +9

    எந்த ராசியானாலும் செய்த கர்மா வரும்..

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 5 หลายเดือนก่อน

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @005-ajay.c3
    @005-ajay.c3 6 หลายเดือนก่อน

    👍

  • @thiyagarajan5590
    @thiyagarajan5590 6 หลายเดือนก่อน +2

    Astrology should help to improves ones life.He is saying different story to promote himself.

  • @sreekalashamahe693
    @sreekalashamahe693 6 หลายเดือนก่อน

    Sir nan hastham star ,kanni rasi, my mom uthiram kanni rasi, my sis Swathi Thula rasi ,my father (late) maham ,sima rasi....SIR , evlo try panniyum enaku thirumanam seiya mudiyalai....we are trying to extreme level but not possible....ithu enna karma sir? Please kindly tell sir, is there any way we can find solutions..

    • @artwithjai
      @artwithjai 6 หลายเดือนก่อน

      16 weeks somavar vratham irunga.. non veg sapdama sivapuranam padinga.. ellam sari ayidum
      Wear white clothes on Monday.. offer white flowers to lord shiva. Fast full day and eat dinner after pooja..

  • @balajivarshan2865
    @balajivarshan2865 6 หลายเดือนก่อน

    Vishal sir pavam seiyatha eannuku 27
    6.mathathi fire accidentl eannduya left four finger tweny percent damage eatho sari seiyamudiyuma

    • @top5Shiva
      @top5Shiva 6 หลายเดือนก่อน +1

      Consult a good dermatologist brother... All is well...

  • @selva769
    @selva769 7 หลายเดือนก่อน +2

    திட்டாதீங்க நீங்க சொல்றது உண்மை

  • @user-qq7bs5uz7m
    @user-qq7bs5uz7m 6 หลายเดือนก่อน +2

    நம்பிக்கை என்று சொல்லி விட்டால், அங்கு.. உண்மை.. க்கு என்ன வேலை??. உண்மை ( science). நிரூபணம் மட்டுமே.. நம் வசதிக்காக. அந்த இரண்டையும் சேர்த்து.. குழப்பிக் கொண்டு, .. வியாக்கியானம்.. செய்வது ஏமாற்றுவது, அல்லது ஏமாறுவது.. மட்டுமே.

  • @vedhar7390
    @vedhar7390 5 หลายเดือนก่อน +2

    For example... Love nu kaasukaga drogam panninavangaluku affect anavanga manasu sangadapattu azhuthu kudukra sabam enna karma, nakshathram?.. Sabam athe jenmathil balikuma? Avar mattuma? Avar family um badhikuma?

  • @jais8011
    @jais8011 7 หลายเดือนก่อน +4

    என் கணவர் என் மாமியாரின் அண்ணனை போல் அதாவது தாய் மாமானை போல் இருப்பார் குணமும் ஒத்தே இருக்கும்...அவரின் மகன் என் கணவரின் அடுத்த verson போல் இருப்பான்😊😊😊 ( சுருட்ட முடி முதுகில் பச்சை நிற தெளித்த விட்டது போலான மச்சம் எங்கள் பிள்ளை வரை தொடர்கிறது) இதுதான் ஜெனடிக்கோ!!!!

  • @gomathidesigamani6364
    @gomathidesigamani6364 7 หลายเดือนก่อน +2

    ❤🎉🎉🎉

  • @udhayachandran159
    @udhayachandran159 4 หลายเดือนก่อน

    Can we change our karma

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 6 หลายเดือนก่อน

    Karma vida barotta kurma nalla irukkum

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 3 หลายเดือนก่อน

    இனிமேல் குழந்தை பிறக்கவில்லை என்றால். நிம்மதியாக இருங்கள். எந்தவொரு கர்மா வும் இல்லை

  • @saradakv
    @saradakv 5 หลายเดือนก่อน

    Excellent explanation👍🏻🙏

  • @banupriya5404
    @banupriya5404 6 หลายเดือนก่อน

    8 infinity

  • @tharmeswarythiru4497
    @tharmeswarythiru4497 5 หลายเดือนก่อน

    🎉

  • @lakshmim1888
    @lakshmim1888 7 หลายเดือนก่อน

    True

  • @tsMuthuraman-hm6wg
    @tsMuthuraman-hm6wg 6 หลายเดือนก่อน +1

    Aanal, Indiran Ahaligai idam ippdithane nadanthu kondar ?

    • @dearthozhi
      @dearthozhi 6 หลายเดือนก่อน

      😢😢😢 thinking is correct and good

  • @sujathak2488
    @sujathak2488 6 หลายเดือนก่อน

    Thapau seia panrathae planet's thana sir, mainly raghu

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 หลายเดือนก่อน

      கர்மவை முடிவு செய்பவர் சனி பகவான். அவர் அதை முடிவு செய்து ராகு கேது விடம் கொடுத்து விடுகிறார் செயல் செய்வதற்கு.

  • @DeepikaDeepi-nv4he
    @DeepikaDeepi-nv4he 4 หลายเดือนก่อน

    மனைவிக்கு துரோகம் செய்தால்

  • @sujathak2488
    @sujathak2488 6 หลายเดือนก่อน

    How much fees to see him

  • @movietalkv
    @movietalkv 4 หลายเดือนก่อน

    Sari play boy madri vittutu pona pavam, anq andha payana ponnunga vittutu pona avan Ena pandradhu?? Adhuku avan enna pannuva?

  • @banupriya5404
    @banupriya5404 6 หลายเดือนก่อน +1

    Utharadam natshatram ennadhu?

    • @MsAldil
      @MsAldil 6 หลายเดือนก่อน

      Yaanai.

    • @banupriya5404
      @banupriya5404 6 หลายเดือนก่อน

      Apdina?

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 7 หลายเดือนก่อน +3

    . கர்மாவை விளக்கிக்கோல்ல வழி கூற வேண்டும்

    • @user-wu3xp5yn6c
      @user-wu3xp5yn6c 6 หลายเดือนก่อน +1

      திருந்துவது சிவனிடம் மன்னிப்பு கேட்பது சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவது மனம் அறிந்து தவறு செய்யாமல் இருப்து . தேவாரம் திருவாசகம் படிப்பது கேட்டபது

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 5 หลายเดือนก่อน

      @@user-wu3xp5yn6c 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @poovaragavan555
    @poovaragavan555 5 หลายเดือนก่อน

    அரசியல் வாதிகள் கருமா என்ன?

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 4 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் ஆன்களஇடம்தவரஆகநடக்ககும் உபென்களஉ தன்டனை உன்டா

    • @Shakthi_Lalitha
      @Shakthi_Lalitha 3 หลายเดือนก่อน

      முதலில் தமிழை பிழை இல்லாமல் எழுதுங்கள்

  • @dhanabalanable
    @dhanabalanable 5 หลายเดือนก่อน

    Kettai natchathiram?

    • @shobanak4480
      @shobanak4480 5 หลายเดือนก่อน

      Moon karma

    • @shobanak4480
      @shobanak4480 5 หลายเดือนก่อน

      Chandran karma kattai nakshatram. My daughter same karma.

  • @SD-nx3zc
    @SD-nx3zc 3 หลายเดือนก่อน

    Appo ellarum karma pani than vanthrukom simple. Ellarum munivar a aga mudiathula

  • @MuraliDharan-do1nl
    @MuraliDharan-do1nl 5 หลายเดือนก่อน +3

    ஆண்களிடம் தவறாக நடந்தால் என்ன கர்மா😂😂

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 5 หลายเดือนก่อน

      Adutha piraivi la thirunangaya piruppanga 🤗🤫

  • @rajeswarisakthivelkumar7791
    @rajeswarisakthivelkumar7791 7 หลายเดือนก่อน +1

    Super explanation

  • @keppihethaiflavourstudio
    @keppihethaiflavourstudio 6 หลายเดือนก่อน +6

    My parents might self spoiled my life. I lost my baby 😢

    • @banupriya5404
      @banupriya5404 6 หลายเดือนก่อน +3

      Ayyo. Leave. You will get an another as u wish ma. Don't involve parents in any of your life matters
      My parents are also like that. They keep imposing their village people expectations on us and spoil the betterment of us

    • @priyakarthic1406
      @priyakarthic1406 6 หลายเดือนก่อน +1

      My parents ena kaduka kuda matanga...ipo nanum vituten

    • @keppihethaiflavourstudio
      @keppihethaiflavourstudio 6 หลายเดือนก่อน

      @@banupriya5404 okay sis

    • @keppihethaiflavourstudio
      @keppihethaiflavourstudio 6 หลายเดือนก่อน

      @@priyakarthic1406 hmmm okay sis

    • @dearthozhi
      @dearthozhi 6 หลายเดือนก่อน

      @@priyakarthic1406😂😂😂 same here no issues bless your kids will be having understanding and matured wife

  • @nithyakavin5893
    @nithyakavin5893 7 หลายเดือนก่อน +7

    விஷால் அவர்களேஉங்களிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் இவ்வளவு விளக்கம் தருகிறீர்கள 😟😞😞

    • @santhiv9336
      @santhiv9336 7 หลายเดือนก่อน

      Yes

    • @logesan1
      @logesan1 6 หลายเดือนก่อน

      நிச்சயம் இல்லை

    • @rajamuthujanani1519
      @rajamuthujanani1519 6 หลายเดือนก่อน

      No 👎

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 หลายเดือนก่อน

      2000 rs புடுங்கிடுவான் உஷாரா இருங்க.

    • @nithyakavin5893
      @nithyakavin5893 6 หลายเดือนก่อน

      @@RajKumar-fp4vw நீங்க சொல்லறது உண்மை தான்.

  • @villagelover4922
    @villagelover4922 4 หลายเดือนก่อน

    அரசியல்வாதி கொள்ளையடிக்கும் பணம் , மருத்துவர் வாங்கும் அதிக பீஸ் ,பள்ளிகள் வாங்கும் அதிக பீஸ்.. இதற்கெல்லாம் கர்மா பலிக்குமா...?

  • @selva769
    @selva769 7 หลายเดือนก่อน +47

    சார் சில வருடம் முன்னாடி வீடியோ பார்த்தேன். தனுசு ராசி உள்ள குடும்பத்தில் யாருக்கெனும் கேன்சர் வரும் nu சொன்னீங்க, என் பொண்ணு தனுசு ராசி மூலம் நட்சத்திரம். என் கணவர் கேன்சர் வந்து இறந்து விட்டார்.

    • @arasuvelaisuccess7333
      @arasuvelaisuccess7333 7 หลายเดือนก่อน +4

      கேன்சர் பாம்பு புற்று இடித்த சாபம்

    • @RamaniVenkatachalam
      @RamaniVenkatachalam 6 หลายเดือนก่อน +2

      என் மனைவி திருவாதிரை,மிதுனராசி கேன்சரால் இறந்தார்

    • @vinays3820
      @vinays3820 6 หลายเดือนก่อน

      En friend danusu avar wife ku cancer

    • @RamaniVenkatachalam
      @RamaniVenkatachalam 6 หลายเดือนก่อน

      @@vinays3820
      அவருக்கு கேன்சர் இல்லை,அவர் மனைவிக்குதான்.
      மனைவியின் தந்தை மேஷ ராசியாக இருக்கலாம்
      அம்மா சிம்மராசியாக இருக்கலாம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 หลายเดือนก่อน +16

      இவன் சொல்றத நம்பி வாழ்க்கையை தொலைக்காதீர்கள்.

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 7 หลายเดือนก่อน

    ம்ம்ம்ம்

  • @arasuvelaisuccess7333
    @arasuvelaisuccess7333 7 หลายเดือนก่อน

    நான் போன ஜென்மம் ஸ்டாலினுக்கு மகன் நான் இந்த ஜென்மத்தில் ஸ்டாலின் ஏத்தஉப்பஆரஆ.கர்மா குர்மானு.அப்புறம் நான் நயன்தாரா புருஷன் என்ன பன்ன

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 6 หลายเดือนก่อน

    புத்தர் மறுபிறவி கிடையாதுனு சொல்கிறார் அது உண்மையா...?

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 หลายเดือนก่อน

      இவன் சொல்லிட்டானா அது கரெக்டா இருக்கும்

    • @RamaniVenkatachalam
      @RamaniVenkatachalam 6 หลายเดือนก่อน

      No,அவருக்கு வேண்டுமானால் மறுபிறவி இல்லாமல் இருக்கலாம்
      எல்லோருக்கும் அவர்கள் கர்மா ஒழியும்வரை மறுபிறவி உண்டு

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy 7 หลายเดือนก่อน +3

    Karma kurma chappathi parata iddly fried rice dubakur josiyar

    • @arasuvelaisuccess7333
      @arasuvelaisuccess7333 7 หลายเดือนก่อน +1

      நான் போன ஜென்மம் ஸ்டாலினுக்கு மகன் இந்த ஜென்மத்தில் ஸ்டாலின் ஏத்தஉப்பஆரஆ.கர்மா குர்மானு

  • @saisasi5977
    @saisasi5977 6 หลายเดือนก่อน

    Evargal eĺam emattukarar.

  • @ashokflash
    @ashokflash 6 หลายเดือนก่อน +1

    poda

  • @deepikagovindan
    @deepikagovindan 7 หลายเดือนก่อน +2

    Dei kozhapadhinga da... Ippo nan poradhatha soldringala illa next generation ah soldringala 😑

  • @shakthideepak2781
    @shakthideepak2781 5 หลายเดือนก่อน

    Sir Nan simma rasi pooram natcathiram enaku sollunga

  • @MsMs-bw4gz
    @MsMs-bw4gz หลายเดือนก่อน

    Super