சித்தர் வழிபாடு செய்யும் முன்னர் இதை பாருங்கள். Vishal - DNA Astrologer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2023
  • DNA Astrologer Vishal
    Follow us on:
    TH-cam: / @bakthicafetamil
    Instagram: / bakthicafetamil
    Facebook: / bakhicafetamil
    Credits:
    Guest- DNA Astrology Vishal, Anchor: D.R.Venkatesh Visual Editor - Mohan, CameraMan - Boobala Prabanjan, SMM - Jananisakthivel
    news cafe tamil | bakthi cafe tamil | aanmigam | spirituality | tamil bakthi songs | bakthi news | bhakthi | astrology | horoscope | numerology | zodiac sign | rasi palan | DNA astrology | types of astrology | Vedic astrology | astrology for marriage | jadhagam | how DNA astrology works | Karma |Visha |DNA Astrologer | Gene | Thalai vithi | fate |
    #bakthicafetamil #newscafetamil #DNAastrology #planets #sprituality #positiveenergy #Astrology #ஜாதகபலன் #dna #spritual #sprituality #parigaram #rasipalan #rahuketupeyarchi #jobs #indriyarasipalantamil #positiveenergy #dnaastrologervishal #vishal #Karma #DNAAstrologer #Humanity #Fate #Eightloop

ความคิดเห็น • 82

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 8 หลายเดือนก่อน +81

    உண்மைதான் சார் எங்க வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் பல பேர் சொன்னது இங்க ரொம்ப அமைதியா இருக்கு எனக்கு இந்த வீடு ரொம்ப பிடித்திருக்கிறது அப்படியென்று சொல்லும்போது மிகவும் சந்தோசமாக இருக்கும். 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு வீடு தின் என்றாலும் நாங்கள் அமைதியான மனநிலையில் நானும் என் கணவர் மற்றும் குழந்தைகள் வசித்து வருகிறோம். சில நேரங்களில் சில பல பிரச்சினைகள் வந்தாலும் அதைக் கடந்து போகும் நிதானமும் உண்டு சில நேரங்களில் சிக்கல்களில் இருந்து மீள வழி தெரியாமல் பிரபஞ்சத்திடம் சரணாகதி அடைந்துவிடுவோம். எதுவாக இருந்தாலும் நீங்களே வழி காட்டுங்கள் என்று. பிரபஞ்சம் என்ன வழி காட்டியது என்பது பல நேரங்களில் அதுவும் தெரியாது. பல பிரச்சினைகள் என்னவென்றே தெரியாமல் கடந்து வந்துள்ளோம். இதெல்லாம் கடவுள் செயல்.

    • @karthika1498
      @karthika1498 6 หลายเดือนก่อน

      Super mam..blessed life🙏

  • @RamlakshmanRpt
    @RamlakshmanRpt 8 หลายเดือนก่อน +17

    விஷால் சார், எப்பவும் போல் செஞ்சுரி தான் அருமை.

  • @sundararajann6007
    @sundararajann6007 8 หลายเดือนก่อน +8

    சித்தர்கள் மனிதர்களின் உருவத்தில் இருந்தாலும் அவர்கள் தனி இனம் .தேவர்கள் சித்தர்கள் வித்யாதரர்கள் கந்தர்வர்கள் யாஷர்கள் கின்னரார்கள் கிம்புறுஷர்கள் என்று பலர் இருக்கின்றனர்.

  • @logalingesh4913
    @logalingesh4913 5 หลายเดือนก่อน +3

    Unga anmaa va first uu nambungaa.... Aprm polam sidhar kitaa❤

  • @sriramj.8744
    @sriramj.8744 8 หลายเดือนก่อน +6

    பக்தி க.ஃபே மெருகேரிக் கொண்டு வருகிறது😊

  • @narpalannamakke43
    @narpalannamakke43 8 หลายเดือนก่อน +4

    Your Explanations given me 💯 % satisfaction... Thank you Vishal sir..

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 8 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு நன்றி

  • @db_67
    @db_67 8 หลายเดือนก่อน +3

    அருமையாக சொன்னார் 🙏

  • @user-wz4km8uj9y
    @user-wz4km8uj9y 7 หลายเดือนก่อน +2

    மிகவும் தெளிவு சார் வாழ்க வளமுடன்

  • @rajeswaris5898
    @rajeswaris5898 7 หลายเดือนก่อน +4

    Great sir, thank you so much🙏🙏🙏

  • @sumisai7872
    @sumisai7872 8 หลายเดือนก่อน +2

    Excellent information 🎉

  • @saranyameera7634
    @saranyameera7634 6 หลายเดือนก่อน +2

    நன்றிகள் பல 🙏🙏

  • @mahalakshmiathimoolam2569
    @mahalakshmiathimoolam2569 5 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம்.

  • @user-qe6ux4cg8r
    @user-qe6ux4cg8r 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி

  • @a.s.chezhiyan24
    @a.s.chezhiyan24 6 หลายเดือนก่อน +1

    Arumai anna...Good speech anna...

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 6 หลายเดือนก่อน +1

    Thank you so much Sir 🙏🙏🙏🙏

  • @meerabai6372
    @meerabai6372 8 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @SudhaSudha-bq5qf
    @SudhaSudha-bq5qf 5 หลายเดือนก่อน +1

    👏👏👏🙏🏼சூப்பர் சார்

  • @uvun1995
    @uvun1995 8 หลายเดือนก่อน +1

    Very nice Guruji

  • @lavanyakannan3093
    @lavanyakannan3093 6 หลายเดือนก่อน

    Excellent tq

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 8 หลายเดือนก่อน +2

    Good

  • @manosaravanan1799
    @manosaravanan1799 6 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @ksureshpasupathi6136
    @ksureshpasupathi6136 8 หลายเดือนก่อน +17

    வள்ளுவரே சித்தர் தான்

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 6 หลายเดือนก่อน +1

      ஐய்யனார்கள் தான் சித்தர்கள்❤

    • @user82641
      @user82641 6 หลายเดือนก่อน

      கலைஞரும் சித்தர் தான்

    • @maharajan6982
      @maharajan6982 หลายเดือนก่อน

      @@user82641எந்த கலைஞர்

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r2395 6 หลายเดือนก่อน +1

    Super Great Sir 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @anandanandakd5822
    @anandanandakd5822 6 หลายเดือนก่อน +1

    Super sir

  • @Sankarasss555
    @Sankarasss555 8 หลายเดือนก่อน +3

    Super super super

  • @senthilr882
    @senthilr882 8 หลายเดือนก่อน +6

    எனக்கு தெரிஞ்சு வாழும் சித்தர் திரு விஷால்

    • @prabhu.prabhakar.
      @prabhu.prabhakar. 7 หลายเดือนก่อน

      அவர்.கர்மாபேசவைக்கின்றது.ஏன்

  • @vijay133k
    @vijay133k 4 หลายเดือนก่อน

    நல்ல கதைகள்.

  • @murugayarajoo7783
    @murugayarajoo7783 8 หลายเดือนก่อน +2

    Arumaiyane vilakkam aiya.mikke nandri.

  • @unitedmedia3708
    @unitedmedia3708 8 หลายเดือนก่อน +1

    True

  • @Sankarasss555
    @Sankarasss555 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 7 หลายเดือนก่อน +1

    👍👍

  • @eaku-vw7tf
    @eaku-vw7tf 8 หลายเดือนก่อน +2

    சித்தர்களின் நட்சத்திரம் உள்ளதே..அது உணண்மைதான

  • @maheswarisubbaraj2160
    @maheswarisubbaraj2160 8 หลายเดือนก่อน +2

    👏👌🙏💐

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 6 หลายเดือนก่อน +1

    சித்தம் என்பது அறிவியலா இல்லை கடவுள் சக்தியா கடவுள் இருப்பதுபோல் உள்ளது அறிவியல்

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 8 หลายเดือนก่อน +1

    Sir azvarhal,நாயன்மார்கள் பற்றி sollavum

  • @raamakrishna1927
    @raamakrishna1927 8 หลายเดือนก่อน +1

    🎉

  • @gopalkrishnan7662
    @gopalkrishnan7662 6 หลายเดือนก่อน

    Srila Sri Kodi sidharea potri

  • @maheshvhare7929
    @maheshvhare7929 7 หลายเดือนก่อน +4

    பிரதர் நீங்க சொல்றது வாஸ்து கனெக்சன் இல்ல அந்த வீட்டில் உள்ள மனிதர்களின் எண்ணங்களும் அமைதியான அவர்கள் வாழ்க்கை முறைகளும் வீட்டிற்கு வரும் அவர்களை அவர்கள் அன்போடு உபசரிக்கும் விதமும் தான்

    • @Goodie477
      @Goodie477 7 หลายเดือนก่อน

      அந்த எண்ணங்களை மாற்றும் சக்தி வாஸ்த்துக்கு உண்டு.

    • @madhanvc8
      @madhanvc8 6 หลายเดือนก่อน +1

      அங்கே வாழும் மனிதருக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வந்தால் எண்ணம் எப்டி இருக்கும்?

  • @ChariferGaming
    @ChariferGaming 6 หลายเดือนก่อน

    ஐயா தயவுசெய்து ""புனிதர்கள்"" என்று கூறவும்.
    நன்றி.

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 7 หลายเดือนก่อน +1

    My mother in law house vastu connection very worst

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 6 หลายเดือนก่อน +1

    செத்தவர்களுக்கு / சாகடித்தவர்களுக்கு,
    தரகர் மூலம் திதி தருவது கூடாது.

  • @kanda1176
    @kanda1176 8 หลายเดือนก่อน +11

    நமச்சிவாய வாழ்க
    சிவ , சத்தி மந்திரம் - அகத்தியர்
    
    #சிவமந்திரம் -#அகத்தியர்
    --------------------------
     செய்யப்பா சிவத்தினுட மந்திரந்தான்கேளு
    சீரான யென்மகனே கண்ணேசொல்வேன்
    செய்யப்பா தெங்கென்றுங் கிலிவாவென்றும்
    செயங்கொள்ளப் பிரபஞ்சம் வாவாவென்றும்
    கையப்பா ஐயுமென்றும் ஸ்ரீறீங்கென்றும்
    காமனையுந் தான்வென்ற யீஸ்வராவாவா
    நொய்யப்பா நூற்றெட்டு உருவேயானால்
    நோக்குமுன்னே சிவனங்கே வருவார்பாரே.
    (85)
    -அகத்தியர்
    பரிபாஷை திரட்டு 500
    பொருள்: மகனே சிவனுடைய மந்திரத்தை
    சொல்கிறேன் கேள்,
    தூய்மையான ஓர் இடத்தில் உடல், மன
    சுத்தியுடன் வடக்கு
    நோக்கி அமர்ந்து இம்மந்திரத்தை செபிக்கவும்.
    "ஓம் தெங் கிலி வா செயஞ்கொள்ளப்பிரபஞ்சம்
    வாவா
    ஐயும் ஸ்ரீறீங் காமனையும்தான் வென்ற
    ஈஸ்வரா வாவா" என்று
    நூற்றி எட்டு உரு செபித்தாயானால் நீ எந்த
    செயலை நோக்கி
    செயல்பட்டாலும்அதற்கு துணையாக சிவன்
    வருவார் என்கிறார்
    அகத்திய மாமுனிவர்.
    #சத்திமந்திரம் - #அகத்தியர்
    --------------------------
    பாரப்பா சிவபூசை செய்துகொண்டு
    பண்பான தேவிமந்திரம் பகரக்கேளு
    ஆரப்பா அறிவார்கள் அறிவோமென்று
    அப்பனே ஸ்ரீசிரீங் சிவயவசி வாவென்று
    நேரப்பா சிவரூபி வாவாவென்று
    நேர்மையுடனோர் மனதாய் நூற்றெட்டானால்
    காரப்பா சத்திசிவம் ரெண்டும்வைத்துக்
    கருணைபெறத் தொழிற்முகத்திற்
    பூசைபண்ணே.
    - அகத்தியர்
    பரிபாசைத்திரட்டு 500
    பொருள்: முதலில் சிவமந்திரத்தை பற்றி
    சொன்னேன்,
    அதற்கு அடுத்தபடியாக சத்தியின் பூசை
    மந்திரத்தை பற்றி
    சொல்கிறேன் கேள்,
    " ஓம் ஸ்ரீ சிரீங் சிவயவசி வாவா சிவரூபீ
    வாவா" என்று
    மன ஓர் நிலையோடு நூற்றி எட்டு உரு
    செபித்து விட்டு
    எக்காரியம் செய்தாலும் அது சித்தியாகும்.
    எந்த காரியம் செய்யும் முன்னும்
    சத்தி,சிவனுக்கு பூசை செய்து
    விட்டு பின்னர் செய்ய அதில் யாதொரு
    தடையுமின்றி சித்தியாகும்
    என்கிறார் அகத்திய மாமுனிவர்.
    என்றும் சிவப் பணியில்
    உலக சிவ சித்தர்கள் அறக்கட்டளை 🙏🙏🌷🌹🌺🌸🌻

    • @asodakrishnan8110
      @asodakrishnan8110 8 หลายเดือนก่อน +1

      Kanda ஐயா மிக்க நன்றி frm Penang Malaysia 🇲🇾

    • @prabhu.prabhakar.
      @prabhu.prabhakar. 7 หลายเดือนก่อน

      ஐயா.ஒருகேள்வி.இதில்சிவனைதவிர.வேற.எந்ததெய்வத்தையும்குறிப்பிடவில்லேசித்தர்ஏன்

    • @Goodie477
      @Goodie477 7 หลายเดือนก่อน

      ​@@prabhu.prabhakar.அவர்கள் சிவனடியார்கள்

    • @Goodie477
      @Goodie477 7 หลายเดือนก่อน

      ​​@@prabhu.prabhakar.சிவன் பரம்பொருள், சக்தி பிரபஞ்சம். இருவரும் ஒருவரே
      மற்ற தெய்வங்கள் அனைவரும் அவர்கள் சக்தியின் நீளச்சி

  • @sankariraman6453
    @sankariraman6453 5 หลายเดือนก่อน

    Pl.tell me nayanmars r siddhars??????

  • @Sankarasss555
    @Sankarasss555 8 หลายเดือนก่อน +3

    SSS

  • @sankariraman6453
    @sankariraman6453 5 หลายเดือนก่อน

    But thirumoolar 3000yrs earlier and so on.... Can u elaborate

  • @urlocalrobloxspeedrunner_
    @urlocalrobloxspeedrunner_ หลายเดือนก่อน

    Hi Vishal, Chennai Rajayogam astro Dr PHD Ram...predictions accurate? Recently paid nearly INR 500,000 rupees for Pujahs....🤣

  • @rajarajan918
    @rajarajan918 6 หลายเดือนก่อน

    hi

  • @TMU679
    @TMU679 8 หลายเดือนก่อน +3

    Bogar iyya's samathi is also in china.

  • @rajinarasimankumar8375
    @rajinarasimankumar8375 6 หลายเดือนก่อน

    Thankyou Sir ?
    But neenga Yaaru
    🙏

    • @maharajan6982
      @maharajan6982 หลายเดือนก่อน

      DNA ஜோதிடர் திரு விஷால் அவர்கள்

  • @DHARMARAJ-zv7yg
    @DHARMARAJ-zv7yg 6 หลายเดือนก่อน +3

    முதல்ல சித்தர்களை வணங்கலாமா. இந்த தலைப்பை மாத்துங்க சித்தர்களோடு விளையாடாதீர்கள் காணாமல் போய் விடுவீர்கள்

  • @user-op3qs5gz8b
    @user-op3qs5gz8b 6 หลายเดือนก่อน

    Vallalar irukare bro ..avar valntha period ellarukume theriyume

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353 8 หลายเดือนก่อน +2

    என்னுடைய கேள்வி சித்தர் அதீத சக்தி இருப்பது உண்மையால் ஏன் பல பேரிழவுகள் நடப்பதை தடுக்கவில்லை
    அவர்கள் அருபவமாக இருந்து 2004ல் நடந்து சுனாமி ஏன் தடுக்கவில்லை ஏன் பஞ்ச பூத கட்டுபாடு சக்தி இருக்கிறது 2020 வந்த கொரவை என் மக்களை காப்பற்றவில்லை அருவமாக இருந்து மக்களை காப்பாறி இருக்கலமே யாருக்கும் தெரியமால் அவர்களின் அதீத சக்தி அவரை நாடிவருபவருக்கும் மற்றும் ஏன் சக்தியை கொடுக்கின்றார்கள்

    • @mohankrishnan9825
      @mohankrishnan9825 8 หลายเดือนก่อน +1

      மனிதனின் பேராசையால் அழிவு ஏற்படுகிறது,அதை சித்தர்கள் தடுக்க மாட்டார்கள்

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 8 หลายเดือนก่อน

      நடப்பதை தடுப்பது இயற்கை விரோதம் ஆனது

    • @anandhkumar804
      @anandhkumar804 8 หลายเดือนก่อน +6

      கேள்வி கேக்குறதுக்கு பதிலா விடை ய தேடுங்க

    • @saiprajansai1888
      @saiprajansai1888 7 หลายเดือนก่อน +2

      1:55 1:55

    • @DriverAnbu
      @DriverAnbu 7 หลายเดือนก่อน +2

      மனித குலாமாகிய நாமெல்லாம் நல்ல ஆன்மாவானு முதலில் யோசிங்க அனைத்தும் வெளிபடும்

  • @urlocalrobloxspeedrunner_
    @urlocalrobloxspeedrunner_ หลายเดือนก่อน

    And no.I m not stupid...as I am doing counter intelligence......🤣 fyi...funds has been paid into his business account.🤣

  • @ramum9599
    @ramum9599 7 หลายเดือนก่อน

    நீங்க இஷ்டத்துக்கு அடிச்சுவிடாதீங்க !!!சித்தி சம்ஸ்கிருத வார்த்தை வெற்றி என அர்த்தம்... Siddhi... அடைந்தவர் சித்தர் தமிழ்ல dha கிடையாது !!!!இப்படி நிறைய மொழிகள் கலந்த வார்த்தைகள் நிறைய உண்டு !!!

    • @maharajan6982
      @maharajan6982 หลายเดือนก่อน

      எந்த வடமொழியில் சித்தம் என்றால் வெற்றி என்ற அர்த்தம் இருக்கிறது

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 8 หลายเดือนก่อน +1

    நன்றி அருமை வணக்கம் ஜி