Jabbar Bhai Biriyani Restaurant Kitchen Tour | Dubai Hotel Opening Date Announced...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Jabbar Bhai Biriyani Restaurant
    Shop No 4 Al Mansoor Building
    Damascus Street Al Qusais
    Dubai - UAE
    For Orders in UAE Contact : +971 555139775
    goo.gl/maps/SC...
    Visit our website - www.jabbarbhai...
    India:
    Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
    UAE:
    Best Sellers in Appliances - amzn.to/417rMgT
    Join Amazon Prime, start your free trial @ amzn.to/3KamXww
    My Amazon Influencer Page - www.amazon.in/...
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Instagram - ....
    Facebook - / 100083360757008
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528

ความคิดเห็น • 2.5K

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 ปีที่แล้ว +144

    இந்த சமையல் சக்கரவர்த்தியின் கொடி வளைகுடா நாட்டில் பறக்கப்போகிறது என்பதில் அவரின் ரசிகர்கள் ஆகிய எங்களுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி!! வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்

    • @JuzzDine
      @JuzzDine ปีที่แล้ว

      th-cam.com/users/shortsvD1vCNb5-gk?feature=share

    • @vasanthgabriel6084
      @vasanthgabriel6084 ปีที่แล้ว

      th-cam.com/video/jrsAvFmMEec/w-d-xo.html

    • @devegabala2949
      @devegabala2949 ปีที่แล้ว +1

      Sir niinga nallaa varuvinga.Abaaram .Vaalga valamudan.Malaysian.

  • @foods343
    @foods343 ปีที่แล้ว +204

    Bai நீங்க கடை திறப்பது நாங்க திறபது போல் மனசு சந்தோச படுகிறது... மாஷா அல்லாஹ் barakkalllah.....

    • @mohamedrifan8721
      @mohamedrifan8721 ปีที่แล้ว

      மாஷா அல்லாஹ்

    • @TheSoosai
      @TheSoosai ปีที่แล้ว

      நிச்சயமாக

    • @akbasha6511
      @akbasha6511 ปีที่แล้ว

      Mashallah

  • @sekarmr5039
    @sekarmr5039 ปีที่แล้ว +41

    பணி ஆட்கள்க்கு வேர்க்கும் என தெரிந்து குளிர்சாதனம் ..போட்டதற்கு hatts off ....bhaii❤️

  • @Arun-ez8wi
    @Arun-ez8wi ปีที่แล้ว +81

    Zero haters.. All loves him.. such a humble human being ❤ All the best bhai🎉

  • @PraveenKumar-of5qb
    @PraveenKumar-of5qb ปีที่แล้ว +544

    3 yrs back he started the video in a small kitchen now he’s owning a restaurant this is path of a successful entrepreneur not only growing up as single but also creating n providing opportunities to others along his success 🎉😊 congratulations Jabbar bai ..

    • @gopalmaniraj
      @gopalmaniraj ปีที่แล้ว +20

      Not 3 years... more than 20 years ha avar indha field la irukkar... TH-cam just for fam, and promotion idhula vara earning lam vachi restaurant open panna mudiyathu 🤣🤣🤣

    • @mhav9345
      @mhav9345 ปีที่แล้ว +2

      And he also does business related to land.. And so on..

    • @dillipanm
      @dillipanm ปีที่แล้ว +3

      just bcoz of hard work

    • @gkmwinJalaluddinjalal
      @gkmwinJalaluddinjalal ปีที่แล้ว

      🎉

    • @gkmwinJalaluddinjalal
      @gkmwinJalaluddinjalal ปีที่แล้ว +3

      இறைவன் அருள்புரிவானாக!ஆமீன்!எல்லா புகழும் இறைவனுக்கு!

  • @Abokhilly
    @Abokhilly ปีที่แล้ว +43

    ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க சொல்ற விதம் ஒவ்வொன்றும் நீங்க ஸ்டாப்புக்கு தர முக்கியத்துவம் மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அதிகமாக பரக்கத் செய்வானாக
    Greetings from Kuwait 👏🎉🥀
    Legend 🔥

  • @arunkumarravi2637
    @arunkumarravi2637 ปีที่แล้ว +87

    வேலைபார்ப்பவர்களும் வியர்வை இல்லாமல் சமைக்க A/c வைத்த அந்த மனசு தான் பெரிய மனசு.... இறைவன் அருள்வான்......

    • @Mandashotyt
      @Mandashotyt ปีที่แล้ว +1

      சூப்பர் நீங்க 💯💯💯✨️👌👌👌

  • @ravichandran-mb6fn
    @ravichandran-mb6fn ปีที่แล้ว +8

    இறைவனருளால் உங்களுடைய தொழில் மென்மேலும் வளர என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ஜாபர் பாய்...
    From Ravichandran

  • @arangaaranga9035
    @arangaaranga9035 ปีที่แล้ว +261

    தானும் வாழ்ந்து தன்னை சார்ந்தவர்களையும் வாழ வைக்கும் ஜப்பார் பாய் அவர்கள் ஓரு மனிதக்கடவுள் 🙏🙏🙏🙏

    • @fajilkhan1
      @fajilkhan1 ปีที่แล้ว +11

      Please don't say like that...
      Kadawul kadawul thaan.
      manithan manithan thaan.

    • @mohamednazeer2529
      @mohamednazeer2529 ปีที่แล้ว +5

      கடவுள் என்பது பிறப்பு இறப்பு அற்றவன் .

    • @khaderbeefathima7861
      @khaderbeefathima7861 ปีที่แล้ว +1

      Hi

    • @fajilkhan1
      @fajilkhan1 ปีที่แล้ว

      @@khaderbeefathima7861 hiiii

    • @nanjilviews5808
      @nanjilviews5808 ปีที่แล้ว

      @@fajilkhan1 J

  • @baibriyani1995
    @baibriyani1995 ปีที่แล้ว +107

    பணி மென்மேலும் வளர ஏக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

    • @sridhars5919
      @sridhars5919 ปีที่แล้ว +1

      😢 cc hi lo ki JJ ki moh hu œ or iik UI

    • @sureshvicky7525
      @sureshvicky7525 ปีที่แล้ว +2

      Bro Unga channel la parthan Vera level🎉

    • @baibriyani1995
      @baibriyani1995 ปีที่แล้ว

      @@sureshvicky7525 thanks for your support ❤️

  • @Jayanthi2614
    @Jayanthi2614 ปีที่แล้ว +7

    முருகனின் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா வாழ்த்துக்கள் 👍🤗

  • @syed_nazeeruddin6969
    @syed_nazeeruddin6969 ปีที่แล้ว +9

    I remember those days where he stayed in small house and now opening a authentic Chennai ice house style biryani in dubai. Tremendous Sucess my friend.

  • @GuruG04
    @GuruG04 ปีที่แล้ว +38

    அருமையான விளக்கம்👌 சின்ன சின்ன விஷயங்களை கூட மறக்காமல் சொல்லி இருக்கிறீகள். பாராட்டுகளுடன் வெற்றி பெற வாழ்த்துகள் 💐🤝

  • @lourduananthm1898
    @lourduananthm1898 ปีที่แล้ว +9

    மிகவும் ரசித்து பார்த்தேன் பாய். உங்கள் ஆரம்பம் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரரே

  • @chennaipage
    @chennaipage ปีที่แล้ว +4

    Congratulations Jabbar Bhai! உங்களைப் போன்ற பரந்த மனப்பான்மையும், வெளிப்படையான உள்ளமும் , புத்திக்கூர்மையும் உள்ள மனிதர்களை இக்காலங்களில் காண்பது அரிது. இறைவன் நீங்கள் பலருக்கும் செய்த நன்மைஃளுக்கு தகுந்த வெகுமதி அளித்துள்ளார். உங்ளை இன்னும் மேலும் மேலும் உயர்த்துவார்.

  • @surjithkumar3888
    @surjithkumar3888 ปีที่แล้ว +2

    நீங்க நல்லா இருக்கணும்னு ஆழ் மனசுல இருந்து வாழ்த்துறேன் பாய்.. ஏதோ நானே சொந்தமா ரெஸ்டாரன்ட் திறக்குற மாதிரி ஒரு நிறைவு! எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீங்க பெருசா வளரணும் பாய் ❤️

  • @raghavanjv5566
    @raghavanjv5566 ปีที่แล้ว +34

    This remarkable journey by Jabbar'ji from a humble beginning, in a small kitchen. To becoming a sensation. Now starting his grand restaurant in Dubai. He is such an inspiration..

    • @latheefsallulu
      @latheefsallulu ปีที่แล้ว +2

      Yes he is a big inspiration to us all...where there is a will there is a way....Good luck Jabbar bhai 💕😊

  • @yasararafathj_official
    @yasararafathj_official ปีที่แล้ว +6

    "சக மனிதனிடம் இரக்கம் காட்டாதவன் மீது இறைவன் இரக்கம் காட்ட மாட்டான்" குறைந்த ஊதியம் பெருபவரும் பிரியாணி உண்ண வேண்டும் என்கின்ற உங்கள் எண்ணம் மிகவும் இறைவனுக்கு பிடித்தது. உங்கள் வியாபாரம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் சகோதரா 🤝💐💐💐

  • @pravinkumar6042
    @pravinkumar6042 ปีที่แล้ว +1

    Jabbar bhai ivlo naal biriyani eppadi panrathunu ellarayum kathukka vachar !!!
    Ippo hotel start pannitu puthusa hotel eppadilam vaikanum nu solli kudukurar
    Ur an amazing human being bhai
    May allah showers blessings upon you 🤘🏼✋😊

  • @4Dtrades
    @4Dtrades ปีที่แล้ว +5

    We visited the restaurant in Al Qusais Dubai but it was very crowded. Very happy for him and wish him all success. We will try our luck again and will visit soon to relish the yummy biriyani!!

  • @rajendranabirami7361
    @rajendranabirami7361 ปีที่แล้ว +19

    All the best jabaar boy.... Allaha with you...keep going... ஜெயிக்க பிறந்தவன்.... 🎉🎉🎉🎉🎉🎉

  • @saraswathimanikam466
    @saraswathimanikam466 ปีที่แล้ว +10

    இறைவன் உங்கள் முயற்சிக்கு துணை இருப்பராக. துபாய் உங்களை வரவேற்கட்டும். நாங்கள் வாழ்துகிறோம். God bless you Jabar bhai. Its not easy task to open hotel in abroad. 🙏🏻🙏🏻🌹🌹🌹

  • @girishparameswaran6699
    @girishparameswaran6699 ปีที่แล้ว +4

    We have seen a lot of traditional food methods lost in recent times, only few men like Jabbar bhai who wants their method not to vanish in the midst, so teaching/sharing everything he knew about food to peoples without any ego . Wish you good luck Bhai With all our prayers and blessings along with Gods Grace, you will grow higher and higher. Finger cross soon you will open your branches in Tamil Nadu esp Chennai.

  • @ahamedsheriff3677
    @ahamedsheriff3677 ปีที่แล้ว +1

    Wish u all success in your new entry Jabbar bhai. Insha Allah.

  • @oviyayamini140
    @oviyayamini140 ปีที่แล้ว +24

    உங்கள் தொழில் மேன்மேலும் வளர்ந்து இன்னும் பல கிளைகளை தொடங்க என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐

  • @sureshv8325
    @sureshv8325 ปีที่แล้ว +7

    Jabbar Bhai , an example of handwork,dedication , honesty, humanism and humbleness made him this today...Go Bhai Go make our country proud across the world.

    • @mohamedhanifamohamedismi9871
      @mohamedhanifamohamedismi9871 ปีที่แล้ว

      hi.iam.ismi.from.srilanka.i.woking.malasiya.hotel.cook.i.like.you.are.hotel..woking.ok.ples.call.me.i.am.25.years.woking.ok.

  • @kajasheriff660
    @kajasheriff660 ปีที่แล้ว

    Bhai Assalaamu alaikkum...Sheriff from salem..Tamilnadu... உங்களின் ரசனையும்..அதற்கான மெனக்கெடலும்...அதற்கான சரியான பொருட்களின் தேர்வும் மிக பிரமாதம் ...ஆத்மார்த்த அன்பான வாழ்த்துக்கள்...மேன்மேலும் பலப்பலமடங்கு வளர....எல்லாம் வல்ல அல்லாஹ் நிரம்ப பர்க்கத் செய்வானாக ...ஆமீன்...யாரப்பில் அமீன் ....👍✌

  • @elfidamerina44
    @elfidamerina44 ปีที่แล้ว +30

    Happy seeing you grow sir.... your such a wonderful person who explains everything in details... may the grace of God bless you ❤

  • @metoseeu
    @metoseeu ปีที่แล้ว +13

    Jabbar Bhai, you always encourage others to grow and teach them all you know. For that character of wanting others to progress, you will reach greater heights.
    Wish all the best and success for the first Hotel and for many other hotels that you will open in future.

  • @shamgouse
    @shamgouse ปีที่แล้ว +5

    Mashallah… may Allah bless your kitchen with lots of barkaat.. oh I wish we were in Dubai.. that intention behind the AC was really heart touching.... inshallah may Allah bring you lots of success bhai..

  • @RBTM-VLOGS
    @RBTM-VLOGS ปีที่แล้ว

    மிக மிக சிறப்பான முறையில் அமைந்த kitchen அமைப்பு உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கிய விதம் குறித்து தெளிவான விளக்கங்கள் மகிழ்ச்சி BHAI
    வளர்க மென் மேலும்
    வாழ்த்துக்கள்
    திருச்சி. Ravisankar

  • @satishd7674
    @satishd7674 ปีที่แล้ว +8

    Really soo happy for you Anna, edho nane sadhicha Mari sandhosam ah eruku, you should reach more heights in life🎉 innum neraya peruku nalla sapadu podunga, valthukal ❤

  • @shahirasaif5683
    @shahirasaif5683 ปีที่แล้ว +22

    Congratulations Jabbar Bhai! Big salute to ur hard work! May Allah bring u more success! InshaAllah we will visit ur restaurant before Ramadan!😊

  • @azmiyasameen7570
    @azmiyasameen7570 ปีที่แล้ว

    உளமார்ந்த வாழ்த்துக்கள் jabbar Bai...
    உங்கள் தொழிலில் நீங்கள் மேலும் மேலும் உயர எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக...
    இன்ஷாஅல்லாஹ் உங்கள் restaurant க்கு visit பண்ண உறுதி பூண்டுள்ளேன்... 😊😊😊

  • @manikandanj7086
    @manikandanj7086 ปีที่แล้ว +6

    1.Mysore masala dosa 2.chettinad masala dosa 3.mushroom masala dosa 4.vegetable cheese dosa 5.cheese dosa 6.cheese podi dosa 7.capsicum cheese dosa 8.madras masala dosa 9.gobi dosa 10.chocolate dosa 11.onion podi dosa 12 .Kara dosa 13.chilly garlic dosa 15.panner masala dosa...etc

  • @shajiswm3186
    @shajiswm3186 ปีที่แล้ว +8

    Masha Allah, மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் பாய் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉

  • @Aus2119
    @Aus2119 ปีที่แล้ว +12

    Congratulations Jabbar Bhai. It would have been great if you opened the restaurant first in Chennai. It would have been happy for the people who love you so much and also helped our economy and employment for the locals.

  • @mohamedimtiyaz9070
    @mohamedimtiyaz9070 ปีที่แล้ว +1

    Insha Allah Allah will 𝐁𝐚𝐫𝐚𝐤𝐚𝐭𝐡 for you Ameen

  • @thamizhachisuriya2780
    @thamizhachisuriya2780 ปีที่แล้ว +1

    நீங்கள் கணிதம் ஆசிரியர் ஆக அனைத்து தகுதிகளும் உள்ளது என்ன துல்லியமாக இருக்கு வேற லெவல் மை குரு 💕💕💞

  • @entertainment.1998
    @entertainment.1998 ปีที่แล้ว +92

    தொழிலாளிகாக நல்லா செய்யற மாதிரி மனசு யாருக்கும் வராது வாழ்த்துக்கள்🎉❤🎉😊

    • @karhthikthambiraj5441
      @karhthikthambiraj5441 ปีที่แล้ว

      Yappa saaami.. inga labour ah irunthu paru.. avangathan aghigama sapidanum. Avangaluku nenga katra intha karunai .. kolaiku samam

  • @rajestheva3518
    @rajestheva3518 ปีที่แล้ว +10

    Many blessings of success, brother. I wish I was in Dubai to taste your lovely briyani! Many will come to taste not only your food but also your warm hospitality. I will be watching your videos. God's grace be with you.

  • @KrishnaKumar-iv5zn
    @KrishnaKumar-iv5zn ปีที่แล้ว +1

    Best of luck Jabbar bhai. May your new venture be successful. your kindness and helping nature takes you to new heights.
    God bless you

  • @deepakkannan7924
    @deepakkannan7924 ปีที่แล้ว +1

    I never miss any vedio from your post sir.. I will pray for you and your family sir

  • @tamilsafari
    @tamilsafari ปีที่แล้ว +11

    Mashallah... May almighty Allah shower his blessings to you and your Shop

  • @mohanviji-cd5tu
    @mohanviji-cd5tu ปีที่แล้ว +30

    Congratulations Bahai 🎉 பணி சிறக்க வாழ்த்துகள்❤

  • @BEAUTIFULALI473
    @BEAUTIFULALI473 ปีที่แล้ว

    Mashallah mashallah mubarak ho jabbar bai Allah Tu mare karobarme Allah barkat de ameen

  • @abhishekmagunta
    @abhishekmagunta ปีที่แล้ว

    I am planning to open a restaurant in Bengaluru and this video is helping me a lot. By the way, I have been watching your videos for the last 1yr. Though all your Chennai biryani making videos are the same process, I am so much addicted to biryani and your making process that I watch it over and over. Thank you Jabbar Bhai. All the very best to you.

  • @mafoozahuzair8052
    @mafoozahuzair8052 ปีที่แล้ว +3

    May Allah bless you and your business. You are a good hearted man👍

  • @UMA_WOOD_CARVING_CHENGALPATTU
    @UMA_WOOD_CARVING_CHENGALPATTU ปีที่แล้ว +7

    I feel very proud and happy for OUR Jabbar Bhai RESTAURANT
    All the very best and advance Congrats on your opening this and many branches in world wide bhai.

  • @shabirahamed8344
    @shabirahamed8344 ปีที่แล้ว

    Congratulations bro.நானும் Dubai ல தான் வேளை பார்க்குறேன்.இன்ஷா அல்லா ஒரு நாள் உங்க கடைக்கு வருகிறேன்.Bhai.Advance Ramzan வாழ்த்துக்கள்.

  • @bennyrider
    @bennyrider ปีที่แล้ว +9

    Congratulations Bhai for the brand new restaurant in Al-Dubai! Jabbar Bhai biriyani is the new landmark of the city! The brilliant kitchen and elegant ambience shows how much you love & care for your customers. Long way to go with all success! Stay blessed ❤️🎉

  • @madhavan4747
    @madhavan4747 ปีที่แล้ว +14

    அறிவு.knowledge....திறமை.skill....கடின உழைப்பு.hard work...👏👏👏👌👌👌💪❤️

  • @suganthales3819
    @suganthales3819 ปีที่แล้ว +6

    Bhai, Congratulations! Wish you all the best. please open one in Abu Dhabi. There is no good South Indian Tamil non-veg restaurants here. You will be extremely successful.

  • @SaraNitiMoments
    @SaraNitiMoments ปีที่แล้ว +8

    Congratulations jabar bhai. Seeing ur growth n humbleness makes us happy. Kitchen set up is too good. Hard work n commitment always rewarded. My husband always tries to make biryani like u by watching ur videos. Thank u.

  • @sabithajanab7512
    @sabithajanab7512 ปีที่แล้ว +1

    Alhamdulillah
    Vazhthukal. Neengal melum melum valarA dua seihiren.
    Velai seibavargalai manadhil vaithu vasadhihalai seidhukodukum mudhalaligal vehu silar.
    Allah ungaluku Barakath seivan
    Ameen

  • @cigurupattuprasaddevendran2033
    @cigurupattuprasaddevendran2033 ปีที่แล้ว

    வாழ்த்துகல் தலைவா. நான் உங்கள் திவிர ரசிகன். உங்கள் வளர்ப்பில் நீங்கல் மட்டும் வளர்வில்லை.உங்களுடல் இருப்பவர்களியும் வளர் வைது வெண்ரு விட்டீர். வாழ்த்துக்கல்

  • @ChefSubu
    @ChefSubu ปีที่แล้ว +19

    As a chef, I feel very proud and happy for you Jabbar Bhai!
    All the very best and advance Congrats on your opening.
    I'm staying near to your restaurant at Damascus street!

  • @Mr_views1
    @Mr_views1 ปีที่แล้ว +4

    Masha Allah ❤வியாபாரம் பெருக வாழ்த்துக்கள் 🎉

  • @geethamaria8919
    @geethamaria8919 ปีที่แล้ว +2

    Congratulations. God bless you with lots of blessings and good health and prosperity.I pray to God that your hotel should become famous in Dubai and you should help many poor and needy people. Dont forget us.

  • @danceydance-tr2ek
    @danceydance-tr2ek ปีที่แล้ว +1

    ❤❤❤ Totally love your aasaiyaana, caring aana pechu bhai. Wishing you the very best for a successful launch of your restaurant 🎉

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr ปีที่แล้ว +3

    மாஷா அல்லாஹ்" மென்,மேலும் வளர வாழ்த்துக்கள்..🎉🎉🎉

  • @sumanths2230
    @sumanths2230 ปีที่แล้ว +8

    Vanakkam Jabbar Bhai! Hearty Congratulations for opening your restaurant in DXB on March 18. Wish you all the best and hope your business grows well over there and you reach to greater heights.

  • @leofrancis3345
    @leofrancis3345 ปีที่แล้ว

    Bhai... naane shop open panna pola happy ah feel aaguthu.... All the best 👍. U r my inspiration ❤️

  • @roxsam100
    @roxsam100 ปีที่แล้ว

    The best quality you have is teaching your techniques .
    Vidhakaaran evanum avaloseekurom vidhakya solitharamaaatan.
    Apadi solli tharavan kandipaa ungala madhiri menmelum valaruvan.

  • @saravanane892
    @saravanane892 ปีที่แล้ว +6

    Congratulations Jabbar Bhai 🎉 One small request is that you do videos in Tamil (I.e. Target Audience who speaks tamil) and most of us lives in Tamil Nadu, so please think of opening restaurant within our state as well. If you have plan, let me connect with you to start at Chennai and then we can spread across. (In Parallel to our UAE restaurant)

  • @sundari7670
    @sundari7670 ปีที่แล้ว +3

    Happy for u anna...I'm in Dubai will try to visit one day. Restaurant interior awesome anna

  • @shaguvythes6736
    @shaguvythes6736 ปีที่แล้ว

    Hai I saw your you tube cooking. Very nice good luck your hard work & appreciate you. We are in Dubai I will try to come & eat your briyani . His bless you & your family

  • @ristech1203
    @ristech1203 ปีที่แล้ว +1

    Yesterday i visited his restaurant 11clk night such nice person happy to see jabbar bhai i hope and we expecting to open more branches in. Karama burdubai almuteena deira area

  • @sathishkumarshanmugasundar3475
    @sathishkumarshanmugasundar3475 ปีที่แล้ว +4

    Really very happy to see the growth of Jabbar Bhai Brother !! Exited to visit shop very soon. Best wishes and hope will open branches in Karama and Discovery Garden within year !! 💐😍

  • @JmTalks_Jameel
    @JmTalks_Jameel ปีที่แล้ว +4

    Congratulations, Jabbar bhai 👏
    All the best for a new restaurant in Dubai 🇦🇪

  • @kasisundaram9205
    @kasisundaram9205 ปีที่แล้ว +1

    Best of like Anna I was amazed seeing u r videos first time today I am seeing u r channel I was very happy to see such personality u r very honest definitely I am older than u but still I would like to call u Anna it's out of respect and affection. I have never msg anybody.. Baba's blessings to u forever . My prayers for u for u r kindness . I am selvi. Srinivasan from vellore. My wishes for u. From today u r added in my prayers Anna 🙏

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 ปีที่แล้ว

    அருமையான மனசு.தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்க மனசு வேண்டும்.உங்களை நம்பி வருபவர்களை சந்தோஷமா வைத்து கொள்ள வேண்டுமென நினைக்கும் உங்களை மேலும் மேலும் வளர்ந்திட கடவுள் அருள்புரிவாராக.சென்னை வாசிகளையும் மறந்திடாதீங்க.❤

  • @eswaripraveen9773
    @eswaripraveen9773 ปีที่แล้ว +5

    உங்கள் பணி மேன்மேலும் சிறக்க இறைவனை வேன்டுகிறேன்

  • @lakzkitchen
    @lakzkitchen ปีที่แล้ว +10

    Most inspiring person🎉🎊
    Congratulations Jabbar bhai jii💐💐
    My all tym interest and passion is to start briyani palace in future..hope I will meet my dream❤️

  • @cookwithmrnmrs
    @cookwithmrnmrs ปีที่แล้ว +1

    Masha Allah all the best bhaai, Dubai wanda sandippom in sha Allah

  • @rmohanvel
    @rmohanvel ปีที่แล้ว

    Bhai watching your videos from day one and have not missed any video until now...for your good heart, this will be big hit where God will be with you...
    Coming today to your hotel all the way from Abudhabi only to taste your biryani,,,
    Mohan
    Abudhabi...

  • @narayanasamyramamoorthi7089
    @narayanasamyramamoorthi7089 ปีที่แล้ว +6

    🎉 வாழ்த்துகள் ஜபார் பாய்🎉

  • @joshuasam400
    @joshuasam400 ปีที่แล้ว +3

    Wish you all the very best Jabbar Bhai and your team..
    Love from Bangalore.

  • @HA-wd6jx
    @HA-wd6jx ปีที่แล้ว +2

    A good heart always wins and succeed in life mashallah bhai All the best 👍🏻

  • @himahima4680
    @himahima4680 ปีที่แล้ว

    Insha Allah
    May Allahu taala nayen make your good dream.. success in future ...wish u all the best from sri lanka

  • @muhammadhamdan2337
    @muhammadhamdan2337 ปีที่แล้ว +3

    Congratulations brother in sha Allah from now onwards ur biryani only😊
    I didn't even expect i will try ur biryani 😂

  • @felixf-fu3eu
    @felixf-fu3eu ปีที่แล้ว +4

    Hard work. Determination. Vision and more than all the right optimistic mindset makes it all. Nothing will stop you brother. Way to go! Cheers!

  • @kumarik169
    @kumarik169 ปีที่แล้ว +1

    Congratulations Anna All your dreams will become successful in ur life God bless you dear Anna, enakku ungala romba pudikkum anna I'm Kumari from Bangalore, but Dubai ku varamudiyadhu Anna 😔

  • @sriganesan92
    @sriganesan92 ปีที่แล้ว

    Jabbar Bhai Big Fan from Malaysia
    wish to come your restaurant 1 day.
    Grow more bigger

  • @melvin4042
    @melvin4042 ปีที่แล้ว +3

    உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க பாய் ❤🎉🥳வாழ்த்துக்கள்

  • @vennilamahavlogs1924
    @vennilamahavlogs1924 ปีที่แล้ว +3

    கடின உழைப்பால் மட்டுமே இவை எல்லாம் சாத்தியம். எனது வாழ்த்துக்கள் பாய்

  • @nishaariff2394
    @nishaariff2394 ปีที่แล้ว +1

    Congratulations, wish you good luck.
    May ALLAH Swt Almighty bless you and protect you and your family members. Ameen.

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 ปีที่แล้ว

    Mashallah superb Bhai... Allah will make u all hidayat..May your glory bless to opens more franchise...Like " Karachi Darbar".U also pray for us

  • @jeyagomathi22
    @jeyagomathi22 ปีที่แล้ว +7

    May all the happiness and prosperity come to your life.....We pray for you jabbar brother.... Inshah Allah.......

  • @ammagoldindia4232
    @ammagoldindia4232 ปีที่แล้ว +4

    மென்மேலும்ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்

  • @bindhuulaganathan1501
    @bindhuulaganathan1501 ปีที่แล้ว +1

    நான் துபாய் வரும்போது நிச்சயம் உங்கள். கடையில் வந்து பிரியாணி சாப்பிடுவேன் வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏

  • @fazseo
    @fazseo ปีที่แล้ว

    Wow. I'm amazed at your humbleness.
    May Almighty God bless you with lots of success.
    Today I'll be visiting your restaurant to taste your food on the 1st day.

  • @mrvijaykarthikmr
    @mrvijaykarthikmr ปีที่แล้ว +3

    Congratulations Bhai, In coming years open similar branches in India and other regions of the world😊

  • @bigrealitytv6784
    @bigrealitytv6784 ปีที่แล้ว +3

    I am already so hungry, I wish i could taste it.

  • @Muscatselvamkitchen-mypassion
    @Muscatselvamkitchen-mypassion ปีที่แล้ว +1

    வணக்கம் ! ஜபார் பாய் ... உங்கள் எண்ணம் போல அனைத்தும் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் 💐💐

  • @sudhas6700
    @sudhas6700 ปีที่แล้ว +1

    உண்மையிலும் உங்க மனசு ரொம்ப பெருசு.... பாய் சூப்பர்..... பாய்...❤❤❤

  • @naveenpanneerselvam333
    @naveenpanneerselvam333 ปีที่แล้ว +6

    He has Promoted many People during lockdown and guided with his experience, all the best Jabbar Bhai Proud moment 🎉

  • @rathimaheswari6431
    @rathimaheswari6431 ปีที่แล้ว +4

    சூப்பர் வாழ்த்துக்கள் பிரதர்

  • @madhavansemanism_2020
    @madhavansemanism_2020 ปีที่แล้ว +2

    Bai nan ninga shop vachruka edathuku 2km distance la dhan iurkan kandipa nan varuvan❤

  • @santhubageo
    @santhubageo ปีที่แล้ว +1

    Jabbar Bhai, I can see that you have spent a heavy budget in getting this Dubai Restaurant ready.. Congratulations and all the best, take this restaurant to the next level... My best wishes to you... I wish you have many more restaurants in the upcoming days.. :)