45 லட்சம் - 14 டயர்கள் - 10 கியர்கள் - 30 டன் எடை - ஓட்டுநர்களின் மாத வருமானம் எவ்வளவு?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 116

  • @binubinu1318
    @binubinu1318 2 ปีที่แล้ว +44

    நான் வாகனங்கள் தொடர்பான நிறைய காணொளிகள் பார்த்துள்ளேன் ஆனால் நீங்கள் மட்டும் தான் தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்லாமல் வாகன ஓட்டிகளின் குறைகளையும், மிக அனுபவம் வாய்ந்தவரிடம் கேட்டு சமுக அக்கரையுடன் அதை நேரடியாக பகிர்கிறிர்கள்... இதன் மூலம் அரசின் கவனத்திற்கு சென்று அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டால் நன்றாயிருக்கும்... நன்றி..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி 🤝🤝🤝🙏🙏🙏

  • @muralibala2859
    @muralibala2859 2 ปีที่แล้ว +16

    Under ground shot awesome bro😍 treat for lorry fans

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว

      👍👍👍

    • @auauh
      @auauh 2 ปีที่แล้ว

      I was about to comment that.. neenga already..enna wavelength.

  • @mohamedkasim5530
    @mohamedkasim5530 2 ปีที่แล้ว +4

    மிக அற்புதமான காணொளி...

  • @umamaheswari199
    @umamaheswari199 10 หลายเดือนก่อน +6

    பல லட்சம் குடும்பம் இந்த லாரி,தொழிலை நம்பி உள்ளனர் 👌👌👌👌👌👌

  • @venkatachalamvengi2851
    @venkatachalamvengi2851 2 ปีที่แล้ว +6

    லாரி உரிமையாளருக்கு எதுவும் இல்லை . லாரி சார்ந்த அனைத்து தொழில் செய்பவர்களுக்கும் லாபம் கிடைக்கிறது

  • @MsAkash1995
    @MsAkash1995 2 ปีที่แล้ว +5

    Very insightful video bro. Truck drivers need to be respected equally in society. More awareness should be spread.
    Problems like religious fanaticism, casteism, and colorism need to be abolished from society for a better India.

  • @abdulkhader9266
    @abdulkhader9266 2 ปีที่แล้ว +8

    Your Videos are very useful for new comers in lorry field. As the Driver said lorry field is most difficult and risky, which does not give the benefit which we expect. Thank you brother. Waiting to see the continuation of this video 👍

  • @DineshKumar-nq2bc
    @DineshKumar-nq2bc 2 ปีที่แล้ว +5

    Your videos are very meaningful and learning about new things with interesting.. and main thing is I never get bored while watching ur all videos.. super bro...

  • @thesteeringwheel6282
    @thesteeringwheel6282 2 ปีที่แล้ว +5

    1:31 அந்த சத்தம் Ashok Leyland 🤩🤗

  • @palio470
    @palio470 2 ปีที่แล้ว +26

    35 ஆயிரம் என்பது மிக குறைவு..இவர்களுக்கு குறைந்தது 50000 கிடைக்க வேண்டும்

  • @speed76825
    @speed76825 2 ปีที่แล้ว +2

    ஐயா அவர்களுக்கும் அண்ணா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி அண்ணா டைவர் கஷ்டங்கள் சோல்லியதற்கு எனது நன்றி

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயநுல்லதகவல் நன்றி ஓட்டுநரின் அலைபேசி தேவை 🙏🏼🙏🏼🙏🏼🌺🌸👍👍👍

  • @kailatvaidyanathan1288
    @kailatvaidyanathan1288 2 ปีที่แล้ว +2

    Go for LNG mode and save money and environment. Also travel 1000 plus KM per fill.
    Govt should consider 5 yrs extra life since LNG is environmental friendly fuel.

  • @moorthykrishna1294
    @moorthykrishna1294 2 ปีที่แล้ว +8

    அண்ணன் நாராயணா மூர்த்தி அவரும் கூட பயணிக்கும் திரு ராஜேஷ் அவருகளும் கனரக வாகன ஓட்டுநர்களின் கஷ்டத்தை ஒரு வண்டி ஓனர் கஷ்ட நஷ்டத்தை மிக தெளிவாக சொன்னதற்கு இருவருக்கும் கோடானுகோடி நன்றிகள்

  • @sabarinathan4918
    @sabarinathan4918 2 ปีที่แล้ว +1

    16 and tailor wheels driving pathi video podunga and salary pathi podunga
    Ennaku driving na uyire

  • @yukeshs5946
    @yukeshs5946 2 ปีที่แล้ว +2

    Earn pandra money ellam lorry ku selavu avuthu interst ku kadan vangi selavu pandra soldra nega evulo kasta pattu kadan pattu intha work pakama iruntha nalla.irukum

  • @supasivarajan
    @supasivarajan ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 2 ปีที่แล้ว

    Very useful video super 👍continued ur this type view s

  • @maruthesmaruthes6627
    @maruthesmaruthes6627 2 ปีที่แล้ว +2

    Cambany cabin vs own built cabin advantage disadvantage ketu solluga air condition illama long pora lorrys summer la body height agu ac illma erukara reasons keluga

  • @sunilavk6418
    @sunilavk6418 2 ปีที่แล้ว +1

    Very good. Please make a video on new wagon r 1.2 mileage

  • @dineshannamalai3999
    @dineshannamalai3999 2 ปีที่แล้ว +2

    Tata ace vachikitu monthly 1 lakh monthly earn panraga..chennai local Glass Loading Drivers

  • @manimurugan800
    @manimurugan800 ปีที่แล้ว +1

    அருமைங்க சித்தப்பா

  • @moorthimoorthi7647
    @moorthimoorthi7647 2 ปีที่แล้ว +1

    போலீஸ் காரனுக்கு அழுது முடியாது

  • @gokulnath8349
    @gokulnath8349 2 ปีที่แล้ว +3

    Bro oru suggestion, intha insurance pathi oru clear video podunga bro , I'm a beginner, I'm riding two wheelers, ippa konjam konjam Elam Lear panitu varren like safety, breaking, technically, but ippo insurance expired aaiduchu , ebaku ore confusion ah iruku , atha pathi konjam clear ah explain pannunga pls, ASAP ❤️🙏?

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 2 ปีที่แล้ว

    The biggest sadness is government not hearing their issues , but believe if they are not making supply chain properly we will not get the required goods in our doorstep… but again no care on this industry

  • @ommurugantransport
    @ommurugantransport 2 ปีที่แล้ว

    It is a real report super bro

  • @lakshmanan5190
    @lakshmanan5190 9 หลายเดือนก่อน

    Intha vandi oda empty weight evlo na

  • @salmanfaris5943
    @salmanfaris5943 2 ปีที่แล้ว

    Gud Question...

  • @r.praveen6874
    @r.praveen6874 2 ปีที่แล้ว +1

    Super sir ✨👍👌 second part videoku waiting

  • @vijayraghavan5366
    @vijayraghavan5366 2 ปีที่แล้ว

    Good vedio and nice interview.

  • @padmasaras
    @padmasaras 2 ปีที่แล้ว

    I like u r videos.super bro

  • @lingaraj14
    @lingaraj14 2 ปีที่แล้ว

    Govt bus drivers neraiya per thoppur hills la neutral panni oturaanga

  • @geetha5228
    @geetha5228 2 ปีที่แล้ว +1

    Bro any +point

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 ปีที่แล้ว +4

    இவர்களின் ஏஜென்ட் கள் நிறைய சம்பாதிப்பது எப்படி???

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว +1

      எல்லாம் விவசாயம் போலத்தான், விவசாயிகள் சம்பாதிப்பது இல்லை, இடையில் உள்ளவர்கள் சம்பாதித்துக் கொள்கிறார்கள்

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 2 ปีที่แล้ว

    Super information boss

  • @jprakash1585
    @jprakash1585 2 ปีที่แล้ว +2

    Engha appa single lorry owner naangha padra kastam ellame driver Anna 100 % unmaiya sollitaru

  • @GKGURU-369
    @GKGURU-369 2 ปีที่แล้ว

    Heavy enga kathukanum epdi nu sollunga bro

  • @petchiappan6666
    @petchiappan6666 2 ปีที่แล้ว +1

    Video 👌

  • @rameshm1465
    @rameshm1465 2 ปีที่แล้ว

    Super driver, driving,

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 2 ปีที่แล้ว

    Hai Rajesh now I see video🔝

  • @asanshek8380
    @asanshek8380 2 ปีที่แล้ว

    Weldon bro 👍

  • @murugananthammuruganantham5574
    @murugananthammuruganantham5574 2 ปีที่แล้ว

    Super bro 👍

  • @VIP-uz1sh
    @VIP-uz1sh 2 ปีที่แล้ว

    Sir, AMT vehicle brake failure stopping pathi oru video podunga please..

  • @kanagarajv386
    @kanagarajv386 2 ปีที่แล้ว

    Very nice super

  • @maruthesmaruthes6627
    @maruthesmaruthes6627 2 ปีที่แล้ว

    Ippo lorry la cleaners athikamaa illa single a poraga reason ketu solluga

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว

      👍👍👍

    • @venkateswaranshankaran6124
      @venkateswaranshankaran6124 2 ปีที่แล้ว

      @@Rajeshinnovations
      Reason is.. 1) cleaner not available in the industry. 2) Cleaner பாட்டாவும் சேர்த்து கிடைக்கிறது. இந்த ஆசையும் ஒரு காரணம். 3) பல இடங்களில்/ கம்பெனிகளில் லோகல் க்ளீனர் pressure பண்ணுகிறார்கள். Language & easy operation க்காக.

  • @thamil1908
    @thamil1908 2 ปีที่แล้ว

    Ungaluku Lorry Pathi Inum neraya therinjuka Namakkal side vanga bro

  • @mohamedkasim5530
    @mohamedkasim5530 2 ปีที่แล้ว

    👌👍😍

  • @murugan.a7629
    @murugan.a7629 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍💯❤

  • @jayabal6663
    @jayabal6663 2 ปีที่แล้ว

    அண்ணா Tollgate police

  • @Rishi-ww
    @Rishi-ww 10 หลายเดือนก่อน

    👌👍💯🙏💞

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว

    🙏🏻💟🙏🏻💟🙏🏻💟

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 2 ปีที่แล้ว

    Super

  • @babyparthi1012
    @babyparthi1012 ปีที่แล้ว

    Bro work ku na varen😢

  • @Ashiwonder
    @Ashiwonder ปีที่แล้ว

    Crt

  • @asrajan5622
    @asrajan5622 2 ปีที่แล้ว

    ஒரு 14வீல் லாரி FCக்கு குறைந்தபட்சம் எவ்வளவு பணம் தேவைப்படும் அண்ணா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว +1

      இதை சரியாக அளவிட்டு சொல்ல இயலாது. காரணம் வண்டியின் கண்டிஷன், எலக்ட்ரிக்கல் வேலைகள், பெயிண்டிங், மற்றும் இதர டிங்கரிங் வேலைகள், என்று பார்க்கும்போது வண்டிக்கு வண்டி மாறுபடும் மற்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விலையில் இந்த வேலைகளை செய்வார்கள் என்பதால் இது சரியாக இவ்வளவு வரும் என்று சொல்வது கடினம்

    • @asrajan5622
      @asrajan5622 2 ปีที่แล้ว

      @@Rajeshinnovations நன்றி அண்ணா

  • @rameshm1465
    @rameshm1465 2 ปีที่แล้ว

    Police patri sollave illai andha vishayam
    Sollungalen

  • @karthikkarthik-kz7co
    @karthikkarthik-kz7co 9 หลายเดือนก่อน

    நானும் டிரைவர் தானா நியூட்ரல் தட்டி ஓட்டவே கூடாது அது தவறு

  • @vanjikumar9121
    @vanjikumar9121 2 ปีที่แล้ว

    Tn 41பொள்ளாச்சி

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 2 ปีที่แล้ว

    Rajesh boy vandi fulla odinaa kuda unga you tube income vida commiyathan kidaikkum bro

  • @VELMURUGAN-nj9rz
    @VELMURUGAN-nj9rz 2 ปีที่แล้ว

    ,,🔥🔥🔥🔥🔥

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 2 ปีที่แล้ว

    Tn52 vanakam Anna

  • @s.sivasuriyan316
    @s.sivasuriyan316 2 ปีที่แล้ว

    TN15 suriya

  • @balachandar902
    @balachandar902 2 ปีที่แล้ว

    Hiiii bro...

  • @ajjulakbar4164
    @ajjulakbar4164 2 ปีที่แล้ว

    You mobl

  • @boopathi_youtube
    @boopathi_youtube 2 ปีที่แล้ว +2

    எந்த தொழில் ல கேட்டாலும் லாபம் இல்லை னா நாட்ல எந்த தொழில் தான் செய்யுறது..?

  • @seyedbry1479
    @seyedbry1479 2 ปีที่แล้ว

    Bro neenga Instagram la erkengala ?

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 ปีที่แล้ว

    Super