@@VarunLokesh-f3vஎங்க பாத்தாலும் ஒரே ஆளுதா reply comment போடுரா? அவ comedy eh பன்னாம smiley emoji um போட்டுகுறா.இதெல்லாம் பாக்கும்போதுதா.200rs for 200 comments people la ஒருத்தரோன்னு சந்தேகம் வருது.
சிறப்பான தொகுப்பு. விடுதலை நிஜங்களோடு மிக நெருக்கமான தொடர்புடையது என்பது குறித்து சக தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த எனக்கு, ஆம் அவை நிஜங்கள் தான். அவை என்னென்ன என்பதைப் புட்டு புட்டு வைத்து விட்டீர்கள். மிக்க நன்றியும் அன்பும் தோழர் போகன்.
நிறை குறைகள் இருந்தாலும் அரசியலின் ஆழத்தையும், கம்னியூசிய சித்தாந்தத்தையும், பல மறைக்கப்பட்ட போராளிகளின் வாழ்க்கையையும் ஒருசேர நாவலில் படித்ததை போல ஒரு உணர்வுள்ள படம்... கமர்ஷியல் படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கான படமில்லை இது.. இதே போல் நான் பார்த்த மற்றொரு படம் 2022 ல் "ரத்தசாட்சி"..இரண்டும் படங்களும் கிட்டத்தட்ட ஒரே கதையம்சம் கொண்டவை.. நன்றி.. தங்களது காணொலிக்கு..
விடுதலை இரண்டு பாகங்களும் மிக மிக அருமையான திரைக்காவியங்கள் இந்தமாதிரி படங்களை நம் தமிழ் சினிமாவிற்க்கு கொடுக்கும் அண்ணன் வெற்றிமாறனுக்கு எவ்வளவு ஆஸ்கார் விருதுகள் கொடுத்தாலும் பத்தாது...
@தஞ்சைகோபி அது சீன் இல்ல அப்படி ஒரு கம்யூனிஸ்ட் கட்சிகாரர் எங்க ஊர்ல வந்து உழைப்பாளர்களர்களுகென்று ஒரு சங்கத்தை உருவாக்கியுள்ளார் என்ற பெருமிதம் சீன் அல்ல
இந்த நூற்றாண்டின் சிறந்த படம் விடுதலை 2 அதிகாரம் மக்களுக்கு எவ்வளவு எதிராக செயல்படுகிறது என்ற அரசியலை தோலுரித்து காட்டுகிறது இது போன்ற ஒரு படைப்பு எவராலும் கொடுக்க முடியாது வெற்றிமாறன் இந்தியாவின் பொக்கிஷம்
Anna Unga video romba Nalla iruku.... Understanding Level is improving by your detailing so Keep Rocking.... Feed more related to communist Activities and all... Thank you so much for your Lovely Efforts 😊
Thank you very much for detailed presentation. I loved the movie, after seeing your video I am able to appreciate even more. I don't know why Vetriman is not saying that the movie is based on true incidents.
loved your explanation. can you please list all the books and notes related to the actual histories of the reference used in the movie. would love to read them in detail.
புலவர் கலியபெருமாள் மற்றும் அவரது மகன் பொதுமன்னிப்பு விடுதலைக்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவர் அன்றைய முதலமைச்சர் திரு கருணாநிதி.... ஒரு வரலாற்றை பேசும் போது நம்முடைய சொந்த விருப்பு வெறுப்பில்லாமல் பேச வேண்டும்
@@balabala6255 general audience ah ethuku reach pananum... Nee solra content inta time elarkum teriya vendiya situation irunta .. audience ku sona automatic shares adigam pana poranuga... Thondi potancha matter ,, athuvum inta padatha kaati sona bore ta adikum... Apro evan panuvan Particularly no gud reason..apditana... Only for channel development. Unmaiya open ah sola mudiyathu 😄 ... Money vendamna ethuku youtube la podra.. unmaiya patil sola vendiyavar sollala.. ne yen vara... Onume teriyama...😂
bro upload vidoes in same pattern to avoid spoilers. People will get time to see. Atleast 1 month or released OTT my suggestion? Avante grande style try pannegey.
எனக்கு விடுதலை இரண்டாம் பாகம் மிகவும் பிடித்திருந்தது மிகவும் ஆழமான கருத்தியல் கொண்ட திரைப்படம். 🍂😻🍂
என்ன கருத்தியல் சொல்லுங்க கேப்போம் 😂
@@VarunLokesh-f3vஎங்க பாத்தாலும் ஒரே ஆளுதா reply comment போடுரா? அவ comedy eh பன்னாம smiley emoji um போட்டுகுறா.இதெல்லாம் பாக்கும்போதுதா.200rs for 200 comments people la ஒருத்தரோன்னு சந்தேகம் வருது.
@@VarunLokesh-f3vThe movie says how communism was worked in tamilnadu that how changed? and how the people are really suffered by our system.okay?
@@VarunLokesh-f3v நீங்கள் முதலில் திரைப்படம் பார்த்தீர்களா...!?
@@VarunLokesh-f3vகம்யூனிசம் கருத்தியல் முதலாளித்துவ சாதியத்துவ வர்க்கம் அரசியலை முழுமையாக காட்டிய படம் விடுதலை பாகம் இரண்டு
These types of awareness studies are much needed..
Bro keep it up...
Don't stop your analysis..
சிறப்பான தொகுப்பு.
விடுதலை நிஜங்களோடு மிக நெருக்கமான தொடர்புடையது என்பது குறித்து சக தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த எனக்கு,
ஆம் அவை நிஜங்கள் தான். அவை என்னென்ன என்பதைப் புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்.
மிக்க நன்றியும் அன்பும் தோழர் போகன்.
th-cam.com/video/nCNrv8JGliE/w-d-xo.htmlsi=XU112x0ghN9OaSJU
Ipdi oru porali oda Lyf ah Theriyapaduthirka Vetrimaran ku Nandrigal🙏
நிறைய போராளிகள் இன்றளவும் உயிரோடு இருக்கிறார்கள் தேடி படியுங்கள்
நிறை குறைகள் இருந்தாலும் அரசியலின் ஆழத்தையும், கம்னியூசிய சித்தாந்தத்தையும், பல மறைக்கப்பட்ட போராளிகளின் வாழ்க்கையையும் ஒருசேர நாவலில் படித்ததை போல ஒரு உணர்வுள்ள படம்... கமர்ஷியல் படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கான படமில்லை இது.. இதே போல் நான் பார்த்த மற்றொரு படம் 2022 ல் "ரத்தசாட்சி"..இரண்டும் படங்களும் கிட்டத்தட்ட ஒரே கதையம்சம் கொண்டவை.. நன்றி.. தங்களது காணொலிக்கு..
Viduthalai 2 💥💥💥💥💥
Perfect Political 📽️
Kudos to Vetrimaran 💥
Enakku Romba Puduchurunthuchu... Bcz of Vathiyar's Ideology and Vetri Sir's Dialogues 💥
தமிழ் திரைப்படத்துறையில் ஆக சிறந்த திரைப்படம்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
very great explanation and much effortful attempt,,again a hatsoff for biringing the historial REALITY facts of our Past,Mr. Bogan..
Such a wonderful detail explanation about real characters. Thank you
Sensible review and eyeopener. Thanks for putting it in concise
th-cam.com/video/nCNrv8JGliE/w-d-xo.htmlsi=XU112x0ghN9OaSJU
“மக்கள் செல்வாக்கில் மரணத்தை வென்றேன்” எனும் புத்தகம் தோழர் புலவர் கலியபெருமாள் அவர்கள் குறித்து அறிந்துகொள்ள உதவும்.
Makkal thunaiyodu maranathai vendren
விடுதலை இரண்டு பாகங்களும் மிக மிக அருமையான திரைக்காவியங்கள் இந்தமாதிரி படங்களை நம் தமிழ் சினிமாவிற்க்கு கொடுக்கும் அண்ணன் வெற்றிமாறனுக்கு எவ்வளவு ஆஸ்கார் விருதுகள் கொடுத்தாலும் பத்தாது...
இது உண்மை சம்பவம். ஒரு தனி மனிதன் தேவைக்காக ஊரையே சூறையாடினர். சந்தன மரத்துக்காக ஊரையே சூறையாடினர்.
Vetrimaran is really great human for our tamil people.
Thank you very much for your video. Expecting more. Excellent content chosen .
Wonderful Analysis ❤
நீங்கள் விளக்கும் முறை மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
19.07 உயர்சாதினு சொல்லிக்கிறவங்க... Super bro❤
தமிழ் தேசியம் வேண்டும் 🔥
Vote for NTK
Bro , you are a gem ❤❤. How did I missed your videos . Keep it up 💯 , I am your subscriber now 😅😅
18:30
எங்க ஊர்தான் அண்ணா பெண்ணாடம்
இறையூர் சர்க்கரை ஆலை
உள்ளது
கடலூர் மாவட்டம்
திட்டக்குடி வட்டம்
Seen
@தஞ்சைகோபி அது சீன் இல்ல
அப்படி ஒரு கம்யூனிஸ்ட் கட்சிகாரர்
எங்க ஊர்ல வந்து உழைப்பாளர்களர்களுகென்று
ஒரு சங்கத்தை உருவாக்கியுள்ளார் என்ற
பெருமிதம்
சீன் அல்ல
உண்மை... வாத்தியார் பெண்ணாடம்தான்... தலைவன் தமிழரசன் பொன்பரப்பி.. நான் அரியலூர்
All the information you provided is 100% correct and you stated it very clearly.... Congratulations...🤝
th-cam.com/video/nCNrv8JGliE/w-d-xo.htmlsi=XU112x0ghN9OaSJU
Back round is black and red nice
Viduthalai part 2 very super bro,
பிரிச்சி மெய்ச்சிடிங்க தலைவா😁😁😁
Good Film & Direction 🎉🎉🎉❤❤❤
இந்த நூற்றாண்டின் சிறந்த படம் விடுதலை 2 அதிகாரம் மக்களுக்கு எவ்வளவு எதிராக செயல்படுகிறது என்ற அரசியலை தோலுரித்து காட்டுகிறது இது போன்ற ஒரு படைப்பு எவராலும் கொடுக்க முடியாது வெற்றிமாறன் இந்தியாவின் பொக்கிஷம்
Pathu paisaku ithu use ila ..
Bore movie😂..
@@VarunLokesh-f3v Better you watch pushpa 2, 😂😂
@@VarunLokesh-f3vungalukku tha pushpa 2 release ayudukku.
@@VarunLokesh-f3v onakku lam b##u badam than pidikkum
Finally i got my favourite youtuber🎉❤😊
விடுதலை 2 படமல்ல அரசியல் பாடம். எப்படிபட்ட எதிர்காலத்தை நாம் செதுக்க வேண்டும் என்று பாடம் எடுத்துள்ளார் வெற்றிமாறன்.
Anna Unga video romba Nalla iruku.... Understanding Level is improving by your detailing so Keep Rocking.... Feed more related to communist Activities and all... Thank you so much for your Lovely Efforts 😊
Thanks
Thanks For the support 🙏
நன்றி தோழர்
Nice work bro .....
Excellently explained ❤
Very useful information's bro🎉
Intha content big bang bogan la potrukalam.....🎉
Great sir good info, I learned a lot of history.
much needed video
அருமையான தொகுப்பு ❤
❤❤❤❤ சிறப்பான பதிவு நல்ல ஆக்கம் சிந்தனை❤❤❤ ஆனால் இன்றைய கம்யூனிஸ்டுகளின் நிலையை ஒரு காணொளியாக பதிவிடவும்
Super bro , keep it up
My native Pennadam
Thank you very much for detailed presentation. I loved the movie, after seeing your video I am able to appreciate even more. I don't know why Vetriman is not saying that the movie is based on true incidents.
th-cam.com/video/nCNrv8JGliE/w-d-xo.htmlsi=XU112x0ghN9OaSJU
loved your explanation. can you please list all the books and notes related to the actual histories of the reference used in the movie. would love to read them in detail.
Sure, we used to do that in all our videos but missed it this time. Thanks for notifying us..will update the details in the description soon
Neengale host pannunga naa cinema bogan paakura...❤
உங்கள் விளக்கம் அருமை
TA character physical appearance also resembles tholar tamilarasan...
ஆமாம் தோழர் கலிய பெருமாள் தோழர் பொன் பரப்பி தமிழரசன் தோழர் ஜீவா என்று தமிழர் விடுதலை படை யின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம்
I too felt
அந்த 19வது நிமிடத்தில் நீங்க சொல்லும்..தங்களை மேல் சாதினு சொல்க்கிறவங்க சொல்லுகிற வரிகள் மிகவும் சிறப்பான செய்தியை மறைமுகமா சொல்கிறது..
Very useful review. 👌
Bro periyara pathi video podunga bro please
Great brother 🔥🙌
Excellent video..
th-cam.com/video/nCNrv8JGliE/w-d-xo.htmlsi=XU112x0ghN9OaSJU
புலவர் கலியபெருமாள் மற்றும் அவரது மகன் பொதுமன்னிப்பு விடுதலைக்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவர் அன்றைய முதலமைச்சர் திரு கருணாநிதி....
ஒரு வரலாற்றை பேசும் போது நம்முடைய சொந்த விருப்பு வெறுப்பில்லாமல் பேச வேண்டும்
தோழர் தமிழரன்னு அவரை குறிப்பிட்டு இருந்தால் இன்னும் சிறப்பா இருக்கும்
வாழ்த்துக்கள் Mr. Bogan
Love you bogan bro❤, your existence is a gift to me 🙏🏻
Background karuppu
Chair sivappu
Purinjupochu 😂
தமிழரசன் ❤ வரலாறு தொடர்ந்து பேசவேண்டும்
Best political movie viduthalai 2
சிறப்பு
I like this setup very much
வாச்சாத்தி.... மறக்கமுடியாது... ஒரு தலைமுறையே துன்பபட்டுச்சு.... கடைசியா தீர்ப்பு வந்துச்சு... police attrocity உண்மைன்னு
Tq ❤
Enga Ariyalur ❤❤😊
Nice bro 👌
Mr Bogan, you missing two persons , balan ,appu in dharmapuri
Arumaiyana padivu 🎉
th-cam.com/video/nCNrv8JGliE/w-d-xo.htmlsi=XU112x0ghN9OaSJU
@ இந்த பதிவை பகிர்ந்ததற்கு நன்றி 🤝
Back round say ❤
Absolutely vetrimaran is an avid reader. He applied whatever he studied. It works😅
I am from Pennadam -Cuddalore dt.
Nanum share pannikitu than iruken aana views poga matenguthae
😂 apo views kaga share panringa..
சுயநல பூமிடா...🤦🏻
@@VarunLokesh-f3vshare panama epdi general audience ah reach panrathu..ithula enna selfish iruku share panravangaluku entha amount um varathu ..
Video la uruttunu bro like A2D , madam gowri , tamil tech, trailor akka and etc..
பொறுமையா வரட்டும் சகோ❤ கவலை வேண்டாம்..Hugs❤ keep sharing
@@balabala6255 general audience ah ethuku reach pananum...
Nee solra content inta time elarkum teriya vendiya situation irunta .. audience ku sona automatic shares adigam pana poranuga...
Thondi potancha matter ,, athuvum inta padatha kaati sona bore ta adikum... Apro evan panuvan
Particularly no gud reason..apditana... Only for channel development.
Unmaiya open ah sola mudiyathu 😄 ...
Money vendamna ethuku youtube la podra.. unmaiya patil sola vendiyavar sollala.. ne yen vara... Onume teriyama...😂
மாவீரர் களுக்கு வீரவணக்கம் 🙏
T A thozhar tamilarasan history podunga
17:22 kelvinmani tanjai village ja virumandi padathula mention pannirupaga
👏🏼👏🏼👏🏼👏🏼
They even used few scene from veerappan serial scene😊
Good movie 👍🏼
Super
Charu majumdar pathi video podunga
❤ super 👌
👍👍👍
Chair Colour ❤❤❤💯💯💯💯
TA & kalaiyaperumal enga area காரன்ங்க... அரியலூர் கடலூர் boarder பெண்ணாடம் திட்டகுடி
th-cam.com/video/nCNrv8JGliE/w-d-xo.htmlsi=XU112x0ghN9OaSJU
Thank you Mr bogan❤
Bhopal gas pathi video podunga
புலவர் கலியபெருமாள் படையாட்சி 🎉🎉
👍👍
Post this in your main channel bro
🎉🎉❤🎉🎉
bogan background also black and red ,cheers
Please explain about the HEY RAM movie
th-cam.com/video/nCNrv8JGliE/w-d-xo.htmlsi=XU112x0ghN9OaSJU
bro upload vidoes in same pattern to avoid spoilers.
People will get time to see. Atleast 1 month or released OTT my suggestion?
Avante grande style try pannegey.
th-cam.com/video/nCNrv8JGliE/w-d-xo.htmlsi=XU112x0ghN9OaSJU
I think that innocent soori character base from pandikannan veerappan undercover pc
Tamilrasan and ponprappy bank robbery incident plz
Dodge company pathi podunga
❤
Un photo irunthathala paka vanthen
Bro tamil desiyam ngura wrod ye mute pannittanga
❤❤❤❤
11:50 Pannaiyar Pathi Paakum Poothu Keelvenmani Incident Apr Antha Peoples oda Porattam Pathi laa vantha maari irunthuchu
Apo DMK period 😂
1st View, 1st Like, 1st Comment 😅😅