வணக்கம் 🙏 நான் ராஜேஷ்!! எனது முயற்சிகளும் கருத்துக்களும் தொடர்ந்து உங்களை வந்தடைய SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்!! youtube.com/@rajeshinnovations?si=SgESa20uFEcwXieg
அருமையான பதிவு.யாருமே இது வரை போடாத பதிவு.இஸ்வரமூர்த்தி டிரைவர் மிக மிக நல்லவர்.நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் தெளிவாக பதில் கூறினார்.நல்ல பண்பாளர்.
ஈஸ்வரமூர்த்தி அண்ணாவின் நாற்பது ஆண்டுகால அனுபவம் பேசியது காணொளியை தந்த உங்களுக்கும் அதில் கலந்து கொண்ட இரு ஓட்டுநர் அண்ணாக்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்
நானும் ஒரு டிரைவர் வெளிநாட்டில் ஆனால் நம்ம நாட்டில் இப்படி டிரைவர்களின் நிலையை அவர்களின் உழைப்பை வண்டியை கவனிக்கும் மற்றும் பயன்படுத்தும் வித்த்தை உள்ளப்படியே ரொம்ப மதிக்கிறேன் இதை வீடியோவாக கொடுத்த உங்களுக்கும் சாரதியாக இருந்த இரண்டு அண்ணனுக்கும் என் நன்றி
சார் இது வரைக்கும் இந்த மாதிரி லாரியை எப்படி ஓட்டுறாங்கன்னு வேடிக்கைதான் பாத்திருக்கேன் சூப்பர், நான் என்ன தெரிச்சுக்கனும்னு நெனச்சதல்லாம் உங்க மூலமாக தெரியபடுத்தியதற்கு👍👍
1979 முதல் இவர் இந்த ரிஸ்க் நிறைந்த லாரி தொழிலில் உள்ளார். எத்தனை வித மாடல்கள் என்ஜின்களை பார்த்து ஓட்டி இன்றைய நவீன முறை வரை ஓட்டி கொண்டே இருக்கிறார் . சிங்கிள் ரோடில் இருந்து இன்றைய 6வழி சாலைகள் வரை பார்த்து விட்டார் இவரின் இந்த டிரைவிங் அனுபவம் பலரது வயதாக கூட இருக்காது. எத்தனை லட்சம் கிலோமீட்டர்கள் இது வரை ஓட்டி இருப்பார் என்று நினைத்தாலே மிகவும் ஆச்சரியம் தான். இவர் நல்ல உடல் நலத்தோடு இன்னும் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் ஓட்டி நீடுடி வாழ வேண்டும். சொந்தமாக இவரே ஓனர் ஆக வேண்டும். இறைவன் என்றைக்கும் இது போன்ற அனைத்து டிரைவர்களுக்கு வழி துணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். யாருமே பதிவு செய்யாத இது போன்ற லாரி ஓட்டுநர் பற்றிய வீடியோவை நீங்கள் செய்ததற்கு வாழ்த்துக்கள்..
கனரக வாகனங்களில் அதிகபட்சமாக பத்து கியர் இருப்பதை இப்போதுதான் அறிந்தேன். உச்சபட்ச வேகம் , மற்றும் டயர் பராமரிப்பு போன்ற இன்னபிற விஷயங்களையும் ஓட்டுநர்களின் உணவுப்பழக்கம் , ஓய்வு பற்றியும் அறிந்துகொண்டேன். பிற மாநிலங்களுக்கும் சென்று பயண அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.திரு. ராஜேஷ் அவர்களோடு அருமையாக கலந்துரையாடிய ஓட்டுநர்கள் இருவருக்கும் நன்றி உரித்தாகுக. அடுத்த காணொளிக்காக காத்திருக்கும் நேயர்களில் நானும் ஒருவன்.மிக்க நன்றி
அருமையான பதிவு நல்ல குணம் எதார்த்தம் பொறுமை யுள்ள மனிதரின் தொழில் ரகசியம் குறித்து தரமான உரையாடல்... சந்தோஷம் வாழ்த்துக்கள் ஐயா... ஐயா வின் பேச்சில் கொங்குவாடை தெரிகிறது ...
உண்மையில் பெரியவர்கள் எப்போதும் வரும் தலைமுறைக்கு ஆசான்கள் தான் வண்டியை ஒட்டிக் கொண்டு இந்த லாரி பற்றிய அனைத்தும் தகவல்கள் கூறும் விதம் மாதம் ஒரு முறை தான் திரும்பி வருவோம் உணவு சமைத்தே உன்பது இரு ஓட்டுனர்கள் அனுசரித்து இயக்குவது கார் வைத்திருப்பவர்களுக்கும் இந்த பதிவு நிட்சயம் உதவும் எவ்வளவு அக்கறை லாரிமீது கொண்டு இயக்குகிறார் அருமை அருமை வாழ்த்துக்கள் ஜயாவின் அனுபவம் லாரி ஒட்ட விரும்பும் பலருக்கு பேருதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் இருதியில் டீ கடை சொல்லி கொண்டே போகலாம் உரையாடல் மிகவும் சிறப்பான பதிவு ஜயா ராஜா.மற்றும் ஜயா ஈஸ்வரமூர்த்தி தங்களுக்கும் வாழ்த்துக்கள்
டாரஸ் ஓட்டுநர்கள் இருவரின் பேச்சு அருமையாக உள்ளது.அவர்களின் சிரமம் என்னவேன்று இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.நேபாள் செல்லும் வீடியோ காட்சிகள் விரைவாக பதிவிட கேட்டுக்கொள்கிறேன்.நன்றி
அருமையான தகவல்களை ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்த ஓட்டுனர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் பயணம்கள் சிறப்பாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக.வாழ்த்துக்கள்.
அண்ணன் மூத்தவர் ஒரு நல்ல அருமையான டிரைவர் இப்படியே எல்லா டிரைவர்களும் அறிவோடும் பக்குவமும் இருந்தால் நிறைய விபத்துகளை தவிர்க்கலாம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு. கனரக வாகனங்கள் ஓட்டுவது எவ்வளவு கடினமான வேலை என்பதை பதிவு செய்துள்ளீர்கள் மிகவும் நன்றி. இந்த பதிவை காணும் நண்பர்கள் இனி கனரக ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தங்கள் வாகனங்களை இயக்க வேண்டுகிறேன். நன்றி
அப்பப்பா... நானும் இந்த ட்ரக்கை சாதாரணமாக நினைத்திருந்தேன்... ஆனால் இவ்வளவு விடயங்கள் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைத்தது..... அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் என்பதால் அவரது விளக்கம் அழகாக இருந்தது ஆச்சரியம் அடைய வைத்தது. வாழ்த்துகள். நன்றி.
உண்மையை உரைத்த.அண்ணாச்சி அவர்களுக்கு நன்றி. இந்த லாரி பயணம் மிகவும் சவாலானது ஆபத்துக்கள் நிறைந்தது. பயணப்பட்ட வாழ்க்கை. மிக நல்ல ஆக்கங்கள் நன்றி.🇭🇺🔥😥🤝👍🙏💐💐💐
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள் நீங்கள் ஒரு முறை சொன்னதுபோல் நாங்கள் நிலா உணவகம் வள்ளியூரில் சாப்பிட்டு வந்தோம் அருமை யாக இருந்தது மிக்க நன்றி டிரைவர் தம்பி களுக்கும் வாழ்த்துக்கள்
நல்லா பயனுள்ள காணொளி அருமை சகோ... நல்ல ஓட்டுநர்.... அவங்களுக்கும் நெறைய சிரமம் இருக்கு.... கொள்ளையர்கள் பெரிய அச்சுறுதல்... இந்த மாதிரி லோடு வாகனங்களுக்கு... அதையெல்லாம் சமாளிச்சுதான் இந்த ஓட்டுநர் வேலை செய்றாங்க.... வாழ்த்துக்கள்
இந்த வீடியோ பதிவிட்ட நண்பருக்கு ரொம்ப நன்றி எல்லா டிரைவரும் நம்ம மதிக்கணும் நம்ம பஸ்ல போகும்போது சரி நம்ம உயிரை பாதுகாக்க அவங்க ரொம்ப கவனமா வண்டி ஓட்டுறாங்க இன்ன வரைக்கும் நான் பயணம் செஞ்ச எந்த ஒரு வண்டியும் எந்த ஒரு டிரைவரும் ஆக்சிடென்ட் பண்ணல இது வந்து அவங்களோட திறமை இருந்தா நான் சொல்லுவேன் எல்லா டிரைவரும் நம்ப மதிப்போம் மரியாதை கொடுப்போம் நம்ம பயணம் முடிந்து இறங்கி போகும் போது அவங்களுக்கு சின்னதா ஒரு நன்றி சிரிச்ச முகத்தோடு சொன்னோம்னா அவங்க செய்ற வேலையை இன்னும் சிறப்பா செய்வாங்க எல்லாம் ஓட்டுனருக்கும் எங்களுடன் நண்பர் சார்பாக குடும்ப நபர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
உங்களின் பொன்னான நேரத்தை எங்களோடு செலவு செய்து நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி இன்னும் அனேக நாடுகளுக்கு சென்று வளர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நமக்கு வாழ்க்கையே ஒரு பயணம் என்றால், இவர்களுக்கு பயணமே வாழ்க்கையாக உள்ளது. பல்வேறு மனிதர்கள், இடங்கள், காலமாற்றங்கள், மொழி, கலாச்சாரம் என்று இவர்களின் பயணம் ஒரு பலகலை பயிற்றுவிக்கும் அறிவுக்களஞ்சியமாக மாறிவிடுகிறது. மனம் விசாலமாகவும், வாழ்க்கை மீதான மதிப்பீடு ஏற்படவும் நம்மை முதிர்ச்சி அடையும் படியும் செய்து பயணம் பயனுள்ளதாக ஆகிவிடுகிறது.அடுத்தவரின் அனுபவம் நமக்கு கரும்பைப் பிழிந்து சாறாகக் கொடுப்பது போல் எளிதாகவும், சுவையாகவும் கிடைக்கும் சுருக்குவழியும் கூட. அந்த வகையில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் திருமிகு. ஈஸ்வரமூர்த்தி அவர்கள். அவருக்கு நன்றிகள் பல.
டிரைவர் அண்ணன் மிக தெளிவாக அருமையாக பதில் கூறுகிறார் அவருக்கு என் சிறந்த தாழ்த்திய வணக்கம் தெரிவித்துக்கொண்டு பதிவிட்ட நண்பருக்கு அருமையான நன்றி சூப்பரான பதிவு
Very Good Rajesh Sir!! Most people don't know about truck and drivers experience !! this video teach me a lot.... As a truck driver its not that easy to drive on India roads, it requires lots of patience/attitude/responsibility/focus etc... I believe lorry drivers face many other challenges too apart from shared one. Thanks
அருமையான பதிவு.. நம்ப அண்ணா சொன்ன மாதிரி ஓட்டுநர்களின் கஷ்டம் என்னவென்று எல்லாருக்கும் தெரியணும்.. அதை போல எல்லோரும் எல்லா ஓட்டுநர் உறவுகளை மதிக்க வேண்டும்.. நம்ப வீட்டுல குடும்பத்தோட இருக்கோம் ஆன அவுங்க குடும்பத்தை விட்டுட்டு நமக்காக ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செழ்கிறார்கள்... நமக்காக பணியாற்றும் இவர்களை குறைந்தபச்சம் நாம் மதிக்க vendum🙏.தயவு செய்து ஓட்டுநர்களை இழிவாக பேசவேண்டாம்.
இந்த வீடியோவை இன்று தான் பார்த்தேன். ஒரு லாரி டிரைவர் உழைப்பு எவ்வளவு மதிப்புமிக்கது என்று புரிந்தது. அவர்கள் படும் கஷ்டங்கள் உணவு மற்றும் லாரியை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் அனைத்தையும் புரிய வைத்த ராஜேஷுக்கு வாழ்த்துக்கள்
இரண்டு நாட்கள் முன்பு பர்கூர் கொள்ளேகால் சாலையில் பேருந்து கிடைக்காமல் லாரியில் லிப்ட் கேட்டு ஈரோடு வந்து சேர்ந்தேன். டிரைவர்களின் சிரமங்கள் சொல்லி மாளாத அளவு உள்ளது. ஆகையால் நாம் சாலையில் செல்லும் போழுது லாரி போன்ற ஹெவி வண்டிகளுக்கு வழி கொடுத்து விட்டுக்கொடுத்து செல்லும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன். மிக அருமையான வீடியோ. இரண்டு ஓட்டுனர்களுக்கும் எனது நன்றிகள்!!!
அற்புதமான பதிவு அருமையான வீடியோ சூப்பர் இது போன்ற கனரக வாகனங்கள் ஓட்டுனர் கஷ்டங்களையும் அவர்கள் அனுபவங்கள் மக்களுக்கு தெரியப்படுத்திய நல்ல ஒரு வீடியோ இதுவரை யாரும் செய்யாத முயற்சி உங்கள் முயற்சிக்கு நன்றி அண்ணா.... உங்கள் சிந்தனையும் செயலும் அற்புதமானது அண்ணா... உங்களுக்கு 🫡🫡🫡💞💞💞🙏🙏💐💐💐💐
Two things are followed by me in car as well. 1. Measuring the RPM. When Rajesh asked about speed, he told 1.5 k RPM. Even I follow the same RPM readings. Max 2K RPM in all gears. I look at RPM meter more often than speedometer. Gives great fuel efficiency. 2. Keeping car idle for 2 minutes at cold start and before stop after long drive. It improves the life of engine, intercooler and turbocharger.
நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கு பின்னால் இது போன்றவர்களின் பங்களிப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது! ஓட்டுநர் அண்ணன் மிகவும் பொறுமையாகவும் நல்ல மனிதராகவும் உள்ளார்!!!
Many thanks for the video bro. Some times I got frustrated, the lorry driver occupied Fast Lane and didn't give way to drive my car. Now I got to know, why they are taking this Lane and I understood their feelings 🙏🙏 Thanks again to Both Pilots 👏👏
சார் இந்த பதிவு அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஓர் நல்லா பதிவு செய்யும் தொழிலே தெய்வம் அதனை திறம்பட செய்வது முக்கியம் இதுபோல் ஓர் அனுபவம் மிக்க ஓட்டுனரிடம் தெரிந்துகொள்வது முக்கியம் நன்றி
amazing driver. it is an eye opener that we are just overtaking these trucks without realising how difficult it is to handle these vehicles. Thanks for the video.
மிகச் சிறந்த பதிவு ஓட்டுனர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதில் எனக்கு நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளன உங்களுக்கு என்னுடைய நன்றி நண்பரே🙏
அன்ணன் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் நானும்.வெளிநாட்ணில் ட்ரைவர் வேளை பார்த்தவன் ட்ரைவர் வேளை எவ்வளவு கஸ்டம் என்பது எனக்கு தெரியும் உங்கள்.பயனம் இனிதாக அமைய எனது வாழ்த்துகள் உங்கள் நலனையும் ஆன்டவன் காப்பானாக ஆமீன்
Yes Eshwar Murthy driver very experience persons lot of them experience good teaching of truck technical work and experience driving very thanks Anna my father also that truck driver same age of 56 my father age he is know the struggle of driving high see in your TH-cam channel only so proud of I am driver son
அருமையான விளக்கம் என்ன செய்கிற இறைவன் நாமளையல்லாம் இப்படி கஸ்ற்ரப்பட்டுத்தான் வாழ வேண்டும் என்று விதி மிகக்கவனமாக செத்துங்கள் அண்ணா நாராயணன் எப்போம் துணைருப்பார் வாழ்கநலமுடன் நன்றி அண்ணா 😂❤🕉️🇱🇰
Spresso car வாங்கியாச்சு. இனிமேல் பார்த்து என்ன ஆக போகுது என சேனல் பக்கம் வராமல் இருந்தேன். என்னை மீண்டும் சேனலுக்கு வர வைத்த வீடியோ. ஏற்கனவே டிரைவர் தொழில் பேட்டி முழுமையாக பார்த்தேன். ஒரு பக்கம் கார் ரிவிவ் கொடுக்கும் அதே வேலையில் இது போல் கமர்சியல் லோடு வண்டி ஓட்டுபவர்களின் அணுபவங்களை பகிரவும். சிறப்பு.
நண்பா என் தந்தை 1987 - 2009 வரை லாரி ஓட்டுநராக தான் பணிபுரிந்து வந்தார் 2010 முதல் அரசு பேருந்து ஓட்டுனர்ராக இன்று முதல் பணிபுரிந்து வருகிறார் இந்த காணொளி என் தந்தையுடன் சிறுவயதில் லாரியில் சென்றதை நினைவூட்டுகிறது நன்றி நண்பா என் தந்தையை பார்பது போலவே இருக்கிறது❤️❤️❤️❤️👍🫂
வணக்கம் 🙏 நான் ராஜேஷ்!! எனது முயற்சிகளும் கருத்துக்களும் தொடர்ந்து உங்களை வந்தடைய SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்!! youtube.com/@rajeshinnovations?si=SgESa20uFEcwXieg
83 இல் இருந்து டிரைவர். ரிஸ்க் ஆன தொழிலை பக்குவமாக ஓட்டும் அண்ணன் ஒரு கண்ணுக்கு தெரியாத ஹீரோ. அடையாளப்படுத்திய சேனலுக்கு நன்றி.
🤝🤝🤝👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
@@Rajeshinnovations already subscribed .bell button pressed
நன்றி அண்ணா🙏 மிகவும் பயனுள்ள தகவலை சொன்னிர்கள்அற்புதம்👌👌🌺🌺❤❤🤝🤝
)
@@Rajeshinnovations😮 1qq❤
அருமையான பதிவு.யாருமே இது வரை போடாத பதிவு.இஸ்வரமூர்த்தி டிரைவர் மிக மிக நல்லவர்.நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் தெளிவாக பதில் கூறினார்.நல்ல பண்பாளர்.
நீங்கள் சொன்னது மிகச் சரியானது. நல்ல அனுபவம் வாய்ந்த பண்புள்ள மனிதர் 👍
@@Rajeshinnovations 🤝🤝🤝👌👌
experience is the best teacher. 🙌🏽
Congratulation sir 🙏👍👏
Arumaiyana pathivu...
உண்மையில் டிரைவர் அண்ணன் experience அதிகம் தான் வாழ்க பல்லாண்டு இறைவன் துணை இருப்பார்
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
Driver Anna has wealth of knowledge and explains well 👏👏👏
நீண்ட நெடிய தேடலில் கிடைத்த ஒரு பொக்கிஷ பதிவு வாழ்த்துக்கள் ஓட்டுநர் உள்ளங்களுக்கு இனிதாக பயணம் அமையட்டும் 👍👍👍
🤝🤝🤝👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
ஈஸ்வரமூர்த்தி அண்ணாவின் நாற்பது ஆண்டுகால அனுபவம் பேசியது காணொளியை தந்த உங்களுக்கும் அதில் கலந்து கொண்ட இரு ஓட்டுநர் அண்ணாக்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
மூத்த ஓட்டுநரின் குரலும் சரி....அவர் கூறிய விளக்கமும் சரி.... அருமை.
லாரி டிரைவர்களின் கஷ்டத்தை பதிவு செய்தமைக்கு நன்றி சகோதரா வாழ்த்துகள்
மிக்க நன்றி 🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
உண்மை இவர்கள் உழைப்பு பை போக்கு வரத்து போலிஸ் புரிந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கு உதவ வேண்டும் உத்திரவாதம் கொடுக்கூடாது
Good job ❤
லாரி டிரைவராக இருந்தாலும் நல்ல அனுபவம், முதிர்ச்சியுடன் ஒரு அரசு அலுவலர் போல பேசுகிறார். நன்றி. வணக்கம்.
👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
நானும் ஒரு டிரைவர் வெளிநாட்டில் ஆனால் நம்ம நாட்டில் இப்படி டிரைவர்களின் நிலையை அவர்களின் உழைப்பை வண்டியை கவனிக்கும் மற்றும் பயன்படுத்தும் வித்த்தை உள்ளப்படியே ரொம்ப மதிக்கிறேன் இதை வீடியோவாக கொடுத்த உங்களுக்கும் சாரதியாக இருந்த இரண்டு அண்ணனுக்கும் என் நன்றி
மிக்க நன்றி 🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Arumai
சார் இது வரைக்கும் இந்த மாதிரி லாரியை எப்படி ஓட்டுறாங்கன்னு வேடிக்கைதான் பாத்திருக்கேன் சூப்பர், நான் என்ன தெரிச்சுக்கனும்னு நெனச்சதல்லாம் உங்க மூலமாக தெரியபடுத்தியதற்கு👍👍
🤝🤝🤝👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
1979 முதல் இவர் இந்த ரிஸ்க் நிறைந்த லாரி தொழிலில் உள்ளார்.
எத்தனை வித மாடல்கள் என்ஜின்களை பார்த்து ஓட்டி இன்றைய நவீன முறை வரை ஓட்டி கொண்டே இருக்கிறார் .
சிங்கிள் ரோடில் இருந்து இன்றைய 6வழி சாலைகள் வரை பார்த்து விட்டார்
இவரின் இந்த டிரைவிங் அனுபவம் பலரது வயதாக கூட இருக்காது.
எத்தனை லட்சம் கிலோமீட்டர்கள்
இது வரை ஓட்டி இருப்பார் என்று நினைத்தாலே மிகவும் ஆச்சரியம் தான்.
இவர் நல்ல உடல் நலத்தோடு இன்னும் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் ஓட்டி நீடுடி வாழ வேண்டும்.
சொந்தமாக இவரே ஓனர் ஆக வேண்டும்.
இறைவன் என்றைக்கும் இது போன்ற அனைத்து டிரைவர்களுக்கு வழி துணையாக இருந்து காப்பாற்ற வேண்டும்.
யாருமே பதிவு செய்யாத இது போன்ற லாரி ஓட்டுநர் பற்றிய வீடியோவை நீங்கள் செய்ததற்கு வாழ்த்துக்கள்..
கனரக வாகனங்களில் அதிகபட்சமாக பத்து கியர் இருப்பதை இப்போதுதான் அறிந்தேன். உச்சபட்ச வேகம் , மற்றும் டயர் பராமரிப்பு போன்ற இன்னபிற விஷயங்களையும் ஓட்டுநர்களின் உணவுப்பழக்கம் , ஓய்வு பற்றியும் அறிந்துகொண்டேன். பிற மாநிலங்களுக்கும் சென்று பயண அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.திரு. ராஜேஷ் அவர்களோடு அருமையாக கலந்துரையாடிய ஓட்டுநர்கள் இருவருக்கும் நன்றி உரித்தாகுக. அடுத்த காணொளிக்காக காத்திருக்கும் நேயர்களில் நானும் ஒருவன்.மிக்க நன்றி
மிக்க நன்றி 🙏🙏🙏
மிக்க நன்றிகள் ஒரு ஓட்டுநர் அவர்களின் கஷ்டங்களை பொது வெளியில் கொண்டு சென்று சேர்த்தற்கு வாழ்க வளமுடன் 🙏 உறவே வாழ்க வளமுடன் 🙏💐
மிகச்சிறந்த அனுபவ பகிர்வு. சரக்குகளை கையாளும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த 🙏💕நன்றிகள்.
லாரி டிரைவர்களோட வாழ்க்கையை அச்சு அசலா உண்மைத்தனமா காட்டியதற்கு மிக்க நன்றி
🤝🤝🤝👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
@@Rajeshinnovations on in in
ஓட்டுநரின் அனுபவரீதீயான வார்த்தைகளும்,அவர்கள் படும் இடங்களையும் இவ் காணொளி மூலம் கொண்டு வந்ததற்கு நன்றி.அருமையான பதிவு.
அனுபவம் முதிர்ந்த ஓட்டுனர்
இவரைப் போன்று எல்லா
ஓட்டுனரும் வாகனம் ஓட்டினால் அதிகமாக விபத்து
நடக்காது நல்லமுதிர்ச்சிபெற்ற
ஓட்டுனர் வாழ்த்துக்கள் அண்னே
மிக்க நன்றி 🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
மது அருந்தாமல் ஒட்டும் அனைத்து ஓட்டுனரும் நமது நண்பரே.
லாரிகள் நடுவழில் செல்லும்போது,சற்று கோபம் வருவதுண்டு, ஆனால்
இந்த வீடியோ பார்த்தில் இருந்து
என் எண்ணத்தை மாற்றி கொண்டேன்.
Yes bro nane car la pogumbothu thitiruken drive pannumbothu
Ana ipa tha heavy trucks oda soolnilai theriyidhu
மிக அற்புதமான பதிவு. நல்ல அனுபவம் மிக்க பண்புள்ள Truck Driver திரு. ஈஸ்வரமூர்த்தி and ராஜா அவர்களுக்கும் நன்றி.
🤝🤝🤝👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
அருமையான பதிவு நல்ல குணம் எதார்த்தம் பொறுமை யுள்ள மனிதரின் தொழில் ரகசியம் குறித்து தரமான உரையாடல்... சந்தோஷம் வாழ்த்துக்கள் ஐயா... ஐயா வின் பேச்சில் கொங்குவாடை தெரிகிறது ...
🤝🤝🤝👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
லாரி வண்டிகள் பற்றி தெளிவான விளக்கம், பார்த்ததில் மகிழ்ச்சி (நாங்களும் ஒரு பழைய லாரி மாடல் பார்கோவை வீட்டில் வைத்துள்ளோம்) டிரைவர் அண்ணன் சூப்பர் 👍 🙏
இதுவரைக்கும் யாரும் இப்படி ஒரு வீடியோ போடவில்லை நீங்கதான் முதன் முதலில் போட்டிருக்கிறீர்கள் ராஜேஷ் அண்ணா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏🙏🙏
உண்மையில் பெரியவர்கள் எப்போதும் வரும் தலைமுறைக்கு ஆசான்கள் தான் வண்டியை ஒட்டிக் கொண்டு இந்த லாரி பற்றிய அனைத்தும் தகவல்கள் கூறும் விதம் மாதம் ஒரு முறை தான் திரும்பி வருவோம் உணவு சமைத்தே உன்பது இரு ஓட்டுனர்கள் அனுசரித்து இயக்குவது கார் வைத்திருப்பவர்களுக்கும் இந்த பதிவு நிட்சயம் உதவும் எவ்வளவு அக்கறை லாரிமீது கொண்டு இயக்குகிறார் அருமை அருமை வாழ்த்துக்கள் ஜயாவின் அனுபவம் லாரி ஒட்ட விரும்பும் பலருக்கு பேருதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் இருதியில் டீ கடை சொல்லி கொண்டே போகலாம் உரையாடல் மிகவும் சிறப்பான பதிவு ஜயா ராஜா.மற்றும் ஜயா ஈஸ்வரமூர்த்தி தங்களுக்கும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
இது போன்ற பதிவுகள் நிறைய போடவும்.நல்ல பயனுள்ள ஒரு தகவல் நன்றி ராஜேஷ் அண்ணா.
கண்டிப்பாக 👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
நான் பார்த்த சில பயனுள்ள வீடியோக்களில் இதுவும் ஒன்று.... நன்றி திரு ராஜேஷ் அவர்களே.....
டாரஸ் ஓட்டுநர்கள் இருவரின் பேச்சு அருமையாக உள்ளது.அவர்களின் சிரமம் என்னவேன்று இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.நேபாள் செல்லும் வீடியோ காட்சிகள் விரைவாக பதிவிட கேட்டுக்கொள்கிறேன்.நன்றி
🤝🤝🤝👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
அருமையான தகவல்களை ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்த ஓட்டுனர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் பயணம்கள் சிறப்பாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக.வாழ்த்துக்கள்.
🙏🙏🙏
மிக சிறந்த ஓட்டுனர், மிக அதிகம் அனுபவம் வாய்ந்தவரிடம் கருத்துக்களை கேட்டு அதை பகிர்ந்தமைக்கு நன்றி...
மிக்க நன்றி 🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
மிகவும் அருமை 25 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நிமித்தமாக நிறைய பயணித்திருக்கிறேன் அந்த ஞாபகம் வந்தது அது ஒரு வித்தியாசமான அனுபவம்
👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
அண்ணன் மூத்தவர் ஒரு நல்ல அருமையான டிரைவர் இப்படியே எல்லா டிரைவர்களும் அறிவோடும் பக்குவமும் இருந்தால் நிறைய விபத்துகளை தவிர்க்கலாம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு. கனரக வாகனங்கள் ஓட்டுவது எவ்வளவு கடினமான வேலை என்பதை பதிவு செய்துள்ளீர்கள் மிகவும் நன்றி. இந்த பதிவை காணும் நண்பர்கள் இனி கனரக ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தங்கள் வாகனங்களை இயக்க வேண்டுகிறேன். நன்றி
அப்பப்பா... நானும் இந்த ட்ரக்கை சாதாரணமாக நினைத்திருந்தேன்...
ஆனால் இவ்வளவு விடயங்கள் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைத்தது..... அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் என்பதால் அவரது விளக்கம் அழகாக இருந்தது ஆச்சரியம் அடைய வைத்தது.
வாழ்த்துகள். நன்றி.
புதிய பயணம், சிறந்த மனிதர்களுடன். வாழ்த்துகள் 🙏
🙏🙏🙏
உண்மையை உரைத்த.அண்ணாச்சி அவர்களுக்கு நன்றி. இந்த லாரி பயணம் மிகவும் சவாலானது ஆபத்துக்கள் நிறைந்தது. பயணப்பட்ட வாழ்க்கை. மிக நல்ல ஆக்கங்கள் நன்றி.🇭🇺🔥😥🤝👍🙏💐💐💐
மிக்க நன்றி 🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
நானும் லாரி டிரைவர் என்பதில் மிகவும் பெருமை படுகிறேன்😊I am very proud to be a truck driver❤
Welcome 💐💐💐 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Bro really proud of u. Hope I will get an opportunity one day to be a part of your journey if given a chance.
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள் நீங்கள் ஒரு முறை சொன்னதுபோல் நாங்கள் நிலா உணவகம் வள்ளியூரில் சாப்பிட்டு வந்தோம் அருமை யாக இருந்தது மிக்க நன்றி டிரைவர் தம்பி களுக்கும் வாழ்த்துக்கள்
ஈஸ்வரன் அண்ணன் மிக அருமையாக சொல்லி இருக்கிறார் இன்றைய காலகட்டத்தில் லாரி ஓட்டும் டிரைவர்கள் கஷ்ட துன்பங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்
🤝🤝🤝👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
நல்லா பயனுள்ள காணொளி அருமை சகோ... நல்ல ஓட்டுநர்.... அவங்களுக்கும் நெறைய சிரமம் இருக்கு.... கொள்ளையர்கள் பெரிய அச்சுறுதல்... இந்த மாதிரி லோடு வாகனங்களுக்கு... அதையெல்லாம் சமாளிச்சுதான் இந்த ஓட்டுநர் வேலை செய்றாங்க.... வாழ்த்துக்கள்
🤝🤝🤝🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
இந்த வீடியோ பதிவிட்ட நண்பருக்கு ரொம்ப நன்றி எல்லா டிரைவரும் நம்ம மதிக்கணும் நம்ம பஸ்ல போகும்போது சரி நம்ம உயிரை பாதுகாக்க அவங்க ரொம்ப கவனமா வண்டி ஓட்டுறாங்க இன்ன வரைக்கும் நான் பயணம் செஞ்ச எந்த ஒரு வண்டியும் எந்த ஒரு டிரைவரும் ஆக்சிடென்ட் பண்ணல இது வந்து அவங்களோட திறமை இருந்தா நான் சொல்லுவேன் எல்லா டிரைவரும் நம்ப மதிப்போம் மரியாதை கொடுப்போம் நம்ம பயணம் முடிந்து இறங்கி போகும் போது அவங்களுக்கு சின்னதா ஒரு நன்றி சிரிச்ச முகத்தோடு சொன்னோம்னா அவங்க செய்ற வேலையை இன்னும் சிறப்பா செய்வாங்க எல்லாம் ஓட்டுனருக்கும் எங்களுடன் நண்பர் சார்பாக குடும்ப நபர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
உங்கள் திறமையும் அனுபவமும் உயர் பாராட்டுக்குரியது தங்களை வார்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா 🙏தங்களை அடையாளபடுத்திய சேனலுக்கு மிக்க நன்றி🙏
🤝🤝🤝🙏🙏🙏
உங்களின் பொன்னான நேரத்தை எங்களோடு செலவு செய்து நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி இன்னும் அனேக நாடுகளுக்கு சென்று வளர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நமக்கு வாழ்க்கையே ஒரு பயணம் என்றால், இவர்களுக்கு பயணமே வாழ்க்கையாக உள்ளது. பல்வேறு மனிதர்கள், இடங்கள், காலமாற்றங்கள், மொழி, கலாச்சாரம் என்று இவர்களின் பயணம் ஒரு பலகலை பயிற்றுவிக்கும் அறிவுக்களஞ்சியமாக மாறிவிடுகிறது. மனம் விசாலமாகவும், வாழ்க்கை மீதான மதிப்பீடு ஏற்படவும் நம்மை முதிர்ச்சி அடையும் படியும் செய்து பயணம் பயனுள்ளதாக ஆகிவிடுகிறது.அடுத்தவரின் அனுபவம் நமக்கு கரும்பைப் பிழிந்து சாறாகக் கொடுப்பது போல் எளிதாகவும், சுவையாகவும் கிடைக்கும் சுருக்குவழியும் கூட. அந்த வகையில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் திருமிகு. ஈஸ்வரமூர்த்தி அவர்கள். அவருக்கு நன்றிகள் பல.
அருமையான கருத்து👌
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
டிரைவர் அண்ணன் மிக தெளிவாக அருமையாக பதில் கூறுகிறார் அவருக்கு என் சிறந்த தாழ்த்திய வணக்கம் தெரிவித்துக்கொண்டு பதிவிட்ட நண்பருக்கு அருமையான நன்றி சூப்பரான பதிவு
🤝🤝🤝🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
பண்பான ஓட்டுநர்களின் அருமையான பதிவு..வாழ்க வாழ்க..
வாழ்த்துக்கள் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அயராது உழைக்கும் ஓட்டுநர்கள் குடும்பத்துடன் இன்புற்று வாழ வாழ்த்துகிறோம் 🙏🏻❤
Very Good Rajesh Sir!! Most people don't know about truck and drivers experience !! this video teach me a lot.... As a truck driver its not that easy to drive on India roads, it requires lots of patience/attitude/responsibility/focus etc... I believe lorry drivers face many other challenges too apart from shared one. Thanks
Thank you so much 🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
அருமையான பதிவு.. நம்ப அண்ணா சொன்ன மாதிரி ஓட்டுநர்களின் கஷ்டம் என்னவென்று எல்லாருக்கும் தெரியணும்.. அதை போல எல்லோரும் எல்லா ஓட்டுநர் உறவுகளை மதிக்க வேண்டும்.. நம்ப வீட்டுல குடும்பத்தோட இருக்கோம் ஆன அவுங்க குடும்பத்தை விட்டுட்டு நமக்காக ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செழ்கிறார்கள்... நமக்காக பணியாற்றும் இவர்களை குறைந்தபச்சம் நாம் மதிக்க vendum🙏.தயவு செய்து ஓட்டுநர்களை இழிவாக பேசவேண்டாம்.
🤝🤝🤝👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
இந்த வீடியோவை இன்று தான் பார்த்தேன். ஒரு லாரி டிரைவர் உழைப்பு எவ்வளவு மதிப்புமிக்கது என்று புரிந்தது. அவர்கள் படும் கஷ்டங்கள் உணவு மற்றும் லாரியை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் அனைத்தையும் புரிய வைத்த ராஜேஷுக்கு வாழ்த்துக்கள்
🤝🤝🤝🙏🙏🙏
இரண்டு நாட்கள் முன்பு பர்கூர் கொள்ளேகால் சாலையில் பேருந்து கிடைக்காமல் லாரியில் லிப்ட் கேட்டு ஈரோடு வந்து சேர்ந்தேன். டிரைவர்களின் சிரமங்கள் சொல்லி மாளாத அளவு உள்ளது. ஆகையால் நாம் சாலையில் செல்லும் போழுது லாரி போன்ற ஹெவி வண்டிகளுக்கு வழி கொடுத்து விட்டுக்கொடுத்து செல்லும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன்.
மிக அருமையான வீடியோ. இரண்டு ஓட்டுனர்களுக்கும் எனது நன்றிகள்!!!
அற்புதமான பதிவு அருமையான வீடியோ சூப்பர் இது போன்ற கனரக வாகனங்கள் ஓட்டுனர் கஷ்டங்களையும் அவர்கள் அனுபவங்கள் மக்களுக்கு தெரியப்படுத்திய நல்ல ஒரு வீடியோ இதுவரை யாரும் செய்யாத முயற்சி உங்கள் முயற்சிக்கு நன்றி அண்ணா.... உங்கள் சிந்தனையும் செயலும் அற்புதமானது அண்ணா... உங்களுக்கு 🫡🫡🫡💞💞💞🙏🙏💐💐💐💐
மிக்க நன்றி 🙏🙏🙏
இது ஒரு அருமையான பதிவு நண்பா 🙏🙏🙏 டிரைவர் அண்ணன் சொன்ன ஒவ்வொரு பதிவும் முக்கியத்துவம் வாய்ந்தது
Two things are followed by me in car as well.
1. Measuring the RPM. When Rajesh asked about speed, he told 1.5 k RPM. Even I follow the same RPM readings. Max 2K RPM in all gears. I look at RPM meter more often than speedometer. Gives great fuel efficiency.
2. Keeping car idle for 2 minutes at cold start and before stop after long drive. It improves the life of engine, intercooler and turbocharger.
Super 👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Useful informations . Thank you 👍👍
Thank you 🤝🤝🤝
Avoid turbochargers if you need engine longevity. They are not good for gasoline powered engines and will have huge impact on resale value.
😮 5:38 5:38
இந்த காணொளியின் மூலம் டிரைவர் அனைவர்களுக்கும் முக்கியமான ஒரு பாடமாய் அமைகிறது இது போன்ற வீடியோக்களை பதிவிடுமாறு மகத்தார்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
இந்த வீடியோ நல்ல முயற்சி தம்பி.. வாழ்த்துக்கள்
ஓட்டுனர் இருவருக்கும் மிக்க நன்றிகள் அண்ணா... எனது சந்தேகம் தீர்ந்தது உங்களுக்கும் நன்றிகள் சகோ..இது போல் இன்னும் நிறைய எதிர் பார்கிறேன்....🙏🙏🙏🙏🙏❤️❤️
🤝🤝🤝🙏🙏🙏
supper sir Good DRIVER
👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Drive super
அண்ணன் திறமைக்கு வாழ்த்துக்கள்
லாரி டிரைவர்❤
youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
அண்ணன் கொங்கு தமிழில் ( பொள்ளாச்சி) அருமையாக பேசி அசத்தினார்.
👍👍👍🤝🤝🤝
உங்கள் ஒவ்வொரு வீடியோவும் தனித்துவம் வாய்ந்தது மிகவும் அருமைங்க நல்ல தகவல்கள் மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍👍👍❤️👌🤝
மிக்க நன்றி 🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
நாங்கள் தான் நன்றி சொல்லனும் இது மிகவும் அருமையான பதிவு இது போன்ற அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்
நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கு பின்னால் இது போன்றவர்களின் பங்களிப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது! ஓட்டுநர் அண்ணன் மிகவும் பொறுமையாகவும் நல்ல மனிதராகவும் உள்ளார்!!!
நல்ல அனுபவம் 10 கியர் இயங்குவது மிகவும் சிரமம் மைசூர் காட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்
வண்டி தொடர்ச்சியாக இரவு முழுவதும் பயணம் செய்து அதிகாலை மைசூர் போனதால் இரவு வீடியோ எடுக்கவில்லை
I wish all driver annas should stay healthy. I like that eshwaramoorthy anna's speech. Hats off to him
நல்லா தெளிவான காணொளி.. அருமையான பதிவு 10 gear இருப்பது இபோதான் தெரிந்தது ரொம்ப நன்றி ப்ரோ. ஓட்டுநருக்கும் நன்றி ...🙏🙏🙏
🤝🤝🤝
@@Rajeshinnovations நான் உங்களோட சப்ஸ்கிரைபர் தான்....🙏
👍👍👍
Many thanks for the video bro. Some times I got frustrated, the lorry driver occupied Fast Lane and didn't give way to drive my car. Now I got to know, why they are taking this Lane and I understood their feelings 🙏🙏
Thanks again to Both Pilots 👏👏
🤝🤝🤝👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
👍
பயனுள்ள கேள்விகள்....அனுபவப்பூர்வமான....ஆக்கப்பூர்வமான...பதிலளித்த
பண்புள்ள....ஓட்டுநர்கள்..வாழ்க....வளமுடன்
மிக்க நன்றி 🙏🙏🙏
உண்ணதமான தொழில்களில் முக்கிய பங்கு வகிப்பது "ஓட்டுனர் தொழில்" மிக்க நன்றி ஐயா உங்களது சேவைக்கு......
🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
❤❤❤ அருமையான இவருடைய மதிப்பு ஒரு டிரைவருக்கு தான் தெரியும் வாழ்க டிரைவர் வளர்கிற அவருடைய அவருடைய வேலை நன்றி❤❤❤
இந்த பதிவு பார்த்த பிறகு லாரி டிரைவர்கள் கஷ்டம் எல்லோருக்கும் புரிந்து விடும்.
Super bro....
👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
@@Rajeshinnovations already subscribed, congrats for future video...
👍👍👍
ஜயா மிக்க நன்றி. வீடியோ பார்த்தது மிக்க நன்றி எனக்கு. ரொம்ப சந்தோஷம். எனக்கும் லாரி ஓட்ட ரொம்ப ஆசை
ஒட்ட தெரியுமா
சார் இந்த பதிவு அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஓர் நல்லா பதிவு செய்யும் தொழிலே தெய்வம் அதனை திறம்பட செய்வது முக்கியம் இதுபோல் ஓர் அனுபவம் மிக்க ஓட்டுனரிடம் தெரிந்துகொள்வது முக்கியம் நன்றி
மிகச் சரியாக சொன்னீர்கள்👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
நான் யூடியூபில் கண்ட பயனுள்ள வீடியோவில் இதுவும் ஒன்று வீடியோவில் ஒளிபரப்பு செய்தமைக்கு மிக்க நன்றி அனைத்து ஓட்டுநர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன்
Hats off to Driver Eashwar Sir... He s well experienced and updated...
🤝🤝🤝👍👍👍
ஐயா
வணக்கம் உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி. சுத்தமான தமிழில் பேசினார்கள்.💪💪💪💪🙏🙏
ராஜேஷ் அண்ணா நல்ல டிரைவர் ஐயா அவர்கள் உங்கள் வீடியோ கேமரா சூப்பர் கேமரா மேன் நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருக்கின்றீர்கள் ரொம்ப நன்றி அருமையான
ஓட்டுநர் அண்ணன்மார்களுக்கு மனமார்ந்த வணக்கங்கள் நன்றி பதிவு செய்த சகோதரர் ராஜேஷ் அவர்களுக்கு நன்றி
நண்பருக்கு நன்றி
இன்றைய ஓட்டுநரின் நிலையை சரியாக புரிய வைத்து உள்ளீர்கள்
🤝🤝🤝👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
பொக்கிஷமான காணொளி... அருமை.. நன்றி அண்ணா... மூவரும் நீடுழி வாழ்க...
🤝🤝🤝🙏🙏🙏
Very nice driver and team and the interviewer. Vast experience, respectful talk, good automobile knowledge. All the best to the whole team 🎉
Thank you so much 🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
amazing driver. it is an eye opener that we are just overtaking these trucks without realising how difficult it is to handle these vehicles. Thanks for the video.
The load equivalent of the Taurus truck is like carrying 30 baleno cars…Moving at 50kmph itself is an achievement.
மிகச் சிறந்த பதிவு ஓட்டுனர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதில் எனக்கு நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளன உங்களுக்கு என்னுடைய நன்றி நண்பரே🙏
👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
எத்தனையோ சேனல்கள் உள்ளன,ஆனால் உங்கள் சேனல் மட்டுமே அதிகம் விரும்பி பார்க்கிறேன் நன்றி நண்பரே ❤
மிக்க நன்றி 🙏🙏🙏
அன்ணன் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் நானும்.வெளிநாட்ணில் ட்ரைவர் வேளை பார்த்தவன் ட்ரைவர் வேளை எவ்வளவு கஸ்டம் என்பது எனக்கு தெரியும் உங்கள்.பயனம் இனிதாக அமைய எனது வாழ்த்துகள் உங்கள் நலனையும் ஆன்டவன் காப்பானாக ஆமீன்
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Yes Eshwar Murthy driver very experience persons lot of them experience good teaching of truck technical work and experience driving very thanks Anna my father also that truck driver same age of 56 my father age he is know the struggle of driving high see in your TH-cam channel only so proud of I am driver son
🤝🤝🤝👍👍👍💐💐💐⭐⭐⭐ th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
சூப்பர். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. டிரைவர் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
Your channel is different from others. We can always expect the unexpected things from you. Thank you
Thank you so much 🙏
மூர்த்தி அண்ணனோட கொங்கு தமிழ் சூப்பர் மரியாதை கலந்த பேச்சு என்றால் அது கொங்கு தமிழ்தான்
🤝🤝🤝👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
அண்ணா தூத்துக்குடியில் இருந்து காரியாபட்டி டோல்கேட் 150 கிலோமீட்டர் பதிவு எல்லாம் சூப்பர் வாழ்த்துக்கள்
👍👍👍
அருமையான விளக்கம் என்ன செய்கிற இறைவன் நாமளையல்லாம் இப்படி கஸ்ற்ரப்பட்டுத்தான் வாழ வேண்டும் என்று விதி மிகக்கவனமாக செத்துங்கள் அண்ணா நாராயணன் எப்போம் துணைருப்பார் வாழ்கநலமுடன் நன்றி அண்ணா 😂❤🕉️🇱🇰
அருமை சார் சூப்பர் இது ஒரு வித்தியாசமான பயணம் அவர்களுடைய அனுபவங்கள் நல்ல ஹோட்டல் இருக்கும் நான் சாப்பிட முடியாது காரணம் பார்க் பண்ண முடியாது
🤝🤝🤝
Spresso car வாங்கியாச்சு. இனிமேல் பார்த்து என்ன ஆக போகுது என சேனல் பக்கம் வராமல் இருந்தேன்.
என்னை மீண்டும் சேனலுக்கு வர வைத்த வீடியோ.
ஏற்கனவே டிரைவர் தொழில் பேட்டி முழுமையாக பார்த்தேன்.
ஒரு பக்கம் கார் ரிவிவ் கொடுக்கும் அதே வேலையில் இது போல் கமர்சியல் லோடு வண்டி ஓட்டுபவர்களின் அணுபவங்களை பகிரவும். சிறப்பு.
🤝🤝🤝👍👍👍💐💐💐
வித்தியாசமான முயற்சி , வாழ்த்துக்கள்..
🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Super video, ❤️ from state of Kerala
I'm virudhunagar Enga ooru Pakkam Kariyapatti Toll Gate.. ❤️ அருமையான பதிவு ❤️ நானும் டேங்கர் லாரிக்கு கிளீனர் அஹ் போறேன்..❤️❤️
🤝🤝🤝👍👍👍💐💐💐 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
வண்டி ஒட்ட தெரிந்த கிளீனர் தேவை. கோவை to மும்பை
விருப்பம் உள்ளவர்கள் நம்பர் அனுப்பவும்!!!!!
டிரைவர் அண்ணா அவர்கள் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் அளவுக்கு திறமை வாய்ந்த நபர் ஒருவர்
நண்பா என் தந்தை 1987 - 2009 வரை லாரி ஓட்டுநராக தான் பணிபுரிந்து வந்தார் 2010 முதல் அரசு பேருந்து ஓட்டுனர்ராக இன்று முதல் பணிபுரிந்து வருகிறார் இந்த காணொளி என் தந்தையுடன் சிறுவயதில் லாரியில் சென்றதை நினைவூட்டுகிறது நன்றி நண்பா என் தந்தையை பார்பது போலவே இருக்கிறது❤️❤️❤️❤️👍🫂
🤝🤝🤝💐💐💐👍👍👍 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Bro unga mobile number pls
அருமையான காணொளி இன்றைக்கு தான் தெரியும் இந்தமாரி லாரிகளுக்கு 10 கியார் இருக்குதென்று. சூப்பர் 👍
அருமையான விளக்கம். நன்றிகள் அண்ணா....மன ஒற்றுமை/அனுபவம்......
Really hatsoff to you brother ..for make such good Content and also enhance the respect for all the truck drivers...
Thank you 🤝🤝🤝 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Super Anna very important meg.thangyou....dr...moorthy Anna thank you Anna. I'm driver pandian from Kuwait. ( Tamilnatu,,,,karaikkudi ).
Welcome 💐💐💐 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html