ஐயா.... வணக்கம் உங்கள் வகுப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.... இது போன்ற வீடியோவை போடுங்கள்... எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம்... தாய்மொழி தமிழை வளர்ப்போம்....
ஐயா வணக்கம். சந்தேகத்தைத் தெளிவு செய்ய வேண்டுகிறேன். பிணிதீர வுவந்த என்பதில் தீர உவந்த என்று பொருள் கொள்கிறார்கள். ர உயிர்மெய் எழுத்துக்கு அடுத்து உ கரம் வந்தால் வு தான் வருமா?
அய்யா அவர்களுக்கு வணக்கம்.தாங்கள் தமிழாசிரியர் என்பதினாலேயே உங்கள் மீது எங்களுக்கு மதிப்பும் கூடுகிறது. ஆனால் மாணவர்களைப் பாராட்டும்போது வெரிகூட் என்று தாங்களே சொல்லலாமா?? நனி நன்று என்று சொல்லலாமே?நானும் எதிர்காலத்தில் தமிழாசிரியராக வரும்போது என் மாணவர்களை நான் அய்யா என்று என்னை அழைக்கச் சொல்லமாட்டேன். அய்யா என்ற சொல் வயதானவர்களைக் குறிக்கும்.என் தமிழ் என்றும் வயதான மொழி அல்ல.அழைப்பதற்கான அழகான அருந்தமிழ்ச் சொல் 'ஆசான்' என்பதே.ஒரு ஆங்கில வார்த்தையோ பிறமொழியோ கலவாமல் என் வகுப்பறையில் எளிமையான பேச்சுத் தமிழால் களமாடுவேன்.என் தமிழ் களமாடும் விளையாடும் உலக மொழிகளோடு... மாற்றம் என் வகுப்பறையிலிருந்து... (உடனே விழி தமிழா.. இப்படிக்கு, செந்தமிழன்)✍️💪
ஐயா.... வணக்கம்
உங்கள் வகுப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்....
இது போன்ற வீடியோவை போடுங்கள்... எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம்... தாய்மொழி தமிழை வளர்ப்போம்....
அற்புதமான பதிவு. நன்றி 🙏🙏🙏
Ayyya super ayya
ஐயா வணக்கம் தங்களின் குறல் போல கவிஞர் வைரமுத்து ஐயா அவர்கள் குறல் உள்ளது. 💐
மிக அற்புதம் ஐயா.
எழுத்துகளின் வேற்றுமையை விளக்குங்கள். (ர ற ; ன ண ந; ல ள ழ)
நன்றி அய்யா 🙏🙏
அருமை அய்யா நன்றி
இன எழுத்துக்கள் எளிமையான முறையில் விளக்கம் அமைந்துள்ளது ஐயா
எழுத்துப் பிழையால் மதிப்பெண் குறைகிறதோ இல்லையோ மதிப்பு குறைகிறது ஐயா இந்த பதிவு உபயோகமாக உள்ளது.... நன்றி
இவ்வளவு எளிமையாக விளக்க முடியாது நன்றி ஐயா
இது போன்று அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தெளிவாக சொல்லிக்கொடுத்தால் தமிழ் மொழி வீறு கொண்டு எழும் என்பதில் ஐயமில்லை
Arumai iya
அருமை
Very useful
Thanks sir
நன்றி ஐயா
அய்யா, உங்கள் சேவைக்கு நன்றி. வாழ்த்துக்கள் என்பது சரியா? வாழ்த்துகள் சரியா? (க்) எழுத்து வரவேண்டுமா அல்லது வரக்கூடாதா?
Ungala mari enga school la oru sir illa sir
😂dailoug ha maaththunga sir 😂😂😂😂😁😁😁😂😂😂😂😂😂😂
Serthu eluthuthal video podunga sir please
Arumai
Super ayya
ஐயா வணக்கம். சந்தேகத்தைத் தெளிவு செய்ய வேண்டுகிறேன். பிணிதீர வுவந்த என்பதில் தீர உவந்த என்று பொருள் கொள்கிறார்கள். ர உயிர்மெய் எழுத்துக்கு அடுத்து உ கரம் வந்தால் வு தான் வருமா?
Sir, க், த்,ப், ச் வரும் இடங்கள் சொல்லுங்க சார்,
அய்யா தட்டு இது எப்படி கொஞ்சம் விளக்கம் தாருங்கள்
வல்லின எழுத்துக்கு மெல்லின எழுத்தே இனமாக வரும்.இடையின எழுத்து வராது
வாழ்த்துகள் அல்லது வாழ்த்துக்கள். இதில் எது சரி?
வாழ்த்துகள்
வராது Ok ஏன் வராது. வரும் Okஏன் வரும்?
அய்யா அவர்களுக்கு வணக்கம்.தாங்கள் தமிழாசிரியர் என்பதினாலேயே உங்கள் மீது எங்களுக்கு மதிப்பும் கூடுகிறது. ஆனால் மாணவர்களைப் பாராட்டும்போது வெரிகூட் என்று தாங்களே சொல்லலாமா?? நனி நன்று என்று சொல்லலாமே?நானும் எதிர்காலத்தில் தமிழாசிரியராக வரும்போது என் மாணவர்களை நான் அய்யா என்று என்னை அழைக்கச் சொல்லமாட்டேன். அய்யா என்ற சொல் வயதானவர்களைக் குறிக்கும்.என் தமிழ் என்றும் வயதான மொழி அல்ல.அழைப்பதற்கான அழகான அருந்தமிழ்ச் சொல் 'ஆசான்' என்பதே.ஒரு ஆங்கில வார்த்தையோ பிறமொழியோ கலவாமல் என் வகுப்பறையில் எளிமையான பேச்சுத் தமிழால் களமாடுவேன்.என் தமிழ் களமாடும் விளையாடும் உலக மொழிகளோடு... மாற்றம் என் வகுப்பறையிலிருந்து... (உடனே விழி தமிழா.. இப்படிக்கு, செந்தமிழன்)✍️💪
தாங்கள் சீமானின் மாணவன் என்பதாலேயே உங்கள் மீது மதிப்பு கூடுகிறது.
ஐயா
எனக்கு ஒரு சந்தேகம்.
எந்த இடத்தில் ண,ன,ல,ள,ர,ற
இந்த எழுத்துகளில் நான் தவர்கள்
செய்கிறேன். எனக்கு விளக்கம் தாருங்கள்.
வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தினால் மயங்கொலி பிழைகள் தானே குறைந்து விடும்
தமிழ் ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
Kelungal tharapadumnu soliringa