ஆமென்! அல்லேலூயா வெள்ளாட்டுகிடா இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து நத்திய மீட்பை உண்டு பன்னினார் நன்றி அப்பா
ஐயா நீங்க பாடுக்கின்ற பாடல் எல்லாமே அருமையாக உள்ளது ஆனால் நான் தனியாக இருக்கும் போது பாட்டை கேட்டு அழுந்து ஜெபிப்பேன் அழுவேன் ஐயா நீங்க பாடுக்கின்ற பாடல் எல்லாமே மனத்தை உருக வைக்கும் பாடல் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறது விசுவாசிக்கிறவர்கள் ஆமென் சொல்லுங்க
என் தேவனே என் தேவனே மிகச்சிறந்த வல்லமையான மகிமையான பாடலுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை கையிலெடுத்து சாத்தானின் அரண்களை நிர்மூலம் ஆக்குவோம். பாடலை எழுதின தேவ ஊழியருக்காக கர்த்தரை மனதார ஸ்தோத்தரிக்கிறேன். ஆமென்
Praise the lord pastar.இந்த பாடலை கேட்ட நான் அனேக சபைகளில் ஆராதனையில் இந்த பாடலை பாடினேன் ஜனங்களுக்குள்ளே தேவ ஆவியானவரின் அசைவாடுதலையும், இயேசுகிறுஸ்த்துவின் விடுதலையையும் கானமுடிந்தது .தேவன் உங்கள் மூலமாக விஷேஷமாக கிமையடைகிறார்.உங்களுக்காகவும், உங்கள் ஊழியத்திர்க்காகவும், குடும்பத்திர்க்காகவும் ஜெபிக்கிறேன்.கர்த்தர் இன்னும் வல்லமையாக உயர்த்துவாராக......ஆமேன்
நீண்ட காலங்களுக்குப் பிறகு இயேசுவின் இரத்தத்தை பாடல் வரிகளில் கேட்ட மகிழ்ச்சி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்.பாஸ்டர் லூக்கா சேகர் அய்யா அவர்களுக்கு வாழ்துகள்
அப்பா தகப்பனே உம்முடைய பரிசுத்தமான விலைமதிப்பில்லாத இரத்தத்தினாலே என்னைக் கழுவி... ... நான் உமது பிள்ளையாக மட்டுமே வாழனும் என்று உம்மை மன்றாடுகிறேன்... அன்பு தகப்பனே என் யேசப்பா ஆமென்
Yes இயேசு கிறிஸ்துவின் இரத்தமே இரத்த ஜெயம் ஆமென் இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்தார் அவர் நமக்காக சிலுவையில் பாடுபட்டார் அவர் நமக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினார் amen this song super god is good 👍❤😍💕💯
உண்மை சாட்சி உள்ள மனிதர்... எத்தனை பாடுகள் உங்கள் வாழ்க்கையில் அவையெல்லாம்.. ஆட்டுக்குட்டி ரத்தத்தினால்... தெளித்து இன்னும்... இயேசுவை மகிமை படுத்தும் மகனாய் உள்ளீர்கள் ஐயா ஆமென்
Good jesus follower... எத்தனை கஷ்டங்கள் தாங்கள் தாங்கி ஊழியம்... நடத்துகிறீர்கள்.. நிச்சயமாய் சாட்சி உள்ள மனிதராய் வாழ்கிறீர்கள்.. Holy fire always with ur family ஆமென்
அருமையான பாடல்.... உங்களுடைய பாடல் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது....உங்க பாடலை கேட்கும்போது திரும்ப திரும்ப கேட்டாலும் சலிக்காது...இன்னும் கர்த்தர் உங்களை தேசத்துக்கு ஆசீர்வாதமாய் மாற்றுவார்...
Praise the lord. Good evening sir. Yes Jesus. Amazing presentation of the day my dear Jesus.... Of course Very grateful meaningful song and the perfect Advice.... How to grow with you Jesus.... Learn how to make sure with your love Jesus... Thank you very much Jesus ur loving me and Thank you very much sir 💯💯💯👍👏🙏🙌🎊🎊🌃🌃
Plz ,pray for my children 10th std results.they are not doing family prayer. Always playing.brother they must take god's words in them.plz pray for husband Alagiriswamy, daniel diwakar, gokulraj aroon, pravalika and my name is salomi.pray for all our needs should fulfill.
En veetullum irrukira andhakara vallamaikal poonathai naan unnarthaen really this song anointing song And please pray for my son Ragul avanai devan pisasu pidiyil irrunthu veduvikka please pray for my son
ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்
அந்தகார வல்லமையை துரத்திடுவோம்
சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்
(நம்) எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம்-2
சிறைப்பட்டு போன சபையோரே
சிறைப்பட்டு போன சீயோனே
உன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே
இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே-2
விலையேறப்பெற்ற இரத்தமே-2-ஆட்டுக்குட்டி
1.உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்க
திரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும் -2
இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பி
ஆவியின் நிறைவை திரும்பத்தாரும்-2-இரத்தமே
2.சுத்தமான ஜலத்தை தெளித்திடுமே
பரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே-2
சபைகள் எல்லாம் மீட்படைந்து
சபைகளில் தேவன் எழுந்தருளும்-2-இரத்தமே
3.பலத்த அபிஷேகம் ஊற்றிடுமே
கிருபையின் வரங்களால் அலங்கரியும்-2
பரிசுத்தம் ஒன்றே அலங்காரம்
சபைகளில் எல்லாம் ஜொலிக்கணுமே-2-இரத்தமே
Aattukkutti Rathathai Kaiyil Eduppom
Anthagara Vallamayai Thurathiduvom
Saatchiyin Vasanathaal Jeyithiduvom
(Nam) Ellayellam Jeyakkodi Yetriduvom-2
Siraipattu Pona Sabayorae
Siraipattu Pona Siyonae
Un Sirayiruppai Thiruppum Naal Idhuve
Rathamae Rathamae Yesu Kristhuvin Rathamae-2
Vilayerappetra Rathamae-2-Aattukkutti
1.Umathu Janangal Ummil Magizhnthirukka
Thirumbavum Uyirppithu Magizhchiyaakkum-2
Ratchanya Santhoshathaal Nirapppi
Aaviyin Niraivai Thirumba Thaarum-2-Rathamae
2.Suthamana Jalathai Thelithidumae
Parisutha Rathathaalae Kazhuvidumae-2
Sabaigal Ellam Meetpadainthu
Sabaigalil Devan Ezhuntharulum-2-Rathame
3.Balatha Abishegam Ootridumae
Kirubayin Varangalal Alangariyum-2
Parisutham Ondrae Alangaaram
Sabaigalil Ellam Jolikkanumae-2-Rathamae
நன்றி சகோதரரே...
Thank you so much brother 🙏
Thank you brother 🙏
👍
Ezekiel ,
Un sirairuppai thoruppum naal ithuve❤
Deva Prasannam niraintha padal. Nandri
அப்போஸ்தலர் 2:38 ஞானஸ்நானம் பாவமன்னிப்பு ஓரே நாமம் கர்த்தராகிய இயேசு கிருஸ்து நாமம்
Amen hallelujah 😭❤️. I love you my dr jesus ❤️
ஆமென்! அல்லேலூயா
வெள்ளாட்டுகிடா இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து நத்திய மீட்பை உண்டு பன்னினார்
நன்றி அப்பா
th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html
கர்த்தர் உங்களை பெருக செய்வார
Ennoda 10 month baby indha song matum romba virumbi kekkura
ஐயா நீங்க பாடுக்கின்ற பாடல் எல்லாமே அருமையாக உள்ளது ஆனால் நான் தனியாக இருக்கும் போது பாட்டை கேட்டு அழுந்து ஜெபிப்பேன் அழுவேன் ஐயா நீங்க பாடுக்கின்ற பாடல் எல்லாமே மனத்தை உருக வைக்கும் பாடல் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறது விசுவாசிக்கிறவர்கள் ஆமென் சொல்லுங்க
Yes
th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html
amen
ஆமென்
Amen
இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே விலையேற பெற்ற இரத்தமே
மிக மிக அருமையான பாடல்...பயத்தை நீக்கி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையை தருகிறது...
th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html
Amen
ஆமென்
Hi'gd''d'u
Amen
God bless you anna
என் தேவனே என் தேவனே மிகச்சிறந்த வல்லமையான மகிமையான பாடலுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை கையிலெடுத்து சாத்தானின் அரண்களை நிர்மூலம் ஆக்குவோம். பாடலை எழுதின தேவ ஊழியருக்காக கர்த்தரை மனதார ஸ்தோத்தரிக்கிறேன். ஆமென்
Amen
👎👎👎👎👎
Praise the lord 🙏 pastor 🙏
👌கேட்டுக் கொன்டே இருக்கலாம் ஏனென்றால் ஜீவனுள்ள இயேசுவின் இரத்தம் எனக்காக ❤by stanley ஐய்யா வளர்புரம்
Yy
th-cam.com/video/mGs_WLeopCY/w-d-xo.html
பரிசுத்தம் ஒன்றே அலங்காரம்
சபைகளில் எல்லாம் ஜொலிக்கணுமே🙏
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஒன்றே நம்மை பாதுகாக்கும் இயேசுவின்
இரத்தம் ஜெயம்!!!
th-cam.com/users/shorts-MfIXgvlpCo?feature=share
இந்த பாடல் மூலமாக எல்லோருடைய வாழ்விலும் ஒரு அபிஷேகம் நிரம்பட்டும் ஆண்டவரே வல்லமையினால் தொடும் ஆண்டவரே நன்றி நன்றி ஆண்டவரே
th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html
Amen
Amen🙏
th-cam.com/video/HxMZ9btt_2s/w-d-xo.html
Amen ❤❤❤❤❤
ஆமென்.அருமையான பாடல்.சபை இயேசு இரத்தத்தால் மீட்கப்படட்டும்
th-cam.com/video/mGs_WLeopCY/w-d-xo.html
சகோதரர் அவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக... அருமை யான பாடல் தாலந்துக்கு நன்றி...ஆமென்
இந்த பாடலுக்காக வெகுநாட்களாக காத்திருந்தேன், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... இது போன்ற பல பாடல்கள் உங்களுக்கு தந்து தேவ ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக... ஆமென்
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென்
Tq Jesus glory to god
th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html
@@sharands2239 jo bi ki u
th-cam.com/video/HxMZ9btt_2s/w-d-xo.html
சாத்தானின் கோட்டைகளை தகர்த்தெறியும் வல்லமை மிக்க அற்புதமான பாடல். அண்ணா உங்களையும் உங்கள் ஊழியத்தையும் தேவன் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக...
எழுப்புதல் பாடல் தேசம் முழுவதும் பரவட்டும் ஆண்டவரே
Praise the lord pastar.இந்த பாடலை கேட்ட நான் அனேக சபைகளில் ஆராதனையில் இந்த பாடலை பாடினேன் ஜனங்களுக்குள்ளே தேவ ஆவியானவரின் அசைவாடுதலையும், இயேசுகிறுஸ்த்துவின் விடுதலையையும் கானமுடிந்தது .தேவன் உங்கள் மூலமாக விஷேஷமாக கிமையடைகிறார்.உங்களுக்காகவும், உங்கள் ஊழியத்திர்க்காகவும், குடும்பத்திர்க்காகவும் ஜெபிக்கிறேன்.கர்த்தர் இன்னும் வல்லமையாக உயர்த்துவாராக......ஆமேன்
th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html
ஆமென்
நீண்ட காலங்களுக்குப் பிறகு இயேசுவின் இரத்தத்தை பாடல் வரிகளில் கேட்ட மகிழ்ச்சி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்.பாஸ்டர் லூக்கா சேகர் அய்யா அவர்களுக்கு வாழ்துகள்
th-cam.com/video/0A3Im4Ns8DU/w-d-xo.html
ஆவிக்குரிய ஆழமான சத்தியம் உள்ள ஒரு சிறப்பான ஆவிக்குறிய எழுப்புதல் பாடல் . கர்த்தருக்கு மகிமை உண்டவதாக ஆமென்.
Pravi7418739112
Amen god presence song🙏😀
Arumaiyana padal. Arumaiyana padal. Sathchin.vasanathila.avanai.jeyiithuduvomsariyanavarthai
அப்பா தகப்பனே உம்முடைய பரிசுத்தமான விலைமதிப்பில்லாத இரத்தத்தினாலே என்னைக் கழுவி... ... நான் உமது பிள்ளையாக மட்டுமே வாழனும் என்று உம்மை மன்றாடுகிறேன்... அன்பு தகப்பனே என் யேசப்பா ஆமென்
Super nice song 👌👌
இந்தப் பாடலைக் கேட்கும் போது இந்த உலகத்தில் இல்லாத ஒரு உணர்வுகளை நான் கேட்டு மகிழ்கிறேன்
th-cam.com/video/0A3Im4Ns8DU/w-d-xo.html
I love you my dr holy spirit God jesus ❤️
சோர்ந்து போன எனக்கு இந்த உங்கள் பாடல் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன் உங்கள் ஊழியம் மேன்மேலும் வளர ஜெபிக்கிறேன்
th-cam.com/video/HxMZ9btt_2s/w-d-xo.html
Supar
th-cam.com/video/mGs_WLeopCY/w-d-xo.html
@@meenameenashi6295 ijj
Amen amen amen amen amen........
Glory to Jesus...
உம் ரத்தமே.... எங்களுக்கு பாதுகாப்பு.. உம் ரத்தத்தால் ஜெயம் எடுப்போம் 👍👍👍👍👍👍
Tnkq Jesus glory to God
Amen Amen Amen praise the lord
ஆட்டு குட்டியானவரின் ரத்தத்தினாலும் தங்கள் சாட்சின் வசனத்தினாலும் அவனை ஜெயித் தார்கள் ஆமென்
கர்த்தருக்கு இஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக
ஓயாத புகழ்ச்சி ஓயாாத கனமும் உனக்கு தான்
ஆமென் நல்ல அபிஷேகம் கிருபை அர்த்தம் நிறைந்த பாடல்.
அருமையான பாஸ்டருக்கு அருமையான பாடல் தந்த தேவாதி தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்.
ஆமென்
th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html
God grace
My favourite song ❤❤❤🎉🎉🎉 Glory to God Amen hallelujah 🙌🙌🙌
Yes இயேசு கிறிஸ்துவின் இரத்தமே இரத்த ஜெயம் ஆமென் இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்தார் அவர் நமக்காக சிலுவையில் பாடுபட்டார் அவர் நமக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினார் amen this song super god is good 👍❤😍💕💯
Aattukkutti Rathathai Kaiyil Eduppom
Anthagara Vallamayai Thurathiduvom
Saatchiyin Vasanathaal Jeyithiduvom
(Nam) Ellayellam Jeyakkodi Yetriduvom -2
Siraipattu Pona Sabayorae
Siraipattu Pona Siyonae
Un Sirayiruppai Thiruppum Naal Idhuve
Rathamae Rathamae Yesu Kristhuvin Rathamae -2
Vilayerappetra Rathamae -2 -Aattukkutti
1. Umathu Janangal Ummil Magizhnthirukka
Thirumbavum Uyirppithu Magizhchiyaakkum -2
Ratchanya Santhoshathaal Nirapppi
Aaviyin Niraivai Thirumba Thaarum -2 -Rathamae
2. Suthamana Jalathai Thelithidumae
Parisutha Rathathaalae Kazhuvidumae-2
Sabaigal Ellam Meetpadainthu
Sabaigalil Devan Ezhuntharulum -2 -Rathame
3. Balatha Abishegam Ootridumae
Kirubayin Varangalal Alangariyum -2
Parisutham Ondrae Alangaaram
Sabaigalil Ellam Jolikkanumae -2 -Rathamae
Praise the lord paster &Amma...... Super lyrics...இந்த பாடலைக் கேட்கும்போது தேவப்பிரசன்னத்தை உணர்கிறேன் ......
ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தினால் அந்தகார
வல்லமையைத் துரத்திடுவோம்...... Thank you jesus..... 🙏
ஆமென்.. அருமையான பாடல்..உங்கள் புதுபாடலுக்காக நீண்ட நாள் காத்திருந்தேன்... நன்றி இயேசப்பா, நன்றி பாஸ்டர்...
Naaum than wait panninen nice song
Nanumthan wait pannien.
ஆமென்.. இயேசப்பா.. ஆமென்
th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html
th-cam.com/video/HxMZ9btt_2s/w-d-xo.html
Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world.
Excellent
உண்மை சாட்சி உள்ள மனிதர்...
எத்தனை பாடுகள் உங்கள் வாழ்க்கையில்
அவையெல்லாம்..
ஆட்டுக்குட்டி ரத்தத்தினால்...
தெளித்து இன்னும்...
இயேசுவை மகிமை படுத்தும் மகனாய் உள்ளீர்கள் ஐயா
ஆமென்
Good jesus follower...
எத்தனை கஷ்டங்கள் தாங்கள் தாங்கி ஊழியம்... நடத்துகிறீர்கள்.. நிச்சயமாய்
சாட்சி உள்ள மனிதராய் வாழ்கிறீர்கள்..
Holy fire always with ur family
ஆமென்
இந்த பாடல் உண்மையில் பரிசுத்த ஆவியின் முழுமை வெளிப்படுத்துகிறது
Migavum Vallamai miguntha paadal. Aaviyil Nirappugindra paadal....God bless u & your family pastor
Glory to God Enna original 🔥fire song🎵 super👌 pastor great👍 GOD Anoiting very much for this song🎵 Thanks🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அருமையான பாடல். ஐயா நீங்கள் இது போல அநேக பாடல்கள் பாட கர்த்தர் உங்களுக்கு அனுக்கிரகம் செய்வாராக,
Amen 🙏 appa um ratham athu vallamai ullathu
Velaiyerappettra rathamey🙌🙌🙌🙌🙌
Amen thank you Jesus
ஐயா super கலக்குறீங்க!!பாடல் வரிகள் ஒவ்வொன்றும் சுத்தில வச்சு நெஞ்சில் அடிச்சது போல் இருக்ககுது
சூப்பர் song my dad jesus bless voice
உங்கள் பாடல் வரிகள் மிகவும் பிடித்த பாடல் கள்ஆணணைத்தும்மனதிற்குஆறுதலாக உள்ளதுநன்றி❤❤❤❤❤❤❤
அருமையான பாடல்.... உங்களுடைய பாடல் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது....உங்க பாடலை கேட்கும்போது திரும்ப திரும்ப கேட்டாலும் சலிக்காது...இன்னும் கர்த்தர் உங்களை தேசத்துக்கு ஆசீர்வாதமாய் மாற்றுவார்...
Churchla இநத பாட்டு பாடி வல்ல இறைவன் ஆவி அனல் முட்டி ஆராதனை seivom
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம்
Ayya indha paadal miga proyojanamaga ulladhu..Deva naamam magimai paduvadhaga..
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் என்னுடைய சாட்சியின் வசனத்தினாலும் நான் ஜெயங்கொள்ளுகிறேன்
Praise the lord. Good evening sir. Yes Jesus. Amazing presentation of the day my dear Jesus.... Of course Very grateful meaningful song and the perfect Advice.... How to grow with you Jesus.... Learn how to make sure with your love Jesus... Thank you very much Jesus ur loving me and Thank you very much sir 💯💯💯👍👏🙏🙌🎊🎊🌃🌃
God bless you pastor.🙏👍
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களுக்கு தந்த தேவ ஊழியருக்காக இயேசப்பாவுக்கு நன்றி🙏
Annoiting song.pour your spirit on us.Lord help me to destroy all the evil things in the Name Jesus.All the Glory to God.Amen🙏🏼
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR
பரிசுத்தம் ஒன்றே சபையின் அலங்காரம்... ஆமென்
Thank you Lord Jesus
Amen hallelujah hallelujah 🔥🔥🔥🔥🔥🕊🕊🎶🎶
Amen God bless you Pastor
ஒவ்வரு வார்த்தை உள்ளத்தை
துளைக்கும் வார்த்தைகள்...
ஆமென்.... ஆமென் பிதாவே.
உம்முடைய நேசகுமாறனோடு செய்யும் காரியம் பயங்கரம்..
அல்லேலூயா 🙏
Amen Glory to God the song is very superb
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மீட்பை தந்தது ஆமென்...
மெய் மறந்து ஆண்டவருக்கு செய்யும் ஆராதனை 👌👌👌👌
AMEN.HALLELOOYAH.AMEN. PEACE JEHOVA RAPHA. JEHOVA SHALOM. AMEN PEACE IN LORD JESUS NAME. AMEN. THANKS TO THE LORD JESUS CHRISTUS. AMEN.
Aatukutty rathathai kaiel edupom line my heart touch... praise the Lord (jesus)
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்.
I claim victory in the blood 🩸 of lord Jesus Christ for my husband 🙌
ஏசுவே உங்க இரத்தம் என்னை பாரிசுத்த பாடுத்துங்க அப்பா என் பாவத்தை மன்னியும் ஆண்டவரே ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே ❤❤❤❤❤❤
தேவனுக்கே மகிமை🙏🙏
Iyya unga song eallame very nice karthar ungalai Aasirvathipar
ஆமென் கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் Thank you ❤️
கர்த்தருடைய நாமம் மகிமை உண்டாவதாக
th-cam.com/video/HxMZ9btt_2s/w-d-xo.html
Super song Thank you Jesus🤘🤘🤘👏👏👏🔥🔥🔥
th-cam.com/video/HxMZ9btt_2s/w-d-xo.html
Jesus Christ amen. Nandri ayya. Jesus sothirram.alleloya.amen. Super messages Ayya Nandri ayya.
அருமையான பாடல் பாஸ்டர் இதுமாதிரி அதிகமான பாடல் தேவன் உங்களுக்கு தருவாராக ஆமேன்
th-cam.com/video/HxMZ9btt_2s/w-d-xo.html
பாடல் சூப்பர் பாஸ்டர். தேவன் தாமே தங்களை அளவில்லாமல் ஆசிர்வதிப்பாராக. 🙏
ஆமென் அல்லேலூயா அருமையான எனர்ஜிட்டிக்கான பாடல்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிபராக இந்த பாடல் அனைவருக்கும் ஆசீர்வதமாக இருக்கும்….❤
Plz ,pray for my children 10th std results.they are not doing family prayer. Always playing.brother they must take god's words in them.plz pray for husband Alagiriswamy, daniel diwakar, gokulraj aroon, pravalika and my name is salomi.pray for all our needs should fulfill.
Amen
Glory to Jesus Christ 🙌
O Lord thanks for your meaning full song and I'm so blessed 🙏
th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html
Amen.
உண்மையுள்ள தேவ மனிதர் இவர். ..ஆமென். ..
அல்லேலுயா.
I pour Jesus Christ blood in all my houses for the protection from evil spirits working in our boundaries.
Thank u Lord for the song through Anna. 🙏🙌
பாஸ்டர் கடைசி வரியின் படி சபையை இயேசு கிறிஸ்து பரிசுத்த படுத்துவாராக
Today in morning when I slept.. My soul sing this song... Praise God.. Hallelujah...
Vilaiyerapetta itatthathal kaluvi, petum petum katiyankalai seiyum Iraivanukku Sthothitam undavathaka.Amen.
Praise the lord pastor thank God for this wounderful song God bless you and your family and your ministry
Amen Amen Amen 🙌 Glory to Our Lord Jesus Christ of Nazareth Amen
Super very nice song pastor praise the lord ♥️♥️
En veetullum irrukira andhakara vallamaikal poonathai naan unnarthaen really this song anointing song And please pray for my son Ragul avanai devan pisasu pidiyil irrunthu veduvikka please pray for my son
கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக
G433rr444
Amen praise god👏👏👏
superb song Pr Lucas Sekar lyrics song 🎵 vs nizeeeeeee.... Jesus bless you
th-cam.com/video/HxMZ9btt_2s/w-d-xo.html
அருமையான பாடல்
அருமையான குரல்
கர்த்தருக்கு ஸ்தோத்திரங்கள்