உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2 அன்பு தெய்வமே நேச தெய்வமே-2 இயேசையா என் இயேசையா-1 உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-1 எளிமையானவன் சிறுமையானவன் தண்ணீரை தேடி தாகத்தாலே நாவறண்டு போனேனே-1 என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2 (என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2 உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-1 1.மனுஷர் பார்க்கிறவண்ணமாய் நீர் பார்ப்பதே இல்லை பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை-1 யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை-1 புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2 உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா-2 உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-1 2.ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா-1 சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா-1 திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர்-2 ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே-2 உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2 அன்பு தெய்வமே நேச தெய்வமே-2 இயேசையா என் இயேசையா-1 உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2
உம்மை பாடாமல் என்னால் - Ummai Paadamal Ennaal உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையா உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2 அன்பு தெய்வமே நேச தெய்வமே-2 இயேசையா என் இயேசையா-உம்மை பாடாம எளிமையானவன் சிறுமையானவன் தண்ணீரை தேடி தாகத்தாலே நாவறண்டு போனேனே என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2 (என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2 - உம்மை பாடாமல் 1.மனுஷர் பாக்கிறவண்ணமாய் நீர் பார்ப்பதே இல்லை பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2 உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா-2 - உம்மை பாடாமல் 2.ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர்-2 ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே-2 - உம்மை பாடாமல்
உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா அன்பு தெய்வமே நேச தெய்வமே இயேசையா என் இயேசையா எளிமையானவன் சிறுமையானவன் தண்ணீரை தேடி தாகத்தாலே நாவறண்டு போனேனே என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே (என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே 1.மனுஷர் பார்க்கிறவண்ணமாய் நீர் பார்ப்பதே இல்லை பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா 2.ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர் ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே
ஐயா இந்த பாடல் வரிகளில் என்னை அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே நான் கண்ணீரோடு அழுதுகொண்டே இருந்தேன் நன்றி ஐயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ❤️👍 நா சென்னை ல பஸ் டிரைவராக இருக்கிறேன் பிறகு கிராம்மத்தில் ஆண்டவர் உடைய வேலையும் செய்கிறேன். எனக்காக ஜெபியுங்கள் ஐயா நன்றி
@@ranjithkolangal4680 இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தால் கழுவபட்டு ரட்ச்சிப்பின் அனுபத்தை பெற்றுக்கொண்ட அனுபவம் இல்லாத மனிதனாள் இந்த பாடலின் பிரசனத்தை, வல்லமையை உணரவே முடியாது.God bless you 🙏
லுகாஸ் அப்பாவின் ஊழியத்தை சபையையும் சபை விசுவாசிகளையும் கர்த்தர் என்றும் ஆசீர்வதிப்பாராக நன்றி ஆவியானவரே glory பாடல் கொடுத்த கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் ஆமென் ✝️
இந்த பாடலை வெளியிட்ட நாட்களில்லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று முறையாவது இந்த பாடலை கேட்டு விடுகிறேன், அவ்வளவு மகிமை தேவ பிரசன்னம் ,ஆறுதல் சமாதானம் வருகிறது🔥 ,தேவனுக்கே மகிமை 🙏
சிறப்பு மகிழ்ச்சி அடைகின்றோம் என் அன்பு ஐயா அவர்களே அவரை துதிக்கவும் அவரை நாம் பாடவும் அதற்காகவே நாம் படைக்கப்பட்டிருக்கின்றோம் துதிக்கு பாத்திரர் அவர் ஒருவரே துதிகளின் மத்தியில் வாசம் பண்ணுகின்றவர் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே சகல துதியும் கனமும் மகிமையும் அவர் ஒருவருக்கே ஆமென் அல்லேலூயா... பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கு சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா... இப்பாடல் உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களிடையே செல்லட்டும் அவர்கள் ஒருமித்து நாமும் ஒருமித்து தேவனுடைய ராஜ்யத்தை கட்டுவோம் அவருடைய நாமத்தை பறைசாற்று வோம் ஆமென் அல்லேலூயா...
ஐயா நீங்க பாடுகிற ஒவ்வொரு பாடலும் ஆண்டவரே அதிகமாக துதிக்க வைக்கிறது கர்த்தர் உங்களை இன்னும் மேலும் மேலும் மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக ஐயா ஆமென்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 அல்லேலூயா🙏
ஐயா கடந்த வாரம் நாங்கள் எங்கள் சபையில் ஒரு meeting வைத்திருந்தோம் அநேக பண தேவை இருந்தது ஆகிலும் நீர் சொன்னதை செய்து மூடிபீர் நீர் முடித்து திற்குமாட்டும் கைவிடமாட்டிர் எங்கள் கையை கொண்டு நீர் தொடங்கினத்தை எங்கள் கைகள் கொண்டு முடியந்செய்திர் என்ற வார்த்தை மட்டுமே வைத்து அந்த meeting முடித்தோம் thank you lord 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக அண்ணன் அவர்களுடைய பாடலை கேட்கும் போது நம்ம கவலை எல்லாம் மறந்து போகும் அண்ணன் நிறைய பாடல்களை இதுபோல எழுதி வெளியிட கர்த்தரே நான் ஸ்தோத்தரிக்கிறேன் அரக்கோணத்தில் இருந்து ரவி ஆசீர்வாதம்
Yan name Ambika kudumpa pankalar thittathl ullan . PRAISE THE LORD 🙏 FASTER AMEN 😊 God bless you❤😊🎉 🎈 Many more happy Birthday 🎂🎉🎈🎁🥰 returns of the day Brother Dr. Paul Dinakaran ❤😊🎉 🎈🎁🎈🎂
அருமையான பாடல்.இந்த பாடலை பாடபாட அபிஷேகம் என்னை நிரப்புகிறது. What a beautiful song is this ! வாழ்த்துக்கள் பாஸ்டர்.ஆமென். கர்த்தருடைய ஊழியன் Bro S . ஜான்ரத்னகுமார்.
இந்தப் பாடலை பாடி தினமும் தேவனை துதிக்காமல் இருக்க முடியவில்லை அவ்வளவு தேவனுடைய பிரசன்னமும் தேவனுடைய ஆறுதலும் தேவனுடைய அன்பும் இந்த பாடலில் நிரம்பி வழிகிறது
Almighty Father, I praise and exalt, you for all of your love, mercy, grace and salvation. Thank you for blessing me with all of these in Jesus Christ, who came and lived in my world so I can make my home in yours. In the name of Christ, the Lord, I praise you.
Bro. Lucas sekar song all song very anointed song, and each word meaningful and heart touching song, evlo udaikapataro adhaivida aandavar annanai payanpadurar, saral navaroji ammamari unga song very meaningful anna, god will bless u and use u more fr more people.🙌💐💐
உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா
உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2
அன்பு தெய்வமே நேச தெய்வமே-2
இயேசையா என் இயேசையா-1
உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா
உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-1
எளிமையானவன் சிறுமையானவன்
தண்ணீரை தேடி தாகத்தாலே
நாவறண்டு போனேனே-1
என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2
(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2
உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா
உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-1
1.மனுஷர் பார்க்கிறவண்ணமாய்
நீர் பார்ப்பதே இல்லை
பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை-1
யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை-1
புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே
பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2
உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா
உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா-2
உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா
உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-1
2.ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா
எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா-1
சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா-1
திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே
உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர்-2
ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே
தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே-2
உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா
உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2
அன்பு தெய்வமே நேச தெய்வமே-2
இயேசையா என் இயேசையா-1
உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா
உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2
ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நேரம் சொல்லுங்கள்
❤
உம்மை பாடாமல் என்னால் - Ummai Paadamal Ennaal
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையா
உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2
அன்பு தெய்வமே நேச தெய்வமே-2
இயேசையா என் இயேசையா-உம்மை பாடாம
எளிமையானவன் சிறுமையானவன்
தண்ணீரை தேடி தாகத்தாலே
நாவறண்டு போனேனே
என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2
(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2
- உம்மை பாடாமல்
1.மனுஷர் பாக்கிறவண்ணமாய்
நீர் பார்ப்பதே இல்லை
பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை
யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை
புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே
பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2
உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா
உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா-2
- உம்மை பாடாமல்
2.ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா
எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா
சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா
திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே
உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர்-2
ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே
தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே-2
- உம்மை பாடாமல்
I'm
Song is very very very super and wonderful
Suppppppppppppppppppper
S🙃😉🤩😍🥰😇😇😍 wonderful super
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதைய
இவர்களை எனக்கென்று ஏற்ப்படுத்தினேன் இவர்கள் என் துதியை சொல்லி வருவார்கள்.. 🤗ஆமென் அல்லேலூயா 🙋
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையா
உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா - 2
அன்பு தெய்வமே நேச தெய்வமே - 2
இயேசையா என் இயேசையா
- உம்மை பாடாமல்
எளிமையானவன் சிறுமையானவன்
தண்ணீரை தேடி தாகத்தாலே
நாவறண்டு போனேனே
என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே - 2
(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே - 2
- உம்மை பாடாமல்
1. மனுஷர் பாக்கிறவண்ணமாய்
நீர் பார்ப்பதே இல்லை
பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை
யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை
புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே
பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே - 2
உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா
உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா - 2
- உம்மை பாடாமல்
2. ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா
எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா
சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா
திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே
உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர் - 2
ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே
தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே - 2
- உம்மை பாடாமல்
Super wonderful .....
o
Samuel
Amen
Thank you Anna God bless you and team works
இன்னும் அதிகமாய் பாடல் எழுத ஆண்டவர் அண்ணனுக்கு பெலத் த தரவேண்டும் ❤❤❤❤❤
பாடல் அருமையாக உள்ளது 👌👌👌
Song ketkumpothu romba happya Iruku appa kudave irukramari Iruku brother god bless you innum nerya song appa ungaluku kodukanum ❤❤❤❤❤❤
உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா
உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா
அன்பு தெய்வமே நேச தெய்வமே
இயேசையா என் இயேசையா
எளிமையானவன் சிறுமையானவன்
தண்ணீரை தேடி தாகத்தாலே
நாவறண்டு போனேனே
என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே
(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே
1.மனுஷர் பார்க்கிறவண்ணமாய்
நீர் பார்ப்பதே இல்லை
பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை
யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை
புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே
பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே
உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா
உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா
2.ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா
எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா
சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா
திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே
உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர்
ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே
தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே
தேவனை புகழ்ந்து பாடுவது எவ்வளவு இன்பமானது....
ஏசய்யா என்று சொல்லும் போது தேவ மகிமை இறங்கி வருகிறதை ஆவியில் உணருகிறேன்......
,, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா இந்த பாடல் வரிகளில் என்னை அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே நான் கண்ணீரோடு அழுதுகொண்டே இருந்தேன் நன்றி ஐயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ❤️👍 நா சென்னை ல பஸ் டிரைவராக இருக்கிறேன் பிறகு கிராம்மத்தில் ஆண்டவர் உடைய வேலையும் செய்கிறேன். எனக்காக ஜெபியுங்கள் ஐயா நன்றி
Super Anna ☺️
God with you anna
AMEN AMEN❤
கர்த்தர் உங்களோடு இருக்கிறார் அண்ணா..
புழுதியிலிருந்து என்னை தூக்கி எடுத்தீரே ஆமென் இயேசு அப்பா மகிமை
பாடலை கேட்கும்போது 🔥🔥தேவ பிரசன்ணம் நெருக்கி அழுகை😭 தொன்டையை அடைக்கிறது ,இந்த பாடல் அனேகரை ஆறுதல் படுத்தும் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன். 🙏
@@ranjithkolangal4680 இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தால் கழுவபட்டு ரட்ச்சிப்பின் அனுபத்தை பெற்றுக்கொண்ட அனுபவம் இல்லாத மனிதனாள் இந்த பாடலின் பிரசனத்தை, வல்லமையை உணரவே முடியாது.God bless you 🙏
@@s.ravichandran9943 kk neeye petrukol prasanthai
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாது உம்மை துதிக்காமல் என்னால் இருக்க முடியாது அப்பா என் அன்பு தெய்வமே என் இயேசு தெய்வமே இயேசையா super அப்பா
th-cam.com/video/o82NkSKipPU/w-d-xo.html
Super ❤️❤️❤️
🙏 tq
@@jency5141 🙏
லுகாஸ் அப்பாவின் ஊழியத்தை சபையையும் சபை விசுவாசிகளையும் கர்த்தர் என்றும் ஆசீர்வதிப்பாராக நன்றி ஆவியானவரே glory பாடல் கொடுத்த கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் ஆமென் ✝️
Amen.Amen super song
இந்த பாடலை கேட்டவுடன்.....🎧
பாடாமல் இருக்க முடியவில்லை அவ்வளவு பிரசன்னம் கூடவே பாடிட்டு இருக்கேன் 🙏
அநேக நேரங்களில் பாஸ்டர் அவர்களின் பாடல்கள் மூலமாக ஆண்டவர் என்னை தேற்றுகிறார்
இந்த பாடலை வெளியிட்ட நாட்களில்லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று முறையாவது இந்த பாடலை கேட்டு விடுகிறேன், அவ்வளவு மகிமை தேவ பிரசன்னம் ,ஆறுதல் சமாதானம் வருகிறது🔥 ,தேவனுக்கே மகிமை 🙏
👍
Yes
Yes👍
ஆமென் அல்லேலூயா
Amen
.
Amen hallelujah arumaiyana padal iyyiyA varigalum miga sirappu.....🙏✝️🛐god bless you price the lord ✝️🙏
இந்த பாடலை நான் இதுவரை 100 முறை கேட்டுவிட்டேன் அருமையான பாடல்
Ummai Paadamal Ennal Irukka Mutiyaathaiyaa
Ummai Thuthikkaama Irukka Ennaal Mutiyaathaiyaa - 2
Anpu Theyvamae Naesa Theyvamae - 2
Iyaechaiyaa En Iyaechaiyaa
Elimaiyaanavan Sirumaiyaanavan
Thanneerai Thaeti Thaakaththaalae
Naavarantu Poanaenae
Ennai Kanteerae En Thaakam Theerththirae - 2
(Ennai) Arpamaaka Ennaamal Aathariththiirae - 2
1. Manushar Paakkiravannamaay
Neer Paarppathae Illai
Patchapaatham Ethuvumae Ummidam Illai
Yaaraiyum Neer Arpamaaka Paarppathae Illai
Puzhuthiyilirunhtha Ennai Thukki Etuththiirae
Pelaviinan Enru Paaraamal Anaithukkontiirae - 2
Um Anpirku Iitu Inai Illaiyappaa
Um Irakkaththarku Mutivaethaan Illaiyappaa - 2
2. Aezhaikalin Pelanellaam Neerthaanaiyaa
Eliyavanukku Thidan Ellaam Neerthaanaiyaa
Sirumaippatdavanin Nampikkaiyellaam Neerthaanaiyaa
Thikkarra Pillaikalin Thakappan Neerae
Ummai Nampukira Yaavaraiyum Neer Kaividavaemaatter - 2
Oru Thaayai Poala Thaerrukinra Theyvam Neerae
Thakappanai Poala Chumakkinra Theyvam Neerae - 2
Amen ❤
இவ்வளவு பலவீனத்திலும் தேவனை நீங்கள் துதித்து பாடும்போது நான்எல்லாம் ஒன்றுமே இல்லை தேவனுக்கு முன்பாக
வெட்கப்படுகிறேன்
Senaikalin karthar parisuthar parisuthar parisuthar parisuthar parisuthar parisuthar parisuthar parisuthar parisuthar parisuthar parisuthar parisuthar parisuthar parisuthar unnathar unnathamana devanuku isthothiram aairam namaingal appa 🙏 thank you appa 🙏 kodi kodi nantri appa 🙏
Psalm 16 . 8 Holy spirit Jesus he King 🔥 🤴
Song Lyrics:
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையா
உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா - 2
அன்பு தெய்வமே நேச தெய்வமே - 2
இயேசையா என் இயேசையா
- உம்மை பாடாமல்
எளிமையானவன் சிறுமையானவன்
தண்ணீரை தேடி தாகத்தாலே
நாவறண்டு போனேனே
என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே - 2
(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே - 2
- உம்மை பாடாமல்
1. மனுஷர் பாக்கிறவண்ணமாய்
நீர் பார்ப்பதே இல்லை
பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை
யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை
புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே
பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே - 2
உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா
உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா - 2
- உம்மை பாடாமல்
2. ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா
எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா
சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா
திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே
உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர் - 2
ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே
தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே - 2
- உம்மை பாடாமல்
Scale?
Q%
Glory to Jesus அருமையான பாடல்🎤
Thank you jesus
Hallelujah ✝️🧎🏻
சிறப்பு மகிழ்ச்சி அடைகின்றோம் என் அன்பு ஐயா அவர்களே
அவரை துதிக்கவும் அவரை நாம் பாடவும் அதற்காகவே நாம் படைக்கப்பட்டிருக்கின்றோம்
துதிக்கு பாத்திரர்
அவர் ஒருவரே
துதிகளின் மத்தியில் வாசம் பண்ணுகின்றவர்
நமது ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்து ஒருவரே
சகல துதியும்
கனமும் மகிமையும்
அவர் ஒருவருக்கே
ஆமென் அல்லேலூயா...
பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கு சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா...
இப்பாடல் உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களிடையே செல்லட்டும்
அவர்கள் ஒருமித்து
நாமும் ஒருமித்து
தேவனுடைய ராஜ்யத்தை கட்டுவோம்
அவருடைய நாமத்தை
பறைசாற்று வோம்
ஆமென் அல்லேலூயா...
அருமை அருமை யானா பாடல் வல்லமையான பாடல் வரிகள் இயேசுவின் அன்பு என் மேல் எவ்வளவு அன்பு உள்ளவர் அவர்க்கு மகிமையும் கனமும் உண்டாகட்டும்....🎉🎉🎉🎉🎉🎉
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையா...
உம்மை துதிக்காமல் இருக்க என்னால் முடியாதையா...
💝💝💝💝💝💝💝💝💝
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏👌
உம்மை துதிக்கமல் என்னால் இருக்க முடியாதுய்யா இயோசப்பா எத்தனை முறை கோட்டில் முடியாது ❤❤❤
ஐயா நீங்க பாடுகிற ஒவ்வொரு பாடலும் ஆண்டவரே அதிகமாக துதிக்க வைக்கிறது கர்த்தர் உங்களை இன்னும் மேலும் மேலும் மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக ஐயா ஆமென்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 அல்லேலூயா🙏
Aman
Thank you Jesus 🙏 Lucas appa sugapaduthinathuku
Pr Judo Nesaraj amen
❤
வீட்டில் தினமும் எல்லா கிறிஸ்தவ பாடல்கள் கேட்போம் ஆனால் இந்த பாடலை எல்லாரும் தினமும் கேட்போம்
Amen 🙏
ஆமேன்💯💯 அப்பா திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே😭😭
Ummai paadamal ummai thuthikamal yannala iruka mudeyathu daddy. AMEN. GLORY TO JESUS
ஆண்டவர் கொடுத்த அருமையான பாடலுக்கு ஆண்டவருக்கே நன்றி ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக
நன்றி இயோசுவே! ஐயா அவர்கள் பாடல் மூலமாக அநேகமான ஆத்துமாக்களை உயிர்ப்பிக்க செய்தீரே நன்றி இயேசுவே🙏
பாடல் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா இன்னும் அனேக பாடல் பாட ஆண்டவர் உதவி செய்வாராக
உம் அன்புக்கு ஈடு இணை இல்லை அப்பா...
Thanking Almighty God..
ஐயா கடந்த வாரம் நாங்கள் எங்கள் சபையில் ஒரு meeting வைத்திருந்தோம் அநேக பண தேவை இருந்தது ஆகிலும் நீர் சொன்னதை செய்து மூடிபீர் நீர் முடித்து திற்குமாட்டும் கைவிடமாட்டிர் எங்கள் கையை கொண்டு நீர் தொடங்கினத்தை எங்கள் கைகள் கொண்டு முடியந்செய்திர் என்ற வார்த்தை மட்டுமே வைத்து அந்த meeting முடித்தோம் thank you lord 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
எங்க அப்பா வ பத்தி என்ன அருமையான வரிகள் black boostr ஹிட் song... அருமை பாஸ்டர்.. எளிமை யானவன் நீங்க உங்க மூலமா ஏசு நாமம் மகிமையடையட் டும்... 👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝... சூப்பர்... Super....
Pastor Lucas sekar sunday churc timing 8:a. m to 11:a.m
தேவன் குடுத்த gift ayya நீங்க 🙏🙏🙏🙏All Glory to father Jesus 🙏🙏🙏🙌🙌🙌
Glory to JESUS CHRIST ❤️❤️🎉🎉may our LORD JESUS CHRIST will bless u all and ministries 🎊🎊🎊🎊
Ama pa ummai padamal ennal eruga mudiyathu iyya ummai thuthukka euga ennal mudiyathu iyya nerar parisuthar parisuthar parisuthar ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
Priase the lord 🙏🙏🙏 i love you Jesus ❤️❤️❤️❤️❤️
GOD bless you🙏🙏❤❤❤
இந்த பாடலை கேட்காமல் என்னால் இருக்கமுடியாது ஆமென்
I'm hindu......but i love and trust jesus.......the every day starts with
Pr Lucas songs and ends with pr Lucas songs..... thanks lord 🙏
God bless you.... Brother..
Jesus loves you...
Hi friend
Praise the Lord🙏 aathma paaramulla paadal🥲
லூக்கா சேகர் அண்ணன் கர்த்தர் தாமே வல்லமையால் பயன்படுத்துவர் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடல் வரிகள் என்னா தெட்டாது
அருமையான உளளத்தை உடைக்கும் ஆராதனை எனது வாழ்க்கைதான் இந்த ஆராதனை
Amen amen amen
கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக அண்ணன் அவர்களுடைய பாடலை கேட்கும் போது நம்ம கவலை எல்லாம் மறந்து போகும் அண்ணன் நிறைய பாடல்களை இதுபோல எழுதி வெளியிட கர்த்தரே நான் ஸ்தோத்தரிக்கிறேன் அரக்கோணத்தில் இருந்து ரவி ஆசீர்வாதம்
Yan name Ambika kudumpa pankalar thittathl ullan . PRAISE THE LORD 🙏 FASTER AMEN 😊 God bless you❤😊🎉 🎈 Many more happy Birthday 🎂🎉🎈🎁🥰 returns of the day Brother Dr. Paul Dinakaran ❤😊🎉 🎈🎁🎈🎂
Amen 🙏 😊 🤴 Amen 🙏 😊 🤴 Amen 🙏 😊 🤴 isaiah 62 2 fully isaiah 55.11 fully psalm 27.10 fully psalm 128fully Pslam 103fully brother pastor thanks again Amen 🙏 😊 ❤️ you
கர்த்தாவே உம்மை தினமும் என்னால் பாடாமல் இருக்க முடியாது அப்பா 🙏🙏🙏
என் பெலன் நீங்கதான் 🙏🙏
👍
Yes
Praise the lord 🙏
GLORY TO GOD.
I AM INSPIRED BY
EVERY WORD IN
YOUR HYMNS.
GOD HAS DONE
HIS WONDERFUL DEEDS THRU' YOU.
I PRAY FOR UR
MINISTRY.
தேவ பிரசன்னம் பாடல் கேட்கும்போது இறங்குகிறதை உணர்கிறேன்.தேவனுக்கே மகிமை..
அருமையான பாடல்.இந்த பாடலை பாடபாட அபிஷேகம் என்னை நிரப்புகிறது. What a beautiful song is this ! வாழ்த்துக்கள் பாஸ்டர்.ஆமென்.
கர்த்தருடைய ஊழியன்
Bro S . ஜான்ரத்னகுமார்.
உங்கள் பாடல்கள் காயப்பட்ட மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இயேசப்பாவின் அன்பை நினைத்து என் உள்ளம் உடைந்து அழுவேன் 🥹🙇♂️🙏
அருமையான பாடல் Pro உங்களின் பாடல் என் ஆத்துமாவை உயிர் மீட்சியடைய செய்கிறது இன்னும் அநேக பாடலை கர்த்தருக்கக நீங்க பாடனும் ஆமேன்
இந்த பாடல் கேக்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்குது. Thank you Jesus.
இந்தப் பாடல் உண்மையாகவே தேவனை பாடாமல் இருக்க முடியாது என்பதை உணர்த்துகிறது ஐயா தேவனுக்கே மகிமை உண்டாக்கட்டும் ஐயா
Neenga padura ovoru padalum Aasirvatham kodukkuthu ungala karthar Aasirvathippar 😚😚😚😚 Amen👌👌allelooya
இன்னும் அனேக பாடல்கள் பாட ஐயாவிற்கு ,கர்த்தர் பரிபூரண சுகத்தை தருவாயாக....
😭😭😭😭😭😭😭😭உங்க அன்பு மட்டும் இல்லைஎன்றால்... என் வாழ்க்கை?????
Beautiful song. May God bless n many are brought closer to Jesus
ஜீவனுள்ள பாடல் அப்பா கோடிகோடி ஸ்தோத்திரம்
ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️
உம் அன்பிற்கு ஈடு இணை இல்லை அப்பா இறக்கத்திற்கு முடிவே தான் இல்லை அப்பா என் அன்பு தெய்வமே என் இயேசு தெய்வமே இயேசையா
Praise the lord♥️♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️
ஆண்டவர் இயேசுவே எங்கள் அண்ணா அவர்களுக்கு இன்னும் கிருபையை தாங்க
My father Jesus he King 🔥 Fire 🔥 Fire 🔥 holyhead he King Jesus 🤴 blessings us thanks 🤴 God with me you us 🙏 🙌
நெருப்பாய் இறங்கிடுவார் ஆமென்
இந்தப் பாடலை பாடி தினமும் தேவனை துதிக்காமல் இருக்க முடியவில்லை அவ்வளவு தேவனுடைய பிரசன்னமும் தேவனுடைய ஆறுதலும் தேவனுடைய அன்பும் இந்த பாடலில் நிரம்பி வழிகிறது
Sorndhu poyi yarume enaku illai endru ninaithen aana paadalai kettu aaruthal adaindhen
Almighty Father, I praise and exalt, you for all of your love, mercy, grace and salvation. Thank you for blessing me with all of these in Jesus Christ, who came and lived in my world so I can make my home in yours. In the name of Christ, the Lord, I praise you.
எல்லையில்லாத அபிஷேகம் நிறைந்த பாடல் உங்கள் மூலமாக பரிசுத்த ஆவியானவர் மகா வல்லமையாக கிரியைகளை செய்கிறார்.ஆமென்
தேவனுக்கே மகிமை.. தேவ பிரசன்னம் இருதயத்தை நிரப்பினது.....
தேவனே இந்த பாடலை தந்திங்களே ரெம்ப நன்றி...
Anbu wais like this song 👌👌👌👍👍👍🌈🌈🌈🌈💗💗💗
நல்ல மரம் நல்ல கனியை கொடுக்கும்... wonderfull Song
Rellay ture line enitha song keitkum pothu alugaiya varuthu 😭😭😭😭😭😭 manasu kastama irruku easu appa anna avar than eintha vallagai thainthuviter nantri appa 🙏 kodi kodi nantri appa 🙏
உம்மை பாடாமல் யாரை நாங்கள் பாடுவோம் ஆண்டவரே இயேசுவே🙏
என்னால் முடியாது 🙏💒
கர்த்தர் கிருபை
கர்த்தருக்கு மகிமை 👍💒
I'm jayashree Karnataka i lisnig this song so many times ..... still I'm listening ❤
Super nice song God bless you ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹💯💯💯💯💯
Yes 👍
என் மருமகள் நல்லநிரந்தரவேலைகிடைக்கஜெபிக்கவும்❤❤ நன்றி இயக்ப்பா ❤ நன்றி இயக்ப்பா ❤😢😢❤❤❤😂
Hallelujah Amen Amen Amen God bless you with all Amen Amen Amen Jesus Christ Amen Amen
மிகவும் பிடித்த பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாது
ஆமென் ஆமென் ஆமென் 👍👍👍👍👍👍👍👍👍👍👍🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️
மிகவும் அருமையான பாடல் .... வாழ்த்துக்கள் பாஸ்டர்
Amen thank you Jesus praise the lord Hallelujah hallelujah 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👍👍💯💯
தேவனுக்கே மகிமை வாழ்க்கையை அர்ப்பணித்து உணர்ந்து பாடும் பாடல்...
Thanks appa, 🙏 Lucas appa ku sugam kuduthathuka
❤ Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah praise the lord almighty
ஆனால் அருமையாக இருக்கிறது ஐயா சூப்பரா இருக்கு கலக்குறீங்க நான் பார்க்கவர முடியல தரலாம் மண்ணிக்கனும் ஜெயித்தேன் உங்களுக்காக இந்த பாடல் vol,எத்தனையா
❤யாகோபின் ஆவி உயிர்த்தது போல....ஆதி 45:27 ஆவிக்குரிய இப்பாடலால் கேட்கின்ற அனைவரின் ஆவியும் உயிர்கின்றது.... 🙋♀️🙏🙏🙏நன்றி ஐயா... தேவன் உங்களோடு இருக்கின்றார்...பாடல் மிகவும் அருமை 👍🌹🌹🌹God bless u... Amen✋
Bro. Lucas sekar song all song very anointed song, and each word meaningful and heart touching song, evlo udaikapataro adhaivida aandavar annanai payanpadurar, saral navaroji ammamari unga song very meaningful anna, god will bless u and use u more fr more people.🙌💐💐