யாழ்ப்பாண முறையில் ஆடிக்கூழ் | Jaffna Style Aadi kool | Sri lankan Style Aadi koozh | Yarl Samayl

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 210

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 ปีที่แล้ว +2

    சூப்பர் ஆடிக்கூள்🎉😊👌

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ❤️❤️

  • @Keetha555
    @Keetha555 ปีที่แล้ว +2

    இன்று உங்கட video பார்த்து தான் செய்கிறான் நன்றி அம்மா from uk 🇬🇧

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      ❤️❤️ செய்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்கோ ❤️❤️

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +2

    Very nice 100% healthy food thanks

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      Yes it is ❤️❤️

  • @safiyajanofar9162
    @safiyajanofar9162 ปีที่แล้ว +2

    ஊதூமா கூழ் செய்து காட்டுங்க அம்மா (நெஞ்சு தடிமனுக்கு குடிப்பாங்க)

  • @FhjioFhjioo
    @FhjioFhjioo ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கழ்அம்மாநல்லபதிவு

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ❤️

  • @SivamalarSelluthurai
    @SivamalarSelluthurai ปีที่แล้ว +2

    Very good. Tq

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      Thank you too!❤️❤️

  • @pranavkumar8965
    @pranavkumar8965 2 ปีที่แล้ว +3

    Just made Aadi Kool_ absolutely perfect. Thank you for this classic traditional sweet offering.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      My pleasure 😊 ❤️❤️ try other dishes also ❤️

  • @mat-hi1
    @mat-hi1 4 ปีที่แล้ว +1

    இன்று ஆடிப்பிறப்பு , உங்கள் முறையில் நான் கூழ் செய்யப் போகின்றேன். நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      எப்படி வந்தது என்றும் பகிருங்கள்

  • @zainzaid8374
    @zainzaid8374 4 ปีที่แล้ว +1

    Sirappu adi puram andeil nangalum yal adi kool seidu parka poram thank you 🌺👌

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      seithu parththu evvaru vanththu entru pakirnthu kollunkal

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 ปีที่แล้ว +1

    Very nice ammaa

  • @SS-SLK
    @SS-SLK 4 ปีที่แล้ว +5

    My cousin made it according to your recipe and send it to my mother. My mother told me it was very tasty and I am here to try it too :-)

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      wow that is great. hope your family enjoyed the dish. let me know how it comes when you try that.

  • @vasantharaananth5687
    @vasantharaananth5687 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை அம்மா ! 🤗👌🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி மகள் ❤️❤️

  • @ari2908
    @ari2908 10 หลายเดือนก่อน +1

    I made delicious

  • @manjsari6293
    @manjsari6293 4 ปีที่แล้ว +2

    காலத்திற்கேற்ற நல்ல பதிவு மிகவும் அருமையாக இருந்தது இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லி சொல்லி செய்தால் நன்றாக இருக்கும் இருப்பினும் விக்கமாக இருந்தது மிக்க நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      கருத்துக்கு மிக்க நன்றி, இனி வரும் காணொளிகளை இன்னும் விளக்கமாக அளிக்கின்றோம் :)

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 ปีที่แล้ว +1

    ஆடிக் கூழ் அந்த நாளையில் அம்மாவின் கையால் செய்து குடித்த காலம் இன்று ஆடிப் பிறப்பு அதே ஞாபகத்துடன் செய்து பார்க்கிறோம் நன்றி.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி, உங்களுக்கு

  • @gopalpillaisingaraja9497
    @gopalpillaisingaraja9497 4 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🌻⚘சூப்பர் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது அம்சமும் உண்டு 🌼🌺🍒🍍😅😷🤣🤣🙏🏻🙏🏻

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 ปีที่แล้ว +1

    Superb method thanks for sharing this yammy traditional dish

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Most welcome 😊 Try and let us know how it comes. ❤️

  • @AASUSID
    @AASUSID ปีที่แล้ว +2

    🤗🙏

  • @thiviSiva
    @thiviSiva ปีที่แล้ว +1

  • @BAVANEXPERIENCES
    @BAVANEXPERIENCES 4 ปีที่แล้ว +3

    அருமையன ஆடிக்கூழ் எங்களுக்கும் கிடைக்குமா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      நிச்சயாமாக நீங்களும் செய்து உண்ண முடியும்

  • @srivengadesan9756
    @srivengadesan9756 4 ปีที่แล้ว +1

    நாளை வரும் ஆடிப்பிறப்பிற்கு மிகவும் நல்லதொரு பதிவு நன்றி. வாழ்க வளமுடன்😎😎😎

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @barathykirupakaran9725
    @barathykirupakaran9725 4 ปีที่แล้ว +1

    நன்றி. செய்து பார்க்கலாம்.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      செய்து பார்த்து எவ்வாறு வந்தது என்று சொல்லுங்கள்

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 4 ปีที่แล้ว +2

    Hi Amma good our Jaffna Adi kool
    Like it. Thanks

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Thank you so much 🙂

  • @sobarathan2227
    @sobarathan2227 3 ปีที่แล้ว +2

    Amma super

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️thank you makal

  • @VVSCuisine
    @VVSCuisine 3 ปีที่แล้ว +2

    Looks yummy & healthy! Thanks for sharing.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️Try and let us know how it comes.

  • @rtvinothanirtvinothani2728
    @rtvinothanirtvinothani2728 4 ปีที่แล้ว +1

    நான் வருகிற ஞாயிற்றுக்கிழமை செய்ய போகிறேன் நன்றி உங்களுக்கு

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      எவ்வாறு வந்தது என்றும் சொல்லுங்கள்

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 3 ปีที่แล้ว +1

    அருமை சும்பர் அம்மா வாழ்த்துக்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி மகள் ❤❤

  • @subathirak5909
    @subathirak5909 2 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paskaranpremawathy8053
    @paskaranpremawathy8053 4 ปีที่แล้ว +1

    அருமையான ஆடிக்கூழ் மிக்க நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 ปีที่แล้ว +1

    Hallo mama super Excellent Food Video 🙏🙏🙏👍👍👍🇩🇪🇩🇪

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️ Thank you so much, try and let us know how it comes

  • @HandiMagic
    @HandiMagic 4 ปีที่แล้ว +2

    மிக அருமை அம்மா❤️😙

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @selvarajahaiyadurai4400
    @selvarajahaiyadurai4400 4 ปีที่แล้ว

    நன்றிகள் .பின்னணியில் நல்ல குயில்கூவும்,கோழிகூவும் ஓசைகள் கேட்க நல்லாயிருக்கு. எந்த ஊரிலிருந்து இந்தப்பதிவு? மீண்டும் உங்கள் பதிவுக்கு நன்றிகள்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி. பெயரிலேயே உள்ளது.. யாழ் என்று.. யாழ்ப்பாணத்தில் இருந்து தான் :)

    • @BhargaviBalachandrasarma
      @BhargaviBalachandrasarma 4 ปีที่แล้ว

      @@YarlSamayal யாழில் எந்த இடம் ?

  • @nithyanaganathan2618
    @nithyanaganathan2618 4 ปีที่แล้ว +1

    ஆடி பிறப்பு வாழ்த்துக்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      தங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @semmatheeni
    @semmatheeni 4 ปีที่แล้ว +1

    Very Nyz video mam🌟💯

  • @aaramusicbeat
    @aaramusicbeat 3 ปีที่แล้ว +1

    Super amma

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you so much. 💖

  • @gowrykaanthan9653
    @gowrykaanthan9653 3 ปีที่แล้ว +1

    Super Adi kuul

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      mikkka nantri, neenkalum seithu paarunka. ❤️

  • @joycerayman1139
    @joycerayman1139 3 ปีที่แล้ว +1

    Super mma

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you ❤️❤️

  • @margretjohnus894
    @margretjohnus894 4 ปีที่แล้ว +1

    Looks yummy...and healthy.Surely I will make.Thank you Amma.Expecting more traditional food like this....

  • @deborahjames5389
    @deborahjames5389 4 ปีที่แล้ว +1

    Super amma why add sugar ? Only jegarry and milk nice thanks

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      ஏலக்காயை அரைத்த சீனி தான் போட்டோம் .. வெறும் சீனி இல்லை

    • @manchusri3335
      @manchusri3335 4 ปีที่แล้ว

      Suger podath thevaiillai your souse

  • @kharpaham5564
    @kharpaham5564 4 ปีที่แล้ว +1

    Ungal samayal arumai. Ungal tamil rombe2 arumai

  • @reghasivakumar7872
    @reghasivakumar7872 4 ปีที่แล้ว +1

    very nice .I'll do this method coming week .can u show me how make our traditional method.jaffna dosa pl

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      Sure Will upload soon how to make Dosa

  • @hasis5148
    @hasis5148 2 ปีที่แล้ว +1

    Looks great.. pls explain how to make urad dhal flour😍😍

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว +1

      Sure, will upload soon

  • @sumathysubramaniam7563
    @sumathysubramaniam7563 4 ปีที่แล้ว +1

    Thanks Amma. Can you give recipie for Kurincha illai pal puttu. Thanks

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      thank you. Yes sure soon we will upload

  • @மிகைந்தன்முருகன்
    @மிகைந்தன்முருகன் 4 ปีที่แล้ว +2

    அருமை

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @rakilaravindran5919
    @rakilaravindran5919 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 4 ปีที่แล้ว +1

    Wow super Aunty Adikoozh

  • @sweetsavourycuisine9828
    @sweetsavourycuisine9828 4 ปีที่แล้ว +1

    Looks delicious 😋😋 stay connected my new friend

  • @pirithivirajan
    @pirithivirajan 3 ปีที่แล้ว +1

    Thanks a lot
    Congratulations.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thanks to you❤️❤️

  • @vilasinikidnan2441
    @vilasinikidnan2441 4 ปีที่แล้ว +1

    Super Amma

  • @asharaku1
    @asharaku1 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      நன்றிகள்

  • @அம்மன்-ழ1ம
    @அம்மன்-ழ1ம 3 ปีที่แล้ว +1

    Super ma🙏🙏🙏🙏💯

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you ❤️❤️

  • @theoneandonly3543
    @theoneandonly3543 3 ปีที่แล้ว

    How many calories?

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      We are not sure about that, sorry

  • @abirosen5380
    @abirosen5380 4 ปีที่แล้ว +1

    Nice 👍.... katharikkai kadalai curry seithu kaaddunka😇

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 4 ปีที่แล้ว +1

    Wow super Amma

  • @anojanpirabakaran5539
    @anojanpirabakaran5539 4 ปีที่แล้ว +1

    மிக அருமை😍😜

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @mrsvakees873
    @mrsvakees873 4 ปีที่แล้ว +1

    Super amma n’alla erukku alla videoyum

  • @pathmasri3492
    @pathmasri3492 4 ปีที่แล้ว +1

    Great Preparation 👍❤️ Thanks for the sharing 💖

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Thank you so much 😊

  • @theepalojan
    @theepalojan 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி

  • @jeyamathan7019
    @jeyamathan7019 4 ปีที่แล้ว +1

    Thank you so much for the video. Waiting for dis.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Most welcome 😊hope you like

  • @vijishomekitchenvlog2902
    @vijishomekitchenvlog2902 4 ปีที่แล้ว +1

    Looks yummy 😋 and healthy 🤩

  • @satfocussecuritysolutions4929
    @satfocussecuritysolutions4929 4 ปีที่แล้ว +1

    Looks delicious

  • @kirishathiru3682
    @kirishathiru3682 4 ปีที่แล้ว +1

    Super.

  • @Indrasfamilykitchen
    @Indrasfamilykitchen 4 ปีที่แล้ว +1

    My favourite!! I want some

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Sure please do like that

  • @tamilcottage
    @tamilcottage 4 ปีที่แล้ว +1

    Perfect timing recipe, tomorrow aadippirappa super Amma 👌stay connected 😍🤝

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Thank you so much :) seithu parunka :) paththu epudi iruntha endu sollunka

  • @sutharsutharsan3825
    @sutharsutharsan3825 4 ปีที่แล้ว

    Nanraka iruku

  • @ARAJKITCHEN
    @ARAJKITCHEN 4 ปีที่แล้ว +1

    nice

  • @mahalingamrajalingam4885
    @mahalingamrajalingam4885 4 ปีที่แล้ว +1

    Very nice

  • @kanagalingamkesavan6365
    @kanagalingamkesavan6365 4 ปีที่แล้ว +1

    Nice..I am waited for this ..thank you for uploaded

  • @ajantha100
    @ajantha100 4 ปีที่แล้ว +1

    Nice amma. Can you make appam please?

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Sure Will upload soon

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 4 ปีที่แล้ว +1

    Thank you . I Love it .

  • @inthirahasanthirunavukkara430
    @inthirahasanthirunavukkara430 4 ปีที่แล้ว +1

    Super

  • @thaaraapaalkani9360
    @thaaraapaalkani9360 3 ปีที่แล้ว

    நன்றி .அளவு எப்படி.சொல்லமுடியுமா

    • @eelamtamil7621
      @eelamtamil7621 3 ปีที่แล้ว

      அளவு கீலே

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      நிச்சயமாக மிக விரைவில் அளவுகளை குறித்து ஒரு காணொளிபதிவேறுகின்றோம் .

  • @arunakarthick947
    @arunakarthick947 4 ปีที่แล้ว +1

    Very first comment and like

  • @manosofia6474
    @manosofia6474 2 ปีที่แล้ว +1

    Thank you Amma 🙏🏻

  • @kandasamysivarajah294
    @kandasamysivarajah294 4 ปีที่แล้ว +1

    Nice

  • @lukasben9155
    @lukasben9155 4 ปีที่แล้ว

    Sugar evvalavu alavu enru solugkal?

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      ஏலக்காய் அரைப்பதற்ற்கு ஏற்ற அளவு போதும் ( கிட்ட தட்ட ஒரு மேசை கரண்டி )

  • @rubygeorge7149
    @rubygeorge7149 11 หลายเดือนก่อน

    What else can be done in odil floor besides kohl 😅

  • @pathmakugan2529
    @pathmakugan2529 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @vignagaya3857
    @vignagaya3857 4 ปีที่แล้ว

    அம்மா குண்டுத்தோசை செய்துகாட்டுங்கோ.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      கட்டாயமாக, மிக விரைவில்

  • @thiviSiva
    @thiviSiva 4 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @amuthakarthikeyan6408
    @amuthakarthikeyan6408 4 ปีที่แล้ว +1

    Super slang

  • @jams4598
    @jams4598 4 ปีที่แล้ว +1

    Yummy

  • @jayashanth9191
    @jayashanth9191 4 ปีที่แล้ว

    Hi Mom you live in Sri Lanka in jaffna right? Why you don't cook anyting traditional cook clay pots,?

  • @somassupy2765
    @somassupy2765 4 ปีที่แล้ว +1

    👍👍

  • @junesh27jasmi51
    @junesh27jasmi51 ปีที่แล้ว

    Appam seijunka

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      nichayamaka mika virivil seithu podukirom ❤

  • @sivakrishnapillai930
    @sivakrishnapillai930 4 ปีที่แล้ว +1

    👍👌🎓💐

  • @rjsana2590
    @rjsana2590 4 ปีที่แล้ว +1

    Thanking you

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja 4 ปีที่แล้ว +1

    😊😘😘

  • @kanagasundari6052
    @kanagasundari6052 4 ปีที่แล้ว +1

    💖💖💖

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 4 ปีที่แล้ว +1

    🥰

  • @rtvinothanirtvinothani2728
    @rtvinothanirtvinothani2728 4 ปีที่แล้ว +1

    நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 ปีที่แล้ว +1

    ஆடிக் கூழ் அந்த நாளையில் அம்மாவின் கையால் செய்து குடித்த காலம் இன்று ஆடிப் பிறப்பு அதே ஞாபகத்துடன் செய்து பார்க்கிறோம் நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி, உங்களுக்கு

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 ปีที่แล้ว +1

    👍👍

  • @anjurajaram3332
    @anjurajaram3332 3 ปีที่แล้ว

    Very nice

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thanks ❤❤ nantri, thank you so much, ❤

  • @geethasflavour4073
    @geethasflavour4073 4 ปีที่แล้ว +1

    Super

  • @rithjashtamilcooking7408
    @rithjashtamilcooking7408 4 ปีที่แล้ว

    nice

  • @selvibabu3595
    @selvibabu3595 3 หลายเดือนก่อน

    Thank you Amma❤

    • @YarlSamayal
      @YarlSamayal  หลายเดือนก่อน

      ❤️❤️

  • @vasanthi3610
    @vasanthi3610 4 ปีที่แล้ว +1

    ❤️❤️

  • @rthangamani789
    @rthangamani789 2 ปีที่แล้ว

    Very nice

  • @sivaramankrishnapillai4568
    @sivaramankrishnapillai4568 4 ปีที่แล้ว

    Super