ஆடிக்கூழ் Aadi kool, Srilankaan style Aadi kool,how to make aadi kool

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 179

  • @rubasothi5428
    @rubasothi5428 3 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் சகோதரா. எனக்கு ஆடிக்கூழ் செய்யத் தெரியாது . உண்மையில் உங்களின் இந்த பதிவை பார்த்து செய்தேன் மிக ருசியாகவும் சுலபமாகவும் இருந்தது.மிக்க நன்றி அன்பான சகோதரா🙏🙏👍👍👌

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +1

    Wow அருமையான ஆடிக்கூழ் நன்றி

  • @thuvarktheeba2126
    @thuvarktheeba2126 4 ปีที่แล้ว +4

    என் அப்பாக்கு இது மிகவும் பிடிக்கும்.அப்பா இப்போ இல்லை.உங்களின் இந்த வீடியோ கண்களிலும் நாவினிலும் நீர் சுரக்க வைத்து விட்டது.

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      மகிழ்ச்சி 😊. நன்றி🙏🏻

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 3 ปีที่แล้ว

    ஆகா! ஆடிக்கூழ் செய்முறையை எமக்கு பகிர்வு செய்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள்.👌👌👌

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 4 ปีที่แล้ว +9

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽♥️👌 மறைந்து வரும் எங்கள் கலாச்சார உணவு வகைகளை இப்படியான பதிவுகள் மூலம் போடுவதால் மீண்டும் துளிர்க்கிறது எம் பழைய நினைவுகள் ......மிக்க நன்றி சகோதரா 🙏🏽

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ🙏🏻🙏🏻

  • @sutharshinysuthany1917
    @sutharshinysuthany1917 ปีที่แล้ว

    Supper anna ungada kool recipe than 2023 aadi kool kku parthu seithan. Supper anna and thank you 😊

  • @rohinitlingam6039
    @rohinitlingam6039 4 ปีที่แล้ว +3

    ஆடிக்கூழ் மிகவு‌ம் அருமையாக உள்ளது 👌👌

  • @shajeejaya4490
    @shajeejaya4490 4 ปีที่แล้ว +5

    தம்பி அருமையான ஆடிக்குழ் நன்றாக செய்து இருக்கிறார்கள் நாங்களும் இதை போன்றுதான் செய்ய போகிறோம் நன்றி தம்பி

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻😊

  • @sureshkeerthi2312
    @sureshkeerthi2312 4 ปีที่แล้ว +4

    எதிர் பார்த்திருந்தேன் அண்ணா.. நன்றி 👌👌👌💐💐

  • @Kaarkaalam
    @Kaarkaalam 4 ปีที่แล้ว +19

    நவாலியூர் சோமசுந்தரப்புலவர்தான் (தங்கத்தாத்தா) "ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை" பாடலை எழுதியவர். சதீஷின் ஆடிக்கூழ் செய்முறையைப் பார்த்தால் வியந்து, மகிழ்ந்திருப்பார். எங்கள் பாரம்பரிய உணவுவகைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு நன்றி சதீஸ்.
    🙏🙏🙏
    😏 மேலதிக தகவல் ஒன்று! சோமசுந்தரப்புலவரின் பேரன் ஒருவர் யாழ்.இந்துக்கல்லூரியில் என்னோடு படித்தார்!

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว +1

      நன்றி தகவல்களுக்காக. 🙏🏻🙏🏻

  • @josephc6024
    @josephc6024 4 ปีที่แล้ว +2

    நன்றி தம்பி . சொன்னது சொன்னபடி இன்று உங்கள் பதிவு வந்துள்ளது . சிறப்பாக உள்ளது .
    வாழ்த்துகள் .
    நாவூற வாயூற !

  • @tharminijudegodwin5735
    @tharminijudegodwin5735 4 ปีที่แล้ว +5

    அருமையான ஆடிக்கூழ் செய்முறை நன்றி ஆடிப் பிறப்பிற்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே மறக்கமுடியாத நினைவுகள் அருமை சகோதரன்

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      உண்மைதான். நன்றி சகோ 🙏🏻🙏🏻

  • @sunderraj2596
    @sunderraj2596 4 ปีที่แล้ว +4

    இதை பார்த்த போது வாயில் உமிழ்நீர் அருமை நண்பா நான் மும்பையில் இருந்து சுந்தர்

  • @TV-nz8zu
    @TV-nz8zu 4 ปีที่แล้ว

    நீங்கள் சமைத்த முறயில் ஆடிக்கூழ் செய்தோம். நன்றாக
    இருந்தது. நன்றி

  • @anishasfoodcorner7063
    @anishasfoodcorner7063 4 ปีที่แล้ว

    Super yummy adi kool thanks for sharing 👌😋

  • @synth9854
    @synth9854 3 ปีที่แล้ว

    nan seithu parthen. rompa suvaiyaka itunthathu. mikavum nanri

  • @akkachivvt9414
    @akkachivvt9414 ปีที่แล้ว

    Very super

  • @vasanthypathmanathan7258
    @vasanthypathmanathan7258 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக இருக்கிறது ஆடிக் கூழ்

  • @devip6559
    @devip6559 4 ปีที่แล้ว +5

    வணக்கம் தம்பி தூய்மையான முறையில் சமையல் செய்றாங்க, ஆடி கூழ் அருமையாக இருந்தது விரைவில் நான் சய்துபார்க்கிறேன். முந்திரி கொத்துசரியானமுறையில் செய்து காட்டுங்கள்

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      நன்றி🙏🏻🙏🏻😊

    • @josephc6024
      @josephc6024 4 ปีที่แล้ว

      @@satheesentertainment முந்திரி கொத்து = பயத்தம் பணியாரம்

  • @jj.sharanrock1333
    @jj.sharanrock1333 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். ஆடிக்கூழ் சூப்பர்.

  • @payanamtravel8446
    @payanamtravel8446 4 ปีที่แล้ว +1

    1st time I make it very nice and simply thx😊👍

  • @jmc945
    @jmc945 4 ปีที่แล้ว

    Super and clean. That is the main for cooking. Glade to cook for our traditional kool. Cooking skill is profesitional.

  • @tamilcottage
    @tamilcottage 4 ปีที่แล้ว +4

    Always you bring our traditional food. Aadipirappu on the way. Perfect timing👌 to prepare aadikkool. It’s come out well. 👏👏I watched 2 times. I expect more traditional recipe from you bro. 😍🤝

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 3 ปีที่แล้ว

    I will try it on Friday.. Uncomplicated method.. Thank you.

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 4 ปีที่แล้ว +1

    Awesome Aadi kul thank you very much brother

  • @myarlini
    @myarlini 4 ปีที่แล้ว

    முதல்முறையாக நான் ஆடிக்கூழ் உங்கள் செய்முறை பார்த்து செய்தேன் மிகவும் நன்றாக வந்தது நன்றி சகோதர்ரே Vegitables patties செய்து காட்டவும்் நான் செய்யும் போது நன்றாக மொறுமொறுப்பாக உள்ளது ஆனால் சிறிது நேரத்தின் பின் மெதுவாகி விடுகிறது கடையில் வாங்குவது போல் இருப்பதில்லை எனவே Vegitables patties செய்யவும் because I am pure vegetarian

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      மகிழ்ச்சி. 😊👍. பட்டிஸ் நான் மீண் சேர்த்து செய்துவிட்டேன். ஆனால் மரக்கறிக்கும் அதே செய்முறைதான். விரைவில் வெளிவரும்.

    • @myarlini
      @myarlini 4 ปีที่แล้ว

      @@satheesentertainment thank you

  • @bavabava9384
    @bavabava9384 4 ปีที่แล้ว

    Very Nice and clean your kitchen 👍

  • @HandiMagic
    @HandiMagic 4 ปีที่แล้ว

    அருமை தோழர்.👌👌👌

  • @fathimafaruka9732
    @fathimafaruka9732 4 ปีที่แล้ว +2

    This my first time watching this recipe I'll try and make it .super bro 💐💐💐

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 ปีที่แล้ว

    Wow super

  • @kirukanka7880
    @kirukanka7880 3 ปีที่แล้ว

    Thanks for the video cool .

  • @satfocussecuritysolutions4929
    @satfocussecuritysolutions4929 4 ปีที่แล้ว

    Looks delicious

  • @rajurani4199
    @rajurani4199 4 ปีที่แล้ว

    Super Thambi .

  • @ushamahendrarajah7367
    @ushamahendrarajah7367 4 ปีที่แล้ว

    I will try this tomorrow, thanks for the video

  • @mariajeyarajah1629
    @mariajeyarajah1629 ปีที่แล้ว

    Aadi kool nanraka irukkinrathu.

  • @jimmyanthonymuthu9055
    @jimmyanthonymuthu9055 4 ปีที่แล้ว

    Brother nice

  • @DS-dp7gm
    @DS-dp7gm 4 ปีที่แล้ว

    Mm.....vera..level

  • @sivarathirajan3082
    @sivarathirajan3082 4 ปีที่แล้ว +1

    Yea I will try your aadi KOOL.n will u please show us devilled chicken recipe. thank you.

  • @vijayalakshmir6625
    @vijayalakshmir6625 4 ปีที่แล้ว +5

    வணக்கம் தம்பி,,,ஆடிக்கூழ் நன்றாக வந்துள்ளது,,,,நீங்கள் உபயோகிக்கும் இடி உரல் எங்கு கிடைக்கும்,,அழகாக உள்ளது,,,

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 4 ปีที่แล้ว

      Yes we want to know

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      அது நான் வரும்போது இலங்கையிலிருத்து கொண்டுவந்தது. ஆனால் இங்கும் தாய்லாந்து கடைகளிலும் இருக்கும்.

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 4 ปีที่แล้ว +1

    Superb bro 👌💐

  • @elayathambykrishnapillai7083
    @elayathambykrishnapillai7083 4 ปีที่แล้ว

    I think little bit roasted uraddal powder also mixing. But your way is supper

  • @suthan5714
    @suthan5714 4 ปีที่แล้ว

    Tasty 👌 i will try 😍

  • @ghjndsihhdudhhd5961
    @ghjndsihhdudhhd5961 4 ปีที่แล้ว

    Super anna vera level

  • @raneethajey2712
    @raneethajey2712 4 ปีที่แล้ว

    Nice

  • @jassbalasubramaniam824
    @jassbalasubramaniam824 4 ปีที่แล้ว

    Very good recipe👌👌 The Kool came out so good 👌. We like your channel 👍

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful comment 👍🙏🏻

  • @vaithyanathans7921
    @vaithyanathans7921 4 ปีที่แล้ว

    Super 👌

  • @dilzkapzschannel
    @dilzkapzschannel 4 ปีที่แล้ว

    Yummy.....😊

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா. 💐💐

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 4 ปีที่แล้ว

    Looks good.

  • @abiani376
    @abiani376 4 ปีที่แล้ว

    Wow👌

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว +1

      நன்றி. 🙏🏻🙏🏻

    • @abiani376
      @abiani376 4 ปีที่แล้ว

      நன்றி சொல்லமாட்டீங்களா😂

  • @manoanton1792
    @manoanton1792 4 ปีที่แล้ว

    super

  • @yugendranyugendran2272
    @yugendranyugendran2272 4 ปีที่แล้ว

    Super machi

  • @agam8153
    @agam8153 4 ปีที่แล้ว

    Super

  • @sumathyaruran8203
    @sumathyaruran8203 2 ปีที่แล้ว

    👌💐👏

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 4 ปีที่แล้ว

    Superb son

  • @vasanthywignaraja1448
    @vasanthywignaraja1448 4 ปีที่แล้ว

    Very clean and perfect cooking. All your receipies are very good. Which country are you living now.? Keep upload your new receipes.

  • @venumathysivalingarasa773
    @venumathysivalingarasa773 4 ปีที่แล้ว

    Super Anna

  • @rubanrobecka9400
    @rubanrobecka9400 4 ปีที่แล้ว

    Super bro

  • @krishanthynishanthakumar1210
    @krishanthynishanthakumar1210 4 ปีที่แล้ว +4

    We add milaku seeragathool, and dry roasted urid Dahl powder balls into it.

  • @TRADITIONALLANKA
    @TRADITIONALLANKA 4 ปีที่แล้ว

    Super Anna 👍 keep it up 👌

  • @sivakrishnapillai930
    @sivakrishnapillai930 4 ปีที่แล้ว

    👍👌👍👌

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 4 ปีที่แล้ว

    Thanku

  • @jasjas4425
    @jasjas4425 4 ปีที่แล้ว

    நைஸ்

  • @cookingwithloginy1962
    @cookingwithloginy1962 4 ปีที่แล้ว

    Best in Tamil

  • @rajeswarychelliah5132
    @rajeswarychelliah5132 4 ปีที่แล้ว

    Ùuuui

  • @malathyjesuthasan1910
    @malathyjesuthasan1910 4 ปีที่แล้ว

    👌

  • @tharmairai8171
    @tharmairai8171 4 ปีที่แล้ว

    Nice but one more missing uluthama

  • @tharshinithayakaran814
    @tharshinithayakaran814 4 ปีที่แล้ว

    Super,thanks.

  • @TV-nz8zu
    @TV-nz8zu 4 ปีที่แล้ว

    நன்றி

  • @bamkum3627
    @bamkum3627 4 ปีที่แล้ว

    Very nice. Please explain how to write tamil words in your thamnail. Thank you

  • @sdsdd3566
    @sdsdd3566 4 ปีที่แล้ว

    Wow super anna

    • @subashinisadakopan4316
      @subashinisadakopan4316 4 ปีที่แล้ว

      எதிர் பார்த்து இருக்க வருகிறது ஆடிக் கூழ். எங்கள் பிள்ளைகள் கட்டாயம் இதை பின் பற்ற வேண்டும்.

    • @sdsdd3566
      @sdsdd3566 4 ปีที่แล้ว

      @@subashinisadakopan4316 super

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      Thanks 🙏🏻

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      உண்மைதான். 👍🙏🏻

    • @sdsdd3566
      @sdsdd3566 4 ปีที่แล้ว

      @@satheesentertainment thanks melum varala valthukal anna

  • @cookingwithloginy1962
    @cookingwithloginy1962 4 ปีที่แล้ว

    Nice 👍 buy do you like cooking?

  • @jeevashanthini443
    @jeevashanthini443 3 ปีที่แล้ว

    Thanks Anna 👍

  • @manchuwanimohanadas959
    @manchuwanimohanadas959 4 ปีที่แล้ว

    Thanks.

  • @ramanykarunairajan2547
    @ramanykarunairajan2547 2 ปีที่แล้ว

    சிறீலங்கா முறையல்ல ஈழத்தமிழர் முறை என்று சொல்லவும்

  • @newtondsouza8073
    @newtondsouza8073 4 ปีที่แล้ว

    Can you please put English subtitle

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      Thank you very much for Assist me. If I put English subtitles it take more time edit the video. These days I have very limited time. I will definitely do it in the future.

  • @vinammaskitchen5133
    @vinammaskitchen5133 4 ปีที่แล้ว

    Looks so delicious

  • @marymohan9488
    @marymohan9488 3 ปีที่แล้ว

    Super ma

  • @funboy2108
    @funboy2108 4 ปีที่แล้ว

    Super

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 4 ปีที่แล้ว

    👌

  • @giritharanarulanantham6780
    @giritharanarulanantham6780 2 ปีที่แล้ว

    👌

  • @abisimon2681
    @abisimon2681 4 ปีที่แล้ว

    Super

  • @sasikaranpamini9401
    @sasikaranpamini9401 4 ปีที่แล้ว

    Super

  • @sujatharaui2372
    @sujatharaui2372 4 ปีที่แล้ว

    Super

  • @suthanimales3556
    @suthanimales3556 4 ปีที่แล้ว

    Super

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 4 ปีที่แล้ว

    Super