பிரசன்னா சார் ! உங்க குரல் வளம் நீங்க பாடின பாட்டு எல்லாம் பிரமாதம்.எப்படி இவ்ளோ நாளா உங்களை பத்தி கேள்விப்பட்டதே இல்லை என்று எனக்கே தெரியல. வாழ்க ! வளர்க ! வெல்க !
ஸ்கூலில், பி.டி. பீரியட் மாதிரி ஜோதிடமும் சொல்லித் தரப்பட வேண்டும் என்று ப்ரசன்னா சார் சொன்னது, ALP ஜோதிடத்தின் எளிய கணக்கீடு, துல்லியத் தன்மை பற்றிய உதாரணம், சொன்னது, அருமை..... நன்றி.
அருமையான நேர்காணல்.மிகுந்த தன்னடக்கத்துடன் பாடகர் பிரசன்னா விளங்குவது பிரமிப்பு ஏற்படுத்துகிறது.அட்சய லக்ன பத்ததியை அனைவரும் கற்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது.சிறந்த ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி!
மிகவும் நன்றி திரு ராஜேஷ் ஐயா, மற்றும் திரு பிரசன்னா அவர்களுக்கும்🙏🙏🙏 ALP என்னும் ஆமுதத்தை பருகி என் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை கொடுத்த பதிவு எனலாம்.... தங்கள் நிகழ்ச்சி யின் மூலம் அறிந்து ALP Basic மற்றும் advance level முடித்துள்ளேன் ... கடவுள் அனு கிரகம் இருந்தால் மட்டுமே இதை படிக்க முடியும்.... முன்பு 12 கிரகங்கள் கூட எனக்கு சொல்ல தெரியாது.... தற்போது online... ல் prediction கூறும் அளவு ALP என்னை முன்னேற்றி யுள்ளது.... பாடத்திட்டம் மிகவும் அருமை.... கர்மா வகுப்பு என்னை எனக்குள் உணர வைத்தது.... இந்நிகழ்ச்சியை எனக்கு காண்பித்துக் கொடுத்த இறையாற்றலுக்கு உளமார்ந்த நன்றி... நன்றி... நன்றி 🙏🙏🙏😮
Knew he is an Amazing Soulful singer, now happy to know that he is a multifaceted personality with great clarity of thoughts and a humble human being. God Bless🙏 Thankyou
After Seeing this Interview, I too Joined ALP Astrology class and gained the knowledge, It is tremendous !! With in few mins we can predict !! Many Thanks to Rajesh Sir & Prasanna Sir🙏 Shri Maha Guruji Poduvudai Moorthi sir is Genius and Broad Minded person, He has given such a boon to all!!🙏
அடிப்படை ஜோதிடத்தில் இருந்துதான் கற்க படுகிறது ஆனால் அதை காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும் புத்தகத்தில் உள்ளதை படித்து மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை
Very nice explanation Mr Prasanna your voice is amazing so sweet. Rajesh sir hat's off you sir This interview and Prasanna sir open talks awesome ❤🔥🔥👍👍👍
My heart felt Namaskarams to Shri Maha Guruji Poduvudai Moorthi Iyah & all the Shri Gurus. As a student I can definitely say, as Shri Prasanna Ji said, only who come in will experience the real bliss. Every body in this world are unsure why they are born, what is the purpose of this life they are living. But even though I am a LKG student in this class, when Shri Guru Satyanarayan Ji took the class and was explaining about the houses in the horoscope, even without knowing where the planets are placed, as the explanation went on, I could visualise my life in front of my eyes, having my personal horoscope according to ALP Lagna. As Shri Prasanna Ji said, all the Shri Gurus are so supportive and teach with great patience. I sincerely Bow and convey my sincere Namaskarams to all. Thank you.
Singer Prassana in a ALPclass video pushed me to take the decision to attend online ALP class. I am now 22ALPBZ class student Thanks to Singer Prassana 🙏🙏🙏 Very good informative interview !!!! BRAVO👏👏👏👏👏👏👏
சார் வணக்கம். ALP ஜோதிடம் பற்றி அற்புதமான விளக்கம் sir. நமது குருவை பற்றி கூறியது சூப்பர்.கேட்கவே மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சி நன்றி sir. இந்த video பார்க்கும் நண்பர்கள் ALP ஜோதிடம் கற்று வாழ்வில் வளம் பெறுங்கள். 2315 ALP ASTROLOGER குணவதி கோயமுத்தூர்
Namaskaram rajesh sir. Unga arpudhamadhamana sakthiya vittudadheenga sir. Pl astrology continue panni kashtagal anubhavikravangaluku help pannunga sir. Unga video thodarndhu parkiren arumai sir. Prasanna sir sonna madhiri nalla knowledge sir ungaluku. Nanna thiramaiya pesareenga., ungaluku aandavan kudutha powersi pl. Continue pannunga sir. Nanum shivaji sir rasigai. Ungala partha jada la kooda shivaji sir irukira madhiri thondradhu, unga acting super sir. Balachandet sir kitta work panneerkinga sir excellent skill people dhan avar use pannuvar. 🎉🎉 vazha valamudan.aman arulal. Nandri. Unga innoru video la yen badhaava rasi kattathil irupadhai type panni question ondru keten pl reply sir.
Prasanna. I am so happy to see you in this video. I knew you when you were studying school. I am Kannan, stayed as your neighbour in RS Pueam, cbe. My best wishes to you😊
இது "கேட்ட உடன் தெளிவு கிடைக்கும்" என்ற concept உள்ள சித்தர்கள் கொடுத்தது, ஊரை சுற்றி விட்டு நம்மிடம் வந்துள்ளது. அதுக்காகத்தான், சுதர்சன சக்கிரம் கண்ணனுக்கு கொடுக்கப்பட்டு இருக்கு.
Nothing free... All .. 😊.... The students supporters r good thejas talk so nice... It is daiva kalai to help strugling people Not for rich to earn As many rich sure to commit 4 mistakes and can manage anything byhuge noneyin stock Many well educated work hard..but no good job salary... Many good looking educated girls not married with efforts Here comes astrology To know what is future. If known can b cool....no agitation Son not married yet As his horoscope known No worryat all no efforts...
Thank you sir . I got to know about alp through this video. And started learning alo. It was an amazing experience.If you follow and practice as our guru podhuudai Murthy sir's advice you really can predict with,, 💯 perfection. All the gurus are also awesome in teaching 🙏
Super. Thanks to Rajeshji and Prasannaji for bringing out the essence and truth of ALP. As Prasannaji shared his experience in ALP, I too experienced many such shocking precise results while predicting horoscopes based on ALP method. Big Salute to Dr.S. Pothuvudai Murthyji who invented and gifted such a Devine simple, precise and unique predictive method in Astrology.
எங்க பாட்டி அவுரி விதைகளை மென்று கொண்டே இருப்பார்களாம்...யாரையாவது பாம்பு கடித்து விட்டால் பாட்டியிடம் தூக்கி கொண்டு வருவார்களாம்..பாட்டி ஏதோ வாயில் முனுமுனுத்துக் கொண்டே வாயில் மென்று கொண்டிருந்த அவுரி விதையை பாம்பு கடித்த இடத்தில் வைப்பாங்களாம்...அரைமணி நேரத்தில் விஷம் இறங்கி விடுமாம்...என் அப்பா சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்...
ராஜேஸ் சேர் உங்கள் மகத்தூன சேவையை சொல்வார்த்தைகளே இல்லை தொடரவேண்டும் இந்த சேவை நரன் உங்கள் ரசிகன் நீங்கள் நடீத்ததில்.மிகவும் பிடித்தது . அச்சமில்லை அச்சமில்லை.
Thanks a Ton to Rajesh Sir and Om saravanabava TH-cam channel, Wonderful Videos, I searched for Good Astrologer, however, I got to learn Astrology through ALP.. I joined the class immediately... I won't believe less than 30 days, understood concepts very well. Started prediction now and the results are amazing, my friends are also happy about the correct prediction. Akshayam
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
BCP book is with Astrologer John Bombay and his guru CS Patel but our people are saying Lagna changing is No where mentioned yes in recent days and in customs only ALP came to teach the practice
Sir lagnam change is philosophy is previously also in practice by Maharishi Bhirughu Chakra paddadi from the Jeevan karakan Jupiter position every year as Jupiter moves every year and from where month every rashi one month from that pat paricular rashi 5days each rashyi from that 5days every 10 hrs from that 10hr every every 50min this is sun taking time to cross one star this is in practice by Ludiyan punjab and in Bihar astrologers
ALP Pothuvudai Moorthy மற்றும் DNA Astrology Mr Vishal இரண்டு நபர்களுமே அவர்களின் திறமையை குறைத்து மதிப்பீடு செய்ய இயலாது. ஆனால் இரண்டு நபருமே ஜாதகத்தின் பயன் என்ன என்று சொல்வதில் எதிர்திர் மறையான கருத்துடையவர்கள். இவர்களை இணைந்து ஒரு விவாதம் நடத்த முடியுமா? மக்களாகிய எங்களுக்கு ஆர்வமாக உள்ளது.
தெய்வீகக் குரல் தம்பி உங்களுக்கு நன்றி தொடருட்டும் உங்கள் பணி
பிரசன்னா சார் ! உங்க குரல் வளம் நீங்க பாடின பாட்டு எல்லாம் பிரமாதம்.எப்படி இவ்ளோ நாளா உங்களை பத்தி கேள்விப்பட்டதே இல்லை என்று எனக்கே தெரியல. வாழ்க ! வளர்க ! வெல்க !
ஸ்கூலில், பி.டி. பீரியட் மாதிரி ஜோதிடமும் சொல்லித் தரப்பட வேண்டும் என்று ப்ரசன்னா சார் சொன்னது, ALP ஜோதிடத்தின் எளிய கணக்கீடு, துல்லியத் தன்மை பற்றிய உதாரணம், சொன்னது, அருமை..... நன்றி.
அறிவியல் படி இது முரண்
அருமையான நேர்காணல்.மிகுந்த தன்னடக்கத்துடன் பாடகர் பிரசன்னா விளங்குவது பிரமிப்பு ஏற்படுத்துகிறது.அட்சய லக்ன பத்ததியை அனைவரும் கற்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது.சிறந்த ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி!
Unga brogram all super
நமஸ்காரம். உயர்ந்தோர் இருவரும் பக்குவமாக பேசுவது மிகவும் அருமை. நன்றி🙏💕
என்ன ஒரு 20 அடி உயரம் இருப்பாங்களா?
மிகவும் நன்றி திரு ராஜேஷ் ஐயா, மற்றும் திரு பிரசன்னா அவர்களுக்கும்🙏🙏🙏 ALP என்னும் ஆமுதத்தை பருகி என் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை கொடுத்த பதிவு எனலாம்.... தங்கள் நிகழ்ச்சி யின் மூலம் அறிந்து ALP Basic மற்றும் advance level முடித்துள்ளேன் ...
கடவுள் அனு கிரகம் இருந்தால் மட்டுமே இதை படிக்க முடியும்.... முன்பு 12 கிரகங்கள் கூட எனக்கு சொல்ல தெரியாது.... தற்போது online... ல் prediction கூறும் அளவு ALP என்னை முன்னேற்றி யுள்ளது.... பாடத்திட்டம் மிகவும் அருமை.... கர்மா வகுப்பு என்னை எனக்குள் உணர வைத்தது.... இந்நிகழ்ச்சியை எனக்கு காண்பித்துக் கொடுத்த இறையாற்றலுக்கு உளமார்ந்த நன்றி... நன்றி... நன்றி 🙏🙏🙏😮
என்டைய ஜாதகத்தை அனுப்பினால் பலன் சொல்வீர்களா.அதற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்
ராஜேஷ் சார்! பிரமாதம் ! சூப்பரான ஆட்களை புடிச்சி கரெக்ட்டா பேட்டி எடுத்து புதுப்புது விஷயங்களை வெளிக் கொண்டு வருகிறீர்கள்.
நன்றி !வாழ்த்துக்கள்.
அதென்ன சூப்பரான ?
❤❤❤❤❤
இது நாள் வரை கேட்ட கலந்துரையாடலில் திரு பிரசன்னா அவர்களுடையது தான் மிகச்சிறப்பு. தங்களுக்கு தனிப்பட்ட முறையில் என் நன்றி.
மிகவும் அருமையாக தன்னடக்கத்துடன் பிரசன்னா அவர்கள் பேட்டி
ALP சாதகம் பார்க்க முகவரி அலைபேசி எண் தெரிவித்தால் நல்லது.
Yes
Any ALP astrologer in Bangalore. Please share the contact number.
❤❤❤❤அறபுதமான அப்பழுக்கற்ற நேர்காணல் சூப்பர்
பிரசன்னா சார் குரல் காந்த குரல் மிக அற்புதம்
அற்புதமான தகவல் ராஜேஷ் சார் பாடகர் & ALP பிரசன்னா இருவருக்கும் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
பிரசன்னா sir voice அருமை தகவால் அருமை
Very nice ராஜேஷ் சார,பிரசன்னா
இந்த கலந்துரையாடல் மிகவும் சிறப்பு🙏
அந்த ராகவேந்திர பாடல். 👌
என்ன ராகம் என்ன குரல்.👌🚩
பிரசன்னா சார் உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன் கல்லுரியில் ஒரு பாடமாக கொண்டு வர அரசு மனம் வைக்க வேண்டும் நன்றி நன்றி
பிரசன்னா சார் அருமையான விளக்கம் அக்ஷய லக்ன பத்ததி அனைவரும் படிக்க வேண்டியது அவசியம் Alp Sri Sundari Ram
Best actor true.. handsome 80..hero.. from Malaysia
Knew he is an Amazing Soulful singer, now happy to know that he is a multifaceted personality with great clarity of thoughts and a humble human being. God Bless🙏
Thankyou
நன்றிகளுடன் தங்களின் இந்த பதிவு கண்டு ALP யில் சேர்ந்து கற்று உணர்ந்து கொண்டேன்
Super sir. இனிமையான குரல். மிகச் சிறப்பாக விளக்கி கூறினீர்கள். நன்றி 👌🙏
பிரசன்ன அவர்களுக்கு பழைய நண்பரின் வணக்கம் 🙏💐
After Seeing this Interview, I too Joined ALP Astrology class and gained the knowledge, It is tremendous !!
With in few mins we can predict !!
Many Thanks to Rajesh Sir & Prasanna Sir🙏
Shri Maha Guruji Poduvudai Moorthi sir is Genius and Broad Minded person, He has given such a boon to all!!🙏
Sir can u give the details where I can learn this astrology class online
Where did you learn
அற்புதமான பேட்டி வாழ்க வளமுடன்..
ஈரோடு வெங்கடேஸ்
சிறப்பு 👍
எதுவாயினும் அடிப்படை ஜாதகம் தான் முதலில் வேலை செய்யும் என்கிறார் அகத்தியர்...
You are right
அடிப்படை ஜோதிடத்தில் இருந்துதான் கற்க படுகிறது ஆனால் அதை காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும் புத்தகத்தில் உள்ளதை படித்து மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை
Very nice explanation Mr Prasanna your voice is amazing so sweet. Rajesh sir hat's off you sir This interview and Prasanna sir open talks awesome ❤🔥🔥👍👍👍
மற்ற ஜோதிட முறையில் உள்ள உண்மையே வெளி கொண்டு வர வேண்டும் மற்ற ஜோதிட ஆசிரியர்களை பேட்டி எடுங்க ராஜேஷ் சார் 🙏
மற்ற ஜோதிட முறை பற்றி தெரிந்தால் கூறுங்கள்
மற்ற ஜோதிட முறையை தவறு என்று பாரம்பரிய ஜோதிடம் சித்தரிக்கிறது பிறகு எப்படி உண்மை வெளி வரும்
அருமை, Super its a boon to learn ALP.🙏
🦋ராஜேஷ் ஸார் பிரசன்னா ஸார் 🎉🎉அருமை👌👌👌🌹🌹🌹
நண்பா நீங்கா ஒரு ஹீரோ மெட்டீரியல் சகோ வாழ்க வளமுடன்🙏💕
ராஜேஷ் ஐயா மிக்க நன்றி
அருமை சகோ நன்றிகள் கோடி....
My heart felt Namaskarams to Shri Maha Guruji Poduvudai Moorthi Iyah & all the Shri Gurus. As a student I can definitely say, as Shri Prasanna Ji said, only who come in will experience the real bliss. Every body in this world are unsure why they are born, what is the purpose of this life they are living. But even though I am a LKG student in this class, when Shri Guru Satyanarayan Ji took the class and was explaining about the houses in the horoscope, even without knowing where the planets are placed, as the explanation went on, I could visualise my life in front of my eyes, having my personal horoscope according to ALP Lagna.
As Shri Prasanna Ji said, all the Shri Gurus are so supportive and teach with great patience. I sincerely Bow and convey my sincere Namaskarams to all.
Thank you.
Is it possible to meet Podhuvudamai moorthy sir. I'm 34 yrs not married still
Hi sir neenge soluvingla sir jyothidam
Excellent interview. Straight from the heart . All the best Prasanna
அருமையான கலந்துரையாடல். ❤❤❤🎉🎉🎉
அருமை ராஜேஷ் சார்🙏🏾🙏🏾
👍🙏🏾
ALP is rocking amazingly ❤
Singer Prassana in a ALPclass video pushed me to take the decision to attend online ALP class. I am now 22ALPBZ class student Thanks to Singer Prassana 🙏🙏🙏 Very good informative interview !!!! BRAVO👏👏👏👏👏👏👏
Where to meet murthy sir. I would like to consult regarding my marriage
@bretonne951 fees how much sir
@@tamilaninfo3926 ohh okay,, have you paid for that class?
what is alp
அருமை, அருமை, நல்ல குரல் 👍👍👍👏👏👏👏
அருமை யான பதிவு நன்றி ராஜேஷ் பிரசன்னா🙏🙏🙏
சார் வணக்கம்.
ALP ஜோதிடம் பற்றி
அற்புதமான விளக்கம் sir.
நமது குருவை பற்றி
கூறியது சூப்பர்.கேட்கவே
மனதிற்கு அவ்வளவு
மகிழ்ச்சி நன்றி sir.
இந்த video பார்க்கும் நண்பர்கள் ALP ஜோதிடம் கற்று வாழ்வில் வளம் பெறுங்கள்.
2315 ALP ASTROLOGER
குணவதி கோயமுத்தூர்
நம்ம ஊர் நண்பர் வாழ்க வளமுடன்🙏💕 பல்லடம்
மிகவும் அருமையான பதிவு சார்
Namaskaram rajesh sir. Unga arpudhamadhamana sakthiya vittudadheenga sir. Pl astrology continue panni kashtagal anubhavikravangaluku help pannunga sir. Unga video thodarndhu parkiren arumai sir. Prasanna sir sonna madhiri nalla knowledge sir ungaluku. Nanna thiramaiya pesareenga., ungaluku aandavan kudutha powersi pl. Continue pannunga sir. Nanum shivaji sir rasigai. Ungala partha jada la kooda shivaji sir irukira madhiri thondradhu, unga acting super sir. Balachandet sir kitta work panneerkinga sir excellent skill people dhan avar use pannuvar. 🎉🎉 vazha valamudan.aman arulal. Nandri. Unga innoru video la yen badhaava rasi kattathil irupadhai type panni question ondru keten pl reply sir.
அருமையான பதிவு மகிழ்ச்சி
Prasanna. I am so happy to see you in this video. I knew you when you were studying school. I am Kannan, stayed as your neighbour in RS Pueam, cbe. My best wishes to you😊
இது "கேட்ட உடன் தெளிவு கிடைக்கும்" என்ற concept உள்ள சித்தர்கள் கொடுத்தது, ஊரை சுற்றி விட்டு நம்மிடம் வந்துள்ளது.
அதுக்காகத்தான், சுதர்சன சக்கிரம் கண்ணனுக்கு கொடுக்கப்பட்டு இருக்கு.
Nothing free...
All .. 😊....
The students supporters r good thejas talk so nice...
It is daiva kalai to help strugling people
Not for rich to earn
As many rich sure to commit 4 mistakes and can manage anything byhuge noneyin stock
Many well educated work hard..but no good job salary...
Many good looking educated girls not married with efforts
Here comes astrology
To know what is future. If known can b cool....no agitation
Son not married yet
As his horoscope known
No worryat all no efforts...
தவறு என்பது தவறி செய்வது.தப்பு என்பது தெரிந்து செய்வது.தவறு செய்தவன் திருந்த பாக்கனும்.தப்பு செய்தவன் வருந்தியாகனும்
Golden word
Thank you sir . I got to know about alp through this video. And started learning alo. It was an amazing experience.If you follow and practice as our guru podhuudai Murthy sir's advice you really can predict with,, 💯 perfection. All the gurus are also awesome in teaching 🙏
Divine rendition, feeling blessed, God bless you
😊ஆகா அற்புதம் 🎉
அருமையான பதிவு நன்றி ஐயா வணக்கம்
Worthy interview
I have join this class , happy to hear your messages about ALP
Thanks
How much fees?
Super. Thanks to Rajeshji and Prasannaji for bringing out the essence and truth of ALP. As Prasannaji shared his experience in ALP, I too experienced many such shocking precise results while predicting horoscopes based on ALP method. Big Salute to Dr.S. Pothuvudai Murthyji who invented and gifted such a Devine simple, precise and unique predictive method in Astrology.
Ààaaaaàààaaaaaàaa
What is ALP app?? Where I get this??
Where to get this ALP astrology? I am suffering from neurological disorders 😢 please help me
எங்க பாட்டி அவுரி விதைகளை மென்று கொண்டே இருப்பார்களாம்...யாரையாவது பாம்பு கடித்து விட்டால் பாட்டியிடம் தூக்கி கொண்டு வருவார்களாம்..பாட்டி ஏதோ வாயில் முனுமுனுத்துக் கொண்டே வாயில் மென்று கொண்டிருந்த அவுரி விதையை பாம்பு கடித்த இடத்தில் வைப்பாங்களாம்...அரைமணி நேரத்தில் விஷம் இறங்கி விடுமாம்...என் அப்பா சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்...
Excellant
Arumai pa 👌
Jothidam vunmaithan
Jathagam vunmaiyaga irunthal
En vazkail ellame jothidar chonna padi nadanthirukku
மிகவும் நன்றி ஐயா.🙏🙏
Sir really good speech lam Jewelmaker handmade Thirumangalyam work best
ராஜேஸ் சேர் உங்கள் மகத்தூன சேவையை சொல்வார்த்தைகளே இல்லை தொடரவேண்டும் இந்த சேவை நரன் உங்கள் ரசிகன் நீங்கள் நடீத்ததில்.மிகவும் பிடித்தது . அச்சமில்லை அச்சமில்லை.
Thank you Rajesh Sir, After I saw your video I Joined ALP , Within 30 days class , I am telling predictions to my Family members.
Dear mam can I get alp class number
, thank you
Pls tell us where you learnt
Pls send the contact number and fees for learning ALP
As sir told jodhidam science should be thought in schools
Thanks a Ton to Rajesh Sir and Om saravanabava TH-cam channel, Wonderful Videos,
I searched for Good Astrologer, however, I got to learn Astrology through ALP.. I joined the class immediately... I won't believe less than 30 days, understood concepts very well. Started prediction now and the results are amazing, my friends are also happy about the correct prediction. Akshayam
Jammakkol prashanam a method in astrology... predict everything....95percent correctly
Another talent latten in Prasanna along with music ! Good keep it up !
👍👍அருமை. தெரிய வேண்டும் போன் நம்பர். அப்பா தான் அந்த பழக வேண்டும்சேர முடியும்
Voice what a Kambeeram.Mesmaraising
வணக்கம். நானும் தற்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி.
Address sir
வணக்கம் பார்வதி, தாங்கள் எங்கு, எவரிடம் இந்த சோதிட வகுப்பை பயில்கிறீர்கள், சற்று விளக்கமாக கூறுங்கள். நன்றி.
Oh . Did he sing kooda Mela song ??
Wow.. what a voice.
Nice interview.
ஓம் ராகவேந்திராய நமக.....
Achamillai achamillai award pic super
Voice very nice
Ur voice is so nice sir
All should watch thamilar vinniyalum valviyalum by Ravichandran ayya, then think of astrology.
Thank you Rajesh sir, after your alp pothuvudaimai sir interview video,I joined alp.Its life's important one everyone should learn.
Will be helping to take right decisions in life and give the ray of hope
Sri Ragavendararai neril paarpathai pol ullathu sir... ithu sathiyam
Very nice conversation about the superior and future of ALP concepts
நன்றி வாழ்க வளமுடன்
Mvn
Mvedqgiri
Excellent both of u
Please interview DNA Vishal.
அருமை சார்
Rajesh aaha does his role nicely
Thank you so much sir 🙏🙏🙇🙇
Excellent sir vazhga valamudan
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
BCP book is with Astrologer John Bombay and his guru CS Patel but our people are saying Lagna changing is No where mentioned yes in recent days and in customs only ALP came to teach the practice
Congratulations both of you 🙏
One of my favourite singer
Both of you very nice interview and polite discussion 😊
25% fact I meet 10yers back
Annanagar. Iknow verry well
நானும் இதைப் படிக்க வேண்டும் தொடர்பு எண் தரவும்
பிரன்னா அவர்களை சந்திக்க முகவரி அல்லது அலை பேசி என் தரமுடியுமா?
அருமை தம்பி நன்றி ஐயா
நல்ல பேட்டி
Such a nice person, could just see it
Sir lagnam change is philosophy is previously also in practice by Maharishi Bhirughu Chakra paddadi from the Jeevan karakan Jupiter position every year as Jupiter moves every year and from where month every rashi one month from that pat paricular rashi 5days each rashyi from that 5days every 10 hrs from that 10hr every every 50min this is sun taking time to cross one star this is in practice by Ludiyan punjab and in Bihar astrologers
Great Raji Sir... At least moorth sir photo can v see
ALP Pothuvudai Moorthy மற்றும் DNA Astrology Mr Vishal இரண்டு நபர்களுமே அவர்களின் திறமையை குறைத்து மதிப்பீடு செய்ய இயலாது. ஆனால் இரண்டு நபருமே ஜாதகத்தின் பயன் என்ன என்று சொல்வதில் எதிர்திர் மறையான கருத்துடையவர்கள். இவர்களை இணைந்து ஒரு விவாதம் நடத்த முடியுமா? மக்களாகிய எங்களுக்கு ஆர்வமாக உள்ளது.
Moorthy sir paravailla... Vishal ku sir kukovam varjm😂
True true true