குலதெய்வம் கேட்ட மடிப்பிச்சை | yaanan speech |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2020
  • yaanan contact no: 7092559857, ( send whatsapp message )
    யாணன் எழுதிய நூல்கள், மற்றும்
    யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
    ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
    • வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
    #குலதெய்வம், #kuladeivam, #yaananspeech, ‪@channelartindia‬

ความคิดเห็น • 161

  • @girir972
    @girir972 3 ปีที่แล้ว +28

    அய்யா தங்களை நான் எனது கனவில் கண்டேன் சில நாட்களுக்கு முன்பு. நல்ல உயரமான தோற்றம். இப்போது இருக்கும் தோற்றத்துடன் எனது வீட்டிற்கு வந்து ஆசிர்வதித்து திருநீர் தந்தீர்கள். நன்றி

    • @vallavanukupullumayudham8474
      @vallavanukupullumayudham8474 3 ปีที่แล้ว

      Sir video parthu ninaichikitte thunganalum adhe nabagama kuda varuma? Yena yenaku enga amma yeranduttanga 1 weak liye vandanga.

  • @kalavathib3643
    @kalavathib3643 3 ปีที่แล้ว +12

    நீங்கள் ஒரு சிறந்த சொல்லாட்சியும்
    பேச்சு வளமையும் நிறைந்தவர். அப்படியே காட்சிப்படுத்துகிறீர்கள்.
    நன்றி வாழ்க உங்களது பணி

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 3 ปีที่แล้ว +5

    ஞானி யானன் ஐயா அவர்களே!! உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். நாங்களும் குல தெய்வத்தை உயிராக வணங்கி வருகிறோம்.

  • @EssvariAI
    @EssvariAI ปีที่แล้ว +2

    இதை கேட்டதில், மனம் நெகிழ்ந்து விட்டது. குல தெய்வம் என்பது உண்மை. என் குல தெய்வத்தின் மகிமையை உணர்ந்து சொல்கிறேன் 🙏🏾

  • @psrinivasan3917
    @psrinivasan3917 3 ปีที่แล้ว +9

    தங்கள் கருத்தை நன்றியுடன் ஏற்று வணங்கி குல தெய்வத்தின் நிகழ்வாக நினைக்கிறேன். நன்றி

  • @chandramohanvelupillai3700
    @chandramohanvelupillai3700 3 ปีที่แล้ว +7

    நானறிந்த ஞானி திரு. யாணன் ஐயா அவர்களை வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilakshana6813
    @thilakshana6813 3 ปีที่แล้ว +3

    ஹரி ஓம் மஹாகாளி.ஐயா தாங்கள் சொன்ன சம்பவங்களை கேட்டு என் உடம்பு சிலிர்த்து விட்டது. என்னை அறியமலே என் கண்கள் குளமாயின.ஹரி ஓம் மஹாகாளி.

  • @muthukumran5470
    @muthukumran5470 3 ปีที่แล้ว +4

    ஐயா ஐயா இந்த பதிவிற்கு நன்றி தங்களால் முடிந்த அளவுக்கு தினமும் ஒரு பதிவு எங்களைப்போல மன நிம்மதி இல்லாதவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு காளியின் ஆசிர்வாதத்தால் நீடோடி வாழ்க ஹரி ஓம் மஹா காளி

  • @balaraman684
    @balaraman684 3 ปีที่แล้ว +2

    உங்கள் உரையை க்கேடபதில் மன ஆறுதலும் மகிழ்ச்சி யும் கிடைகிறது.மிகுந்த வணக்கம் ஐயா.

  • @TV-ti9ul
    @TV-ti9ul 3 ปีที่แล้ว +13

    Yaanan Ayya unga asirvatham vendum 🙏🙏🙏🙏

  • @user-sw3cd3sc3s
    @user-sw3cd3sc3s 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு
    நிறைய விஷயங்களை
    எங்களை போன்றவர்களுக்கு நீங்கள் தெரியப்படுத்துகிறீர்கள்
    மிகுந்த நன்றி
    ஹரி ஓம் மகா காளி

  • @sugunam7100
    @sugunam7100 3 ปีที่แล้ว +10

    வணக்கம் ஐயா தங்களின் பதிவு க்கு நன்றி 🙏🙏🙏 எங்களுக்காக ‌நீங்கள்‌பணிக்கு இடையில் நேரம் ஒதுக்கி வீடியோ பதிவுகள் போடுவது மிகவும் அருமை.தொடர்ந்து தங்கள் பேச்சினை கேட்க இறைவன் அருள் புரிய‌வேண்டும்.இறைவன் அருளால் மேன்மையுடன் இருப்பீர்கள் 🙏🙏🙏

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 3 ปีที่แล้ว +1

    மெய் சிலிர்க்கும் பதிவு ஐயா நான் ஸ்லோகங்கள் சகஸ்ரநமங்கள் சொல்வதை நிறறுத்தி விட்டு ஓம் நமசிவாய சிவாய நம ஓம் மட்டும் சொல்கிறேன் மிகவும் குழப்பமா இருக்கு குல தெய்வம் பெருமாள் இந்த பதிவிற்கு நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன்

  • @santhakumarckm
    @santhakumarckm 3 ปีที่แล้ว +14

    Yaanan Ayya unga blessing vendum 🙏🙏🙏🙏

    • @sivanramankutty3673
      @sivanramankutty3673 3 ปีที่แล้ว +1

      Great

    • @MahaLakshmi-ju7nb
      @MahaLakshmi-ju7nb 3 ปีที่แล้ว +2

      Yanaan ayya unga asirvatham vendum we are suffering from infertility problem for the past twenty nine years

  • @SathyaJiwa
    @SathyaJiwa 3 ปีที่แล้ว +11

    Every time I hear your talk it lifts my spirit up. Thank you. so much Ayya. Do spirits of our departed loved ones show signs of their presence .around us..

    • @vasavi6939
      @vasavi6939 3 ปีที่แล้ว

      please write what is in description some cost price is mentioned i can understand tamil but not able to read

  • @mganesan6019
    @mganesan6019 3 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா.நீங்கள் பதிவு தொடங்கும்போது ஹரி ஓம் மகாக்காளி என்ற பேரொளி ஓசையை , உங்கள் கைகளை சுழற்றிக் கொன்று ஏற்படுத்தும் போது, அந்த ஒரு கனம். எந்த நேரமும் இயங்கும் மனம் அந்த பேரொளி ஓசையில் மயங்கி நின்று விடுகிறது.. ஹரி ஓம் மகாக் காளி.என்ற பேரொளி ஓசையில் நான் பிற்காலத்தில் கலக்கப்போவது போலவே ஓர் அனுபவம் ஏற்படுகிறது... நன்றி,,,இவ்வையகத்துள் வாழ்வாங்கு வாழ்வீர்கள்,,,, ஹ்ரீ ஓம் மகாக் காளி

  • @azhagunatarajan7300
    @azhagunatarajan7300 3 ปีที่แล้ว +4

    ஐயா அவர்களுக்கு ஐயா அவர்களுக்கு இந்த சொற்பொழி சொல்வதற்கு வார்த்தையே இல்லை மிக்க நன்றி ஐயா அவர்கள்

  • @thanuresivakolunduseshacha3932
    @thanuresivakolunduseshacha3932 2 ปีที่แล้ว

    குல தெய்வ வழிபாட்டின் வழி பெற்றோரை பிள்ளைகள் கொண்டாடிட உபதேசித்த உம் பணி ஒப்புயர்வு அற்றதே ! வாழ்த்தும் வணக்கமும் தங்களுக்கு ! சமூகம் மேம்பட கடவுளையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் உம்பாணியும் பணியும் தொடரட்டும் தோய்வே இல்லாமல் ! அதன்வழி உயரட்டும் ஒழுக்கம் !

  • @venkatvenka1273
    @venkatvenka1273 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா, நீங்கள் சொல்வது 100% உண்மை. என் தந்தைக்கும் இதே மாதிரி அனுபவம்நடந்து உள்ளது. ஓர் அடை மழை நாளில் பௌர்னமி நடு இரவில் வயலில் வானுயற ஆள் உரு வத்தையும், சில வினாடிகள் கழித்து கூடவே நாய் உருவத்தையும் என் தந்தை பார்த்ததாக சொன்னார்.அவர் பயந்து போய் வீட்டிற்கு திரும்பிய உடன் அதே அதிகாலை நேரத்தில், எங்கள் ஊர் பூசாரியிடம் விபரத்தை கூறாமல் கோடாங்கி அடித்து குறி கேட்டுள்ளார்.பூசாறியோ நடு இரவில் முனியை பார்த்ததயும், கூடவே நாய் உருவில் எங்கள் குல தெய்வம் கூட வந்ததயும் கூறி உள்ளார். இன்று வரை எங்கள் குடும்பத்தை
    எங்கள் குல தெய்வம் காத்து வருவதை உணர்ந்து கொண்டு உள்ளோம். நானும் ஒரு முறை அனுபவபட்டிரு கிறேன். குல தெய்வத்தின் மகிமையை கூறியதற்கு நன்றி ஐயா.

  • @bharathanbharath3049
    @bharathanbharath3049 3 ปีที่แล้ว +1

    அருமை ஆழமான அருமையான உணர்வுபூர்வமான அமானுஷ்ய பதிவு தந்தமைக்கு நன்றி ஐயா வாழ்கவளமுடன்.

  • @sivanesan5398
    @sivanesan5398 3 ปีที่แล้ว +6

    Hari Om Mahakali. His blessings are bestowed upon all good subscribers of this show. Please remind faithful and start believing in your self. Absorbs his practical experience and spiritual thoughts to enhance your way of life. By adopting this simple method without any second thoughts would definitely transforms into blessings of this God's gifted person. A humble opinion from an humble soul. All glories goes to Mahakali Thaye. 🙏❤️🌹🕉️

  • @shivanraju1589
    @shivanraju1589 3 ปีที่แล้ว +3

    Excellent speech sir
    Hari om maha kali
    Om namah shivaya 🙏

  • @lathaexpo
    @lathaexpo 3 ปีที่แล้ว +9

    ஹரி ஓம் மஹாகாளி

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 3 ปีที่แล้ว +6

    Thank you Iyaa ...yours speech....God save and support Always to lead healthy life👑👑👑👑👑👑👑👑👑👑👑👒27.10.2020

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 ปีที่แล้ว +1

    ஓம் ஹரி ஓம் ஹ்ரீம் க்லீம் ரீம் பெரிய கருப்பு சாமியே நமஹ... எட்டுத் திக்கும் பதினாறு கோணமும் என் ஐய்யன் பெரிய கருப்பு சாமியே காத்து‌ அருள சிவாய நம ஓம்....

  • @navajokanathangajathire874
    @navajokanathangajathire874 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நீங்கள் குலதெய்வத்தைப்பற்றி சொல்வதொல்லாம் உண்மை ஐயா நான் அதை உணர்ந்திருக்கிறேன் நன்றி ஐயா

  • @jayakumar2717
    @jayakumar2717 3 ปีที่แล้ว +6

    100%உண்மை ஐயா......

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 3 ปีที่แล้ว +2

    Excellent explanation. Thank you Ayya.

  • @jswami45
    @jswami45 3 ปีที่แล้ว

    Hari Om Mahakali. Very useful message .Thanks. My grand father, a vedic scholar,some 65 years back , used to hear the musical sounds produced when the kaval deivam goes round the village with His assistants in the night.

  • @parthibanr8428
    @parthibanr8428 ปีที่แล้ว

    🙏🙏🙏 தங்களின் பதாங்களல பனிகிறேன்

  • @mahanaga-lp5gd
    @mahanaga-lp5gd 3 ปีที่แล้ว +2

    Great vanakam aiya HARI OM MAHA KALI 🙏🙏🙏 From Malaysia

  • @periyasamythangavelu9776
    @periyasamythangavelu9776 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. நன்றி

  • @jayaj5237
    @jayaj5237 3 ปีที่แล้ว

    தங்களின் அனைத்து பதிவும் கண்முன்னே காட்சி போல் தெரிகிறது.தங்களின் பேச்சு திறமை மிக அருமை ஐயா.

  • @veeramanithangamani5285
    @veeramanithangamani5285 2 ปีที่แล้ว

    அறிய பொக்கிஷம் ஐயா நீங்கள் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏

  • @jananicotton63
    @jananicotton63 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி அய்யா

  • @BS-Youtube617
    @BS-Youtube617 3 ปีที่แล้ว +2

    ஹரி ஓம் மகா காளி 🙏. ஐயாவுக்கு வணக்கம் 🙏.

  • @rajasekaran416
    @rajasekaran416 3 ปีที่แล้ว +3

    அற்புதம் அய்யா!

  • @anithanairr588
    @anithanairr588 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙇🌺

  • @vgk1395
    @vgk1395 3 ปีที่แล้ว +5

    ஹரி ஓம் மஹாகாளி 🙏
    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @menakamagesh2587
    @menakamagesh2587 3 ปีที่แล้ว

    ஐயா நலமா ஐயா . அருமை உங்கள் பேச்சு கேட்டாலும் இனிமை தான் ஐயா நன்றி.

  • @mkmani6404
    @mkmani6404 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு நன்றி சார்

  • @malathigovi3545
    @malathigovi3545 3 ปีที่แล้ว +1

    Thanks a lot

  • @sureshs191
    @sureshs191 3 ปีที่แล้ว

    Good thanks Guruji

  • @manimegalaig8947
    @manimegalaig8947 3 ปีที่แล้ว +1

    Eñdha padhivu yen kangalai thirandhu enga veetusami romba nala adaipata paladaindha engal kiramathu veetula adaipatu erukku nangal enga chennaila irukom engaluku yendha nalla visayngalum thadaga erukiradhu ayya thayavu enga kudumbam pidhi valvu bera yengaluku vazhi kati Asirvadhika vendukiren eppakuda romba udalnilai sariyilamal vedhanyil thuungamal eñdha message podukiren🙏🙏🙏🙏🙏

  • @bsrtex4104
    @bsrtex4104 3 ปีที่แล้ว +3

    Yaanan ayya. Vanakkam

  • @arunpillai4918
    @arunpillai4918 3 ปีที่แล้ว +3

    வணக்கம் குருபாதம் போற்றி..

  • @vivasayinmagal8032
    @vivasayinmagal8032 3 ปีที่แล้ว +1

    Ayya vanakkam

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா

  • @rajeshrajendran3134
    @rajeshrajendran3134 2 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ அங்காள பரமேஷ்வரி நமக,
    ஐயா, அருமையான பதிவு முற்றிலும் உண்மை.

  • @anbarasanchinnapillai3911
    @anbarasanchinnapillai3911 3 ปีที่แล้ว +3

    Iyya ungal patham potri🙏

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 2 ปีที่แล้ว +1

    100 percent true sir what you are saying. the origin cannot and should not be neglected. our ancestors and kula deivam should be given proper respect and affection.

  • @jaiganeshganesh7518
    @jaiganeshganesh7518 3 ปีที่แล้ว

    நன்றி

  • @shangershanger3088
    @shangershanger3088 2 ปีที่แล้ว

    ஐய வணக்கம் உங்கள் வர்த்தை கல் கெட்டும உண்மையாக இருந்து நன் ரி 🙏🙏🙏

  • @sivasubramanian7572
    @sivasubramanian7572 3 ปีที่แล้ว +4

    Hari ohm mahakali🙏🙏🙏

  • @vijikanna5349
    @vijikanna5349 2 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி. தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.

  • @sindhusekaran6552
    @sindhusekaran6552 3 ปีที่แล้ว +2

    Bless me ayya

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 3 ปีที่แล้ว

    உண்மையான பதிவு நன்றி ஐயா

  • @santadevi8106
    @santadevi8106 3 ปีที่แล้ว

    Mikka nandri ayya intha pathivu palarukku periya kanthirappu yenakku 3 boys singaporean kuladeiva valipadu eppavum undu

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 3 ปีที่แล้ว +1

    Great speech.

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 3 ปีที่แล้ว +6

    ஹரி ஓம் மஹா காளி...

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 3 ปีที่แล้ว

    Good Afternoon Guru ji

  • @manimegalaig8947
    @manimegalaig8947 3 ปีที่แล้ว

    Yanan ayya enakku udalnilai sariyaga ungalin asirvadham vendum🙏🙏🙏🙏🙏

  • @amshaveniparrthiban9776
    @amshaveniparrthiban9776 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @SenthilKumar-sz9qp
    @SenthilKumar-sz9qp 3 ปีที่แล้ว +3

    குல தெய்வம் என்று தனியாக யப்படி தீபம் ஏற்றுவது என்று கூற விரும்புகிறேன்.

  • @malathigovi3545
    @malathigovi3545 3 ปีที่แล้ว +1

    Awesome iyya

  • @veeramanithangamani5285
    @veeramanithangamani5285 2 ปีที่แล้ว

    அம்மனை பார்ப்பது போல இருக்கிறது கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது 🙏🙏🙏🙏

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 ปีที่แล้ว +4

    Hari om Maha kali 🙏🙏🙏🙏🙏

  • @sivanramankutty3673
    @sivanramankutty3673 3 ปีที่แล้ว +2

    Great

  • @saraswathithirusaras23
    @saraswathithirusaras23 3 ปีที่แล้ว +1

    Vanakkam lya

  • @sundararajann6007
    @sundararajann6007 3 ปีที่แล้ว +9

    முனி களை பற்றி ஒரு பதிவு போடவும்.

  • @ashokkumarsubramani3995
    @ashokkumarsubramani3995 3 ปีที่แล้ว

    ARUMAI

  • @aagathiyararul5992
    @aagathiyararul5992 3 ปีที่แล้ว

    அருமை உன்மை

  • @renukagovindarajgovindaraj5691
    @renukagovindarajgovindaraj5691 3 ปีที่แล้ว +4

    ஹிாி ஓம் மாக காளி

  • @parimalabalakrishnan7285
    @parimalabalakrishnan7285 3 ปีที่แล้ว +4

    ஹரி ஓம் மஹா காளி

  • @sathyaabn2406
    @sathyaabn2406 2 ปีที่แล้ว

    தன்றி நன்றி நன்றி

  • @valarmathig8239
    @valarmathig8239 3 ปีที่แล้ว

    Ayyaaa 🙏🙏🙏

  • @JayaLakshmi-ni1bt
    @JayaLakshmi-ni1bt 3 ปีที่แล้ว +1

    Ungal patham thottu vanankugikan iyya

  • @MohanRaj-pk5or
    @MohanRaj-pk5or 3 ปีที่แล้ว

    Omsaiappa Nantri Appa

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 3 ปีที่แล้ว +1

    ஹரி ஓம் மஹா காளி ஓம் வக்கிர காளி ஜெய் மஹா காளி

  • @vasanthirajendran8053
    @vasanthirajendran8053 3 ปีที่แล้ว

    Hari Om Mahakaali 🙏🙏🙏🙏🙏

  • @swamifb975
    @swamifb975 3 ปีที่แล้ว +1

    Aum Namah Shivaya......🙏🙏🙏

  • @nithiyavasan4248
    @nithiyavasan4248 3 ปีที่แล้ว +3

    Hari om maha kali.

  • @jayakanthanpalani
    @jayakanthanpalani 3 ปีที่แล้ว +1

    நல்ல அனுபவம்

  • @californiamayura5811
    @californiamayura5811 3 ปีที่แล้ว

    Super 👍😊

  • @trildbsnl9658
    @trildbsnl9658 3 ปีที่แล้ว

    Super sir

  • @sutharmasambathkumar2075
    @sutharmasambathkumar2075 3 ปีที่แล้ว +1

    Swami. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 3 ปีที่แล้ว +1

    குல தெய்வம் என்பது நம் குடும்பத்தின் மூத்த குடிகள்
    (பரம்பரை யின் )தலைமுறைகள்
    இது சரியான கூற்றா

  • @rajendranvr793
    @rajendranvr793 3 ปีที่แล้ว +1

    Ayya Vanakkam, a small clarification that in my dream I was walking just above from the ground level. Sometimes I am floating Inthe sky, what's the meaning behind this dream

  • @malarvizhimadhan6958
    @malarvizhimadhan6958 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @sridharansathiyamoorthy6773
    @sridharansathiyamoorthy6773 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @pushpashanmugam6482
    @pushpashanmugam6482 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @pathmanesanthanabalasingam2554
    @pathmanesanthanabalasingam2554 3 ปีที่แล้ว +2

    Hari Om mahakali

  • @geethajanakiraman1386
    @geethajanakiraman1386 3 ปีที่แล้ว

    Iyya kaiyil vaithurupathu ennathu nandri

  • @vasanthamg4821sssddffx
    @vasanthamg4821sssddffx 3 ปีที่แล้ว +1

    Yathartha speech its very clearly. Can I meet Mr yannan Anya. What will I ll do?

  • @srisaravanabhavanmanimayan4291
    @srisaravanabhavanmanimayan4291 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @arulselvam4083
    @arulselvam4083 3 ปีที่แล้ว +2

    Hari om Maha Kali

  • @gokularamanas7914
    @gokularamanas7914 ปีที่แล้ว

    குல தெய்வம் அவர் தான் சகலமும். வஜ்ரகோஷம் வார்த்தாளி.

  • @padmavathiezhilan3667
    @padmavathiezhilan3667 3 ปีที่แล้ว +4

    Unmai.nan anubavapatten. enathu Muthal kuzhanthai 2 vayathu.oru naal ennai room ulle vaithu lock seithu vittan .lockai thirakka avanukkum theriyavillai.ulleyirunthu nanum azhugiren.muthal kuzhandaiyum azhugiran.inda sattham kettu enathu 2 vathu kuzhanthai 6 matham veru araiyir thoongi konndirunthan.avanum azhugiran.10 nimidangalaga veliyil Vara poradinen.aanal mudiyavillai.udavikkum yarumillai.nangal flat la Karnatakavil vasikirom.appodu Kannadavum theriyathu. Kanavar office senruvittar .malai 7 manikku than veettukku varuvar.ithu nadanthathu kalai 10 mani.appothu manathil oru ennam.udane, engalathu kulatheyvam Angala parameshwari thaye kappatrungal enru katharinen. Enna oru aaccharyam!Udane thayanaval enathu Muthal kuzhanthai vadivil lockai thiranthal.andu unarnthen.aagave kulatheyvatthai Potrungal.nandri🙏🙏🙏🙏🙏.

  • @sudhasenthil9292
    @sudhasenthil9292 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prabhudorai261
    @prabhudorai261 3 ปีที่แล้ว

    ஐயா ஈர்ப்பு விதி பற்றி காணொளி போடுங்க... ஹரி ஓம் மகா காளி