ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கண்ணகி தரிசனம் கண்டேன் | yaanan speech |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2020
  • யாணன் எழுதிய நூல்கள் வாங்க 9840974053 (அபி புக்ஸ்)
    #kannaki, #yaanan, #கண்ணகி, ‪@channelartindia‬

ความคิดเห็น • 193

  • @nisha6356
    @nisha6356 3 ปีที่แล้ว +14

    நன்றி ஐயா.
    உங்களை தொந்தரவு .பண்ணமட்டோம்.உங்கள் தவம் நிறைவேறட்டும்.நானும் ஹரி ஓம் மஹா காலி னு சொல்லி எங்க கஷ்டங்களையும் போக்கி சந்தோசங்களையும் தந்தது.அதை மனதார உணர்கிறோம்.உங்களால் தான் மஹா காலி இன் அருள் கிடைக்க பெற்றோம் நன்றி ஐயா.

    • @MsMahasaran
      @MsMahasaran 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

    • @MsMahasaran
      @MsMahasaran 3 ปีที่แล้ว +1

      🔥

    • @manoharanp5705
      @manoharanp5705 2 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா

    • @laxmehassanarl4937
      @laxmehassanarl4937 ปีที่แล้ว

      ஹரி ஓம் மகா காளி என்று கூறுங்கள் அம்மா நிஷா.

  • @renukagovindarajgovindaraj5691
    @renukagovindarajgovindaraj5691 3 ปีที่แล้ว +26

    ஹிாி ஓம் மகா காளி ஐயா நான் தங்கள் பதிவுகள் அனைத்தும் தேடி தேடி பாா்கி ேறன் இந்த பதிவு என் உடல் சிலிா்த்து விட்டது நன்றிகள் பல கோடி ஐயா

  • @jayakanthanpalani
    @jayakanthanpalani 3 ปีที่แล้ว +25

    அய்யாவைத் தொடர்ந்து, அன்னையையும் இந்த உலகின் முன் அறிமுகப் படுத்திய கண்ணகித்தாய்க்கு நன்றி. தரிசன அனுபவம் சிலிர்ப்பூட்டுகிறது.

  • @johnsonarockia5611
    @johnsonarockia5611 3 ปีที่แล้ว +15

    அருமையான தரிசனம் நான் கண்ட மாதரி இருந்தது நனறி கடவுளே

  • @selvamrajan2826
    @selvamrajan2826 3 ปีที่แล้ว +6

    மிகவும் நெகிழ்ந்து போனேன். வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்காத அன்னை கண்ணகி நம்புவோருக்கு ஆன்மீக களங்கரை விளக்காக திகழ்கிறார். அவர் தரிசனம் பெற்ற நீங்கள் மிக்க பாக்யசாலியே.

  • @ravindran1947
    @ravindran1947 3 ปีที่แล้ว +6

    🙏🙏🙏 எனது தந்தையும் வீட்டில் ஒரு அம்மன் நடந்து போவதை இரவில் கண்டு இருக்கிறார்.

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 2 ปีที่แล้ว +2

    உங்கள் பேச்சு மிக மிக அருமை உங்களிடம் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ள ஆவல் பல சந்தேகங்கள் கேட்டு பயன் பெற வேண்டும் நீங்கள் எழுதிய புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கி பயன்பெற வேண்டும் மிகச் சிறப்பு.

  • @dharshinisomasundaram65
    @dharshinisomasundaram65 3 ปีที่แล้ว +4

    பணிந்து வணங்குகின்றேன் தங்களின் அனைத்து ஆன்மீக பதிவேற்றங்களை மிகவும் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் கேட்டு வருகின்றேன்.அனேகமானவைகளை தொலைக்காட்சியில் பார்ப்பதால் கருத்துக்களை பதிவிடமுடிவதில்லை. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

  • @vgk1395
    @vgk1395 3 ปีที่แล้ว +16

    ஹரி ஓம் மஹாகாளி 🙏
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @sudhamuthu5412
    @sudhamuthu5412 3 ปีที่แล้ว +9

    ஹரிஓம் மஹா காளிவாழ்க மங்கலதேவிகண்ணகி புகழ் ஓங்குக

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 3 ปีที่แล้ว +7

    நாதன் சார் வணக்கம்.,,, சிறுவாச்சூர். மதுரகாளியம்மன். கண்ணகிதானே எங்கள் குலதெய்வம்

  • @shanthinatarajan7229
    @shanthinatarajan7229 3 ปีที่แล้ว +10

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் என்ற இடத்தில் மதுர காளி யம்மன்குடிக்கொண்டு இருக்கிறாள்.இவரும் கண்ணகி என்றே கூறுகிறார்கள்

  • @mathysarathy9581
    @mathysarathy9581 3 ปีที่แล้ว +6

    ஐயா இந்த சிலிற்பு எனக்கும் வருகிறது. முன்பு கோயிலுக்கு போனால் வரும் இப்பொழுது எந்த தெய்வத்தை நினைத்தாலும் வருகிறது.

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 3 ปีที่แล้ว +6

    மெய் சிலிர்த்து விட்டது. ஐயா, . அம்மா

  • @ganesanlakshmitarun8127
    @ganesanlakshmitarun8127 3 ปีที่แล้ว +30

    உங்க குரல் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு சார்

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 3 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி தருகிறது ஐயா. தங்களை பார்ப்பது, தங்கள் குரலைக் கேட்பது மனதிற்கும் ஆன்மாவிற்கும் மகிழ்ச்சியாக அமைந்தது ஐயா.

  • @kannanbharan2368
    @kannanbharan2368 3 ปีที่แล้ว +3

    உண்மையான பதிவு ஐயா அருமை அருமை அனைத்தும் உணர்வுகளும் ஒரு சிலருக்கு மட்டும் இல்லை எனக்கும் எல்லாம் இறைமயம் உணர்ந்திருக்கிறேன் உணர்கிறேன்

  • @kalavathib3643
    @kalavathib3643 3 ปีที่แล้ว +7

    உண்மை. முழுமையான உணர்வோடும் தெளிவாகவும் உங்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

  • @whereisthistemple4269
    @whereisthistemple4269 3 ปีที่แล้ว +7

    Kannaki Amman is a kali avataram ayya ..it's true Ayya

  • @pkr4243
    @pkr4243 3 ปีที่แล้ว +5

    Sir i am always enthralled by maa maha kali, when people fear ugra deivangal for me i always see a pure motherly soul in her same way i feel the same with Narasimha swamy..i see only a lovable father in him..i dont feel scared..i donno why but i love both these gods so much🙏

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள்,உங்கள் குறள் வளம் இனிமை,எளிமை ஐயா.
    என் தாய்,தந்தை உங்கள் ஊர் அருகில் தான் அதனால் உங்களை மேலும் பிடிக்கும். உங்களை நேரில் காணவும் ஆசை உள்ளது. யூ tube தினமும் பார்க்கிறேன்.

  • @srisaaienterprises3302
    @srisaaienterprises3302 3 ปีที่แล้ว +10

    ஐயா தாங்கள் கூறுவது கேட்கும் போது உடல் புல்லரிக்க வைக்கிறது நன்றிகள் பல

  • @balaraman684
    @balaraman684 3 ปีที่แล้ว +11

    ஆனந்தம் பேரானந்தம்.ஓம் மகா காளி.

  • @universea6261
    @universea6261 3 ปีที่แล้ว +6

    வணக்கம் அய்யா,
    ஹரி ஓம் மகா காளி 🙏

  • @srivishnu5242
    @srivishnu5242 3 ปีที่แล้ว +2

    Vanakkam Ayya naanum theni dst gudalur thaa ayya. Enga oorla irukkura kannaki ammavoda bakthai, ennoda family moththamum ammaku sevai pannitu irukom. Paliyangudi kannaki ammava nengalum tharisikka oru naal varanum ayya.

  • @parvathyramaya740
    @parvathyramaya740 3 ปีที่แล้ว +7

    Vanakkam aiyya arumai ungal anubavam

  • @sundararajann6007
    @sundararajann6007 3 ปีที่แล้ว +10

    நான் வைணவ குடும்பத்தை சேர்ந்தவன் ( ஐயங்கார்). எங்கள் குல தெய்வம் அழகர் கோவில்.பெருமாள் கோவிலுக்கு முன்னால் பதினெட்டாம் படி கருப்பன் ஆலயம் உள்ளது .நான் அங்கு சென்று வழிபட்டது இல்லை ஆனால் சமீப காலமாக யாராவது பதினெட்டாம் படி கறுப்பனை பற்றி பேசினால் எனக்குள் எதோ மாற்றம் வருகிறது மூச்சு அடைகிறது எதோ செய்கிறது. நான் அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்ல.அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறேன்.

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 3 ปีที่แล้ว

      Kavala padadhinga perumale karupu enave karupayum valipadunga avar ungalai atkolum arikuriyagave parkiren enave avar perai soli oru siru prasadham vaiyungal adhai makkaluku kodungal necativa vibrete anal vitrunga illana contniue panunga ilana avan koviluku edhavadhu vangi kodunga poojaiku poo palam deepam etra ennai ipadi seyyungal edhavadhu kastam vandha avankitta sollunga avan theerthu vaippan nandri

    • @sunmathirajs.a.6446
      @sunmathirajs.a.6446 3 ปีที่แล้ว

      KULATHEIVAM VAZHIPADU AVASIYAM UNGALAI VAZHIPADAVAIKA ETHUTHEN SARIYANA SAMAIYAM VAZHIPADUVATHAL UNGAL VAZHKAIMARUM ETHU UNMAI THAYAVU SETHU UN SAKOTHARANANA NINAITHU NANSOLVATHAI KELUNGAL UDANE UNGAL KULATHAIVAM KOILUKKU SENDRU VAZHIPADUNGAL BRO

  • @pankajsai2766
    @pankajsai2766 3 ปีที่แล้ว +5

    உங்கள் நல்ல எண்ணங்களை கைகூடும்

  • @devarajsellam4942
    @devarajsellam4942 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்லுவது 100/100 உண்மை இவை அனைத்தும் இந்த அடியேனும் அனுபவித்து உள்ளேன் நன்றி வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் 🙏🌹🙏🌹🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว

    பேரானந்தம் கண்ணீர் பெருகுதம்மா.காரணம் புரியவில்லை அம்மா.என் வீட்டிலும் தினமும் கேட்கும் அம்மா.என்னை கண்ணின் மணிபோல் காத்து க் கொண்டுவருகிறார் என் தாய் அம்மா.

  • @TV-ti9ul
    @TV-ti9ul 3 ปีที่แล้ว +3

    Amma thayei un thiruvadi potri ⚘🌺⚘🌷🙏🙏🙏
    Yaanan Ayya unga asirvatham vendum 🙏🙏🙏

  • @geethalakshmi4229
    @geethalakshmi4229 3 ปีที่แล้ว +4

    நன்றி அப்பா அம்மா மிக மிக நன்றி

  • @ManiKandan-ex4no
    @ManiKandan-ex4no 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் அருமையான பதிவு மெய் சிலிர்த்தது.

  • @anju1974able
    @anju1974able 3 ปีที่แล้ว +2

    So blessed to hear your sharing Yaanan ayya! Absolutely beautiful and divine story.

  • @tamilponnu5183
    @tamilponnu5183 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. அற்புதமான அனுபவம். எனக்கும் கூட ஏற்பட்டது. கண்ணகி பற்றிய ஆராய்ச்சியில் இப்போது நான் இறங்கியுள்ளேன். தமிழ் தேசங்கள் எங்கும் தாயார் இல்லாத இடமே கோ கோயில் கொள்ளாத இடமே இல்லை. இருப்பினும் தாயார் கோயில்கள் கண்ணகி என்று இருந்ததை பல பேர்கள் மாற்றம் பெற்று அதன் காரணம் என்ன என்பது குறித்து அறிய வேண்டும்.

  • @ElevenandElevenChannel
    @ElevenandElevenChannel 3 ปีที่แล้ว +5

    கொடுத்துவைத்தவரே வணங்குகின்றோம்.

  • @sriluxmivishnupriya8307
    @sriluxmivishnupriya8307 3 ปีที่แล้ว +1

    ஹரி ஓம் மகாகாளி 🙏
    ஐயா, உங்களுடைய ஆத்மார்த்தமான உணர்வை புரிந்துகொள்ள முடிகிறது. விரும்பி கேட்பேன். எனக்கு ஐந்து வயது இருக்கும் போது நீங்கள் கூறிய மாதிரி வெள்ளை உடுத்தி நீண்ட தலைமயிருடன், வெள்ளை புடவை முந்தானை பின்னால் நீண்டு தரையில் பரவ மெல்லிய உடல்வாகு கொண்ட பெண் எனது நோக்கி நடந்து வந்தார். நான் பயத்தில் எனது சகோதரர்களிடம் அங்கே கையைக்காட்டி சொல்லமுயல்கிறேன் ஆனால் வார்த்தைகள் வரவில்லை. அப்பெண் என்னுள்ளே கலந்து விட நான் மயங்கி விட்டேன். எங்கள் வீட்டுக்கு பக்கம் கண்ணகி அம்மாவின் கோயில் உள்ளது. அதன் பின், இப்ப வரை, வெய்யில் கொளுத்துகிற நாட்களில் நான் தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றும் போது உடனே மழை பெய்யும். நான் கனமுறை இதனை அனுபவித்து உள்ளேன் ஐயா. ஆனால் இன்று தான் என்னுள் கலந்து எனது ஆட்கொண்டவர் கண்ணகி அம்மா என்பதை திட்டமாக அறிந்து கொண்டேன். நன்றிகள் ஐயா 🙏

  • @arunpillai4918
    @arunpillai4918 3 ปีที่แล้ว +7

    வணக்கம் குரு பாதம் போற்றி

  • @mganesan6019
    @mganesan6019 3 ปีที่แล้ว +5

    Om sakthi,thunai

  • @geethakrishnaveni6790
    @geethakrishnaveni6790 3 ปีที่แล้ว +4

    Thank you for sharing your personal experience 🙏

  • @gomslifestyle3109
    @gomslifestyle3109 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா அருமையான பதிகம் ஆழ்ந்த தரிசனம் கண்டேன் கற்பனையில்🙏🌺🌹🌷🌺குருவே சரணம்

  • @prabakaran4948
    @prabakaran4948 3 ปีที่แล้ว +5

    கண்ணகி பாமாலை வேணும் ஐயா

  • @krishnamurthyramasamy9123
    @krishnamurthyramasamy9123 3 ปีที่แล้ว +2

    தங்களை மனதார வணங்குகிறேன்

  • @swarnashank
    @swarnashank 3 ปีที่แล้ว +6

    I wait for ur videos . I will start lighting lamp for kannagi amman ayyah

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 3 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய. ஹரி ஓம் மகாகாளி

  • @jayakumar2717
    @jayakumar2717 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா...

  • @sivanesan5398
    @sivanesan5398 3 ปีที่แล้ว +6

    Hari Om Mahakali. 🙏🌹🙏

  • @vasanthikarthik6553
    @vasanthikarthik6553 3 ปีที่แล้ว +11

    Very personal experience. Not everyone can comprehend. Only when gets such experience can appreciate theirs and others

  • @sumathyudayakumar9341
    @sumathyudayakumar9341 3 ปีที่แล้ว +3

    Aa-ha Ennaoru Anubhavum! Amazing sir! Theivam Thunai sir!

  • @manjulagudimallam9654
    @manjulagudimallam9654 3 ปีที่แล้ว +5

    Ayya got goosebumps ayya

  • @mohamedriyas81
    @mohamedriyas81 3 ปีที่แล้ว +9

    அய்யா வணக்கம் நிங்கள் சொன்ன ஸிங்கில் பேஸ் எனக்கும் 3 பேஸ்ஸாக மாறியது.எனக்கு என்ன சொல்வது என்று தேரியல அய்யா. நன்றி

  • @muraleedharanjagannathan5890
    @muraleedharanjagannathan5890 3 ปีที่แล้ว +2

    Hari Om mahakaali! Kannagidevi amman arul anaivarukkum kittatum.

  • @smv4568
    @smv4568 3 ปีที่แล้ว +3

    Superb, Happy to hear that you had divine experience at my native place nagercoil, I think the book you read was kotravai written by jaya mohan. Near by nagercoil also another one kannagi temple is there, that is Attukal bagawathy temple at trivandrum. Ayya kindly put one vedio on the topic how you shifted from kannagi upasana to Dasamaha vidya goddess kali upasana? Please clarify. Thank you for sharing your spiritual experience.

  • @vusha7985
    @vusha7985 3 ปีที่แล้ว +2

    My life your speech is very important .My sadness is medicine thank you ayya🙏🙏🙏

  • @ShivaKumar-jk9rb
    @ShivaKumar-jk9rb 3 ปีที่แล้ว +6

    குருவடி சரணம் திருவடி சரணம்

  • @ruckmanijoghee9412
    @ruckmanijoghee9412 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஆத்மார்த்தமாக பல‌அருமையான‌பதிவுகளைத் தருகீறீர்கள் தங்களது பதிவுத் தகவல் தொடரட்டும் ஒளிமயமான‌வாழ்க்கை‌மக்களுக்குக் கிடைக்கட்டும் வணங்குகிறேன்

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 ปีที่แล้ว +2

    Hari om makali 🙏🙏🙏🙏🙏🙏valzhga valamudan namchivaya valzhga Nathan thal valzhga 🙏🙏🙏🙏🙏

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 3 ปีที่แล้ว +1

    miga miga arumaiyana azhagaana pathivu aiya.. ketka ketka veru ulagirku selvadhupol inbamaana aanmiga anubavam 🙏mikka nanri aiya 🙏 vazga valamudan 🙏 🙏 🙏

  • @manjulagudimallam9654
    @manjulagudimallam9654 3 ปีที่แล้ว +4

    Ayya vanakkam. We want your blessings ayya. Shall I get a auspicious chance of attending kannagi pooja ayya. Only attending pooja ayya pls

  • @dhilipanraja2008
    @dhilipanraja2008 3 ปีที่แล้ว +3

    தாய் கௌரியம்மாவுக்கும் தந்தை யாணணுக்கும் ஆத்மார்த்தமான அன்பு வணக்கம்.... மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.💐தங்கள் அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளமை சத்ய வாழ்வைக் காட்டுகிறது💐

  • @muruganandanpalassery5623
    @muruganandanpalassery5623 3 ปีที่แล้ว +3

    Namaskaram Yanan Ayya.Hari Om maha Kali.

  • @devikaranimanimaran247
    @devikaranimanimaran247 3 ปีที่แล้ว +1

    Kannagi thayei vaalga hari om makagali. Nantri ayya

  • @happymadhu7484
    @happymadhu7484 3 ปีที่แล้ว +5

    Please share that lamp photos in your house ji🙏

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 3 ปีที่แล้ว

    Hari Om Maha kali, what a blessing, I was thinking that I had met you in the spiritual fair at meenambakam, and I today I got the answer for it. I had a conversation with you saying Kannagi is our kuladeviam as Mathurakali, but the path is different from where she left Madurai.

  • @chandramohanvelupillai3700
    @chandramohanvelupillai3700 3 ปีที่แล้ว +6

    ஹரி ஓம் மஹாகாளி சிலிர்ப்பூட்டுகிறது.SRI LANKA KANDY PALAGOLLA

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 3 ปีที่แล้ว

    You told me to read your book Kannagai deivam, and also gave me bangles and neem leaves.. Blessed...

  • @padmavathiezhilan3667
    @padmavathiezhilan3667 3 ปีที่แล้ว +2

    Please do more videos. thank you 🙏.

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 3 ปีที่แล้ว +2

    Bro ! Yes kannagi amma vai i am thinking & praying.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. அம்மா கண்ணகியே தர்மத்தை நிலை நாட்ட வந்த பத்தினி தெய்வமே தங்கள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @ushanagarajan9217
    @ushanagarajan9217 3 ปีที่แล้ว +2

    Ungal kuralai kettal annaithu kavalaigalum maranthu pogirathu....

  • @shakthipriya8792
    @shakthipriya8792 3 ปีที่แล้ว +1

    Appa Mahaa Kali ammavoda arul kidaiththu uggalai paarkka pesa vendum pa 🙏

  • @krishnavenikumar6562
    @krishnavenikumar6562 3 ปีที่แล้ว +2

    Ayya manam andavanodu amaithiyai irukka arulvakku venum ayya

  • @vanitha4242
    @vanitha4242 2 ปีที่แล้ว

    எல்லாம் சிவனின் காலடியில் வெப்பம் அதிக மா தான் இருக்கும்

  • @palanirajanr8937
    @palanirajanr8937 3 ปีที่แล้ว +3

    Kannki darisanam nangalum gana ventum engalukkaka prayer seiyungal

  • @user-wl7uf3zs1p
    @user-wl7uf3zs1p 3 ปีที่แล้ว +2

    Nandri amma🙏🙏🙏

  • @laxmiram689
    @laxmiram689 3 ปีที่แล้ว +2

    In Chennai

  • @user-jp3ll1tp2g
    @user-jp3ll1tp2g 3 ปีที่แล้ว +2

    ஓம் குருவே சரணம்.

  • @parameswari2030
    @parameswari2030 3 ปีที่แล้ว +3

    Hari.om.mahakali

  • @shylashreesanthoshkumar5476
    @shylashreesanthoshkumar5476 3 ปีที่แล้ว

    Hari om maha kali
    Thanks for the information u and ur wife shared 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 ปีที่แล้ว

    So great ayya...amma told kannaki appeared before sir because he had some previous Genmaconnection with u sir

  • @ramaasrinivasan9093
    @ramaasrinivasan9093 3 ปีที่แล้ว +2

    Our family deity is Sri Madurakali Amman
    I am listening you with great awe on this Monday
    Thank you. I try to visualise her with devotion
    Ramaa srinivasan

  • @revathi48
    @revathi48 3 ปีที่แล้ว +2

    Kannagi ammaa engal kannagi amma.

  • @thamabond8646
    @thamabond8646 ปีที่แล้ว

    I'm very blessed to hear this!..🙏🙏🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ ராம ராம ராம சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว

    சொல்லி விட்டீரே அப்பா.நல்லதப்பா.இனி இனிதே அனைத்து நல்லதும் நடக்கவிருக்கிறது.பேரானந்தம் பேரானந்தம் பேரானந்தம் பேரானந்தம் பேரானந்தம் பேரானந்தம் பேரானந்தம் பேரானந்தம் பேரானந்தம் பேரானந்தம் பேரானந்தம்

  • @californiamayura5811
    @californiamayura5811 3 ปีที่แล้ว +2

    Very very nice 👍

  • @happyworld408
    @happyworld408 3 ปีที่แล้ว +2

    🌸🙏🏼GURUCHARANAM AYYA🙏🏼🌸

  • @thamabond8646
    @thamabond8646 ปีที่แล้ว

    I am truly blessed to hear about Kanagi thayiar

  • @bhanumathikrishnamurthy410
    @bhanumathikrishnamurthy410 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @lathaswaminathan8130
    @lathaswaminathan8130 ปีที่แล้ว

    Kannagi is Madhurakali Amman. True. She told me to come to her koil once. I had dharshan.

  • @umasenthil2915
    @umasenthil2915 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,.நான் செய்த பாக்கியம் உங்கள் உரை கேட்பது. எனக்கு ஒரு சந்தேகம் ஐயா தங்களுக்கு பின் புறம் ஊதுபத்தி ஏற்றி இருக்கிறீர்களா?்

  • @lathaexpo
    @lathaexpo 3 ปีที่แล้ว +2

    ஹரி ஓம் மஹாகாளி

  • @manimaranmanimaran8804
    @manimaranmanimaran8804 3 ปีที่แล้ว +3

    Omnamasivya

  • @karthikgreatkarthik5754
    @karthikgreatkarthik5754 3 ปีที่แล้ว +1

    Thank you ayya

  • @psrinivasan3917
    @psrinivasan3917 3 ปีที่แล้ว

    ஹரி ஓம் மகா காளி. ஹரி ஓம் ஸ்ரீ பகவதி அம்மனே சரணம்

  • @arulselvam4083
    @arulselvam4083 3 ปีที่แล้ว +4

    Hari om Maha kali

  • @indumala4643
    @indumala4643 3 ปีที่แล้ว

    Edhuvarai engum ariyadha sethy en moochu en ninavu engum en kula theveim madura enra kannaki thank you

  • @sarathchandrakrishnaramamo5587
    @sarathchandrakrishnaramamo5587 3 ปีที่แล้ว +2

    🙏

  • @swamifb975
    @swamifb975 3 ปีที่แล้ว +2

    Aum Namah Shivaya......🙏🙏🙏

  • @rajithaya14
    @rajithaya14 ปีที่แล้ว

    ஹரி ஓம் மகாகாளி 🙏