இழக்க கூடாத ஒரே உறவு மனைவி மட்டுமே || Mr. Kaliyamurthy IPS Ultimate Speech | Motivational Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2022
  • #tamilmotivationalspeech #rsspeech #sukisivamspeech #bharathibaskarspeech #parveensultanspeech #kaliyamurthyspeech
    Follow us on:
    th-cam.com/users/RSSpeechOff...

ความคิดเห็น • 820

  • @seethadevidoss766
    @seethadevidoss766 2 ปีที่แล้ว +163

    தாயை தெய்வமாகவும் உடன்பிறந்த சகோதரிகளை தேவதைகளாகவும் அக்கா மகள்கள் அண்ணன் தம்பி மகள்கள் அனைவரையும் வாரிசுகளாக பார்க்கிறார்கள் பல கணவன்மார்கள் ஆனால் கடேசி காலம்வரை இன்ப துன்பங்களை உடன் இருந்து அனுபவித்து அவன் இறந்த பின்பு தாலி அறுத்து சுகங்கள் வெறுத்து வாழப் போகும் மனைவியை ஒரு மனுஷியாகக்கூட மதிப்பதில்லையே அதுதான் என்ன காரணம் என்று தெரியவில்லை. அதிலும் குடும்பத்துக்காக உழைக்கும் மனைவிகள் படும் பாடு கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அதனால் பெண்களே ஆண் பிள்ளைகளுக்கு பெண்ணை மதிக்க கற்றுக்கொடுத்து வளருங்கள்.. சமூகம் செழிக்கும்

  • @mohandassubramaniam1010
    @mohandassubramaniam1010 2 ปีที่แล้ว +66

    உயிர் மனைவியை இழந்த தவிப்பவர்களுக்கு தான் தெரியும் மனைவி ஒரு தாய் என்று... 😭

  • @radhakrishnanrangasamy9585
    @radhakrishnanrangasamy9585 2 ปีที่แล้ว +19

    இழக்ககூடாத உறவு மனைவி என்று கூறினீர்கள் முற்றிலும் நூறுசதவீதம் சரி. ஒரு ஆணின் நிழல் மனைவி அப்படி என்றால் அந்த ஆண் வெளிச்சத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். மனைவியை இழந்து விட்டால் நம்முடைய நிழலே மறைந்து போனதற்கு சமம். நல்ல அருமையான விளக்கவுரை வாழ்த்துக்கள் கலியமூர்த்தி சார்.

  • @KCK7303
    @KCK7303 ปีที่แล้ว +6

    மனைவி முக்கியம் என்பதனால் தான் அடிக்கடி மனைவிகளை மாற்றி புதுப்பித்து கொள்கிறார்கள் சில ஆண்கள். பிள்ளைகளுக்கு தந்தை அவசியம் என்பதை விட , ஆணுக்கு மனைவி அவசியம் என்ற கருத து முக்கியமாக இருப்பது மட்டுமல்ல , அவளுக்கு 40 -50 என ஆகும் போது அவளை வெட்டி விட்டு , மனைவியை புதுபித்து கொள்வதும் அவசியமாகி போய க்கொண்டு இருக்கிறது . உடல் தேவை முக்கியம் என்கிறார்கள் . அது சரி தான் . ஆனால் எதை விட எது அதிக அவசியம் என்பது தெரியாமல் போகும் அளவுக்கு மனைவி புதுப்பித்தல் நடக்கிறது .

  • @senthilkumar803
    @senthilkumar803 2 ปีที่แล้ว +15

    தங்களுக்கு அமைந்த மனைவி தங்களை இப்படிப் பேச வைக்கிறார். அனைவருக்கும் இது பொருந்தாது.

  • @MOHAMMADTHOWFEEK-wd5bs

    ரெம்ப நல்ல கருத்து sir so இதல்லாம் 1435,வருடத்துக்கு முன்பே முன்பதிவு செய்து விட்டது அல் குர்ஆன்...... Sir இதை (நபி ஸல்)அவர்கள் தெளிவாய் செய்தும் காட்டியும் உள்ளார் sir pls இஸ்லாத்தை பாக்க சொல்லுகள் sir அது உஃஹளுக்கு மறுமைக்கு நல் வளி காட்டும் sir

  • @avadaimani2828
    @avadaimani2828 2 ปีที่แล้ว +44

    சம்பளம் இல்லாத வேலைக்காரி= மனைவி

  • @Sarathchandrabose-up3ch
    @Sarathchandrabose-up3ch 9 ชั่วโมงที่ผ่านมา

    அணைத்து வளர்பவளும் அணைப்பில் அடங்குவதும் பெண் அல்லவா.கவிஞர் அழகாக பாடியுள்ளார்.

  • @manimegalai1709
    @manimegalai1709 2 ปีที่แล้ว +41

    அய்யா கணவர் இல்லாத நிலை பிள்ளைகளை வளர்க்க படும்பாடு சிலசமயம் கண்டித்தல் அரவனைத்தல் ஒருவரே செயல்படும்போது வெற்றிபெற முடியவில்லை. வாழ்வதே கடினம் அய்யா. சமுதாய புறக்கணிப்பு. சதி சிறப்பு.

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 ปีที่แล้ว +10

    பெண்ணை மதிப்பவர்கள் ஓரிருவர் மட்டுமே. மற்றவர்கள் மிதிக்கத்தான் செய்கின்றனர். இது காலத்தின் கொடுமை. என்ன செய்ய?

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 ปีที่แล้ว +28

    அய்யா சூப்பர் உங்களைப் போல நல்லொழுக்கங்களைப் போதிப்பவர்கள் நிறைய வர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 ปีที่แล้ว +179

    அருமையான பேச்சு. பெண்ணினம் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துகள் Sir. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே...நல்ல மனைவியாக இருப்பது கணவனின் அன்பில் தான். ஒருவனுக்கு ஒருத்தி நம் தமிழ்பெண்களின் சிறப்பு. காலம் அழியும்வரை களங்கம் வராமல் காப்பது ஒவ்வொரு தமிழ்பெண்ணின் கடமை, உணர்வு. நன்றி.👏👏

  • @bmsvlogstamil5403
    @bmsvlogstamil5403 2 ปีที่แล้ว +12

    ஐயா ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவன், குரு, கடவுள் என்று இருப்பார்கள் அது போன்று தான் தங்களை நான் கருதுகின்றேன் ஐயா. கடவுள் படைப்பில் நீங்கள் நடமாடும் தெய்வம். தங்கள் உரை எனக்கு மிகவும் பிடிக்கும். தாங்கள் கூறிய கருத்துக்களை, தற்போது உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பின்பற்றி நடந்தார்களேயானால் வீடும் நாடும் நன்றாகவே இருக்கும் நன்றி வணக்கம். அனைத்து மக்களும் நலமுடன் வாழ்க வேண்டும்.

  • @R.govindarajan-rp9nn

    நீங்கள் சொல்வது யெல்லாம் தற்கால நடமுறைக்கு சாத்ய மில்லை. நீங்கள் ஒரு கொவ்ட்மென்ட் ஆஃபீஸ்ர்.நல்ல சம்பளம் .சந்தோஷமான வாழ்க்கை உங்களை போல் அமைவது அரிது .

  • @nurinnisanoori5958
    @nurinnisanoori5958 2 ปีที่แล้ว +4

    ஆம்.இழக்கக்கூடாத ஒரே.ஒரு உறவு கணவர் மட்டுமே.

  • @apnagarajannagarajan482

    மனிதருள் மாணிக்கம் நீங்கள் என் குருவே என்னுடைய ஆசானே

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 ปีที่แล้ว +30

    ஐயா உங்கள் உரை மிகவும் அருமை இன்றுதான் பார்த்தேன் உங்களைப் போன்ற மாமனிதர்கள் எமது தமிழ் மண்ணில் பிறந்தது எமக்கு மகிழ்ச்சி ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @mohamedmoulana-xt4hz

    ,,நல்ல பண்புகள் இருந்தால் தாயை மட்டுமல்ல உலகையே மதிப்பர்

  • @bhavanisubramani2127
    @bhavanisubramani2127 2 ปีที่แล้ว +63

    தமிழ்நாட்டின் வரம் ஐயா நீங்கள்.. எல்லாத் தரப்பினருக்கும் படிப்பினை உண்டாக்கும் அருமையான தெளிவான பேச்சு.. God bless you🙏

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว +7

    அப்பா என்னுடைய உயிர் தோழன்😭😭😭