கணவன் மனைவி இடையே தகராறு வராம இருக்க...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 69

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f หลายเดือนก่อน

    உண்மையான வார்த்தைகள்தான் சார்..
    உங்களை மாதிரி அன்பு உள்ளம் இருக்க வேண்டும்..
    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை தான்..🙏🙏🙏🙏

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +38

    இருக்கும் பொழுது அருமை
    தெரிவதில்லை. கையைவிட்டு
    மறைந்தபின்தான் அதன் அருமை புரிந்தும் பயனில்லை.
    சுஜித் சார் உரையாடல் மிக
    அருமை.

  • @bhuvanakanishka61
    @bhuvanakanishka61 8 หลายเดือนก่อน +1

    What a hilarious speech with valuable content 🥰🥰🥰👍👍👍

  • @valarmathisachithanandhan4855
    @valarmathisachithanandhan4855 7 หลายเดือนก่อน +2

    விட்டு கொடுத்து
    வாழ வேண்டும்
    நான் என் கணவரை
    திட்டும் பொழுது
    அவர் அமைதியாக
    இருப்பார்
    அவர் என்னை
    சண்டை போடும்
    பொழுது நான்
    அமைதியாக
    இருப்பேன்
    அவர் பேசியதை
    என் பிள்ளைகளிடம்
    நகைச்சுவையாக
    பேசுவேன்🎉🎉🎉

  • @valarmathisachithanandhan4855
    @valarmathisachithanandhan4855 7 หลายเดือนก่อน

    பற்று பாசம் நேசம்
    புரிதல் இல்லறம்
    சிறக்க நல் வரத்துடன்
    வாழ்வோம்🎉🎉🎉🎉🎉

  • @sureshjaya9911
    @sureshjaya9911 7 หลายเดือนก่อน +3

    எவ்வளவு சண்டை வந்தாலும் பைவ் மினிட்ஸ் மேல பேசாம இருக்க முடியாது

  • @bhuvanakanishka61
    @bhuvanakanishka61 8 หลายเดือนก่อน +1

    Title song 🥰 Nithya mam ❤

  • @muthukrishnan3740
    @muthukrishnan3740 9 หลายเดือนก่อน +6

    எங்கள் வீட்டில் சண்டை மட்டும் தான்

  • @santhikannan1047
    @santhikannan1047 9 หลายเดือนก่อน

    Valuable speech for Husband n wife 👍

  • @malathiramesh7870
    @malathiramesh7870 ปีที่แล้ว +6

    Ungala romba pidilkum sujith sir

  • @ssonlinecollection1851
    @ssonlinecollection1851 ปีที่แล้ว +4

    Translate superb, attention, affection appreciation super....

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 ปีที่แล้ว +4

    So sweet 🌹😀

  • @SaranyaPaulraj
    @SaranyaPaulraj 10 หลายเดือนก่อน

    Super sir unga speech yanaku oru inspiration sir thank you sir

  • @arulpunithan2556
    @arulpunithan2556 10 หลายเดือนก่อน +1

    வாழ்க்கைக்கு தேவையான குறிப்பாக கணவண்,மனைவிக்கு தேவையான குறிப்புக்கள்.

  • @umaashok6105
    @umaashok6105 ปีที่แล้ว +2

    Funtastic speech with good humour sense 😂👏

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 ปีที่แล้ว +3

    Absolutely correct 🌹

  • @vaani01000
    @vaani01000 ปีที่แล้ว +37

    சண்டை தகராறு வந்தா தான் கணவன் மனைவி இல்லைனா எதுவுமே இல்லனு அர்த்தம்

    • @narasimhana9507
      @narasimhana9507 10 หลายเดือนก่อน +2

      சும்மா வீம்புக்கு சண்டை போடக் கூடாது.

    • @elankanielankani3680
      @elankanielankani3680 10 หลายเดือนก่อน

      ​❤

    • @palanivelunachiappan8658
      @palanivelunachiappan8658 10 หลายเดือนก่อน

      ஊடல்பின் கூடல் இதுவே சுவாரஸ்யமான வாழ்க்கை வெறும் வாழ்க்கை போர்அடிக்கும்​@@narasimhana9507

  • @nirmalaa4049
    @nirmalaa4049 ปีที่แล้ว +6

    The husband must respect the wife and must not fight with her He must have satisfaction affection towards the wife

  • @lawrencegabriel435
    @lawrencegabriel435 10 หลายเดือนก่อน

    Nice thanking you sir for your words of thoughts

  • @premalatha-pj9dz
    @premalatha-pj9dz 10 หลายเดือนก่อน

    Brother your speech is very very very nice 👍 m

  • @cccc-lk1mi
    @cccc-lk1mi 4 หลายเดือนก่อน

    8:40 9:40 10:15 10:40 11:05 12:25

  • @JoseJose-ij2ib
    @JoseJose-ij2ib ปีที่แล้ว +2

    It is true sir

  • @KavithaSugar-t3m
    @KavithaSugar-t3m หลายเดือนก่อน

    சார் நான் உங்களுக்கிட்ட பேசனும் சுகி சார் plz

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 10 หลายเดือนก่อน +1

    Nice...

  • @chandras6494
    @chandras6494 ปีที่แล้ว +2

    ❤❤❤❤bro

  • @rajarevathimuniyandi3515
    @rajarevathimuniyandi3515 ปีที่แล้ว +4

    Sujith sir speech super

  • @gurushankar6557
    @gurushankar6557 ปีที่แล้ว

    So nice, cute speech with humor👌

  • @durgadevi-cn1ly
    @durgadevi-cn1ly ปีที่แล้ว +1

    Super sir nice speech

  • @charukesh339
    @charukesh339 ปีที่แล้ว +1

    Super ya

  • @SanthiMurali-zx5oo
    @SanthiMurali-zx5oo 9 หลายเดือนก่อน +1

    Please help me sir

  • @user-jp5pj3kt9s
    @user-jp5pj3kt9s ปีที่แล้ว +7

    இங்க மெசேஜ் பன்ன வந்த அனைவருக்கும் வணக்கம் உங்கள் வீட்டில் யாராவது மறுமணம் செய்றது மாதிரி இருந்தாள் சொல்லவும் எனக்கு நானும் மறுமணம் செய்ய
    பெண் தேடிக்கொண்டிருக்கிறேன் ப்ளீஸ்

    • @narasimhana9507
      @narasimhana9507 10 หลายเดือนก่อน +1

      திருமண தகவல் மையங்கள் பதிவு செய்யும் போது மறுமணம் என்று பதிவு செய்யலாம்.இப்போது இணையத்தில் வருகிறது.எல்லா பேப்பரில் வருகிறது.தினத்தந்தியில் புதன்கிழமை தோறும் வருகிறது.கிடைப்பார்கள்.

    • @DA.NARPAVI
      @DA.NARPAVI 10 หลายเดือนก่อน

      Age expectation. Photo

  • @primeroseflorist2633
    @primeroseflorist2633 10 หลายเดือนก่อน

    சார் இந்த மாதிரி பதிவு நீங்க நிறைய போடணும் எங்களால் சில டைம்ல வந்து பேச முடியாது உங்களுடைய வீடியோவை நாங்க பார்வேர்ட் பண்ணிக்குவோம்

  • @behappyalways7317
    @behappyalways7317 ปีที่แล้ว +29

    Husband & wife naduvla keta mamiyar ilanavae sandai varathu.antha mamiyar paiyana olunga valathrunthavae sanda varathu

    • @shaznanawrath5723
      @shaznanawrath5723 ปีที่แล้ว +1

      Well said 🙏

    • @sarojaiyer4054
      @sarojaiyer4054 ปีที่แล้ว

      ​@@shaznanawrath5723
      9😊

    • @LakshaGaneshKumar-fs4fh
      @LakshaGaneshKumar-fs4fh ปีที่แล้ว

      😂😂😂😂😅

    • @vijayalaxmi4168
      @vijayalaxmi4168 ปีที่แล้ว +1

      Husband and wife தனியா இருந்தாலும் சண்டை வருகிறது சில வீட்டில். அதற்கு என்ன செய்ய? அம்மா பையனை பெத்து, வளர்த்து , மருமகளிடம் தாரை வார்த்து கொடுத்து விட்டு, காணாம போயிடனும், அப்படித்தானே?

    • @vijayalaxmi4168
      @vijayalaxmi4168 ปีที่แล้ว

      மருமகளும் ஒரு நாள் அம்மா ஆக ஆகுவாள். பின்னர் மாமியார் ஆக மாறுவாள்
      அப்போது தெரியும் பெததவளின் வலியும் வேதனையும் 😢

  • @bhuvanakanishka61
    @bhuvanakanishka61 8 หลายเดือนก่อน +7

    தோ அண்டைக்கா மாத்தாஜி ஃபிரை 😅😅😅😅😂😂😂😂

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 ปีที่แล้ว +1

    Semma comedy 😀😀😀

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 ปีที่แล้ว

    Super sir
    Thank you

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 ปีที่แล้ว

    Great very correct 🌹👍 Yes Yes Yes

  • @suhithaaspin8373
    @suhithaaspin8373 ปีที่แล้ว

  • @T.Krishnamorthy
    @T.Krishnamorthy ปีที่แล้ว

    not to be married is the only one and the best solution to avoid the conflicts among husband and wife! but nobody is here to hear this! T. Krishnamorthy.

  • @carolina4979-d2y
    @carolina4979-d2y 4 หลายเดือนก่อน

    Kanavarta entha kelvium ketkama iruntha prachanaiye vatathu

  • @premavathi9016
    @premavathi9016 ปีที่แล้ว

    Good about what you told SORRY😊

  • @vidhya9533
    @vidhya9533 ปีที่แล้ว +12

    உங்களைப் பார்த்தால் ஹிந்திகாரன் மாதிரி தான் இருக்கு

  • @bhuvanakanishka61
    @bhuvanakanishka61 8 หลายเดือนก่อน

    Same hindi 😅😅😅

  • @bhuvanakanishka61
    @bhuvanakanishka61 8 หลายเดือนก่อน

    பகூத் அச்சா 😅😅😅

  • @lokhnath2114
    @lokhnath2114 ปีที่แล้ว

    Popa appavim on I'm pannala ipobum onnum pannala

  • @mapletechsolutions2822
    @mapletechsolutions2822 10 หลายเดือนก่อน

    Repeated content

  • @lindamary1647
    @lindamary1647 ปีที่แล้ว

    Athu marital rape agidum

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 10 หลายเดือนก่อน

    That ribbon cutter only is now in jail. I think. 😢😢😢😢

  • @gurusamy8229
    @gurusamy8229 ปีที่แล้ว

    .😅

  • @JJJ-fm3ol
    @JJJ-fm3ol 10 หลายเดือนก่อน

    Super speech sir