கண்ணியமிகு காவலர் திரு. அ. கலியமூர்த்தி | Mr.A.Kaliyamurthy | Former SP | Peasum Thalaimai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 771

  • @SeenuSeenu-mz3dl
    @SeenuSeenu-mz3dl 4 ปีที่แล้ว +20

    தேன் அருந்தும்போது எவ்வாறு இனிமையாக இருந்ததோ, அதுபோன்று உங்கள் பேச்சு இனிமையாக இருந்தது . உங்கள் பேச்சு இளைஞர்களை நரம்பு மண்டலத்தை முறுக்கேற்றும் விதமாக உள்ளது ஐயா...🙏🙏🙏

  • @thambusamykrishnaraj3865
    @thambusamykrishnaraj3865 5 ปีที่แล้ว +146

    நான் பார்த்த பேசும் தலைமை நிகழ்ச்சிகளில் எனக்கு மிகவும் மன நிறைவை கொடுத்த நிகழ்ச்சி இது திரு கலியமூர்த்தி அவர்களின் தமிழ் மீதுள்ள பற்றும் தன் பனியின் மீதிருந்த கடமையுணர்வும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது என்னைப்போன்ற வெளிநாட்டில் வாழுபவர்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் இது தாக்கத்தை உருவாக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை நன்றி நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு .

    • @dakshin6391
      @dakshin6391 4 ปีที่แล้ว

      G
      Bg

    • @suresh.j3138
      @suresh.j3138 ปีที่แล้ว

      மிக சிறந்த நேர்காணல். உண்மையில் திரு. கலியமூர்த்தி IPS, அவர்களின் அறிவார்ந்த கருத்துக்கள் என்னை நெகிழவைத்துவிட்டது

  • @a.p.duraimalaia.p.duraimal7449
    @a.p.duraimalaia.p.duraimal7449 5 ปีที่แล้ว +51

    சோர்வு தட்டாத ஓர் நிறைவான நேர்காணல்.இன்னும் சிறிது நீளாதா என‌ ஏக்கம் பெற வைத்தது. ஐயா தங்கள் சில வாழ்வனுபவங்கள் எத்தனை முறை கேட்டாலும் உற்சாகம் தருவதாய் உள்ளது. தங்கள் நல்தமிழ் நேசம் வாழ்க!!

  • @kumarthiruvenkadam1777
    @kumarthiruvenkadam1777 5 ปีที่แล้ว +135

    👌👍அற்புதமான மனிதர்!
    தமிழ்ராய் இருப்பது கூடுதல் பெருமை ! 🙏🙏

  • @ManojManoj-ng1vq
    @ManojManoj-ng1vq 5 ปีที่แล้ว +39

    அருமையான தமிழ் உச்சரிப்பு. பெரிய ஆட்கள் அநேகமாக இப்படி பேசி பார்ப்பது அரிது
    அருமை அருமை அருமை. ..

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 4 ปีที่แล้ว +27

    அய்யா உங்கள் நல்ல தமிழ் பேச்சு என்னை மிகவும் கவர்ந்ததுள்ளது நன் றி.

  • @subburajsubburaj3717
    @subburajsubburaj3717 3 ปีที่แล้ว +8

    திறமையான நல்ல மனிதர் உங்களை போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் மழை பெய்து வருகிறது ஐயா வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன் நன்றி...

  • @ஆ.து.பன்னீர்செல்வம்.கோனார்

    எண் தாய் தமிழுக்கு பெருமை சேர்க்கும் அய்யா கலியபெருமால் அவர்களை பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @dsk4551
    @dsk4551 5 ปีที่แล้ว +64

    மிக அருமையான நேர்காணல் தமிழை குறிப்பாக "ழ"கரத்தை மிக அழகாக உச்சரிக்கிறீர்கள்...

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 5 ปีที่แล้ว +5

    தமிழுக்கு இவரைப் போன்றோர் செய்யும் சேவை மிகவும் போற்றத் தக்கது! இளைஞர்கள் அவசியம் இந்தக் காணொளியைக் கண்டு வாழ்க்கையையும் தமிழையும் மேம்படுத்திக் கொள்ள பணிவோடு வேண்டுகிறேன்!

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 5 ปีที่แล้ว +86

    கேட்டுக்கொண்டே இருக்கலாம் கலியமூர்த்தி ஐயாவின் பேச்சுக்களை....

  • @thirumurugansankar1033
    @thirumurugansankar1033 5 ปีที่แล้ว +269

    இவர் பேச்சை கேட்கும் பொழுது ஒரு மணிநேரம் கூட ஒரு நிமிடம் ஆக இருக்கும்

  • @singaporechettinadrecipes8792
    @singaporechettinadrecipes8792 5 ปีที่แล้ว +105

    எல்லா மொழிகளையும் நேசிப்போம், தாய்த்தமிழை சுவாசிப்போம்! அருமை 👏🏼👏🏼🙏🙏

    • @manirk6946
      @manirk6946 3 ปีที่แล้ว +1

      வாழ்க தமிழ், தமிழினம்,வாழ்க வையகம், வாழிய வாழியவே🙏🙏🙏🙏👌👍

    • @thanikachalamthanikachalam4840
      @thanikachalamthanikachalam4840 2 ปีที่แล้ว +1

      000

  • @rajanraghul2147
    @rajanraghul2147 5 ปีที่แล้ว +57

    அருமையான நேர்காணல். கண்ணியமிக்க பேச்சு.நம்மாழ்வரின் சகோதரர் தான் தாங்கள் கூறிய இளங்கோவன் சட்டமன்ற திமுக உறுப்பினர்.

    • @mkmegan16658
      @mkmegan16658 3 ปีที่แล้ว

      அறிந்திராத இந்த நல்ல தகவலுக்கு நன்றிங்க நண்பர்...

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 2 หลายเดือนก่อน

    நேர்மையாய் வளர்த்தாரய்யா உங்கள் அப்பா!
    முகஸ்துதி பண்ணத் தெரியாமல் உழைப்பு உண்மைக்கு முக்கியம் தந்து சிறப்பாக பணியாற்றிய உங்களை என்றும் இறைவன் வாழ்த்தட்டும். நீடூழி வாழ்க !❤

  • @kumars4546
    @kumars4546 5 ปีที่แล้ว +16

    மிக சிறந்த நேர்காணல்.. சிந்திப்பதற்கு செயல்படுத்துவதற்கு.. நன்றி கண்ணியமிகு ஐயா திரு. கலியமூர்த்தி அவர்கள் மற்றும் நியூஸ்7..

  • @Starkids702
    @Starkids702 3 ปีที่แล้ว +4

    கேட்கும்போதே மெய் சிலிர்க்குது உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி எம்தமிழ்மொழி, தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்

  • @arjunganesan9067
    @arjunganesan9067 5 ปีที่แล้ว +4

    அருமையான உரையாடல்!!!! மிகச்சிறந்த பண்புகளை கடைபிடித்து அதனை அருமையாக சொல்லியிருக்கிறார்!!!!மிக்க நன்றி News7!!!!

  • @SABALASABALA-uv6db
    @SABALASABALA-uv6db ปีที่แล้ว +2

    நல்ல தமிழ் பேசுகின்ற நாகரீக காவலன் நீ!
    நாநிலமும் போற்றுதுந்தன் நயமான நாவினையும்!
    பாரதி அவள் வீற்றிருப்பாள் உன் நாவினிலே நலமாக!
    பாசமிகு பொங்கிடும் உன் தேன் தமிழைப் பார்க்கையிலே!
    பறந்தோடும் பகட்டான ஆங்கிலம் இனி அவை தன்னில் !
    ஒளிநதோடும் அது உன் பேச்சு உருவான கணம் தற்னில்!
    கவிஞர் முத்து லெட்சுமி திருச்சி

  • @amalraja1837
    @amalraja1837 3 ปีที่แล้ว +5

    நிறைவான அனுபவம்... கண்ணியமான திரு கலியமூர்த்தி ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி... தொடரருட்டும் உங்கள் தமிழ் சேவை ; அது எங்களுக்கு தேவை...

  • @murukanbala8070
    @murukanbala8070 5 ปีที่แล้ว +19

    ஐயா உங்கள் தமிழ் எனக்கு ரெம்ப புடிக்கும் உங்கள் உரை அருமை உங்கள் அம்மாவை பற்றிய உரை அருமை
    நாம் தமிழர் புரட்சி படைகள்

  • @sanmugasundaramkm4863
    @sanmugasundaramkm4863 4 ปีที่แล้ว +6

    என் உயிர் தாய் மொழி தமிழ்
    உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் உயர்வானது என்று விளங்கிய ஐயா அவர்களின் பொற்பாதம் தொட்டு வாணங்கிறேன்

  • @GunaSekaran-dh9yb
    @GunaSekaran-dh9yb 5 ปีที่แล้ว +74

    குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த காவல் துறைகள்
    இந்த அற்புதமான மனிதனை காண்பது அரிது

  • @rajarajant1198
    @rajarajant1198 5 ปีที่แล้ว +114

    நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் உன்னத மனிதர் ஐயா கலியமூர்த்தி...😊😊

  • @alagarnambi5591
    @alagarnambi5591 4 ปีที่แล้ว +1

    கண்ணியமிக் காவலர் திரு.கலிய
    மூர்த்தி அவர்களின் சேவை காவல்
    துறையில் தற்போதுள்ள தூத்துக் குடி சாத்தான்குளம் நிகழ்ச்சியின்
    காரணமாக எழூந்துள்ள சூழ்நிலை
    களுக்கு மிக அவசியமாக தேவைப்
    படுகிறது. தமிழ் நாடு காவல துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கத் தை களைவதற்கு இவரின் ஆலோ சனைகளும் அறிவுரைகளும் தேவைப்படுகிறது .இத்தருணத்தில் இவருடைய மேலான அறிவுரை களை காவலர்களின் மனிநேய
    மன மாற்றத்திற்கு பயன்படுத்திக்
    கொள்ள இது மிக அருமையான
    தருனம். --அழகர்.நம்பியார்

  • @kajamydeen6587
    @kajamydeen6587 5 ปีที่แล้ว +2

    அருமை என்று ஒற்றை வரியில் சொன்னால் அதன் விமர்சனம் முழுமை பெறாது,தமிழர்களுக்கும்,தமிழ்ச்சமுதாயத்திற்கும் இறைவன் தந்த மாபெரும் கரிசனம் ஐயா கண்ணியமிகு காவலர் திரு. அ. கலியமூர்த்தி அவர்கள் ,அவர்களின் கருத்துரையை தமிழ் மாணவச்சமூகம் தங்கு தடையின்றி தொடந்து அதன் பாதையில் தவழ்ந்து வந்தாலே நமது தமிழ்ச்சமுதாயம் ஏற்றம் பெறும்-,வளரும் நம் இளம் தலைமுறை நல் வழியில் வளர்ச்சி பெறும் ..

  • @ArunKumar-qc8nz
    @ArunKumar-qc8nz ปีที่แล้ว

    சிறப்பான பேச்சு 💐💐💐💐
    சிறப்பான பேட்டி 💐💐💐💐
    கடமையில் கண்ணியம் காத்த காவலரே!!
    தாய் தமிழில் ததும்பும் தங்க தமிழரே!!
    உண்மையை உறக்க உரைக்கும் உன்னதமானவரே!!
    மாறாத மனிதர்களையும் மன்னித்து மாற்றியவரே!!
    உண்மையானவரே உயர்வானவரே
    உறுதியானவரே உழைப்பானவரே!!
    தமிழ் போல் உயர்திரு. களியமூர்த்தி ஐயாவும் வாழ்க வாழ்கவே என இறைவன் வாழ்த்தவே நானும் வேண்டுகிறேன்!!!
    உங்கள் தமிழ் ஆளுமைக்கு அடியேன் மாணவன்
    ✍🏼😎அருண்மணியன்

  • @angamuthu1899
    @angamuthu1899 5 ปีที่แล้ว +23

    காவல்துறை அதிகாரி கலியமூர்த்தி அவர்களைவிட சிறந்த தமிழ் பேச்சாளராக அனைவரையும் கவர்ந்துள்ளார்.வாழ்த்துக்கள் ஐயா.

  • @Kiruthi26.
    @Kiruthi26. 5 ปีที่แล้ว +7

    ஐயா நான் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தங்களை அழைத்து இருந்தனர்...
    அன்று தங்கள் சொற்பொழிவு என்னை மிகவும் ஈர்த்தது.,.
    அன்றிலிருந்து இன்று வரை தங்கள் பேச்சுக்கு நானும் என் தந்தையும் ரசிகர்கள்.,,

  • @saipriyen3922
    @saipriyen3922 4 ปีที่แล้ว +12

    தமிழை இதயத்தால் காதலித்தார் ! தமிழ் - இதயத்தைத் தொட்டு -நாவில் குழந்தையாய் தூய மனத்துடன் குந்தி உள்ளது ! வாரியாருக்கு பின்பு தமிழ் தேடிய பேச்சாளராக இருப்பார் ! இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் !ஓம்ஶ்ரீசாய்ராம் 🙏🌸♥️

  • @uyirinbanelango6497
    @uyirinbanelango6497 5 ปีที่แล้ว +40

    எனக்கு பிடித்த மிக சிறந்த பேச்சாளர்

  • @thangamm9274
    @thangamm9274 4 ปีที่แล้ว +1

    இனிமையான பேச்சு,கேட்பதிலே நேரம் போச்சு,அருமை வாழ்த்துகள் ஐயா.

  • @ayyappanr4145
    @ayyappanr4145 5 ปีที่แล้ว +146

    காவல்துறையின் மணிமகுடம் திரு. கலியமூர்த்தி.......

  • @தமிழ்மொழி-ந9ல
    @தமிழ்மொழி-ந9ல 4 ปีที่แล้ว +2

    தமிழ் மொழி பற்றிய உங்களின் ஆழ்ந்த புலமை மிக அருமை ஐயா. ஐயா உங்களைப் போன்றவர்களால் தான் தமிழ் மென்மேலும் வளரும் நன்றிகள் பல.

  • @angavairani538
    @angavairani538 5 ปีที่แล้ว +22

    நீங்கள் தாய் தந்தையாலும் கடவுளாலும் நிறைவாக ஆசிா்வதிக்கப்பட்டவர் உலக சாதனை புாிவது அதிசயம் ஒன்றும் இல்லை இன்னும் நிறைய சாதனைகளை புாிவீங்க சாா்..லவ்யூ சோமச்..வாழ்கவளமுடன்.

  • @MuthuKrishnan-ik6jm
    @MuthuKrishnan-ik6jm 5 ปีที่แล้ว +90

    ஐயா அவர்களைப்போன்ற குணமுடன் காவல்துறையினர் இருந்தால் மிகமிக நல்லது.

  • @ACSMNaz
    @ACSMNaz 5 ปีที่แล้ว +9

    I am from Colombo, I have watched many speeches on TH-cam and have admired him a lot. This interview is very enthusiastic, the way he explains his bureaucratic approach between 2 late CM's. He is a Pride to the Indian Tamil Nadu police force.

  • @jprjpr9071
    @jprjpr9071 3 ปีที่แล้ว +1

    அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். மிகவும் அருமையான பேச்சு தன்னடக்கம் அருமை. நானும் தஞ்சாவூர் காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 ปีที่แล้ว

    ஐயா உங்களுக்கு நன்றி.நல்ல சிந்தனை /கருத்துக்களை கூறி வருகிறீர்கள்.நான் உங்கள் பதிவுகள் நிறைய பார்த்து இருக்கிறேன்.வாழ்க வளமுடன்.நேர்மையான எண்ணம் சொல் செயலுக்கு நீங்கள் ஒரு நல்ல உதாரணம்.

  • @skrajan.raj.8764
    @skrajan.raj.8764 4 ปีที่แล้ว +1

    ஐயா, திரு. கலியமூர்த்தி அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்🙏🙏🙏 I think good people like him should never get retirement (😄 just being selfish) so. Our state and our country will be safe and grow well with lot more young people like you. Mr. Kaliyamoory sir🙏🙏🙏🙏 thank you so much for helping our youngsters with your mentoring. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabuk9140
    @prabuk9140 5 ปีที่แล้ว +27

    உங்கள் பேச்சாற்றலும் அனுபவங்களை பகிர்ந்த்தும் தமிழ் சமூகம் பெருமைகொள்கிறேம்...

  • @suriyavel7191
    @suriyavel7191 5 ปีที่แล้ว +41

    மிடுக்கான மனிதர், நேராக உட்கார்ந்துறுக்குறது சிறப்பு

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 ปีที่แล้ว +2

    நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் உன்னத மனிதர் ஐயா கலியமூர்த்தி...

  • @madhubalan8208
    @madhubalan8208 5 ปีที่แล้ว +8

    உங்களது தமிழ் என்னை பிரம்மிக்க வைக்கிறது...மிக நன்றி...

  • @ramesham8566
    @ramesham8566 5 ปีที่แล้ว +4

    மிகச் சிறந்த பேச்சு விருந்து இது. நன்றி திரு கலியமூர்த்தி அய்யா. நன்றி நியூஸ் செவன் சேனல்.

  • @samarasamg1192
    @samarasamg1192 4 ปีที่แล้ว +4

    பேச்சாற்றல் மிக்க மா மனிதர் கண்ணியம் மிக்கஐயா கலியமூர்த்தி அவர்கள். அவரை ஈண்று எடுத்த தெய்வங்களை வணங்குகிறேன்.

  • @suryass6549
    @suryass6549 4 ปีที่แล้ว +3

    மிக சிறந்த மனிதர், மிக பெரிய அனுபவம், வாழ்க வளமுடன் ஐயா

  • @singaravelankumarasamy2573
    @singaravelankumarasamy2573 5 ปีที่แล้ว +2

    பேசும் தலமையில் ஒரு தரமான பதிவு. கல்வியின் அவசியத்தை இவரைவிட யாரும் பேசுவதில்லை அதில் தாயன்பு, தந்தையின் தவிப்பு, அண்ணனின் அக்கரை இருக்கும் (எ.கா- படிக்கின்ற வயதில் படிக்காமல் போனால் மாடாய் உழைத்து ஓடாய் தேப்வதைத் தவிர வேறு வழியேயில்லை,,,,,,,,,) நன்றி.

  • @mkmegan16658
    @mkmegan16658 3 ปีที่แล้ว +2

    இரண்டு பெரிய ஆளுமைகளின் உரையாடல்... கேட்கக் கேட்கச் செவிக்கின்பம்... தேனில் நனைத்த பலாச்சுவை... பல இடங்களில் நெகிழ்ச்சியால் கண்ணீர் கசிவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை...
    எண்ணம் போல வாழ்க்கை... நல்ல எண்ணங்களே நல்ல செயல் வடிவம் பெறுகின்றன... கண்ணியமிகு காவல்துறை அதிகாரி கலியமூர்த்தி அவர்களுடைய புகழுக்கு அவர் முழுமையாகத் தகுதியானவர்... தமிழ்ச்சமூகத்துக்கும், தனக்கும் ஒரு பயனுள்ள, முன் மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்... இவர் குறிப்பிடும் திருச்சி தூய வளனார் மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு பெற்றவன் என்பதில் எனக்கும் ஒரு சிறு மகிழ்ச்சியே...
    தஞ்சை மாவட்டத்துக்காரர்கள் விஜயனும் கலியமூர்த்தி அவர்களும் கலந்து உரையாடிய இந்த நேர்காணல், மிக மிகச்சிறப்பான ஒன்று... ஆக்கப்பூர்வமான உந்து திறன் கொண்ட அருமையான படைப்பு... !

  • @arunirudaya
    @arunirudaya 5 ปีที่แล้ว +5

    மனதிற்கு நிறைவான பேட்டி... நன்றி.

  • @ej7824
    @ej7824 4 ปีที่แล้ว +1

    கடவுள் ஆசீர்வதிப்பாராக... அருமையான மாமனிதர்...வாழ்க வளமுடன்..

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 8 หลายเดือนก่อน

    Salute to Mr. Kaliyamurthy sir. நேர்கானலில் கடந்து வந்த பாதை காவல்துறையில் நடந்த நிகழ்வுகள் & etc மிக ௮ருமை பயனுள்ள பகிர்வு. வாழ்த்துகள்.

  • @hariprasanth4730
    @hariprasanth4730 5 ปีที่แล้ว +11

    அருமையான பேச்சு.. நீடூழி வாழ்க கலியமூர்த்தி ஐயா...மிக்க நன்றி....

  • @fr.susaiselvarajfr.susaise5570
    @fr.susaiselvarajfr.susaise5570 4 ปีที่แล้ว +2

    My dear and Respected Sir Hon. Mr. Kaliyamoorthy SP, I am extremely overwhelmed by your honesty, sincerity, commitment, truth, responsibility, transparency, humanness, gentleness, clarity, vision, dignity, discipline, seriousness and many more qualities. You are an extraordinary person... Man of the Time.... A Great Legend.... God bless you with long life.

  • @angavairani538
    @angavairani538 5 ปีที่แล้ว +25

    வணக்கம் சாா்
    அழகான தமிழை அழகாக சொல்வதும் ஒரு அழகு சாா்...வாழ்கவளமுடன்

  • @narayanans1597
    @narayanans1597 3 ปีที่แล้ว

    நிறைவான அருமையான அனுபவம் நிறைந்த பேச்சு . நன்றி.

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 4 ปีที่แล้ว +3

    education is the eradication of poverty, illiteracy and ignorancy என்று சொல்லியிருக்கிறார் ஒருமாமேதை
    but it facilitates the wisdom of knowledge too
    sir your speeches about tamil is really beneficial to the public at large congrats வாழ்த்துக்கள்

  • @swamikulathur4322
    @swamikulathur4322 3 ปีที่แล้ว +2

    Of the interviews with eminent peoole from Police force kept a very high responsible post but his speech was measured but highly instructive to young woukdcspeakers in our mother tounge TAMIL.REALLY.I ENJOYED A GREAT SCHOLARS SPEECH. MAY HE LIVE LONG BEYOND 100 YEARS OF AGE TO SERVE OUR TAMIL LANGUAGE.ANNAIBTAMIL VAZHA

  • @balasubramaniann7302
    @balasubramaniann7302 5 ปีที่แล้ว +2

    வணக்கம் அய்யா. நான் பலமுறை தங்கள் பேச்சை பல முறை மிகவும் கவனமாக அக்கறையுடன் கேட்பேன். உங்கள் பேச்சை நான் என் மகன்கள் முன்பு கேட்டிருந்தால் நாங்கள் இன்னும் சிறப்பாக வாழ்ந்திருக்கலாம் என்று நினைக்கிறேன் நன்றி

  • @fr.susaiselvarajfr.susaise5570
    @fr.susaiselvarajfr.susaise5570 4 ปีที่แล้ว +4

    My dear and Respected Sir Hon. Mr. Kaliyamoorthy, Congratulations! I am so much inspired, motivated and encouraged by your interview. You are a man of values and virtues with many talents and qualities. YOUR LIFE IS A GREAT LEGACY .....You are a living model to be followed by all youth.... I pray and wish that God bless you with long life. Your words are qualitative and quantitative. Great! Wonderful! Keep Growing! Excellent!

  • @கிமுஆனந்தம்
    @கிமுஆனந்தம் 5 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம். நீங்கள் மிக சிறந்த ஆசான்.உங்களது தமிழ் புலமையும் அறிவும் ஆற்றலும் இந்த கால இளைஞர் இறுக்கும் என்னைப்போன்ற படிப்பறிவு இல்லாத வர்களுக்கும் எனது குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றது ஆகையால் உங்களது பணி தொடரவேண்டும் 🌷🌷

  • @bhavaniganesh3525
    @bhavaniganesh3525 4 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் செய்த செயல்களை நினைத்து நாங்கள் நெகிழ்ந்து கொண்டிருக்கிறோம் மிக்க நன்றி ஐயா

  • @narayanans1597
    @narayanans1597 3 ปีที่แล้ว +1

    பேச்சு ஒரு சிறந்த கலை. முன்னாள் காவல்துறை அதிகாரி திரு கலியமூர்த்தி அய்யா அவர்கள் பேச்சு மென்மையானது சிந்திக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

  • @chinnapparaj808
    @chinnapparaj808 4 ปีที่แล้ว +3

    Respected, A Kaliyamoorthy is a mighty Twinkling STAR from my Tamizh.God bless You. Dear Sir I'm Raj Chinnappa from Mumbai , I'm watching your speech since from 1yr .I'm proud of you.God gives you healthy life to spread the VOICE of yours for the world. To make the youngsters like You ,A great Sir( Alex*****) A.Kaliymoorthy

  • @thunderstorm864
    @thunderstorm864 4 ปีที่แล้ว +4

    அண்ணனுடைய மீசைக்கு தங்கப்பதக்கம் கிடைக்கவில்லையே.அண்ணா நீங்கள் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை உங்களை போன்ற நல்ல பண்பாளருடைய பொயரை கெடுக்கவந்த கொள்ளை கொலைகார சாத்தான்குளம். இவர்களை மனிதர்களை இனிமேல் காவல் துறைக்கு மட்டுமல்ல எந்ததுறை யாகிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன். இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன்

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 3 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு திரு.கலியமூர்த்தி ஐயா. வாழ்த்துக்கள். நன்றி விஜயன்.

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 2 หลายเดือนก่อน

    இவர் பேச்சில் நானும் முன்னேற்றம் பெற்றேன் ... வாழ்க ஐயா அவர்கள் ❤

  • @sundare1077
    @sundare1077 4 ปีที่แล้ว +7

    நெகிழ்ச்சி அய்யா உங்களீ தீவிரி பற்றாளர்

  • @jegadeesh6784
    @jegadeesh6784 4 ปีที่แล้ว +3

    குற்றவாளியின் மன குமறலை போக்கி... நல் வழி பாதையை காட்டிய மாமனிதர்... வாழ்க உங்கள் புகழ்....

  • @simisdb
    @simisdb 5 ปีที่แล้ว +8

    I was filled with tears listening to you. Thanks for being an inspiration to all of us

  • @jaffar1830
    @jaffar1830 5 ปีที่แล้ว

    அருமையான நேர்காணல். கண்ணியமிக்க பேச்சு எனக்கு பிடித்த மிக சிறந்த பேச்சாளர்

  • @karunanithichellaih316
    @karunanithichellaih316 5 ปีที่แล้ว +1

    அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கம் அன்னை தமிழிழுக்கு தொடர்ந்து தாங்கள் பணி செய்ய வேண்டும் கலைஞரின் பேச்சை கேட்டும் எழுத்தை படித்தும் பரவசம் அடைந்த எங்களை போன்ற வர்களுக்கு உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது அன்னை தமிழ் மீது தாங்கள் வைத்துள்ள அளவு கடந்த பற்றைபார்க்கின்ற போது மகிழ்ச்சியாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @manivannans8381
    @manivannans8381 4 ปีที่แล้ว +10

    47:52 -51:00 தமிழின் பெருமையை கூறியது அருமை.

  • @thirumalv1175
    @thirumalv1175 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா தமிழ் வாழும் தமிழர்கள் தலைமையில் நாடு வளம்பெற

  • @sumajeeves14jeeves68
    @sumajeeves14jeeves68 4 ปีที่แล้ว +2

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @ஜெயங்கொண்டம்சாமி
    @ஜெயங்கொண்டம்சாமி 5 ปีที่แล้ว +10

    மிக அருமையான அற்புதமான நேர்காணல்
    வணங்கி மகிழ்கிறேன்

  • @yuvarajazhvar9402
    @yuvarajazhvar9402 4 ปีที่แล้ว

    ஆஹா...சிறப்பான நிறைவாக நேர்காணல்..இன்னும் ஒரு மணி நேரம் நீளூமா என ஏங்க வைக்கும் நேர்காணல்..இலக்கிய கடலில் சிந்தியது ஒரு துளியே....ஒரு காவல் துறை அதிகாரியாக,இலக்கியவாதியாக சமூகத்திற்கு ஆற்றிய,ஆற்றி கொண்டிருக்கின்ற தங்களின் நற்பங்களிப்பு தொடரட்டும் வாழ்த்துக்கள்..வணக்கங்கள்..

  • @barathkarthick581
    @barathkarthick581 4 ปีที่แล้ว +10

    My recent roll model.... 😍😍🔥 ORU naal naanum ipdi varuven news7 ready ah irunga ✌️

    • @nissansha
      @nissansha 4 ปีที่แล้ว +1

      👍👍👍

  • @selvamselvamaruna2510
    @selvamselvamaruna2510 4 ปีที่แล้ว

    திரு.அ.கலியமூர்த்தி அப்பா அவர்கள் உங்களை தஞ்சை மண் பெற்றெடுத்தற்கு தஞ்சை மண்ணுக்கே பெறுமை என் மதிப்பிற்குரிய. அப்பா அவர்கள் நான் உங்கள் நல்ல தமிழ் பேசியதற்கு நான் உங்களுக்கு தலைவணங்குகிறேன்

  • @sasikala9637
    @sasikala9637 5 ปีที่แล้ว +1

    மேற்கத்திய உடையில் மிடுக்காக
    மிளிரும் எம் தமிழ் பேச்சாளர்கள் தங்களின் இப்பணி சிறக்க தமிழச்சியின் வாழ்த்துக்களுடன் எனது வணக்கங்கள்.

  • @tharaviswanathan2440
    @tharaviswanathan2440 5 ปีที่แล้ว +16

    🙏 Thank you very much for your service Sir. Tamil Nadu youth need you more right now.

  • @rajinikanthanellappan2526
    @rajinikanthanellappan2526 4 ปีที่แล้ว

    இது போன்ற மாமனிதர் பேச்சுக்கள் எங்கள் உள்ளங்களை கொல்லை கொள்கிறது.

  • @mohamedfarook4021
    @mohamedfarook4021 5 ปีที่แล้ว +5

    அருமை
    அருமை..
    நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @SeenuSeenu-mz3dl
    @SeenuSeenu-mz3dl 4 ปีที่แล้ว +1

    நான் வரலாறு ஆசிரியர், ஐயா உங்கள் கருத்துக்களை பலதை உள் வாங்கி உள்ளேன், எனவே உங்களை போன்று தலைமை பேச்சு பேச முயற்சி செய்து வருகிறேன் ஐயா🙏✍️...

  • @angavairani538
    @angavairani538 5 ปีที่แล้ว

    வணக்கம் சாா்
    தங்களின் காவல் துறையின் சர்வீஸ்லும்..இன்று மேடைகளில் பேசுவதும் மக்களுக்காக மட்டுமே இதில் உங்கள் பெருந்தன்மையை உணரமுடிகிறது..என்றும் உங்கள் பனி தொடரனும்...லவ்யூசோமச் சாா்

  • @MUNNARVILLAGEFOOD
    @MUNNARVILLAGEFOOD 5 ปีที่แล้ว +1

    பேச்சில் தெரிகிறது தாழ்மை.அதினால் இந்த உயர்வு..

  • @manjusankar5974
    @manjusankar5974 5 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் நேர்மை தைரியம் சூப்பர் ஐயா தலைவணங்கிறேன் நன்றி

  • @RS-df2gr
    @RS-df2gr 5 ปีที่แล้ว +4

    அருமை!! அருமை!! தங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்!! மிகவும் பெருமை கொள்ள வைத்த தருணம் !!

  • @mkarthick9275
    @mkarthick9275 5 ปีที่แล้ว +14

    Education with discipline will take you to the zenith of your life where you can enjoy the utmost pleasure life is meant to offer. The classic example is Mr.Kaliyamoorthy IPS. We are so greatful to have you sir. Thank you thank you thankyou. Thanks for the channel which published the interview.

    • @makkhz9680
      @makkhz9680 5 ปีที่แล้ว

      m karthick an small correction bro, sir is not IPS..

  • @nehruarun5122
    @nehruarun5122 4 ปีที่แล้ว +5

    அருமை அருமை. தமிழ்நாட்டுத் தமிழர்கள் தயவு செய்து தமிழ் மொழியைக் கற்க வேண்டும்.

  • @CarmelGHSSManalikarai
    @CarmelGHSSManalikarai 4 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பேச்சி ஐயா எங்களுக்கும் மிகப்பெரிய உந்துதல்.

  • @aneesmsm1337
    @aneesmsm1337 5 ปีที่แล้ว +1

    தெளிவான சிந்தனை..
    அருமையான தமிழ்..

  • @pichaishriram6390
    @pichaishriram6390 3 ปีที่แล้ว +2

    HE IS PRIDE OF TAMIL NADU AND JEWEL IN OUR SOCIETY SHINING LIKE A DIAMOND....

  • @karunanithis3098
    @karunanithis3098 4 ปีที่แล้ว +5

    Royal Salute to Kaliyamoorthi Sir!

  • @murukanbala8070
    @murukanbala8070 5 ปีที่แล้ว +1

    அருமையான பதில் ஐயா வாழ்க வளமுடன் உங்கள் தமிழ் வெற்றி பயனம் தொடர சிறக்க வாழ்த்துக்கள் தமிழா
    நாம் தமிழர் புரட்சி படைகள்

  • @ptj1ptj172
    @ptj1ptj172 4 ปีที่แล้ว +4

    What a knowledge sir !! I salute you.
    Love from Australia

  • @c.muruganantham
    @c.muruganantham 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் மிகவும் மகிழ்ச்சி நல்ல தகவல் மிக்க நன்றிகள் பல கோடி சார் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🇮🇳🇰🇼🇸🇬🙏

  • @mahamanthralayambirdspark2181
    @mahamanthralayambirdspark2181 3 ปีที่แล้ว +3

    அற்புதமான மனிதர் ஆயிரக்கணக்கான இளைஞர்களை முன்னேற்றம் காண வைத்தவர்

  • @sribalaajibags7606
    @sribalaajibags7606 5 ปีที่แล้ว +12

    What an amazing speeches from an Excellent SP...Royal Salute...Sir

  • @mabel.vijila1286
    @mabel.vijila1286 4 ปีที่แล้ว +1

    அருமையான நேர்காணல்.