ஆட்டோமேட்டிக் கார் ஓட்டுவதை நேரடியாக பாருங்கள்!! AUTOMATIC CAR DRIVING TRAINING TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 167

  • @venkivenkatesan9002
    @venkivenkatesan9002 4 หลายเดือนก่อน +24

    அற்புதமான விளக்கம், ராஜேஷ் சார் தொடரட்டும் உங்கள் சேவை, மிக்க நன்றி வணக்கம்..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி 🙏

    • @AbbasAbbas-cx6oz
      @AbbasAbbas-cx6oz 3 หลายเดือนก่อน

      0:09 ​@@Rajeshinnovations0:49 0:50 contact. No pls

  • @raajannab5716
    @raajannab5716 11 วันที่ผ่านมา +1

    சூப்பரோ சூப்பர் நடைமுறை விவரமான விளக்கம். வாழ்த்துக்கள் திரு ராஜேஷ்🎉 ALCAZAR top model எடுத்து 2000km மட்டுமே ஓடிய இந்த நேரத்தில் நல்ல பல அரிய கருத்தான பதிவை பார்த்து மகிழ்ச்சி. பாராட்டுகள் நண்பருக்கு.🎉

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  11 วันที่ผ่านมา

      🤝🤝🤝👍👍👍💐💐💐

  • @INDIA-BHAGAT_SINGH
    @INDIA-BHAGAT_SINGH 4 หลายเดือนก่อน +31

    Sir நீங்க எவ்வளவு talentஎன்று உங்களுக்கு தெரியாது ❤❤❤

    • @Just4u-friends
      @Just4u-friends 28 วันที่ผ่านมา

      I agree... Subscribe today

  • @meswaran4465
    @meswaran4465 12 วันที่ผ่านมา

    அருமையான பதிவு ப்ரோ அருமையாக சொல்லி கொடுத்தீங்க தெளிவா புரிஞ்சது ❤❤❤❤❤❤❤

  • @selvakumarr.8014
    @selvakumarr.8014 หลายเดือนก่อน +3

    இதேபோன்ற உங்கள் விளக்கத்தை நீங்கள் Toyota innova Hycross zx(o) அல்லது Toyota Hyrider காரில் கொடுக்கலாமே.. காரணம் இவை இரண்டும் (ஒரே காரில் Electric & Petrol கொண்டு ஓடும்) Hybrid வகையைச் சார்ந்த மற்றும் Cruis control & ADAS (Advanced Driver Assistance System) Facilities கொண்ட Automatic Gear system உள்ள கார்கள். இதன் Driving நுட்பங்களை உங்கள்மூலம் அறிய மிகவும் ஆவல்.

  • @PrsanthKarthi-kd6vp
    @PrsanthKarthi-kd6vp 3 หลายเดือนก่อน +3

    ஒரு ஆட்டோமேட்டிக் கார் ஓட்டத் தெரியாதவங்களுக்கு பயனுள்ள வீடியோ அண்ணா மிகவும் நன்றி அண்ணா

  • @hithayathasrin9236
    @hithayathasrin9236 2 หลายเดือนก่อน +3

    ஓட்டக்கூடிய அனைவருக்கும் ஒரு அருமையான விளக்கம் மிகவும் முக்கியமான தகவல் நிதானமான உங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி சகோதரா வாழ்த்துக்கள்

  • @Tklshriram71
    @Tklshriram71 4 หลายเดือนก่อน +7

    Excellent Mr Rajesh. I'm 53 years old. I own an automatic car thanks to knee pain. Before that manual only. For the past 16 months I have driven close to 16000 km. I love driving an AMT car. I own a Maruti Wagon R ZXI AMT.

  • @Dinesh-se2tq
    @Dinesh-se2tq 4 หลายเดือนก่อน +3

    உங்களின் உண்மையான அனுபவத்தை நீங்கள் பகிர்வதால் உங்கள் வீடியோக்களை நான் பார்க்கிறேன்..மற்றவர்கள் கார் பிராண்டுகளில் இருந்து பணம் பெறுகிறார்கள் மற்றும் காரை விற்க விளம்பரம் செய்கிறார்கள்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 หลายเดือนก่อน +3

      🤝🤝🤝👍👍👍🙏🙏🙏

  • @tjsenthilvlogs
    @tjsenthilvlogs 4 หลายเดือนก่อน +11

    ஒரு automatic கார் எப்படி ஓட்டவெண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக நன்கு புரியும்படி கூறி உள்ளீர்கள். கார் டிரைவிங் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கம் கூறுவதில் தங்களை மிஞ்ச யாரும் இல்லை...💯💯🎉🎉

    • @PREMKUMAR-zn4qg
      @PREMKUMAR-zn4qg 4 หลายเดือนก่อน +1

      ஆட்டோமேட்டிக் கார் பற்றிய தெளிவான விளக்கம் அருமைங்க...பொதுவாக கார் மாற்றி மாற்றி ஓட்டுபவர்களுக்குமிகவும்பயனுள்ளது..நன்றிங்க..ராஜேஷ் ❤❤

    • @கதிரவன்தமிழ்-ந9வ
      @கதிரவன்தமிழ்-ந9வ หลายเดือนก่อน +2

      எனக்கு உங்கள் காணொளி மிகவும் பிடிக்கும்

  • @stkpandiyan3959
    @stkpandiyan3959 4 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் நண்பா இதுவரைக்கும் இப்படி யாரும் தெளிவாக சொன்னதில்லை

  • @siddiquea4503
    @siddiquea4503 หลายเดือนก่อน

    Ungalai Vida Elimaya Yaralaum solla mudiyadhu
    Unga TH-cam channel parthu dhan nan naraga drive panren.
    Thank you sir 💐💐💐

  • @பாளையம்பவானி
    @பாளையம்பவானி 3 หลายเดือนก่อน +3

    உங்கள் காணொளியை கண்டு ஆட்டோமேட்டிக் வாகனத்தில் உள்ள அனைத்து விளக்கங்களும் நன்றாக புரிந்து தெரிந்து இது ஓட்டுநர் வகுப்பாக நாங்கள் கருதுகிறோம் நல்ல கருத்து நன்றி மீண்டும் இதுபோன்று காணொளியை நீங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை இது உங்களுடைய சேவை நன்றி வணக்கம்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 หลายเดือนก่อน

      🤝🤝🤝👍👍👍💐💐💐

  • @KEERANINDIA
    @KEERANINDIA หลายเดือนก่อน

    இதற்கு முன்பு ஒரு video இதே போன்ரு wagan r வைத்து போட்டுறிந்திற்கள் . Both are very informative. Thank you so much

  • @mathivananm2446
    @mathivananm2446 3 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவாக விளக்கினீர்கள். மிக்க நன்றி.

  • @FaizalHarun-s7n
    @FaizalHarun-s7n 4 หลายเดือนก่อน +2

    Tq anna❤ Roma alaga solerena
    Roma nandri unga video patu Nan
    Automatic car ota katuketan👍

  • @rameshs83
    @rameshs83 3 หลายเดือนก่อน

    Sir very very nice explanation thank you very much. i am using Hyundai Alcazar diesel AT almost a year adding some more points based on my experience.
    1. While in drive mode also we can manually shift the gear up/down using paddle shifters
    2. We can drive without shifting gears manually even After changing gear knob to S mode. In cluster S symbol displays and car shifts gear automatically
    3. During parking In order to reduce the load on gear box - Before shifting to parking mode shift to neutral apply electronic hand break and release leg break then shift neutral to park mode.
    We can feel the difference next day when we start the vehicle and move gear know from parking to drive mode the gear knob movement will be very light.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 หลายเดือนก่อน +1

      Wow, Wonderful, Thank you so much for sharing your valuable experience 🙏🙏🙏

  • @Kumarrmd1985
    @Kumarrmd1985 4 หลายเดือนก่อน

    Well explained... even in showrooms service advisors don't teach us these technique....🤝

  • @krishnanr3111
    @krishnanr3111 4 หลายเดือนก่อน +2

    I am driving Venue Nline N8 DCT. While you are chatting with your friend or stopping the vehicle for singals. You can put the vehicle in Parking mode than Neutral mode. Advantage is, in signals where vehicle is stopping in slope, it will help. We don't need to worry about vehicle going backwards or putting Neutral + Handbrake. Parking mode mode will take care of both.
    Just a small information from me

  • @MD.D.1974
    @MD.D.1974 3 หลายเดือนก่อน

    Very Good Explanation for driving AT mode cars.

  • @ashu4058
    @ashu4058 4 หลายเดือนก่อน +3

    க்ரூஸ் கன்ட்ரோல் அண்ணா 🙏🏼 பற்றிய வீடியோவை உருவாக்கவும்

  • @yuvarajyuvi2269
    @yuvarajyuvi2269 4 หลายเดือนก่อน

    Excellent explanation sir. Before watching this video I am zero knowledge of automatic car driving. But after seen this video I’m having a clear picture. Thank you sir❤❤❤

  • @sathyakumar6388
    @sathyakumar6388 4 หลายเดือนก่อน +1

    Sir thanks sir,so clear ha explain panuninga,iam planning to purchase hundai Verna . this video makes me idea to drive..❤❤❤❤

  • @thesecrecttrading
    @thesecrecttrading 4 หลายเดือนก่อน

    Excellent explanation… thanks for your input…

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan2466 4 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி

  • @yuvanprasannacse
    @yuvanprasannacse 4 หลายเดือนก่อน +3

    Good Video brother. Automatic is convenient but "Manual is a Manual is a Manual is a Manual" :)

  • @vijnesh766
    @vijnesh766 3 หลายเดือนก่อน

    Super sir. Semma clever sir neenga ❤❤❤. Continue sir

  • @seenumadurai9544
    @seenumadurai9544 3 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்❤

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 2 หลายเดือนก่อน

    சாலைகளின் கார்களில் நடக்கும் பெரிய விபத்துகள் ஏன் நடை பெறுகின்றன, அவை குறித்து நாம் ஓட்டும் போது எதேனும் நமக்கு அது போல் நடந்து விடுமோ என்ற பயம் வருகிறது, அதற்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா... நன்றி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/fJF-Ypd5OLk/w-d-xo.htmlsi=BBrjsuig61j4XL9o

  • @dailynew1672
    @dailynew1672 2 หลายเดือนก่อน

    Vera level trainer🎉🎉🎉

  • @jenniferjennifer1146
    @jenniferjennifer1146 4 หลายเดือนก่อน

    மிக சிறப்பு அண்ணா.

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 4 หลายเดือนก่อน

    Sir,Thank you for detailed reviews for Automatic car driving 🤝🤝🤝

  • @SangeethaSangeetha-gm7uj
    @SangeethaSangeetha-gm7uj 4 หลายเดือนก่อน +1

    You are a good Teacher 👍 Anna

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 25 วันที่ผ่านมา

    Super explanation good 👍😂😂🎉🎉

  • @ShanmugarajCRaj
    @ShanmugarajCRaj 4 หลายเดือนก่อน

    Thanks excellent practical training. Thanks.but slope direction mission

  • @kayramasamy
    @kayramasamy 3 หลายเดือนก่อน +1

    Hello Mr. Rajesh, this is really informative. Thank you sincerely. One favour if you don't mind. Can you review ADAS technology in automatic cars? Could ADAS really improve the driving habits of a driver?

  • @gunasekarang8034
    @gunasekarang8034 2 หลายเดือนก่อน

    Super bro very good Teaching,

  • @thirumaran_1409
    @thirumaran_1409 4 หลายเดือนก่อน +1

    Do you teach driving in city traffic and parking techniques in tight spaces?

  • @starwins5934
    @starwins5934 4 หลายเดือนก่อน

    You should have become a teacher in your profession. Good explanation... Still buying a new car is my dream...

  • @kishore2436
    @kishore2436 4 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா.....🙏

  • @srinivasjai1201
    @srinivasjai1201 3 หลายเดือนก่อน

    Nice driving explanation 👌 👍 👏

  • @santhoshkumar-bl6eq
    @santhoshkumar-bl6eq 4 หลายเดือนก่อน

    சூப்பர் அருமை அண்ணா... 🙏🏻

  • @priyanrock679
    @priyanrock679 3 หลายเดือนก่อน

    Very good explanation 👌

  • @KaliMuthu-gn2se
    @KaliMuthu-gn2se 2 หลายเดือนก่อน

    ❤ சிறப்பு

  • @balamurugan2083
    @balamurugan2083 4 หลายเดือนก่อน +1

    Hello sir,
    Your videos are good. One suggestion can you do car reviews by doing test drive and tell your views or you can get the user review/feedback from car owners.

  • @sivagir
    @sivagir 4 หลายเดือนก่อน +1

    How to park and switch off the automatic vehicle ?

  • @AbbasAbbas-cx6oz
    @AbbasAbbas-cx6oz 3 หลายเดือนก่อน

    நன்றிகள்

  • @arjunanv4118
    @arjunanv4118 4 หลายเดือนก่อน

    அனைவரும் அறிய
    நல்ல பதிவு

  • @kannanselvi2635
    @kannanselvi2635 3 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @rudushnithamothirana3255
    @rudushnithamothirana3255 3 หลายเดือนก่อน

    சார் எல்லாம் சரி.... கார் scretch ஆன என்ன செய்ய வேண்டும்.... அதுக்கு என்ன திர்வு.... Sir

  • @AmarnathAmar-l7o
    @AmarnathAmar-l7o หลายเดือนก่อน

    Superb bro ❤

  • @andrewmsd1190
    @andrewmsd1190 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @KaranKumar-gu9wd
    @KaranKumar-gu9wd 3 หลายเดือนก่อน

    Bro your expectations very good awesome ,,,, one request bro creta n line n10 automatic driving review podoinga bro ❤❤❤❤❤

  • @ansermalick830
    @ansermalick830 4 หลายเดือนก่อน +1

    TATA PUnch Automatic பற்றி ஒரு Review கொடுங்க

  • @naveeneditz7728
    @naveeneditz7728 3 หลายเดือนก่อน

    Automatic Car Driving Supera Soinika ❤️

  • @9383812
    @9383812 2 หลายเดือนก่อน

    Excellent information

  • @manimarand4396
    @manimarand4396 4 หลายเดือนก่อน

    உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அருமை. ஆனால் ஒரு சிரிய குறையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . Honda city Automatic break press செய்யாமல் start ஆகும். நான் காருக்கு வெளியில் நின்று start செய்வேன்

  • @mdnizar9296
    @mdnizar9296 4 หลายเดือนก่อน

    அருமையான காணொளி. வாழ்த்துகள்

  • @rameshj4515
    @rameshj4515 4 หลายเดือนก่อน

    Hundai creeta Cruze controle and addas control pathi konjam solunga

  • @natesansrinivasan2590
    @natesansrinivasan2590 4 หลายเดือนก่อน

    Nandri brother🙏

  • @thamaraikaniandichamy5883
    @thamaraikaniandichamy5883 4 หลายเดือนก่อน

    Nicely explained Rajesh

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 4 หลายเดือนก่อน

    Great coverage

  • @krishnanvenkatraman1413
    @krishnanvenkatraman1413 7 วันที่ผ่านมา

    Super bro

  • @SanthoshKumar-ge8he
    @SanthoshKumar-ge8he 12 วันที่ผ่านมา

    ❤good one

  • @winvishnu
    @winvishnu 4 หลายเดือนก่อน +1

    Good tips. While starting a car we have to wait for 30 seconds to start a engine ? Because of fuel reach the engine that is good for car.. that’s true Rajesh ?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 หลายเดือนก่อน

      It is better not to accelerate for at least ten seconds after starting the car, except that it is not true that the engine should start 30 seconds after turning on the ignition.

    • @winvishnu
      @winvishnu 4 หลายเดือนก่อน

      @@Rajeshinnovations thank you for your guidance - Rajesh. ✅🙏

  • @sunscience3042
    @sunscience3042 4 หลายเดือนก่อน

    Please share hill's drive for honda amaze without hillhold assist

  • @RathiKa-d1g
    @RathiKa-d1g 2 หลายเดือนก่อน

    Super. Sir.

  • @SureshSingh-yb7su
    @SureshSingh-yb7su 2 หลายเดือนก่อน

    Super sir🎉

  • @anandmalligai4231
    @anandmalligai4231 4 หลายเดือนก่อน

    SUPER...Rajesh sir

  • @venkatesans7796
    @venkatesans7796 4 หลายเดือนก่อน +1

    Very nice sir keep it up🎉🎉🎉🎉🎉

  • @saleemsalem8529
    @saleemsalem8529 3 หลายเดือนก่อน

    Super anna

  • @SSSAuto
    @SSSAuto 3 หลายเดือนก่อน +1

    சார் hill station எப்படி சார் ஓட்டறது

  • @arumugamb5844
    @arumugamb5844 4 หลายเดือนก่อน

    Super rajesh sir

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 4 หลายเดือนก่อน

    Neatly explained.

  • @vaana8948
    @vaana8948 5 วันที่ผ่านมา

    Super sir

  • @bakyaraj97
    @bakyaraj97 4 หลายเดือนก่อน

    TATA Altroz DCA
    Nissan Magnite AMT
    HONDA AMAZE CVT மூன்றில் எது ஓட்டுவதற்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும்?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 หลายเดือนก่อน

      Honda amaze good, but mileage poor

    • @rajaarya5881
      @rajaarya5881 4 หลายเดือนก่อน

      ​@@RajeshinnovationsApo altroz mileage amaze ah Vida athigama sir

    • @bakyaraj97
      @bakyaraj97 4 หลายเดือนก่อน

      @@Rajeshinnovations thanks

  • @hhasanmd
    @hhasanmd 4 หลายเดือนก่อน +1

    today i subscribed your channel

  • @harisurf5917
    @harisurf5917 4 หลายเดือนก่อน

    Good work bro

  • @selvarajsankarapandian2988
    @selvarajsankarapandian2988 4 หลายเดือนก่อน

    Nandri❤

  • @Karthik_Krish_YT
    @Karthik_Krish_YT 4 หลายเดือนก่อน

    Informative video.

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 4 หลายเดือนก่อน +3

    Pls do video with. Gs bro . Tirupur mohan and autotrend

    • @zayedyahiya3135
      @zayedyahiya3135 4 หลายเดือนก่อน

      Gs fraud bro... Tmf ok👍

  • @manijayathabi2508
    @manijayathabi2508 4 หลายเดือนก่อน

    Super ❤❤❤ brother

  • @asha3014
    @asha3014 4 หลายเดือนก่อน

    Sir aadi car driving panradu eppadinu jathuga sur

  • @D.SumanVS
    @D.SumanVS 2 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன். ஆறு மாதத்திற்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவேன் இப்பொழுது எனக்கு கார் வாங்க வேண்டும் என்று ஆசை உள்ளது ஆறு மாதம் வண்டியை இயக்காமல் வீட்டிலே நிப்பாட்டினால் எதுவும் பிரச்சினை வருமா நான் நிறைய பேரிடம் கேட்டு விட்டேன், யாரும் எனக்கு பதில் சொல்லவில்லை உங்களிடம் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் அண்ணா

  • @smilejl8586
    @smilejl8586 4 หลายเดือนก่อน

    Very nice sir

  • @npnetwork1.047
    @npnetwork1.047 4 หลายเดือนก่อน

    Super ❤

  • @manikandanchemistry7243
    @manikandanchemistry7243 2 หลายเดือนก่อน

    இடது காலில் இதை செய்யலாமா

  • @KEERANINDIA
    @KEERANINDIA หลายเดือนก่อน

    Can i use paddle shifters in the drive mode?

  • @MrNaserhussain
    @MrNaserhussain 4 หลายเดือนก่อน

    Parking and autu hold ம் battery failure ஆசுண்ட வேலை செய்யுமா?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 หลายเดือนก่อน

      வேலை செய்யாது

  • @BABUBABU-pd9pg
    @BABUBABU-pd9pg 4 หลายเดือนก่อน +1

    Door closing tips slugal

  • @rajeshkumarss7400
    @rajeshkumarss7400 4 หลายเดือนก่อน

    Bro Tirunelveli la nalla car full AC works ,tinkering painting workshop recommend or video podunga bro from tenkasi.

    • @jairishdouglas
      @jairishdouglas 2 หลายเดือนก่อน

      Devi Automobile Workshop at Tuckerammalpuram (behind Force car showroom)

  • @divyasp17
    @divyasp17 4 หลายเดือนก่อน

    Super Bro

  • @zayedyahiya3135
    @zayedyahiya3135 4 หลายเดือนก่อน

    Hills le Auto hold use agam bro

  • @ranjithr3698
    @ranjithr3698 2 หลายเดือนก่อน

    sir, alto k10 amt car parking mode kidayathu antha vandi epadi park panrathu

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 หลายเดือนก่อน

      Parking the car in D drive mode or A auto mode

  • @buddyindian6019
    @buddyindian6019 2 หลายเดือนก่อน

    I have honda jazz automatic car , can we do a video together. Anthiyur erode

  • @villavang4799
    @villavang4799 4 หลายเดือนก่อน

    Thankyou

  • @backiyaraja-143
    @backiyaraja-143 3 หลายเดือนก่อน +1

    Super

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 4 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @realgowri
    @realgowri 4 หลายเดือนก่อน

    கார் நடுரோட்டில் பிரேக் டவுன் ஆகிவிட்டால் ஸ்டியரிங்கை திருப்ப முடியுமா ? காரை ரோடு ஓரம் கொண்டு செல்ல

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 หลายเดือนก่อน +2

      தற்போது வரும் எல்லா ஆட்டோமேட்டிக் கார்களும் பிரேக் பிடித்தால் தான் ஸ்டார்ட் ஆகின்றன, அதேபோல தற்போது வரும் எல்லா மேனுவல் கார்களிலும் கிளட்ச் அழுத்தினால் மட்டுமே ஸ்டார்ட் ஆகின்றன

  • @subburajm5716
    @subburajm5716 หลายเดือนก่อน

    சார் வணக்கம் Automatic car driving school எங்க இருக்கு சார் ஏற்கனவே 4 wheeler licence வாங்கியாச்சு Automatic car பழகுவதற்கு காக கேட்கிறேன்