பிரியமான சார் அவர்களுக்கு பணிவான வணக்கத்தை உடன் மூர்த்தி சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் அர்ஜுன காலனியில் வசித்து வருகிறேன் எனது எனது கிராம வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தி அதனால் அரிஜன காலனி கிராம மேப்
கோவில் நிலத்தில் நடை பாதை நீங்கள் கூறுவது போல இருக்குமா அல்லது எப்படி சுட்டிகாட்டப்பட்டிருக்கும்,கோவில் நிலம் பாதை பிரச்சனை எவ்வாறு தீர்ப்பது என கூறவேண்டும் நன்றி
வணக்கம் அண்ணா உங்க ஊரில் ஒரு 50 குடும்பங்களுக்கு நான் இலவச மனை பட்டா கேட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றோம் அவர்கள் நீங்கள் பக்கத்தில் உள்ள இருக்கும் நில உரிமையாளர்களும் கேட்டு கூட்டிட்டு வாங்க அவர்களிடம் பேசி அவர்கள் நிலையத்தை கையகப்படுத்தி வாங்கி தருகிறோம் என்றார்கள் ஆனால் நில உரிமையாளர் தர மறுக்கிறார்எங்க ஊரு நிறைய புறம்போக்கு நிலம் இருக்கிறது அதை எடுத்துகிராம அலுவலரோவட்டாட்ச்சி அலுவலரோ எடுத்து தர முன்வர மாட்டார்கள்புறம்போக்கு நிலம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டு வா அப்புறம் உனக்கு நாங்கள் 50 பேருக்கு இலவச மனை பட்ட வழங்குகிறோம் என்று கூறுகிறார்கள் அண்ணா இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்
Iyya .naan chennai chepauk aluvalagathiruk village map vendi RTI Seithen 40 naalgal agium enakku Ans varavillai Melmuraiyittu aluvalar yarukku seivadhu
கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம். Patta, Chitta,FMB, Ec, A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள். வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.
கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம். FMB, Patta, Chitta, Ec, A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள். வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.
ஐயா வணக்கம் உங்கள் உதவியுடன் நான் தகஉ சட்டம் மூலம் கிராம வரைபடம் அனுப்பி பெற்றுவிட்டேன் ஆனால் எனது ஊரை சுற்றி உள்ள 10KM க்கான வரைபடம் அனுப்பி உள்ளனர் அதில் எங்கள் ஊரின் சிறிய பகுதி மட்டுமே பார்க்க முடிகிறது, ஆனால் எனக்கு தேவை எனது ஊரின் வீதிகள் சிறிய பாதைகள் மற்று அரசு புறம்போக்கு இடங்கள் பார்க்க வேண்டும் அதற்கு மறுபடி எப்படி பெறமுடியும்?
நம் வீடியோ பதிவில் நாம் தெளிவாக சொல்லி இருந்தோம்... மிகத்துல்லியமாக பாதைகள் அரசு நிலங்களை நாம் பார்க்க முடியாது என்று.... மாவட்ட நில அளவை அலுவலகத்தில் நிச்சயமாக உங்களுடைய ஊருக்கான வரைபடம் இருக்கும்
@@CommonManRTI ஐயா அவர்களிடம் கேட்டதற்கு இங்கு இல்லை சென்னை சேப்பாக்கத்தில் கிடைக்கும் என்று சொன்னாற்கள் ஆகையால் அங்கு விண்ணப்பித்து கிடைத்ததுதான்அவை, ஆகையால் மறுபடியும் மாவட்ட நில அளவை அலுவலகத்திற்கு த உ ச மூலம் கேட்கலாமா தயவுசெய்து விபரம் சொல்லவும்

சார் வணக்கம் உட்பிரிவு செய்து பட்டா வழங்கப்பட்டது ஆனால் கிராம புலப்படதில் உட்பிரிவு செய்யவில்லை கேட்டால் சரியான முறையில் பதில் சொல்ல மாற்றுகிறார்கள் அதற்கு நான் யாரை அணுக வேண்டும்
அய்யா எங்களுடைய நிலத்தை விற்பனை செய்துவிட்டோம் ஆனால் எங்களுக்கு பணம் இன்னும் 170.000 ஆயிரம் வரவேண்டிய து இருக்கு ஆனால் காலதாமதம் எட்டு வருடங்கள் ஆகிவிட்டது இதை எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கும். எங்களுக்கு விளக்கம் அளிக்கவும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
நீங்கள் செய்கிற முதல் தவறு இதுதான்... பணத்தை வாங்கிக் கொண்டு நிலத்தை கிரயம் செய்து கொடுப்பதை நீங்க செய்திருக்க வேண்டும்... இனிமேல் அவர்களிடம் பணம் வாங்குவது என்பது இலேசான காரியமல்ல... சட்டம் ஒரு போதும் உங்களுக்கு துணை நிற்காது... வேண்டுமென்றால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் ஏமாற்றி விட்டதாக
ஐயா, நாங்கள் அருந்ததியர் இனத்தை சார்ந்தவர்கள். கிட்டத்தட்ட 25 வருடங்களாக 50 குடும்பங்கள் ஒரேயொரு 3/4 செண்ட் தொகுப்பு வீட்டில் அப்பா, அம்மா, மகன், மருமகள், பிள்ளைகள் என நெருக்கத்துடன் கஷ்டத்துடன் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு குடியிருக்க நத்தம் புறம்போக்கு இடம் கேட்டு பலமுறை கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை நாடியுள்ளோம். ஆனால் தலைவர் "இடத்தை காட்டுங்கள், நான் முயற்சி செய்கிறேன்". என்று சொல்லியே எங்களை புறக்கணித்து விடுகிறார். இதற்கு நாங்கள் என்ன செய்வது? நத்தம் புறம்போக்கு இடத்தை எப்படி அறிவது, அப்படி ஒரு ஊராட்சியில் நத்தம் புறம்போக்கு இடமே இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறதா.... தயவு செய்து தெளிவான பதிலை தந்தீர்களென்றால் பல குடும்பங்களுக்கு பயன் பெறும்..
நத்தம் புறம்போக்கு இடம் அரசுக்கு சொந்தமாக இல்லாமல் ஒரு ஊராட்சி இருக்காது....தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாடி உங்களது ஊராட்சியில் எவ்வளவு அரசு நத்தம் உள்ளது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
வணக்கம் ஐயா எங்கள் வீட்டின் அருகில் சிறிதளவே உள்ள கழிவு நீர் கால்வாயில் குறிப்பிட்ட சில நபர்களால் அவர்களின் வீட்டின் மலக்கழிவுகள் கலக்கப்படுகின்றன.அது சுகாதாரசீர்கேடாக உள்ளது அதற்க்கு என்ன செய்து என்று தெரியவில்லை அதற்க்கு விளக்கம் அளித்தால் பயனுள்ளதாகும். எங்கள் ஊர் ஏரல் பேரூராட்சி.
Vanakam Anna na Ward member nanga 4member join irukom president engaluku mariyatha tharathu Ila .avalo fund vanthuruku thiriyala apudi pakurathu .neraya thappu nadakuthu .apudi kekalam
கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம். FMB, Patta, Chitta, Ec, A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள். வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.
Government free patta smallest feet size 150 my house size is 320 secure feet exchange 150securefeet to 320secure feet ideas please give me the idea sir I am living in 40years
@@CommonManRTI நூற்றுக்கும் அதிகமான பிளாட், அதில் என்னுடயதும்ம் ஒன்று, 10 வருடம் கடந்து விட்டது, இப்பொழுது என்னுடைய நிலம் எது வென்று கண்டு பிடிக்க வேண்டும். FMB போட்டு பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. வேறு என்ன வழி உள்ளது.
எப்போதும் வடக்கு திசையை முன்னிலை படுத்தியே கிராம வரைபடங்களும் புல வரைபடமும் இருக்கும். உங்கள் ஊருக்கு வடக்கு பக்கத்தை வைத்து முடிவு செய்யுங்கள். வேறு திசைகளில் வராது
கிராம வரைபடம் தேவைப்படுபவர்கள் தமிழ்நாடு அரசின் Commisionarate of survey and settlement ன் இணையதளத்தில் Online payment மூலமாக ரூ400 செலுத்தி ஐந்தே நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம். FMB, Patta, Chitta, Ec, A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள். வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.
ஐயா நான் ஆர்டிஐ மூலம் மனு அனுப்பி பணம் கட்ட சொல்லி பதில் வந்தது நானும் கருவூலம் மூலம் பணம் செலுத்தி ரசீதுவை சோப்பக்கம் 27.08.20 அன்று பதிவு தபாலில் அனுப்பி வைத்தேன் இன்னும் பதில் இல்லை. பணம் செலுத்தியதுசரிதானே

கிராமத்திற்கு சொந்தமான ஓடைகளை பக்கத்தில் உள்ள காட்டுக்காறவங்கள் ஆக்கிரமைத்துக்கொண்டு ஊர் நிர்வாகிகளுடன் இனைத்து இப்போது உள்ள ஊரின் வரை படத்தில் வராதவாறு செய்திருந்தால்... அந்த கிராமத்திற்கு சொந்தமான ஓடையினை மீட்பதற்கு என்ன செய்யலாம் அண்ணன்!?
அருமையான அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் நன்றி 🙏🙏🙏
Very useful channel sir..i am working at TNEB and this site is very very useful for us to deal with agricultural applications
அருமை....அருமை....அருமை.....
அருமை ஐயா.... தங்கள் சேவைகளுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
உங்களுடைய முயற்சி சிறந்ததும் நல்ல வழிகாட்டுதலும் கொண்டது சகோதரரே.
நன்றி சகோதரா
nalla payanulla thagaval sir. vanakkam
நல்ல தகவல் அண்ணா நன்றி.. 🙏
ரொம்ப நன்றி ஐயா அருமையான பதிவு.
நன்றி சகோ
அருமையான பதிவு நண்பரே. மிக்க நன்றி.
நல்ல தகவல் ஐயா நன்றி
Thank you very much. God bless you. It is really helpful. Thanks a lot
Do release more such videos.
௮ருமையான பதிவு.
நன்றி
Thank you sir for explaining about village map,onceagain thank you.
நன்றி ஐயா, மன்னிக்கவும்.
Nalla thagaval nanri anna
உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
மிக்க நன்றி சகோதரா
@@CommonManRTI உங்கள் வீடியோ அனைத்தையும் தவறாமல் பார்ப்பேன்
நன்றி சகோ
நன்றி
Super sir...
ஞானத்தின்சிறப்பிடம் சமூகபணிக்கு உளமார்ந்தநன்றி..
பயனுள்ள வீடியோ
Superb
Good sar
சூப்பர்
நன்றி ஐயா
Thanks sir
Super
Superb information 👍
நன்றி
நன்றி அண்ணா
பிரியமான சார் அவர்களுக்கு பணிவான வணக்கத்தை உடன் மூர்த்தி சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் அர்ஜுன காலனியில் வசித்து வருகிறேன் எனது எனது கிராம வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தி அதனால் அரிஜன காலனி கிராம மேப்
உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,கிராமத்தின் எண்யை எப்படி அறிவது இன்டெர் நெட் மூலமாக please tell me
இணையவழியில் இயலாது
thank you for response
Fmp la iruku simple mark mattum oru video poduga anna
Super sir
Good job bro...
Nice Anna
Sir plot layout epti vangurathu plz given to information.
Sir vanakam intha mukona fmb varaipadam eppadi kanakiduvathu
கிராம வரைபடத்தில் மனையடி சர்வே நம்பர் இருக்குமா ? என்ற கேள்விக்கு பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் ஐயா.
கோவில் நிலத்தில் நடை பாதை நீங்கள் கூறுவது போல இருக்குமா அல்லது எப்படி சுட்டிகாட்டப்பட்டிருக்கும்,கோவில் நிலம் பாதை பிரச்சனை எவ்வாறு தீர்ப்பது என கூறவேண்டும் நன்றி
கோவில் நிலத்தில் பாதை டார்ட் டார்ட்டாக இல்லை சார் எப்படி பாதை பிரச்சனை தீர்பது.அதிகாரியிடம் முறையிட்டும் பயன் இல்லை.
என் கேள்விக்கு சரியான விடை என்ன கூறவும்.நன்றி வணக்கம்.
Super 👌
🙏
வணக்கம் அண்ணா உங்க ஊரில் ஒரு 50 குடும்பங்களுக்கு நான் இலவச மனை பட்டா கேட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றோம் அவர்கள் நீங்கள் பக்கத்தில் உள்ள இருக்கும் நில உரிமையாளர்களும் கேட்டு கூட்டிட்டு வாங்க அவர்களிடம் பேசி அவர்கள் நிலையத்தை கையகப்படுத்தி வாங்கி தருகிறோம் என்றார்கள் ஆனால் நில உரிமையாளர் தர மறுக்கிறார்எங்க ஊரு நிறைய புறம்போக்கு நிலம் இருக்கிறது அதை எடுத்துகிராம அலுவலரோவட்டாட்ச்சி அலுவலரோ எடுத்து தர முன்வர மாட்டார்கள்புறம்போக்கு நிலம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டு வா அப்புறம் உனக்கு நாங்கள் 50 பேருக்கு இலவச மனை பட்ட வழங்குகிறோம் என்று கூறுகிறார்கள் அண்ணா இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்
Can we view DC land survey numbers in village map
பழைய கிராம வரைபடங்கள் கிடைக்குமா
வருவாய்க் கிராமத்திற்குள் குக்கிராமங்களும் உள்ளது. அவற்றின் எல்லைகளை எவ்வாறு தெரிந்து கொள்வது?
Iyya .naan chennai chepauk aluvalagathiruk village map vendi RTI Seithen 40 naalgal agium enakku Ans varavillai
Melmuraiyittu aluvalar yarukku seivadhu
New Government projectkaga எந்த நிலத்தை கையகப்படுத்த பொராங்கனு எப்படி தெரிஞ்சிக்கிறது sir.
Thank you anna
அண்ணா காலை வணக்கம்
U D R kku முன் உள்ள வரைபடம் பெறுவது எப்படி சார்
கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம். Patta, Chitta,FMB, Ec, A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள். வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.
கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம்.
FMB, Patta, Chitta, Ec, A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள்.
வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.
Mars smart நீங்கள்கொடுத்த கிராம வரைபட நகல் எனக்கு மிகப்பலன் தந்தது Bro thanks
1950 முன் கிராம வரைபடம் உண்டாசார்
@@marss-mart6417 Saturday Kesavananda Raju
Eri kalvai... Eppadi kandu pidipathu
Sir vanakkam ennudaiya veettu manai naththam patta athil manaiyen pinpuram vandi paathai ullatha athuthan enakku vazhi ouruvar tharkkaliglama gudisai pottar athai naangal kandukkamal vittum athan patta enakkum kuduthu irukkarkal x avarrukkum kodutthu irukkarkal yaar patta nijam sollunkal annaa pls by kalpana.
ஐயா வணக்கம் உங்கள் உதவியுடன் நான் தகஉ சட்டம் மூலம் கிராம வரைபடம் அனுப்பி பெற்றுவிட்டேன் ஆனால் எனது ஊரை சுற்றி உள்ள 10KM க்கான வரைபடம் அனுப்பி உள்ளனர் அதில் எங்கள் ஊரின் சிறிய பகுதி மட்டுமே பார்க்க முடிகிறது, ஆனால் எனக்கு தேவை எனது ஊரின் வீதிகள் சிறிய பாதைகள் மற்று அரசு புறம்போக்கு இடங்கள் பார்க்க வேண்டும் அதற்கு மறுபடி எப்படி பெறமுடியும்?
நம் வீடியோ பதிவில் நாம் தெளிவாக சொல்லி இருந்தோம்... மிகத்துல்லியமாக பாதைகள் அரசு நிலங்களை நாம் பார்க்க முடியாது என்று.... மாவட்ட நில அளவை அலுவலகத்தில் நிச்சயமாக உங்களுடைய ஊருக்கான வரைபடம் இருக்கும்
@@CommonManRTI ஐயா அவர்களிடம் கேட்டதற்கு இங்கு இல்லை சென்னை சேப்பாக்கத்தில் கிடைக்கும் என்று சொன்னாற்கள் ஆகையால் அங்கு விண்ணப்பித்து கிடைத்ததுதான்அவை, ஆகையால் மறுபடியும் மாவட்ட நில அளவை அலுவலகத்திற்கு த உ ச மூலம் கேட்கலாமா தயவுசெய்து விபரம் சொல்லவும்
கேளுங்க பிரதர்
தெருக்கலுக்கான வரைபடம் சேப்பாக்கத்தில் கிடைக்குமா?
சார் இந்த வரைபடத்தில் கிராமத்தில் உள்ள தெருக்களில் நடைபாதை ரோடு அளவு எவ்வளவு என்று இருக்குமா சார்
கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம்.
FMB, Patta, Chitta, Ec, A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள்.
வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.
Itha fmb la varra simple illam theliva therila sir konjam atha pathi thelivana video 📸 poduga sir
Ok
சார் வணக்கம் உட்பிரிவு செய்து பட்டா வழங்கப்பட்டது ஆனால் கிராம புலப்படதில் உட்பிரிவு செய்யவில்லை கேட்டால் சரியான முறையில் பதில் சொல்ல மாற்றுகிறார்கள் அதற்கு நான் யாரை அணுக வேண்டும்
அய்யா எங்கள் கிராம வரைபடம் எங்கே சென்று வாங்குவது விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் சென்னகுணம் பஞ்சாயத்து
அய்யா எங்களுடைய நிலத்தை விற்பனை செய்துவிட்டோம் ஆனால் எங்களுக்கு பணம் இன்னும் 170.000 ஆயிரம் வரவேண்டிய து இருக்கு ஆனால் காலதாமதம் எட்டு வருடங்கள் ஆகிவிட்டது இதை எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கும். எங்களுக்கு விளக்கம் அளிக்கவும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
நீங்கள் செய்கிற முதல் தவறு இதுதான்...
பணத்தை வாங்கிக் கொண்டு நிலத்தை கிரயம் செய்து கொடுப்பதை நீங்க செய்திருக்க வேண்டும்... இனிமேல் அவர்களிடம் பணம் வாங்குவது என்பது இலேசான காரியமல்ல... சட்டம் ஒரு போதும் உங்களுக்கு துணை நிற்காது... வேண்டுமென்றால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் ஏமாற்றி விட்டதாக
Enum details tharalam... RTI Ku epd send pananum...and evlo days la reply varum..and next level process .
தனி தொகுப்பு என்னுடைய சேனலில் உண்டு
ஐயா, நாங்கள் அருந்ததியர் இனத்தை சார்ந்தவர்கள். கிட்டத்தட்ட 25 வருடங்களாக 50 குடும்பங்கள் ஒரேயொரு 3/4 செண்ட் தொகுப்பு வீட்டில் அப்பா, அம்மா, மகன், மருமகள், பிள்ளைகள் என நெருக்கத்துடன் கஷ்டத்துடன் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு குடியிருக்க நத்தம் புறம்போக்கு இடம் கேட்டு பலமுறை கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை நாடியுள்ளோம். ஆனால் தலைவர் "இடத்தை காட்டுங்கள், நான் முயற்சி செய்கிறேன்". என்று சொல்லியே எங்களை புறக்கணித்து விடுகிறார். இதற்கு நாங்கள் என்ன செய்வது? நத்தம் புறம்போக்கு இடத்தை எப்படி அறிவது, அப்படி ஒரு ஊராட்சியில் நத்தம் புறம்போக்கு இடமே இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறதா.... தயவு செய்து தெளிவான பதிலை தந்தீர்களென்றால் பல குடும்பங்களுக்கு பயன் பெறும்..
ஆதிதிராவிடர் நலத் துறை யைஅனகுங்கள்
நத்தம் புறம்போக்கு இடம் அரசுக்கு சொந்தமாக இல்லாமல் ஒரு ஊராட்சி இருக்காது....தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாடி உங்களது ஊராட்சியில் எவ்வளவு அரசு நத்தம் உள்ளது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
ஆம் சகோ
@@CommonManRTI சகோ மாதிரி மனு இருந்தால் send பண்ணுங்களேன் சகோ அப்படியே அதில் பஞ்சமி நிலம் பற்றிய தகவல்கள் கேட்கும் படியாகவும் இருந்தால் நல்லது சகி
சகோ
ஐயா வணக்கம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் வாட்டாகுடி 66 கிராம வரை படம் வாங்கி தாருங்கள் அதற்கு ஆகும் செலவு தொகை தருகிறேன்....
Nilam alaka thavaipadum tools
RTI Book engu kidaikum
என்னுடைய நிலத்தின் புல எண் தப்பா இருக்கு. பக்கத்து நிலத்தின் புல எண்ணிக்கொண்டு என்னுடைய நிலத்தின் புல என்னை கண்டு புடிக்க முடியுமா?
வணக்கம் ஐயா எங்கள் வீட்டின் அருகில் சிறிதளவே உள்ள கழிவு நீர் கால்வாயில் குறிப்பிட்ட சில நபர்களால் அவர்களின் வீட்டின் மலக்கழிவுகள் கலக்கப்படுகின்றன.அது சுகாதாரசீர்கேடாக உள்ளது அதற்க்கு என்ன செய்து என்று தெரியவில்லை அதற்க்கு விளக்கம் அளித்தால் பயனுள்ளதாகும். எங்கள் ஊர் ஏரல் பேரூராட்சி.
பேரூராட்சி ஆணையரிடம் புகார் மனுவை சமர்ப்பியுங்கள்
Vanakam Anna na Ward member nanga 4member join irukom president engaluku mariyatha tharathu Ila .avalo fund vanthuruku thiriyala apudi pakurathu .neraya thappu nadakuthu .apudi kekalam
Neraya thappu nadakuthu apudi check panrathu .Enna pannalam
அண்ணா எங்க ஊரில் என்று போடுவதற்கு பதிலா உங்க ஊரில் என்று போட்டு பதிவு போட்டு விட்டோம்
ஐயா உங்கள்ளிடம் பேச வேண்டும் உங்கள் அலைபேசி எண்
நானும் 1 மணி நேரம் try பண்ணுறேன் ஆனால் gmail small later விலமாட்டுக்கு
கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து அவற்றில் ஆக்கிரமிப்பு உள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது
Neer valo pathai? Crossing a patta land,but no survey number for this?
ஐயா வணக்கம் எங்கள் கிராமத்தில் 1986 ஆம் ஆண்டு UDR பட்டா வழங்குவதற்கு முன்னால் உள்ள வரைபடம் பெறமுடியுமா
வாங்கலாம்
கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம்.
FMB, Patta, Chitta, Ec, A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள்.
வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.
Government free patta smallest feet size 150 my house size is 320 secure feet exchange 150securefeet to 320secure feet ideas please give me the idea sir I am living in 40years
FMB parthum ennudaya nilam ethuvendru sariyaga kandu pidika mudiyavillai, naan merkondu Enna seyyalaam, eppadi kandu pidikalaam , thayavu seithu vilakkam thaarungal.
புரியவில்லை
@@CommonManRTI நூற்றுக்கும் அதிகமான பிளாட், அதில் என்னுடயதும்ம் ஒன்று, 10 வருடம் கடந்து விட்டது, இப்பொழுது என்னுடைய நிலம் எது வென்று கண்டு பிடிக்க வேண்டும். FMB போட்டு பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. வேறு என்ன வழி உள்ளது.
Improve video and lighting
Road sareilai anna adhuku petition enga tharanum epadi tharanum??? Konjam solluga anna
cmcell புகார் அளிக்கலாம்
❤😂
I whant to Ramathapuram Dist Varavani panchayath Sathamangalam village FMB Sketch servey no 274 And 273 please help me sir Good night sir
Sir,வரைபடத்தில்,திசைகளை,எவ்வாறு,தெரிந்து,கொள்வது
உங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள ஊர்களை வைத்து திசையை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்
எப்போதும் வடக்கு திசையை முன்னிலை படுத்தியே கிராம வரைபடங்களும் புல வரைபடமும் இருக்கும்.
உங்கள் ஊருக்கு வடக்கு பக்கத்தை வைத்து முடிவு செய்யுங்கள்.
வேறு திசைகளில் வராது
எங்கள் நிலத்தில் பிரச்சினை உங்களிடம் ஒரு ஐந்து நிமிடம் பேச ஆசைப் படுகிறேன் ப்ளீஸ் ஸார் உங்கள் போன் நம்பர் தேவை மிக்க மன உளைச்சல்
இந்த மாதிரி படிவத்தை pl give pdf format
ஐயா கிராம வரைபடத்தின் சர்வே என் எப்படி தெரிந்து கொள்வது
Poongulamvill
கிராம வரைபடம் தேவைப்படுபவர்கள் தமிழ்நாடு அரசின் Commisionarate of survey and settlement ன் இணையதளத்தில் Online payment மூலமாக ரூ400 செலுத்தி ஐந்தே நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை வரைபடத்தை எப்படி வாங்குவது எங்கே வாங்குவது ?
Extra fees pay pannengala map vaanga
இல்லை இது எனது நண்பர் சென்னை சேப்பாக்கம் அலுவலகத்தில் வாங்கி அனுப்பியது
சாலையின் அகலம் இதில் இருக்குமா
No
1950 land FMB kedaikuma RTI la?
கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம்.
FMB, Patta, Chitta, Ec, A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள்.
வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.
எனது கிராமம் ஒன்றாகவும் வருவாய் கிராமம் ஒன்றாகவும் இருக்கிறது என்ன செய்ய
ஐயா நான் ஆர்டிஐ மூலம் மனு அனுப்பி பணம் கட்ட சொல்லி பதில் வந்தது நானும் கருவூலம் மூலம் பணம் செலுத்தி ரசீதுவை சோப்பக்கம் 27.08.20 அன்று பதிவு தபாலில் அனுப்பி வைத்தேன் இன்னும் பதில் இல்லை. பணம் செலுத்தியதுசரிதானே
காத்திருங்கள் நிச்சயம் வரும்
Sir amount total villgae எவ்வளவு,,,
அய்யா உங்கள் அலைபேசி எண் ? தபால் தெடர்பாக சந்தேகம்
7010609078
நகராட்சிக்கு வாங்கும் முறை
கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம்.
FMB, Patta, Chitta, Ec, A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள்.
வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.
Sir unga videos quality low va irukku HD videos podunga sir
இருக்கிறதே அதான் சகோ
Ethai online il peramudiuma?
முடியாது சகோ
Cart track vandi padai
Cart track vandi padai feel halavu
ஐயா இது பஞ்சாயத்து நில வரைபடம்? அல்லது பஞ்சாயத்தில் உள்ள கிராம நில வரைபடமா?
பஞ்சாயத்துகளில் உள்ள கிராம நில வரைபடம்
@@CommonManRTI நன்றி ஐயா
அண்ணா உங்களுடைய போன் நம்பர் கொடுங்கள்
1923
Bro. இதற்கு பணம் eapadi செலுதனம் எங்கே செலுதனம்...pls
Sir nenga land serveyara pls pls solunga sir
இது a3 பேப்பர் இல்ல சகோ A1
0k
Sir ungal phone number kidaikkuma. Yethavathu doubt kekka
Video description ல குழு லிங்க் உள்ளது
Y you not reply me sir?