Please Visit Our TH-cam Channel ,More Property Videos &* Real Etsate Buiying Selling Tips And Advise th-cam.com/channels/zUkc5MwySAbIkFJKOXqupQ-------.html Search Property from All over Chennai Tamil Nadu---Real Estate Website adskhan.com/property/
It is a very good information. Even the taluk Tahsildar don't know about this. I own 660 sq meters of house in S.no.86/2B comprising S.no.86/6 in Thiruninravur, sub division approval and planning permit were obtained from CMDA. The taluk records did not given effect of the Natham settlement and I am pulled from windows to windows by the Tahsildar, Avadi and my request were sent to dustbin. I brought the case to CM Cell on 1-10-2024 and expecting reply.
Sir ennaku one problem.... Natham porampokku Ennaku sollution... En eruthu start pannanum theriyala please helpme... Comutity wise problem tharangha.......... Edu eppadi therinthu kolvathu
தயவு செய்து உங்கள் அருகாமையில் உள்ள நல்ல வழக்கறிஞரை அணுகி உங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளவும் முழுமையான விபரம் நன்கு சட்டம் படித்த வழக்கறிஞருக்கு தான் தெரியும்...
மேய்ச்சல் நிலங்கள் பற்றி விவரங்கள் சொல்லுங்கள் ஐயா. மேய்க் கால் புறம்போக்கு நிலத்தில் இப்போது (2023) வீடு கட்ட லாமா ? கட்ட கூடாது என்று சொல்கிறார்கள் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை தாருங்கள் ஐயா.
ஐயா வணக்கம் என் பெயர் பஞ்சநாதன் நான் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளேன் உங்கள் பதிவினை முதன் முதலில் பார்க்கிறேன் 1981 ஆம் ஆண்டு வெல்ஃபரில் கொடுத்த பட்டாவில் 120 சதுர மீட்டர் உள்ளது 2008 ஆம் ஆண்டு கொடுத்த புதிய பட்டாவில் 70 சதுர மீட்டர் உள்ளது ஆனால் நிலம் எங்கள் அனுபவத்தில் தான் உள்ளது இந்தப் பட்டாவை நாங்கள் எப்படி பழைய பட்டாவின் அளவிற்கு மாற்றுவது உதவி செய்யுங்கள் நன்றி
ஐயா தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இங்கே கொடுக்கப்பட்ட தகவல் உங்களுடைய அறிவுக்கு உங்கள் அறிவை மேம்படுத்துவதற்கு மட்டுமே உதவும் இதுவே தெரியாம இருப்பதற்கு ஒரு அளவுக்கு தெரிந்து கொள்வது நன்மை அல்லவா அதுபோல்தான் இதை நீங்கள் தகவலாக எடுத்துக் கொள்ளுங்கள் மேற்கொண்டு ஏதாவது உதவி தேவை என்றால் ஒரு நல்ல வக்கீல் அணுகவும் அவருக்கு ஒரு சிறு தொகை கட்டணமாக கொடுத்து அவரிடம் உதவி கேட்கவும் நன்றி
En thata veetu natham dhan but 1926 la en thata appa vagi irukaaru nu document iruku...ipoo en thata matum irukaaru but pakathula irukavaga ipoo aakiramipu pani irukaaga ipoo enna pandradu aduku
உங்களுக்கு மேற்கொண்டு ஏதாவது யோசனை அல்லது உதவி தேவை என்றால் நல்ல அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை அணுகவும் மேலே கொடுக்கப்பட்ட தகவல் ஓரளவுக்கு யூகிக்க மட்டும் பயன்படுத்தவும்...
ஐயா எங்கள் ஊரில் 11 ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது இதனை ஒருவர் விவசாய நிலமாக மாற்றி பயன் படுத்தி கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர் இதனை எவ்வாறு தடுத்து நிறுத்த வேண்டும்
அவ்வாறு அவ்வளவு பெரிய கிராம நத்தத்தில் இடமெல்லாம் ஒருத்தர் ஆக்ரமிப்பு செய்ய முடியாது, அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்கள் பகுதி தாசிலதரிடம் பொதுமக்கள் கூட்டாக சேர்ந்து புகார் மனு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையேன்றால் வழக்குக் தொடுக்கவும்,
ஐயா வணக்கம் எங்கள் வீட்டிற்கு அருகில் கிணறு உள்ளது அந்த கிணறு உள்ள அந்த இடத்தை எங்கள் தாத்தாதான் குடி தண்ணீர் பயன்பாட்டிற்காக இடம் விட்டார் தற்போது 4தழை முறையாக நாங்கள் தான் அருகில் உள்ள இடத்தை பயன்படுத்தி வருகிறோம்.சுமார் 60வருடமாக குப்பைகள் நிறைந்த பயன்பாடு அற்ற நிலையில் உள்ளது. நாங்கள் அதன் அருகில் ஒரு சிறிய பெட்டிகள் வைத்துள்ளோம் நாங்கள் வசிக்கும் பகுதி கிராம நத்தம் புறம்போக்கு நாங்கள் எங்கள் இடத்தை எப்படி எங்கள் பெயரில் பட்டா வாங்க முடியுமா அப்படி என்றால் அது என்ன செய்வது?
Sir my father bought a 23 x128 feet land in 1963 we have that registered purchase document. But it is classified as natham. We're using that land as our thottam. It's surrounded by houses. How can we get patta for that?
எங்கள் கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல குடும்பங்கள் (200 குடும்பங்கள் மேலாக) வசித்து வருகிறார்கள். ஆனால் யாருக்கும் அவர்கள் வசிக்கும் நிலத்திற்கு பட்டா இல்லை. எங்களிடம் அந்த முகவரியில் ரேஷன் கார்டு, மின் அட்டை மற்றும் பல... ஆவணங்கள் உள்ளது. நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது அனைவருக்கும் பட்டா வாங்குவது எப்படி......இதனை RTI மூலம் எப்படி பெறலாம்... ஆலோசனை வேண்டும்

ஐயா கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் தாலுகா அப்பநாயக்கன்பட்டி கிராமம் எங்க தாத்தாவுக்கு ஒரு இடம் இருக்குங்க ஐயா அந்த இடம் வந்து 1981 ல கொடுத்திருக்காங்க அந்த இடம் வந்து மூணு சென்ட் ஐயா அதற்கான பட்டாவும் இருக்கு அந்த இடத்துல இப்ப பாத்தீங்கன்னா பக்கத்து வீட்டுக்காரங்க வந்து ஒரு ஒரு சென்ட் வந்து ஆக்கிரமிப்பு பண்ணி இருக்காங்க அந்த ஆக்கிரமிப்பு எப்படி ஐயா எடுக்கிறது பட்டா மட்டும்தான் என்கிட்ட இருக்கு அதுக்கான காலியிட வரி ரசீது எல்லாம் இல்லைங்க இப்ப வந்து பாத்தீங்கன்னா வெறும் இடமா தான் இருக்கு வெறும் காலி இடமா தான் இருக்கு வீடெல்லாம் ஏதும் கட்டல அந்தப் பட்டாவை மட்டும் வெச்சு அந்த இடத்தை மீட்க முடியுமா
இங்கே பகிரப்பட்டது பொதுவான தகவல் உங்களது இடத்தைப் பற்றி விளக்கமாக கூற வேண்டும் என்றால் ஒரு நல்ல வழக்கறிஞர் அணுகி அவரின் வழிகாட்டுதலோடு உங்கள் பிரச்சினையை அணுகவும்
எங்களது நிலம் கிராம நத்த இடம் , எங்கள் இடத்தை சுற்றி வீடுகள் உள்ளன ஆனால் எங்கள் இடம் காலி இடம் நான் எப்படி பட்டா வாங்குவது மற்றும் என்னென்ன ஆவணங்கள் தேவை என்று கூறவும் 🙏🙏
Bro கிராமநத்தம். 1950 ல் இருந்து என்ன ஆவனம் கேட்டு பெறலாம். கிராமநத்தம் udr முந்தைய எந்த ஆவணமும் கிடைக்காது என்று தெரிவித்துவிட்டனர். தாலுக்கா அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். வேறு எங்கு சென்றால் என்ன ஆவணம் கேட்பது.
சார் வணக்கம் என் தாத்தா மற்றும் பெரிய தாத்தா இருவருக்கும் கிராம நத்தத்தில் வீடு இருந்தது தற்போது காலி மனை இரண்டு தாத்தாவும் இறந்து விட்டார் என் பெரிய தாத்தா மகள் எங்கள் இடத்தை யும் சேர்த்து பட்டா போட்டு விட்டார் எங்களுக்கு தெரியாமல் நான் கேட்டால் பட்டா எங்கள் பெயரில் உள்ளது உன்னால் முந்தால் பார்த்து கொள் என மிரட்டல் விடுத்தார் என்ன நடவடிக்கை எடுக்க
ஐயா வணக்கம். நாங்கள் 2003 ல் 25 சென்ட் விவசாயம் செய்யும் நிலமாக எனது தாத்தா பெயரில் வாங்கினோம். வீடு கட்ட இடம் இல்லாமல் அந்த 25 சென்டில் 10 சென்ட் எனது பெரிய தந்தையும் 5 சென்ட் சிறிய தந்தையும் எனது தாத்தா விடம் எழுதி வாங்கிவிட்டனர் மீதம் உள்ள 10 சென்ட் எனது தாத்தா பெயரில் இருந்து வந்தது. இப்போ அவர் இறந்து விட்டார். அதை எனது தந்தை மாற்ற செல்லும் போது அந்த 10 சென்ட் நிலம் நத்தத்தில் உள்ளது.பட்டா வாங்கி வாருங்கள் அப்போ தான் ரிஜிஸ்டர் பன்ன முடியும் என்கின்றனர். விவசாய நிலம் எப்படி நத்தமாக மாறும்.
கிராம நத்தம் புறம் போக்கு இடத்தில் ஒருவர் 40 வருடங்களுக்கு மேலாகா வீடு கட்டி வசித்து வருகிறார் அனைத்து வரிகளும் முறையாக கட்டி வைத்துள்ளனர் அந்த இடத்திற்கு கிராம நத்தம் தோராய பட்டா வேறொருவர் பெயரில் வழங்க பட்டுள்ளது இப்போது எங்கள் பெயரில் தான் கிராம நத்தம் தோராய பட்டா உள்ளது என்று கூறி உரிமை கோருகின்றனர் இதற்கு எப்படி தீர்வு காண்பது please help me.
இது உள்ளூர் VAO சென்று முறையிட்டு உங்கள் உரிமையை மீட்க வேண்டிய பிரச்னை .. அதோடு இதை தாசில் தார் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.. சொத்தை நேரடியாக ஆய்வு செய்யாமல் எதையும் கூற கூடாது ,, நன்கு விபரம் தெரிந்த ஒரு வக்கீலின் உதவியோடு மேற்கொண்டு அணுகவும் ,,
ஐயா கிராம நத்தத்தில் ஒருவர் பெயரில் இடம் உள்ளது ஆனால் அவர்கள் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்யலாமா அரசு அதற்கு இன்னும் பட்டா வழங்கவில்லை என்ன செய்யலாம் இதற்கு ஒரு ஆலோசனை வழங்குங்கள் ஐயா.
ஐயா இது பொதுவான தகவல் இங்கே பொதுவான தகவல் மட்டுமே பரிமாறப்படுகின்றது விரிவான விளக்கமான தகவலுக்கு உங்கள் அருகாமையில் உள்ள வழக்கறிஞரை அணுகி விவரம் தெரிந்து கொள்ளவும் அதுவே சிறந்த வழி..
Please Visit Our TH-cam Channel ,More Property Videos &* Real Etsate Buiying Selling Tips And Advise
th-cam.com/channels/zUkc5MwySAbIkFJKOXqupQ-------.html
Search Property from All over Chennai Tamil Nadu---Real Estate Website adskhan.com/property/
L
Needed information, thank you so much.
Thank you 😊 💓
Thank you so much Sir 🙏
It is a very good information. Even the taluk Tahsildar don't know about this. I own 660 sq meters of house in S.no.86/2B comprising S.no.86/6 in Thiruninravur, sub division approval and planning permit were obtained from CMDA. The taluk records did not given effect of the Natham settlement and I am pulled from windows to windows by the Tahsildar, Avadi and my request were sent to dustbin. I brought the case to CM Cell on 1-10-2024 and expecting reply.
Power Agriment Details Pls 🎉
ஐயாகிராம.நத்தத்தில்வீட்டுவரிவாங்க வலை என்னசெய்யவேண்டும்
எந்த ஒரு விளக்கத்திற்கும் உங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளுங்கள் அதுதான் விவரமாக தெரிந்து கொள்ள உதவும்
Sir ennaku one problem.... Natham porampokku
Ennaku sollution... En eruthu start pannanum theriyala please helpme... Comutity wise problem tharangha.......... Edu eppadi therinthu kolvathu
தயவு செய்து உங்கள் அருகாமையில் உள்ள நல்ல வழக்கறிஞரை அணுகி உங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளவும் முழுமையான விபரம் நன்கு சட்டம் படித்த வழக்கறிஞருக்கு தான் தெரியும்...
காளி மணிக்கு உரிய சான்றிதழ் பெறுவது எப்படி
மேய்ச்சல் நிலங்கள் பற்றி விவரங்கள் சொல்லுங்கள் ஐயா. மேய்க் கால் புறம்போக்கு நிலத்தில் இப்போது (2023) வீடு கட்ட லாமா ? கட்ட கூடாது என்று சொல்கிறார்கள் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை தாருங்கள் ஐயா.
Bro... Yanga kita mother documents iruku bro... Aprm yappdi adu grama natham la seathanga sollunga
உங்கள் பகுதியில் உள்ள வழக்கறிஞரை அணுகி மேலும் சந்தேகம் தெரிந்து கொள்ளவும் இப்போதைக்கு இதுதான் தகவல்...
கூட்டு பட்டாவில் நாகர்கோவில் போட்டா செல்லுமா இல்ல ஒரு ஆள் கையெழுத்து போட்டா செல்லுமா
Sir if you need any legal opinion legal advice please consider your nearby lawyers only... Thank you very much
ஐயா வணக்கம் என் பெயர் பஞ்சநாதன் நான் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளேன் உங்கள் பதிவினை முதன் முதலில் பார்க்கிறேன் 1981 ஆம் ஆண்டு வெல்ஃபரில் கொடுத்த பட்டாவில் 120 சதுர மீட்டர் உள்ளது 2008 ஆம் ஆண்டு கொடுத்த புதிய பட்டாவில் 70 சதுர மீட்டர் உள்ளது ஆனால் நிலம் எங்கள் அனுபவத்தில் தான் உள்ளது இந்தப் பட்டாவை நாங்கள் எப்படி பழைய பட்டாவின் அளவிற்கு மாற்றுவது உதவி செய்யுங்கள் நன்றி
ஐயா தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இங்கே கொடுக்கப்பட்ட தகவல் உங்களுடைய அறிவுக்கு உங்கள் அறிவை மேம்படுத்துவதற்கு மட்டுமே உதவும் இதுவே தெரியாம இருப்பதற்கு ஒரு அளவுக்கு தெரிந்து கொள்வது நன்மை அல்லவா அதுபோல்தான் இதை நீங்கள் தகவலாக எடுத்துக் கொள்ளுங்கள் மேற்கொண்டு ஏதாவது உதவி தேவை என்றால் ஒரு நல்ல வக்கீல் அணுகவும் அவருக்கு ஒரு சிறு தொகை கட்டணமாக கொடுத்து அவரிடம் உதவி கேட்கவும் நன்றி
En thata veetu natham dhan but 1926 la en thata appa vagi irukaaru nu document iruku...ipoo en thata matum irukaaru but pakathula irukavaga ipoo aakiramipu pani irukaaga ipoo enna pandradu aduku
உங்களுக்கு மேற்கொண்டு ஏதாவது யோசனை அல்லது உதவி தேவை என்றால் நல்ல அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை அணுகவும் மேலே கொடுக்கப்பட்ட தகவல் ஓரளவுக்கு யூகிக்க மட்டும் பயன்படுத்தவும்...
Sir nan gramanatham patta citta adangal anaithum ulla nilam vangiullen en peyaruku yeppadi nan patta mathuvathu
ஐயா எங்கள் ஊரில் 11 ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது இதனை ஒருவர் விவசாய நிலமாக மாற்றி பயன் படுத்தி கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர் இதனை எவ்வாறு தடுத்து நிறுத்த வேண்டும்
அவ்வாறு அவ்வளவு பெரிய கிராம நத்தத்தில் இடமெல்லாம் ஒருத்தர் ஆக்ரமிப்பு செய்ய முடியாது, அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்கள் பகுதி தாசிலதரிடம் பொதுமக்கள் கூட்டாக சேர்ந்து புகார் மனு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையேன்றால் வழக்குக் தொடுக்கவும்,
அருமையான பேச்சு
நன்றி ஐயா
Good information anna
Thank you 😊
Good news
Very nice
Thank you sir
ஐயா வணக்கம் எங்கள் வீட்டிற்கு அருகில் கிணறு உள்ளது அந்த கிணறு உள்ள அந்த இடத்தை எங்கள் தாத்தாதான் குடி தண்ணீர் பயன்பாட்டிற்காக இடம் விட்டார் தற்போது 4தழை முறையாக நாங்கள் தான் அருகில் உள்ள இடத்தை பயன்படுத்தி வருகிறோம்.சுமார் 60வருடமாக குப்பைகள் நிறைந்த பயன்பாடு அற்ற நிலையில் உள்ளது. நாங்கள் அதன் அருகில் ஒரு சிறிய பெட்டிகள் வைத்துள்ளோம் நாங்கள் வசிக்கும் பகுதி கிராம நத்தம் புறம்போக்கு நாங்கள் எங்கள் இடத்தை எப்படி எங்கள் பெயரில் பட்டா வாங்க முடியுமா அப்படி என்றால் அது என்ன செய்வது?
Sir my father bought a 23 x128 feet land in 1963 we have that registered purchase document. But it is classified as natham. We're using that land as our thottam. It's surrounded by houses. How can we get patta for that?
எங்கள் கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல குடும்பங்கள் (200 குடும்பங்கள் மேலாக) வசித்து வருகிறார்கள். ஆனால் யாருக்கும் அவர்கள் வசிக்கும் நிலத்திற்கு பட்டா இல்லை. எங்களிடம் அந்த முகவரியில் ரேஷன் கார்டு, மின் அட்டை மற்றும் பல... ஆவணங்கள் உள்ளது. நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது அனைவருக்கும் பட்டா வாங்குவது எப்படி......இதனை RTI மூலம் எப்படி பெறலாம்... ஆலோசனை வேண்டும்
திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு குடுங்க
ஐயா நத்தம் நிலம் வாங்கலாமா பட்டா மட்டுமே வைத்து இருக்கிறார்
உங்களுக்கு மேற்கொண்டு ஏதாவது யோசனை அல்லது உதவி தேவை என்றால் நல்ல அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை அணுகவும் மேலே கொடுக்கப்பட்ட தகவல் ஓரளவுக்கு யூகிக்க மட்டும் பயன்படுத்தவும்...
❤❤❤❤❤❤❤❤
Good information 👍 brother
Thank you brother 🙏
ஊர் நந்தம் பூமிக்கு வீடு கட்ட லோன் கிடைக்குமா. Mod பண்ண முடியுமா.
உங்களுக்கு மேற்கொண்டு ஏதாவது யோசனை அல்லது உதவி தேவை என்றால் நல்ல அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை அணுகவும் மேலே கொடுக்கப்பட்ட தகவல் ஓரளவுக்கு யூகிக்க மட்டும் பயன்படுத்தவும்...
@@baskarpalanisamy6458 mod பண்ண முடியுமா, செக் பண்ணிப்பாதீங்களா
Mod பண்ண முடியுமா, செக் பண்ணிபாதீங்களா
சூப்பர்
ஐயா கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் தாலுகா அப்பநாயக்கன்பட்டி கிராமம் எங்க தாத்தாவுக்கு ஒரு இடம் இருக்குங்க ஐயா அந்த இடம் வந்து 1981 ல கொடுத்திருக்காங்க அந்த இடம் வந்து மூணு சென்ட் ஐயா அதற்கான பட்டாவும் இருக்கு அந்த இடத்துல இப்ப பாத்தீங்கன்னா பக்கத்து வீட்டுக்காரங்க வந்து ஒரு ஒரு சென்ட் வந்து ஆக்கிரமிப்பு பண்ணி இருக்காங்க அந்த ஆக்கிரமிப்பு எப்படி ஐயா எடுக்கிறது பட்டா மட்டும்தான் என்கிட்ட இருக்கு அதுக்கான காலியிட வரி ரசீது எல்லாம் இல்லைங்க இப்ப வந்து பாத்தீங்கன்னா வெறும் இடமா தான் இருக்கு வெறும் காலி இடமா தான் இருக்கு வீடெல்லாம் ஏதும் கட்டல அந்தப் பட்டாவை மட்டும் வெச்சு அந்த இடத்தை மீட்க முடியுமா
இங்கே பகிரப்பட்டது பொதுவான தகவல் உங்களது இடத்தைப் பற்றி விளக்கமாக கூற வேண்டும் என்றால் ஒரு நல்ல வழக்கறிஞர் அணுகி அவரின் வழிகாட்டுதலோடு உங்கள் பிரச்சினையை அணுகவும்
@@NammaVeeduRealEstate கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் அதை விட்டு பொதுவான தகவல் என்று பதிவு போடாதீர்கள் :
எங்களது நிலம் கிராம நத்த இடம் , எங்கள் இடத்தை சுற்றி வீடுகள் உள்ளன ஆனால் எங்கள் இடம் காலி இடம் நான் எப்படி பட்டா வாங்குவது மற்றும் என்னென்ன ஆவணங்கள் தேவை என்று கூறவும் 🙏🙏
தயவு செய்து உங்கள் பகுதியில் உள்ள VAO சென்று விவரம் தெரிந்து கொள்ள வேண்டும்... அவருக்கு தான் விவரம் தெரியும்..
@@NammaVeeduRealEstate supper miga arumaiyana thagaval
Pamaranum purinthukolum alvirku, serappa sonnirgal ,ungalin contact kodungalean sir , Thiruverkadu karumaariamman kovil opposite jagan, ungaluku vaazthukal vanangu kirean, jagan 👍
😊😊😊
எங்கள் பட்டா நிலத்தை ஒட்டி உள்ள கிராம நத்ததில் 50 வருடமாக விவசாயம் செய்கிறோம் பட்டா தருவார்களா சொல்லுங்க சார்...
Please contact the your area தாசில்தார்
@@NammaVeeduRealEstate நன்றிங்க சார்
கிராமமாக இருந்தால், கிராம நிர்வாக அதிகாரி ( வி. ஏ. ஓ) மூலமாக, பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம்...
@@hemeshwar7397 கிராமம் தான் சார் வி ஏ ஓ வை சந்திக்கிறேன் சார் நன்றி..
Bro கிராமநத்தம்.
1950 ல் இருந்து என்ன ஆவனம் கேட்டு பெறலாம்.
கிராமநத்தம் udr முந்தைய எந்த ஆவணமும் கிடைக்காது என்று தெரிவித்துவிட்டனர். தாலுக்கா அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். வேறு எங்கு சென்றால் என்ன ஆவணம் கேட்பது.
Please consultant with experienced lawyer
சார் வணக்கம் என் தாத்தா மற்றும் பெரிய தாத்தா இருவருக்கும் கிராம நத்தத்தில் வீடு இருந்தது தற்போது காலி மனை இரண்டு தாத்தாவும் இறந்து விட்டார் என் பெரிய தாத்தா மகள் எங்கள் இடத்தை யும் சேர்த்து பட்டா போட்டு விட்டார் எங்களுக்கு தெரியாமல் நான் கேட்டால் பட்டா எங்கள் பெயரில் உள்ளது உன்னால் முந்தால் பார்த்து கொள் என மிரட்டல் விடுத்தார் என்ன நடவடிக்கை எடுக்க
ஐயா வணக்கம். நாங்கள் 2003 ல் 25 சென்ட் விவசாயம் செய்யும் நிலமாக எனது தாத்தா பெயரில் வாங்கினோம். வீடு கட்ட இடம் இல்லாமல் அந்த 25 சென்டில் 10 சென்ட் எனது பெரிய தந்தையும் 5 சென்ட் சிறிய தந்தையும் எனது தாத்தா விடம் எழுதி வாங்கிவிட்டனர் மீதம் உள்ள 10 சென்ட் எனது தாத்தா பெயரில் இருந்து வந்தது. இப்போ அவர் இறந்து விட்டார். அதை எனது தந்தை மாற்ற செல்லும் போது அந்த 10 சென்ட் நிலம் நத்தத்தில் உள்ளது.பட்டா வாங்கி வாருங்கள் அப்போ தான் ரிஜிஸ்டர் பன்ன முடியும் என்கின்றனர். விவசாய நிலம் எப்படி நத்தமாக மாறும்.
நத்தமாக மாற வாய்ப்பு உள்ளதா.இதற்கு என்ன செய்ய வேண்டும்.
😊😊
நன்றி
கிராம நத்தம் புறம் போக்கு இடத்தில் ஒருவர் 40 வருடங்களுக்கு மேலாகா வீடு கட்டி வசித்து வருகிறார் அனைத்து வரிகளும் முறையாக கட்டி வைத்துள்ளனர் அந்த இடத்திற்கு கிராம நத்தம் தோராய பட்டா வேறொருவர் பெயரில் வழங்க பட்டுள்ளது இப்போது எங்கள் பெயரில் தான் கிராம நத்தம் தோராய பட்டா உள்ளது என்று கூறி உரிமை கோருகின்றனர் இதற்கு எப்படி தீர்வு காண்பது please help me.
இது உள்ளூர் VAO சென்று முறையிட்டு உங்கள் உரிமையை மீட்க வேண்டிய பிரச்னை .. அதோடு இதை தாசில் தார் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.. சொத்தை நேரடியாக ஆய்வு செய்யாமல் எதையும் கூற கூடாது ,, நன்கு விபரம் தெரிந்த ஒரு வக்கீலின் உதவியோடு மேற்கொண்டு அணுகவும் ,,
தலைப்பில் கொடுத்துள்ள விபரப்படி விளக்கம் சொல்லி பழகுங்கள் தேவையற்ற பேச்சு களை கைவிடுங்கள் மக்களை ஏமாற்றாதீர்கள்
Video முழுவதும் பார்த்தால் தலைப்பு புரியும் சகோ...
ஐயா கிராம நத்தத்தில் ஒருவர் பெயரில் இடம் உள்ளது ஆனால் அவர்கள் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்யலாமா அரசு அதற்கு இன்னும் பட்டா வழங்கவில்லை என்ன செய்யலாம் இதற்கு ஒரு ஆலோசனை வழங்குங்கள் ஐயா.
ஐயா இது பொதுவான தகவல் இங்கே பொதுவான தகவல் மட்டுமே பரிமாறப்படுகின்றது விரிவான விளக்கமான தகவலுக்கு உங்கள் அருகாமையில் உள்ள வழக்கறிஞரை அணுகி விவரம் தெரிந்து கொள்ளவும் அதுவே சிறந்த வழி..
@@NammaVeeduRealEstate நத்தம் காலியிடம் என்றால் என்ன? அதில் வீடுகட்டலாமா அதற்கு பட்டா கிடைக்குமா