Land FMB Map Basic Details | நில வரைபடம் விவரங்கள் | FMB Sketch | Gen infopedia

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 23

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 ปีที่แล้ว +3

    பதிவுகள் ஒவ்வொன்றும் மிக சிறப்பு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல சகோதரா😘🙏

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 หลายเดือนก่อน

    சகோதரரே, விளக்கம் மிக மிக அருமை. FMB இல், திசைகள் எப்படி பார்ப்பது? முடிந்தால் பதில் சொல்லுங்கள். நன்றி.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍

  • @srinik7144
    @srinik7144 2 หลายเดือนก่อน

    very nice explanation Bro. Thanks

  • @rajendrana9930
    @rajendrana9930 2 ปีที่แล้ว +10

    ஆன்லைனில் FMB எடுத்தாலும் அதில் உள்ள அளவு தான் இருக்குமா இல்லை என்றால் அதே சமயம் தாலுகா அலுவலகத்தில் இருந்து எடுக்கும் FMB வித்தியாசம் உள்ளது என்றால் அதாவது ஆன்லைனில் பதிவு செய்தது fmb தவறு அளவுகள் குறையும் தாலுக்காவில் Fmb அளவுகள் சரியானது என்று சர்வேயர் சொல்லுகிறார்கள் இந்த விவரத்தை பொது மக்களுக்கு புரியும்படி தெ ரிவிக்கணும் என்று கூறி நன்றி வணக்கம்

  • @DrBSoundiram
    @DrBSoundiram ปีที่แล้ว

    Very clear explanation. At 2 minutes in this video, there is number following the village name. What is that number?

  • @vinothkumara6374
    @vinothkumara6374 2 หลายเดือนก่อน

    Super

  • @yashvanthdoss
    @yashvanthdoss 6 หลายเดือนก่อน

    Good Explain Sir👍👍💐💐

  • @monstergaming3635
    @monstergaming3635 4 หลายเดือนก่อน

    Excellent 👌👌👌

  • @optiontradingseller
    @optiontradingseller ปีที่แล้ว

    Sir, FMB ல் உள்ள பரப்பளவை கணக்கீடு செய்தால் இடம் அதிகமாகவும் SLR ல் குறைவாகவும் இருந்தால், SLR ல் திருத்தம் செய்ய என்ன செய்யவேண்டும். தயவுகூர்ந்து தெரிவிக்கவும்

  • @c.saravananc7796
    @c.saravananc7796 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய ஐயா. இந்த எப்.எம்.பி வரைபடத்தில் ஒருவருடைய பெயரில் உள்ள அனுபந்த பட்டா எண்ணையோ அல்லது இடத்தையோஎப்படி அறிந்து கொள்வது.

  • @vijaykathiresan-k9286
    @vijaykathiresan-k9286 ปีที่แล้ว

    சார் இந்த fmb ல direction எப்படி பாக்குறது sir..... அதாவது east வெஸ்ட் சவுத் north..... ப்ளஸ் ரிப்ளை.....

  • @Vengadesanvenkat-d5f
    @Vengadesanvenkat-d5f 4 หลายเดือนก่อน

    Can you explain grama natham fmb

  • @ramakrishnans806
    @ramakrishnans806 ปีที่แล้ว

    G linie லிருந்து எடுக்கப்படும் offset குறித்து கூற இயலுமா, please

  • @balakrishnanraja5829
    @balakrishnanraja5829 ปีที่แล้ว

    Even though I have download full map but image is totally clubbed with one to other .please suggest how to enlarge it

  • @appuvrk3350
    @appuvrk3350 2 ปีที่แล้ว

    EB tariff change video podunga brother

  • @satheshg8557
    @satheshg8557 ปีที่แล้ว

    What is meant by blue line...can u pls explain

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu ปีที่แล้ว

    Sub division na yana bro

  • @rajeshjs7701
    @rajeshjs7701 2 ปีที่แล้ว

    FMB online'la varamatuthu, yepdi download pandrathu

  • @happyboy677
    @happyboy677 7 หลายเดือนก่อน

    Thin blue line division meaning enna? Bro

  • @thangamanigold3465
    @thangamanigold3465 2 ปีที่แล้ว

    😭dtcp site approval process pathi sollunga

  • @VivekKumar-gq9fu
    @VivekKumar-gq9fu 2 ปีที่แล้ว

    D to E la black mela oru blue line varuthula athoda meaning enna

  • @mohanguru5495
    @mohanguru5495 ปีที่แล้ว

    .pls give ur mobile no FMB doubt. bro, How Can find waterways and Rond pls Explain bro

  • @vjprabhu6508
    @vjprabhu6508 2 ปีที่แล้ว

    Sir contact no sent panuga pls