ஜோதிட ஸ்வாமிஜி அவர்களுக்கு வணக்கம். என்றும் தங்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு இருக்கும். உங்களைப்போல ஜோதிட உலகில் "வள்ளல்" இன்று யாரும் இல்லை. இருக்கவும் முடியாது. நீங்கள் நீண்ட ஆயுளுடன் நிறைவான வாழ்வுடன் சுகத்துடன் இருந்து எங்களை வழி நடத்திட வேண்டும். நன்றி நற்பவி நற்பவி நற்பவி
22பாகைக்கு கீழே போனால் நல்ல பலன் இல்லையா 23 ம் பாகையில் லக்கன புள்ளி இருக்கும் பட்சத்தில் எப்படி அளவிடுவது அப்படி என்றால் எந்த கிரகமும் நல்ல பலன் தராதே
மீனலக்கணம் ரேவதி 4 . ல் ... லக்கினம் அங்கு நீசனின்சாரமும் . பாதகாதிபதியின் சாரமும் பெற்றாலும் வர்கோத்தமம் ஆனது. பாதகாதிபதி புதன் 6ல் திதி சூனிய சிம்மத்தில் மகம் 3ல் மறைவு அம்ஸத்தில் மிதுனத்தில் ஆட்சி. 6ல் உள்ள புதனை 12ல் உள்ள பூரட்டாதி 1ல் சாரம் பெற்ற மாந்தி பார்வை செய்யும். நடப்பு -பாதகாதிபதி புதன் தசை யில் சூரிய புக்தி 2025 ஏப்ரல் வரை.... 2035ல் புதன் தசை முடியும். லக்கணாதிபதி குரு. சுய சாரத்தில் 5ல்.. கடகத்தில் உச்சம் பெறவில்லை. ஆனால் வர்கோத்தமம் & புஷ்கர நவாம்சத்தில் உள்ளது. குருவுடன் கேது சூரியன் இணைவு. குருவுக்கு வீடு கொடுத்த சந்திரன் துலாத்தில் விசாகம் 2ல்.குருசாரம்.புஷ்கரநவாம்ஸம். லக்கனத்தின் பலம் எப்படி எவ்வாறு உள்ளது. மறைந்த பாதகாதிபதி புதனின் தசை என்ன செய்யும். 30-07-1990 மதுரை 10-58 இரவு. திங்கள். குரு ஓரை. வளர்பிறை நவமி திதி . கௌலவ கரணம் சுப்ர நாம யோகம். இந்து லக்கணம் விருச்சிகம். யோகி & முடக்கு. ரோகிணி அவயோகி கேட்டை திதி சூனியம் விருச்சிகம். இந்த ஜாதகம் பற்றி தங்கள் கருத்து கூறுங்கள் ஐயா. நன்றி நற்பவி நற்பவி நற்பவி
வணக்கம் ஐயா லக்னபுள்ளி 1° செவ்வாய் 29° வித்தியாசம் 28° 30பாகைக்குள் இருந்தால் இந்த லக்னம் சிறப்பானது என்று சொல்லி விட்டு பின்பு இரண்டுக்கும் வித்தியாசம் 22° பாகை எனில் நல்லது இல்லை என்று சொல்லி உள்ளீர்கள். இது குழப்பமாக உள்ளது. மீண்டும் ஒரு முறை இதை கேட்டு விட்டு பதில் தாருங்கள்
சுபகிரகம் அசுப கிரகம் ஓகே, சுப அசுப பார்வை அதுவும் புரியும். ஆனால் அரசுப் பாகை சுப பாகை எப்படி எடுப்பது புரியவில்லை ஐயா. நவாம்சப்படுத்தி பார்த்தாலும் 22 டிகிரி அசுப பாகை எப்படி புரியவில்லை ஐயா
Thavarana bodhanai. Thelliviladha vilakam. Lagna point la planets irukakula asthangam adayum nu soldradhalam totally illogical. He did not explain the things fully too..waste of time. Sir. Kindly consider my comments.
மேஷ லக்னம்..செவ்வாய் 5-ம்..திரிகோணத்தில் உத்திரம் நக்ஷத்திரத்தில்..,,, இதுவரை தெளிவாக உள்ளது...,ஆனால் எப்படி நற்பலன் இல்லை.., என்பதை தெளிவுபடுத்தவில்லை..
லக்னப்புள்ளிக்கும் லக்ன அதிபதிக்கும் இடைப்பட்ட
பாகை அளவைக் கொண்டு பலனைத் தீர்மானிக்க இயலும் என்ற
விளக்கம் வெகு சிறப்பு.
🙏🙏🙏
ஜோதிட ஸ்வாமிஜி
அவர்களுக்கு
வணக்கம்.
என்றும் தங்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு
இருக்கும்.
உங்களைப்போல
ஜோதிட உலகில் "வள்ளல்" இன்று யாரும் இல்லை.
இருக்கவும் முடியாது.
நீங்கள் நீண்ட ஆயுளுடன் நிறைவான வாழ்வுடன் சுகத்துடன் இருந்து
எங்களை வழி நடத்திட வேண்டும்.
நன்றி நற்பவி நற்பவி நற்பவி
அருமை ஐயா
விளக்கம் அருமை
வாழ்த்துகள்
வாழ்க வளத்துடன்
லக்கணம் அசுவினி 1
வர்கோத்தமம் பெற்றது சிறப்பு
வணங்குகிறேன் ஐயா .
🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா
நன்றி ஐயா 🎁🙏 தங்களின் ஒவ்வொரு தகவல்களும் வெகு அற்புதம் 👏👏👏👏 தங்களின் அனுபவ விசயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா 🎁🙏
Repeat panradhe kuraikanum. Avar varaigira jadaga kattam surhama theriyale.
Super super 👍👍👍
நன்றி🙏🙏
ஐயா வணக்கம் மிகவும் அருமையான தெளிவான உரை சார்
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
அசுப பாகை, சுப பாகை விளக்கம் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா
Ayya please put video on ayul kanitham..
அருமையான பதிவு ஐயா...
நன்றி🙏🙏
நல்ல விளக்கம்.🙏
மிக்க நன்றி வணக்கம் அண்ணா
அருமையான விளக்கம் ஐயா.குருவே சரணம்🙏🙏🙏🙏🙏
நன்றி🙏🙏
அசுபபாகை சுப பாகை என்ன என்ன என்று விளக்கம் கொடுத்தால் தான் மற்றவர்கள் தெரிந்து கொள்ளமுடியும் 28:01 n
அஸ்ட்ரோ ஆன்லைன் டிவியில் பாருங்கள்
Matter ku vanga sir
அய்யா.நான் ஜோதிட மாணவர்.தங்கள் பதிவுகள் பார்த்து வருகிறேன்
🙏✍️✍️✍️😁
22பாகைக்கு கீழே போனால் நல்ல பலன் இல்லையா 23 ம் பாகையில் லக்கன புள்ளி இருக்கும் பட்சத்தில் எப்படி அளவிடுவது அப்படி என்றால் எந்த கிரகமும் நல்ல பலன் தராதே
nice sir
Nice, Sir! Please make a video on Raghu/ketu lagna pulli.Do they work the reverse?
Ok mam
Soooper sir
நன்றி🙏🙏
ஆய்வு செய்து அறிக்கை
லக்கின நிர்ணயம் சரியான விளக்கம்
Iyya thulam lakkana thukku thanusu lakkanathai ennaikalama
இருவருக்கும் நல்ல பாகையாக இருந்தால் இணைக்கலாம் இல்லையென்றால் வேண்டாம்
அசுப பாகை என்று எப்படி சொல்வது. அஸ்வினி க்கு உத்திரம் பகை என்பதால் அப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமா. பாகை வித்தியாசம் குழப்பமாக உள்ளது
மீனலக்கணம் ரேவதி 4 . ல் ... லக்கினம் அங்கு நீசனின்சாரமும் . பாதகாதிபதியின் சாரமும் பெற்றாலும் வர்கோத்தமம் ஆனது.
பாதகாதிபதி புதன்
6ல் திதி சூனிய சிம்மத்தில் மகம் 3ல் மறைவு அம்ஸத்தில் மிதுனத்தில் ஆட்சி.
6ல் உள்ள புதனை 12ல் உள்ள பூரட்டாதி
1ல் சாரம் பெற்ற
மாந்தி பார்வை செய்யும்.
நடப்பு -பாதகாதிபதி புதன் தசை யில் சூரிய புக்தி 2025 ஏப்ரல் வரை....
2035ல் புதன் தசை முடியும்.
லக்கணாதிபதி குரு. சுய சாரத்தில்
5ல்.. கடகத்தில் உச்சம்
பெறவில்லை. ஆனால் வர்கோத்தமம் & புஷ்கர நவாம்சத்தில்
உள்ளது.
குருவுடன் கேது சூரியன் இணைவு.
குருவுக்கு வீடு கொடுத்த சந்திரன் துலாத்தில் விசாகம் 2ல்.குருசாரம்.புஷ்கரநவாம்ஸம்.
லக்கனத்தின் பலம்
எப்படி எவ்வாறு உள்ளது.
மறைந்த பாதகாதிபதி புதனின் தசை என்ன செய்யும்.
30-07-1990 மதுரை
10-58 இரவு. திங்கள்.
குரு ஓரை. வளர்பிறை நவமி திதி .
கௌலவ கரணம்
சுப்ர நாம யோகம்.
இந்து லக்கணம் விருச்சிகம்.
யோகி & முடக்கு.
ரோகிணி
அவயோகி கேட்டை
திதி சூனியம் விருச்சிகம்.
இந்த ஜாதகம் பற்றி
தங்கள் கருத்து கூறுங்கள் ஐயா.
நன்றி நற்பவி நற்பவி நற்பவி
நீங்களே ஜோசியர் உங்களுக்கு எதுக்கு விளக்கம் விளக்கம் தரவும்
வணக்கம் ஐயா
லக்னபுள்ளி 1°
செவ்வாய் 29°
வித்தியாசம் 28°
30பாகைக்குள் இருந்தால் இந்த லக்னம் சிறப்பானது
என்று சொல்லி விட்டு
பின்பு இரண்டுக்கும் வித்தியாசம் 22° பாகை எனில் நல்லது இல்லை என்று சொல்லி உள்ளீர்கள்.
இது குழப்பமாக உள்ளது.
மீண்டும் ஒரு முறை இதை கேட்டு விட்டு பதில் தாருங்கள்
28👌
சுபகிரகம்
அசுப கிரகம் ஓகே,
சுப அசுப பார்வை அதுவும் புரியும்.
ஆனால்
அரசுப் பாகை
சுப பாகை எப்படி எடுப்பது
புரியவில்லை ஐயா.
நவாம்சப்படுத்தி பார்த்தாலும்
22 டிகிரி அசுப பாகை எப்படி
புரியவில்லை ஐயா
முறைப்படி ஆசானிடம் கற்றுக் கொள்ளுங்கள் இது மிகவும் ரகசியமான முறை நன்றி
தவறான பிரிடிக்ஷன்
உங்களுக்குப் புரியவில்லை நன்றி
Thavarana bodhanai. Thelliviladha vilakam. Lagna point la planets irukakula asthangam adayum nu soldradhalam totally illogical. He did not explain the things fully too..waste of time. Sir. Kindly consider my comments.
:08
வலவலவென பேசுகிறார் சுருக்கமாக பேசவேண்டும்
வ ள. வள வள
என்று ✓
வல வல வல வென×
கனிதம்இல்லாம எதுக்கு பேச்சு
மேஷ லக்னம்..செவ்வாய் 5-ம்..திரிகோணத்தில் உத்திரம் நக்ஷத்திரத்தில்..,,, இதுவரை தெளிவாக உள்ளது...,ஆனால் எப்படி நற்பலன் இல்லை.., என்பதை தெளிவுபடுத்தவில்லை..