Dasa bukthi sutsuma valu - தசையில் புக்தி சூட்சுமம்; வீடு கொடுத்தவன் வலு.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • தசையில் புக்தி சூட்சுமம்; வீடு கொடுத்தவன் வலு. ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 218

  • @tamizhsen2045
    @tamizhsen2045 ปีที่แล้ว +6

    நன்றி குருவே, அருமை, ஒவ்வொரு கேள்வி பதிலும் ஒவொரு கோகினூர் diamond அய்யா 🙏🙏🙏🙏

  • @jayalakshmiv6719
    @jayalakshmiv6719 ปีที่แล้ว +10

    தாங்கள்தான் ஜோதிடத்தில் என்றுமே முதல்வர் குருஜி 🙏 இன்றைய பொது நேரலை கண்களையும் காதுகளையும் கட்டிப்போட்டு விட்டது குருஜி 🙏 கல்வெட்டுகளை படிக்க ,புரிந்து கொள்ள காத்து இருக்கிறோம் குருஜி 🙏 காலமெல்லாம் வணக்கங்கள் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @sudarmannan1956S
    @sudarmannan1956S 4 หลายเดือนก่อน

    மிகவும்சிறப்பானவிளக்கம்‌பல ஆண்டுகளாக என்மனதைஅரித்துக்கொண்டிருந்த பல உண்மைகளை முழுமையாக உணர்ந்தேன் மனம் மகிழ்ச்சி உள்ளது நன்றி குருஜிநன்றி

  • @gnanamprakasam1100
    @gnanamprakasam1100 ปีที่แล้ว

    நிச்சயமாக கோபி ஷங்கர் கேள்வி பதில் மிக சிறப்பு நான் ஜோதிடன் அல்ல ஆனாலும் தமிழ்வாணன் ஜோதிடம் புத்தகங்கள் படித்ததின் விளைவு பாராட்டு வாழ்த்துக்கள் வணக்கங்களுடன் கைலாசி ஞானப்பிரகாசம்

  • @muthukumaran9246
    @muthukumaran9246 ปีที่แล้ว

    நல்விதமாக புறியவைக்கிறிர்கள்......சிறப்பு.....

  • @esakkiammalv4852
    @esakkiammalv4852 ปีที่แล้ว

    இந்த பதிவில் தங்கள் பதில் மிக அருமை.!
    பின்பற்றாளர்களுக்கு மிக பயனுள்ளது.
    நன்றி குருஜி.!

  • @gswami1
    @gswami1 ปีที่แล้ว +3

    Guruji, You are explaining very well. With simple explaining approach, even 5th standard student can understand your teaching. Please do not think that your students are not understanding.

    • @hearmeout0909
      @hearmeout0909 ปีที่แล้ว +2

      For some reason, when he is talking, I do feel that he is underrating his viewers due to which he keeps repeating words like astrology is confusing, difficult to understand, etc etc which is unnecessary! With due respect, he is the great astrologer gift we got in TamilNadu

  • @somasundaramsv3904
    @somasundaramsv3904 ปีที่แล้ว +2

    ஆதித்ய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்
    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    சிறப்பாக இருந்தது
    நன்றி நன்றி
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kanagarajrajamanikam4522
    @kanagarajrajamanikam4522 ปีที่แล้ว +1

    தங்களை புகழ் வார்த்தைகளே இல்லை குருஜி வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள்

  • @KsArun-gr9yr
    @KsArun-gr9yr 11 หลายเดือนก่อน

    ஐயா தங்களின் ஜோதிட நூதன விளக்கங்கள் மிக மிக அற்புத துள்ளியமாக
    ஜோதிடக்கலையை வளர்த்து காப்பாற்றி போற்றும் அமைப்பில் இருக்கின்றது
    தாங்கள் சகல சௌபாக்கியத்துடன் பரமாயுளடன் வாழ இறைவனை வேண்டுகின்றோம்

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 ปีที่แล้ว

    தங்கள் ஜோதிட.. வீடியோ.. மூலம்.. ஜோதிட ஆர்வம்... உங்களின்.. ஜோதிட online வகுப்பில் அடிப்படையில் இருந்து.. கற்று வருகிறேன்... 😊குருவே... ஒரு வார்த்தை கூட... பல.. விஷயங்களை... தெரிய வருகிறது.. 👍🏼

  • @ganesant3929
    @ganesant3929 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி உங்கள் தசா புத்தி அருமை நன்றாக புரிகிறது நன்றி

  • @krishnanmumbai1926
    @krishnanmumbai1926 ปีที่แล้ว +1

    அருமை கலையரசே.... சிறப்பான விளக்கங்கள்.....

  • @sundarsingh_11
    @sundarsingh_11 ปีที่แล้ว +42

    உங்கள் துணிச்சல் ரொம்ப பிடிச்சிருக்கு. நாளைய முதல்வர் ஜாதகத்தை விரைவில் போடுங்க. Your fans are waiting. 🙏❤️

    • @msubash8888
      @msubash8888 ปีที่แล้ว +1

      அதெல்லாம் ஏற்கனவே போட்டாச்சு!!!

    • @sundarsingh_11
      @sundarsingh_11 ปีที่แล้ว +2

      @@msubash8888 அடுத்த முறை முதல்வர் ஆக போரவர் ஜாதகம் போட்டாச்சு. இன்னும் பத்து இருபது ஆண்டுகள் கழித்து, அடுத்த தலைமுறையினருக்கு முதலவர் ஆக போறவர் ஜாதகம் பற்றி குருஜி சொல்றார் சார்.

    • @cheranbalu
      @cheranbalu ปีที่แล้ว +9

      சகோ நாளைய இளைய தலைமுறை முதல்வர் அது அண்ணாமலை IPS Ex ஜாதகம் தான் விரைவில் வரும் என்று அது குருஜி முதலே கூறிவிட்டார் அதை புரிந்தவர்கள் புத்திசாலி நன்றி !

    • @sundarsingh_11
      @sundarsingh_11 ปีที่แล้ว +8

      @@cheranbalu ok sir. நான் உதயநிதி ஸ்டாலின் என்று நினைக்கிறேன். பார்ப்போம். குருஜி விரைவில் விடியோ போடுவார் யாரென்று 🙏

    • @msubash8888
      @msubash8888 ปีที่แล้ว +8

      @@cheranbalu அவர் மத்திய மந்திரி ஆவார்!!! நானும் BJP thaan ஆனால் ஜோதிடத்தில் நமக்கு விருப்பமானவருக்கு சாதகமாக யோசிக்க கூடாது சகோ

  • @EswarnEswarn-e2d
    @EswarnEswarn-e2d หลายเดือนก่อน

    நாட்டையும் நாட்டு மக்களையும் உயர்த்தியோரின் ஜாதங்களை போடுங்க ஐயா🙏

  • @senthil3783
    @senthil3783 ปีที่แล้ว +2

    குருஜி ராசி நாதன் தசை பற்றி முழு விடியே போடுங்க

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 ปีที่แล้ว +1

    No doubt v understand your explanation very well.

  • @suramanjariramadoss6012
    @suramanjariramadoss6012 ปีที่แล้ว

    நன்றி குருஜி... தசா நாதன், புத்தி நாதன் விளக்கம் மிக அருமை ஐயா.

  • @selvarani8522
    @selvarani8522 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி 🙏🏻 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏻 எல்லோரும் நன்றாக இருப்பீர்கள் 🙌🙌🙌வாழ்க வளமுடன் குருஜி தாங்களும் தங்கள் குடும்பமும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌

  • @gangadharans6204
    @gangadharans6204 ปีที่แล้ว

    மிக மிக தெளிவான விளக்கம் பதில்கள் குருஜி...

  • @padmavathycm2600
    @padmavathycm2600 ปีที่แล้ว +1

    Yes guruji, i am able to understand your explanations and trying to get knowledge from your videos

  • @skkalidass3516
    @skkalidass3516 ปีที่แล้ว

    குருவே வணக்கம் வருங்கால முதல்வரின் ஜாதக விளக்கத்தை காண ஆவல்

  • @geethavenkat128
    @geethavenkat128 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏🙏 மிகவும் நுணுக்கமான தேவையான ஜோதிட நுட்பங்கள்.. மிக்க நன்றி குருஜி 🙏🙏💐💐

    • @vanisris8185
      @vanisris8185 ปีที่แล้ว

      Vanakgam.mam.

    • @geethavenkat128
      @geethavenkat128 ปีที่แล้ว

      @@vanisris8185 வணக்கம் சிஸ்டர் 🙏🙏

    • @vanisris8185
      @vanisris8185 ปีที่แล้ว

      My.sondob.28.3.1991.11.1pm.tenkasi.surandai.gulanthy.appo.kedagum.mam.

  • @arunarajasekar9903
    @arunarajasekar9903 ปีที่แล้ว

    Guruji you are making us to understand very well

  • @padmavathycm2600
    @padmavathycm2600 ปีที่แล้ว +1

    Guruji thanks for everything. eagerly waiting to read your articles. 🙏🙏🙏🙏

  • @annaannadurai7484
    @annaannadurai7484 ปีที่แล้ว

    சந்திர திசையில் குரு புத்தி நடக்கிறது என்று சந்தோசமா இருந்தேன் ஆனால் குருஜி நீங்க சொல்வதைப் பார்த்தால் சந்திரனுக்கு கட்டுப்பட்டு தான் குரூ செய்யறது போல இருக்கிறது நீங்கள் சொல்வது நன்றாக புரிந்தது குருஜி அவர்களே வணக்கம்

  • @Senthilkumar-tk8ms
    @Senthilkumar-tk8ms ปีที่แล้ว +6

    தங்கள் மதிநுட்பத்திற்கு வணக்கங்கள் குருவே

  • @arunarajasekar9903
    @arunarajasekar9903 ปีที่แล้ว

    Very much understandable Guruji

  • @selvamariammal5827
    @selvamariammal5827 9 หลายเดือนก่อน

    Guruji arumaiyana vilakkam gurujiku nikar guruji mattume

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 ปีที่แล้ว +2

    என் குருவுக்கு நன்றி. ஜோதிடத்தில் சுப்ரீம் கோர்ட் ஐயா

  • @paramasivan7645
    @paramasivan7645 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி புரிகிறது நீங்கள் சொல்லும் உயர்தர கருத்துகள் புரிகிறது

  • @தீக்சித்R
    @தீக்சித்R ปีที่แล้ว +3

    ஜெ ஜெயலலிதா கலைஞர் ஜாதகம்
    நாளை முதல்வர் ஜாதகம் போட்ட பிறகு போடுங்கள் யார் குருஜி அவர்கள் ஆர்வமாக காத்திருக்கிறேன் நன்றி மிக விரைவாக போட வேண்டும் குருஜி

    • @ACHMRamachandran
      @ACHMRamachandran 25 วันที่ผ่านมา +1

      உதயநிதி ஸ்டாலின்

  • @இலவசவேதஜோதிடம்-ப2ண

    கோடி வணக்கம் குருஜி

  • @krishnanrenganathan2740
    @krishnanrenganathan2740 ปีที่แล้ว +1

    Thank you guruji. Spend vour valueable time for us.

  • @BharathKumar-yp7nb
    @BharathKumar-yp7nb ปีที่แล้ว +1

    அருமை ஐயா. வாழ்க வளமுடன்.

  • @karthi9019
    @karthi9019 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா இன்றைய அரசனின் மகன் நாளைய முதல்வர் 🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว

    Thanks for coming live guruji

  • @swaminathan981
    @swaminathan981 ปีที่แล้ว +1

    ஐயா ஆடிட்டர் ஜாதகம் வீடியோ போடுங்கள்

  • @sibiuk
    @sibiuk ปีที่แล้ว +1

    Aiyaa THALAPATHY VIJAY avargalin jadhagam vilakkungal

  • @sathiyabamar8448
    @sathiyabamar8448 ปีที่แล้ว

    ஆதித்ய குருஜி அவர்களுக்கு என் இனிய வணக்கம். உங்களிடம் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்வது எப்படி

  • @ponrajmurugesan7834
    @ponrajmurugesan7834 ปีที่แล้ว

    Guruji you tell rajini will a power center in politics

  • @krishnamoorthydmoorthy1701
    @krishnamoorthydmoorthy1701 ปีที่แล้ว

    Ashtamgam petra geragangal Dasa Palan Patri video Kodangal Guruji

  • @Dharshan786
    @Dharshan786 ปีที่แล้ว

    🙏🏻sir. புரிந்தது.

  • @jaiganeh2714
    @jaiganeh2714 ปีที่แล้ว

    Yes sir understand your thasai puthi difference

  • @gradhakrishnan3572
    @gradhakrishnan3572 11 หลายเดือนก่อน

    மேஷத்தில் ராகு,வீடு கொடுத்த செவ் மகரத்தில் உச்சம்,பாவ கிரகம் வேலை செய்யுமா ?

  • @Krishnan-cb4nn
    @Krishnan-cb4nn ปีที่แล้ว

    Very. Very good

  • @savithrilochan3274
    @savithrilochan3274 9 หลายเดือนก่อน

    Guruji வணக்கம். மிதுனம் லக்னம் rasi10 m இடம் சனி, சந்திரன், ராகு. Veedu கொடுத்த குரு முன்றாம் இடம் வக்ரம் தனுசு சுக்கிரன் பலன் எப்படி எடுப்பது

  • @KsArun-gr9yr
    @KsArun-gr9yr 11 หลายเดือนก่อน

    ஐயா கடக லக்கினக் காரருக்கு 9 ஆம் இடத்தில் சந்திரன் சுக்கிரன் குரு இவை மூன்றும் இருப்பின் அந்த கிரகங்கள்களை சனி 10ஆம் பார்வையாக பார்க்கின் இந்த ஜாதகர் எவ்வாறு இருப்பார் தங்களின் விளக்கத்திற்காக காத்திருக்கின்றேன்

  • @muthus4385
    @muthus4385 ปีที่แล้ว +1

    நீச்ச வ௧்ரம் பற்றி கேட்ட பொழுது, ௭னக்கும் சந்தேகமாக இருக்குனு சொல்லுறிங்க. இறை இந்த காரணத்தால் உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அடுத்த வர்களின் பழியை கண்டு கொள்ளாமல் இறைவன் கொடுத்த கடமையைச் செய்கிறேன் ௭ன்று மகிழ்ச்சியாக இருங்கள் குருவே.

    • @karumbajalamkokila5559
      @karumbajalamkokila5559 3 หลายเดือนก่อน

      மிகவும் பயனுள்ள விளக்கம்

    • @karumbajalamkokila5559
      @karumbajalamkokila5559 3 หลายเดือนก่อน

      மிகவும் பயனுள்ள விளக்கம்

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 ปีที่แล้ว

    நல்லது ஆதித்ய குருஜீ

  • @subramanianps243
    @subramanianps243 ปีที่แล้ว +2

    ஐயா சூரியன் -தன்நம்பிக்கை
    சந்திரன் -மனது
    செவ்வாய் -தைரியம்
    புதன் புத்தி
    குரு. பணம்
    சுக்கிரன் களத்திரம்
    இது எல்லாம் மனிதனுக்கு தேவையான ஒன்று
    சனி மனிதனுக்கு தேவையில்லாத அனைத்தும் இருக்கிறது
    நான் திருவோணம் நட்சத்திரம்.நீங்கள் சொல்வது எல்லாம் சரி

  • @balashiva2799
    @balashiva2799 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் முதல் முறையாக உங்களிடம் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா நட்சத்திரங்களுக்கு பஞ்சபூத தத்துவம் இருக்கிறதா ஐயா கிரகங்களுக்கும் 12 பாவகங்களுக்கும் பஞ்சபூத தத்துவம் இருப்பதைப் போல 27 நட்சத்திரங்களுக்கும் பஞ்சபூத தத்துவம் இருக்குதுங்களா ஐயா அப்படி இருந்தால் விளக்கம் தர வேண்டும் ஐயா

  • @chandrasekara3014
    @chandrasekara3014 ปีที่แล้ว

    Vanakkam sir ,upaya laknathil kenthara athipathigal kendrathil irunthu , neruku ner parthal, palan eppadi irukum sir

  • @dhyanaboutique7925
    @dhyanaboutique7925 2 หลายเดือนก่อน

    Guruji tailor and fashion designer tholil kku uriya gragam patri vilakkavum

  • @soorajnarayan5087
    @soorajnarayan5087 ปีที่แล้ว

    meena laknam , danushil dikplbalam sun 5 degree with guru . yapidi palan yedupadhu

  • @sivagamiagenciessivagamiag7390
    @sivagamiagenciessivagamiag7390 ปีที่แล้ว

    மிதுனலக்னம் 3ம் அதிபதி சூரியன் 11ல் உச்சம்.9ல் குரு (சதயம் 4, ராகு 6ல் )
    குரு பார்வை 3க்கு... புகழ் உச்சமா?

  • @nitroeswaran1155
    @nitroeswaran1155 ปีที่แล้ว

    தசா நாதன் புத்தி நாதன் சஷ்டஷ்கமாக இருந்து புத்தி நாதன் சுபத்துவ பார்வை பெற்றால் புத்தியில் நன்மை கிடைக்குங்களா ஐயா நன்றி இதற்கு பதில் எவ்வாறு பெறுவேன்🙏

  • @ravikumark3101
    @ravikumark3101 ปีที่แล้ว

    ஐயா நாளைய முதல்வர் ஜாதகத்தை போடுங்கள்

  • @devashreesridhar1202
    @devashreesridhar1202 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி🙏

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 ปีที่แล้ว +1

    Guruji vanakam
    Resort business
    Film City business
    Soap business
    Sanitary napkins business
    Idhuku ellam endha Graham Karanam guruji pls yethachi oru video la sollunga

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 ปีที่แล้ว

      SUKIRAN SUBATHUVAMA irukanu sir

    • @SankarSankar-zg2cg
      @SankarSankar-zg2cg ปีที่แล้ว +1

      @@tnpscaspirant8160 Sir, if chandran Saturn guru in same house then off course Saturn will become subhathuvam but will the moon and guru loose their strength .how to see this.

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 ปีที่แล้ว

      @@SankarSankar-zg2cg SANI DASA vantha NALATHU
      Moon and GURU DASA vantha moderate iruku

    • @SankarSankar-zg2cg
      @SankarSankar-zg2cg ปีที่แล้ว

      @@tnpscaspirant8160 thank you

    • @SankarSankar-zg2cg
      @SankarSankar-zg2cg ปีที่แล้ว

      Sir, navamsathil serkai balan irukiradha.

  • @muthu8314
    @muthu8314 ปีที่แล้ว

    சன் லைக்கில் ராசி பலன் சொல்லும்போது அன்றைய கிரக நிலையை கட்டம் போட்டுக் காட்டவும் குருஜி

  • @selvamrocket7605
    @selvamrocket7605 ปีที่แล้ว +2

    கலைஞர் நல்ல கருத்துகளை பேசவில்லை எழுதவில்லை பாபதுபமாக மட்டுமே பேசினார்

    • @ADSesha
      @ADSesha ปีที่แล้ว +1

      But antha budhan avaruku nalla thu senjathu...makkaluku halwa thaan 😥

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf 5 หลายเดือนก่อน

    குருஜி கேட்டாப்புரியாது. கேட்கக் கேட்கத்தான் புரியும்.

  • @murugananthammunusamy3316
    @murugananthammunusamy3316 ปีที่แล้ว

    Guruji vanakkam super

  • @cheranbalu
    @cheranbalu ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம் அண்ணாமலை IPS Ex முதலில் போலிஸ் அதிகாரி செவ்வாய் சுபத்துவம் மற்றும் இப்போது அரசியல்வாதி சூரியன் சுபத்துவம் இதற்கு காரணம் தசை புத்திகள்‌‌‌ மட்டுமே சம்பவங்களை தீர்மானிப்பவை
    இதற்கு ஜோதிட கலை அரசு ஆதித்யா குருஜியின் சுபத்துவ பாவத்துவ சூச்சமவாலு விதிகள் உதாரணம் நன்றி !
    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை IPS Ex ஜாதகம் விரைவில்...

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 ปีที่แล้ว

    PENAVILE EZUDHA MUDIYADO? SHANI Horacio start aayidutho?

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว +2

    குருவே சரணம்!!🙏🙏🙏🙏☀️☀️☀️

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 ปีที่แล้ว

    IF MERCURY IN 12TH FOR ARIES ASCENDANT AND RASI IN SATURN CONSTELLATION AND SATURN IN MERCURY CONSTELLATION IN CANCER. IS THERE SHUBHATWAM FOR MERCURY NOT ASPECTED BY RAHU SATURN MARS AND DISPOSER JUPITER IN MULA AND KETU IN SEVENTH IN VISAKHA. WHAT IS THE EFFECT OF SATURN ASPECTING SIXTH AND SUN AND MERCURY ASPECTING 6 TH.

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 ปีที่แล้ว

    வணக்கம்குருஜி🎉❤

  • @kavin2100
    @kavin2100 ปีที่แล้ว

    one doubt sir how to calculate வக்ர சனி சுயசாரம் + கேது in மீனம் , வக்கிர குரு in தனுஷ் . For கடக லக்னம் சனி மறைமுகமாக வலு பெற வேண்டுமென சொன்னீர்கள், இந்த வக்ர சனி how to calculate

  • @seenirajseeniyamma5741
    @seenirajseeniyamma5741 ปีที่แล้ว +1

    Guruji Annamalai IPS next Minister

  • @kumar8218
    @kumar8218 ปีที่แล้ว

    7am athipathy neecham 7il paava giragam kalyana vaalkai kedukuma sir

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji kelvium bhathilhal live miha arumai guruji valthukal thambi 🙏🙏🙏

  • @adyaroffice9633
    @adyaroffice9633 ปีที่แล้ว

    லக்ன அதிபதியின் பலம் அறிய லக்ன அதிபதிக்கு வீடு கொடுத்தவன்(வர்க் கோத்தமம்) பலம் பார்க்க வேண்டுமா?

  • @arivazhagane7536
    @arivazhagane7536 ปีที่แล้ว

    Gurujii,please explain,it is useful for every body 12 th house, conjunction Suran, sukaran ,moon, Mars paalan gurujii sukra dasa sim laknam DOB 26.07.1987 , time 8.27am Place VELLORE

  • @சண்முகம்சிவயசிவ
    @சண்முகம்சிவயசிவ ปีที่แล้ว +1

    குருஜி 12 லக்னம் சனி &ராகு சேருகை பலன் சொல்லுக குருஜி

  • @Prabhu_Pro_Bono_Et_Vero
    @Prabhu_Pro_Bono_Et_Vero ปีที่แล้ว

    13.08.1992,. 2.15 pm dharmapuri - government job kedaikuma nga guruji🙏

  • @shanthib1278
    @shanthib1278 ปีที่แล้ว

    Kadaga lagnam lagnathil guru budhan chadhran magarathil kendhrathil endhavelai kidaikum 16 July 2003 8.15am

  • @sukanya534
    @sukanya534 ปีที่แล้ว

    12ல் அங்காரகன் 11ல் சூரியன் சந்திரன், குரு, சுக்ரன் புதன் சேர்க்கை தனுசு லக்கினம். என்ன பலன்

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி அய்யா

  • @venkateshpartha8790
    @venkateshpartha8790 ปีที่แล้ว

    காரக தத்துவம் ஆதி பத்ய ம் பலன் ஒரு கிரகத்துக்கு எப்படி பிரிப்பது? உதாரணத்துக்கு ஏழாமி ம் ட சனி சிம்ம லகனத்துக்கு

  • @logasadhasivam6041
    @logasadhasivam6041 ปีที่แล้ว

    Online appointment number kedaikum ah sir

  • @karthikakuppusamy7995
    @karthikakuppusamy7995 ปีที่แล้ว

    Super sir,useful video sir

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว

    Vanakkam guru ji iyya Erode Eswaramoorthi

  • @rengarajthiyagarajan5011
    @rengarajthiyagarajan5011 ปีที่แล้ว

    Arumai

  • @saravanakumars5007
    @saravanakumars5007 ปีที่แล้ว

    லக்னாதிபதி
    ராசியாதிபதி 12ல மறந்தால்
    4l இருந்து குரு பார்த்தால்
    இங்கு இருவரில் யார் பலம்

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว +1

    🙏குருவே. உயர்நிலை நுணுக்கங்கள் நிறைந்த நேரலை👌😊👍

    • @Ram_Edits14
      @Ram_Edits14 ปีที่แล้ว +3

      Hii Frnd ⭐ Naa Vandhuten V2kku 😊

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว +1

      @@Ram_Edits14 hi King. i hope you enjoyed the foreign trip😊👍

    • @Ram_Edits14
      @Ram_Edits14 ปีที่แล้ว +3

      @@umasaravanan3843 Enakku Ipo Enna Antharam Start aaga podhu.

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว +1

      @@Ram_Edits14 சுக்கிரன் அந்தரம்👌

    • @Ram_Edits14
      @Ram_Edits14 ปีที่แล้ว +3

      @@umasaravanan3843 நான் நினைத்தேன். சுக்ரன் வேலைய காட்டுது. என் சிந்தனைகள் திசை திரும்புகிறது. காதல்,காமம், ஆசைகள் அதிகமாக உள்ளது. என்னால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை,என் கல்வியின் மீது. இது எப்பொழுது முடியும்.

  • @muralidharan3003
    @muralidharan3003 ปีที่แล้ว +1

    24:15 👍

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 ปีที่แล้ว

    Ukraine kuduthu vilakkirirkal.Hats off guruji.

  • @dasurajaramansethuraman1579
    @dasurajaramansethuraman1579 ปีที่แล้ว

    வாகனங்கள் பெருகி விட்ட இந்த காலத்தில் (டூ வீலர்) எல்லாருக்கும் வாகன யோகம் இருக்குமா

  • @vijayalakshmimurugnanadhan1992
    @vijayalakshmimurugnanadhan1992 ปีที่แล้ว

    Om Saravana bhava vande guru paramparaam

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 ปีที่แล้ว

    ஐயா தங்களுடைய விளக்கம் என் போன்ற சராசரி அறிவுள்ளவர்களுக்கே விளங்கும் போது ஆயிரகணக்கானவர்களுக்கு விளங்கும் ஐயா

  • @paranivelsankarsankar8286
    @paranivelsankarsankar8286 ปีที่แล้ว +1

    எனக்கும் புதன் புக்தி அந்தரங்கள் நன்றாக இருந்தது ஆனால் புதன் திசா சொதப்புகிறது .....
    ( மீன லக்னம் )

  • @vigneshmanimaran7610
    @vigneshmanimaran7610 ปีที่แล้ว

    கன்னி லக்னத்திற்கு 12ல் வக்ர சனி, கேது மக நட்சத்திரத்தில் இனைந்து , 4ல் தனுசிலிருந்து வர்கோத்தம குரு பார்த்து, அச்சனி 9ம் வீட்டில் அமர்ந்த ரிஷப ராசியை பார்த்தால் உயர்நிலை ஆன்மிக ஜாதகமா??

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv ปีที่แล้ว

    Vannakam guruji . My son jathagathai theraiyel villakuengal guruji . Avan samayel kalayel satheipen yengeran . ( 3 : 7 : 2001 ) ( 7 : 2 ; a : m ) chennai .

  • @hemanthkumar3059
    @hemanthkumar3059 ปีที่แล้ว

    Cinema field horoscope podunga guruji

  • @sivaram7795
    @sivaram7795 ปีที่แล้ว

    I am waiting for tomorrow CM jothkam guruji

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @தீக்சித்R
    @தீக்சித்R ปีที่แล้ว +7

    நாளை முதல்வர் ஜாதகம் நாளையே போடுங்கள் ஆர்வமாக உள்ளது யார் அது உதய் அண்ணா வா

  • @happysoul5423
    @happysoul5423 ปีที่แล้ว

    Laknathipathi guru raahu kooda 1 degree la grahanam aayita enna aagum Guruji kooda sukran 3 degree la iruntha and intha combination in 7th house