கேப்டனின் தரமான சம்பவங்கள் | அனல் தெறிக்கும் தொகுப்பு | Vijaykanth Fire Speeches 🔥| Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 468

  • @அ.மதியழகன்மதியழகன்அ
    @அ.மதியழகன்மதியழகன்அ 10 หลายเดือนก่อน +319

    சட்ட சபையில் வைத்து அம்மாவை எதுத்து கர்ஜ்ஜித்த ஒரே தலைவன் கேப்டன் 👍 🦁🖤❤💛👑

  • @hari7562
    @hari7562 10 หลายเดือนก่อน +1401

    இரண்டு பெரிய ஆளுமைகளை அசைத்து பார்த்த மாபெரும் மனிதர் கேப்டன் விஜயகாந் தற்போது நம்மிடம் இல்லை😢

    • @ajmalkhan-xz6fc
      @ajmalkhan-xz6fc 10 หลายเดือนก่อน +4

      😅

    • @supusupu5225
      @supusupu5225 10 หลายเดือนก่อน

      ​@@ajmalkhan-xz6fc99999999999999999990999999😅

    • @antonycharlesnoble9087
      @antonycharlesnoble9087 10 หลายเดือนก่อน +11

      Captain nammakuda irukkumpothu avarukku neengal vote pottingala avar illama pohumpothu ithukku apronthana theriyu makkalukkana orae thalaivar captain mattuntha kaliyuga karnan thalaivar nammidam illai nanba naa ethachu thappa ithula eluthiyiruntha mannichirunga enakku ethos mathiri irukku

    • @Tamilmoviedots
      @Tamilmoviedots 9 หลายเดือนก่อน +2

      யாரு அந்த ரெண்டு பேரும்

    • @MsHSpring
      @MsHSpring 9 หลายเดือนก่อน

      Kaasu vaangi vottai vitha oru oru tamilanum kooni kuruha vendiya neram.. we lost a good caring leader..

  • @subramani4779
    @subramani4779 9 หลายเดือนก่อน +212

    ஜெயலிதாவை பின்னாடி பேச கூட தைரியம் இல்லாத பொட்டைகளுகு மத்தியில் முன்னாலேயே கர்ஜித்த சிங்கம்🔥 கேப்டன் 🔥

  • @rusanthan2488
    @rusanthan2488 9 หลายเดือนก่อน +147

    சிங்கத்திற்கு அழகே அதன் கர்ச்சனை தான் miss you captain 😢

  • @vijayanagaraperarasu
    @vijayanagaraperarasu 9 หลายเดือนก่อน +446

    யாரோ பத்து பேர அடிச்சு டான் ஆனவர் இல்லடா எங்க கேப்டன் அவர் அடிச்ச பத்து பேருமே டானுங்கதான்.. The real life hero.. 🔥🔥🔥

    • @BalaMurugan-ti6he
      @BalaMurugan-ti6he 9 หลายเดือนก่อน +5

      Sema தலைவா

    • @Vanga_Pesalam
      @Vanga_Pesalam 9 หลายเดือนก่อน +1

      ❤❤

    • @rahulsiva5406
      @rahulsiva5406 9 หลายเดือนก่อน +1

      உலகத்துல அநியாயம் தலைவிருச்சு ஆடுது...அதுனால அவரு நாட்டுக்கு முதலமைச்சர் ஆகல பதிலா உலகத்துக்கே கடவுளா ஆயிட்டாரு.....இனிதான் ஆட்டம் ஆரம்பம்...

    • @GopiGopi.d-f8l
      @GopiGopi.d-f8l 7 หลายเดือนก่อน

      சூப்பர் சூப்பர் அக்கா அதான் உண்மை அதான் உண்மை

    • @logeshlog3088
      @logeshlog3088 5 หลายเดือนก่อน

      Super bro

  • @GM-ob7pu
    @GM-ob7pu 10 หลายเดือนก่อน +496

    சினிமாவில் மட்டுமே நடித்தவர் தன்னுடைய பொது வாழ்வில் நடிக்க மறுத்து இயல்பாகவே வாழ்ந்த கேப்டன் ❤

    • @kasimelur5073
      @kasimelur5073 9 หลายเดือนก่อน +5

      உண்மை ❤❤❤

    • @AnbuAnbu-id2ho
      @AnbuAnbu-id2ho 9 หลายเดือนก่อน +3

      Super Brother

    • @Gayathrisfashion
      @Gayathrisfashion 9 หลายเดือนก่อน +2

      💯 true

    • @niviniha3096
      @niviniha3096 9 หลายเดือนก่อน +1

      உண்மையே

    • @AshokKumar-hy6ez
      @AshokKumar-hy6ez 9 หลายเดือนก่อน +1

      நான் அவரிடமிருந்து சில பழக்க வழக்கங்களை என்னுடைய வாழ்வில் நடைமுறை படுத்திக் கொண்டிருக்கிறேன் பல வருடங்களாக என்னுடைய வயது 31

  • @athavanathavan.s8346
    @athavanathavan.s8346 9 หลายเดือนก่อน +295

    காரி துப்புனதுல தப்பே இல்ல......நீ சிங்கம் யா.....வரலாறு பேசும்...Miss u my dear KING CAPTAIN ❤

    • @rahulsiva5406
      @rahulsiva5406 9 หลายเดือนก่อน +1

      உலகத்துல அநியாயம் தலைவிருச்சு ஆடுது...அதுனால அவரு நாட்டுக்கு முதலமைச்சர் ஆகல பதிலா உலகத்துக்கே கடவுளா ஆயிட்டாரு.....இனிதான் ஆட்டம் ஆரம்பம்...

  • @aravinthchandru528
    @aravinthchandru528 9 หลายเดือนก่อน +116

    சிங்கப்பெண் என்று கூப்பிடப்பட்ட ஜெயலலிதாவையே தன் பேச்சால் கதறவிட்ட கேப்டன் ❤❤❤

  • @prakasharuldoss4065
    @prakasharuldoss4065 9 หลายเดือนก่อน +113

    இவர் அருமைதெரியாமல் 5 வருடத்திற்கு முன்பு இந்த வீடியோவை troll செய்து காமெடியாக பார்த்தவர்கள் இன்று மிஸ் you கேப்டன் என்று சொல்லுகிறார்கள்😢😢😢

    • @rahulsiva5406
      @rahulsiva5406 9 หลายเดือนก่อน +1

      உலகத்துல அநியாயம் தலைவிருச்சு ஆடுது...அதுனால அவரு நாட்டுக்கு முதலமைச்சர் ஆகல பதிலா உலகத்துக்கே கடவுளா ஆயிட்டாரு.....இனிதான் ஆட்டம் ஆரம்பம்...

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 10 หลายเดือนก่อน +357

    மனதில் பட்டதை எதார்த்தமாகவும் தைரியமாகவும் துணிச்சலாகவும் பேசக் கூடியவர் கேப்டன் விஜயகாந்த் இப்போது இல்லை என்று நினைத்தால் மிகுந்த வருத்தம் அளிக்கிறது

    • @PremalathaM-ky6ny
      @PremalathaM-ky6ny 10 หลายเดือนก่อน

      Olov😊0

    • @antonycharlesnoble9087
      @antonycharlesnoble9087 10 หลายเดือนก่อน +2

      Kaliyuga karnar ilanthuvittom

    • @antonycharlesnoble9087
      @antonycharlesnoble9087 10 หลายเดือนก่อน +2

      Ithu nammaloda vithiya illai kadavulin soolchiya😢😢😢thalaiva sila varudangal neengal amaithiyaha irunthu engalai kontrai ipoluthu naangal than ungalai kontru vittom orumurayenum neengal muthalvar ahiirunthaal ithukku apro rvanukku vote illa

    • @Bajji7777
      @Bajji7777 9 หลายเดือนก่อน

      AVARU KOODA IRUKKARANGALEY AVARUKU KUZI PARITHU VITTARGAL

  • @safnababu1671
    @safnababu1671 9 หลายเดือนก่อน +116

    அப்போது இவர் பேசியதை கிண்டல் செய்து விட்டு தற்போது இவர் போல் ஒரு தலைவன் இல்லை என்று வறுத்த படுவது 😱🙏 நல்வர்களை அரசியல் இப்படி தான் செய்யும் 😒

  • @ANIME_EDITER444
    @ANIME_EDITER444 10 หลายเดือนก่อน +129

    கோபத்திலும் அழகு கேப் டன் 😢❤

  • @VELSTUDIO-
    @VELSTUDIO- 9 หลายเดือนก่อน +146

    Vijayakanth Sir is LION

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 5 หลายเดือนก่อน +15

    கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் தரமான சம்பவங்கள் தான்

  • @அ.மதியழகன்மதியழகன்அ
    @அ.மதியழகன்மதியழகன்அ 10 หลายเดือนก่อน +99

    வாழும் காலம் வரை வீரம் தர்மம் தான் இவருடைய வாழ்க்கை பயணமே முடிந்தது 👑🖤❤💛🦁

    • @AchukuttyHT
      @AchukuttyHT 9 หลายเดือนก่อน +1

      😊

  • @jj-th1zq
    @jj-th1zq 10 หลายเดือนก่อน +158

    தலைக்கு தில்ல பாத்தல்ல ,சிங்கம்யா

  • @Kurumbanchannel
    @Kurumbanchannel 9 หลายเดือนก่อน +64

    Media சொல்வதை நம்பி ஒரு நல்ல மனிதநேயமிக்க தலைவரை இழந்து விட்டோம்....

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 10 หลายเดือนก่อน +76

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உண்மை நேர்மை வீரம் ❤❤❤

  • @srivathsonjayavelu7423
    @srivathsonjayavelu7423 9 หลายเดือนก่อน +83

    "கட்சிகள் வேறு நோக்கம் ஒன்று" .....என்ன உயர்ந்த சிந்தனை❤

    • @AbbasAbbas-sv2lv
      @AbbasAbbas-sv2lv 4 หลายเดือนก่อน +3

      Naanum atha notice pannen Rip captain Vijaykanth sir 😢😢😢😢

  • @Ajaystr008
    @Ajaystr008 10 หลายเดือนก่อน +186

    கடல் அலைகள் ஓய்ந்தாலும் உங்கள் நினைவலைகள்....
    எங்களை விட்டு என்றும் ஓயாது...என்றும் கேப்டன்..வழியில்...❤🙏

    • @rajkumarindia9284
      @rajkumarindia9284 9 หลายเดือนก่อน +1

      This is starting of captains power bro.

    • @Ajaystr008
      @Ajaystr008 9 หลายเดือนก่อน

      @@rajkumarindia9284 yez bro 💜

  • @Lovejesus437
    @Lovejesus437 9 หลายเดือนก่อน +38

    கேப்டன் போல் இப்படி பொது கூட்டத்தில் யாரும் எவரும் எவ்வளவு பெரிய தலைவர்களும் பேச முடியாது.

  • @sanselva4323
    @sanselva4323 9 หลายเดือนก่อน +63

    கேப்டன் விஜயகாந்த் அவர்களை போன்ற நல்ல மனிதர்களை வீரம் மிக்க மனிதர்களை தமிழக அரசியல் இழந்து விட்டது.. யாராக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் மன தைரியம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே உண்டு..

  • @Sundar_006
    @Sundar_006 10 หลายเดือนก่อน +169

    No doubt CAPTAIN Vijayakanth is the "IRON MAN OF INDIA"

    • @gurus3694
      @gurus3694 9 หลายเดือนก่อน +3

      Tamil Nadu … not India … he was not given a chance to prove countrywide …

    • @rajkschwartz
      @rajkschwartz 9 หลายเดือนก่อน

      JJ madam - Iron Lady

  • @T.T.S.BROTHERS.YR.chennai1924
    @T.T.S.BROTHERS.YR.chennai1924 10 หลายเดือนก่อน +153

    தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆசை நிறைவேற்ற வேண்டும்
    விஜய் பிரபாகரன்
    முதல் அமைச்சர் ஆகவேண்டும்🎉❤❤
    நாங்க ஆதரிக்க 🇧🇪🇧🇪🇧🇪 இருப்பேன்

    • @SuperstarRajinikanth-qj4os
      @SuperstarRajinikanth-qj4os 10 หลายเดือนก่อน +7

      My vote sure bro

    • @Janakiram2006
      @Janakiram2006 9 หลายเดือนก่อน +4

      ​@@SuperstarRajinikanth-qj4os captain kum rajinikum enna samandham 😂😂😂

    • @RaviChandran-y1f
      @RaviChandran-y1f 9 หลายเดือนก่อน

      Mmmmm

    • @vijaysentamilselvan2581
      @vijaysentamilselvan2581 9 หลายเดือนก่อน +1

      My vote dmk and ADMK illa

    • @SaleemBasha-zm3tf
      @SaleemBasha-zm3tf 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤👈💪💪💪💪👉👍👍👍👍👍👍👍👍👍👍👍🕋🕋🕋🕋🕋🕋🕋🤲🤲🤲🤲🤲🤲

  • @அ.மதியழகன்மதியழகன்அ
    @அ.மதியழகன்மதியழகன்அ 9 หลายเดือนก่อน +10

    சிங்கம் சினிமா உலகில் சிங்கம் தான் நிஜ வாழ்க்கையிலும் சிங்கம் தான் சிங்கத்தின் இயல்பு கர்ஜனை ❤️🖤💛

  • @RBKannan90
    @RBKannan90 10 หลายเดือนก่อน +67

    Bgm போட்டுட்டு Slow motion ல நடந்து வரதுக்கு பேரு mass இல்ல... Captain செஞ்ச ஒவ்வொரு செயலும் mass சம்பவங்கள் தான் 🔥

  • @sutha.m9907
    @sutha.m9907 10 หลายเดือนก่อน +71

    விஜயகாந்த் என்ற நல்ல தலைவனை கோபத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்த இந்த மீடியா. நீங்க எல்லாம் விளங்கவே மாட்டீங்க சேனல்காரனுங்க.

  • @prabhud6240
    @prabhud6240 9 หลายเดือนก่อน +47

    உண்மையை உரக்கச் சொன்ன சிங்கம் 🦁

  • @thiagarajanr2523
    @thiagarajanr2523 10 หลายเดือนก่อน +14

    அவரின் நியாயமான கோவம், பேச்சு, கருத்து நகைச்சுவையாக சமூக ஊடகங்கள் மாற்றியது தவறானது...ஆனால் நீங்கள் முழு காணொளி பதிவிட்டு அந்த சமூக ஊடகங்களின் தவறை சுட்டி காண்பித்து இருக்கிறீர்கள்...அருமை

  • @mstest999
    @mstest999 9 หลายเดือนก่อน +38

    தமிழன் இருக்கும் வரை எங்கள் Captain தமிழர்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்😢🙏

  • @ஈசன்மகள்-ல7த
    @ஈசன்மகள்-ல7த 9 หลายเดือนก่อน +10

    அன்று அவரை நாம் ஆட்சி கொண்டுவராமல் விட்டுவிட்டு இப்பொது நாம் இந்த வீடியோகளை போட்டு அதற்க்கு கமெண்ட் பண்ணறது லைக் போடுறதுக்கு என்ன பலன் நமக்கு இருக்கும் போது அவர் அருமை நமக்கு தெரியவில்லை அவர் போனதுக்கு பிறகு தான் நாமக்கு அவர் அருமை புரிகிறது... ❤❤நல்ல ஆட்சி இள ந்தோம்..நல்ல மனிதரையும் இழந்து விட்டோம்

  • @thalarasigan6852
    @thalarasigan6852 10 หลายเดือนก่อน +38

    அவர் நினைவுகளை உண்மையய் போட்டு காட்டும் அன்பு நண்பரே நன்றி விஜயகாந்த் சார் மிஸ் யூ Rip Sir 😢😢😢😢😢

  • @JamuChinna
    @JamuChinna 10 หลายเดือนก่อน +187

    அப்போது கூட இருக்கிற ஆட்கள் எல்லாம் இப்போது அதிமுக ,திமுக,காங்கிரஸ் கட்சியில இப்போது பெரிய ஆட்களா இருக்காங்க நம்பிக்கை துரோகிங்க😢

    • @sandrukms2403
      @sandrukms2403 10 หลายเดือนก่อน +5

      True😢

    • @kumareshan5019
      @kumareshan5019 10 หลายเดือนก่อน +2

      Bjbய.விட்டுட்டேயப்பா

    • @Dailykollections2143
      @Dailykollections2143 10 หลายเดือนก่อน +10

      சட்டசபையில் நல்லாதான் தைரியமாக பேசுகிறார். அப்ரம் என்ன ஆனது நம்ம கேப்டனுக்கு. அவர் பேச்சில் தடுமாற்றம் கண் அகலமாக, இப்படி மாறுவதற்கு என்ன காரணம். ஏதோ அவர் உடலில் நடத்து இருக்கிறத. 😢. குடித்தவர்போல் அவர் பேசுவதற்கு மாறுவதற்கு என்ன காரணம்❓ அவர் குடிக்கவில்லை. சட்ட சபையில் விளாசி தள்ளிய நம்ம கேப்டன் அதற்கு அப்ரம் பேசிய பேச்சில் தெளிவில்லை. ஏதோ நடந்து இருக்கு? 😢கடவுளே நல்ல மனிதர் பா. ஆன்மா சாந்தி அடையட்டும்

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl 9 หลายเดือนก่อน +1

      ​@@kumareshan5019BJP nondallana thookam Varathu 🤣🤣

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 9 หลายเดือนก่อน +31

    வாழும் வரை வீரம் மிக்க தலைவர்

  • @rajeshkumar-rq1yi
    @rajeshkumar-rq1yi 9 หลายเดือนก่อน +13

    சிங்கம் என்றால் எங்கள் கேப்டன் தான்😢

  • @rocketraja9303
    @rocketraja9303 9 หลายเดือนก่อน +58

    அம்மாவை நேருக்கு நேர் எதிர்த்த ஒரே ஆம்பிளை கேப்டன் மட்டும் தான்

  • @ananthparams5321
    @ananthparams5321 10 หลายเดือนก่อน +49

    திரானியார miss பண்ணிட்டோம்

  • @rajaj803
    @rajaj803 10 หลายเดือนก่อน +59

    மக்களுக்கு நலமாக பல செயலை செய்ய வந்த கடவுளை கேவலமான 2 கட்சியும், பத்திரிகையும் சேர்ந்து வாழ்கையே கெடுத்தது,,,,,,,,, இனியாவது சிந்தியுங்கள் தமிழ் மக்களே 😣😣😣💐

    • @rameshr5832
      @rameshr5832 9 หลายเดือนก่อน +1

      Correct

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 9 หลายเดือนก่อน +21

    இந்த மாதிரி வீடியோ போட்டு தாண்ட ஒரு நல்ல மனிதரை கொன்று விட்டார்கள் யூடியூப் சேனல்கள் ஊடகங்களும்

  • @arunmanikandanganesan5034
    @arunmanikandanganesan5034 10 หลายเดือนก่อน +41

    தலைவன் டா

  • @Tamizbharathi4846
    @Tamizbharathi4846 5 หลายเดือนก่อน +7

    எங்கள் கம்பீரமே!
    இனி! ஒருத்தன் பிறக்க முடியுமா?

  • @kalidaskali9110
    @kalidaskali9110 9 หลายเดือนก่อน +17

    இறைவா நீதந்த புமனித நேயத்தின்...!!! கடைசி கையிருப்பு தான் எங்கள் கேப்டன்💐💐💐

  • @wilson5281
    @wilson5281 10 หลายเดือนก่อน +64

    Miss you Captain 😢😢😢😢😢😢😢😢😢

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 10 หลายเดือนก่อน +53

    கர்ஜித்த என் சிங்கம் நிரந்தரமாக மறைந்தது என்று ஏற்று கொள்ள முடியவில்லை ஐயா.❤ Love you Captain ❤

  • @youtu547
    @youtu547 10 หลายเดือนก่อน +10

    சிங்கம் யா

  • @ganesan5477
    @ganesan5477 10 หลายเดือนก่อน +106

    இப்போ மட்டும் அனல் தெரிக்கும் தொகுப்புன்னு போடுங்க. அவர் பேசுன டைம் ல குடிச்சிட்டு பேசுனதா போட்டாங்க... பச்சோந்தி உலகமடா

    • @peermohemed7821
      @peermohemed7821 10 หลายเดือนก่อน +11

      இது தான் நிதர்சன உண்மை

    • @jeevibooma5369
      @jeevibooma5369 10 หลายเดือนก่อน +5

      Ama anyku epadi kindal pananga ithe utube la

    • @thangaraj7321
      @thangaraj7321 9 หลายเดือนก่อน

      ​@@peermohemed7821அப்படியே நம்பி உள்ளனர்

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 9 หลายเดือนก่อน +10

    இரண்டு ஆளுமைகளைஅலறவிட்ட‌ஆண்மகன்.நம்மகேப்டன்.❤

  • @JAGAN_AS95
    @JAGAN_AS95 10 หลายเดือนก่อน +69

    கள்ளம் கவடம் இல்லாத மனிதர்

  • @arunarunkp8276
    @arunarunkp8276 9 หลายเดือนก่อน +7

    💪💪😞நம் தலைவன் தைரியம் வேறு யாருக்கும் வராது .தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா .நம் தலைவன் மனித கடவுள் அன்னதான பிரபு 😭😭😭😭😭😭😭தலைவா

  • @udayan9370
    @udayan9370 9 หลายเดือนก่อน +15

    எங்கள் கேப்டன் கர்ஜிக்கும் சிங்கம் 🦁🦁🦁🦁🦁🦁🦁

  • @thurusuppatti
    @thurusuppatti หลายเดือนก่อน +2

    விஜயகாந்த் சூப்பர் ஒரு நேர்மையான மனிதர்

  • @துளித்துளியாய்
    @துளித்துளியாய் 9 หลายเดือนก่อน +22

    போங்கடா அவர் போனதுக்கு அப்புறம் அவர் புகழை பரப்பி என்னடா பன்றது.

  • @054sivanpranish
    @054sivanpranish 10 หลายเดือนก่อน +14

    எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் கேப்டன் சார் நீங்கள் இல்லாது எங்களால் நம்ப முடியவில்லை உங்களை ரொம்ப பிடிக்கும் கேப்டன் சார் உங்களை ரொம்ப மிஸ் பண்ற 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @smiletech3
    @smiletech3 9 หลายเดือนก่อน +10

    🎉🎉udan இருந்த திரோகிகளால் அப்படி ஆகிவிட்டார், JJ vai நேருக்கு நேர் நின்று எதிர்த்த நேர்மை அன மனிதர்

  • @sanavelauthapillai2977
    @sanavelauthapillai2977 9 หลายเดือนก่อน +9

    நல்ல உள்ளம், சிறந்த ஆளுமை, இது நாள் வரை தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் தேர்வு அந்த மக்களின் மனசு எப்படிப் பட்டது என்று காட்டுகிறது
    தமிழ்நாட்டு மக்கள் காமராசர் போன்ற தலைவர் ஒருவரை தேர்ந்து எடுத்து நீங்கள் நல்லவர்கள் என்று நிரூபியுங்கள்

  • @ks.saravanakumar8843
    @ks.saravanakumar8843 10 หลายเดือนก่อน +22

    அனைவரும் பச்சோந்திக்கள் 😭ஊடகம் 2012 முதல் 2020 வரை பத்திரிகை😭youtube போன்ற சேனல் அவர் நண்பர்கள் என்ற போர்வையில் 😭என அனைவரும் 😭துரோகம் செய்தனர் 😭#கேப்டன்

  • @balamurukan6224
    @balamurukan6224 10 หลายเดือนก่อน +20

    நல்ல மனிதர்

  • @Ani-ko4hy
    @Ani-ko4hy 10 หลายเดือนก่อน +22

    Last la avara pesamudiyatha madhiri panitanga...😢😭

  • @ManiMani-l8y7z
    @ManiMani-l8y7z 10 หลายเดือนก่อน +8

    தைரியத்தைநேரில்மனித
    உருவத்தில்பாருங்கள்

  • @vinithraj3444
    @vinithraj3444 10 หลายเดือนก่อน +37

    Real hero❤❤

  • @K2aka
    @K2aka 10 หลายเดือนก่อน +8

    தலை வணக்குகிறேன்

  • @gomez9119
    @gomez9119 8 หลายเดือนก่อน +3

    அஞ்சா நெஞ்சன் கொண்டவர் இளகிய மனம் கொண்டவர இவரை தலைவராக கொண்டாட வேண்டும் ஆனால் தவர விட்டுட்டே ம் தலையில் வைத்து கொண்டா வேண்டியவரை மண்ணில் வைத்து புதைத்து விதைத்து வைத்து இருக்கிறோம். வாழ்க தமிழ் வளர்க விஜயகாந்தின் புகழ் I love கேப்டன் ❤❤

  • @tamilinbaavijayamala
    @tamilinbaavijayamala 9 หลายเดือนก่อน +2

    கேப்டன்..அவர்கள் ஒரு சகாப்தம்

  • @Dimple_gawl_30
    @Dimple_gawl_30 3 หลายเดือนก่อน +4

    தலைவர் ஜெயலலிதாவுடன் கூட்டனி வைக்காமல் இருந்தால் விஜயகாந்த் ஐயா முதல் அமைச்சராகி இருப்பார்

  • @rocketraja9303
    @rocketraja9303 9 หลายเดือนก่อน +11

    சரியான பேச்சு கேள்வி கேக்கும் உரிமை இருக்கும் போது பதில் சொல்லனுமா வேணாமானு முடிவு செய்ற உரிமை அவருக்கு இருக்கு

  • @dhanam9468
    @dhanam9468 9 หลายเดือนก่อน +4

    ஆம்பல‌‌....
    சிங்கம்.....😢😢😢😢😢

  • @Yazhisai15
    @Yazhisai15 9 หลายเดือนก่อน +5

    Thalaivaru Thukki adichituva pathukko 😊nalla thalaivara miss pannitom😢

  • @Tamilguy-m9c
    @Tamilguy-m9c 10 หลายเดือนก่อน +52

    கூட இருந்து குழிதோண்டிய கூட்டம்

  • @mariappann3721
    @mariappann3721 5 หลายเดือนก่อน +4

    காரி துப்பியது தவறேதுமில்லை கேவலமான ஊடகம் ❤

  • @Simple-o9i
    @Simple-o9i 9 หลายเดือนก่อน +3

    கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள் தான்ய மக்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்.

  • @brindhaa299
    @brindhaa299 9 หลายเดือนก่อน +4

    விஜயகாந்த் சார்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @guhendrannaraynan7387
    @guhendrannaraynan7387 10 หลายเดือนก่อน +25

    I noticed his voice is powerful until 2015, start 2016 his voice change a lot. But Captain speech always powerful. Rest in Peace,

  • @subramaniannagaraj2429
    @subramaniannagaraj2429 9 หลายเดือนก่อน +6

    Avar irukum podhu avarudaiya arumai theriyavillai indha makkalukki ipoludhu ellarum capten nallavar kadavul karupputhangam apdinu pesaranga..ine ipdi pesi endha payanum illai avaruku oru vaaipu koduthirundhal indha tamilnaatu makkalin vaalkaiyai maatri katiyirupar engal dheivam..avar eppoludhum makkal manadhil neenga idam pidithirikirar we miss u capten😭

  • @renukak-ez4em
    @renukak-ez4em 9 หลายเดือนก่อน +8

    He is real gentle man and very bold.No one born like Vijaya kanth in future.

  • @sandyav5281
    @sandyav5281 10 หลายเดือนก่อน +11

    We really missed you sir😢….Wat a energy😍

  • @rajabrighter7177
    @rajabrighter7177 10 หลายเดือนก่อน +5

    Thukki adichiruven pathuko semma mass

  • @mstest999
    @mstest999 9 หลายเดือนก่อน +9

    பொதுமக்களுக்கு ஒரு பெரிய சந்தேகம் Captain உடல்நலக்குறைவுக்கு காரணம் அப்போதைய ஆளுங்கட்சியின் சூழ்ச்சியும் வினையும் கூட காரணம். இதை மக்களுக்கு வெளிப்படையாக சொல்லத் தேவையில்லை😮😢

  • @DhiyaMari-gp4qg
    @DhiyaMari-gp4qg 9 หลายเดือนก่อน +4

    The greatest of all time vijaykanth sir ❤❤❤ R.I.P SIR😢😢😢

  • @riyaskiyas5832
    @riyaskiyas5832 9 หลายเดือนก่อน +4

    thalaiva❤

  • @bijunk3741
    @bijunk3741 9 หลายเดือนก่อน +5

    விஜயகாந்த் முதல்lவராக ஆயிருந்தால் தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும். We miss u captain 😢😢😢😢😢

  • @AATHAVANTRUST
    @AATHAVANTRUST 9 หลายเดือนก่อน +6

    Thalauvaaa niinga mass🔥🔥🔥

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 10 หลายเดือนก่อน +18

    இவரை என்னவோ செய்து விட்டார்கள்

    • @Bajji7777
      @Bajji7777 9 หลายเดือนก่อน

      AMAM KANDIPPA MATHUVIKKU ADIMAIYAKKI AVARAI MENTALAKIVITARGAL

  • @pbaskar4202
    @pbaskar4202 4 หลายเดือนก่อน +1

    கேப்டன்.மாஸ் அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunprasad6128
    @arunprasad6128 9 หลายเดือนก่อน +4

    இவர் இல்லை என்ற பிறகு என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம் ஆனால் இவர் முதலமைச்சர் ஆக எத்தனை பேர் ஓட்டு போட்டீர்கள் ஜெயலலிதாவை எதிர்த்த முதல் ஆண்மகன் வெற்றி அடைந்த முதல் நடிகர் அரசியல் தலைவர் அனைவருக்கும் நல்லது செய்யத ஒரே நல்ல உள்ளம். காசு பணத்தை பார்க்காமல் எல்லாருக்கும் நல்லது நடக்க போராடியவர். இவருக்கு ஒரு வாய்ப்பு குடுத்திருந்தால் இன்று தமிழகம் இப்படி இருந்திருக்காது மேலோங்கி இருந்திருக்கும்.

  • @hafa2011
    @hafa2011 9 หลายเดือนก่อน +4

    Hats off sir for your boldness truthfulness against Dirty media and journalists

  • @CinedreamsCinedreams
    @CinedreamsCinedreams 10 หลายเดือนก่อน +18

    Kaettathukku mattumtha padhil 🔥🔥💯

  • @babunanthini6135
    @babunanthini6135 9 หลายเดือนก่อน +1

    தமிழன்டா

  • @VinothkumarVinothkumar-e7n
    @VinothkumarVinothkumar-e7n หลายเดือนก่อน

    Vijayakanth eppovu ma mass super

  • @Mankathasasi
    @Mankathasasi 9 หลายเดือนก่อน +1

    😍எங்க கேப்டன் மாஸ் என்னைக்கும்👿😈😘🙏🔥💯💥

  • @maruthu3718
    @maruthu3718 9 หลายเดือนก่อน +1

    கடைசியில் சொன்ன வார்த்தை உண்மை நன்றி

  • @narmathaelangovan7645
    @narmathaelangovan7645 9 หลายเดือนก่อน +4

    I miss uuuuu thalaivaaaa❤❤❤❤

  • @Krishnakrishna-w1j
    @Krishnakrishna-w1j 9 หลายเดือนก่อน +4

    Anna ne massu na😂😎💥💥💥💥💥

  • @aramu6927
    @aramu6927 9 หลายเดือนก่อน +4

    கேப்டன்❤

  • @shanvicky4917
    @shanvicky4917 9 หลายเดือนก่อน +3

    1:30 உண்மையான தைரியமான ஆம்பள டா..

  • @narendransmarty
    @narendransmarty 10 หลายเดือนก่อน +12

    Miss you captain 😢😢

  • @d.godwin8337
    @d.godwin8337 8 หลายเดือนก่อน +17

    யாரெல்லாம் துணிச்சல் மிக்க நமது கேப்டன் அவர்களின் மறைவுக்குப் பிறகும் இந்த வீடியோவைப் பார்த்து கண் கலங்கினீர்கள்?

  • @Ghousala08
    @Ghousala08 10 หลายเดือนก่อน +9

    Super man power ❤

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 9 หลายเดือนก่อน +1

    தமிழக மக்கள் உண்மையாக உள்ள கேப்டன் விஜயகாந்த். மிஸ் பண்ணினார்கள். இது போன்ற மனிதர் இனிமேல் தமிழகத்திற்கு வருவாரா??

  • @vijayaraghunathnithin9534
    @vijayaraghunathnithin9534 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤ super

  • @BharathKumar-yb2ik
    @BharathKumar-yb2ik 10 หลายเดือนก่อน +16

    Miss😭You😭Captain