யார் யாருக்கோ வாய்ப்பு கொடுத்த மக்கள் இவருக்கும் ஒரு வாய்ப்பை கொடுத்து பாத்துருக்கலாம்.... ஒரு சின்ன மாற்றம் கிடைத்திருக்குமோ..என்று தோணுது .. மிஸ் யூ.... கேப்டன்...😢😢
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் படித்த புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் விக்கிரமசிங்க புரம் அம்பாசமுத்திரம் தாலுகா திருநெல்வேலி மாவட்டம் நானும் படித்தேன் என்பதில் பெருமை படுகிறேன்...😊
மக்கள் நாயகன் நீ அணைவறையும்மதிக்க தெரித்த மா மனிதன் நீ மக்களுக்காக வாழ்த்து மக்களை மட்டும் நினைத்து உயிர் பிறித்த மஹா நாயகன் நீ மறுபிறவி எடுத்து மீண்டும் வா நாங்கள் காத்திருக்கிறோம் இனி நீ உலகநாயககேப்டன் உலகமக்கள் மனதில் ஆழமாய் பதித்த ஒர் சிறத்த தலைவன் நீ உனது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 மதிப்பிற்குரிய கேப்டன் அய்யா அவர்களே😢😢😢 Miss u 😢 miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Really Miss you Thalaiva 😢😢😢😢😢. உங்களுக்கு மறுபிறவி என ஒன்று இருந்து இந்த பூமியில் மனிதராய் பிறக்க ஆசை இருந்தால் இந்த வஞ்சக தமிழகத்தில் மட்டும் பிறந்துவிடாதீர்கள் அய்யா. 😢😢😢.
goosebumps😖🥺அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று கடலால் தீராத எறும்பின் தாகங்கள் நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்
படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை கிடைத்தவர்கள் பிரிதுகொண்டல் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் 😢 உங்களுக்கு துரோகம் பண்ண தமிழ்நாடு மக்களுக்கு இதுதான் நடந்து கொண்டிருக்கிறது😢 ஐயா 🫡🙏
ஏழைகள் வாழ நீங்கள் செய்த தியாகம் என்னென்ன என்று எங்கே சொல்வேன். அன்பாலே சேர்ந்த சொந்தங்கள் வாழ நீங்கள் செய்த தியாகம் எங்கே சொல்வேன். இன்றைக்கும் என்றைக்கும் நீங்கள் எங்கள் நெஞ்சத்தில் அன்புக்கும் பண்புக்கும் நீங்கள் அந்த சொர்க்கத்தில். மன்னவன் காவிய நாயகனே எம் உயிர் தேசத்து காவலனே. வாடிய பூமியில் கார்முகிலாய் தினம் வாழிய உங்கள் புகழ் வாழியவே. 🙏🙏🙏🙏 புரட்சிக்கலைஞர் கௌரவ கேப்டன் மரியாதைக்குரிய தலைவன் விஜயகாந்த் ஐயா அன்றும் இன்றும் என்றென்றும் நம் அனைவரின் உள்ளத்திலும் வாழ்ந்துகொண்டேயிருப்பார்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அவர் நாம்மில் இருக்கும் வரை அவர் நாம் பெரிதாக மதித்ததில்லை ஆனால் இப்போ ஒவ்வொரு நாலும் அவரை நினைக்காதே நாளே இல்லை என் தெய்வம் ❤❤❤ மன்னை மட்டும் தான் விட்டுச்சென்றார் மக்கள் வென்றே நாயகன் I miss you கேப்டன்😢
No one cared about him when he was alive and now after his death everyone realised him.SAD REALITY 😢
See is old vdo comments 3 to 4 year's ago some PPL laugh some people Praise so respect he haved as well when he is alive
Ner moodum
@@SabariAzhagesan poda nara kuthi potta
Eppadi thaano
Aama nanba .. irukurapo memes potu ottivitanga. . ipo avaru pona aprm perumai uh pesranga
தமிழகம் தவறவிட்ட நல்ல தலைவர் கேப்டன் 🎉🎉🎉🎉
கர்ணனிடம் உயிர் பிச்சை கேட்டு எமன் கை ஏந்திய நாள் இன்று 28.12.2023🥺🥺😫😫😢😢😤😤🤦♂️🤦♂️🤯🤯💔💔💔💔 miss you கேப்டன்💔💔💔💔🥀🥀🥀🥀
Correct 💯💯💯💯👍🏿
@senthilr2628 💯💯😊😊😊😊
மாவீரர் நாள் .....🖤💛❤️
வேங்கை வாழ்ந்த காட்டிலே சிங்கம் ஒன்று நுழையும் கதையை ...❤💛
ஆயிரம் தலைவர்கள் இருந்து இருக்கலாம், இனியும் வரலாம் ஆனால் விஜயகாந்த் ஐயா மட்டுமே கடவுளாக இருப்பார் அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ❤❤❤❤❤
கேப்டன் நல்ல மனிதர்
மனித கடவுளே என் உயிர் கேப்டன் விஜயகாந்த் உன் நினைவுகள் எல்லாம் என்னுடைய உள்ளது 😭😭😭😭😭😭i miss you அண்ணன் 😭 😭 😭 😭 😭 😭
சிங்கம் எனது கேப்டன் 🦁🦁🦁🦁🦁
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் ❤
யார் யாருக்கோ வாய்ப்பு கொடுத்த மக்கள் இவருக்கும் ஒரு வாய்ப்பை கொடுத்து பாத்துருக்கலாம்.... ஒரு சின்ன மாற்றம் கிடைத்திருக்குமோ..என்று தோணுது .. மிஸ் யூ.... கேப்டன்...😢😢
கொடுத்து இருக்கலாம்
Aama
எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் தெய்வம் சாமி கடவுள் சொக்க தங்கம் அதுக்கும் மேல அவர் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
The Greatest Helper of All Time
The Greatest Hero All Time
The one and only GOAT strictly
உண்மையாவே மக்களுக்கு காண்டி வாழ்ந்திட்ட தலைவா
Unmiyagave kan kalangitten brother ❤❤❤❤😢
Rombanal aprom ipatha captain sir social media la positive ah super ah explain panirukiga Romba Thanks brother ❤️🔥 ❤
இந்த விடியோ பார்த்தா உடன் நெஞ்சில் ஓர் கனத்த வலி we miss you CAPTAIN😢😢😢😢😢
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் படித்த புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் விக்கிரமசிங்க புரம்
அம்பாசமுத்திரம் தாலுகா
திருநெல்வேலி மாவட்டம்
நானும் படித்தேன் என்பதில் பெருமை படுகிறேன்...😊
அடிதடினா விஜயகாந்த் 🐯🐯🐯
அன்புன்னா தாயுள்ளம் கொண்டவர் 🧑🍼🙏🧑🍼🫂🧑🍼
மக்கள் நாயகன் நீ
அணைவறையும்மதிக்க
தெரித்த மா மனிதன் நீ
மக்களுக்காக வாழ்த்து
மக்களை மட்டும் நினைத்து
உயிர் பிறித்த மஹா நாயகன்
நீ மறுபிறவி எடுத்து மீண்டும் வா நாங்கள் காத்திருக்கிறோம்
இனி நீ உலகநாயககேப்டன் உலகமக்கள் மனதில் ஆழமாய் பதித்த ஒர் சிறத்த தலைவன் நீ
உனது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
மதிப்பிற்குரிய கேப்டன் அய்யா அவர்களே😢😢😢
Miss u 😢 miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Vijayakant voice 🔥🔥🔥🔥🔥
வீரன் வீழ்ந்த நாள் இன்று🔥🔥🔥
Vijayakanth Sir captain is real legend greatest of all time 🔥🔥😍👐
Really Miss you Thalaiva 😢😢😢😢😢. உங்களுக்கு மறுபிறவி என ஒன்று இருந்து இந்த பூமியில் மனிதராய் பிறக்க ஆசை இருந்தால் இந்த வஞ்சக தமிழகத்தில் மட்டும் பிறந்துவிடாதீர்கள் அய்யா. 😢😢😢.
விஜயகாந்த் எனும் மகான். ❤❤❤
Captain 👍 Vijayakanth miss you 🥺🥀😭🙏
விஜயகாந்த் ❤❤❤❤❤
That last silence Means a lot.
சிங்கம் ஐயா எங்கள் கேப்டன்
சிங்கம் கேப்டன் 🎉🎉🎉
Semma video thanks bro.. atha manasa pathi elvo alaga kamichathuku❤
Captain vijaykanth ayya ♥️❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥😭😘....miss you..❤
Video fulla goosebumps thaa bro mudiyala aniyaayama oru nalla manusana vitutingale 😢😢
Im really cried 😭 by seeing this video miss you soo much Captain sir🙏💔
நல்ல மணிதர். கேப்டன். அவர் இருந்த வரையில் கேப்டனுக்குத்தான் வாக்குச் செலுத்தினேன்.
Ungaluku romba thanks bro neenga indha video potadhuku,neraya kathukutan🙂
❤❤❤❤❤ கேப்டன் விஜயகாந்த்
அவரைப் பார்க்க பார்க்க அழுகையாக வருகிறது 😢
Never wanted this video to end...
#MissyouCaptain
Vijaykanth ayya shown fear for legends...
1. Rajini - Kamal
2. Kalaingar - jj
இறைவன் அவரை நான் பாதுட்ட கேப்டன் ஐயா வடிவில்😢
Captain for reason ❤
Thangam sir❤
Miss you 🥺 captain sir🥰
goosebumps😖🥺அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்
Yes bro u r right ✅️ I love ❤️ captain ❤️
உணவு அளித்த கொடை வள்ளல் ❤😢
கலியுகக் கர்ணன் எங்கள் கேப்டன்❤❤
adaaaaaaaaaaaaaaaa poga daaaa.... iruntha vara vitutommmmm oru time avara CM seat la okara vechi paathu irukalam miss panitom
❤Chennai vanthu ungalai santhikkamal en vaazhvu mudinthuvida vidamaateen...makkalaal nii...makkalukkaaga niiiiiiiii ❤
படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை கிடைத்தவர்கள் பிரிதுகொண்டல் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
😢 உங்களுக்கு துரோகம் பண்ண தமிழ்நாடு மக்களுக்கு இதுதான் நடந்து கொண்டிருக்கிறது😢 ஐயா 🫡🙏
11:45 நல்ல கடவுள் Sir
Real hero😢
2026 thalapathy 🇪🇦 next captain
ஏழைகள் வாழ நீங்கள் செய்த தியாகம் என்னென்ன என்று எங்கே சொல்வேன். அன்பாலே சேர்ந்த சொந்தங்கள் வாழ நீங்கள் செய்த தியாகம் எங்கே சொல்வேன். இன்றைக்கும் என்றைக்கும் நீங்கள் எங்கள் நெஞ்சத்தில் அன்புக்கும் பண்புக்கும் நீங்கள் அந்த சொர்க்கத்தில். மன்னவன் காவிய நாயகனே எம் உயிர் தேசத்து காவலனே. வாடிய பூமியில் கார்முகிலாய் தினம் வாழிய உங்கள் புகழ் வாழியவே. 🙏🙏🙏🙏
புரட்சிக்கலைஞர் கௌரவ கேப்டன் மரியாதைக்குரிய தலைவன் விஜயகாந்த் ஐயா அன்றும் இன்றும் என்றென்றும் நம் அனைவரின் உள்ளத்திலும் வாழ்ந்துகொண்டேயிருப்பார்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Miss you Thalaivaa ❤❤❤❤❤
We Miss you Sir Really Great Sir 😢😢😢
God captain vijayakanth ❤❤❤❤
13:10 pure goosebumps ❤
He is the Captain India forever ❤❤ from Malaysia
He was 200 % true abt what he said ..
Media portrayed him in a bad light.. but he always live with us
Miss you captain😢😢
Mass❤❤❤ Vijaykanth sir ❤❤❤❤
One and one only king of vijayakanth 🔥
Salute vijaykanth sir
Enna manasu sir ❤
Nalla manithan 💯❤️
What ah editing videos brooo❤ i love captain ❤🎉
Tamil makkal anaivarum theivamagana thappa vitta tharunam. Thiravida adimai koottam oru pothum thirunthathu bro. Last dialogue delivering speechla kaneera vanthuruch.yaaru oruthara paakkum pothu kaneer varutho avaruthan bro makkalukkana unmaiyana thalaivan.manitha roopathil kadavul captain ore oru captainthan ini evanum intha tamizhnattula vara porathu illa.vanthalum captain alavukku makkalukaga mattum vaazha maatange.suyanala jenmanga.endrendum captain mattume avan iraivanin kuzhanthai aagitaru.vedio editing super bro
Enga thangam tamil nattin singam❤
எங்கள் அண்ணா ❤❤❤
Tribute vedio ❎
Goosebumps ☑️
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்
😢it was good bro... Thank you❤ for the video
vera level....❤❤❤
I Miss You So Soo Much Vijaykanth Iyya🥺😭
❤❤❤ one ☝️ an only Captain
2:40 என்னது கட்டுமரம் தாக்கப்பததா😂😂😂
Kadavuley vijayakanth ❤❤❤
என்றும் கேப்டன் 💎❤️🥹
நல்ல மனிதர்
Myhero❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
En uyire en theivam captain❤
அவர் நாம்மில் இருக்கும் வரை அவர் நாம் பெரிதாக மதித்ததில்லை ஆனால் இப்போ ஒவ்வொரு நாலும் அவரை நினைக்காதே நாளே இல்லை என் தெய்வம் ❤❤❤ மன்னை மட்டும் தான் விட்டுச்சென்றார் மக்கள் வென்றே நாயகன் I miss you கேப்டன்😢
Romba nandri captain video podathukku ❤❤❤
Goosebumps 🎉
Thalaivar 👑🔥❤💥
Bro superb video ❤
Always my vote only for🇧🇪 Captain🔥
Once a captain always a CAPTAIN ❤
I am a hero 😎
My villan is kalaingar.. 😂
My villi is Jayalalitha..😈 2:04
Thalaivar vera ragam daw 2:35
ரொம்ப நன்றி நன்றி bor
Captain mass 🔥🔥🔥🔥🔥🔥
12:50 super captain. 🙏🙏🙏🙏🙏
He is LeGend of Indian 😊😊😊😊
Real superhero vijayakanth GOAT ❤💔🇮🇳😭
7:20 Goosebumps moment ra🗿💥❤️🔥
Goat illa He's a gem , God❤
கேப்டன்❤❤❤❤❤
மாஸ் தலைவன் 🧢 n
Super bro
Intha mathiri vijayakanth pathi poduga
Soll vera seyal vera illa captain avargaluku😢😢😢😢miss u sir