சினிமாவில் மட்டுமே நடித்து. தன்னுடைய உண்மை பொது வாழ்க்கையில் இயல்பாகவே, மனதில் தோன்றிய கருத்துகளை தோன்றிய படியே வெளிப்படுத்தி இல்லாது. சில மனிதர்களை போல இடத்திற்கு ஏற்ப நீங்களும் நடித்து பேசி இருந்திருந்தால். இன்றைய தமிழக முதல்வர் ஆக கூட நீங்கள் இருந்திருக்க கூடும்... ஆனாலும் இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா கலியுக கர்ணன் ஆக, மனித நேய செம்மல் ஆக, புரட்சி கலைஞர் ஆக பிரியா விடை பெற்று சென்று உள்ளீர்கள். Miss you கேப்டன் ❣️🙏🙏🙏
அன்று கொஞ்சம் அவசர படாமல் இருந்திருக்கலாம்......கண்டிப்பாக இன்று கேப்டன் தான் முதல்வராக இருந்திருப்பார்😢 பரவா இல்லை நல்ல ஒரு உன்னதமான ஆண் மகனை இழந்து விட்டோம்😢
இருக்கப்போ இல்லாமல் இறந்த பின்னர் 100000 பேர் பாராட்டினாலும் 000000 இதைத்தான் சேரும் like,shere vanga எத்தன பேர் கெலம்பிருக்கிங்கனு தெரில்ல உண்மையான தொண்டன் , ரசிகன் ஒருத்தருக்கு இது நன்றாக புரியும் நன்றி😢
இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி அநியாயமா ஒரு நல்ல மனுஷனையே இல்லாம பண்ணிட்டீங்க 😭😭 அவர் அரசியலுக்கு வாரமே இருந்து இருந்த இன்னும் ஒரு 20 வருஷம் இருந்திருப்பாரு.
நேரடியாக மோதுவதற்கு நேர்மையான குணம் துணிவு வேண்டும் அதெல்லாம் இல்லாதவர்கள் எல்லோரும் சேர்ந்து சதி செய்து வீழ்த்தி விட்டால் அதற்கு பெயர் வீழ்ச்சி இல்லை சூழ்ச்சி
இன்றளவும் எப்படிடா....செத்தேன்...!!! என ஜெ....ஜெ....வாகிய நான்.!! விஜயகாந்த் என்ற ஆண் மகன்.... விஜயகாந்திற்கு பதில் சொல்ல முடியாமல் மலடியாக மடிகிறேன்.....!!!!
சம்பவம் நடந்தப்ப போட தைரியம் இல்லாத ஊடகங்கள் இந்த வீடியோ எல்லாம் இப்ப போடுங்கடா, இந்த யூடியூப் சேனல் கூட கடந்த ஓராண்டாக இயங்குகிறது இதில் நமது கேப்டனை பற்றி ஒரு சிறிய வீடியோ கூட இல்லை கடந்த நான்கு நாட்களாகத்தான் வலம் வருகிறது. இப்போதாவது இந்த உண்மையான செய்தியை போட்டீர்களே மிக்க நன்றி ❤❤
விஜயகாந்த் பற்றி நிறைய மக்களுக்கு தெரியாதுங்க ஏன் எனக்கே தெரியாது இப்படி ஒரு நல்ல மனிதரா என்று யோசிக்கத் தோன்றுகிறது அரசியலுக்கு வராமல் இருந்தால் நன்றாக இருந்திருப்பார் சொக்கதங்கத்தை இழந்து விட்டோம் அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்
கேப்டன் அவர்கள் அஞ்சாத சிங்கம் அவர் குடும்பத்தை விட்டு தனித்திருந்தால் சிறிது பொறுமையாக இருந்திருந்தாலும் அவர் உயிர் உள்ளவரை தமிழ்நாட்டின் முதல்வர் ஆகவே இருந்திருக்கலாம்
🙌 Captain amma pathu kai neeti pesula Amma pakathu iruka oru aalu captain family thapa pesa aaram vechutaru athan tension aagitaru 🙌 Avar pathi pesuna parvala avar family ulla ilaku yaarukum urumai illa
சினிமாவில் மட்டுமே நடித்து. தன்னுடைய உண்மை பொது வாழ்க்கையில் இயல்பாகவே, மனதில் தோன்றிய கருத்துகளை தோன்றிய படியே வெளிப்படுத்தி இல்லாது. சில மனிதர்களை போல இடத்திற்கு ஏற்ப நீங்களும் நடித்து பேசி இருந்திருந்தால். இன்றைய தமிழக முதல்வர் ஆக கூட நீங்கள் இருந்திருக்க கூடும்... ஆனாலும் இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா கலியுக கர்ணன் ஆக, மனித நேய செம்மல் ஆக, புரட்சி கலைஞர் ஆக பிரியா விடை பெற்று சென்று உள்ளீர்கள்.
Miss you கேப்டன் ❣️🙏🙏🙏
நல்லவன் என்றுமே தோற்பது இல்லை. கேப்டன் இறந்தும் வாழ்கின்ற மனித தெய்வம். இனி எந்த ஒரு ஜென்மத்திலும் இவர் போன்ற ஒரு மனிதநேய நல்லவரை பூமியில் காணமுடியாது
சுயநலவாதிகள் நம்பிக்கை துரோகிகள் மத்தியில் பொதுநலவாதி தோற்று போனார்.ஆனால் அரசியல் களத்தில் வரலாறு படைத்தார் என் தலைவர் 🔥🇧🇪👍🥁
நான் ஒரு அதிமுக தொண்டன் எனக்கு கேப்டன் அவர்களை மிகவும் பிடிக்கும் நல்ல தலைவன் என்ற ஒரு எடுத்துக்காட்டு கேப்டன் அவர்கள் தான்
சுயநலவாதிகள்
வெல்டன் கேப்டன்!👏👏 சட்டசபை நிகழ்ச்சியை பார்த்து வியந்து விட்டேன்! ஒரு நல்ல மாமனிதர் எங்களுடன் இல்லை 😢😢
கண்டிப்பாக வெற்றி பெற செய்வோம்
PASS
Captan captan
நல்லவர்கள் அரசியலில் இருக்கமுடியாது இதற்குக் உதாரணம் vijayakanth
உண்மை
Unmai
💯💯
"Theethum nandrum pirar thara vaaraa" Thambi.
😂@@muralikrishnamachari4584
இந்த யுகத்தில் இவ்வளவு தைரியம் நிறைந்த தலைவர் கேப்டன் ஒருவர்தான்💕🎉👏👏
கேப்டன் என்றென்றும் சிங்கம் மாசு குறையாத தங்கம்😊😊😊😊
மாசு குறையாத தங்கமா 😂😂😂
இதுக்கு 216 like🙈🙈 தமிழ் தெரியுமா ?
Mmmmmmm
துரோகத்தால் வீழ்த்தப்பட்டார் எங்க மதுர சிங்கம் விஜயகாந்த் ஐயா
யாருக்கும் அடங்காத சிங்கம் விஜயகாந்த
Tamil Telugu translation
நாக்கை கடித்த அன்றே ஆணவம் ஆடி அடங்கி விட்டாரய்யா
@SkNowshad-tu6br 🎉
#sgfdjhkmnbvywekjbkmoptrwqvv❤
Ellam sari than. Marupadium admk kuda than poirukanga kevlam
அன்று கொஞ்சம் அவசர படாமல் இருந்திருக்கலாம்......கண்டிப்பாக இன்று கேப்டன் தான் முதல்வராக இருந்திருப்பார்😢 பரவா இல்லை நல்ல ஒரு உன்னதமான ஆண் மகனை இழந்து விட்டோம்😢
❤
அன்னைக்கு நடந்த சம்பவம்லாம் வரலாறு சகோ
அவருக்காக பேசல நமக்காக பேசினார்.இது ஒரு வரலாறு என்றென்றும் நாடு பேசும்.
❤
😢😀😮.😊Cuz 😮@@A.K_GAMMING_TAMIL_-ck1ro
ஆளானப் பட்ட ஜெயலலிதாவையே எதிர்த்து நின்று கேள்வி கேட்ட ஒரே ஆண் மகன் என் தலைவன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் 🔥🔥🔥🔥
Q
❤❤
Apram yen thorkadithenga captain avargalai
Captain ku Antha thoragam pannathala kalame javukku antha puriya puthir savu koduthathu .... Captain maranathuku vanthathu makkal unmaiyana kootam athuthan makkal passam ...
Captain ku Antha thoragam pannathala kalame javukku antha puriya puthir savu koduthathu .... Captain maranathuku vanthathu makkal unmaiyana kootam athuthan makkal passam ...
உண்மையை உரக்கச் சொல்லும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மாமனிதர் ❤❤❤❤❤
ஒரு ஆண் மகன் சட்டசபையில் இருந்தார் என்பதற்கு இதுவே உதாரணம்
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறக்கவில்லை எங்கள் மனதில் இன்னும் இருக்கிறார் எங்கள் குல கடவுளாக இருக்கிறார் 🙏🙏🙏
சட்டமன்றத்தில் முதல்வராக இல்லாமல் இருக்கலாம் மக்கள் மனதில் என்றும் கருப்பு சிங்கம் கேப்டன் தான் முதல்வர் நிரந்தரம் முதல்வர்
இப்படி பட்ட நல்ல மனிதனை படுகுழியில் தள்ளிய இரண்டு கட்சிகளுமமே இப்போது பெரும் சரிவை எதிர்நோக்கியுள்ளது காலம் மாறும் நாள் வெகு தூரம் இல்லை
Elariyum jail podavenum admk DMK yum minister yum
Enforcement directorate
திமுகவை சொல்லக்கூடாது அதிமுகவை சொல்லலாம்😂
இருக்கப்போ இல்லாமல் இறந்த பின்னர் 100000 பேர் பாராட்டினாலும் 000000 இதைத்தான் சேரும் like,shere vanga எத்தன பேர் கெலம்பிருக்கிங்கனு தெரில்ல உண்மையான தொண்டன் , ரசிகன் ஒருத்தருக்கு இது நன்றாக புரியும்
நன்றி😢
கண்டிப்பாக
@@selvic297 ❤️
அரசியலில் வீரம் மட்டும் இருந்தால் போதாது! விவேகமும் இருக்க வேண்டும்! நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும்!
❤❤❤ சிங்கம் சிங்கம் தான் மாஸ் புரட்சி கலைஞர் கருப்பு எம் ஜி ஆர் தலைவர் கேப்டன் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
Lp
நம்பிக்கை துரோகியால் பலம் இழந்தார் கேப்டன் நல்ல மனிதர்
கேப்டன் அவர்கள் அனைத்து துரோகங்களையும் மக்களின் மனதில் இடம்பெற்று வென்று மக்கள் மனதில் வாழ்கிறார்
நல்ல உடல் நிலை மட்டும் இருந்தால் இவர் தான் வரும் காலமுதல்வரகா இருந்திருக்கலாம்
💯/💯 உண்மை தைரியமாக இனி எவரும் வருவார்களா என்ற சிந்திக்கிறேன் இறைவா
இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி அநியாயமா ஒரு நல்ல மனுஷனையே இல்லாம பண்ணிட்டீங்க 😭😭
அவர் அரசியலுக்கு வாரமே இருந்து இருந்த இன்னும் ஒரு 20 வருஷம் இருந்திருப்பாரு.
நீங்கள்கூறியது அனைத்தும் உண்மை
நேரடியாக மோதுவதற்கு நேர்மையான குணம் துணிவு வேண்டும் அதெல்லாம் இல்லாதவர்கள் எல்லோரும் சேர்ந்து சதி செய்து வீழ்த்தி விட்டால் அதற்கு பெயர் வீழ்ச்சி இல்லை சூழ்ச்சி
என்றும் விஜயகாந்து எங்கள் மனதில் இருப்பார் ❤❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
🎉
இன்றளவும் எப்படிடா....செத்தேன்...!!!
என ஜெ....ஜெ....வாகிய நான்.!!
விஜயகாந்த் என்ற ஆண் மகன்.... விஜயகாந்திற்கு பதில் சொல்ல முடியாமல் மலடியாக மடிகிறேன்.....!!!!
Super ❤
அஞ்சாத சிங்கம் கேப்டன் 🤝🤝🤝👍👍👍🌹🌹🌹🙏🙏🙏😢
உண்மையான தமிழ் உண்மையான மகன்
சம்பவம் நடந்தப்ப போட தைரியம் இல்லாத ஊடகங்கள் இந்த வீடியோ எல்லாம் இப்ப போடுங்கடா, இந்த யூடியூப் சேனல் கூட கடந்த ஓராண்டாக இயங்குகிறது இதில் நமது கேப்டனை பற்றி ஒரு சிறிய வீடியோ கூட இல்லை கடந்த நான்கு நாட்களாகத்தான் வலம் வருகிறது. இப்போதாவது இந்த உண்மையான செய்தியை போட்டீர்களே மிக்க நன்றி ❤❤
எதிர்க்கட்சித் தலைவர்.. என்பதே ஒரு முதலமைச்சர்க்கு..சமம்.... அது. போதும்
The Greatest Vijayakanth Ayya❤😍
அவருக்கு துரோகம் பண்ண நல்லாத்தான் அம்மா கு இப்படி ஒரு மர்ம மரணம் நெர்த்தது...
என்றும் பேசப்படும் விஜயகாந்த்தின் புகழ் 🔥🔥🔥🔥🔥
வாழ்க விஜயகாந்த்
விஜயகாந்த் பற்றி நிறைய மக்களுக்கு தெரியாதுங்க ஏன் எனக்கே தெரியாது இப்படி ஒரு நல்ல மனிதரா என்று யோசிக்கத் தோன்றுகிறது அரசியலுக்கு வராமல் இருந்தால் நன்றாக இருந்திருப்பார் சொக்கதங்கத்தை இழந்து விட்டோம் அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்
He was forced into politics by PMK
ஜெயலலிதா அகம்பாவம் தெரிகிறது கேப்டன் தர்மம் மற்றும் தைரியம் தெரிகின்றது
ஒரு ஆண்மகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு எங்கள் கேப்டன் விஜயகாந்த்
கேப்டன். போல். இனி . தமிழ்நாடு பாக்காது
சரித்திர சாதனை .என்றுமே மறையாது.
விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லை அதனால் தான் சரிவு i love vijayakath அண்ணா
என்றும் மக்கள் மனதில் வாழ்வார் 🙏
தமிழ் நாடு மக்கள் மனதில் என்றுமே நிரந்தர முதல்வர் விஜயகாந்த் தான்.❤
அன்று ஆட்சியில் இருக்கிறோம் என்ற தைரியத்தில் செய்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள் செய்த தவறுகளால் இன்று அதிமுக பலத்துண்டுகள்க பிரித்துக் கிடக்கிறது.
வஞ்சகத்தால் வீழ்ச்சியடைந்த மாமனிதன்
அருமையான பேச்சு
Jayalaitha sagum pothu oru culprit, But vijayakanth real hero.. We miss u captain...
ஜெயலலிதா அம்மாவா இருக்கட்டும் காசு கொடுக்காம எந்த கட்சி நின்று உண்மையான நேர்மையான கட்சி என்று என் கேப்டன் கட்சி உண்மையான கட்சி
சிங்கம் எங்கள் கேப்டன் ❤❤❤
சிங்கம்ல கேட்டேன் ஐயா
இப்படி தான் விஜய்காந்த் முதலமைச்சர் அகவிடல்லை
Vijayakanth best polition 👌👌👌💥💥🎶👌👌
அவர் ஒரு சிங்கம் 🦁❤💥🔥🙏😢
100%unmai
வாழ்க கேப்டன் புகழ்
நல்லா தலைவி நல்லா தலைவன் புரட்சி தலைவி அம்மா புரட்சி கலைஞர் கேப்டன் இவங்கா ரெண்டு பேர் துணிச்சல் யாருக்கும் 🙏🙏
நீ எப்படி MGR என்ற பிறர் மனையாளனை....... கவர்ந்து ஆட்சிக்கு வந்தாய் ...!!!
Nalla Thalaivara.
தமிழர்களின் மனதில் என்றென்றும் கேப்டன் விஜயகாந்த் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நன்றி வணக்கம்
Vijiyakanth ❤❤❤❤❤❤
Vote for capital 🎓🎉
உண்மைதான்நல்ல மனித நேயம் உள்ள தலைவரை இழந்துவிட்டோம்.
கேப்டன் உண்மையிலேயே,உண்மையின் மகன்.
The. Greet. Captan
மாவீரனே🙏💔சென்று வா.
Super ❤❤❤❤❤
❤❤❤ எங்கள் புரட்சி கலைஞர் கருப்பு எம் ஜி ஆர் தலைவர் கேப்டன் புகழ் இந்த உலகம் உள்ளவரை அவருடைய நினைவுகள் இருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
Captain is a man of daring
என்ன ஆனாலும் சூழ்ச்சி செய்து இவரின் தொண்டையை நிறுத்தி விட்டனர்
நல்லவர்கள் வாழ்வது கடினம் 😢😢😢
உண்மை தான்
கேப்டன் எங்கள் முதல்வர்
அன்று கேப்டன் அமைதியா இருந்திருந்தால் இன்று அவர் தான் முதல்வர்
Miss you captain sir 😓😥
தமிழ் நாட்டில் பிறந்த இவர் தமிழ் கடவுள்
Captain மீடியா முன் கேட்ட கேள்விதான் நானும் கேட்க வேண்டும் captain முன் உள்ளவர்களை யென் காட்டவில்லை
Miss you sir 😢
இந்த விளக்கத்தை இதுநாள் வரை ஏன் நண்பா பதிவிடவில்லை
Miss you captain
Iron man of tamil nadu ❤❤❤
அன்று கொஞ்சம் பொறுமையை கையாண்டு இருந்தால் இன்று முதலமைச்சர் ஆகி இருந்திருக்கலாம் ...பெருமைக்குரிய கேப்டன் அவர்கள்
Yes
இதுல குடும்பத்தினர் சற்று தள்ளி இருந்தால் என்று சொல்வதை விட நய வஞ்சக MLA கலால் ஏமாற்றபட்டார் என்பதே உண்மை
கேப்டன் அவர்கள் அஞ்சாத சிங்கம் அவர் குடும்பத்தை விட்டு தனித்திருந்தால் சிறிது பொறுமையாக இருந்திருந்தாலும் அவர் உயிர் உள்ளவரை தமிழ்நாட்டின் முதல்வர் ஆகவே இருந்திருக்கலாம்
உங்க வாய் எப்படி வேண்டுமானாலும் பேசும் மனைவி மக்களை வைத்துக்கொண்டு வாழ தெரியல இவனுக்கு எல்லாம் அரசியல் தேவையா அப்படின்னும் பேசி இருப்பீங்க
Thamilaga arasiyal needhiyum nermayum illai eppadi anna pirabukku sarivaravillai
Super
தற்பொழுது இருபெரும் ஆகப்பெரும் தலைவர்கள் தமிழகம் இழந்து விட்டது
Captain 💪💪💪💪♥️♥️♥️
I love you kaptan
Real hero Captain ❤
அருமையான காணொளி
The real captain ❤❤❤
வஞ்சகத்தால் வீழ்ந்தார்,கோபப் படுத்துவதே அவர்களின் நோக்கம்😢😢😢😢
SUPER
கேப்டன் உண்மை மதுரை வீரன் அவர் துணிச்சல் யாருக்கும் வராது
🙌 Captain amma pathu kai neeti pesula
Amma pakathu iruka oru aalu captain family thapa pesa aaram vechutaru athan tension aagitaru 🙌
Avar pathi pesuna parvala avar family ulla ilaku yaarukum urumai illa
Vijayakanth 💪💪💪
இப்ப வந்து எங்கள் கேப்டன் விஜயகாந்த் மக்கள் நன்றி இல்லை
கடைசியாக ஒரு வார்த்தை சொன்னீர்களே குடும்பத்தார் தள்ளி இருந்தால் என்று சரியான வார்த்தை
சிங்கம் கேப்டன் ❤
Good👍 speech epdiyo vijayakanth poittar ponga enime ennagum