MGR பெயரை தலைமை கழகத்துக்கு வைத்ததின் பின்னணி! | DHAMODHARAN PRAKASH | SASIKALA | ADMK | EPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2021
  • MGR பெயரை தலைமை கழகத்துக்கு வைத்ததின் பின்னணி! | DHAMODHARAN PRAKASH | SASIKALA | ADMK | EPS
    #NakkheeranTV #SASIKALA #EPS #DHAMODHARANPRAKASH #ADMK #SasikalaEPS
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 145

  • @balapriya8903
    @balapriya8903 2 ปีที่แล้ว +11

    சின்ன அம்மா தான் அதிமுகவை வழிநடத்த முடியும்

  • @user-mg9ks3ty6h
    @user-mg9ks3ty6h 2 ปีที่แล้ว +9

    பிரகாஷ் சாரின் பேச்சும் உடல்மொழியும் TTV சாருடன் ஒத்துப் போவது போல் எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா..?

  • @thanuresivakolunduseshacha3932
    @thanuresivakolunduseshacha3932 2 ปีที่แล้ว +15

    இந்தப் பேட்டியில் நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் சார் சொன்னதில் என்னை ஈர்த்தது, ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடே என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்ததே சூப்பர் ! பாராட்டுகள் அண்ணன் தாமோதரன் பிரகாஷ் சாருக்கு !

    • @somaravi934
      @somaravi934 2 ปีที่แล้ว

      nanum. athai rasithen , unmai. thaan . solli. irukaar ; thavalai. vayanukku. intha vayaal thaan. alivu - arasiyal. anaathai. aaka pokiraan

  • @sivaprakash3393
    @sivaprakash3393 2 ปีที่แล้ว +18

    VKS 🔥🔥🔥

  • @senthilr8618
    @senthilr8618 2 ปีที่แล้ว +16

    Sasikala admk capture

  • @senthilmuruganmegavarnam997
    @senthilmuruganmegavarnam997 2 ปีที่แล้ว +21

    Eps துரோகி.

  • @sundaridhandapani1144
    @sundaridhandapani1144 2 ปีที่แล้ว +2

    பிரகாஷ் சார் எப்படி பிரச்சினைகளை இவ்வளவு சுவாரஸ்யமாக வரும் பயமில்லாமல் சந்தோஷமாக பேசமுடிகிறது?

  • @manoharmanish8758
    @manoharmanish8758 2 ปีที่แล้ว +74

    திரு.பிரகாஷ் ஐயா ,கொடநாடு விவகாரத்தில் அடுத்த பேட்டி வரவில்லை. என்ன ஆயிற்று. மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கிறேன்

    • @harri_____kkk
      @harri_____kkk 2 ปีที่แล้ว +1

      Compromise agittangalo

    • @rasiyappant8797
      @rasiyappant8797 2 ปีที่แล้ว

      ஐயா கொடநாடு என்ன ஆகிற்று

    • @jvillavarayen
      @jvillavarayen 2 ปีที่แล้ว

      நானும் இதே கேள்வியை பதிவு செய்வதற்காக திறந்தால் பலர் commentல் அதே கேள்வி. கனகராஜ் கொலையில் பயன்படுத்தப்பட்ட காரில் பயணம் செய்தவர்களை விசாரிங்க பிரகாஷ் சார்.

    • @kl8772
      @kl8772 2 ปีที่แล้ว

      Views குறைந்துவிட்டதோ?!

    • @nagarajans6415
      @nagarajans6415 2 ปีที่แล้ว

      @@harri_____kkk vvtttt

  • @VoiceofLiberty-hi9jp
    @VoiceofLiberty-hi9jp 2 ปีที่แล้ว +2

    அண்ணன் பிரகாஷ் நேர்காணலுக்காக நாள்தோறும் காத்திருக்கிறேன்... நக்கீரன் குழுமத்தின் நெற்றிக்கண் திரு பிரகாஷ் அண்ணன் அவர்கள்...

  • @rasiyappant8797
    @rasiyappant8797 2 ปีที่แล้ว +7

    பிரகாஷ் ஐயா கொடநாடு வழக்கு என்ன ஆனாது.....எடப்பாடியை நெருங்கும் போது இந்த வழக்கு செயல்இழக்கும் என்று அன்றே ஒரு அரசியல் விமர்சகர் சொன்னார் அதுபோல தான் ஆகிவிட்டது..... அரசியலில் சமரசம் செய்து காப்பாற்றிவிடுவார்கள் யார் ஆட்சியாளர்களா வந்தாலும் என்பது போலதான் உள்ளது....

  • @user-vi9mj3cx9j
    @user-vi9mj3cx9j 2 ปีที่แล้ว +10

    பிரகாஷ் அண்ணா, கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உங்களின் புலனாய்வு வேறு ஏதும் வரவில்லை யே ஏன்...

  • @TBNSriLankaMedia
    @TBNSriLankaMedia 2 ปีที่แล้ว +33

    who misses kodanadu stories from dhamotharan sir

  • @senthilr8618
    @senthilr8618 2 ปีที่แล้ว +13

    Prakash sir super

  • @rr1685
    @rr1685 2 ปีที่แล้ว +8

    EPS should be punished.

  • @AnnaDurai-krp
    @AnnaDurai-krp 2 ปีที่แล้ว +4

    Waiting for sasikala

  • @satharbe3267
    @satharbe3267 2 ปีที่แล้ว +2

    Prakash சார் நீங்கள் சொல்வது திரைப்பட கதை மாதிரி நல்லா சுவாரஸ்யமாக இருக்கும்

  • @timesoftn
    @timesoftn 2 ปีที่แล้ว +5

    Prakash sir...I like your way of intro "" VANAKKAM RAJAVELU SIR"" it's too good. 🔥 keep it up sir.

  • @jagathishjagathish9128
    @jagathishjagathish9128 2 ปีที่แล้ว +9

    Super good

  • @RAJADURAI-jj5tj
    @RAJADURAI-jj5tj 2 ปีที่แล้ว +19

    Sasikala in victory waiting for in Tamil nadu

  • @kalaipavendhan9559
    @kalaipavendhan9559 2 ปีที่แล้ว +10

    முனுசாமி சேகரபாபுவிடம் எடுபுடியாக இருந்தாராம்

    • @thangamuthusaivaraj4788
      @thangamuthusaivaraj4788 2 ปีที่แล้ว

      ஓ...30% முனுசாமியா...😂
      அவரு பெரிய தியாகியாச்சே...😂

  • @splaicingchinna4170
    @splaicingchinna4170 2 ปีที่แล้ว +5

    தயவு செய்து கெடநாடு update pannunga....

  • @sathyaselva7751
    @sathyaselva7751 2 ปีที่แล้ว +6

    Super anna

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 ปีที่แล้ว +17

    Rajavel sir 💯 👌interview very interesting

  • @adithiyan.a5005
    @adithiyan.a5005 2 ปีที่แล้ว +7

    Sir real speach arivalikku mattume purium excellent sir

  • @rramasamy3481
    @rramasamy3481 2 ปีที่แล้ว +19

    திரு பிரகாஷ் சார் கோடநாடு கொலை கொள்ளைவழக்கு. எப்படி போய்கொண்டுள்ளது

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் பிரகாஷ் சார்

  • @kanniyappantlr4900
    @kanniyappantlr4900 2 ปีที่แล้ว +11

    தி கிரேட் தாமோதரன் சார்

  • @gasa9886
    @gasa9886 2 ปีที่แล้ว +5

    அண்ணன் பிரகாஷ் அவர்களின் பேட்டி எப்பொழுதும்போல் சிறப்பு, பாராட்டுக்கள்.

  • @Veeramani-ut2mo
    @Veeramani-ut2mo 2 ปีที่แล้ว +2

    சேலம் வீரா..... கொடநாடு வழக்கை பற்றி வீடியோ இன்னும் போடுங்க..... ஊழல் வாதிகள் தண்டிக்கப்படவேண்டும் sir

  • @chinnamanimuthukannan952
    @chinnamanimuthukannan952 2 ปีที่แล้ว +7

    Superb speech, without SASI, there is no future for ADMK. United they stand, divided they will fall.

  • @vilvanann1853
    @vilvanann1853 2 ปีที่แล้ว +1

    Super speech

  • @nandhafzian6918
    @nandhafzian6918 2 ปีที่แล้ว +2

    Jayakumar = Mouthpiece 🤣

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 2 ปีที่แล้ว +3

    100% உண்மை

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 ปีที่แล้ว +6

    👍👍👍👍💖

  • @MrBala988
    @MrBala988 2 ปีที่แล้ว +3

    Sasikala become a leader …

  • @velmurugana6262
    @velmurugana6262 2 ปีที่แล้ว +1

    புரட்சி தாய்

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +8

    சசிகலா தான் மற்ற கட்சிகளுடன் அதிமுக சார்பில் பேசுவது வழக்கம். இது அனைவருக்கும் தெரியும்.

  • @user-cp3lj5qo9k
    @user-cp3lj5qo9k 2 ปีที่แล้ว +2

    Sasikala is powerfull

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 2 ปีที่แล้ว +2

    vannakkam RAJAVEL SIR

  • @prabuprabu9854
    @prabuprabu9854 2 ปีที่แล้ว +2

    Super interview,prakash sir 💥💥💥💥

  • @ps4054
    @ps4054 2 ปีที่แล้ว +2

    பிரகாஷ் sir, பேச்சில் நிறைய தவறுகள் தெரியுது!
    நக்கீரன் Priview பார்ப்பது இல்லையா?
    1. தியாக தாய் ஆனால் புரட்சி தாய்
    2. Jcd பிரபாகரன் - வளர்மதி

  • @selvarajap7944
    @selvarajap7944 2 ปีที่แล้ว +1

    தெளிவான பேச்சு....

  • @senthilr8618
    @senthilr8618 2 ปีที่แล้ว +6

    Super

  • @senthamilselvikaliayaperum7100
    @senthamilselvikaliayaperum7100 2 ปีที่แล้ว +2

    உண்மை.

  • @tamilkanchipuram5770
    @tamilkanchipuram5770 2 ปีที่แล้ว +10

    உலக வரலாற்றிலேயே ஒரு திருடிக்கு தியாக பட்டம் கொடுத்தது தமிழ் நாட்டில்தான் என்று கருதுகிறேன்.

    • @palanichamykamal5603
      @palanichamykamal5603 2 ปีที่แล้ว +3

      Admk Katchi Male Matta Thalaivargal Anaivarumay Thirudankal , Kollaiankal Thaan

  • @rathinakumar383
    @rathinakumar383 2 ปีที่แล้ว +1

    VANAKKAM RAJAVEL SIR

  • @YuviBheem
    @YuviBheem 2 ปีที่แล้ว +1

    Super…

  • @narasimhanloganathan9705
    @narasimhanloganathan9705 2 ปีที่แล้ว +2

    Very good explanation & a nice show.

  • @vairamani9556
    @vairamani9556 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை 🙏💕

  • @ajaygowdan8295
    @ajaygowdan8295 2 ปีที่แล้ว +5

    Add subtitles sir we are from Bangalore

  • @balasubramaniamd4858
    @balasubramaniamd4858 2 ปีที่แล้ว +1

    We are very much eager to watch nakkeeran video reg Koda naadu murders

  • @sivasiva9264
    @sivasiva9264 2 ปีที่แล้ว +1

    பிரகாஷ் அய்யா அந்த கொடநாடு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை தெரியபடுத்தவும்

  • @chandruunibic4482
    @chandruunibic4482 2 ปีที่แล้ว +2

    Prakash sir, speak only reality.

  • @sigaramelectronicsservicec5022
    @sigaramelectronicsservicec5022 2 ปีที่แล้ว

    செம சார். மாமா language...

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 2 ปีที่แล้ว +1

    இந்த மாவில் இனிப்பு குறைந்த அளவு உள்ளது

  • @ashokanr7994
    @ashokanr7994 2 ปีที่แล้ว +3

    சவுன்ட் பத்தல அண்ணார்

  • @soundappans4081
    @soundappans4081 2 ปีที่แล้ว

    பிரகாஷ் அவர்களுக்கு ஒரு கேள்வி குற்றவாளிஎன்றுசிறையில்இருந்தவருக்குஎதற்காகஇத்தனைஆதரவுகுரல்சேனல்கொடுக்கறது

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 2 ปีที่แล้ว

    Super sir 👍👍👍

  • @rajarampandian6731
    @rajarampandian6731 2 ปีที่แล้ว

    NAKKIRAN PIRAKASH SIR Excellent INTERVIEW ARUMAI ARUMAI 👍👍👍

  • @smileanbu13
    @smileanbu13 2 ปีที่แล้ว +3

    What about kodanad case

  • @SRIVISHNUKPASTROLOGY
    @SRIVISHNUKPASTROLOGY 2 ปีที่แล้ว

    Very very nice

  • @adsuresh540
    @adsuresh540 2 ปีที่แล้ว +1

    Super thamotharan sir

  • @selvarajand9225
    @selvarajand9225 2 ปีที่แล้ว

    Hat's off to Senior bold Journalist Prakash Sir 🙏🌹 for your excellent explanation and information. Keep it up Sir 🌹 expecting more information from you Sir 👍.👍👍👍🙏🌹

  • @abenaraja6128
    @abenaraja6128 2 ปีที่แล้ว +1

    Amma valka

  • @kemganimjh9335
    @kemganimjh9335 2 ปีที่แล้ว +1

    Super👍🌷✌

  • @rasiyappant8797
    @rasiyappant8797 2 ปีที่แล้ว +4

    அப்படியே டம்மியா ஆகிவிட்டது கொடநாடு விவாகாரம்....இந்த ஊழல் அமைச்சர்கள் ரெய்டுகூட சும்மதான் ஏற்கனவே செய்யப்பட்ட ரெய்டில் ஒன்னும் ஆகல அதுபோல தான் இப்பவும்.... எப்பவுமே ஆளும் கட்சி எதிர்க்கட்சி க்குள்ள ஒரு ஒப்பந்தம் என்பது இருக்கும்.... யாரும் யாரையும் காட்டிகொடுக்ககூடாது என்பது போலதான்...ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை என்று திமுக தேர்தல் வாக்குறுதியா கொடுத்தது அதற்காக சும்மா ரெய்டு நடக்குது ஆனால் எந்த பெரிய அளவில் ஆவணம் இல்லை

  • @draponnusamymch
    @draponnusamymch 2 ปีที่แล้ว

    பிரகாஷ் அவர்களே டெஹல்க நிருபர் தொடர்பு என்ன ஆச்சு.

  • @kelavarasi3650
    @kelavarasi3650 2 ปีที่แล้ว

    பிரகாஷ் சார் ஒரு சாதாரண மனிதனிற்கு பிரச்சினை என்றால் அதைப்பற்றி பேசுவீங்களா

  • @bhuvana3026
    @bhuvana3026 2 ปีที่แล้ว +2

    ஜெயலலிதாவால் மட்டுமே நக்கீரன் புகழ் பெற்றார்.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 ปีที่แล้ว +1

    Ops broker for TTV at periya kulam

  • @ashokvandayar2428
    @ashokvandayar2428 2 ปีที่แล้ว +1

    Welcome boss, after a long time.....

  • @yogagnandang9808
    @yogagnandang9808 2 ปีที่แล้ว +2

    EPS we'll come to jail😢😢😢

  • @senthilr8618
    @senthilr8618 2 ปีที่แล้ว +4

    Sir your style super

  • @keerthk6153
    @keerthk6153 2 ปีที่แล้ว

    புரச்சி தாய் சின்னம்மா

  • @xavierxavier515
    @xavierxavier515 2 ปีที่แล้ว

    What about kodanad ?

  • @renukathonas8416
    @renukathonas8416 2 ปีที่แล้ว

    Mr gopal talked about sasi acting in an interview it is sic how yiu are boosting that lady

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh 2 ปีที่แล้ว

    Who is Jayalalitha and sasikala?🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kamalhassan240
    @kamalhassan240 2 ปีที่แล้ว

    Most of the time audio very poor

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 ปีที่แล้ว +1

    Are you trying to defend and promote Sasikala?

  • @seerangankuppusamy1663
    @seerangankuppusamy1663 2 ปีที่แล้ว

    Sasikala kette vangi theennavagal than anga vanthevenga

  • @chanderdharma7016
    @chanderdharma7016 2 ปีที่แล้ว +1

    Mr. Dhamodharan prakash what about koda nadu kolai kollai valakku?
    Thaneerill potta kalluthana.

  • @manokokila3336
    @manokokila3336 2 ปีที่แล้ว

    எம்ஜிஆர் அவர்கள் கொடுத்த சின்னத்தை வைத்து கொண்டு அவரை மறந்ததால் தான் இந்த தண்டனை

  • @sampathkumar8058
    @sampathkumar8058 2 ปีที่แล้ว +1

    What ravindran duraisamy the protaganist of eps/ops aiadmk fails to understand is that the 33%vote of current aiadmk in assembly elections mainly consists of anti dmk votes due earlier fallacicous perceptive image created in the past.The constitution and performance of the present dmk cabinet in the past 6 months coupled with statesmanship exhibited by m.k.stalin has to led massive errosion of anti dmk sentiment among the people of tamil nadu as is evidenced by the results in local body polls.Performance has no substitute .what is apparent from local body results is that the percolative influence of performance has not fully reached nook and corner at village levelThe same will happen before ensuing local body elections.Once the percolation takes place the presentvote share of all i.e.aiadmk,pmk,ntk,mnm ammk and all those perceived as anti dmk will evapourate and all will be left to lick their wounds.The only chance for eps and ops is be united among themselves and also unite all factions of aiadmk by roping in sasi and co.Further bjp taking into account past political history have always weakened even their partners. It is in their blood.So eps/ops will do well to sink their differences within and without and try to plan their future taking into account.the ground realities instead of relying on opinions of ravindran duraisamy blindly because his ultimate goal is to ensure emergency of bjp as a alternative to the dravidian movement.Finally eps/ops should ensure that aiadmk legislators perform their duties and show to people of tamil nadu that they are a constructive opposition instead of issuing totally baseless statements in face of davc raids and electoral loses if they want to have a chance in future..Awaken eps/ops and start performing or aiadmk will loose its present status even if united to a non entity now.

  • @janegracy407
    @janegracy407 2 ปีที่แล้ว

    Prakash sir, What about Siva Sankar baba

  • @arunachalamnatarajan1962
    @arunachalamnatarajan1962 2 ปีที่แล้ว

    இந்த பேட்டிக்குச சிகலாவிடம்எவ்வளவுவாங்கப்பட்டது.

  • @mindandwords2797
    @mindandwords2797 2 ปีที่แล้ว

    சக்கரபாணி தாய்வீடு எனப்பட்ட லாயிட்ஸ் சாலை வீட்டில் தான் வசித்தார்.

  • @girigiri1147
    @girigiri1147 2 ปีที่แล้ว +2

    Purachi Thai

  • @seerangankuppusamy1663
    @seerangankuppusamy1663 2 ปีที่แล้ว

    Video too late duplicate video

  • @basheerahamed5914
    @basheerahamed5914 2 ปีที่แล้ว

    Jayakumar pulamba arampeethu vetar sashekalavai parthal ene pulambekonduthan erupar sotai laved spekar

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 ปีที่แล้ว

    வழுக்குப்பாறை கொசு மண்டையில சின்ன கொசு மலசலம் கழிச்சிடுச்சு. ஆனால் வழிஞ்சு வழிக்கி வாயிக்கிப் போயிடுச்சே

  • @s.alagarsamys.alagarsamy5549
    @s.alagarsamys.alagarsamy5549 2 ปีที่แล้ว

    Dai demand ac yaruda ne parathesi

  • @murthyr304
    @murthyr304 2 ปีที่แล้ว

    When you say that she has hot video why don't the hospital have cats video?

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 ปีที่แล้ว +2

    Sashikala vai prrathu janngal bayapaduvathaga solvavathai tamilnadu makkal yetru kolla maatargal thavaraga solli girargal .
    .
    Athunai perume tamilnadai kollai aadithavargal thalamai mudal so .
    Evargal yellorum ohrama aamarnthu kollatum .
    Pudiyavargalai natukaga makkalukaga unmaiyaaga .
    Ulaipavargalai therinthu yedungal .
    Aaduve kacchikum natukum makkalukum nalladu .
    Meendum tamilnadai evargalidam kodithal evargal sotthukalai paadukakave aarasiyel seidu mendum tamilnadai sudugada mathi vaithu viduvargal .
    Jelalitha aacchiki varumbothu yellam makkal panathai veenaki veenadipathe velaiyaga vaithu erunthar .
    Mudaleel jelalitha vidam kachiyai koduthade thapp thappana aalidam kacchiyai oppadaitha eppadi than nadakum .
    .
    In thaa ulagam erukum varai .
    Ippodu erukum nallachiye erukatum makkal nommadiya valgirom .

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 ปีที่แล้ว

    அதிமுகால எல்லாரும் சம்பாதிக்கனுமுங்க ✌🏻👶🏻

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 ปีที่แล้ว +3

    கொள்ளையர்கள் இணைய வேண்டும் னு A 2 சொல்லுதா

  • @kr7511a
    @kr7511a 2 ปีที่แล้ว +3

    Kollaikarikku kullanari koottam, athukku ivlo vizlakkam...velangidum justice

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 ปีที่แล้ว

    Sasikala acting is waste ....Jayalalittha unmayel acting before people

  • @dinesh600050
    @dinesh600050 2 ปีที่แล้ว

    Kodanadu follow up???

  • @draponnusamymch
    @draponnusamymch 2 ปีที่แล้ว

    அஇஅதிமுக தொண்டர்கள் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அஇஅதிமுக ஆட்சி அமைப்பார்கள்

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 ปีที่แล้ว

    A.mmmmmmmmmmmmmma
    NeengathanAengalaiKappathanum