தீ.. கொ_ லை .. வன்முறை.. வேலையை ஆரம்பித்த பா.ஜ.க... சீறும் காங்கிரஸ்! Tripura | Amith Shah | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #NakkheeranTV #tripura #amithsha
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 30

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 หลายเดือนก่อน +11

    பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 หลายเดือนก่อน +5

    பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக

  • @vardana1911
    @vardana1911 หลายเดือนก่อน +4

    தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னாடி காமராஜ் என்ற ஒரு பெரிய மனிதர் இருந்தார் அவர் முதலமைச்சராக இருக்கும்போது எல்லா மாணவர்களும் படிப்பதற்கு இலவசமாக சீர் உடையும் உணவும் கொடுத்து படிக்க வைத்தார் தமிழ்நாடு தலை நிமிர்ந்து வாழ்ந்தது அது போல் ஒரு மாமனிதர் இந்தியாவில் இல்லை வேறு மாநிலத்தில் அதனால் தான் இந்த அவல நிலை அந்த மாநிலத்தில் இல்லாத தலைவர்கள் தான் தாமரை போன்ற அந்த தலைவர்கள் இருந்தால் அங்கு இருக்கும் நடக்காது காலத்தின் கட்டாயம் நன்றி வணக்கம்

    • @selwyninbaraj8999
      @selwyninbaraj8999 หลายเดือนก่อน

      காமராஜர் பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு முன் ராஜாஜி ஆட்சி செய்த காலத்தில் தான் குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார் . காமராஜர் அந்த குலக்கல்வித் வேண்டும் எதிர்த்தார் . இரண்டு பேரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தான் !!!

  • @svijayalatchoumysouguna2207
    @svijayalatchoumysouguna2207 หลายเดือนก่อน +5

    பிஜேபி திருந்தாத ஜென்ம்ம்ம்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 หลายเดือนก่อน +4

    திரிபுரா கலவரம் காங்கிரஸ் தலைவர்களுக்கு குறி உயிரிழந்த தலித் இளைஞர்

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 หลายเดือนก่อน +1

    இன்னொரு மணிப்பூர் தொடங்கிவிட்டது. எல்லைப்பகுதிகள் பலவீணம் அடைந்தால் அண்டைநாடுகளுக்கு கொண்டாட்டமாகிவிடும். நிலைமையை கட்டுக்குள் கொள்ளமுடியவில்லை என்றால் மாநில அரசை தற்காலிக நீக்கம் செய்து குடியரசுத்தலைவர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். உள்துறை துரிதமாக செயல்பட வேண்டும்.

  • @PRENGANATHAN-go8td
    @PRENGANATHAN-go8td หลายเดือนก่อน +1

    தமிழகத்தில் என்ன மாதிரியான கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

  • @stephenkj6799
    @stephenkj6799 หลายเดือนก่อน +2

    BJP destroying whole india😭😭😭

  • @panneerselvam7257
    @panneerselvam7257 หลายเดือนก่อน +1

    வடகிழக்கெல்லாம் பிஜேபி கட்சிக்கு மணிப்பூரே

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz หลายเดือนก่อน +3

    sankikal kalvaram arambam tripura people usar bjp waste

  • @kamal1961
    @kamal1961 หลายเดือนก่อน

    அரசியல் கொலைகளுக்கு கீழைத்தேய நாடுகள் முன்னோடியாக இருப்பது வருத்தமானது.😢

  • @user-jl1dd7pv7i
    @user-jl1dd7pv7i หลายเดือนก่อน +1

    நீங்களும்மனிதர்கள்தானேஏன்மனிதர்கள்வாழும்வீட்டைஏன்தீவைக்கிறிங்கநம்நாட்டுசகோதரசகோதரிகள்தானே

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 หลายเดือนก่อน +1

    Manipur, Thiribura ...ayo ayo .China 🇨🇳 karan..

  • @muthusekar323
    @muthusekar323 หลายเดือนก่อน

    ஆட்சியை கலைக்க வேணாடும் எபாபா மோடி என்னத்தட புடுங்குற

  • @JeyaMurugan-st3ry
    @JeyaMurugan-st3ry หลายเดือนก่อน

    5:29

  • @RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA
    @RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA หลายเดือนก่อน

    Modi these all good for a PM. 🎉 You are a cheepest PM in india history 🎉

  • @arumugamchockalingam7175
    @arumugamchockalingam7175 หลายเดือนก่อน

    First you talk about Tamilnadu

  • @ganeshratnam3857
    @ganeshratnam3857 หลายเดือนก่อน

    Come to matter don’t drag