திராவிடமே தீர்வு! தமிழ்நாட்டுக்கு தேவை திமுக, அதிமுக மட்டுமே! வழக்கறிஞர் பாலு | Sasikala | ADMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 78

  • @mohandass2443
    @mohandass2443 2 ปีที่แล้ว +5

    உண்மையான கருத்து

  • @chockalingams2351
    @chockalingams2351 2 ปีที่แล้ว +5

    பாலு சார் மிக மிக மிக தெளிவாக பேசுகிறார்.இதை அதிமுக தலைவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.இல்லையென்றால் நிச்சயமாக அதிமுக அழிந்து போகும்.

  • @sandiyarmano8736
    @sandiyarmano8736 2 ปีที่แล้ว +4

    நல்ல பதில்

  • @agsuresh8658
    @agsuresh8658 2 ปีที่แล้ว +7

    Super speech sir 🙏🙏🙏🙏🙏🙏....

  • @tamilnadua1056
    @tamilnadua1056 2 ปีที่แล้ว +8

    அட்வகேட் பசும்பொன்பாண்டியன் அய்யா மாதுரி அருமையா பேசுனீர்கள் உன்மை பேச்சு

  • @tamilnadua1056
    @tamilnadua1056 2 ปีที่แล้ว +12

    அய்யா அருமையாக பேசுனீர்கள் சங்கிகள் தமிழ்நாட்டுக்குள் கால் ஊன்ட பார்க்கிறார்கள் சென்மத்தில் கால் ஊன்ட முடியாது

  • @radhiikaradhiika6192
    @radhiikaradhiika6192 2 ปีที่แล้ว +3

    Good speech sir

  • @saleemkuwait1066
    @saleemkuwait1066 2 ปีที่แล้ว +1

    அருமையான கருத்து

  • @muruguiniyan8484
    @muruguiniyan8484 2 ปีที่แล้ว +1

    உண்மையை அருமையாக சொல்லிவிட்டிர்கள் sir!!👍👍👍🌹🌹🌹சிறப்பு!!

  • @senthilchidambaram665
    @senthilchidambaram665 2 ปีที่แล้ว +3

    சூப்பர் சார்

  • @anbaamudni7720
    @anbaamudni7720 2 ปีที่แล้ว +1

    அருமையான உரையாடல் அய்யா

  • @mathavanveerasamy7150
    @mathavanveerasamy7150 2 ปีที่แล้ว +3

    Super 👌👌👌🙏👍🏻

  • @sedhuramrmmuthiah1949
    @sedhuramrmmuthiah1949 2 ปีที่แล้ว +2

    Fantastic Mr Balu sir.

  • @dharmalingamkaruppanan153
    @dharmalingamkaruppanan153 2 ปีที่แล้ว +2

    மிக மிக தெளிவான நடுநிலையான அறிவார்ந்த பேச்சு. எடப்பாடி போன்ற நபர்கள் அரசியலில் இருந்தால் மாண்பு குறைந்துவிடும். பொது வாழ்க்கை தரம் மிக தாழ்ந்துவிடும். மக்களின் மனநிலையும், தரமும் குறைந்துவிடும்

  • @madesanmadesan8747
    @madesanmadesan8747 2 ปีที่แล้ว +6

    என் (நம்) தாய் நாட்டை நேசிக்கும் தமிழ் மகன் நீங்கள் தெளிவான பார்வை உங்களைப் போற்றி வணங்குகிறேன்👍அறிவாலயம் மாதேசன்

  • @periyakarruppan7832
    @periyakarruppan7832 2 ปีที่แล้ว

    ஒவ்வொரு அதிமுகஉண்மையான தொண்டர்களும்பார்க்க வேண்டிய காணொளி

  • @veeramaniveeramani347
    @veeramaniveeramani347 2 ปีที่แล้ว +3

    Super sir

  • @sultanta7997
    @sultanta7997 2 ปีที่แล้ว

    பன்னீர்செல்வம் எடப்பாடி இவர்களின் இன்றுள்ள இக்கட்டான சூழ்நிலைக்கு பாலு சாரின் தெளிவான விளக்கம்

  • @rajasubashpandian
    @rajasubashpandian 2 ปีที่แล้ว +5

    She is the only capable person to lead ADMK currently and bring the party to its golden Era once again.

    • @kavithaaugustina8925
      @kavithaaugustina8925 2 ปีที่แล้ว

      Not at all....she cannot rule Tamilnadu.

    • @rajasubashpandian
      @rajasubashpandian 2 ปีที่แล้ว

      @@kavithaaugustina8925 she will build the basement once again for ADMK to come back to power .In next 10 years ADMK can't rule that is known to everyone.

    • @msholarajumsholaraju2825
      @msholarajumsholaraju2825 2 ปีที่แล้ว

      Super Explanation Sir 🙏🙏🙏🙏🙏

  • @beenagaspar2200
    @beenagaspar2200 2 ปีที่แล้ว

    யார் மனதையும் புண்பட வைக்காமல் காலத்தின் கட்டாய தேவை என்ன என்பதை தெளிவாக உரைத்து உள்ளார் .

  • @arumumugam4568
    @arumumugam4568 2 ปีที่แล้ว

    அருமையாக சொன்னிர்கள் ஐயா

  • @mpons4549
    @mpons4549 2 ปีที่แล้ว

    மிக அருமையாக கருத்தை பதிவிட்டீர்கள்.

  • @muruganathammuru4057
    @muruganathammuru4057 2 ปีที่แล้ว

    அருமையாக பேட்டி

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 2 ปีที่แล้ว +1

    அண்ணாவையும் பெரியாரையும் திராவிட இயக்கங்களையும் மிகமிக கேவலமாக சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சில அமைப்புகள் பேசிவருவதை அதிமுக சார்பில் யாருமே எதிர்ப்பதோ மறுப்பதோ இல்லை. இது எதை காட்டுகிறது?

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 2 ปีที่แล้ว +8

    அஇஅதிமுக ஜெயலலிதாவுடன் முடிந்தது.இனி இவர்களின் கதை முடிந்துவிட்டது.என்று இவர்கள் பிஜேபி உடன் கூட்டு வைத்தார்களோ அன்றே முடிந்தது.

  • @srinivasabalaji882
    @srinivasabalaji882 2 ปีที่แล้ว

    Super speach sir

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 2 ปีที่แล้ว +1

    Super.

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 2 ปีที่แล้ว +1

    Fentasic interview .......

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 2 ปีที่แล้ว

    நல்ல பேச்சு ஆனால் தமிழ் நாட்டார் பதவிக்கும் பணத்துக்கும் ஆசை பட்டு விலை போய் விடுவான் அதை மாற்றினால் தமிழ்நாடு. உருப்படும்

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 2 ปีที่แล้ว

    தமிழ் நாடா இல்லை
    திராவிட நாடா...?
    ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்கய்யா..

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 2 ปีที่แล้ว +1

    MR. Balu Sr.advocate said is true.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 ปีที่แล้ว

    அந்த காலத்தில் வழக்கறிஞர்கள் தேசப்பணியில் சுதந்திர போரில் ஈடுபட்டு சிறையேகி தியாகம் செய்தார்கள்.இப்போது எப்படி பார்த்தீர்களா?

  • @sethuramansihamani8072
    @sethuramansihamani8072 2 ปีที่แล้ว

    ஐயா பாலு வணக்கம் ‌உங்களை போல அரசியல் முதிர்வு உள்ளவர்கள் இருக்கும்‌போது சோட்டா பி‌ஜே பி தமிழ்‌நாட்டுக்குள்‌‌. நுளையமுடியாது

  • @kabilkumar579
    @kabilkumar579 2 ปีที่แล้ว

    வணக்கம்
    Well said sir. Good points. 👍

  • @mkmuthumuthu3917
    @mkmuthumuthu3917 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🇭🇺

  • @RajKumar-uw2ib
    @RajKumar-uw2ib 2 ปีที่แล้ว

    Well said Sir !!

  • @veeraiyansekar8950
    @veeraiyansekar8950 2 ปีที่แล้ว

    Very good

  • @jumaidahjumaidah900
    @jumaidahjumaidah900 2 ปีที่แล้ว +2

    good speach.but ...is it work for eps or ops..

  • @chinnamanimuthukannan952
    @chinnamanimuthukannan952 2 ปีที่แล้ว +2

    Excellent speech, your each and every word of yours should be followed without fail.Broader views in the larger interest of the TAMIL to be followed. EPS became CM by accident, he should shed his ego and surrender himself to save the Tamil Nadu.

  • @barathisr
    @barathisr 2 ปีที่แล้ว

    Annamalai to Stalin இணைப்பது தமிழ் மொழி. ஆனால் அந்த தாய்மொழி பிரச்சினைக்கே அனைத்து தமிழ் நாட்டு கட்சிகளும் ஒன்று சேர்வதில்லை, ஒருமித்த குரல் கொடுப்பதில்லை.

  • @victors498
    @victors498 2 ปีที่แล้ว

    Sir very well said

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 2 ปีที่แล้ว

    Thiru V Balu , your observations' are something wonderful. I am listening to you for the first time. Highly impressed. What a logic and what a language to substantiate your arguments. Your arguments and language walked side by side. Brilliant. Dr Edappadi may not understand and agree to your proposal because his sudden elevation in the party set up and position will not permit him to apply his mind in that aspect. Secondly, the pressure from the above also will not permit him to do so. A week ADMK is what they need for that they move heaven and earth. Unfortunately, their plan go astray every now and then because a week ADMK makes only DMK' strong and not helping them in any way, even by an inch. That is the problem for them, say experts.

  • @thirumavalavanseetharaman4585
    @thirumavalavanseetharaman4585 2 ปีที่แล้ว

    ஐயா நீங்க சொல்வது அனைத்துமே உண்மையா

  • @c.elamaran5748
    @c.elamaran5748 2 ปีที่แล้ว

    Super

  • @ambuboys4086
    @ambuboys4086 2 ปีที่แล้ว

    🤙

  • @venkatesansrinivasan4701
    @venkatesansrinivasan4701 2 ปีที่แล้ว

    Kazhagangal both rule is enough. We need a party that deal with people issues. Days gone. We have to contend with lower evil to high evil

  • @venkatesansrinivasan4701
    @venkatesansrinivasan4701 2 ปีที่แล้ว

    Today politics is considered a field for investment

  • @dvpp7357
    @dvpp7357 2 ปีที่แล้ว

    Ayyaa baalu avargalukku oru vilakkam sollunga anumin nilayam anukkalivu meethen eethen nutrino keyil erivaayu Petro chemigal ithu tamilnaattil mattumthaan ullathaa ithay ethithu pesavum illai ethuithu gayeluthu podavum illai irandu katchigalum makkalai avargalin sugaathaaram avargalin vivasaaya tholil ithaipatri gavalaipadaathaa

  • @stephenjonhey6070
    @stephenjonhey6070 2 ปีที่แล้ว

    CT

  • @drsreearunbharath9456
    @drsreearunbharath9456 2 ปีที่แล้ว

    Get out sanghis.. Vks👍

  • @ganeshj3710
    @ganeshj3710 2 ปีที่แล้ว

    Why are you making a big issue out of sasikala who is a convict who has been declared offender

    • @kombaiahsitthirai9238
      @kombaiahsitthirai9238 2 ปีที่แล้ว

      Bjp not liking sasikala became CM Hence sasikala must occupied CM post

  • @sundarramachandran8728
    @sundarramachandran8728 2 ปีที่แล้ว

    Y un 🔥

  • @RameshRam-vo4we
    @RameshRam-vo4we 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @palanimuthu9936
    @palanimuthu9936 2 ปีที่แล้ว

    Super