60 வயசு ஆகிடிச்சி இதுக்கு மேல என்ன use?பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது சரியா தவறா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
  • #neeya naana troll latest episode
    #troll site
    #vijaytv
    #tamil troll

ความคิดเห็น • 62

  • @elavarasim9583
    @elavarasim9583 วันที่ผ่านมา +72

    இடையிடையே வரும் நக்கல் கமன்டுகளை அனைவரும் வெறுக்கிறோம். அதனால் இந்த புரோகிராமையே skip பன்றோம். அங்கு பேசுபவர்களின் எண்ண வெளிப்பாட்டை தரக்குறைவாக காட்டுகின்றது .

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 วันที่ผ่านมา +32

    பென்ஷன் வீடு வாசல் இது எல்லாம் இல்லை என்றால் அதோ கதிதான்

  • @cvajaleel1181
    @cvajaleel1181 วันที่ผ่านมา +20

    இன்று நீ உன் பெற்றோருக்கு செய்வதைத்தான் நாளை உன் மகன் உனக்கு செய்வான்.. இதுதான் உலக நியதி!.

  • @manipandi6282
    @manipandi6282 วันที่ผ่านมา +41

    கடந்த வருஷம் தான் என்னோட பாட்டிகள் இருவர் இறந்து போனாங்க ஒருவருக்கு 85 வயதுக்கு மேல் ஒருவருக்கு 95 வயதிற்கு மேல், அவள் இருவருக்கும் அடக்க முடியாது, பேச்சு குறைவு, சாப்பாடு ஊட்டிவிட்டு குளிப்பாட்டி துணி மற்றும் டயபர் மாத்தி ரெடி செய்து விட்டுத்தான் ஆபீசுக்கு கிளம்புவோம்.... அம்மா மனைவி நான் தங்க அனைவரும் சேர்ந்து செய்வோம் தேவைப்பட்டால் குழந்தைகளும் சேர்ந்து கொள்வார்கள் அதில்...❤ இது ஒரு வரம் நண்பர்களே🎉🎉 உதாசினம் செய்து விடாதீர்கள்

  • @janakymurugan7540
    @janakymurugan7540 วันที่ผ่านมา +8

    எனது மாமியாரின் அக்காள் வயது95 பத்து நாள் களுக்கு முன் இயற்கை எய்தினார் குழந்தை கிடையாது ஆனாலும் அவரைக் கொண்டாடினோம் மறைந்த பின் துக்கம் விசாரிப்பதை விட இருக்கும் போது பார்த்து இரண்டு வார்த்தை கள் பேசினால் அந்த ஜீவன் மகிழ்ச்சி அடையும் என அனுபவத்தில் உணர்ந்ததது

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 4 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்த நிகழ்ச்சியை ஒரு வேளை அவர் தாயார் பார்த்தார்கள் ஆனால் அவர்கள் மனம் எப்படி புண்பட்டு இருக்கும். பாவம் அவர்கள். நானும் அவருடைய தாயார் நிலையில் இருப்பதால் எனக்கும் மனம் மிகவும் வேதனையாகத்தான் இருக்கிறது. இப்படி பட்ட பிள்ளைகளை பெறுவதை விட மலடாக இருப்பது எவ்வளவோ மேல். இவைகள் நகர நாகரீகத்தில் தான். கொரோனா போன பிறகும் அதன் தாக்கமாகிய வீட்டிற்குள்ளேயே அனைவரும் தனிமை தொடர்வது நகரங்களில் மட்டுமே என்பது எனது எண்ணம்.

  • @amalamery9122
    @amalamery9122 วันที่ผ่านมา +31

    தயவுசெய்து இடையில் போடுகிற கமெண்ட்டையெல்லாம் கட்பண்ணுங்க கேவலமா இருக்கு

    • @t.krishnamorthyt.krishnamo2800
      @t.krishnamorthyt.krishnamo2800 12 ชั่วโมงที่ผ่านมา

      நிகழ்ச்சியே மிகவும் கேவலம்; அதை கண்டிக்க முன் வாருங்கள்! வயதானவர்களின் வேதனையை இப்படி மேடை போட்டு அசிங்கப்படுத்துவதற்கு, அந்த செத்த கோபிக்கும், நிகழ்ச்சி நடத்தும் சேனல் காரனுக்கும் என்ன உரிமை இருக்கிறது?

  • @venukm4817
    @venukm4817 วันที่ผ่านมา +20

    நிகழ்ச்சியின் இடை இடையே சினிமா கிளிப்பிங்ஸ் போடுவது அருவருப்பாக உள்ளது. தயவு செய்து போடாதீங்க.

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 5 ชั่วโมงที่ผ่านมา +4

    சார் சில வருடங்களுக்கு பிறகு உங்களுக்கும் வயதாகி விடும். உங்கள் பிள்ளைகளும் இப்படி யோசிப்பார்கள். உங்களை பாரமாக. அந்த தாய் வயிற்றில் சுமக்கும் போது உங்களை பாரம் என்று குறைமாதத்தில் இறக்கி வைத்து விட வில்லை. தந்தை தோளில் சுமக்கும் போது பாரம் என்று இறக்கி வைக்க வில்லை. ஆனால் தாய் தந்தையர்கள் உங்களுக்கு பாரம். பணம் எனும் ஒரு போதையில் ( குடியைவிட அதிக போதை தருவது)மக்கள் பெற்றவர்களை பாரமாக நினைக்க தொடங்கி விட்டார்கள். இது சமூக சீரழிவிற்கான ஒரு அறிகுறி என்பது எனது கருத்து.

  • @CVeAadhithya
    @CVeAadhithya วันที่ผ่านมา +17

    பேசுகிற இந்த ஆளுக்கே 60 க்கு மேல் வயதிருக்கும்....

  • @SureshSuresh-g8j6y
    @SureshSuresh-g8j6y วันที่ผ่านมา +15

    என் அம்மா அப்பாவை கடைசிவரை என் கூடவே தான் இருக்கனும் .

  • @sagayamarys1445
    @sagayamarys1445 วันที่ผ่านมา +8

    இவர் மனிதநேயமே இல்லாதவர்

  • @GirijaPatti52
    @GirijaPatti52 2 วันที่ผ่านมา +46

    ஆனா முதியோர்களுக்கு பென்சன் என்று ஒன்று வருகிறதே. அதுமட்டும் இல்லைனா பெற்றோர்களின் கதி, அதோ கதிதான்.

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d วันที่ผ่านมา +4

      Enaku pension ille,payan,25,000/ pen 25,000/ plus avanga own house koduthirukkanga

    • @ramadevisubramanian8186
      @ramadevisubramanian8186 วันที่ผ่านมา +3

      We don't get pension. My three daughters contribute for our Maintenance

  • @harihr8730
    @harihr8730 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Enga streetla padukaiyil irukum ammavy tan veetila vchuthan parthukolgirargal.

  • @aravindhswamy4579
    @aravindhswamy4579 วันที่ผ่านมา +15

    இவர்களுக்கும் வயசாகும்

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 วันที่ผ่านมา +6

    I cannot cook, he says. But he will eat 3 or 4 times a day. What a man!

  • @lalithapillai8041
    @lalithapillai8041 วันที่ผ่านมา +7

    Parents will be helpless when they becomes old..so we the children should take care of them even if they are bedridden...since they took care of us when we were kids and helped us in growing..gave us education..it's our responsibility to take care of our parents

  • @gnanavelp5128
    @gnanavelp5128 วันที่ผ่านมา +5

    நல்ல மகன் தாய் தந்தை வளர்ப்பு

  • @genesisbeyblade680
    @genesisbeyblade680 วันที่ผ่านมา +9

    இவரே முதியவர் தான்

    • @VenkatRaman-r4q
      @VenkatRaman-r4q วันที่ผ่านมา

      Neenga maarkandeya parambaraiya

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Bible says Respect your father and mother you will flourish.

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 วันที่ผ่านมา +13

    ஏண்டா வயசாகிவிட்டது என்றால் அம்மா,அப்பா கூட உங்களுக்கு பாரமா ஆகிவிடுவாங்களா.
    என்னடா பேசறீங்க. உங்களுகாகும் வயதாகும்.
    நீங்கள் அப்படியே என்றும் இளமையாக இருக்க மாட்டிங்க.
    உங்களை பத்து மாதம் தன் கருவறையில் சுமந்த தாய்க்கும், தோளிலும்,இதயத்திலும் ,
    தூக்கி சுமந்த தந்தைக்கும் ,நீங்கள் இப்படி தான் ,பண்ணுவீர்களா.
    நாளை உங்களின் மகன் இதே மாதிரி தான் உங்களை நடத்துவான். அப்போ புரியும் ஓரு தாயின்,தந்தையின், வலியும், வேதனையும்,...
    முட்டாள்களே.😢.
    உங்களை பெற்றதற்கான உங்களின் பெற்றவர்கள் இதை கேட்டவுடன் ,மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்..
    இந்த மாதிரி பாசம் இல்லாத தறுதலை மகன்களை பெறுவதற்கு ,அவர்கள் உங்களை பெறாமலேயே இருந்திருக்கலாம்.
    இது 66 வயதான ஒரு தாயின் பதிவு. 😢

    • @santhianbu6601
      @santhianbu6601 วันที่ผ่านมา +2

      Avanu ngalukku vayadhaanah thookku poattu thongiruvaanunga amma

  • @sinnappanvanathu3374
    @sinnappanvanathu3374 วันที่ผ่านมา +1

    Super Anna ❤

  • @amuthasiva7093
    @amuthasiva7093 วันที่ผ่านมา +9

    மனமிருந்தால் மார்க்கமுண்டு.... என் தாய்க்கு 89 வயது தன் வேலையை தானே செய்து கொள்கிறார் ..... மகள்கள் (3) பார்த்துக் கொள்கிறோம் .....

  • @sundarambals5770
    @sundarambals5770 วันที่ผ่านมา +2

    5 varsam bedla one bath room two bathroom eduthu tu poi oothinom kulika veetukula than

  • @leelaalexander4251
    @leelaalexander4251 วันที่ผ่านมา +2

    எனக்கு எட்டுவயது இருக்கும் போது அப்பாவின் அம்மா கேன்சரில் ஒருவருடமாக கஷ்டப்பட்டு இறந்து போனார்கள் நான்தான் பார்த்தேன்.என்அம்மா நான் 3 வயதுஇருக்கும்போது 2 வது டெலிவரியில் இறந்து போனார்கள் . என்னுடைய 12 வயதில் தாத்தா . சுகர்அதிகமாகி ஒருமாதம் பெட்டில் இருந்து இறந்து 6:30 பார்த்தேன் என்அப்பா சிலோனில் .பொம்பிள

  • @williamsesperambur9580
    @williamsesperambur9580 วันที่ผ่านมา +5

    oneday he s going to become old. he forgot about it.

  • @rajalakshmikannan3921
    @rajalakshmikannan3921 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Cinema clippings irritating

  • @gparamaeswary7276
    @gparamaeswary7276 วันที่ผ่านมา +2

    Need money to take care of elderly too.

  • @KavithaKavitha-k2o
    @KavithaKavitha-k2o วันที่ผ่านมา +2

    Enga veetlayum ellarum sernthuthan paththukitom

    • @VenkatRaman-r4q
      @VenkatRaman-r4q วันที่ผ่านมา +2

      Unga kuzhandhaigal nalla iruppaanga

  • @NatrajanS961
    @NatrajanS961 2 วันที่ผ่านมา +7

    Enga amma 100 years. Errukanga bed riden. Ponnunga mapillai pathukkarom. Nurse vatchirkon. Veetoda. Sister perangal person diiaber mathrom ponnu sapadu uttoram. Nurse kuda va enn husband thik ki kulika vaikirom ellam seyarom. Nov 14th 100 years mudiyudu. Pension varudu. Eppadi evala vayasanavangala kondu poyu muduyor ellathilla vidaradu pavam ellaya. Nangadsn pathukirom.

    • @peppimariappan3721
      @peppimariappan3721 วันที่ผ่านมา +1

      Wooow....this is family...tc son..

    • @VenkatRaman-r4q
      @VenkatRaman-r4q วันที่ผ่านมา

      Heartly greetings🙌

    • @ahamedsulaiha5261
      @ahamedsulaiha5261 วันที่ผ่านมา

      பெற்றோரை நாம நல்லா பாத்துகிட்டதான். ...நமக்கு வயசாகும் போது நம்ம புள்ளைக பாத்துக்கும்...இது இயற்கையின் நியதி
      புள்ளக

  • @amays3082
    @amays3082 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Naasama ponawane.... Un pondatiyum wayasahiduwa da

  • @umaramasubramanian5443
    @umaramasubramanian5443 วันที่ผ่านมา +1

    How stupid he is talking..appa Amma have done their job.they need the resting time they have constantly done for 45 years..u also will b 60 then??

  • @geetharani953
    @geetharani953 วันที่ผ่านมา +2

    Superb sir🎉🎉🎉

  • @balasubramanian9627
    @balasubramanian9627 2 วันที่ผ่านมา +6

    Ivar old age home vyabari only mani mind man

  • @geetaiyer5797
    @geetaiyer5797 วันที่ผ่านมา

    I also hate the intervening film scenes. U are totally spoiling the beauty of this programme by inserting these film scenes. If it is totally avoided this programme would be much more beautiful. The cinematic scenes u are showing is extremely irritating

  • @vaijayanthijanardhanan5266
    @vaijayanthijanardhanan5266 วันที่ผ่านมา

    Ellam nan panaen sir yes enn ponnu kuda pannuva sir they r our parents mamanar mamiyar & my amma ellorarum panthaen

  • @jayakumar8071
    @jayakumar8071 วันที่ผ่านมา

    S 23 e 59

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge วันที่ผ่านมา +4

    Nayeeeeee, unakku Uncle spelling theriyalla?? Mayeruu mathiri memes podaran. Thoooooooo

    • @TrollSite-29
      @TrollSite-29  วันที่ผ่านมา +1

      thank you bro, thavarai sari seithu kolkiren

  • @rajasekarandevaraj2369
    @rajasekarandevaraj2369 59 นาทีที่ผ่านมา

    அவனை பார்க்க பார்க்க வெறி ஏறுது

  • @rajasekarandevaraj2369
    @rajasekarandevaraj2369 56 นาทีที่ผ่านมา

    அங்கு பேசினவனெல்லாம் யார் என்று பார்த்தீர்களா