"தமிழ்நாட்டுக்கு பேராபத்து இருக்கா? Chennai இந்த Area-களுக்கு அதிக Risk" நீரியல் நிபுணர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 181

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 2 หลายเดือนก่อน +37

    சென்னை நாளை கடலுக்குள் போகப்போகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் மக்கள் வெளியேற மாட்டார்கள்..... சென்னை கடலுக்குள் போகப்போகிறது என பல வருடங்களாக உலகசூழலியல் மாநாட்டில் பலமுறை அறிவித்துவிட்டார்கள்....இருந்தும் எவரும் வெளியேறுவதாக இல்லை...

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 2 หลายเดือนก่อน +3

      அவரு சொல்றது எல்லாம் சென்னையே இல்லை. கடந்த இருபது வருடங்களா டெவலப் செய்யப்பட்ட ஏரியாக்கள். மார்ஷ் லேண்ட்ஸ். உண்மையான சென்னையில இருக்குறவங்களுக்கு பிரச்சனை இல்லை

    • @RajeshRajesh-rk6dv
      @RajeshRajesh-rk6dv 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂. Wait see. ​@@anonymousanonymous8540

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn หลายเดือนก่อน +1

      சொந்த வீடோ வாடகையோ விட்டு எங்க போகமுடியும்,

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 หลายเดือนก่อน +1

      @@s.s.k_indian__tn வாடகை வீட்ல இருக்குறவன் சொந்த ஊருக்கு போயிடலாம் ஆனா சொந்த வீட்ல இருக்குறவன் எங்க போவான்

    • @veluchamys4658
      @veluchamys4658 หลายเดือนก่อน

      ஓம் சக்தி இன் உன்

  • @scopemindsolutions
    @scopemindsolutions 2 หลายเดือนก่อน +5

    நன்றி திரு கனக இராஜ்.... நன்றி பிஹென்வுட்ஸ்

  • @karb2w
    @karb2w 2 หลายเดือนก่อน +29

    நீரியல் நிபுணர்: சென்னை தீவுகளா மாறப்போகுதுபா!!?
    ரியல் எஸ்டேட்: ஒரு சதுரடி 15000 ஓவா ....வாங்குரியா இல்ல கெளம்புரியா?

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice 2 หลายเดือนก่อน +5

      1 சதுரடி 100000 ரூபாய் போகும், அப்பவும் வாங்குவானுங்க 🤦🏼‍♂️🤦🏼‍♂️

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 2 หลายเดือนก่อน +69

    மழை நாட்களில் இது பற்றி பேசுவது. பிறகு மீண்டும் இதே கதை தான். வெள்ளம் வந்தால் தான் எங்களுக்கு 6000ரூபாய் கிடைக்கும்.

    • @SelvaKumar-qf4qu
      @SelvaKumar-qf4qu 2 หลายเดือนก่อน +2

      Sathru

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice 2 หลายเดือนก่อน +1

      டேய் யாருடா நீங்களாம்

    • @rajeswarir7192
      @rajeswarir7192 2 หลายเดือนก่อน +2

      @@rajaragavannarayanan3569 paisa illana oru water bottle kooda vaanga mudiyathu....badhikka pattavargalukku udamaigal ullama irupana avangalukku aduththa vaelaikku thevayanadha vaanga kaadu thevai.....

    • @jayashreesubramanian4108
      @jayashreesubramanian4108 2 หลายเดือนก่อน

      6000 வாங்கறத்துக்கு உயிரோட இருக்கணுமே. வெள்ளத்தில் அடிச்சுண்டு போயிட்டா எப்படி காசு வாங்குவ.😡

    • @a2ztamilgamer164
      @a2ztamilgamer164 2 หลายเดือนก่อน +2

      Dai naya real aa chennai mulaga poguthu daa

  • @aswinparachuru4646
    @aswinparachuru4646 หลายเดือนก่อน +4

    எல்லாம் real estate போட்டு சென்னையை அழித்துவிட்டார்கள்...

  • @lal394
    @lal394 2 หลายเดือนก่อน +11

    வெள்ளம் வரலனா காசு கிடைக்காதே. எங்களுக்கு காசு தான் முக்கியம் நாங்க எதையும் கண்டுக்க மாட்டோம் அரசியல் வாதி பணப்பெட்டியும் நிறையும் எங்களுக்கு இதெல்லாம் கவனிக்க நேரமில்லை இரண்டு வாரம் வெள்ளம் வெள்ளம் கத்திட்டு அடுத்த வேலைக்கு போய்டுவோம்.

    • @krishnakumarramamurthy1272
      @krishnakumarramamurthy1272 2 หลายเดือนก่อน

      சரியான பதில் அல்லது கருத்து. இந்த மனநிலை தான் கொடுப்பவர் வாங்குபவர் இருவருக்கும்.

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 2 หลายเดือนก่อน +22

    பழைய ஏரிகள் குளங்கள் மருபடியும் தீவாக உருமாறுதல் நடைபெற போகிறது இப்பவே escape

  • @naliniganesh7037
    @naliniganesh7037 2 หลายเดือนก่อน +18

    Improper planning, greed and irresponsible officials have spoiled the city. Britishers had a good city planning but TN govt officials brought the city to this level. People are suffering.

    • @hemalatha927
      @hemalatha927 2 หลายเดือนก่อน

      People are irresponsible as well.

    • @sureshgk-jg1ut
      @sureshgk-jg1ut 2 หลายเดือนก่อน

      Sudalai mannar pathuparu

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 2 หลายเดือนก่อน

      People are greedy as well. They buy lands and apartments out of greediness and now they are crying. இப்போ பரந்தூர் வரைக்கும் டெவலப் பண்ணுவாங்க அங்கையும் நம்ம ஜனம் வாங்கும்

    • @sureshgk-jg1ut
      @sureshgk-jg1ut 2 หลายเดือนก่อน

      @@anonymousanonymous8540 well said

    • @sureshgk-jg1ut
      @sureshgk-jg1ut 2 หลายเดือนก่อน

      @@naliniganesh7037 it's true

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 หลายเดือนก่อน +21

    TATA finance சென்னைவாசிகளுக்கு வீட்டுக்கு வீடு Boat கொடுக்கப்போறாங்க...

  • @rajeswarir7192
    @rajeswarir7192 2 หลายเดือนก่อน +14

    CM sir, please save tamil nadu as per his advice

    • @k.k.chandrassekar2540
      @k.k.chandrassekar2540 2 หลายเดือนก่อน +1

      Yes he is right

    • @Prabhak21
      @Prabhak21 หลายเดือนก่อน

      CM already had home and business in Dubai..voted people only affects 😂😂

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 หลายเดือนก่อน +3

    தமிழ் மண்ணில் கூடிய விரைவில் நடக்கும் குறிப்பாக கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நில நடுக்கம் ஏற்படும். கல் குவாரிகளில் வெடி மருந்து தான் ஒரே காரணம்.

  • @devsanjay7063
    @devsanjay7063 2 หลายเดือนก่อน +50

    சென்னை 😂😂😂வெள்ளம் ❌
    சென்னை 😀😀😀😀 ஆக்ரமிப்பு ✅

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 2 หลายเดือนก่อน +5

    Iyooooo venam sir 🙏 🙌 pothum

  • @rajeshravi5623
    @rajeshravi5623 2 หลายเดือนก่อน +16

    Every year, we see VIPs and weather forecasters giving interviews on TV from August to December, with the media covering floods, rain, and cyclones, creating fear among the public. But what about January to July? No one seems to be taking effective action during these months. If the government provided better incentives to encourage people to plant trees and take preventive measures, it could make a huge difference. Let’s focus on long-term solutions rather than just reacting to disasters. 🙏🙏🙏😢

  • @NetfilmsNf-ew5tm
    @NetfilmsNf-ew5tm 2 หลายเดือนก่อน +10

    இப்போவே அதுகான infrastructures change பண்ண ஆராம்பிகணும்
    இல்லனா எல்லாரும் போட் வாங்கணும்😬🙏

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 หลายเดือนก่อน +1

    AYYA UNGAL PATHIVUKKU NANDRI VANAKKAM 👍👍❤

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 หลายเดือนก่อน +4

    இனிமேல் தமிழ் மண்ணில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

    • @padmaazhagiri3799
      @padmaazhagiri3799 2 หลายเดือนก่อน

      செவ்வாய் கிரகத்துக்கு போக வேண்டியதுதான்

  • @sbhavya3516
    @sbhavya3516 2 หลายเดือนก่อน +4

    In Kanyakumari many mountains are blasted, this would lead again to disaster. Save mountains..

  • @aproperty2009
    @aproperty2009 2 หลายเดือนก่อน +4

    Avoid plastic and save water way.....

  • @behappyalways11
    @behappyalways11 2 หลายเดือนก่อน +9

    ஏரிகள் உள்ள இடங்களை எல்லாம் apartment கட்டி விற்றால் இதான் நிலை.

  • @jegan4275
    @jegan4275 หลายเดือนก่อน +1

    மக்கள் தொகை பெருக்கம் தான் எல்லாவற்றிற்கும் காரணம்…

  • @sivagamisaravanan253
    @sivagamisaravanan253 2 หลายเดือนก่อน

    நீங்க எந்த இடத்தில் இருக்கீங்க சொன்னா அந்த இடத்தில் வீடு வாங்கரோம்.நல்ல பதிவு.மிக்க நன்றி.

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 หลายเดือนก่อน +3

    Excellent

  • @muthurajkumar8360
    @muthurajkumar8360 2 หลายเดือนก่อน +1

    தண்ணில வீடு ஊரி ஊரி மணல் பொத பொதனு ஆகி வயநாடு மாதிரி பூமிக்கு அடியில் வீடுகள் போய்டும். மெட்ரோ ரெயில் பொடரத விட்டுட்டு நல்ல பிளான் பண்ணி மக்கள காப்பாத்துங்க

  • @paradesiaralan
    @paradesiaralan 2 หลายเดือนก่อน +2

    as of western(america/england etc) people say and researchers in india will focus on CHENNAI... sad thing they won't focus on western districts which will be more affected

  • @selvendranl3118
    @selvendranl3118 2 หลายเดือนก่อน +12

    சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் இனி எந்த ஒரு புதிய தொழிற்சாலையும் தொடங்க முடியாது என்று அரசு முடிவெடுத்து, அவற்றை எல்லாம் வேலை வாய்ப்பு இல்லாத தென் மாவட்டங்களில் தொடங்க வேண்டும்.

  • @charanyas9884
    @charanyas9884 2 หลายเดือนก่อน +1

    Informative sir! Kudos to behindwoods02 👍

  • @Vwaran005
    @Vwaran005 2 หลายเดือนก่อน

    Nice explanation about flood.

  • @azecvisu
    @azecvisu 2 หลายเดือนก่อน

    ரொம்ப ஆசையா இருக கு அத பாக க அப்ப கடப்பரத்துல இருக்குற சன்டாளன்சுடுகாடு ஓழீயும் ல

  • @raphaelgabriel7208
    @raphaelgabriel7208 22 วันที่ผ่านมา +1

    மோடிதான் மானில அரசை பிரிக்கவிடமாட்டேன்கிறானே ! இயற்கையே பிரித்துக்கொடுக்கப் போகின்றது அவ்வளவுதான் !

  • @manohararokiaraj-y8q
    @manohararokiaraj-y8q 2 หลายเดือนก่อน

    madam, let people face Nov and dec.. don't worry..

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 หลายเดือนก่อน +3

    ENNUDAYA KANAVAR KERALA CHRISTIAN ROMBA NALLA MANITHAR AVARUDAYA KUDUMBAM THAN EDATHUKKAGA ENNUDAYA KANAVARAI KONNUTTANGA AYYA KERALA KARANGA KOLAI SEIYVATHIL NUMBER ONE 😢😢

  • @nithishrajasekaran4263
    @nithishrajasekaran4263 2 หลายเดือนก่อน

    More information 🎉🎉🎉

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 2 หลายเดือนก่อน +2

    Pallikaranai marshland gone.. Pallavaram road both side eri (water storage place) gone.all big big construction on the eri.😢

  • @RamRiya-ys3hf
    @RamRiya-ys3hf 2 หลายเดือนก่อน

    This interview is incomplete. The elevation of Chennai arear wise should have been discussed.

  • @kothaimurali3187
    @kothaimurali3187 13 วันที่ผ่านมา

    Very true Chennai is blessed with good landscape arrangement naturally. People and Government failed to co operate with each other to take care of it. People should be taught awareness about environment. Also people develop civic sense, hygiene prioritising finance savings for disaster times. Let's hope that Government will do the needful for proper planning not only managing rains. When it is not raining, government should take action taking advice and help of good enviornmentalist. Corruption should be checked endless unplanned housing also creates inundation danger

  • @tnvs4248
    @tnvs4248 2 หลายเดือนก่อน

    மலை பொலிவு சென்னையின் அளிவு என்ன style பேச்சு

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 หลายเดือนก่อน +1

    PERUMAI YAGA IRUPPAVARGAL PANAKKARARGAL THAN PANAM PATHUM SEIYUM MALAI VELLAM ODA ODA TURATHUM KONJAM PORUTHIRUNTHU PARUNGAL ITHU THAN KALIYUGAM AYYA THANGATHU VELLAM ELLARAIYUM OTTU MOTHAMAGA KONDU POGUM PANA THAL ONNUM SEIYA MUDIYATHU PAVAM 😢😢

  • @mssongaddict1719
    @mssongaddict1719 2 หลายเดือนก่อน +1

    Ella varshamum dha pesurom Ella varshamum dha water log aagudhu ... Endha changes um illaye 🤷

  • @ashokkumarp8796
    @ashokkumarp8796 2 หลายเดือนก่อน

    இவர் சொல்வது அனைத்தும் வெளிநாடுகளில் சாத்தியம். இங்கு வாய்ப்பு இல்லை.

  • @damodharanthamizhselvan1470
    @damodharanthamizhselvan1470 2 หลายเดือนก่อน +1

    முதலில் அடிப்படையில் மழைநீர் சேகரிப்பை மக்கள் சரி யாக செயல்படுத்துகிறார்களா

  • @ai66631
    @ai66631 2 หลายเดือนก่อน +1

    155 cms rain will come 24 hrs in nov, dec

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 2 หลายเดือนก่อน +1

    Statement is True but can't be made to reality. The City planning body should take nesscary steps, for the same Political willingness is needed.

  • @nixonvaij
    @nixonvaij 10 วันที่ผ่านมา

    I have seen the drainage system documented in Japan, it is completely underground canal, rather I would say it is a river, but constructed one.

  • @viddeosurfer
    @viddeosurfer 2 หลายเดือนก่อน +1

    Pathetic storm water drainage system...ridiculous!! Metro pandranga roada pilandhu.... storm drainage panna mudiyadha??

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 หลายเดือนก่อน

    Rain varum podhu every year idhey than. Ungaallaa unmaiyaave varum podhu yaarum bayandhu Chennai vittu pogaama niraya uyir poga pogudhu

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 2 หลายเดือนก่อน

    Chennai Nalla padadum padu
    Nallavangale Ella in the sennaila
    Kallangal atchi seyrangam karumam seythal karumathai anubavikkaven

  • @naresh683
    @naresh683 2 หลายเดือนก่อน

    Madhavaram Reteri full water drain panitu Anga yedho Vela nadakudhu adha pathiyu konjam pesunga

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel 2 หลายเดือนก่อน

    Build Reverse water project for chennai

  • @ajeeshmt
    @ajeeshmt 2 หลายเดือนก่อน

    Even in 2024 CMDA has reclassified water body a residential area. That is government

  • @RajalakshmiRaji-c6n
    @RajalakshmiRaji-c6n 2 หลายเดือนก่อน

    CM sir ketingals step edupingala

  • @premareddy58
    @premareddy58 หลายเดือนก่อน

    Hey girl listen carefully no one can explain better than him

  • @sasikalaao.....6736
    @sasikalaao.....6736 2 หลายเดือนก่อน

    Neenga solrathu crt than....

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 2 หลายเดือนก่อน

    Aliyatum maduradu mavattam
    Kallangal neriytha Thiru Nadu
    Aliga Aliga
    Sivan sabatham

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 2 หลายเดือนก่อน

    Why before construction, ecologists not involved??

  • @updates4092
    @updates4092 2 หลายเดือนก่อน

    Panam irukuravan yenga vena polachipan ilathavan yena pana mudium

  • @Rana_2390
    @Rana_2390 2 หลายเดือนก่อน +2

    5000 குடுப்பவனுக்கு ஓட்டு போடுவோம்..

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 2 หลายเดือนก่อน

    Kuvam thani Karunanith kudumbathuku kudikka kudungada

  • @ramudubanu
    @ramudubanu 2 หลายเดือนก่อน

    If we prevent Chennai rainwater from going to sea, it is a great thing. But all govts in TN are waste.

  • @KK-dx6pe
    @KK-dx6pe 2 หลายเดือนก่อน

    Develop Chennai similar like Venice !

    • @judeking-h8w
      @judeking-h8w 2 หลายเดือนก่อน

      Also we get lot of fish 🐠🐟.

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 2 หลายเดือนก่อน

    So much water is going to ocean..Mumbai has 7 huge lakes to store & supply water through out the year....Chennai hardly has any storage capacity

  • @sampathkumarradhakrishnan5017
    @sampathkumarradhakrishnan5017 16 วันที่ผ่านมา

    Gee super but no awernees public als publicso many mlteke

  • @Aathreya-d1m
    @Aathreya-d1m 2 หลายเดือนก่อน

    Sir edinda pechugalaiichief minister paarvaiku selluma

  • @G.K.MANIKANDAN
    @G.K.MANIKANDAN 2 หลายเดือนก่อน

    Intha tha pa soilluriga ana nega soinna mattum nadaka mattuthu😅😅😂

  • @ARUN-xp7ne
    @ARUN-xp7ne 2 หลายเดือนก่อน

    Government idhalaa paathu yethachi pannanum

  • @jagdishnarayanan6365
    @jagdishnarayanan6365 2 หลายเดือนก่อน

    What is the solution

  • @manohararokiaraj-y8q
    @manohararokiaraj-y8q 2 หลายเดือนก่อน +1

    hello sir, can you stop corporate building port and occupying the forest for their business? why are you blaming innocent people

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 หลายเดือนก่อน

    Chennai will be separated as mini islands.

  • @srinivasanv2010
    @srinivasanv2010 2 หลายเดือนก่อน

    Chennai stage?????

  • @srinivasannamalai9338
    @srinivasannamalai9338 2 หลายเดือนก่อน

    Itheellam nadanthal thane mudivu varum

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 2 หลายเดือนก่อน

    Sir, how to get saved ...you are not sharing..so many people lives..

  • @poornima1481
    @poornima1481 2 หลายเดือนก่อน

    Greed will always show, but there is also hope in the darkest hour. All things wise and wonderful, Lord God made them all. Karma is always a boomerang. Even prayer is a boomerang to encourage self.

  • @manipk55
    @manipk55 2 หลายเดือนก่อน

    Aazhapuzhaa of Tamil Nadu aagiduma...

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 2 หลายเดือนก่อน

    Very good. Excellent and extra income for a few

  • @drnadar7377
    @drnadar7377 2 หลายเดือนก่อน

    Because of quarrying Kanyakumari district is going to be ruined soon, huge amount of rocks are moved to vizhignM sea port of Adani at Kerala. Kerala has already started to pay the costs

  • @amidas9777
    @amidas9777 2 หลายเดือนก่อน +10

    Ssir antha island la square feet rate konjam kammiya irukuma😂😂😂😂

    • @vickyvignesh1236
      @vickyvignesh1236 2 หลายเดือนก่อน

      Adhuvum 10years la mulikituchila😂

  • @Aathreya-d1m
    @Aathreya-d1m 2 หลายเดือนก่อน

    Sir first clean road poda 😅enna seeiya pogiradu state govt.

  • @Sireroror
    @Sireroror 2 หลายเดือนก่อน

    Volume low audio less

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 2 หลายเดือนก่อน

    Diraiurugan Nalla sambathicharu

  • @naliniganesh7037
    @naliniganesh7037 2 หลายเดือนก่อน +1

    Very sensible talk. Why such knowledge people are not involved in planning and reconstruction

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 2 หลายเดือนก่อน

    Intresting story

  • @santhirajagopal9371
    @santhirajagopal9371 2 หลายเดือนก่อน

    Which areas he says arein danger? Can someone reply?

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 2 หลายเดือนก่อน +1

    Metro railway

  • @jothiIyer
    @jothiIyer 2 หลายเดือนก่อน +2

    Hope my Mylapore is safe ❤❤

  • @ramudubanu
    @ramudubanu 2 หลายเดือนก่อน

    In short, Chennai faces great danger with each passing year.

  • @muralirajagopalarao5570
    @muralirajagopalarao5570 หลายเดือนก่อน

    Chennai illa Chennice ayedum. Ellarum gondala vankuvanka.

  • @akbk-le8cy
    @akbk-le8cy 2 หลายเดือนก่อน

    Appo ellarum car vithittu boat vanganum Pola makka

  • @AshwinKumar-gq9lp
    @AshwinKumar-gq9lp หลายเดือนก่อน

    Swimming nala practice pannanum ippove 😅😅😅😅

  • @ArunA-zj8oz
    @ArunA-zj8oz 2 หลายเดือนก่อน +1

    🙏😭

  • @kgguna7502
    @kgguna7502 2 หลายเดือนก่อน +1

    OMR ah 🥵avothan mudinchi vittanga poonga

  • @SM84-G
    @SM84-G 2 หลายเดือนก่อน

    Will Chennai go in water 2024

  • @himalaya113
    @himalaya113 2 หลายเดือนก่อน

    Let water come people can get 6000.

  • @ZakirHussain-jg9pc
    @ZakirHussain-jg9pc 2 หลายเดือนก่อน

    janagaraj sir..said cofee & Tea plantation is main reason for landslides.is it true?

    • @kgguna7502
      @kgguna7502 2 หลายเดือนก่อน +1

      200% Yes,but continue rain fall also main reason

    • @sethapathiraman6251
      @sethapathiraman6251 หลายเดือนก่อน

      Dense forest are converted to tea plantations

  • @viddeosurfer
    @viddeosurfer 2 หลายเดือนก่อน

    Pls fwd to tn cm this video

  • @manipk55
    @manipk55 2 หลายเดือนก่อน

    Venice of Tamil Nadu aagiduma...

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 หลายเดือนก่อน

    Behavioral, social and structural reforms should have been done before economic reforms. Liberalization has resulted in indiscipljne which is the main cause of present situation.

  • @sudhadevi4459
    @sudhadevi4459 2 หลายเดือนก่อน +1

    Civic irresponsibility, official apathy,knowledge less government, corrupt politicians and take for granted attitude of the common man are the root cause of Chennai to disappear from the Indian map some day.

  • @nammachannel3365
    @nammachannel3365 2 หลายเดือนก่อน +2

    சாதாரண மக்கள் இடம் வாங்கி வீடு கட்டவே வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்பவர்கள்.. அரசாங்கம், அதிகாரிகள் தான் இந்த இடத்தில் எந்த கட்டிடங்களுக்கும் அனுமதி இல்லை என்று சொல்ல வேண்டும்.பெரும்பாலான விவசாயிகள் கடனில் மூழ்கி வேறு வழியில்லாமல் நிலத்தை விற்றார்கள்... வாங்கியவர்கள் சைட் பிரித்து விற்று விடுவார்கள்..😢

  • @ssn9072
    @ssn9072 2 หลายเดือนก่อน +9

    பல வருடங்களாக இதே கதைதான் 😂😂😂. இப்படி ஒரு கூட்டம் மழை காலங்களில் அதிர்ச்சி ஏற்படுத்தும் 😂😂 வெயில் காலத்தில் வரட்சி பற்றி பேசும் 😂

    • @k.k.chandrassekar2540
      @k.k.chandrassekar2540 2 หลายเดือนก่อน +3

      Chennaiku பெரிய அளவில் பாதிப்பு இருக்கு இது கதை இல்லை

    • @TamilAnandhaYogam
      @TamilAnandhaYogam 2 หลายเดือนก่อน

      😂

  • @jcthirumurugan6430
    @jcthirumurugan6430 2 หลายเดือนก่อน +1

    So what is the answer for the rapid urbanisation?
    Without funding or providing solutions for the urbanisation - no point in throwing fear.
    Unfortunately the common man has to face when the problem comes.
    It's a global problem