சொல்லவே நாக்கு கூசுது! அசிங்கமா நடக்கும்! பெண்கள் சிறையில் சந்தித்த கொடூரங்கள் - மின்னல் வேலா பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 185

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +13

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @user-raja792
    @user-raja792 ปีที่แล้ว +85

    குற்றத்திற்கு தண்டனை தான் குடுப்பாங்க பரிசா குடுப்பாங்க....

  • @sivakavin8932
    @sivakavin8932 ปีที่แล้ว +56

    இதுபோன்றவர்களிடம்
    பேட்டி காண்பதையே
    தவிர்க்க வேண்டும்.

    • @bagavathithaksin156
      @bagavathithaksin156 9 หลายเดือนก่อน

      Kaananum appothan ella pillaikalukkum nallathu kettathu theriyum

  • @SK-jg1lk
    @SK-jg1lk ปีที่แล้ว +453

    நீ விற்ற கஞ்சாவை பயன்படுத்திய பல ஆண்களின் குடும்பத்தில் உள்ள பல பெண்கள் எந்த பாவமும் செய்யாமல் தினம் தினம் இதைவிட பல துயரங்களை அனுபவிக்கின்றனர், அதை ஒரே ஒருநாள் யோசித்து பார்த்திருக்கிறாயா ? தவறு செய்த நீயே இவ்வளவு கலக்கத்தில் பேசுகிறாய், எந்த பாவமும் அறியாத அந்த குடும்ப பெண்களின் கலக்கம், கண்ணீர், வேதனை, துயரம், சாபம் இவையெல்லாம் உன்னை சும்மா விடுமா ? தந்தையின் போதை பழக்கத்தினால் எத்தனை பிள்ளைகளின் வாழ்க்கை நாசமாக போயிருக்கும்? தயவு செய்து யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் 🙏🏻

  • @aadhavanaadhavan3418
    @aadhavanaadhavan3418 ปีที่แล้ว +41

    சமூக விழிப்புணர்வு பதிவு
    வாழ்த்துக்கள்

  • @crazyboy9476
    @crazyboy9476 ปีที่แล้ว +17

    இவர்கள் எல்லாம் தவறான முன்னுதாரணம்,இதுபோன்றவர்களிடம்
    பேட்டி காண்பதையே தவிர்க்க வேண்டும்.

  • @vaishukarthik7514
    @vaishukarthik7514 ปีที่แล้ว +16

    என்னங்கடா சுதந்திர போராட தியாகி மாறி பேட்டி குடுகுறாங்க

  • @sathizkrish9820
    @sathizkrish9820 ปีที่แล้ว +40

    சிறை என்பது ஒரு தண்டனைக்குரிய இடம் தான் 4சுவர் பார்தவுங்களே பார்க்கனும் தினம் கொடுமை தான் சிறை 💯

  • @prabhasrikanth
    @prabhasrikanth ปีที่แล้ว +46

    எனக்கு வேற வேலை செய்ய முடியலை என்பது சரியான விஷயம் இல்லை.இவர்கள் எல்லாம் தவறான முன்னுதாரணம்.

  • @RM-hv9zk
    @RM-hv9zk ปีที่แล้ว +77

    இவரை பார்த்தால் பரிதாபமாக இல்லை

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. ปีที่แล้ว +5

    உமா அம்மாவிற்கு நன்றி

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 ปีที่แล้ว +23

    காசுக்காக வேலை செய்யும் போது இதேபோல் அடுத்தவர்களுக்கும் வலி இருக்கும் என உணராமல் செய்வது தான்....பசி என்று வரும் போது பணம் மட்டும் தான் குறிக்கோள் என்று ஆகிறது.... சிறைச்சாலையில் இதற்காக வருந்தும்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்...

  • @tamilsongs1680
    @tamilsongs1680 ปีที่แล้ว +52

    அந்த வேதனை தெரியுது அப்புறம் ஏன் செய்றீங்க இந்த தொழில் 😡😡😡😡😡

    • @Shyamaladevi33
      @Shyamaladevi33 ปีที่แล้ว +2

      Job kuduka matanga, police vedathu poi casae poduvanunga

  • @baskarmani3946
    @baskarmani3946 ปีที่แล้ว +104

    பொறக்கும் போதே யாரும் குற்றவாளியா பொறக்கறது இல்ல அவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக கூட ஒரு சிலர் குற்றம் செய்கின்றனர்

    • @logeshlogesh5491
      @logeshlogesh5491 ปีที่แล้ว +12

      அதுக்கு கூலி வேலை செய்யலாம்

    • @islamicknowledge8535
      @islamicknowledge8535 ปีที่แล้ว +3

      Entha sulnilai vanthalum ithu mari velai seiya kudathu

  • @kamatchikandasamy1808
    @kamatchikandasamy1808 ปีที่แล้ว +2

    Be wood தோழர் நெறியாளர் நன்றி

  • @balamuruganrajendran619
    @balamuruganrajendran619 ปีที่แล้ว +5

    உமா அம்மா வாழ்க

  • @sivaraman1830
    @sivaraman1830 ปีที่แล้ว +73

    அப்போ கமிசன் வாங்கும் காவல் துறை கைகளை யார் உடைப்பா அது அவங்க குடும்ப சூழ்நிலையோ.

    • @davidjesus913
      @davidjesus913 ปีที่แล้ว

      Ava devdiya paiya pa devdiya paiya enna pannuva ippadi tha pannuva

    • @BabyBaby-sl2tz
      @BabyBaby-sl2tz ปีที่แล้ว +1

      Nama tha

  • @harishvenu8954
    @harishvenu8954 6 หลายเดือนก่อน +3

    சரி.. கஞ்சா இவர் விற்றதால் பல பெண்கள் சாபத்திற்கு ஆளானார் என்று வைத்து கொள்வோம்.. அரசே மதுவை விற்கிறதே! அரசியல்வாதிகள் மது ஆலையை நடத்துகின்றனர்.. நன்றாக தான் வாழ்கிறார்கள்.. அதற்கு என்ன சொல்வது?

    • @ram9865
      @ram9865 6 หลายเดือนก่อน

      ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு.. அரசாங்கம் நடத்துபவர்களுக்கும் இது பொருந்தும்

  • @jananichandren3438
    @jananichandren3438 ปีที่แล้ว +25

    உமா மேடத்திற்கு மிக்கநன்றி நல்ல போலீஸ்

  • @nathannathan5869
    @nathannathan5869 ปีที่แล้ว +21

    வீட்டு வேலை செய்து மாணத்தோட வாழலாமே பாட்டி 😈😈😈

    • @anithaamal5100
      @anithaamal5100 ปีที่แล้ว +1

      வீட்டு வேலையில் நடக்கும் கொடுமைகள் தெரியுமா உங்களுக்கு

  • @vijayaraj1625
    @vijayaraj1625 ปีที่แล้ว +3

    Umma madam police avargalukku yan manamarndha vazthu

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 ปีที่แล้ว +7

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அண்ணை வளர்ப்பினிலே முகம் தெரியாத உமா அம்மா வாழ்க வளமுடன்

  • @mkasmart007
    @mkasmart007 ปีที่แล้ว +4

    உண்மையை ஒப்புக்கொண்டார்

  • @manjunath6615
    @manjunath6615 ปีที่แล้ว +16

    Ending no words நிம்மதியான sappdu.... 😢

  • @kannan2523
    @kannan2523 ปีที่แล้ว +4

    கடவுள் உமா மடம் ஊருவ்தில்,

  • @suthany5801
    @suthany5801 ปีที่แล้ว +53

    First all please listen to her what she was happened inside the jail. Jail is the place to correcting their mistakes, it’s not a place to do the mistakes. All the prisoners were saying same thing like her. We don’t know what type of action Tamil Nadu government taking against to the jails of the Tamil Nadu . Please don’t think people who went to the jail because of they liked to go. It is all happened because of situation their went through. We never know it could be happened to you tomorrow. Jail is the place to be learn their mistakes and improve their life better in future. Not to make more crimes. System need to change.

    • @mannysubramanian8393
      @mannysubramanian8393 ปีที่แล้ว +1

      Same story in US prisons too, no chance to reform

    • @tamils4436
      @tamils4436 ปีที่แล้ว +2

      @@mannysubramanian8393 so you are an inmate in US prison ?

    • @preethas7710
      @preethas7710 ปีที่แล้ว

      True

  • @j.sathishkumarobathiya9791
    @j.sathishkumarobathiya9791 ปีที่แล้ว +3

    Jesus ur love amma God bless you ❤❤❤💐

  • @albertchinnadurai4305
    @albertchinnadurai4305 ปีที่แล้ว +2

    அமுக்கு அமுக்கினேன் என்று கூறி அவர் அந்த அளவுக்கு அதிகமான அளவில் அமுக்கு

  • @ligergaming817
    @ligergaming817 ปีที่แล้ว +1

    பாவம் டா பொண்ணுகளைக்கு மட்டும் தனி தனியா செல் கொடுங்க pls

  • @vinothperumal3416
    @vinothperumal3416 ปีที่แล้ว +45

    தவறு செய்து ஜெயில் கு போன அங்க விருந்த கொடுப்பாங்க! சும்மா ஏதாவது வீடியோ போடணும்

    • @rajasekarshanmugam2132
      @rajasekarshanmugam2132 ปีที่แล้ว

      Avanga poorviga edathae gaali panni government outer side lae allot pannitanag ...Enda sapaduku enna pannuvanga...etho theriyamae epoitanga...elathukum kaaranam government than

  • @muniyaraj977
    @muniyaraj977 ปีที่แล้ว +6

    இதேபோல, ரவுடி பேபி சூர்யா-வையும் பேட்டி எடுத்து வீடியோ போடுங்க😂..

  • @sanmuga6009
    @sanmuga6009 ปีที่แล้ว +23

    சும்மாஅழதுநடிக்காதேஎத்தனையோதொழில்இருக்குநோகமசாப்டும்னாஎல்லாம்அனுபவச்சிஆகனும்

  • @albertchinnadurai4305
    @albertchinnadurai4305 ปีที่แล้ว +2

    ஒரு வேளை சாப்பிட்டு விட்டு விட்டு எடுத்தேன் என்று அவர் கூறினார் ஆனால் அந்த அளவுக்கு அதிகமான மக்கள் வாழ்கின்றனர் என்று கூறி அவரை நான் அவள் முகத்தை அவளது மார்போடு அணைத்துக் கொண்டு வரும் என்று சொல்ல முடியாது

  • @mk_tamizhan
    @mk_tamizhan ปีที่แล้ว +8

    Snake saga னு ஒருத்தர் உயிரினங்கள காப்பாற்றி பொது சேவை பன்னிட்டு இருக்காரு அவர interview பன்னுங்க behindwoods

  • @viji1804
    @viji1804 ปีที่แล้ว +5

    Uma amma ku nanri sollanum 😔😔entha amma va thiruthi nala valila katanthuku

  • @slnswapan5084
    @slnswapan5084 ปีที่แล้ว +32

    She has done mistakes so she went to jail! What she is expecting inside the jail?! May be police given a/c, bed, tv and separate room. Then she will be happy right

    • @kavipriyan4u
      @kavipriyan4u ปีที่แล้ว +3

      Thappu pannadhuku dhan jail ku poitanga adhukaga avala harrasment pannalama

    • @a.chandrashekar7670
      @a.chandrashekar7670 ปีที่แล้ว +1

      Bro. G a noon. If you can't understand Tamil properly listen to the interview twice before you question someone or writing your opinion. She never asked for any comfort like bed or A/c. Ok.Better one day you and stay inside the jail for 3days , come back write your experience.

    • @a.chandrashekar7670
      @a.chandrashekar7670 ปีที่แล้ว

      Read as . better you go and stay

    • @nalinapranesan409
      @nalinapranesan409 ปีที่แล้ว

      She is talking about the abusive behavior of other prisoners, the rowdy behavior which is torturing other prisinors

  • @officialJanuu
    @officialJanuu ปีที่แล้ว +3

    கேட்ட கேள்வியவே அடிக்கடி கேக்கறாரு...
    நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு தகுதி இல்லாத நபர்.

  • @k.senthilkumar507
    @k.senthilkumar507 ปีที่แล้ว +19

    ஐயோ,,, பாவம்,,,
    இவ்ளோ நல்லவங்கள போயி
    கையை மட்டும் உடைச்சி இருக்கீங்க,,,,
    என்ன அதிகாரி , நீங்க,,,

  • @KalaKala-ff7qm
    @KalaKala-ff7qm ปีที่แล้ว

    உமா மேடத்துக்குவணக்கம்மேடம்எண்பெயர்கலாநான்கள்ளக்குருச்சிமாவட்டம்எணக்குவுங்கவுதவி 25:39

  • @redpepper8913
    @redpepper8913 ปีที่แล้ว +11

    Different effort behindwoods

  • @padminisaravanan63
    @padminisaravanan63 ปีที่แล้ว +10

    பிரதர் இவங்க கிட்ட அந்த போதைப்பொருட்கள் வைத்து இருப்பவர்கள் நாம் ஏதாவது பொது கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது அவர்கள் நம் பக்கத்தில் இருந்தால் நமக்கு தூக்கம் வருமா. மயக்கம் அதிகமாக வருமா. நாங்கள் இந்த விதமான ஏகப்பட்ட பிரச்சினைகளை அனுபவிக்கிறோம். அந்த அம்மாவிடம் இந்த கேள்வியை கேளுங்க.

    • @silentsilent533
      @silentsilent533 ปีที่แล้ว

      Poothai varum baby I am poothaikaran

    • @tamilarasang4303
      @tamilarasang4303 ปีที่แล้ว

      Anthu kanja smoke pannum pothum mattum pothai varum summa iruntha varathh

  • @ananthik3966
    @ananthik3966 ปีที่แล้ว +5

    Lady ah interview panna .. lady yarum ilaya? .. ungaluku Amma mathiri irukaravanga kitta....ipdi lam questions keata .. avanga epdi Frank ah peasuvanga .

  • @albertchinnadurai4305
    @albertchinnadurai4305 ปีที่แล้ว

    ஒரு வேளை சாப்பிட்டு விட்டு விட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் இது போன்ற விளையாட்டுகள் சின்னம் இலவசம் கருவிகள் விலங்குகள் ஆன்லைன் விளையாட்டு இரவு மணமகள் ஆன்லைன் விளையாட்டு பால் டிரக் வெறி

  • @sanjayn2001
    @sanjayn2001 ปีที่แล้ว +2

    Pls change the anchor he is keep asking same questions

  • @rajendrank9171
    @rajendrank9171 ปีที่แล้ว +2

    இந்த நாட்டில் விவசாய நிலங்கள் அழிந்து வருகின்றன

  • @redpepper8913
    @redpepper8913 ปีที่แล้ว +9

    Savukku shankar.... Jail experience podunga

  • @udhayaur4971
    @udhayaur4971 ปีที่แล้ว +9

    intha interview la oruthar view panni thirunthunaalu nallathuthunu thing pannunga....

  • @tamiltamil5967
    @tamiltamil5967 ปีที่แล้ว +11

    Boys. Jail. Marithan yirukuma lady jailum🤣😃🤣😃🤣😃🤣

  • @jayashreeramesh6409
    @jayashreeramesh6409 ปีที่แล้ว +3

    Unnai ellam jail laye savadikkanum. Kadavul koda manikamatar. Chinna pasanga ellam pavam.

  • @kaliswarijawacar1501
    @kaliswarijawacar1501 ปีที่แล้ว +6

    Really pathetic ,without understand seriousness, she was suffering. .the police will attack those who in backwards
    Not the higher status people

  • @prashanthelangovan9449
    @prashanthelangovan9449 ปีที่แล้ว +3

    Ipoyachu tirundhi vazha parunga ma 🤫🤫

  • @புரியாதபுதிர்-த8ண
    @புரியாதபுதிர்-த8ண ปีที่แล้ว +5

    End la onnu sonnaga parunga na oruthana vachirugan

  • @guru6153
    @guru6153 ปีที่แล้ว +2

    Give more videos

  • @wrestlemathan8047
    @wrestlemathan8047 ปีที่แล้ว +4

    நீ லம்பாடி போம்பலனு பாத்தலே தெரிகிறது 😂🤣😅

  • @sandhyasekar9378
    @sandhyasekar9378 ปีที่แล้ว +1

    just curies about Uma madam

  • @3232pradeep
    @3232pradeep ปีที่แล้ว +5

    மின்னல் வேலா வாயில ....... ஒளா ஆட்டோ வில் போய் இன்டர் வியூ எடுக்கும் உனக்கு வாழ்த்துக்கள்

  • @s.v.4117
    @s.v.4117 ปีที่แล้ว +13

    ஐயா நீதியரசர்களே இந்த மாதிரி கஷ்டத்தினால் தப்பு செஞ்சு காசுக்கு கஷ்டப்படுறவங்களை பிடித்து உள்ள தூக்கி போட்டு தண்டனை கொடுக்கிறீர்கள் இதேபோல் போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தவறு செய்கிறவர்களுக்கு என்ன தண்டனை ஐயா வழங்கியுள்ளீர்கள் இதுவரை விரல் விட்டு எண்ணி விடலாம் நீங்கள் கொடுத்த தண்டனைகள் அதுவும் மேல் அப்பிள் பண்ணாத போலீஸ்காரர்களுக்கு மட்டும் பொருந்தும்

    • @selvanayamt7479
      @selvanayamt7479 ปีที่แล้ว

      It is a shame you interviewed this disgusting lady

  • @UmaMaheswari-ht9qb
    @UmaMaheswari-ht9qb ปีที่แล้ว +7

    Vedio pottathu thappilla evanga solratha paathavathu thappu panravanga thirunthunga

  • @rajendrank9171
    @rajendrank9171 ปีที่แล้ว +5

    பேசுவது எல்லாம் உண்மை ஆகாது

  • @sanmuga6009
    @sanmuga6009 ปีที่แล้ว +1

    இவமுகறையபாருகேடிஒன்னாநெம்பர்

  • @kingoferodebala8844
    @kingoferodebala8844 ปีที่แล้ว +1

    Anthaa amma vaa pesa vedu daaa....onu solla varakulla ne onu ketutu

  • @yesumary7723
    @yesumary7723 ปีที่แล้ว +2

    V J ungalai mathiriyey innoru VJ thambi um irukirar unga voice um avar voice um orey mathiry irukum ..antha V J unga thambiya

  • @balsarobala3899
    @balsarobala3899 ปีที่แล้ว +4

    sattila eruntha than aappaila varum athu mathiri than wine's shop irukka poi thana da vitkrnga

  • @sureshke1787
    @sureshke1787 ปีที่แล้ว +2

    Panna thappuku thadanae vaingithanae akanum

  • @புரியாதபுதிர்-த8ண
    @புரியாதபுதிர்-த8ண ปีที่แล้ว +5

    Kai sari illaNaga aprm eppati 🤔 rowdy. Pola problem solve pantra ga

    • @Nnvloggers
      @Nnvloggers ปีที่แล้ว

      Unna umba vittu topic ah solve pannuva

  • @premlanson845
    @premlanson845 ปีที่แล้ว +1

    💔

  • @kanishkumar.s.t1696
    @kanishkumar.s.t1696 3 หลายเดือนก่อน

    Uma madem yaru

  • @chinnaalakshmi9896
    @chinnaalakshmi9896 ปีที่แล้ว +1

    பொய்யா பேசாமா...
    எல்லாத்தையும் அப்படியே ஒத்துகிறிங்க

  • @tamiltamil5967
    @tamiltamil5967 ปีที่แล้ว +6

    Brother. Life yetutha vangala .interview panunga

  • @mR_Red_fLaG
    @mR_Red_fLaG ปีที่แล้ว +13

    Paavam yaa anchor content vaanga thavikuran yaa 😂😂😂 paavam bro onnu keakuraru aaya onnu solludhu bro manasukulla ADEIYEEE KELAVIIII

  • @kadal4408
    @kadal4408 ปีที่แล้ว +9

    Thambi nalla tamila Kelvi ketka padigo. Avanga kitta poyi 3rd degree 4th degree nu kekuriga. Appuram avangala pasa vidungo

  • @balsarobala3899
    @balsarobala3899 ปีที่แล้ว +1

    Wines shop vacherukra nadatha soltravanga hand udainga da nee oru ammaku porantheruntha

  • @ruler6440
    @ruler6440 ปีที่แล้ว +7

    ipo jail life documentry eduthu ena da pana poriga ? 😏
    Neraya kettachu kettachu
    Vadachennai mari neraya padathulium pathachu

    • @Nnvloggers
      @Nnvloggers ปีที่แล้ว

      Apo yen sunniya vathu sappu

    • @ruler6440
      @ruler6440 ปีที่แล้ว

      @@Nnvloggers நீ பல பேருக்கு வாய் போட்டதால் 😁 உன் குணம் அப்படி மாறி விட்டது..
      உன் தந்தை ஓரின சேர்க்கையாளர் ஆக இருக்கலாம்.. நீங்கள் ரெண்டு பேரும் மாரி மாரி வாயில் வைத்து எடுங்கள்.. 😁

    • @Nnvloggers
      @Nnvloggers ปีที่แล้ว +2

      @@ruler6440 😂yetho try pandra sari vidu athu இருக்கட்டும் yeppo umba vara

    • @ruler6440
      @ruler6440 ปีที่แล้ว

      @@Nnvloggers உன்னை இவளோ புகழ்ந்து பேசி இருக்கேன் 😁 எதோ try panra சொல்லுற டம்மி புந்தை 😁

  • @bhassrmm7109
    @bhassrmm7109 ปีที่แล้ว

    Nee saidha.pavam

  • @suthav564
    @suthav564 ปีที่แล้ว +1

    elathukidaiym. adura.mathri.en.kida.adtha.na.strigta.india.vuda.prisidentkida.poiduven.nee.ena.nirvagam.panRanu.en.mela.thappu.ilatha.pachathil

  • @AshaAsha-gr6rn
    @AshaAsha-gr6rn ปีที่แล้ว

    Intha Amma solreathellam poi apadiyeallam siraila kidayathu..mutirulum poi

  • @naseeemabee143
    @naseeemabee143 ปีที่แล้ว +2

    evaluvu adichalum thangum........

  • @elangovankulandaisamy6578
    @elangovankulandaisamy6578 ปีที่แล้ว

    Interview edutha nallavanga meri pesuranga jail vantha theriyum ivargal unmai mugam

  • @almightygod300
    @almightygod300 ปีที่แล้ว

    Epdilam yen peru vachi.......yena porjanam

  • @anukumaranukumar4547
    @anukumaranukumar4547 ปีที่แล้ว

    Why

  • @suthav564
    @suthav564 ปีที่แล้ว

    sarida.police.kara.naya.intha.vedio.eathuku.enaku.anupura.nadanthuku.apuram.pathukulam

  • @ravimp3111
    @ravimp3111 ปีที่แล้ว

    Time pass

  • @chellasamys9057
    @chellasamys9057 ปีที่แล้ว +1

    கவட்டைக்குள்
    கஞ்சா கொன்டு வர்ர

  • @chella85
    @chella85 ปีที่แล้ว

    Binkatta nee periya item da , sarakku vithavala vachi un pullaikku soru podanuma da ...

  • @SanthoshKumar-f1s
    @SanthoshKumar-f1s 5 หลายเดือนก่อน

    Unga ammava ipdilam interwie pannuviyada

  • @kumaravelum2278
    @kumaravelum2278 ปีที่แล้ว

    Pillaigalin pasiyai pokka ganja vithirukiraar

  • @sankaris6698
    @sankaris6698 ปีที่แล้ว +1

    இந்தஅம்மாசொல்வதுசரிதான்

  • @karthikam7742
    @karthikam7742 ปีที่แล้ว

    குடி குடியை கெடித்தா வேலாங்கன்னி

  • @mydoc9226
    @mydoc9226 ปีที่แล้ว

    Ippa intha thirtu naye Gandhi akkitan intha behindpoods

  • @senthilkumars6413
    @senthilkumars6413 ปีที่แล้ว

    Sudu podanum

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 ปีที่แล้ว +4

    Intha pombalaiya partha pavam ah ellam illai🤣 rowdy pombala than pola irukku videokaga mild ah pesuthu🤣🤣🤮🤮🤮

  • @balajig3011
    @balajig3011 ปีที่แล้ว +1

    Pavam ivanga

  • @karthikeyannlk
    @karthikeyannlk 7 หลายเดือนก่อน

    Vikirathu ganja....ithula i terview vera

  • @harishharri5774
    @harishharri5774 ปีที่แล้ว

    Ithu mamy bor

  • @veerapathiran824
    @veerapathiran824 ปีที่แล้ว +1

    😀😀😀

  • @thennavan2254
    @thennavan2254 ปีที่แล้ว +1

    Poda dei .

  • @sudhakarsudhakars1974
    @sudhakarsudhakars1974 ปีที่แล้ว +2

    Podi oalu

  • @suthav564
    @suthav564 ปีที่แล้ว

    unive.adi.padichenu.nee.than.solurika.police.kara.naya

  • @hershey4915
    @hershey4915 ปีที่แล้ว +1

    😂😂😂😂

  • @prabhakarang3772
    @prabhakarang3772 ปีที่แล้ว +1

    Thappu panrathuku munnadi yosikanum
    Nan tha periya sandiyarnu seen poda naalum nadakum