நீங்க ஏன் முன்னுக்கு பின் முரணாக பேசுறீங்க... செய்தியாளர்கள் கேள்விகளால் திணறிய அமைச்சர் | M Nadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 52

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 6 วันที่ผ่านมา +26

    முழு ஒத்துழைப்பு கொடுப்போம் ஆனால் பொய்யான மாவுக்கட்டு போடுவோம்

  • @varatharajanvaratharajan4086
    @varatharajanvaratharajan4086 5 วันที่ผ่านมา +5

    அமைச்சர்கள் ஆவதற்கும் கல்வியை தகுதியாக வைத்தாலே மக்களாட்சியின் மாண்பு காப்பாற்றப்படும்

  • @கணேஷ்-ஞ8ஞ
    @கணேஷ்-ஞ8ஞ 6 วันที่ผ่านมา +18

    பூசணிக்காய் மண்டையன் பூசி முழுகுகிறான்

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 6 วันที่ผ่านมา +17

    கடைசியில் பணம் பேசும் மாணவி மேல் தவறு என்று முடியும் கள்ளக்குறிச்சி மாணவி வழக்கின் நிலை தான் ஏற்படும்

  • @sundarsundar1283
    @sundarsundar1283 2 วันที่ผ่านมา +1

    அண்ணாமலை cm ஆக வந்தால் மட்டுமே தமிழ்நாடு நலமாக இருக்கும்🎉🎉🎉

  • @arulkumararulkumar1785
    @arulkumararulkumar1785 5 วันที่ผ่านมา +2

    பத்திரிகையாளர் அவர்களே எப்பயாச்சும் உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள்

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 6 วันที่ผ่านมา +3

    Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉

  • @mrtk2590
    @mrtk2590 5 วันที่ผ่านมา +2

    அடிக்கடி வந்து போகாமல் மாணவ மாணவிகள் செல்லும் இடங்களில் பின்தொடர முடியுமா? இவனால் இதே போல பலர் பாதிக்க பட்டிருப்பது செய்திகளாக வருகிறதே அப்ப தொடர் குற்றவாளி தானே அர்த்தம் ?

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 6 วันที่ผ่านมา +7

    அப்பப்பா எத்தனை முறை இல்லை.... இல்லை... இல்லை..ஒன்னுமே புரியல...

  • @livihasvicklivihasvick5534
    @livihasvicklivihasvick5534 6 วันที่ผ่านมา +9

    2026 ரில் தெரியும் cm யாரு என்று

  • @kgovindarajan4825
    @kgovindarajan4825 6 วันที่ผ่านมา +4

    குற்றவாளியே நீங்கள்தான், எப்படி சாயம் கிடைக்கும்

  • @SurendrakumarM-w7w
    @SurendrakumarM-w7w 5 วันที่ผ่านมา +1

    உண்மையை உரக்கச் சொல்லலாம் பொய்யை மட்டும் தான் பயந்து சொல்லணும் நீங்க பயப்படாத மாதிரி எவ்வளவு நடிச்சாலும் உங்கள் முகத்தில் பயம் தெரிகிறது அமைச்சரே

  • @sarchandrarajthiagarajan6721
    @sarchandrarajthiagarajan6721 5 วันที่ผ่านมา

    திராவிட மாடல் அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 6 วันที่ผ่านมา +5

    மாவு கட்டு போட்ட கொடூரனுக்கு‌ சொகுசு கார் !!! கொடூரனுக்கு சிறை எப்படியோ ?

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 6 วันที่ผ่านมา +2

    மாணவி வீட்டார் மிரட்டப்படலாம் அல்லது கரன்சியால் கட்டப்படலாம்.முடிவு இதாகத்தான் இருக்கும்.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 6 วันที่ผ่านมา +9

    2026 ல் தமிழகத்தில் தாமரை மலரட்டும் !!! தமிழகம் தலை நிமிரட்டும் !!!

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 6 วันที่ผ่านมา +4

    விரைவில் அமுக்க பட்டு விடும் வழக்கு

  • @kpalanivelu6863
    @kpalanivelu6863 6 วันที่ผ่านมา +5

    காவல்துறை யும் நீதித்துறை யும் சரி யில்லை குற்றங்கள் அதிகரிக்கதான் செய்யும்

  • @palaniappanthandavarayan3649
    @palaniappanthandavarayan3649 6 วันที่ผ่านมา +3

    The release.of FIR itself done because other victims should not reveal their horror in public.

  • @kulammydeen1313
    @kulammydeen1313 6 วันที่ผ่านมา +3

    துணைவேந்தர் எங்கே போனார்?

  • @umamaheshwarg9503
    @umamaheshwarg9503 5 วันที่ผ่านมา

    பாதிக்கப்பட்ட பின் தான் குழு அமைக்கப்படும், கொஞ்ச நாள்ள அது டம்மியாக்கப்படும்

  • @arunmani8837
    @arunmani8837 6 วันที่ผ่านมา +1

    Fir எப்புடி லீக் ஆச்சி அத சொல்லுங்க முதலில் புகார் கொடுத்தவர்களை பாதுகாப்போம் சொல்றீங்க எந்த வழியில் 🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @varadharjanmuthiah9345
      @varadharjanmuthiah9345 5 วันที่ผ่านมา

      புகார் கொடுத்த பெண்ணை பற்றிய விபரங்களை(மொபைல் நம்பர் உட்பட) வெளியிடாமல் பாதுகாத்தானுங்களே அப்படி......

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 6 วันที่ผ่านมา +1

    பிரதர் சகோதரா!அப்பப்பா என்ன பணிவு?

  • @saravananrengaraj9054
    @saravananrengaraj9054 6 วันที่ผ่านมา +1

    இன்னைக்கு தான் தமிழ்நாட்டின் முதுகெலும்பு வேலை பார்க்கிறது என்று நினைக்கிறேன்.நன்றி இப்படியே தொடருங்கள் எந்த ஆட்சியாக இருந்தாலும் கேள்வி கேளுங்கள்.

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 5 วันที่ผ่านมา

    உண்மை என்றால் யார் சொன்னாலும் ஒரே போல இருக்கும்...
    அமைச்சர் எழுந்து ஓடுவதிலேயே குறியாக இருக்கிறார்...😮

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 6 วันที่ผ่านมา +1

    என்னை உடுங்கப்பா!இப்ப நா என்ன சொல்ரது?

  • @saravanan8191
    @saravanan8191 6 วันที่ผ่านมา +2

    அண்ணா யுனிவர்சிட்டி செனட் நம்பர் ஒரு மயிருக்கு உதவாத பால்டாயில் எங்கே போனார்

  • @arunmani8837
    @arunmani8837 6 วันที่ผ่านมา +1

    அந்த பொண்ணு சொன்ன 2வது நபர் யாரு னு கேளுங்க பா அத பத்தி யாருமே பேசமாட்டாங்கறாங்க அந்த sir யாரு அத சொல்லுங்க முதலில்ல 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @Thamilthendral009
    @Thamilthendral009 5 วันที่ผ่านมา

    இவரென்ன பண்ணுவாரு.......

  • @vigneshwaran3688
    @vigneshwaran3688 6 วันที่ผ่านมา

    This is the power of Journalist ... If you do your job with full satisfaction like this with full strength then every politicians will get afraid, public also will share all secret information with journalist for the pure political life

  • @arunr4107
    @arunr4107 5 วันที่ผ่านมา

    Useless unfit guy this minister, where is Periya & chinna thathhi..?! Indha issue pathi onnum pesala..

  • @sivaramakrishnankrishnan5060
    @sivaramakrishnankrishnan5060 5 วันที่ผ่านมา

    University work panatha oruthar yepadi ulla vara mudiyum...appam unga security thanma ithana...oru university kulla oru thani nabar vara mudiyuma.

  • @jeyabalanthanganadar2105
    @jeyabalanthanganadar2105 6 วันที่ผ่านมา

    Evan ellam minister 😂😂😂😂

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 6 วันที่ผ่านมา +5

    மக்களுக்கு நெருக்கமாக இருந்து ஆழிப்பேரலையாக குமுறிய மாண்புமிகு அண்ணாமலை அவர்களை தமிழகம் கை கூப்பி வணங்குகிறது !!!

  • @Raja_homcareexports1998Homecar
    @Raja_homcareexports1998Homecar 6 วันที่ผ่านมา +1

    Seithiyalarkal kelvi innum strong iruthuirukkum

  • @singsongc4016
    @singsongc4016 6 วันที่ผ่านมา

    Olivattam theriyuthu😊

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro 2 วันที่ผ่านมา

    Malam

  • @RajaSekaran.N90
    @RajaSekaran.N90 5 วันที่ผ่านมา

    Thapu pana naya sututhalama pattikudukaranga, nadu valangum

  • @hemanthprabhu5555
    @hemanthprabhu5555 5 วันที่ผ่านมา

    தத்தி

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 5 วันที่ผ่านมา

    Ivanellam oru minister thoo

  • @JaganManikkam
    @JaganManikkam 5 วันที่ผ่านมา

    😂 தூ

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 5 วันที่ผ่านมา

    அண்ணாமலை க்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் தமிழகம் முன்னேற்றம் அடையும்

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 5 วันที่ผ่านมา

    வழுக்க போது

  • @DharmaDharma-q5y
    @DharmaDharma-q5y 6 วันที่ผ่านมา

    Ivare oru accused Mari irukkaru...ivarukitta eppadi ... correct ana badhil varum...

  • @ansa9226
    @ansa9226 6 วันที่ผ่านมา

    Comedy 😂🎉😂😂😂

  • @reppeettu3151
    @reppeettu3151 6 วันที่ผ่านมา

    Ithellam oru atchiya da.