#BREAKING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 18 วันที่ผ่านมา +764

    ஆச்சரியப்பட ஒன்றுமில்லை இது போன்றவர்களுக்கான கட்சிதான் திமுக

    • @muthuraman_100
      @muthuraman_100 18 วันที่ผ่านมา +35

      அதை விரும்பும் மக்கள்தான் அந்த கட்சிக்கு ஆட்சிப்பொறுப்பை தந்துள்ளனர். இதிலென்ன ஆச்சர்யம்.

    • @balaji.1985
      @balaji.1985 18 วันที่ผ่านมา +39

      திமுக ஒட்டுமொத்தமாக ஒழிய வேண்டும்.👍👍👍

    • @RASAVR
      @RASAVR 18 วันที่ผ่านมา +5

      எவ்வளவு முக்கினாலும் ஒரு பகிட்டி தண்ணிதான்டா உச்சா வரும் தேர்தலில் எங்க தமிழ் நாட்டில்

    • @muralikrishnan3134
      @muralikrishnan3134 18 วันที่ผ่านมา +4

      வாய்ப்பில்லை

    • @kandaswamysbalaji6694
      @kandaswamysbalaji6694 18 วันที่ผ่านมา +8

      Ethu tha Diravida model

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 18 วันที่ผ่านมา +562

    அவனுக்கு வேலை எல்லாம் கல்லூரியில் தான். பேருக்கு பிரியாணி கடை.

    • @Beautyofmine-n3y
      @Beautyofmine-n3y 18 วันที่ผ่านมา +15

      Correct 💯

    • @MrBharnik
      @MrBharnik 18 วันที่ผ่านมา +12

      Correct

    • @Swami_ji_96
      @Swami_ji_96 18 วันที่ผ่านมา +8

      Correct

    • @treatseaweed
      @treatseaweed 18 วันที่ผ่านมา +3

      என்ன வேலை ?

    • @Beautyofmine-n3y
      @Beautyofmine-n3y 18 วันที่ผ่านมา +4

      @@treatseaweed working under and working for "Sir"🤣🤣🤣🤣

  • @Rajasolomon-b8b
    @Rajasolomon-b8b 18 วันที่ผ่านมา +679

    அதிமுக இப்பதான் பிரச்சனைகளை கையில் எடுத்து அழகாக செயல்படுறாங்க. வாழ்த்துக்கள்

    • @funwithdharsen8101
      @funwithdharsen8101 18 วันที่ผ่านมา +16

      அதுதான் எடப்பாடி...! ❤

    • @vasukisuki1903
      @vasukisuki1903 18 วันที่ผ่านมา +8

      Pollachi kodanaadu thoothukudi itha pattri appadiye edukka sollunga

    • @pradeep8771
      @pradeep8771 18 วันที่ผ่านมา +1

      ​@@funwithdharsen8101 டேய் மாட்டு பல்லன் EPS😁 சூத்து நக்கி நாய💀😉

    • @sureshkumarvenkatachalam3105
      @sureshkumarvenkatachalam3105 18 วันที่ผ่านมา

      ​@@vasukisuki1903DMK ne pudunga sollen adulayum dmk Alu dan iruppan admk members immediately sacked from party nit like you

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 18 วันที่ผ่านมา +13

      ​@@vasukisuki1903 ஆளும் திமுக வுக்கு வக்கு இல்லையா?

  • @priyalovelycollection
    @priyalovelycollection 18 วันที่ผ่านมา +245

    இப்போ தான் நீங்கள் சரியான எதிர்க்கட்சி🎉

    • @SSA23705
      @SSA23705 18 วันที่ผ่านมา +4

      எல்லாபுகழும் அண்ணாமலைஜிக்கே, அவர் இல்லைன்னா இங்க யாருக்கும் துணிச்சல் இருக்காது இந்த அராஜக கட்சியை எதிர்க்க

    • @priyalovelycollection
      @priyalovelycollection 18 วันที่ผ่านมา

      ​@@SSA23705இந்த விஷயத்தில் அண்ணாமலை யை பாராட்டுகிறேன் 👍

    • @prabhakaran5196
      @prabhakaran5196 18 วันที่ผ่านมา

      ​@@SSA23705புண்டை

    • @aramkaviasai511
      @aramkaviasai511 18 วันที่ผ่านมา +5

      கள்ள குறிச்சி கள்ள சாராயத்துக்கு சிபிஐ விசாரனை கேட்டது எங்கள் எடப்பாடியார்

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 18 วันที่ผ่านมา +138

    சந்தேகம் இல்லை சார் கோபாலபுரத்தில் இருப்பார்

  • @balangsivag3732
    @balangsivag3732 18 วันที่ผ่านมา +160

    நன்றி ஜெயா நியூஸ் உன்மையய் உரக்க சொல் 🎉

    • @SA-xe1ez
      @SA-xe1ez 18 วันที่ผ่านมา +5

      மாவுக்கட்டு என்னாச்சு. அனைத்தும் டிராமாவா

    • @gokulraj2244
      @gokulraj2244 17 วันที่ผ่านมา

      சும்மா மாவு கட்டு, தினமும் கறி மது விருந்து தான்.

    • @antony5807
      @antony5807 15 วันที่ผ่านมา

      Antha tapuku var tadnal. Athu. Gopala purAthil than. Mudum

  • @PaperPenWritesThoughtful
    @PaperPenWritesThoughtful 18 วันที่ผ่านมา +281

    பெண்களுக்காக போராடும் அனைவரும் நல்லா இருப்பாங்க. God will be with you ADMK 🌱✌🏻

    • @MohamedJavith-c4b
      @MohamedJavith-c4b 18 วันที่ผ่านมา +7

      Pollachi case rewind

    • @MohamedJavith-c4b
      @MohamedJavith-c4b 18 วันที่ผ่านมา

      ADMK வன்ட வாளம்

    • @Vijay_Rasigan_TVK
      @Vijay_Rasigan_TVK 18 วันที่ผ่านมา

      Dmk jalara poduriya mama paiyala ​@@MohamedJavith-c4b

    • @PaperPenWritesThoughtful
      @PaperPenWritesThoughtful 18 วันที่ผ่านมา

      @MohamedJavith-c4b 200 up 🤮

    • @wlverine7195
      @wlverine7195 18 วันที่ผ่านมา

      ​@@MohamedJavith-c4bAdmk money investment guys ... Ayyayo Ada maranthutaney..😅😂.. Ella fraud pasanga..

  • @swarnalathas686
    @swarnalathas686 18 วันที่ผ่านมา +154

    2026லும் ஓட்டு போடுங்கள் மக்கள் ஒரேயடியாக வானுலகம்போய்விடலாம்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 18 วันที่ผ่านมา +9

      எத்தனை பலாத்கார குற்றங்கள் நடந்தாலும் திமுக வுக்கே மக்கள் தொடர்ந்து ஓட்டளிப்பதை யாராலும் மாற்ற முடியாது !!

    • @balakrishnanrasiah669
      @balakrishnanrasiah669 18 วันที่ผ่านมา

      Tamils are smart all over the world except in tamilnadu where they vote for useless dmk.

    • @Funoflakshi
      @Funoflakshi 18 วันที่ผ่านมา +3

      Tasmac voters...

    • @RathinasabapathiD-xk6kl
      @RathinasabapathiD-xk6kl 18 วันที่ผ่านมา

      மீண்டும் ஓட்டுபோட்டால் அரியனையில் அமரவைத்தால் இந்த மானம்கெட்ட ஆளும்கட்சி வீட்டில் உள்ள பெண்களை பிடித்தவர்களை கார்வைத்து தூக்கி செல்வார்கள் அதற்க்கும் தயாராக இருங்கள் மக்களே இடியமீன் ஆட்சியை பார்க்காதவர்கள் பார்ப்பதற்க்கும் பயன்படும்

    • @baranitharaniyer9395
      @baranitharaniyer9395 18 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂😂

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 18 วันที่ผ่านมา +12

    கருணாநிதியின் பவள விழாவில் கலந்து கொள்ள தகுதி இருக்கிறது ஞானசேகரனுக்கு.

  • @7pkutty
    @7pkutty 18 วันที่ผ่านมา +74

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் சந்தேகம் தான் ..
    நீதிபதிகள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும் 🙏🙏

    • @jonesmoses2663
      @jonesmoses2663 15 วันที่ผ่านมา

      நீதிபதிகள் தானே குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியவர்கள்

    • @balaprabha1273
      @balaprabha1273 14 วันที่ผ่านมา

      Avanungalae DMK pichaila judges aanavanga needhiyaavadhu mayiravadhu😂😂😂

  • @jothiganesan5435
    @jothiganesan5435 18 วันที่ผ่านมา +299

    திராவிட மாடல் முடிவதற்குள் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?

    • @baskaranr2252
      @baskaranr2252 18 วันที่ผ่านมา +3

      Ella maanavigalum kuzanthai petrukolvaargal Dmk.😮😮😮

    • @gopinathankesavan8431
      @gopinathankesavan8431 18 วันที่ผ่านมา +2

      Nadum,nattumakkalum nasamakapookum

    • @vasukisuki1903
      @vasukisuki1903 18 วันที่ผ่านมา +2

      Admk dravidam pesaatho oh sangigal aatche eppadi?

    • @gdrgdr4177
      @gdrgdr4177 18 วันที่ผ่านมา

      ​@@vasukisuki1903அடுத்த முறை கூட ஒன்னும் கவலைப்படாத டிஎம்கே ஆச்சு தான் ஆதிக்க சக்தி தான் ஒன்னும் பயப்படாதே லேபர் கூட்டம் இருக்கும் வரையில்❤🎉🎉😢😮😅😊😮🎉😂😂 இருக்கும் முறையில் ஒன்னும் பிரச்சனை இல்லை

    • @baranitharaniyer9395
      @baranitharaniyer9395 18 วันที่ผ่านมา

      ​@@vasukisuki1903ஏண்டா உனக்கு புண்ட வேணுமா அதான் சப்போரட் பண்ணுற 🐕

  • @samc3205
    @samc3205 18 วันที่ผ่านมา +98

    My first like for an admk video. Please join with Annamalai.

  • @jayaramanp4851
    @jayaramanp4851 18 วันที่ผ่านมา +77

    எத்தனை வீடியோ வெளியிட்டாலும் இந்த மாதிரி நபர்களை எதுவும் செய்ய முடியாது.
    அவர்கள் திமுக தயவுடன் மிகவும் சுதந்திரமாக வெளியே சுற்றி வருவார்கள், அவர்களுடைய செயலைத் தொடர்ந்து திமுக ஆதரவுடன் செய்வார்கள்.
    இப்படிப்பட்ட திமுகவை மக்கள் பணம் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள்.

    • @Swami_ji_96
      @Swami_ji_96 18 วันที่ผ่านมา +1

      Unmai😢

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 18 วันที่ผ่านมา

      ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே. குற்ற வாளியை ஆணி வேர் வரை போய் கண்டு பிடிக்க போவதாக சொன்னாரே. ஆட்டு குட்டி மை தோலில் வைத்து கொண்டு எங்கே யோ தேடும் கதையை தான் திமுக தலைவர் சொன்னாரோ?

    • @SA-xe1ez
      @SA-xe1ez 18 วันที่ผ่านมา +1

      எந்த நீதி மன்றமும் ஒன்றும் செய்யமுடியாது. ஆட்சி கலைப்பு என்ற பிரம்மாஸ்திரம் ஏவுவது ஒன்றுதான் வழி.

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 18 วันที่ผ่านมา +44

    உண்மைகளை வெளிப்படுத்தும் உங்களுக்கு நன்றியும்,வாழ்த்துகளும்.

  • @Tulirkudil
    @Tulirkudil 18 วันที่ผ่านมา +49

    பொதுமக்கள் கேள்வி கேட்கிறோம் திமுக அரசே யார் அந்த சார்???? ஒவ்வொரு பெண் பிள்ளை பெற்ற தாய் தகப்பனும் சகோதரி வைத்திருக்கும் சகோதரனும் ஏன் பொதுமக்கள் அனைவரும் கேள்வி கேப்போம் யார் அந்த சார் திமுக அரசே சொல் யார் அந்த சார்???

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 18 วันที่ผ่านมา

      இவ்வளவு நாளாக அந்த சாருக்கு பெண்களை வலுக்கட்டாயமாக கூட்டி சென்று பாலியல் செய்ய வைத்திருப்பான்...இவ்வளவு நடந்தும் ஸ்டாலின் அமைதி....????

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 18 วันที่ผ่านมา +2

      சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணிய ன் தான் அவர் வக்கீல். அதனால் காப்பாற்றி விடுவார்

  • @Jeogroups
    @Jeogroups 18 วันที่ผ่านมา +133

    ஒரு வாரம் ஆச்சு இப்போ தான் அதிமுக பொங்கி எழும் கிறது

    • @ParthyFrez
      @ParthyFrez 18 วันที่ผ่านมา +5

      Elam arasiyal

    • @sankaranarayanan5766
      @sankaranarayanan5766 18 วันที่ผ่านมา +6

      இப்போதுதான் முழித்துக் கொண்டார்கள் அவர்கள் இவ்வளவு நாளா தூங்கிக் கொண்டிருந்தார்கள்

    • @PaperPenWritesThoughtful
      @PaperPenWritesThoughtful 18 วันที่ผ่านมา +6

      Neenga SunTV paatha apdi than

    • @MohanMoothattu
      @MohanMoothattu 18 วันที่ผ่านมา +3

      Eppo than bothai thelinchathu pola unnakku

    • @aravinthr6194
      @aravinthr6194 18 วันที่ผ่านมา +1

      Ne vera news and social media la ila ninaikure ..first day la irundu admk nala amranga..court case edutha tha the Admk advocate Varalakshmi ala tha edu theryama comment panada😴😴😴😴

  • @sskindustries8813
    @sskindustries8813 18 วันที่ผ่านมา +135

    திமுகவின் சார் களுக்கு புரோக்கர் .

    • @jonesmoses2663
      @jonesmoses2663 15 วันที่ผ่านมา

      ஏன் ஆளுநர் சாராக இருக்ககூடாதா

    • @MuthukrishnanG-l6n
      @MuthukrishnanG-l6n 15 วันที่ผ่านมา

      மாமா ப்ரோக்கர் 😭🤣😂

  • @subramanianramanathan5854
    @subramanianramanathan5854 18 วันที่ผ่านมา +59

    Super coverage. This is real exposures

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 18 วันที่ผ่านมา +57

    அடடா அருமையான இந்த பதிவை இன்னும் பல திமுகவினரை பேசவிட்ட பிறகு வெளியிட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @muraliram6308
    @muraliram6308 18 วันที่ผ่านมา +11

    தான் சொல்வது பொய் என்பது நிரூபணம் ஆனாலும் கொஞ்சம் கூட வெட்கப்படாத ஜென்மங்கள் அந்த கழகத் தலைவர்கள்.

  • @maruthasalamr1014
    @maruthasalamr1014 18 วันที่ผ่านมา +51

    காமுகன், புரோக்கர், குற்றவாளியை நீதிபதிகள் முன் விசாரணை செய்ய வேண்டும். அப்பொழுது தான் அந்த சார் வெளியே வருவார்.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 18 วันที่ผ่านมา

      பயந்து நடுங்கும் பார்ப்பன நீதிபதிகள் வக்கீல்கள், ஆளும் கட்சிக்கும் அவர்களின் அடியாளுக்கும் பயப்படும் காவல்துறை இருக்கும் வரை ஏராளமான ஞானசேகர்களும் ஆட்டோ சங்கர்களும் வந்து கொண்டேதான் இருப்பார்கள் !!

    • @jonesmoses2663
      @jonesmoses2663 15 วันที่ผ่านมา

      கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிபதிகள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே

  • @mageshg2058
    @mageshg2058 18 วันที่ผ่านมา +104

    இதில் மிகப்பெரிய பெரிய network அரசுக்கு தெரிந்தே நடந்து இருக்கும் போல ! ....

    • @Invincible90876
      @Invincible90876 18 วันที่ผ่านมา +2

      Seirathe avanungalukaaga than

  • @jayakumarsimi04
    @jayakumarsimi04 18 วันที่ผ่านมา +56

    எல்லா புகழும் அண்ணாமலைக்கே...
    எதிர்கட்சிகள் ஒன்றினையுமா?

  • @SugumarPsugumar
    @SugumarPsugumar 18 วันที่ผ่านมา +30

    அடுத்த திமுக மாநாடு கட்அவுட்டிலிருந்து ஞானசேகரனின் படம் முதன்மையாக போடுவார்கள்...
    காரணம்
    செந்தில் பாலாஜியையே
    இவர்கள்... தியாகி என்று சொன்னவர்கள் தானே....

    • @muralikrishnan3134
      @muralikrishnan3134 18 วันที่ผ่านมา

      ஊழல் செய்பவர்கள் எல்லாம் அனைத்து கட்சிகளிலும் தூக்கி வைத்து தான் ஆடுகிறார்கள்
      ஜெயலலிதா போல்

  • @mohanp1559
    @mohanp1559 18 วันที่ผ่านมา +47

    எல்லா டிவி லும் போடுங்க

  • @ramakrishnang7319
    @ramakrishnang7319 18 วันที่ผ่านมา +35

    Excellent Report🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vasanthimary193
    @vasanthimary193 18 วันที่ผ่านมา +48

    கட்சியின் பெயரை கெடுக்கும் எவனா இருந்தாலும் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்

    • @rrajendr404
      @rrajendr404 18 วันที่ผ่านมา

      Apa katchiya gali pana vaenditathu than

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 18 วันที่ผ่านมา +8

      ஆமாம் இல்லா விட்டால் கட்சி டில் எல்லோருக்கும் நல்ல நல்ல நல்ல பேரோ பேர் தான் போங்க

    • @ManiKandan-b7g4w
      @ManiKandan-b7g4w 17 วันที่ผ่านมา +3

      கொடுக்கிற 200 ரூபாய்க்கு நீ என்ன பேச்சு பேசுற உன் வீட்டில் இந்த மாதிரி ஒரு பொண்ணுக்கு நடந்திருந்தா பேசுவியா

  • @Jeogroups
    @Jeogroups 18 วันที่ผ่านมา +32

    😢😢ஒரு வாரம் ஆச்சு இப்போ தான் விஜய்க்கும் அதிமுகவுக்கும் நடந்த சம்பவம் தெரிந்து இருக்கிறது

    • @PaperPenWritesThoughtful
      @PaperPenWritesThoughtful 18 วันที่ผ่านมา +4

      Neenga ipo than news paakuringa

    • @ananthakumarkumar5687
      @ananthakumarkumar5687 18 วันที่ผ่านมา +4

      Nee one week komala iruntheya

    • @NareshKumar-up6hn
      @NareshKumar-up6hn 18 วันที่ผ่านมา +5

      Neenga ipo tha news pakaringla
      Sambavam nadantha annaike admk itha Kaila eduthuduchu

    • @MohanMoothattu
      @MohanMoothattu 18 วันที่ผ่านมา

      Dai porambokku nee podthayila irrukiya

    • @Jeogroups
      @Jeogroups 18 วันที่ผ่านมา

      @@NareshKumar-up6hn என்ன பேசினாங்க போய் பாரு இதே பெரியார் பத்தி பேசுனா வந்து கிளி கிலி nu கிலிப்பணுக

  • @radjangamekrishnamoorthy8438
    @radjangamekrishnamoorthy8438 18 วันที่ผ่านมา +76

    எப்போதாவது ஒரு திருடன் தன்னை திருடன் என்று சொன்னதுண்டா.

  • @sumathysumathy837
    @sumathysumathy837 18 วันที่ผ่านมา +44

    இதில் ஆச்சரியம் ஏதுமில்லை
    அரசியல் பலம் இருப்பதால் இவர்கள் இது போன்ற தவறுகளை துணிச்சலாக செய்கிறார்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் பலத்தை வைத்து தவறு செய்து தப்பிக்க பாதுகாப்பான இடமாக அரசியல் களம் இருக்கிறது எனவே இந்த நிலை மாற வேண்டும் சட்டம் மாற்றப்பட வேண்டும் தீர்ப்புகள் திருத்தப்பட்ட வேண்டும் மக்களுக்கான அரசாக அரசு
    செயல்பய வேண்டும் இல்லை என்றால் ஆட்சி கலைக்கப்பட வேண்டும்

    • @jonesmoses2663
      @jonesmoses2663 15 วันที่ผ่านมา

      குற்றவாளியை கைது செய்ததற்காக ஆட்சியை கலைக்க வேண்டுமா

  • @subbulakshmi5502
    @subbulakshmi5502 18 วันที่ผ่านมา +4

    நடக்க இருக்கும் தேர்தலில் இதற்கு பாடம் புகட்டுங்கள் மக்களே இப்போது வேண்டாம் இனி தமிழகத்தில் இந்த இரு கட்சியையும் ஓரம் கட்டுங்கள் காசுக்கு மயங்காதீர்கள்.

  • @christaldhanam8491
    @christaldhanam8491 18 วันที่ผ่านมา +30

    பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும்.
    இந்த காம பைத்தியங்களை சரியான பாடம் புகட்டியே ஆகவேண்டும் 😮😮😡😡😡😡

    • @SA-xe1ez
      @SA-xe1ez 18 วันที่ผ่านมา

      வாய்வழி உறவு க்கு வற்புருத்தியவன்

  • @DevarajK-w3j
    @DevarajK-w3j 18 วันที่ผ่านมา +27

    பொள்ளாச்சி ஜெயராமன் புள்ளைய என்ன பண்ங்க அதே போல தான் இவணுக்கும்
    ஆட்சி மாறலாம் காட்சி காட்சி மாறப்போவதில்லை பாவம் மக்கள் 😢😢😢

  • @SivaShanmuganathan-g2q
    @SivaShanmuganathan-g2q 18 วันที่ผ่านมา +57

    Nakeeran kovalu enga ponaan 😂😂😂😂

    • @karthi.kkeyan1562
      @karthi.kkeyan1562 18 วันที่ผ่านมา

      நக்கீ கோவாலுவின் வாய்வாய், கோவாலபுரத்து பொதுக்கழிவறையாகப் பயன் பட்டுக்கொண்டிருக்கிறது.

    • @ilangoilango2300
      @ilangoilango2300 18 วันที่ผ่านมา

      முட்டி போட்டு
      முட்டு கொடுக்க..

    • @aravinthr6194
      @aravinthr6194 18 วันที่ผ่านมา

      Umba poirupa😴😴😴

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 18 วันที่ผ่านมา

      Vera katchikarn thappu senja mattum than ivan visaranai panni video poduvan..dmk la ellorum nallavan nadipan nakkireen.

    • @winshaw
      @winshaw 18 วันที่ผ่านมา

      Umba poiutan

  • @salethas1319
    @salethas1319 18 วันที่ผ่านมา +14

    கிராதகன் விழாவில் காமுகன்.... நல்லா இருக்கு

    • @peritubes
      @peritubes 18 วันที่ผ่านมา

      Exactly

  • @RAMACHANDIRANAANAIYAN
    @RAMACHANDIRANAANAIYAN 18 วันที่ผ่านมา +4

    ஆளும் கட்சியின் அனைத்து செயல்களையும் சுட்டிக்காட்ட வேண்டியக் கடமை எதிர் கட்சிக்கு உண்டு.

  • @user-uk1fe9zu1e
    @user-uk1fe9zu1e 18 วันที่ผ่านมา +27

    செத்தான் சேகர்

  • @Rajavardhanan
    @Rajavardhanan 18 วันที่ผ่านมา +11

    பேய்பட சினிமா போல் இதில் எங்கே இருக்கிறார் ஞானசேகரன் எங்கள் கண்களுக்கு தெரியவில்லையே என்று கூட நாடகம் போடுவாங்க தீம்க ஆட்கள்

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 18 วันที่ผ่านมา +12

    A D M K must act like a Amma is live 🌱🌱🌱🌱🌱

  • @dhandabanip8399
    @dhandabanip8399 18 วันที่ผ่านมา +23

    யார் அந்த சார் ?

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 18 วันที่ผ่านมา +9

    இதுக்கும் மேலேயும் இவனை காப்பாற்றி என்ன செய்ய போகிறது அவனை யோக்கியன் என்று சொல்லவா...உடனே முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 18 วันที่ผ่านมา

      நடக்காது

    • @littlefoodtamil7483
      @littlefoodtamil7483 18 วันที่ผ่านมา

      ஞானசேகர் திமுகவின் தியாகிகளின் பட்டியலில் அவன் பெயரும் வரும்

  • @thivagarpalanisamy
    @thivagarpalanisamy 18 วันที่ผ่านมา +22

    ADMK

  • @pacho369
    @pacho369 18 วันที่ผ่านมา +18

    Still people will vote for dmk without shame

  • @vetrivel6648
    @vetrivel6648 18 วันที่ผ่านมา +3

    தலைவர் எவ்வழியோ தொண்டரும் அவ்வழியே.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 18 วันที่ผ่านมา +12

    உடன். பிறப்பே கழக. உடன்பிறப்பே❤❤❤❤❤❤❤

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 18 วันที่ผ่านมา +14

    தமிழகத்தில் கொத்தடிமை சேனல்கள் , நடிகர்கள், குடும்ப நடிகர்கள் நெட்வொர்க் சேனல் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இவர்கள் யாவருமே அமைதி காக்கும் ரகசியம் என்னவோ?

    • @cowsgoloka
      @cowsgoloka 9 วันที่ผ่านมา

      Their channel and cinema will be banned by government. Citing security problem for state

  • @ramakrishnang7319
    @ramakrishnang7319 18 วันที่ผ่านมา +12

    Great work🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 18 วันที่ผ่านมา +4

    ஞானசேகரனை கட்சியை விட்டு நீக்க மாட்டேன் என்பதில் தீமைமுக உறுதியாக உள்ளது.

  • @bloodshotff121
    @bloodshotff121 18 วันที่ผ่านมา +1

    பாவம் ஶ்ரீமதி இறந்த போது யாருமே பேசல😢😢😢

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 18 วันที่ผ่านมา +9

    உயர் கல்வி அமைச்சர் எதாவது கோபாலபுரமோ.அறிவாளையமோபோய்யுதுண்டுபோட்டுஉக்காறதுதான்சரி

  • @Chandrangandhi-er8iu
    @Chandrangandhi-er8iu 18 วันที่ผ่านมา +2

    அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ! நீதிபதியே அவர்மேல் எந்தத் தப்பும் இல்லை என்று வெளியே விட்டுவிடுவார் ! அவ்வளவு செல்வாக்கானவர்.

  • @saravanannagarajan8738
    @saravanannagarajan8738 18 วันที่ผ่านมา +3

    ஞானசேகரணுக்கு காந்தி விருது வழங்க வேண்டும்

  • @babus3810
    @babus3810 18 วันที่ผ่านมา +16

    உரிமை குரல். நிகழ்ச்சி. ஏன். நிறுத்தப்பட்டது ஒலிபரப்பு. ஆகுமா. செய்தியை கூற வேண்டும்

  • @kalaivanimuthu3481
    @kalaivanimuthu3481 18 วันที่ผ่านมา +5

    இதுக்கு திமுக என்ன முட்டு கொடுக்கும்😂😂😂😂😂

  • @licdurai5211
    @licdurai5211 16 วันที่ผ่านมา +1

    இந்த ஆட்சியே Dismiss செய்ய வேண்டும்.

  • @SivaShanmuganathan-g2q
    @SivaShanmuganathan-g2q 18 วันที่ผ่านมา +17

    Enga sun TV thaya enga ponaar😂😂😂😂😂

  • @vasanth.....r96
    @vasanth.....r96 18 วันที่ผ่านมา +2

    பல மாணவிகளை அரசியல்வாதிகளுக்கு இறை.......😢

  • @SESHACHALAMC-pu9vb
    @SESHACHALAMC-pu9vb 18 วันที่ผ่านมา +3

    இதற்கு அமைச்சர் பதில்

  • @k.r.venkatacham9748
    @k.r.venkatacham9748 15 วันที่ผ่านมา

    ஞானசேகரன் ஓரு திமுகா கார்ன் எடுத்து காட்டு.... கட்சி கொள்கையே...வாழு....எடுத்துக்கொள்... என்னவெனாலும் செய்..,.இதை புரிந்தவர்கள் கட்சியில் சேர்ந்து அமோகமாக இருக்கிறார்கள்....முக குடும்பம் அமோகம்

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 18 วันที่ผ่านมา +34

    We support Annamalai பிஜேபிக்கு தான் வாக்களிப்போம்

    • @aravinthr6194
      @aravinthr6194 18 วันที่ผ่านมา +3

      Ipa idu Vada prachana anda ponnu ku solution venum..😴😴

    • @rajamany5422
      @rajamany5422 18 วันที่ผ่านมา

      Adey Dravidiya kuttam yelame Intha pompalai poruki ya.

    • @preethyboban9035
      @preethyboban9035 18 วันที่ผ่านมา

      Nee entha naaykkavadhu vottu poduda

  • @sampathkumarp5397
    @sampathkumarp5397 18 วันที่ผ่านมา +2

    எதையும்மரைக்கமுடியாது, உண்மைஎப்போதும் அலி யா து மன்சாசீவிடாது, en

  • @SadaippanArumugam
    @SadaippanArumugam 18 วันที่ผ่านมา +14

    நீ திமுக ஆட்சி வராது தமிழ்நாட்டில்

    • @aravinthr6194
      @aravinthr6194 18 วันที่ผ่านมา

      Ne ila ini vara kudathu😴😴

  • @shrinivasans7870
    @shrinivasans7870 18 วันที่ผ่านมา +1

    அண்ணா பல்கலை க்கு உதயநிதி 'சார் ' பெயரை மாசு படாமல் வைக்க வேண்டும்.

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx 18 วันที่ผ่านมา +4

    கருணாநிதி அவர்களின் பவளவிழாவில் கலந்து கொண்டது கனிமொழி அக்காவுக்கு தெரியுமா? மருத்துவ துறை அமைச்சர் மா.சு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.. இவர்களுக்கெல்லாம் தெரியுமா?

  • @balajisubramanian6967
    @balajisubramanian6967 18 วันที่ผ่านมา +16

    Oru vela Antha sir Chinavara irukumo

    • @BraveHeart-b9i
      @BraveHeart-b9i 18 วันที่ผ่านมา

      சந்தேகமே இல்ல அவரே தான்...

  • @BalrajArunachalanadar
    @BalrajArunachalanadar 17 วันที่ผ่านมา +1

    சரியான விழாவில் கலந்து கொண்டிருக்கிறான் தலைவன் எவ்வழியோ அவ்வழி

  • @babuthava556
    @babuthava556 18 วันที่ผ่านมา +6

    Aiadmk mass❤❤❤❤🎉🎉🎉

  • @KolanchiKolanchinathan-f6h
    @KolanchiKolanchinathan-f6h 17 วันที่ผ่านมา

    முதல்அமைச்சர் அப்படிதான்இருந்தார் ஒருகாலத்தில்2005க்குமுன்புஅவர்அப்படிதான்இருந்தார்தொண்டன்எப்படிஇருப்பார்தேஇங்குஒருநபர்எப்பபார்த்தாலும்வாரிசுஎங்கிரதைகரட்டாகாமிச்சிட்டார்என்றுசொன்னார்ரவிந்திரதுரைசாமிஇதுக்குஅவரிடம்கேள்விகேட்டால்பதில்இருக்கும்

  • @aravinthr6194
    @aravinthr6194 18 วันที่ผ่านมา +4

    Sema da news J ipatha correct eh vela pakura..keep that up👌👌👌👌

  • @studytips5036
    @studytips5036 18 วันที่ผ่านมา +1

    இது போல் தினமும் ஒரு பகுதியில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கெல்லாம் யாரும் பொங்கி எழவில்லை.

  • @Subramanan-ys5wc
    @Subramanan-ys5wc 18 วันที่ผ่านมา +8

    This is concrete proof cannot deny.

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 18 วันที่ผ่านมา +2

    திராவிட மாடலின் இது ஓரு பிரச்சனை யாகவே பார்க்க மாட்டார்கள் ....😢😢

  • @padmavathim9580
    @padmavathim9580 18 วันที่ผ่านมา +8

    மாணவர்க ளே நீங்க ளாவ து விழித் து கொள் ளுங்கள் உங்கள் வீட் டி லும் எடுத் து கூ றி நல் லாட் சி யை தேர்ந் தெ டுங்கள். அப் துல் கலாம் ஐயா அவர்க ளின் கன வை நின வாக் குங்கள்.

    • @gururajanv3794
      @gururajanv3794 17 วันที่ผ่านมา

      அப்துல் காலம் கூறியதை இஸ்லாமியர்கள் பின்பற்றினால் பரவாயில்லை அவர்களும் பின் பற்றுவதில்லை இந்துகள் உணர்வதில்லை.

  • @WildPetanimals
    @WildPetanimals 18 วันที่ผ่านมา +1

    Super super 💯
    DMK wash out

  • @ramakrishnang7319
    @ramakrishnang7319 18 วันที่ผ่านมา +5

    Awesome 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathiavageeswaran3125
    @sathiavageeswaran3125 17 วันที่ผ่านมา

    இப்ப தெரிந்ததா. இதுதான் எங்கள் திராவிட மாடல்.😡😡

  • @rajamany5422
    @rajamany5422 18 วันที่ผ่านมา +7

    Front pogum Car than Minister SIR vuda pol iruku. Vanthu vithar SIR.

  • @vijayananth2343
    @vijayananth2343 18 วันที่ผ่านมา +1

    Mass...

  • @muthuraman_100
    @muthuraman_100 18 วันที่ผ่านมา +6

    அதிமுக, அரசியல் கலக்காமல் இந்த கொடுமைக்கு நீதி கிடைக்க குரல் கொடுங்கள், நடவடிக்கை எடுங்கள். மக்கள் சந்தோஷப்படுவார்கள்.
    அம்மா இருக்கும்போது இதுபோல் நடந்திருந்தால், அவன், அவன் சம்பந்தப்பட்டவர்கள் address இல்லாமல் ஆகியிருப்பார்கள்.
    அதைச்செய்யுங்கள்.

  • @ganesank5802
    @ganesank5802 18 วันที่ผ่านมา +2

    சிறு திருத்தம்: காமுகன் கருணாநிதியின் பவளவிழாவில் கலந்துக் கொண்டான்.
    இது தான் சரி☝️

  • @venkatesanpandurangan4300
    @venkatesanpandurangan4300 18 วันที่ผ่านมา +2

    அது அவன் இல்லை
    என்று எதாவது ஒரு மந்திரி மைக் பிடிக்க போறான்

  • @maniansivamani1810
    @maniansivamani1810 18 วันที่ผ่านมา +12

    நல்லமாமாவேலைபார்த்தவனாகயிருப்பான்போலஞானசேகரன்.நல்லஞானம்பெண்கள்மேல் மக்களும்இவன்மேல்ஞானம்வைக்கவேண்டும்.

  • @NageshVasuki
    @NageshVasuki 17 วันที่ผ่านมา +1

    Super news fine

  • @R..B
    @R..B 18 วันที่ผ่านมา +4

    *When children below age use parent's vehicle and commit accidents, parents are also punished. When political party member commits a crime, the political party also must be punished.*

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 18 วันที่ผ่านมา +1

    நானும் பத்து வருடங்களுக்கு மேல் தொழில் செய்கிறேன்
    ஆனால் மூன்று நேரம் சோறு கூட வாங்க முடியவில்லை

  • @subhashini322
    @subhashini322 18 วันที่ผ่านมา +3

    யார் அந்த சார் 🔥🔥🔥

  • @jonesmoses2663
    @jonesmoses2663 17 วันที่ผ่านมา

    இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நபரைக் கூட தவறு செய்தால் உடனே நடவடிக்கை எடுத்ததை பாராட்டுவதை விட்டு விட்டு குறை சொல்லிக் கொண்டே இருங்கடா

  • @ashwinvijay1299
    @ashwinvijay1299 18 วันที่ผ่านมา +3

    please stopo dmk politicians from entering schools and collages.please save students

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 17 วันที่ผ่านมา

    நன்றி

  • @Indian-k7b
    @Indian-k7b 18 วันที่ผ่านมา +4

    நிறைய பெரிய தலைகள் இருக்கின்றன

  • @Vincentw3x
    @Vincentw3x 18 วันที่ผ่านมา +2

    விழா நடந்த போது வானத்தில் பறந்து வந்து படம் எடுத்ததாகவே அனைவரும் நினைக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் திமுக-வினர்.

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 18 วันที่ผ่านมา +4

    Shame shame. Is this the once a great TN ?

  • @vprimemedia
    @vprimemedia 18 วันที่ผ่านมา

    Thanks for video

  • @sujathatr3934
    @sujathatr3934 18 วันที่ผ่านมา +4

    Thank you for sharing 🙏

  • @SATHISHKUMARV-po8kr
    @SATHISHKUMARV-po8kr 18 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @ellappon
    @ellappon 18 วันที่ผ่านมา +5

    சார் இதிலும் இருக்கிறாரா?

  • @IppadikkuYaaro
    @IppadikkuYaaro 17 วันที่ผ่านมา +1

    மக்களே தயவுசெய்து யார் சொல்வதையும் கேட்காமல் அடுத்த முறையும் 2026'ல் திமுகவிற்கு வாக்களித்து உங்கள் வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு கஞ்சா மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பு பறிபோகுதல் போன்றவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.

    • @sundaramsundaram2542
      @sundaramsundaram2542 14 วันที่ผ่านมา

      நீ ஆயி ஆயி திமுக.பிஜேபியின் கொத்தடிமை. பொள்ளாச்சி சம்பவத்தை.....

  • @SelvendranSellakandu
    @SelvendranSellakandu 18 วันที่ผ่านมา +6

    அது வேற ஞானசேகரன்
    இது வேற ஞானசேகர்

  • @jagaraj3690
    @jagaraj3690 17 วันที่ผ่านมา

    உங்க கட்சிகாரன் செய்யாததுபோல குறை சொல்றிங்க.

  • @LearningChristian
    @LearningChristian 18 วันที่ผ่านมา +4

    இந்த ஞானசேகரன் திமுக எம் எல் ஏ வாக, அமைச்சராக தமிழக முதல் அமைச்சராக வர வேண்டும் இது போன்ற அல்ல செயல்களை செய்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வாழ்க இந்த அக்கிரமம். ஓட்டு திமுகவிற்கே!