யோக தசா/ தசா புக்தி/வெற்றி சதவீதம் கணிப்பு/ புஷ்கராம்சம் & புஷ்கர் நவாம்சம்/ ஜோதிட வகுப்பு 37

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 32

  • @be_happy_341
    @be_happy_341 หลายเดือนก่อน

    ❤❤❤வாழ்க ஜோதிட கலை...! குருவே போற்றி...!

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல 🙏

  • @velkumaarselvaraj7926
    @velkumaarselvaraj7926 หลายเดือนก่อน

    மேடம் சிம்ம ராசியில் பூரம்3 புஷ்கரணம்

  • @shivakrishna5575
    @shivakrishna5575 หลายเดือนก่อน

    Thank you Madam

  • @Alagusundarapandian
    @Alagusundarapandian 2 วันที่ผ่านมา

    அடுத்து அடுத்து வீடியோ போடுங்க அக்கா

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR หลายเดือนก่อน

    நன்றி நற்பவி நற்செய்தி நற்சொல் வாழ்க வளத்துடன் என்றென்றும் அன்புடன்.
    தீபன் பிஎச். டி .
    மதுரை. 30-07-1990 .
    இரவு 10-58.
    திங்கள் .குரு ஓரை.
    லக்கணம் ரேவதி 4
    வர்கோத்தமம்
    4ல் சுக்கிரன் திக் பலம்.
    புஷ்கர நவாம்சம்
    5ல் குரு.உச்சம்
    வர்கோத்தமம்.& புஷ்கர நவாம்சம்.
    8ல் சந்திரன்.
    புஷ்கர நவாம்சம்.
    10ல் சனி வக்ரம்.
    வர்கோத்தமம் & புஷ்கர நவாம்சம்.
    11ல் மகர ராகு.
    புஷ்கர நவாம்சம்.
    .......
    2 ல் செவ்வாய்.
    பரணி 2ல்
    6 ல் புதன்
    மகம் 3ல்.
    சூரியன் & கேது
    பூசம் 4ல்.
    {மாந்தி.பூரட்டாதி 1ல்
    லக்கணாதிபதி யின் சாரம்.}
    [சூரியன் பாசகன்]
    ((அம்ஸத்தில் புதன் ஆட்சி.
    கேது உச்சம்))
    யோகி ரோகிணி
    சந்திரன்.
    அவயோகி கேட்டை. புதன்.. முடக்கு ரோகிணி.
    சந்திரன்.
    பாதகாதிபதி புதன்
    தசையில் சூரிய புக்தி 2025 மார்ச்
    2018-2035.
    ------
    10-09-2024
    இசை அமைப்பாளர்.
    இனிதான் வாய்ப்புகளும்
    திருமணமும்.

  • @Lakshmi-yv8bz
    @Lakshmi-yv8bz หลายเดือนก่อน

    நன்றி மேடம்

  • @yogalakahmi909
    @yogalakahmi909 หลายเดือนก่อน

    Reply pannunga madam shivalika jadagam parthu

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  หลายเดือนก่อน

      ஜாதகம் பார்க்க கட்டணம் உண்டு

  • @yogalakahmi909
    @yogalakahmi909 หลายเดือนก่อน

    Thirumam yeppodhu nadakkum yendru mattum sollavum please

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j หลายเดือนก่อน

    Amma vanakkam virichika laknam guru pooram 3 guru thisai 2026 government job kidsikuma Amma.....

  • @yogalakahmi909
    @yogalakahmi909 หลายเดือนก่อน

    Marriage yeppa nadakkum

  • @mevithabiku9203
    @mevithabiku9203 หลายเดือนก่อน

    Rahu vargothamam aanal andha disai epdi irukum?

  • @yogalakahmi909
    @yogalakahmi909 หลายเดือนก่อน

    Female
    17/11/1993
    4.34a.m
    Chennai
    Thirumam yeppodhu nadakkum yendru sollavum
    Official ஆக வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு இருக்கிறதா
    Moolam 4th padam
    Dhanusu rasi tulam lagnam chandra dasa

  • @nanthavanam420
    @nanthavanam420 หลายเดือนก่อน

    அமானுஷ்ய த்தை உணரக்கூடிய நட்சத்திரம் என்ன

  • @goodchanges7883
    @goodchanges7883 หลายเดือนก่อน

    வணக்கம் பூசம் 3வது பாதம் சிம்மராசியிலா வரும்

  • @megalakamal9599
    @megalakamal9599 หลายเดือนก่อน

    வணக்கம் மேம்... மேஷ லக்னம்.... லக்கனாதிபதி கன்னியில் செவ்வாய் (ஹஸ்தம் -2) அடுத்து சனி துலாத்தில் ( சுவாதி-4) எப்படி மேம் இருக்கு... please reply me

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  หลายเดือนก่อน +1

      🙏

    • @megalakamal9599
      @megalakamal9599 หลายเดือนก่อน

      @@KaniTamilJothidam
      Yepdi irukkunu solluga mam please

  • @surendranramiya5226
    @surendranramiya5226 หลายเดือนก่อน

    பூசம் - 2ம் பாதம் வரும்
    நம் பாதம் என குறிப்பிட்டு
    உள்ளது.
    அறுவும் - 2 ம் பாதம்
    உத்திரட்ட்டாதி 2 ம் பாதம்
    O.K.

  • @dr.karthikam38
    @dr.karthikam38 หลายเดือนก่อน

    திதி சூன்ய கிரகம் புஷ்கரம்சம் நட்சத்திரத்தில் நின்றால் என்ன பலன் அம்மா???

  • @sakthisubramanian9657
    @sakthisubramanian9657 หลายเดือนก่อน +2

    பூச நட்சத்திரம் சிம்ம ராசியா .... அல்லது பூரம் நட்சத்திரம் சிம்ம ராசியா... குரு மேடம் தெளிவு படுத்துங்கள்

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  หลายเดือนก่อน +1

      பூசம் சனி நட்சத்திரம்
      பூரம் சுக்கிரன் நட்சத்திரம்

    • @Nalla-Ullam
      @Nalla-Ullam หลายเดือนก่อน +1

      பூசம் கடக ராசி
      பூரம் சிம்ம ராசி

    • @muthur9798
      @muthur9798 หลายเดือนก่อน +1

      Pooram simma rashi

  • @shivu-w8i
    @shivu-w8i หลายเดือนก่อน

    திருவாதிரை 4 லில் சூரியன் பலன் எப்படி இருக்கும்