Welcome back brother, Welcome Chennai. T.Nagar Ranganathan street is Asia's biggest retail area and densed shopping area too. Now world famous shopping spot.
@@fatimahibrahim4831. It is not like your street without human traffic. A large number of trading happening and millions of people come and go per day. So Garbages cannot be avoided. Even the crematorium and cemeteries are clean and hygienic. So that could we live there?
WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏
Andaman and Nicobar Islands Series ❤
Episodes 01 👉 th-cam.com/video/pw2_ymEmaaY/w-d-xo.htmlsi=6B6eVPKn4bPafKfy
Episodes 02 👉 th-cam.com/video/Ihjd80c4W2g/w-d-xo.htmlsi=j46uF_AoPiRrnmEa
சந்துரு அவர்களை தமிழகத்திற்கு வருக வருக என வரவேற்கிறோம் உங்கள் பயணம் இனிமையாகவும் வெற்றிகரமாகவும் அமையட்டும் வாழ்க வளமுடன் நன்றி
தமிழ் நாட்டு மக்கள் உங்களை அன்புடன் வறவேற்க்கிறோம்❤❤
சென்னையில் இப்படி ஒரு தமிழ் பேசி கேட்பது இனிமையாக இருக்கிறது
அருமை,, சந்துரு அய்யா தமிழ் நாட்டு வருகை இனி தே அமைய,, வாழ்த்துக்கள்,,,தமிழ் நாட்டு தமிழன்,,,
தாய் தமிழகத்திற்கு வருகை தரும் சகோதரனை அன்போடு வரவேற்கிறோம் தமிழ் மண்ணில் 😊😊❤❤❤❤❤😊❤
சந்துரு பிரதர் தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது
சகோதரர் சந்ரூ அவர்கள் தமிழகத்திற்கு வந்தது எங்கள் வீட்டிற்கே வந்தது போல் இருந்தது.ஏனெனில் அவருடைய கதைப்பு, பழகும் விதம் அப்படி வாழ்க வளமுடன்.
சென்னை மக்களே பார்த்திராத உணவிடங்கள், உணவு வகைகள்... சூப்பர். தமிழால் இணைந்த புவனி, சந்துரு நட்பு பல்லாண்டு தொடர இறைவன் அருளட்டும் 💐❤️🎉
உங்கள் பயணம் நல்லதாக அமையட்டும்,இறையருள் துணை நிற்கும்🙏
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பயணம் சிறப்பாக அமைய இறைவன் துனை
உங்கள் பயணம் நல்லதாக
அமையட்டும் வாழ்த்துக்கள்
அண்ணா❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழ்நாடு எங்கும் தேசிய தலைவர் தான்...
தமிழ் நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது 💐💐
தமிழ் வாழ்க ! தமிழர் வாழ்க ! தொப்புள் கொடி உறவை அன்புடன் வரவேற்கிறோம்
❤❤❤❤
தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது அண்ணா ❤❤❤
இப்ப தான் tamil trekker புவனி தம்பிட கியூபா கடைசி வீடியோ பார்த்தேன்❤
சந்துரு , உங்கள் பிரயணம் அழகாக அமையட்டும் நன்றி 👍😇🙏Usha London
Hai
வருக அண்ணா,பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்...
தமிழ்நாட்டு மக்கள் சார்பாக உங்களை அன்போடு வரவேற்கிறோம்.❤❤❤🎉
சிறப்பான பயணத்திற்கு வாழ்த்துகள்.
Welcome back brother, Welcome Chennai. T.Nagar Ranganathan street is Asia's biggest retail area and densed shopping area too. Now world famous shopping spot.
Hope clean n maintain the hygiene smell hmmm by the way is the honk sound already ...no more. If yes goodlh
@@fatimahibrahim4831. It is not like your street without human traffic. A large number of trading happening and millions of people come and go per day. So Garbages cannot be avoided. Even the crematorium and cemeteries are clean and hygienic. So that could we live there?
@@Strangerviews4473Typical Indian behaviour with lame reasons for the failure of governments for not maintaining public hygiene and cleanliness.
Always Welcome to Chennai Bro and Sis 👍 edhu namma City 💐
தமிழ்நாடு அன்புடன் வரவேற்கிறது...
Nice to see Chandru once again in Chennai. Hearty Welcome.
Welcome back to chennai bro.Chandru.,God bless you both for a happy healthy life..thankfully Veeramuthu from USA.
Welcome tamil nadu
புவனி சென்னைக்கு வந்து செட்டில் ஆயாச்சா சூப்பர்..👍
உங்கள் பயணம் நல்லதாக அமைய வாழ்த்துக்கள்
Hi Chandru,Welcome back.This time don't miss to visit Anna Centinary library,Kotturpuram.
Really great Tamil Nadu I will visit one day inshallah ❤
Abdul bai...you are welcome. Visit thousand lights mosque and Nagore Dargah...the holiest place for Muslims in Tamil Nadu.
Welcome onboard Chandru brother.. welcome chennai
அண்ணா வாருங்கள்😍 தமிழகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது 🌹🌹🌹🙏🙏🙏
Hai vanakkam anna welcome to tamilnadu🥰💕💖🎉🤝🎉🎉🎉
புவி தல...நீ என்னய்யா எல்லா இடத்துலையும் இருக்க??...உலகமெங்கும் நிறைந்திருக்கும் எங்கள் தங்க தலைவன் புவி...
Enjoy your in Singaara Chennai....update vlogs soon pls, stay safe God bless you 🙏
வாழ்த்துக்கள் சந்ரு ப்ரதர் வாழ்த்துக்கள்
WOW SUPERB BROTHER RJ CHADRU VLOGS THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤❤🙏🙏🙏🙏
Anyone noticed மேதகு தலைவர் பிரபாகரன் படம் in Auto...❤
Hearty welcome bro.aathadi thamizh word neenga sollum pothu.felt very happy
உங்கள் Bigg Boss முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். கவனம் அண்ணா இந்த முறை participants ரொம்ப tougha இருக்காங்க
Realy
Wellcome chandru to our chennai.
Welcome to India brother 🙏
❤ வாழ்த்துக்கள்
சந்துரு பயணம் இன்பத்தை அளிக்கும் வகையில்.
Welcome again to Chennai Chandru!!!
Welcome to chennai bro..bhuvani bro office super
கன்னியாகுமரி மாவட்டம் வாங்க நண்பா.
WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏
Welcome brother very happy enjoy shopping and travel tour
Welcome Mr Chandru have a good day in Chennai
Welcome to Chennai
Love ur vlog all for the night life n eatery at chennai whr not many people knw abt … thk so so much to see the night thing in chennai at Anna nagar
Welcome Chandru
Correct observation good progress in the digital front across India🇮🇳
Welcome Chandru sir
Hearty welcome Mr.Chandru and mrs.Menaka
அண்ணா ஏர்போர்ட்டில் வேட்டி கட்டியவரை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு
Nice to see your Trip
வாங்க வாங்க இந்தியாவுக்கு வாங்க
WELCOME CHANDRU SIR
Chandru welcome ❤❤❤
Congrats.brothers
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகருக்கு வருகை தரும் தங்கள் வரவு நல்வரவு ஆகுக
தமிழுக்கு சங்கம் வளர்த்த மதுரை நகருக்கு வாருங்களேன்
கோயம்புத்தூர்க்கு வாங்க...
Welcome chandru bro 👏👏👏👏👏👏
Well come to chennai mr.chandru
Hi chandru anna.india ku tour poravangalukkaga oru details video uploade pannuga.( with flight ticket price includes)
Enjoy Enjoy your trip ❤
Welcome to kanniyakumari
Chandru bro welcome Chennai
திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில் தலைவர் திருமணம் நடந்த இடம்
WE WELCOME BACK YOU TO CHENNAI MR. CHANDRU....❤❤❤
Hai sir welcome to Chennai 🎉
Anna plz welcome to our home Thoothukkudi
Great Chennai Visit❤
Welcome to Tamilnadu
இப்ப தானே உள்ளாரா வந்திரிக்கீங்க போக போக தெரியும், இந்த பூவின் வாசம்
Enga irukinga chennaila?nanum srilankathan chennaila irukkem
Chandra sir welcome to chennai have a nice trip
Welcome
Dr.kassim
Sir Nungambakkam vanga sir ss Hyderabad biryani shop biryani saaptalam
உங்கள் அடுத்த வீடியோவு க்காக waitng
உங்கள் பயணம் நல்லபடியாக
அமையட்டும்
வருக வருக தங்களை சென்னை வரவேற்கிறது
Good welcome sir happy
Wish you all the best success journey 👍
தம்பி சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.
அண்ணனே சொல்லிட்டாபில
brother you meet Bhuvani
வாழ்த்துக்கள்
Welcome to Chennai bro
Chennai la enga irukuga
வருக வருக சந்துரு Bro❤🎉🎉🎉🎉😊😊😊😊அப்படியே திருச்சி ஏர்போர்ட் வாங்க 2mints எங்க வீடு வாங்க சாப்பிடலாம் 😊
வருக🎉 வருக🎉 திரு.சந்ரு அவர்களே.🎉
Super santhru Anna
Welcome to India sir visit to Bangalore also 👍💐
Super brother 🎉🎉🎉🎉
Most welcome
Welcome Anna
புதிய ஏர்போர்ட்