எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க 😲 | Chennai T Nagar | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 244

  • @RjChandruVlogs
    @RjChandruVlogs  ปีที่แล้ว +2

    Andaman and Nicobar Islands Series ❤
    Episodes 01 👉 th-cam.com/video/pw2_ymEmaaY/w-d-xo.htmlsi=6B6eVPKn4bPafKfy
    Episodes 02 👉 th-cam.com/video/Ihjd80c4W2g/w-d-xo.htmlsi=j46uF_AoPiRrnmEa

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal ปีที่แล้ว +104

    தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்து சென்னையைக் காட்சிப் படுத்தியதற்கு நன்றி 🎉❤

  • @rkrk2574
    @rkrk2574 ปีที่แล้ว +8

    அந்த குழைந்தையிடமும் நலம் .... பண்பு பாராட்டப்படவேண்டிய ஒன்று ..வாழ்த்துகள் அன்புடன்..

  • @KAVITHAKAVITHA-si3lh
    @KAVITHAKAVITHA-si3lh ปีที่แล้ว +52

    தமிழ்நாட்டிற்கு வந்ததற்கு நன்றி

  • @rajraj8712
    @rajraj8712 ปีที่แล้ว +28

    தம்பி சந்துரு நீங்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்தூக்குடி பக்கம் வாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும். இந்த பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்⚘️💐👌👍

  • @samadasa114
    @samadasa114 ปีที่แล้ว +26

    சென்னை வருகை இனிதாக வாழ்த்துக்கள் தம்பி சந்துரு❤

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari1443 ปีที่แล้ว +15

    ஆதாடி ஆதாடி தோசய மழை. Super Anna தோசைக்கு உதரானம் super சந்தோஷம் இருங்க அண்ணா

  • @KonguNadu_State
    @KonguNadu_State ปีที่แล้ว +15

    கொங்கு நாட்டிற்கும் வாங்க😊

  • @நம்மஊருவந்துடுச்சி

    அண்ணா நீங்க சென்னை மட்டும் இல்ல நீங்க சுற்றி பார்க்க இன்னும் எவ்வளவோ இடம் இருக்கு🎉🎉🎉🎉🎉

  • @sadiksadik2678
    @sadiksadik2678 ปีที่แล้ว +10

    தமிழில் பேச ஆள் இல்லாமல் அபுதாபியில் நான் இருக்கும் இடத்தில் கஷ்டமாக இருந்தது சந்துரு மேனகா இவர்களின் வீடியோவை பார்த்தால் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @riyasriyas9379
    @riyasriyas9379 ปีที่แล้ว +12

    தமிழகத்திற்கு வந்ததற்கு நன்றி. சேலம் வாங்க பாஸ்! ஏற்காடுக்குவந்துபோங்க!

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 ปีที่แล้ว +5

    இந்தியாவின் தமிழ்நாட்டில் அருமையான சைவ உணவை உண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +14

    நான் இலங்கையை சேர்ந்தவர் தான் ஆனால் காலை உணவில் சென்னை,மதுரையை அடிக்க வேறு எந்த இடமும் இல்லை என்று நான் நினைக்கிறேன், ( மலேசியாவும் ஓகே தான் )

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 ปีที่แล้ว +18

    Hi Chandru..welcome to our Chennai city (Namma Chennai) Thamizhnadu..So nice to see 🎉🎉 you in our Singaara Chennai... எங்கள் ஊரை உங்கள் காணொளில் காண்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.. வாழ்த்துக்கள் பா..🎉🎉

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj ปีที่แล้ว +6

    தமிழகத்திற்கு வரவேற்கிறோம் நல்வாழ்த்துகள்

  • @Sci-Tech04
    @Sci-Tech04 ปีที่แล้ว +55

    நீங்க மட்டுமல்ல ஸ்ரீலங்காவ விட்டு யார் வெளில போனாலும் நிமிடத்துக்கு ஒரு தடவை அம்மாடி ஆத்தாடினு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. இதுதான் ஸ்ரீலங்காக்கும் மத்த நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว +4

      Not true. This is his indivudual habit

    • @shihabmontreal7169
      @shihabmontreal7169 ปีที่แล้ว +5

      நம்ம உச்சரிப்பை விட அவுங்க உச்சரிப்பை ரசிப்பது எனக்கு பிடித்த ஒன்று. சந்துரு நீங்கள் பட்டய கிளம்புங்க ரசிக்க நாங்கள் இருக்கோம்

    • @Sci-Tech04
      @Sci-Tech04 ปีที่แล้ว +1

      @@shihabmontreal7169 நீங்க indian slang a?

    • @shihabmontreal7169
      @shihabmontreal7169 ปีที่แล้ว +2

      @@Sci-Tech04 S brother தஞ்சாவூர் slang

  • @Mahe15
    @Mahe15 ปีที่แล้ว +3

    Chennai key pogama konjam Madurai,Trichy, Coimbatore, Dindugul, Nagercoil, Kanyakumari, Ooty, Kodaikanal nu Vanga Chandru with Family oda 👍

  • @andrewmichael3331
    @andrewmichael3331 ปีที่แล้ว +1

    எங்க செண்னை அப்படித்தான் தோழர் ஆனால் சந்தோசமா இருக்கும் ❤️❤️❤️❤️

  • @ramnathan2706
    @ramnathan2706 ปีที่แล้ว +6

    Please travel to ECR... OMR... areas in Chennai...

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +1

    Super sir romba kind ah irukkinga ungala madam enakku romba pidikkum neenga rendu paerum pandra shorts romba virumbi parpen oru chinna paiyana kooda epdi irukkinga nu visarikkara unga panpaadu romba pidichirukku sir ungala nerla parthu oru varthaiyavathu psysanumnu aasaiya irukku God bless you sir 😊🙏

  • @sathishkumarpalaniyappan5484
    @sathishkumarpalaniyappan5484 ปีที่แล้ว +8

    உங்கள் மனைவியை காணோம்... அவர்களுடன் சென்னை வந்து இது போல வீடியோ போடுங்கள்...wife இல்லாமல் jolly yaa irukinga pola...😅😅😅.. உங்கள் தமிழ் நன்று...

    • @rskd29
      @rskd29 ปีที่แล้ว +2

      Avangaluku second baby porandu iruku bro....baby a thookitu mother yeppudi oor sutha mudium

  • @murugesansamy6081
    @murugesansamy6081 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள், தஞ்சாவூர்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோ அழகான காணொளி..... தோசை.... பார்த்து..... 😮😮😮😮😮..... உங்கள் பயணம் சிறப்பாக.....இருக்க வாழ்த்துக்கள்.... ... நன்றி.....

  • @68tnj
    @68tnj ปีที่แล้ว +6

    Very nice. Welcome to Chennai. Chennai is where I studied 35 years back. T Nagar was my favourite area as my college was temporarily housed for 1 year very near to the area you are walking. Later I hope you will go to Thanjai which is Tamil trekker YT home town and my home town as well.

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e ปีที่แล้ว +3

    WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤❤🙏🙏🙏🙏

  • @jayagowriavudainathan4712
    @jayagowriavudainathan4712 ปีที่แล้ว +4

    I had been to Srilanka some years back..I loved the cleanliness and people following traffic rules and respecting pedestrians..

  • @ravananraju1436
    @ravananraju1436 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை சகோ. தழிகத்தில் பெரும்பான்மையான மக்கள் சாலை விதிகளை கடைபிடிக்க மாட்டார்கள் ஆகையால் தான் சாலை விபத்தில் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக இருக்கிறது.இது பெரும் வேதனைக்குரியது😢

  • @palanisamyparamasivam698
    @palanisamyparamasivam698 ปีที่แล้ว +5

    ❤❤❤ அண்ணா அண்ணி..
    நீங்கள் உங்கள் RJ வேலையை விட்டு வெளியேறி நீண்ட காலம் ஆகிவிட்டது.... இன்னும் RJ அடையாளம் வேண்டுமா????

  • @rathymarkandu191
    @rathymarkandu191 ปีที่แล้ว +1

    சென்னையில ந்ல்லா எஞ்ஜோய் பண்ணுங்கோ👌சந்துரு

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 ปีที่แล้ว

    அருமை,, சந்துரு அய்யா காணொளி நன்றாக இருந்த து,, சென்னை பரபரப்பு க்கு பஞ்சம் இல்லை,,,,,

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd ปีที่แล้ว +3

    வருக வருக என வரவேற்க்கிறோம் சகோதரா.
    Enjoy ,enjoy😂🎉😅😊

  • @SuperAbishake
    @SuperAbishake ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன், அருமை இலங்கை சகோ..❤

  • @rathymarkandu191
    @rathymarkandu191 ปีที่แล้ว +2

    தோசையைப் பார்த்தால் சாப்பிடோனும் போல இருக்குது,சந்துரு எங்களுக்கும் சேர்த்து சாப்பிடுங்கோ🙏

  • @saravananshanmugam1841
    @saravananshanmugam1841 ปีที่แล้ว +4

    👌👌👌 சூப்பர் அண்ணா 👍👍👍

  • @abuadnanadirai6545
    @abuadnanadirai6545 ปีที่แล้ว

    niraiya edankalil audio satham mikka kuraivaaka erukkirathu ondum ketkavillai nalla arumaiyana video.

  • @mohamedismail2024
    @mohamedismail2024 11 หลายเดือนก่อน

    Neanga sonnathu romba correct about traffic violation in Chennai. People should think about that.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 หลายเดือนก่อน +1

    சென்னையில் டிராபிக் ரூல்ஸ் மதிக்காமல் செல்கிறார்கள் என்பது உண்மை தான்

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj ปีที่แล้ว +17

    Gorgeous city in Chennai, I love it , but not followed traffic rules 😂😂😂

  • @visalakshmi7969
    @visalakshmi7969 ปีที่แล้ว +8

    Hi brother Welcome to Chennai how is Chennai i m your follower glad to see u in Chennai now is Deepavali seson Happy Deepavali 🙏👍👍👍

  • @shenbagams4301
    @shenbagams4301 ปีที่แล้ว +3

    Chennai il ungalai parpathu happy bro

  • @dhinakarandurai17817
    @dhinakarandurai17817 ปีที่แล้ว +4

    திண்டுக்கல் வாருங்கள் சகோ

  • @sarasulakshmi7909
    @sarasulakshmi7909 ปีที่แล้ว

    தம்பி
    மிகவும் அருமையான பதிவு
    அருகில்தான் மாமல்லபுரம் வாருங்கள்

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 ปีที่แล้ว

    WOW SUPERB BROTHER RJCHADRU VLOGS BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @rosanthrosanth1478
    @rosanthrosanth1478 ปีที่แล้ว +2

    அண்ணாக்கு ஒரால் Hi சொல்லி கைய காட்டிற்றுபோறாவு. அதுக்கு இவரும் Hi சொல்றார். என்னென்டு கேளுங்கோ மேனகா அக்கா😂

  • @meeranbava8242
    @meeranbava8242 ปีที่แล้ว +4

    WELCOME MR CHANDRU IN TAMILNADU

  • @GlasBuilt
    @GlasBuilt ปีที่แล้ว +2

    அது டிராபிக் அதிகம் ரூல்ஸ் பாதிக்கு பாதி கடைபிடிப்பவர்களும் உண்டு கடைபிடிக்காதவர்களும் உண்டு அவர்கலுக்கு போலீஸ் அபராததொகை விதித்து வாழ்த்தி செல்வார் நீங்கள் சுற்றி பார்க்க நிறைய இடம் உண்டு பாண்டி பஜார் போன்ற அது போக நிறைய பார்க் எல்லாம் சுற்றி பார்க்கவும்🙂🙂

  • @rath6686
    @rath6686 11 หลายเดือนก่อน

    Super Chandru ,connect Ayodhya to Srilanka

  • @deepakjuttymanoharun3595
    @deepakjuttymanoharun3595 ปีที่แล้ว

    Bro adhu metro illa, flyover.

  • @pravinkumar-u4d9e
    @pravinkumar-u4d9e ปีที่แล้ว

    super bro,traffic kurai than,,neenga sonna way very nice,accepptable and truth,,not like other some other youtuber,,,neraiya simple different video potunga bro....

  • @babai8784
    @babai8784 ปีที่แล้ว +1

    தம்பி அது மெட்ரோபாலம்இல்லை .
    பனகல்பார்க்கைஒட்டி பணிகள் நடக்கின்றன

  • @bkrish4535
    @bkrish4535 7 หลายเดือนก่อน

    Chandru is likeable character with his neutrality and tinge of innocence. He just comments on what he sees without any unnecessary negative views, be it Chennai or Pakistan or China. Keep it up.

  • @ramanansri
    @ramanansri 10 หลายเดือนก่อน

    Chandru sir..mumbaikku oru tharam vaanga..chennai pola rendu madangu makkal population..azagana systemetic city..international levella irukkum..chennaikke asanthutteenga..mumbai, Delhi ku munnadi chennai nothing

  • @rajabedevin689
    @rajabedevin689 ปีที่แล้ว +1

    Nice to see again Chennai.
    Welcome brother

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 ปีที่แล้ว +1

    சிங்கார சென்னைக்கு வந்த சகோதரர் சந்துருவை வரவேற்கிறோம் அப்படியே கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஷ்வரர் கோவிலையும் தஞ்சை பெரியகோவிலையும் சென்று வாருங்கள்

  • @Aarizh3699
    @Aarizh3699 11 หลายเดือนก่อน

    Anna nenga sonnadu sarithan ❤❤ pappa nalla erukkangala

  • @mubarakmohammed20
    @mubarakmohammed20 11 หลายเดือนก่อน +1

    ஆத்தாடி ஆத்தா சென்னை மாநகரம் 🎉❤😂

  • @g.s.enterprisesganesh6381
    @g.s.enterprisesganesh6381 ปีที่แล้ว +5

    Same hotel Chennai air port offside. 50% discount. Due to world Cup offers❤😂

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs ปีที่แล้ว +1

    Menaka inthe dosai paarthu small child maathiri reaction thanthu irrupanga .Next time visit Chennai with Menaka pl

  • @hemamalini8017
    @hemamalini8017 ปีที่แล้ว +2

    Welcome to Chennai Anna

  • @dhassr9247
    @dhassr9247 ปีที่แล้ว

    Sudhakar ku anna na iruparooo🤔🤔🤔

  • @maryrani.a8992
    @maryrani.a8992 ปีที่แล้ว

    Happy Diwali 🎉. Both of you. Vunga you tube channel superb a iruku.

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg ปีที่แล้ว +1

    அண்ணா சென்னையில் உள்ள கிராமம் களை காடுண்க அண்ணா

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 ปีที่แล้ว

    தம்பி சென்னை வந்துஇருக்கிங்களா வெல்கம்

  • @jeevams8519
    @jeevams8519 ปีที่แล้ว

    மேனகாவைக் கேட்டதாகச் சொல்லுங்கள். குழந்தைகளுக்கு வாழ்த்துகள்

  • @ravishankarsrinivasan3758
    @ravishankarsrinivasan3758 ปีที่แล้ว

    Hello Sir Welcome again. Next time do visit Mamallapuram and Kanchipuram which is located near by chennai.

  • @gunavathia3917
    @gunavathia3917 ปีที่แล้ว

    Welcome to Chennai bro,missing menaka sis🎉

  • @jsmurthy7481
    @jsmurthy7481 ปีที่แล้ว +10

    சென்னையில்பொறுமை தட்டுப்பாடு. அது சரி சென்னையிலிருந்து எங்கே என்ற மர்மம் எப்போது அவிழ்க்கப் போகிறீர்கள், சந்துரு🤔

  • @asiriyathevanam2572
    @asiriyathevanam2572 ปีที่แล้ว

    தமிழ்நாடு தலைமை நகருக்கு வருகை தந்தமைக்கு வாழ்த்துக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.அதே போன்று மதுரை மாநகருக்கும் வருகை தர வேண்டுகிறோம்.

  • @chandrasekarank-y4s
    @chandrasekarank-y4s ปีที่แล้ว +1

    bro adu metro illa usman road fly over than, T.nagarku metro varala, but electric train irukku, metro bus or electric train ellam me kuttom than chennai population appdi. Welcome to home land ( thai tamil nadukku anpudan varaverkirom)

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 ปีที่แล้ว +2

    Welcome to Chennai brother 😊😊

  • @sheikraja8468
    @sheikraja8468 ปีที่แล้ว

    தம்பி. எண் ஊரு வந்து. ரொம்ப. சந்செசம்

  • @perumalv6514
    @perumalv6514 11 หลายเดือนก่อน

    Welcome to Chennai ❤❤❤

  • @chandralekhag2
    @chandralekhag2 ปีที่แล้ว +1

    Why don't you make a trip to Bangalore

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว

    சந்துரு சுபா வணக்கம் நெய் தோசை அருமை நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 கோவை🎉🎉🎉😢😢

  • @raagavendaran
    @raagavendaran ปีที่แล้ว +1

    Bro nice to see Chennai

  • @jaik9321
    @jaik9321 ปีที่แล้ว

    Nowadays metro is packed... During peak hours you can't get in

  • @karthimass5210
    @karthimass5210 ปีที่แล้ว +5

    அண்ணா நீங்க பிக் பாஸ் வரப் போறிங்களா

  • @MdMeeran007
    @MdMeeran007 ปีที่แล้ว

    @RjChandruVlogs you are also makes video's like Tamil trekker

  • @tamilvanantamil578
    @tamilvanantamil578 ปีที่แล้ว +1

    I am also like geetham very super...

  • @amsavallivalli8525
    @amsavallivalli8525 ปีที่แล้ว

    Sir you menkamam mithun sweet family. I love your family. Vazthukal

  • @saktivel110
    @saktivel110 ปีที่แล้ว +1

    Welcome to tamilnadu

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    வெல்கம் தமிழகம் வாழ்த்துக்கள்

  • @baraniphotography8212
    @baraniphotography8212 ปีที่แล้ว

    Welcome to Chennai
    Always Welcome My Coimbatore City....

  • @guganjai6596
    @guganjai6596 ปีที่แล้ว

    வணக்கம்.....
    நல்வரவு....

  • @ramaas4032
    @ramaas4032 ปีที่แล้ว +1

    Neengal parthathu oru flyover...t nagar kku innum metro varavillai

  • @angelinrechal6942
    @angelinrechal6942 ปีที่แล้ว

    Anna please kanniyakumari district vanga ❤

  • @nowsnows3737
    @nowsnows3737 ปีที่แล้ว

    வாங்க சந்துரு தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @naturalceylontravels9859
    @naturalceylontravels9859 ปีที่แล้ว +1

    thamil nadungrathu vera level chandru mosamana nilayum angathan ❤

  • @rizwanaskitchen5281
    @rizwanaskitchen5281 ปีที่แล้ว

    Chennai yil ungalai epdy meet panradhu?

  • @Mahe15
    @Mahe15 ปีที่แล้ว

    Customer ra attract panna yosikanum bro, India Bussiness competition erukum la 👍

  • @amalaamala213
    @amalaamala213 ปีที่แล้ว

    Hi bro welcome to chennai

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 7 หลายเดือนก่อน

    Wow what a laugh what a laugh because they both going to eat

  • @TheSurya9397
    @TheSurya9397 ปีที่แล้ว

    Welcome to chennai❤
    .

  • @கிராமத்துவாசம்-ண6த

    வாருங்கள் அண்ணா உங்கள் வானொலி ரசிகன் நான் அக்கா எப்படி இருக்காங்க திருவண்ணாமலை வாங்க அண்ணா கார்த்திகை தீபம் வாங்க வரும் பௌர்ணமி ஒரு நாள் முன்பு 🙏🔥🔥😔

  • @sivaajee1356
    @sivaajee1356 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஒரு தடவ கும்பகோணம் சுற்றி கோவிலை காட்டுங்கள்

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 ปีที่แล้ว +3

    Thanks bro🎉🎉🎉🎉

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 11 หลายเดือนก่อน

    Mint street Parry's போய் பார் சாமி

  • @anandsugu81
    @anandsugu81 ปีที่แล้ว +2

    WELCOM BRO💫💫

  • @naturevetri
    @naturevetri ปีที่แล้ว

    Welcome to Chennai :)

  • @Mindblowingcontent-b4m
    @Mindblowingcontent-b4m ปีที่แล้ว

    Free bus also 😊