Chennai க்கும் Colombo க்கும் ஒரே வித்தியாசம் தான் | Deepavali Shopping | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 162

  • @RjChandruVlogs
    @RjChandruVlogs  ปีที่แล้ว

    Follow 😊 Oru WhatsApp channel
    whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B

    • @thavamt1776
      @thavamt1776 ปีที่แล้ว

      1)GDP per capita of Tamilnadu 2500, Srilanka 4000. Srilanka is better
      2) Literacy rate of Tamilnadu 81, Srilanka 92. Srilanka is better
      3) Unemployment rate of TN 4%, Srilanka 6%. TN is better
      4) Hunger index of TN is moderate, Srilanka moderate. Both equal
      5) Srilanka is more clean and less pollution than TN
      6) Safety is better in Srilanka than TN
      **Above Statistics provided by Chatgpt. This proves Srilanka has better lifestyle **

    • @rajendransamy4978
      @rajendransamy4978 ปีที่แล้ว

      உங்கள் இருவரின் முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.... மிகவும் நல்ல முயற்சி தீபாவளி வாழ்த்துக்கள்.

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 ปีที่แล้ว +48

    தமிழகம், இலங்கையில் மற்ற இடங்களில் வாழும் அனைத்து மக்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  • @johnappasamy3603
    @johnappasamy3603 ปีที่แล้ว +31

    கொழும்பும், சென்னையும் கலந்த வீடியோ மிக அருமை!

  • @poorguy1263
    @poorguy1263 ปีที่แล้ว +6

    இலங்கையும் சென்னையும் ஒரே வீடியோவில் ஒன்றாக பார்ப்பது மிகவும் நன்றாக உள்ளது. உங்கள் இருவரின் புது முயற்சி மிகவும் சிறப்பாக உள்ளது.இரண்டு நாட்டையும் ஒரே நேரத்தில் காண்பது இன்னும் அருமையாக இருக்கு இந்த வீடியோ என்னைப் போன்று பல சகோதர சகோதரிகளுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.உங்கள் முயற்சிகள் மேலும் சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 ปีที่แล้ว +10

    Comparing both markets, T Nagar and Colombo market is excellent. Super editing.

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn ปีที่แล้ว +12

    I had visited major South Asian cities like Chennai (home) , Mumbai , Kolkata, Dhaka , Colombo. From my personal experience Colombo is the cleanest city in South Asia. Even Sri Lanka as a whole country looks cleaner. From my observation Sri Lankans (both Tamils & Sinhalese) follow good public hygiene when compared to other South Asian neighbours.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +21

    நல்ல மனது கொண்ட அடுத்தவர்களுக்கு தீங்கு இழைக்காத உழைக்கும் சாமானிய மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 ปีที่แล้ว +8

    நன்றி உங்கள் கானொலிக்கு, உங்களுக்கும் உங்கள் அழகான குடும்பத்தாருக்கும், உலகம் எல்லாம் வாழும் தமிழ் மக்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉🍱🎆🎆💐💐😇😇உஷா லண்டன்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோ....... சிறப்பான காணொளி...... மேனகா சகோ..... கலகலப்பாக..... ஒரு சுற்றுலா...... உங்கள் ..... குடும்பத்துக்கு........ இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..... உங்கள் காணொளி காணும் ரசிகர்கள் அனைவருக்கும்...... தீபாவளி வாழ்த்துக்கள்..... நன்றி........

  • @VNP679
    @VNP679 ปีที่แล้ว +10

    Advance happy deepavali 🎇🎇🪔🎇🪔🪔🪔 மக்கள் எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @paramasivansathyamakesh744
    @paramasivansathyamakesh744 ปีที่แล้ว +2

    சிறப்பு படகாட்சி தொகுப்பு. தமிழக மக்கள் மற்றும் இலங்கை மக்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் சிங்கபூரிலிருந்து மகேஷ்

  • @pandiguess
    @pandiguess ปีที่แล้ว +10

    I am from Chennai Local T Nagar area only. And I have also been to Lanka Colombo in 2010 and stayed there for 2 months. Me too couldn’t find any difference compared to Chennai and Colombo, both have same experience. I have walked around Petta fort and slave island they all similar to Chennai market only.
    Galle face, Unawatuna, Nuwavara eliya is my fav spot in Lanka.
    The only difference I see is Colombo still needs to develop their cinema theatre. I have been to Cine City, Majestic and Samantha theatre. But none of them could compete Chennai’s Satyam and PVR cinemas.

    • @Desertfox18
      @Desertfox18 ปีที่แล้ว +2

      There are better Cinema theatres in Colombo than those you went, like PVR-One Galleface, Scope Cinema-Colpetty, Regal-Slave Island, Majestic-Bambalapitiya, Savoy-Wellawatta.

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn ปีที่แล้ว +4

      You missed an important point. Colombo (overall Sri Lanka) looks much cleaner than Chennai.

    • @lalithagurunandan9131
      @lalithagurunandan9131 ปีที่แล้ว +1

      What is population of Chennai and Colombo

    • @kankan642
      @kankan642 10 หลายเดือนก่อน

      Colombo, the largest city and financial hub of Sri Lanka, occupying an area of 37 km2, and home to an estimated 612,535 inhabitants (2020) and nearly another 500,000 daily floating population.Chennai Population in 2024 is estimated to be 12.1 million (1.21 Crore), fifth largest urban agglomeration city in India and 30th largest city in the World. Geographically Chennai is well connected with all modes of transport by road, rail, air, and sea. It has an international airport and seaport.

  • @marimari-jj7hd
    @marimari-jj7hd ปีที่แล้ว +8

    சென்னை மிண்டும் வருக.வாழ்த்துக்கள்

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 ปีที่แล้ว +3

    அருமை யான காணொளி, இரு வேறு இடம் ஒன்றாக காண நல்லா இருந்த து ,, சந்துரு அய்யா,,வுக்கு முன் தீபாவளி வாழ்த்துக்கள்,,,,, தமிழ் நாட்டு தமிழன்,,,

  • @vijayakumar5267
    @vijayakumar5267 ปีที่แล้ว +2

    வித்தியாசமான முயற்சி பதிவு. அருமை அருமை👏👏💐. தம்பி சந்துரு மற்றும் தங்கை மேனகா இருவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤❤❤

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 ปีที่แล้ว +1

    நீ எங்கே , நான் அங்கே , நல்ல முயற்சி மேனகாவுக்கும் சந்துரு தம்பிக்கும் வாழ்த்துகள்

  • @youtubersshelters
    @youtubersshelters ปีที่แล้ว +2

    வித்தியாசமான முயற்சி. அருமை.

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari1443 ปีที่แล้ว +4

    அக்கா அண்ணா தீபாவளி வாழ்த்துக்கள் உரவுகள் அணைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 ปีที่แล้ว +1

    சந்துரு,மேனகா தம்பதிகளுக்கு தீப ஒளி வாழ்த்துக்கள்.
    சந்துரு ஐயா தாங்கள் பார்க்கும் சென்னை சனத்தொகை மிகுந்த நகரம்.இங்கு பலதரப்பட்ட மக்கள் கடைவீதிக்கு வரும் சமையம் சமூகவிரோத சக்திகள் ஊடுருவ வாய்ப்பு அதிகம்.அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு எச்சரிக்கை செய்கின்றனர்.

  • @AbiAndLakshmi
    @AbiAndLakshmi ปีที่แล้ว +3

    Nan pirantha country ku ponningala Anna India va Nan romba mis panran. video va patha vudane azhugai vanthutu
    Thamizh pandigai nerathil thiruvizha mathiri irrukum
    Nan India la irrukum varaikum Tamil pandigaiku dress vangama irrunthathe illa
    But srilanka ku vantha piragu festival ku dress vanginathe illa.
    Evalavu vithiyasam Intha nilai Kudiya viraivil marum endru nambugiren
    Wish you happy Diwali

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e ปีที่แล้ว +1

    WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏

  • @ksmechano
    @ksmechano ปีที่แล้ว +1

    Chennai is safe. Those are just standard precautions.

  • @at.kannan970
    @at.kannan970 ปีที่แล้ว

    காண கிடைக்காத அரிய நிகழ்வு முதல் அன்றாட நிகழ்வுவரை நல்ல செய்தி நன்றி

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 ปีที่แล้ว

    அருமை சந்துரு , மேனகா. TNagar ரங்கநாதன் தெரு சுற்றி காட்டி மலரும் நினைவுகளை கிளப்பி விட்டீர்கள். இலங்கை மக்களுக்கு இம்முறை திருவிழா சற்று மந்தம் போல தெரிகிறது.

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p ปีที่แล้ว +5

    அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @nalinaananth9277
    @nalinaananth9277 ปีที่แล้ว +2

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

  • @tellandexplain6952
    @tellandexplain6952 ปีที่แล้ว +2

    சந்துரு அண்ணா உங்கள் குடும்பத்துக்கு ம் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 ปีที่แล้ว +9

    யாழ்ப்பாணத்து காணொளியையும் யாரும் காட்டினால் நன்றாக இருக்கும். சென்னையை விட கொழும்பு அழகாகவும் சுத்தமாகவும் தெரிகிறது.

    • @manikanthan4693
      @manikanthan4693 ปีที่แล้ว +3

      கூட்டம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 ปีที่แล้ว

      @@manikanthan4693 யாழ்ப்பாணத்தில் கூட்டம் குறைவா? என்ன நகைச்சுவை இது.th-cam.com/video/JdSVyE9wVO4/w-d-xo.htmlsi=TBz2fWe8xIT8_FI7

    • @thavamt1776
      @thavamt1776 ปีที่แล้ว +2

      ​@@manikanthan4693Srilanka is generally well maintained a d people also follow rules

    • @sjayabalan684
      @sjayabalan684 ปีที่แล้ว +1

      இலங்கை மக்கள் தொகை மிகவும் குறைவு..

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 ปีที่แล้ว

      @@sjayabalan684 ஏற்கமுடியாத காரணம். மக்கள் தொகை குறைந்த நேபாளம் எங்கு பார்த்தாலும் அசுத்தம். மக்கள் தொகை கூடிய சீனா அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் எங்கும் சுத்தம்.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    மற்ற இடங்களில் அல்ல
    இந்த மாதிரியான இடங்களில் மட்டும்
    நகைகள் மறைவாக வைக்க வேண்டும்

  • @thagavalulagam790
    @thagavalulagam790 ปีที่แล้ว +3

    ஒலிவாங்கி இல்லை அண்ணா ஒலிபெருக்கி 👍

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +2

    அருமையான திட்டம்! நன்றி

  • @kumaaar
    @kumaaar ปีที่แล้ว +7

    Deepavali என்று மாற்றி எழுதுங்கள். அதென்ன Diwali

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள ปีที่แล้ว

      அது சரிதான் பா

    • @jackythepomeranian9673
      @jackythepomeranian9673 ปีที่แล้ว

      ​@@அறிவு-வ4ளennyaa sari deepavali thaan sari hindi kaaranga maari diwali nu sollurathu

  • @boopathip9041
    @boopathip9041 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரி மேனகா நீங்கள் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வாங்க என் அம்மா அவர்களுக்கு உங்களை பிடிக்கும்.

  • @ShanthiFernando-v5u
    @ShanthiFernando-v5u ปีที่แล้ว +3

    Good show both of you. Enjoyed.

  • @habeebs7954
    @habeebs7954 ปีที่แล้ว +1

    உங்கள் உங்கள் தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @velmurugansangaiah
    @velmurugansangaiah ปีที่แล้ว +1

    Anna akka Diwali nal vathukal🎉🎉🎉💞

  • @ganeshanmangai2623
    @ganeshanmangai2623 ปีที่แล้ว +1

    நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்

  • @kachamma...neyveli6717
    @kachamma...neyveli6717 ปีที่แล้ว +2

    தீபாவளி நல்வாழ்த்துகள்🙏🐦

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 ปีที่แล้ว

    சென்னை மற்றும் கொழும்பு இணைப்பு காணோளி அருமை சந்துரு அண்ணா மற்றும் மேனகா அக்கா நான் சென்னை தமிழ் நாடு

  • @nandaviews2839
    @nandaviews2839 ปีที่แล้ว +1

    most popular shopping area Ranganathan street, very good experience

  • @rajasundar2315
    @rajasundar2315 ปีที่แล้ว

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🤗🎉🎉

  • @gv11
    @gv11 ปีที่แล้ว +1

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉

  • @kandavelujeyakumar4013
    @kandavelujeyakumar4013 ปีที่แล้ว +1

    விரைவில் நான் இலங்கை வர இருக்கிறேன் தங்களைப் பார்த்து கதைக்க வேணும் என்று ஆசைப்படுகிறேன்.தங்களை எப்படி தொடர்பு கொள்வது? எங்கே சந்திப்பது.கொழும்பிலா அல்லது யாழிலா?

  • @jsmurthy7481
    @jsmurthy7481 ปีที่แล้ว +2

    👏Good comparison👍👏

  • @vpirmalvpirmal278
    @vpirmalvpirmal278 ปีที่แล้ว +1

    Happy diwali sister and brother Rj

  • @jayanthisaravanan1145
    @jayanthisaravanan1145 ปีที่แล้ว +1

    ❤அனைவருக்கும் இனிய 🙏🏽தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉

  • @compros1
    @compros1 ปีที่แล้ว

    RJ Chandru Menaka family happy Diwali 🎉💐🎊🪷🌺🌼

  • @vidjayalatchoumyk3057
    @vidjayalatchoumyk3057 ปีที่แล้ว +1

    Please visit Pondicherry.

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு குணா பரளி

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 ปีที่แล้ว +1

    உங்கள் இருவரின் கலந்த வீடியோ அருமை.நன்றி😂

  • @veronicaanton4427
    @veronicaanton4427 ปีที่แล้ว +1

    Wish u all a Happy Depawali ❤🎉 SriLanka

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 ปีที่แล้ว +3

    சென்னை பெரிய ஊர் ஆனாலும் கும்பகோணம் போய் பாருங்கள் ஆச்‌‌‌சரியமாக இருக்கும்

  • @ragulraje7
    @ragulraje7 ปีที่แล้ว +3

    அண்ணா இந்த இடம் எப்பவும் இப்படிதான் இருக்கும்

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +1

    இவ்வளவு சீக்கிரம் சென்னையில் இருந்து கிளம்புகிறீர்கள் எவ்ளோ நிறைய இடங்கள் எங்கள் சென்னையில் இருக்கிறது அதையெல்லாம் explore பண்ணவே இல்லை Mr.Chandru Sir நீங்க

  • @jayanthir4777
    @jayanthir4777 ปีที่แล้ว

    தங்களுடைய அருமையான தமிழுக்கு நாங்கள் அடிமை

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    அருமை வாழ்த்துக்கள்

  • @mayamegam2678
    @mayamegam2678 ปีที่แล้ว +1

    Happy Diwali wishes to all 🎉🎉

  • @nilameganathan8014
    @nilameganathan8014 ปีที่แล้ว +1

    Super menaha. Chandrew

  • @junuhalim1160
    @junuhalim1160 ปีที่แล้ว +1

    Nallavela renduperum onnapogala

  • @kachamma...neyveli6717
    @kachamma...neyveli6717 ปีที่แล้ว +1

    கொழும்பு 15 தேதி வருகிறோம் உங்களை சந்திக்கலாம்? முகவரி சொல்லுங்கள்

  • @djgarden
    @djgarden ปีที่แล้ว

    அருமை. Happy diwali 💐😍😍

  • @Rajasupriya-k2x
    @Rajasupriya-k2x ปีที่แล้ว +1

    Happy diwali bro

  • @vijaykarena3388
    @vijaykarena3388 ปีที่แล้ว +1

    Lorry eduthutu ponga ka

  • @fatmaa5034
    @fatmaa5034 ปีที่แล้ว +1

    Oom Anna kallar than adiham

  • @baburanganathan2729
    @baburanganathan2729 ปีที่แล้ว

    Happy Diwali to you and your family members ❤

  • @OmMurugansathish
    @OmMurugansathish ปีที่แล้ว +1

    Deepa Oli nu eludunga

  • @rahulgm1685
    @rahulgm1685 ปีที่แล้ว +1

    Chennai la yella nida makkalum irupanga. Population adigam irunda safety mukkiyam.

  • @Azlifestylez
    @Azlifestylez ปีที่แล้ว +4

    Super vlog as always ❤❤❤ love from Canada 🇨🇦 ❤

  • @murugavel6697
    @murugavel6697 ปีที่แล้ว +2

    My mabbillai arumy bonnu use Full video ok

  • @skipper2594
    @skipper2594 ปีที่แล้ว

    Colombo 🔛🔝

  • @CanuteMariSuhatshini
    @CanuteMariSuhatshini ปีที่แล้ว

    தீபாவளி வாழ்த்துக்கள்

  • @Iravathan
    @Iravathan ปีที่แล้ว +3

    தொப்புள்கொடி உறவுகளுக்கு விழாக்கால வாழ்த்துகள்...

  • @dekuleslag188
    @dekuleslag188 ปีที่แล้ว

    Chennai ❤❤❤

  • @Pons7677
    @Pons7677 ปีที่แล้ว

    அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @brambram5912
    @brambram5912 ปีที่แล้ว +3

    அறிவிப்பை கேட்டதும் அதிர்ந்து விட்டேன். குடும்பத்தில் யாராவது கும்மியடித்துவிட்டினமோ

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว

    Happy Deepavali to your family sir

  • @90degree19
    @90degree19 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @rajendrandhanushk8640
    @rajendrandhanushk8640 ปีที่แล้ว +2

    Different video bro

  • @jayadeva68
    @jayadeva68 ปีที่แล้ว +2

    சந்துரு பிரேக் எங்கே என்று சொல்லவில்லை... ஆனால் கார் எங்கே இருக்கிறது என்று சொன்னதால்தானே மேனகா உங்களுக்கு தெரிந்தது...😅 இல்லையென்றால் கார் எங்கே என்று கேட்டிருக்க வேண்டும்...😅

  • @Akilagam
    @Akilagam ปีที่แล้ว +1

    Colombo is much more neat & clean than Chennai.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice ปีที่แล้ว

    Chandru எப்படி இவங்களை வச்சி.மேனேஜ் பண்ணுறிங்க

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no ปีที่แล้ว

    முதலிடம்: தமிழ்நாட்டில் விலை அதிகம்.
    யாழ்ப்பாணத்தில் விலை உயர்ந்த இரண்டாவது இடம்.
    மூன்றாம் இடம் கொழும்பு மலிவானது.

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 ปีที่แล้ว +1

    Your skill is different from your wife's skill. You are better than your wife. You are little cool but your wife is little bit anxious and not cool. Overall, it is better and interesting. Happy Diwali to both of you. Happiness to all Sri Lankans of all cultures and languages. Happy Diwali.

  • @mahimahendran5331
    @mahimahendran5331 ปีที่แล้ว +2

    தமிழ் சொந்தங்களை இணைக்கும் இந்த சேனல்க்கு வாழ்த்துகள் சுந்துரு அண்ணா

  • @sivakumaran8587
    @sivakumaran8587 ปีที่แล้ว +3

    Happy deepavali for both of you 🎉

  • @Mahekrish
    @Mahekrish ปีที่แล้ว +1

    08;03 athu than Brother enga Ganthi Gi oda Aasai, apdi nadakura annaiku ku than india unmaiyana suganthiram adaichuthunu avar sonnar avar aasai nirai verumaanu theriya la 😒😏

  • @smkumarphone
    @smkumarphone ปีที่แล้ว +1

    Take care of your camera. Do not use your camera at TNagar Chennai.

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw ปีที่แล้ว

    Congratulations 🎊

  • @Rjview-g9g
    @Rjview-g9g ปีที่แล้ว +1

    Spr akka ungal joke

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டை விட இலங்கையில் விலை குறைவுதான்!

  • @pavala5720
    @pavala5720 6 หลายเดือนก่อน

    Jaffna and Chennai should be compared. Colombo is the capital city of Sri Lanka with majority Sinhalese population. They are not similar cities by any standards.

  • @kannan.n7110
    @kannan.n7110 ปีที่แล้ว +1

    Anna nengal thirudan pol mulikirirhal

  • @venkataramanan2474
    @venkataramanan2474 4 หลายเดือนก่อน

    It seems you don't understand the Chennai completely. You covered the places which are of not prime importance. Morover alert messages are not at all bad. These messages are not always made. They are made only during festival seasons as the crowd is more. Chennai developed and Colombu is under developed cities 😊

  • @poonkodichandran9835
    @poonkodichandran9835 ปีที่แล้ว +2

    ஆமா. பொருளைப் பறி கொடுத்துவிட்டு எல்லோரும் போலீஸ்ல தானே போய் நிற்பார்கள். அதான் எச்சரிக்கை.

  • @vijenadesamoorthy2085
    @vijenadesamoorthy2085 ปีที่แล้ว +1

    Come on colombo

  • @moorthyr674
    @moorthyr674 ปีที่แล้ว +1

    👍👍👍👌👌

  • @murugesanmurugesan286
    @murugesanmurugesan286 ปีที่แล้ว

    Hi
    Murugesan Salem

  • @balajibalaji2790
    @balajibalaji2790 ปีที่แล้ว +1

    Iyo pochu akka

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 ปีที่แล้ว +1

    ❤❤❤🎉🎉🎉

  • @kctinternet
    @kctinternet ปีที่แล้ว +1

    Hello இலங்கையிலும் இப்போ தீபாவளி தானா