Yesu Vanthar |CSI.St.John The Baptist |Vinny Allegro| Latest Christmas Song |Official Music Video|4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 102

  • @abisanthosh1891
    @abisanthosh1891 ปีที่แล้ว +4

    இயேசு வந்தார் உலகத்தை மீட்க
    ஏழை மனுகுலமாய் உலகத்தில் பிறந்தார்
    இயேசு வந்தார் உலகத்தை மீட்க
    அவர் பிறக்க வானம் தொனிக்க
    பூமி ஆனந்தமானதே
    அவர் மரிக்க உயிர்த்தெழும்ப
    பரலோகம் திறந்ததே
    இயேசு வந்தார் உலகத்தை மீட்க
    1. சாஸ்திரிகள் மூவர் வந்து
    பணிந்து கொண்டனரே - 2
    மாட்டு தொழுவத்தில் ராஜா பிறந்தரே
    இருண்ட பூமியில் வெளிச்சம் உதித்ததே
    - அவர் பிறக்க
    2. அழகில் சிறந்தவர்
    சௌந்தரியமானவர் - 2
    இம்மானுவேல் என்ற பெயரும் கொண்டவர்
    எந்தக் காலத்திலும் நம்மோடு இருப்பவர்
    - அவர் பிறக்க
    3. தாழ்மையின் ரூபமாக ராஜா பிறந்தரே
    நம்மையும் தாழ்மையாக
    வாழ சொன்னாரே - 2
    இயேசுவின் பிறப்பில் ஒரு விடுதலையுண்டே
    அதை நாம் நாடினால் நமக்குள் பிறப்பாரே

  • @sangeethag1408
    @sangeethag1408 2 ปีที่แล้ว +8

    இயேசு வந்தார் உலகத்தை மீட்க
    ஏழை மனுகுலமாய் உலகத்தில் பிறந்தார்
    இயேசு வந்தார் உலகத்தை மீட்க
    அவர் பிறக்க வானம் தொனிக்க
    பூமி ஆனந்தமானதே
    அவர் மரிக்க உயிர்த்தெழும்ப
    பரலோகம் திறந்ததே
    இயேசு வந்தார் உலகத்தை மீட்க
    சாஸ்திரிகள் மூவர் வந்து
    பணிந்து கொண்டனரே
    மேய்ப்பர்கள் நடுவில் நற்செய்தி தோன்றியதே - 2
    மாட்டு தொழுவத்தில்
    ராஜா பிறந்தரே
    இருண்ட பூமியில் வெளிச்சம் உதித்ததே
    - அவர் பிறக்க
    -இயேசு வந்தார் உலகத்தை மீட்க
    அழகில் சிறந்தவர்
    சௌந்தரியமானவர்
    பரிசுத்த ஆவியானால் ஜெனிப்பிக்கப்பட்டவர்- 2
    இம்மானுவேல் என்ற
    பெயரும் கொண்டவர்
    எந்தக் காலத்திலும்
    நம்மோடு இருப்பவர்
    - அவர் பிறக்க
    -இயேசு வந்தார் உலகத்தை மீட்க
    தாழ்மையின் ரூபமாக ராஜா பிறந்தரே
    நம்மையும் தாழ்மையாக
    வாழ சொன்னாரே -2
    இயேசுவின் பிறப்பில் ஒரு
    விடுதலையுண்டே
    அதை நாம் நாடினால்
    நமக்குள் பிறப்பாரே
    - அவர் பிறக்க
    -இயேசு வந்தார் உலகத்தை மீட்க

  • @NesarStudio
    @NesarStudio 2 ปีที่แล้ว +2

    Praise the Lord. பாடலும் வரிகளும் அருமை. இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ..

  • @VelmuruganStephen
    @VelmuruganStephen ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் மக்களே👌🎄🎁👏

  • @worldrevivalmedia
    @worldrevivalmedia 2 ปีที่แล้ว +2

    இந்த வருட சூப்பர் பாடல் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @u.jerlinnancyu.jerlinnancy8528
    @u.jerlinnancyu.jerlinnancy8528 2 ปีที่แล้ว +3

    பாடல் வரிகள் மிகவும் அழகாக உள்ளது

  • @graceministries5750
    @graceministries5750 2 ปีที่แล้ว +4

    Super song sister and brother God bless you all Amen glory to God Amen kingdom of God Amen 🙏

  • @stephenkala1537
    @stephenkala1537 2 ปีที่แล้ว +2

    பாடல் அருமை வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகள்

  • @mariaselvam6197
    @mariaselvam6197 2 ปีที่แล้ว +1

    👌👌👍🏻👍🏻amen

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 2 ปีที่แล้ว +3

    glory to god

  • @subaprabu3505
    @subaprabu3505 2 ปีที่แล้ว +2

    God bless you to all team 🎊song very nice 👍 happy Christmas ⛄🎄

  • @bethelrevivalagchurch9973
    @bethelrevivalagchurch9973 2 ปีที่แล้ว +8

    பாடலின் வரிகள் மிகவும் அருமையாக இருந்தது.

  • @josephrenjithsingh9700
    @josephrenjithsingh9700 2 ปีที่แล้ว +2

    Super song🥰🥰🥰

  • @vincysamayal5876
    @vincysamayal5876 2 ปีที่แล้ว +2

    Wow superb group choreography superb 👌👌👌👍👍👍👍

  • @sesuraja7845
    @sesuraja7845 2 ปีที่แล้ว +3

    மிகவும் அழகான அருமையான பாடல்.
    Thank God. Lyrics & music awesome
    God Bless You all team members.

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 2 ปีที่แล้ว +2

    Arumaiyana padal

  • @pasupathipillairaventhiran3356
    @pasupathipillairaventhiran3356 2 ปีที่แล้ว +1

    ஆபிரகாம், யாககேப்பு, ரூபன் வம்சத்தில் வெளிப்படுவார்.

  • @RajKumar-sk9eb
    @RajKumar-sk9eb 2 ปีที่แล้ว +2

    Suberb Song nd Team Work Especially Rufus Choreograph 👍👍👍👌👌👌

  • @robinsons3815
    @robinsons3815 2 ปีที่แล้ว +2

    Nice 😌 song Dani mass da ....keep it up 💯👍

  • @jeniice153
    @jeniice153 2 ปีที่แล้ว +1

    Smarta enjoy panni ellamae pannuringa . romba azhaga iruku Sisters& Brothers.

  • @newbegin458
    @newbegin458 2 ปีที่แล้ว +1

    Super congratulations

  • @anthonyraj6832
    @anthonyraj6832 2 ปีที่แล้ว +3

    Nice Song, Nice Music and Nice Team...God Bless you all.

  • @hemabalaji92
    @hemabalaji92 2 ปีที่แล้ว +2

    Very nice song

  • @anbudanthomas5116
    @anbudanthomas5116 2 ปีที่แล้ว +1

    Super good songs

  • @ashwincharlesofficial3884
    @ashwincharlesofficial3884 2 ปีที่แล้ว +2

    Congratulations team❤️

  • @claramilkis599
    @claramilkis599 2 ปีที่แล้ว +2

    Very nice song Christmas vibes started

  • @Dhana-r3p
    @Dhana-r3p 2 ปีที่แล้ว +2

    Nice song 💙

  • @priyajaya2976
    @priyajaya2976 2 ปีที่แล้ว +1

    👏👏👍👍👌👌super song

  • @pradeepsamrose8035
    @pradeepsamrose8035 2 ปีที่แล้ว +2

    Beautiful lyrical song
    God bless you💥

  • @ananthraj9842
    @ananthraj9842 2 ปีที่แล้ว +1

    God bless you team. Well co-operation

  • @sureshphelomen7188
    @sureshphelomen7188 2 ปีที่แล้ว +1

    Super

  • @jenip.d2169
    @jenip.d2169 2 ปีที่แล้ว +2

    Awesome song

  • @rebaccarebi1079
    @rebaccarebi1079 2 ปีที่แล้ว +1

    Rohan chellakutti super ma....God bless u chellam.....

  • @libiyaankels3888
    @libiyaankels3888 2 ปีที่แล้ว +3

    Such a nice song ✨❣️

  • @richardsraja8185
    @richardsraja8185 2 ปีที่แล้ว +1

    Super Praise God
    Start the Christmas joy 😂😂❤️

  • @vickeyvickeyvsvickeyvs8109
    @vickeyvickeyvsvickeyvs8109 2 ปีที่แล้ว +1

    Super song arumai iruku karthar ungalai aasirvathiparakaa amen God bless you all brothers and sister,s 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @evanmusicproductions
    @evanmusicproductions 2 ปีที่แล้ว +1

    so nice

  • @angelbeauty2317
    @angelbeauty2317 2 ปีที่แล้ว +1

    Nice song congrats 👍👏 Rohan and team

  • @darryltarunrobinson9405
    @darryltarunrobinson9405 2 ปีที่แล้ว +3

    Rohan awesome song da. Felt blessed 💕

  • @maryvasanthakumari4828
    @maryvasanthakumari4828 2 ปีที่แล้ว +1

    Wow Beautiful soon 💖💖💖 God bless All 👏👏👏😍😍😍

  • @kannanwesley7110
    @kannanwesley7110 2 ปีที่แล้ว +1

    Congratulation

  • @vennilapandian2
    @vennilapandian2 2 ปีที่แล้ว +4

    Beautiful song with a wonderful team.. God bless you all..

  • @PaulVijay._
    @PaulVijay._ 2 ปีที่แล้ว +1

    Very nice tune composition and music by Vinny! Super!!

  • @alicepriyadavid4788
    @alicepriyadavid4788 2 ปีที่แล้ว +1

    Very nice song..enjoyed the folk style. 👌

  • @ranilaszerj8481
    @ranilaszerj8481 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள கருத்தான பாடல் தேவனுக்கே மகிமை ❤️🌹👍

  • @annadurainamachivayam8360
    @annadurainamachivayam8360 2 ปีที่แล้ว +1

    Super god bless you all

  • @johnalfred611
    @johnalfred611 2 ปีที่แล้ว +1

    Very nice 👍🏻

  • @roydancecrew7809
    @roydancecrew7809 2 ปีที่แล้ว +1

    Awesome 💝💝💝💝💝praise the Lord

  • @powerfultime409
    @powerfultime409 2 ปีที่แล้ว +1

    Fantastic nice song and beautiful music arrangements 👍 God bless you all happy Christmas. Regards team powerful Time 😊

  • @johnsiranirani8765
    @johnsiranirani8765 2 ปีที่แล้ว +1

    Nice song ..praise the lord

  • @jayanthivv3761
    @jayanthivv3761 2 ปีที่แล้ว +1

    Nice team praise the Lord

  • @premg100
    @premg100 2 ปีที่แล้ว +1

    Wow super, God's grace...

  • @AravindChellapandirtj
    @AravindChellapandirtj 2 ปีที่แล้ว +2

    இயேசு வந்தார் உலகத்தை மீட்க
    ஏழை மனுகுலமாய் உலகத்தில் பிறந்தார்
    இயேசு வந்தார் உலகத்தை மீட்க
    அவர் பிறக்க வானம் தொனிக்க
    பூமி ஆனந்தமானதே
    அவர் மரிக்க உயிர்த்தெழும்ப
    பரலோகம் திறந்ததே
    இயேசு வந்தார் உலகத்தை மீட்க
    சாஸ்திரிகள் மூவர் வந்து
    பணிந்து கொண்டனரே - 2
    மாட்டு தொழுவத்தில்
    ராஜா பிறந்தரே
    - அவர் பிறக்க
    அழகில் சிறந்தவர்
    சௌந்தரியமானவர் - 2
    இம்மானுவேல் என்ற
    பெயரும் கொண்டவர்
    எந்தக் காலத்திலும்
    நம்மோடு இருப்பவர்
    - அவர் பிறக்க
    தாழ்மையின் ரூபமாக ராஜா பிறந்தரே
    நம்மையும் தாழ்மையாக
    வாழ சொன்னாரே - 2
    இயேசுவின் பிறப்பில் ஒரு
    விடுதலையுண்டே
    அதை நாம் நாடினால்
    நமக்குள் பிறப்பாரே

  • @jabuzebinezer5739
    @jabuzebinezer5739 2 ปีที่แล้ว +3

    Nice song and nice Set ❤️looking colour full… Rufus extraordinary performance 👏 👏

  • @sulochanajebamani985
    @sulochanajebamani985 2 ปีที่แล้ว +1

    Superb performance👍

  • @rogermilton007
    @rogermilton007 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் மக்களே.

  • @thivyacatherinagodgift6011
    @thivyacatherinagodgift6011 2 ปีที่แล้ว +1

    AMEN....PRAISE THE LORD

  • @samwesley957
    @samwesley957 2 ปีที่แล้ว +1

    Superb!! 🎉🎉

  • @tamilselvi9748
    @tamilselvi9748 2 ปีที่แล้ว +3

    Praise the Lord Glory to be Jesus. Nice song for this Christmas season. Please share the lyrics in description box

  • @samjenipasamjenipa3922
    @samjenipasamjenipa3922 2 ปีที่แล้ว +1

    Beautiful song 🥰🥰🥰

  • @satishgospel.m.b7569
    @satishgospel.m.b7569 2 ปีที่แล้ว +1

    Very blessed and joyful song anna🙏

  • @joyjohnson2692
    @joyjohnson2692 2 ปีที่แล้ว +1

    I loved the fellowship you share ❤❤

  • @minnievijay1660
    @minnievijay1660 2 ปีที่แล้ว +1

    Nice

  • @Levi_The_Servent
    @Levi_The_Servent 2 ปีที่แล้ว +1

    Awesome Vinny anna ❤️ praise the lord 🎉

  • @rechaldivya9249
    @rechaldivya9249 2 ปีที่แล้ว +1

    It's nice to hear.. God bless you all

  • @johndinesh3
    @johndinesh3 2 ปีที่แล้ว +5

    Awesome Christmas Song 😇May God Bless ur team nChurch to do more Songs like this❤️

  • @ashwinbarath928
    @ashwinbarath928 2 ปีที่แล้ว +1

    😍😍

  • @franklin6070
    @franklin6070 2 ปีที่แล้ว +1

    😍 wow awesome guys 🥰😍

  • @justina6376
    @justina6376 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍

  • @AravindChellapandirtj
    @AravindChellapandirtj 2 ปีที่แล้ว +1

    Praise the lord.
    Kindly share the lyrics in chat or in description, so that we can sing for Carol service also

  • @vijayjesudoss
    @vijayjesudoss 2 ปีที่แล้ว +1

    Bro minus1 track kedaikkuma....very valuable lyrics with music

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 2 ปีที่แล้ว +2

    lyrics pls

  • @swissusi
    @swissusi 2 ปีที่แล้ว +1

    Please sent the Lyrics please please

  • @elizabethr5161
    @elizabethr5161 2 ปีที่แล้ว +1

    Nice song, can you please share the lyrics ?

  • @sonajoy5791
    @sonajoy5791 2 ปีที่แล้ว +1

    Can you update the lyrics

  • @anointed_Wings12
    @anointed_Wings12 2 ปีที่แล้ว +1

    Description la lyrics kudunga bass.....

  • @loverofmysoulministries9417
    @loverofmysoulministries9417 2 ปีที่แล้ว +2

    Lyrics please

  • @jenitajebaraj5703
    @jenitajebaraj5703 2 ปีที่แล้ว +1

    Nice
    but track podunga

  • @deborahj24
    @deborahj24 2 ปีที่แล้ว +1

    Can you share the lyrics?

  • @davidsundar9527
    @davidsundar9527 2 ปีที่แล้ว +1

    Karaoke please

  • @Mylworth
    @Mylworth 2 ปีที่แล้ว +1

    Plz share karoke

  • @nirmalkumarnirmal7100
    @nirmalkumarnirmal7100 2 ปีที่แล้ว +1

    பொங்க பான மட்டும் தான் இல்ல.....

  • @pgamanikandan
    @pgamanikandan 2 ปีที่แล้ว +1

    Karaoke kidaikuma

  • @johnsonbeula3559
    @johnsonbeula3559 2 ปีที่แล้ว +2

    Super

  • @sundararajpanneerselvam9822
    @sundararajpanneerselvam9822 2 ปีที่แล้ว +1

    Lyrics please

  • @sundararajpanneerselvam9822
    @sundararajpanneerselvam9822 2 ปีที่แล้ว +1

    Karaoke please

  • @jancyraja7836
    @jancyraja7836 2 ปีที่แล้ว +1

    Super

  • @selvasophia1649
    @selvasophia1649 2 ปีที่แล้ว +2

    Lyrics please

  • @joshnirmala9931
    @joshnirmala9931 2 ปีที่แล้ว +1

    Super

  • @blues_sam5039
    @blues_sam5039 2 ปีที่แล้ว +1

    Lyrics pls

  • @stalinstalin4497
    @stalinstalin4497 2 ปีที่แล้ว +1

    Super

  • @RoselineRoseline-k5e
    @RoselineRoseline-k5e ปีที่แล้ว +1

    Lyrics pls

  • @johnsoncharles6653
    @johnsoncharles6653 2 ปีที่แล้ว +1

    Super