Kaarirul Nerathila | New Christmas Song -2023 | Singer Diwakar | Dance Song | Folk Dance

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 250

  • @alphonseedwina132
    @alphonseedwina132 ปีที่แล้ว +28

    இனிமேல் யாரும் பழையக்கோவில் னு சொல்ல முடியாது புது பொழிவுடன் வியாகுல மாதா கோயில்

  • @britto7810
    @britto7810 ปีที่แล้ว +50

    அன்பு ஆராதனை நண்பர்களே! மிகவும் அருமையான கிறித்து பிறப்பு பாடல். காலம் கடந்தும் இந்த பாடல் பாலகனின் புகழ் பாடும் என்பது உறுதி.
    பாடல் எழுதி, பண் அமைக்க வாய்ப்பளித்த என் நண்பன் Fr. தீபன், இளமையும் இறைமையும் நிரம்ப இசையமைத்த அண்ணன்,, music director Robert, ஆரவாரமாய் அடவு கட்டி ஆட செய்த டான்ஸ் மாஸ்டர் தம்பி Pradhap மற்றும் குழுவாய் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
    மீண்டும் அடுத்த ஓர் நல்ல படைப்பில் இணைவோம்.
    ஆராதனை channel is always rocking.

    • @jebasanthi1918
      @jebasanthi1918 ปีที่แล้ว +1

      Happy Christmas father🙏🙏🙏

    • @catherinesebastian3235
      @catherinesebastian3235 ปีที่แล้ว +1

      அருமையான பாடலை எமக்குத்தந்தமைக்கு கோடி நன்றிகள் எங்கள் அன்பான தந்தையர்களுக்கு. உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.🎉🎉🎉

    • @MotcharakkiniAugustinakumar
      @MotcharakkiniAugustinakumar ปีที่แล้ว +1

      Very nice song father

    • @prathapfrenzy2565
      @prathapfrenzy2565 ปีที่แล้ว +1

      🤝✨

    • @SujiJeevan-o2p
      @SujiJeevan-o2p 11 หลายเดือนก่อน +1

      ❤ Heart warming song

  • @MotcharakkiniAugustinakumar
    @MotcharakkiniAugustinakumar ปีที่แล้ว +46

    அருள்தந்தை தீபன் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்களும் செபங்களும்

  • @Samuu0258
    @Samuu0258 หลายเดือนก่อน +2

    🔥🔛 Divakar Voice

  • @reeganreegan7763
    @reeganreegan7763 ปีที่แล้ว +22

    இதயத்தை தொட்ட பாடல்💐💐💐💐 தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @rahulmadhu848
    @rahulmadhu848 ปีที่แล้ว +10

    Thanks god thanks frbritto frdeepen congratulation allteems jesus loves.you

  • @SelvaKumar-be3ob
    @SelvaKumar-be3ob ปีที่แล้ว +25

    vera level bro. god bless you

  • @Rajakumar_2591
    @Rajakumar_2591 ปีที่แล้ว +10

    #Frதீபன் #Frபிரிட்டோ super, congratulations 👏❤

  • @gamingtomff
    @gamingtomff ปีที่แล้ว +8

  • @immanuveldavid2250
    @immanuveldavid2250 หลายเดือนก่อน +3

    அடேங்கப்பா.... எவ்ளோண்ணா செலவாச்சு....?

  • @catherinesebastian3235
    @catherinesebastian3235 ปีที่แล้ว +12

    மிக்க நன்றிகள் அழகான அருமையான பாடலை எமக்குத்தந்தமைக்கு. வாழ்த்துக்கள் பணியாற்றிய அனைவருக்கும்🎉🎉🎉🎉🎉
    நத்தார் வாழ்த்துக்கள்.

  • @lathachristy8394
    @lathachristy8394 ปีที่แล้ว +10

    Thantai 💖magan ✝️duyaaviyarkkum🔥 madsiundakuga 🙏congratulations fathar Exellent fathar 🔥🎊🎄🔥

  • @Samuu0258
    @Samuu0258 หลายเดือนก่อน +3

    Divakar Voice+Music=Best combo 🎇💯🔥🔛

  • @devantechnical5972
    @devantechnical5972 ปีที่แล้ว +10

    அருமை தொடரட்டும் உங்கள் பணி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  • @BabinElavarasan
    @BabinElavarasan ปีที่แล้ว +9

    Supar songs nice dance thank you Trichy KC and aradhanai tv❤

  • @amulraj3505
    @amulraj3505 ปีที่แล้ว +14

    செம சூப்பர் guys

  • @sakokutty9877
    @sakokutty9877 ปีที่แล้ว +8

    arumaiyana song verithanama dance very nice💗💗💗🕺👍👍👍👍👍👍👍🤗

  • @manicammani5274
    @manicammani5274 ปีที่แล้ว +6

    Lovely n excellent my father..Gb💕🙏

  • @xaviermathan5222
    @xaviermathan5222 ปีที่แล้ว +11

    Semma ❤❤❤❤❤❤ அருமை

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 ปีที่แล้ว +7

    Amen Halleluja Sthothiram ❤❤❤❤❤

  • @jhanusure
    @jhanusure ปีที่แล้ว +13

    சிறப்பான பாடல்🎉🎉🎉
    மிக சிறப்பான நடனம்❤❤❤❤

  • @allenscienceacademy905
    @allenscienceacademy905 ปีที่แล้ว +7

    Super fr... Congratulations ❤

  • @gopiemmanuel9950
    @gopiemmanuel9950 ปีที่แล้ว +8

    Happy Christmas

  • @sherlychristina3563
    @sherlychristina3563 ปีที่แล้ว +10

    வரிகள் அருமை..
    பதிவு அருமை..
    நடனம் அருமை..
    பாடல் அருமை..
    உருவாக்கிய தந்தை தீபன் அவர்களுக்கு ரொம்ப நன்றி 💐
    தந்தைக்கு கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் 💐

  • @arokprakash7262
    @arokprakash7262 ปีที่แล้ว +8

    Worth for wait❤

  • @DanielKishore
    @DanielKishore 2 หลายเดือนก่อน +11

    காரிருள் நேரத்தில கடுங்குளிர் வேளையில
    வானெங்கும் கேட்கிறதே ஆனந்த சங்கீதமே-2
    பாவத்தின் அதிகாரம் பறந்தோடி போக
    பேரின்ப நற்செய்தி புவியெங்கும் வீச
    பிறந்தாரையா மண்ணுல இயேசு சாமி
    மனுசனாக நமக்காய் பிறந்தாரையா
    பிறந்தாரையா மண்ணுல இயேசுசாமி
    மனுசனாக நமக்காய் பிறந்தாரையா-காரிருள்

    1.மேளதாளம் இல்ல ஆட்டம் பாட்டம் இல்ல
    இரத்தின கம்பளம் இல்ல மால தோரணம் இல்ல-2
    கந்ததுணி கோளமா கண்ணுக்கு இலட்ச்சனமா
    கன்னிமரி மடியில மந்தைக்கு மத்தியில
    விசுவாசி நம்மையும் விண்ணகம் சேர்த்திட
    சமாதான சந்தோசம் பூமியில தங்கிட

    ஏழையாக வந்தார் எனக்காக வந்தார்
    மீட்பராக வந்தார் மீட்டெடுக்க வந்தார்-2-காரிருள்
    2.வானவர் கூட்டம் பாட ஆயர் குலம் கூட
    ஏரோது கதிகலங்க இராஜ சிங்கம் வந்தாரு-2
    விண்ணகம் மகிமையா மண்ணகம் மகிழ்ச்சியா
    வேதங்கள் நிறைவேற வெற்றிக் கொடி நாட்டிட
    பெத்தலகேம் ஊருல தாவீது வம்சத்தில
    நிம்மதிய தந்திட நீதியை காத்திட-2
    ஏழையாக வந்தார் எனக்காக வந்தார்
    மீட்பராக வந்தார் மீட்டெக்க வந்தார்-2-காரிருள்

  • @Rajakumar_2591
    @Rajakumar_2591 ปีที่แล้ว +6

    அருமையான படைப்பு ❤🙏👌

  • @elsys135
    @elsys135 ปีที่แล้ว +4

    🎉🎉❤😊so sweet

  • @vanithavanitha9898
    @vanithavanitha9898 ปีที่แล้ว +6

    Super and congratulations boys and girls

  • @Vestly-dl6nk
    @Vestly-dl6nk หลายเดือนก่อน +2

    Dhivagar Anna unga voice enaku rompa pudikum na ... super singer la irunthu ....unga voice lover na ....naanu ..🥰🥰🥰🥰🥰 ippo jesus song patirukkinganu ...pakkumpothu..... semma happy......🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 ปีที่แล้ว +4

    ரொம்ப சூப்பரா இருக்கு பாடல் 👍👌👏👏👏

  • @deivanayakisethuraman3689
    @deivanayakisethuraman3689 ปีที่แล้ว +6

    Robert sir music + Britto fr lyrics + Divakar singing . awesome song super Christmas song

  • @Kpydancestudio
    @Kpydancestudio ปีที่แล้ว +4

    Prathap Anna 😍😍super uh and team❤️

  • @noyel4747
    @noyel4747 ปีที่แล้ว +8

    ❄️🎄🧑🏻‍🎄🎉 🎁

  • @SeelaSeela-j1l
    @SeelaSeela-j1l หลายเดือนก่อน +2

    💖💖

  • @RexsanRexsan-t7w
    @RexsanRexsan-t7w หลายเดือนก่อน +1

    Happy Christmas celebration 🎉😊

  • @augustiniroudayadasse8695
    @augustiniroudayadasse8695 ปีที่แล้ว +7

    அருட்தந்தையர்கள் Fr. Britto, Fr. Dheepan மற்றும் இப்பாடல் உருவாக உழைத்த அனைவருக்கும் இனிய வாழ்த்துகளும், நன்றிகளும்...
    Joyeux Noël...

  • @infantraj7022
    @infantraj7022 ปีที่แล้ว +6

    Super father nice song

    • @elizabethmartin4805
      @elizabethmartin4805 ปีที่แล้ว +1

      Congrats very nice song happy Christmas and happy new year to all

  • @jesinthasagayarani6315
    @jesinthasagayarani6315 ปีที่แล้ว +5

    Congratulations,very nice

  • @samsond3392
    @samsond3392 ปีที่แล้ว +5

    😍❤️💥💥💥

  • @isabelladharmaraj5977
    @isabelladharmaraj5977 ปีที่แล้ว +6

    Joyful singing and beautiful performance 🎉🎉🎉❤❤❤

  • @gmary4129
    @gmary4129 ปีที่แล้ว +4

    Good morning Father🙏. Wish you Happy And Merry Christmas 🙏.

  • @Maria_Sony
    @Maria_Sony ปีที่แล้ว +4

    Praise the Lord!
    Congratulations team.

  • @kavithasagayam2628
    @kavithasagayam2628 3 หลายเดือนก่อน +7

    ❤ மிகவும் அருமையான பாடல்

  • @celinemary9383
    @celinemary9383 ปีที่แล้ว +5

    Full of the Joyful festive mood. Best dance and visual , makes you also get into the mood to dance.congrats to the duoFathers Deepan and Britto.

  • @samuvelmarthal
    @samuvelmarthal ปีที่แล้ว +5

    வேகமான நடனத்தில் சேர்த்து இருக்க வேண்டிய மென்மையானக் கவிநடை தவிர்க்கப்பட்டுள்ளது

  • @roseya1396
    @roseya1396 ปีที่แล้ว +3

    Super merry Christmas 👌🥰

  • @JayaSeeli-c6x
    @JayaSeeli-c6x หลายเดือนก่อน +3

    Nangalum intha dance than

  • @SKiruba-tu4hm
    @SKiruba-tu4hm หลายเดือนก่อน +2

    Suber song very fantastic

  • @benedictyesudoss8900
    @benedictyesudoss8900 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக உள்ளது 🎉🎉🎉🎉

  • @mariaBelsiya
    @mariaBelsiya ปีที่แล้ว +6

    Congratulations fr. Deepan and the team 🎉🎉🎉 you brought the vibe of christmas ....Merry Christmas 🎄

  • @akashcarnatic4104
    @akashcarnatic4104 ปีที่แล้ว +4

    Super my favorite song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @samphilip2770
    @samphilip2770 2 หลายเดือนก่อน +11

    Suberb song...music... Diwakar anna Voice... ❤️❤️❤️ கண்டிப்பாக வருட வருடம் இது போல கிறிஸ்மஸ் பாடலை எதிர்ப் பார்க்கிறேன் உங்களிடம் 🔥😍

  • @geraldisaac8470
    @geraldisaac8470 ปีที่แล้ว +6

    Congratulations to the entire team. Very very nice. Really beautiful and marvelous. Very good effort and Thanks to Father Deepan for making and creating beautiful memories. 🙏🙏🙏

  • @frgnani
    @frgnani ปีที่แล้ว +2

    Congratulations dear Team Members

  • @peculiarthought
    @peculiarthought ปีที่แล้ว +2

    Congrats dear Fr Deepan and your team🎉

  • @carmeljyothi3754
    @carmeljyothi3754 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @antonfrancismariampillai90
    @antonfrancismariampillai90 ปีที่แล้ว +3

    Beautiful song .

  • @ramkumar560
    @ramkumar560 หลายเดือนก่อน +4

    Nice bro...🎉

  • @d.r.ddeena5316
    @d.r.ddeena5316 ปีที่แล้ว +3

    Very nice god bless you all....❤❤❤

  • @loveisjesus4585
    @loveisjesus4585 ปีที่แล้ว +4

    Trichy Palaya Kovil ❤️

  • @demimal7777
    @demimal7777 2 หลายเดือนก่อน +3

    Praise the lord nice song and super dance

  • @edwardgerald8434
    @edwardgerald8434 ปีที่แล้ว +2

    Excellent making. The best. Thanks to Fr. Deepan and team.

  • @HeavenciaA
    @HeavenciaA ปีที่แล้ว +3

    Nice...Congratulations to all...

  • @stephenmariathasan6267
    @stephenmariathasan6267 ปีที่แล้ว +4

    Nice song🎉

  • @jebasanthi1918
    @jebasanthi1918 ปีที่แล้ว +2

    Super song

  • @Rajakumar_2591
    @Rajakumar_2591 ปีที่แล้ว +3

    Nice 👍❤

  • @chowtapalliblessy4308
    @chowtapalliblessy4308 หลายเดือนก่อน +1

    Semma pathu vera level God bless you

  • @rakshanasre9366
    @rakshanasre9366 ปีที่แล้ว +4

    Nice song it will give us peace while hearing

  • @maryanitha2871
    @maryanitha2871 ปีที่แล้ว +2

    Praise the Lord Rev.Fathers, Thank you so much for giving wonderful Christmas song to us. Praise the Lord

  • @aravindchristy6775
    @aravindchristy6775 ปีที่แล้ว +4

    congratulation to Fr Deepan and Robert Anna ❤🎉
    Special appreciation to entire team 🎉

  • @SS_food_vlog82
    @SS_food_vlog82 หลายเดือนก่อน +1

    அருமை

  • @St.Michae1389.
    @St.Michae1389. ปีที่แล้ว +3

    Congratulations dear to all the team....Nice vibe song

  • @ArunaJayalakshmi-c5m
    @ArunaJayalakshmi-c5m 3 หลายเดือนก่อน +5

    இந்த பாடல் அருமையா இருக்கு இந்த பாடல் பாடின பாடின உங்களுக்கும் ஆடினவங்களுக்கும் நன்றி

  • @savarinemary7205
    @savarinemary7205 ปีที่แล้ว +3

    Very nice song. Congratulations to the entire team. My special appreciation to Fr. Deepan for his coordination and guidance. Wish you a Merry Christmas.

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 ปีที่แล้ว +4

    Wow... Super ❤️✨🥰☺️

  • @StNorbertRCSchool
    @StNorbertRCSchool ปีที่แล้ว +7

    Congratulations to the entire team for bringing Christmas vibe through the song.
    Well done...
    Thanks to Fr. Britto AV for the lyrics and tune.
    It is awesome... ❤❤

  • @Reya_beronica_48
    @Reya_beronica_48 2 หลายเดือนก่อน +2

    Excellent song for christmas season...starting humming vera level..wonderful rendition..god bless the singing team and special applause to Divakar

  • @pyankitakujur6888
    @pyankitakujur6888 ปีที่แล้ว +2

    Superb Christmas Song ❤

  • @limarose6294
    @limarose6294 2 หลายเดือนก่อน +1

    ஆடலும் பாடலும் மிக அருமை.
    இயேசு பாலனுக்கு சிறப்பு
    அன்பளிப்பு.

  • @isac5089
    @isac5089 ปีที่แล้ว +3

    Another super hit song congratulations for the whole team may God bless you 🎉

  • @kalpanaramya234
    @kalpanaramya234 ปีที่แล้ว +3

    Super song ❤❤❤🎉🎉🎉

  • @jacqulinevincia2491
    @jacqulinevincia2491 ปีที่แล้ว +2

    Great effort super👌

  • @anithavijaykumar4842
    @anithavijaykumar4842 3 หลายเดือนก่อน +3

    Maja sooo....❤

  • @VijayrajaVijayraja-qh7wq
    @VijayrajaVijayraja-qh7wq หลายเดือนก่อน +2

    supera eruku song and dance❤😃

  • @anthonyemmanuelv813
    @anthonyemmanuelv813 ปีที่แล้ว +3

    Veryyy nice song❤❤ congrats to the team 👍👍👌👌

  • @RosyLigori
    @RosyLigori ปีที่แล้ว +3

    Song with dance superoo super ❤❤

  • @pioalbert5071
    @pioalbert5071 ปีที่แล้ว

    Congratulations dear Fr.Deepan & team

  • @meronia14
    @meronia14 ปีที่แล้ว +4

    A song which kindles the spirit of Christmas 🎄✨ Amazing work and my warm regards to all who worked for it 👏👏

  • @amaliregunathan5388
    @amaliregunathan5388 ปีที่แล้ว +3

    Super Song Super Dance 🙏

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 ปีที่แล้ว +3

    A 2000 year old episode in todays vibe..

  • @hemahems2910
    @hemahems2910 ปีที่แล้ว +6

    Hardwork Never Ever Fails. All the Best For Ur Entire Team Who Work for This Song And Wishing You Best Of Luck To Achieve A Grand Success👍🏻

  • @A.MetildaVimalaMalar
    @A.MetildaVimalaMalar ปีที่แล้ว +3

    Super song. Very nice. Congrats to the entire team. My spl.thanks to Fr.Deepan who gave opportunity to my daughter tooo. Congrats dear father. Dance editing everything suuuuuper.

  • @ahalyaraj3977
    @ahalyaraj3977 ปีที่แล้ว +4

    Perfect Vibe on Christmas....🎉🎉🎉 and the chorus part 👌

  • @muthurajraj9064
    @muthurajraj9064 หลายเดือนก่อน +1

    ஆமென்

  • @LeenaPaul-r1e
    @LeenaPaul-r1e 3 หลายเดือนก่อน +2

    Vera leval super extraordinary .

  • @christopheranbu8068
    @christopheranbu8068 ปีที่แล้ว +1

    Super 🇭🇰💐

  • @merlinefernando3234
    @merlinefernando3234 9 หลายเดือนก่อน +2

    அருமை

  • @ragulbaskar1601
    @ragulbaskar1601 ปีที่แล้ว +1

    Liyander...💥♥️

  • @ElaisaPio-yj4mb
    @ElaisaPio-yj4mb ปีที่แล้ว +3

    இறைவனுக்கு மிகவும் மாட்சி உண்டாக்கியது இப்பாடல்❤