🔴GPay-ஆல் பரபரப்பு.. முடங்கும் வியாபாரிகளின் பணம் : Bank account causes panic | Cyber Alert - 64

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 357

  • @Bhuvansyoutube
    @Bhuvansyoutube ปีที่แล้ว +56

    வர வர திருட்டு பயலையோ கொலை பண்றவன பாத்த கூட பயம் வர மாட்டேங்குது, POLICE அ பாக்கும் போது தான், பயமே வருது SO SAD

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 ปีที่แล้ว +2

      💯💯💯💯💯💯😂😂😂😂😂

    • @jahantalks8587
      @jahantalks8587 4 หลายเดือนก่อน

      திருடன் கொலைகாரன் சாராயம் காய்த்தல் இதன் பள்ளி கூடமாக போலீஸ் ஸ்டேஷன் மாறிவருகிறது

    • @mahalingammuthuvel4224
      @mahalingammuthuvel4224 หลายเดือนก่อน

      Correct

  • @ravichandran.761
    @ravichandran.761 ปีที่แล้ว +20

    நல்ல ஒரு அருமையான காணொளி. இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க சார்

  • @A.X.GnanaSelvan
    @A.X.GnanaSelvan ปีที่แล้ว +24

    இதெல்லாம் ஆதர்கார்டு பேன்கார்டு பேங்குஅக்கொன்ட் எல்லாதையும் ஒன்னா இனைத்ததன் விளைவு ஏதாவது ஒன்ன லிங் பன்னாலே ஒன்றோடு ஒன்று பேங்அக்கவுன்ட் உடன் தொடர்பில் இருக்கும்ல அப்போ ஈசியா அக்கோன்ட டிரேஸ் பன்னலாம் பேங்ல லிங் பன்னசொல்லுவாங்க ஆனா ஏதாவது பிரச்சனனா எங்களுக்கு இதுக்கும் சம்மந்தம் இல்லன்டிருவானுங்க.

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      Aadhar card privat.ulagatha control pandrathu corporate.naan bank close Pani 5year aachu.onlu cash.

    • @RNeelamanikandan
      @RNeelamanikandan 16 วันที่ผ่านมา

      ஆதார்கார்டு எப்ப கொண்டு வந்தானுங்களோ அப்பவே பொதுமக்களுக்கு பிரச்சனை ஆரம்பமாயிட்டுது அப்புறம் ஸ்மார்ட்ஃபோன் டிஜிட்டல் இதல்லாம் நம்முடைய சுதந்திரம் பறிபோயி நம்மை நடுத்தெருவுல நிறுத்தியுள்ளார் உங்க எவன் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு சங்கு ஊதிடுவானுங்க

  • @bhuvanbuvanes402
    @bhuvanbuvanes402 ปีที่แล้ว +15

    முதல இந்த இளவு ஸ்மார்ட்போன் எப்ப வந்துசோ அப்பவே சனியன் கூடவே வந்துருச்சு

  • @balamanickam6609
    @balamanickam6609 5 หลายเดือนก่อน +4

    வங்கியில் பணம் வைத்திருப்பது ஆபத்து என்று தோன்றுகிறது மத்திய அரசாங்கம் எங்கு தவறு நடைபெறுகிறது அவர்களை தண்டிக்காமல் இருப்பது தான் வேடிக்கையாக உள்ளது காவல்துறையே குற்றத்தில் ஈடுபடுவது போல் தோன்றுகிறத நாட்டை பாதுகாப்பவனே கொள்ளை அடிக்கிறான்

  • @kailash8
    @kailash8 ปีที่แล้ว +18

    டிஜிட்டல் இந்தியா ஹே account மூடிவிடும் ஹே, இப்படிக்கு மோடி ஹே.

    • @mugunthank2943
      @mugunthank2943 7 หลายเดือนก่อน +1

      Super machi😂

    • @maharajan6982
      @maharajan6982 4 หลายเดือนก่อน

      நீ திருட்டு வேலை செய்யவில்லை என்றால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை உன்னை போல திருடன் ஒரு நாள் செருப்படி வாங்க வேண்டிய நிலை வரும்

    • @Annamalaiips-sc2rq
      @Annamalaiips-sc2rq 4 หลายเดือนก่อน

      ஏன்டா வளர்ச்சி வேனும் வெளிநாடு மாதிரி வேனும் னு சொல்ல வேண்டியது அப்புறம் நக்கல் புண்டை பண்ண வேண்டியது

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி தம்பி 🙏

  • @venkatbalakrishnan4841
    @venkatbalakrishnan4841 ปีที่แล้ว +21

    State, central and Reserve bank should get involved in finding a solution. If not find a solution immediately the confidence on the banking sector would go for a toss. Mind it.

  • @ernestisac296
    @ernestisac296 7 หลายเดือนก่อน +2

    Gpay மீது கெட்ட பெயர் வாங்கி கொடுக்க இந்த வேலை நடக்கலாம்.
    அப்படியும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்

  • @abtulkather5668
    @abtulkather5668 ปีที่แล้ว +22

    டிஜிட்டல் இந்தியாவில் இதெல்லாம் சாதாரணமப்பா

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 ปีที่แล้ว +1

    Very useful information video. Thank you so much sir ❤

  • @venkatbalakrishnan4841
    @venkatbalakrishnan4841 ปีที่แล้ว +18

    I think we should be back with cheque, cash, dd. Let us get rid of the digital transactions. Enough is enough

    • @paganmin8557
      @paganmin8557 ปีที่แล้ว +6

      Boomer uncle

    • @ABD-vh8wd
      @ABD-vh8wd ปีที่แล้ว +3

      Digital pay nala government ku ekachakama money save aguthu...ithelam stop pana mudiyathu

    • @venkatbalakrishnan4841
      @venkatbalakrishnan4841 ปีที่แล้ว +1

      @@ABD-vh8wd then these type of things keeps on happening. Solution ??

    • @ABD-vh8wd
      @ABD-vh8wd ปีที่แล้ว +2

      @@venkatbalakrishnan4841 making cyber security strong and creating awareness

    • @gvava6005
      @gvava6005 ปีที่แล้ว +3

      @@ABD-vh8wd even if you make cyber security stronger, hackers will find a way out to break the cyber security. 100% security isn't possible at all. Every code contains some loop holes and vulnerability. So, compared to digital transactions, transaction through Cash is safer.

  • @r.sundararamanvedapuri5875
    @r.sundararamanvedapuri5875 4 หลายเดือนก่อน +1

    Good information. Thanks

  • @girivasanm3025
    @girivasanm3025 10 หลายเดือนก่อน +3

    I also facing this issue..now

    • @premamadesh9362
      @premamadesh9362 10 หลายเดือนก่อน

      Bro enga account freeze paniruga help me

    • @sweetfavour
      @sweetfavour 10 หลายเดือนก่อน

      Account unfreeze ayirucha?

    • @msdgaming7750
      @msdgaming7750 2 หลายเดือนก่อน

      En account freeze need help

  • @ismailbabu8398
    @ismailbabu8398 ปีที่แล้ว +11

    இப்படி எல்லாம் நடந்தால் எப்படி தான் பரிவர்த்தனை செய்வதோ

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว +2

      Naan marketing la dhan irukean only cash illa porul koduka maaten.enaku corporate patri A to z Varai theriyum.

    • @ismailbabu8398
      @ismailbabu8398 ปีที่แล้ว +1

      @@rajag9860 தெரிந்தால் விளக்கமாக சொல்லவும் மக்களுக்கு பயன் உண்டு இல்லையா

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      @@ismailbabu8398 ithu lam makkaluku lam Solla mudiyathu,neriya iruku.porumai bro.....99.% porumai illai........sinthika thiran venum.

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      @@ismailbabu8398 tharcharbu porulathaaram.saravana paramanadham you video theliva pesi irupar.innun pala video iruku,first itha paarunga.

  • @GREATGRIFFIT26
    @GREATGRIFFIT26 ปีที่แล้ว +5

    Currently I am facing this issue

    • @sweetfavour
      @sweetfavour 10 หลายเดือนก่อน +1

      Bro ungaluku account unfreeze ayirucha?

    • @sivakumarm856
      @sivakumarm856 10 หลายเดือนก่อน +1

      Enakkum bro

    • @sweetfavour
      @sweetfavour 10 หลายเดือนก่อน +1

      @@sivakumarm856 ungaluku entha oor la irunthu complaint file agiruku bro?

    • @sivakumarm856
      @sivakumarm856 10 หลายเดือนก่อน

      @@sweetfavour rajasthan

    • @GREATGRIFFIT26
      @GREATGRIFFIT26 9 หลายเดือนก่อน

      My account & my mom account is not freezed. Only amount is locked. All because of vadakans

  • @dawoodirfan
    @dawoodirfan ปีที่แล้ว +18

    Now I'm facing the same issue but the complaint was raised by the AP police.. Now I'm dealing with a lawyer

    • @cityatrocity1758
      @cityatrocity1758 ปีที่แล้ว

      I have recieved from up police. My friend received from telengana police

    • @mercinviju6924
      @mercinviju6924 ปีที่แล้ว

      I got from Karnataka Police

    • @mercinviju6924
      @mercinviju6924 ปีที่แล้ว

      any improvement??

    • @mercinviju6924
      @mercinviju6924 ปีที่แล้ว

      through Lawer...

    • @cityatrocity1758
      @cityatrocity1758 ปีที่แล้ว

      @@mercinviju6924 when did you recieve, what is the current status?

  • @Vasu_Bro
    @Vasu_Bro ปีที่แล้ว +17

    எது கெட்ட விஷயம் நடந்தாலும் கேரளாவில் தான் நடக்கிறது....

    • @baalamurugan5308
      @baalamurugan5308 ปีที่แล้ว +2

      இல்லை தமிழ் நாட்டிலும் நடந்து இருக்கிறது வெளியே பொது தளத்தில் யாரும் சொல்லவில்லை...எனது நண்பருக்கு இதே பிரச்சினைதான்.... அவருடைய நண்பர் எனது நண்பருக்கு Gpay வில் பணம் அனுப்பிய போது எனது நண்பரின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது இன்னும் சரியாக வில்லை

    • @manikandannathan6409
      @manikandannathan6409 ปีที่แล้ว

      அண்ணே எல்லா அறிவாளிகள் நம் தமிழ் நாட்டில் இருக்கிறாங்க
      அவர்களுக்கு உரிய வேலை இல்லாததால் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் அவளவுதான்

    • @Vasu_Bro
      @Vasu_Bro ปีที่แล้ว

      @@baalamurugan5308 immmmmm அனைவரும் எட்சரிக்காயக இருப்பதே நல்லது நண்பரே 👍

    • @AhamedAmmar-s5l
      @AhamedAmmar-s5l 9 หลายเดือนก่อน

      இப்படி நேற்று உறவினர் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது.என்ன காரணம் என்று தெரியாமல் குழம்பி உள்ளார் இதற்கு தீர்வு எப்படி காண்பது தயவுசெய்து தீர்வு காண உதவுங்கள்

    • @doraiak100
      @doraiak100 4 หลายเดือนก่อน

      A.c holdet consent illama ibank account stop panna kootaathu or intimate the customet to come directly

  • @ROMEOMOBILETECH
    @ROMEOMOBILETECH ปีที่แล้ว +2

    உஷார் மக்களே 😮

  • @ashwinmass-ep3yr
    @ashwinmass-ep3yr ปีที่แล้ว +5

    It is best for shop owners to use a secondary account dont use your main account

  • @kamaraj9892
    @kamaraj9892 7 หลายเดือนก่อน +2

    On line வர்த்தகம் ஆபத்தானது தான் பொதுமக்கள் பழைய கால முறைக்கே போவது தான் பாதுகாப்பானது.

  • @badavarascal9486
    @badavarascal9486 ปีที่แล้ว +3

    😢😢😢 ena soldringa 😮 elarume small business mans pavam pa ..

  • @chancemaker8712
    @chancemaker8712 ปีที่แล้ว +3

    Appreciate the awareness videos from this channel 🔥👍

  • @AllSuxus
    @AllSuxus 6 หลายเดือนก่อน +1

    ஏடிஎம் இல் பணம் எடுத்து பரிவர்த்தனை செய்தால் ஓரளவுக்கு பிரச்சினைகள் குறையும்.

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +2

    OMG GOVERNMENT PLEASE SAVE CITIZENS

  • @gopalsivakumar3394
    @gopalsivakumar3394 ปีที่แล้ว +2

    யோவ் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதே.. தாக்கல.... நேரத்த வீணடிக்கற

  • @itsu3006
    @itsu3006 ปีที่แล้ว +3

    Cybercrime is the main aquest

  • @ShivaKumar-yv4ph
    @ShivaKumar-yv4ph ปีที่แล้ว +2

    This is digital India. Modi govt well done. Keep it up. Plz introduce more & more digital transactions, that every body will be bigger.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 ปีที่แล้ว +2

    Back to cash,cash is king

  • @rajeshkumard9808
    @rajeshkumard9808 ปีที่แล้ว

    Thank you sir

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 4 หลายเดือนก่อน

    நிச்சயமா போலிஸுக்கும் தொடர்பு இருக்கும்

  • @ramsudharsan7568
    @ramsudharsan7568 ปีที่แล้ว +2

    நவீன டிஜிட்டல் இந்தியா

  • @balagopi939
    @balagopi939 6 วันที่ผ่านมา

    Yes my account freeze

  • @amirtharasu
    @amirtharasu 6 หลายเดือนก่อน +2

    Orenaadu ore fraud

  • @rishicar100
    @rishicar100 9 หลายเดือนก่อน +1

    ஒன்னு இந்த ஆப் களை டெலிட் பண்ணனும். இல்ல இந்த ஆப் ல அப்படி பணம் எடுக்காத மாதிரி செட்டிங்ஸ் கொண்டு வரவேண்டும். பெரிய, பெரிய பண முதலைகள் கிட்ட பணத்தை திருடுனா பெரிய பிரச்சினை வரும்னு. சிறு தொழில் நடத்தி குடும்பத்தை காப்பாத்துருவங்க கிட்ட பணத்தை திருடுவாங்களா.? ஏன்

  • @veedioview
    @veedioview ปีที่แล้ว +5

    RBI should take serious check and actions in these type of situation.Otherwise cashless economy dream will only stay as dream.

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      Dai thamizh la type Pannu....ulagathil theriyatha visayam tha naan soldren.

  • @madgaming6810
    @madgaming6810 ปีที่แล้ว +3

    எனது நண்பரது அக்கவுண்டும் இதேபோல நடந்திருக்கு. ஆனா அவரது அக்கவுண்ட்ல பணம் இல்லாததால் அவர் அப்படியே கண்டுக்காம விட்டுட்டார். தமிழ்நாடுதான்

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว +2

      Enaku account illa😂😂😂😂😂😂

    • @vasudevan8736
      @vasudevan8736 3 หลายเดือนก่อน

      Appadiye vetta ethum problem ellaya bro

  • @kambanadan
    @kambanadan ปีที่แล้ว +2

    டிஜிட்டல் மோடி இந்தியா!
    டிஜிட்டல் கைபிஸ் இந்தியா!
    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @mohanarok7708
    @mohanarok7708 ปีที่แล้ว +10

    Now bank is not the safe place to keep money .what steps government is going to do take .What will happen to the digital money transfer

    • @Akash-ft6sn
      @Akash-ft6sn ปีที่แล้ว

      That's why hold some crypto

    • @ommani8199
      @ommani8199 ปีที่แล้ว

      F*****k bank

    • @b2tamil
      @b2tamil ปีที่แล้ว

      ​@@Akash-ft6sn crypto 30% tax.and crypto sell panna p2p than pannanu ..p2p panna account freeze that's all😂

  • @music-js3sz
    @music-js3sz ปีที่แล้ว

    Pariya javuli kadai vachurukka kodeesvaran account la freeze oanna maatanga

  • @liveNews672
    @liveNews672 ปีที่แล้ว +24

    Worst cyber crime dept we have here. These are culprits with fishesy.

  • @masterteg6638
    @masterteg6638 7 หลายเดือนก่อน

    Sem yankkum itha problem

  • @stylishlotus
    @stylishlotus 4 หลายเดือนก่อน

    Iniku enaku sambavam airuchu

  • @aisha86675
    @aisha86675 ปีที่แล้ว +10

    எதுக்குப்பா கையிலே காசு கொடுத்துட்டு போலாமே

    • @ganeshramachandran3954
      @ganeshramachandran3954 ปีที่แล้ว

      சில்லரை குடுக்க மாட்றானுக என்ன செய்றது.. கவர்ன்மென்ட் என்ன செய்கிறது..

  • @sathiyanarayanan5281
    @sathiyanarayanan5281 ปีที่แล้ว

    Thank you anna

  • @syedhm4972
    @syedhm4972 6 หลายเดือนก่อน

    public protect very very importent police protect for appavi public

  • @ironywings5510
    @ironywings5510 ปีที่แล้ว +1

    Ithellam thevaiya... digital transcations are not needed...hand cash is always right 👍

  • @mahalingammuthuvel4224
    @mahalingammuthuvel4224 หลายเดือนก่อน

    Evanunga ellam tax cattuvathu illai cash transaction l vari emathurankal

  • @srinivasan-ys2fk
    @srinivasan-ys2fk 5 หลายเดือนก่อน

    அப்போ பேங்க்குக்கு பவர் இல்லையா....அவங்க யாரு freeze/unfreeze பண்றது... என்னடா நடக்குது இங்க

  • @muthuselvam1608
    @muthuselvam1608 6 หลายเดือนก่อน +1

    நாமலும் சைபர் கிரைமிலும் கம்ளையின்ட் கொடுக்கனும். வடக்குக்கு நம்மை கொள்ளை அடிக்கரானுங்க

  • @raguls364
    @raguls364 ปีที่แล้ว +2

    OH My God Digital India.

  • @MT-fl5ef
    @MT-fl5ef ปีที่แล้ว +2

    இந்தியாவில் UPI payment அதிக அளவில் நடைபெறுவதால் மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவை, நம்பிக்கை கெடுக்கும் வகையில், வெளிநாடு கம்பனி payments system ex master, விசா card நிறுவனம் பயன்பாடு அதிகரிக்க, சதி வேளையா கூட இருக்கலாம்

  • @kathiravans2940
    @kathiravans2940 4 หลายเดือนก่อน

    Law offence areest panniduvanga

  • @vasudevan4220
    @vasudevan4220 ปีที่แล้ว +1

    இதுல டிஜிட்டல் பரிவர்த்தனை யை பெருமை படுகிறாறே பிரதமர் இது தான் லட்சனமா? பேங்கிலே பணமே போடகூடாது

  • @senthuranshanmuganathan421
    @senthuranshanmuganathan421 ปีที่แล้ว +2

    Same issue ..with federal bank asking me to come collect a letter ..

    • @techpassiontamil3956
      @techpassiontamil3956 ปีที่แล้ว

      Fedral la tha bro problem's varythu

    • @cityatrocity1758
      @cityatrocity1758 ปีที่แล้ว

      எனக்கும் தான். Did you receive any Rs 1 deposit before your account got freezed? Check your statement and reply, Yes.

    • @derivsvgllcusd3672
      @derivsvgllcusd3672 ปีที่แล้ว

      Same issue with federal

    • @sivakumarm856
      @sivakumarm856 10 หลายเดือนก่อน

      Same issue bro FI

  • @dieselstaar2913
    @dieselstaar2913 6 หลายเดือนก่อน +1

    எனக்கு 3 அக்கவுண்ட் block தமிழ்நாடு.... செங்கல்பட்டு

    • @Inaya_Tamizhan
      @Inaya_Tamizhan 4 หลายเดือนก่อน

      Thala ethuku pls conenct me

  • @venkateswaranp1675
    @venkateswaranp1675 ปีที่แล้ว +4

    I have the same problem in Tamil Nadu. My account was frozen after I received 5000 rupees of fraudulent amount. Now the police in Telangana are asking for 2.5 lakhs rupees to unblock my account.

    • @shankaransrinivasan5118
      @shankaransrinivasan5118 ปีที่แล้ว

      Bro unga number share pannunga enakkum telangana police la irunthu complaint vanthu irukku pls

    • @shankaransrinivasan5118
      @shankaransrinivasan5118 ปีที่แล้ว

      Telangana police number thaanga bro my bank la thara matranga

    • @venkateswaranp1675
      @venkateswaranp1675 ปีที่แล้ว

      @@shankaransrinivasan5118 only english bro sorry cannot understand

    • @cityatrocity1758
      @cityatrocity1758 ปีที่แล้ว

      My friend got from telegana police and I got from up police.. msg to know about my issue

    • @PradeepKumar-zt9dr
      @PradeepKumar-zt9dr ปีที่แล้ว

      ​@@shankaransrinivasan5118 enakum same issue iruku. Ungaluku entha ooru bro.

  • @rajbharath3035
    @rajbharath3035 ปีที่แล้ว +1

    Intha mari nadantha enga poi complaint pannanum?..

  • @madhu619
    @madhu619 ปีที่แล้ว

    This is unknown news. Thanks for taking such unknown news.

  • @sureshrv7970
    @sureshrv7970 ปีที่แล้ว

    ஆம் எனக்கும் இது போல் ஆகிவிட்டது 1.5L முடக்கி விட்டனர் HDFC Bank நேற்று cyber crime க்கு மெயில் அனுப்பியிருக்கேன் பதில் இன்னும் கிடைக்கவில்லை 😢😢 மற்றும் sbi ல் முதலில் 25k hold செய்து எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி எனக்கே தெரியாமல் எனது அக்கௌன்ட்யில் 25k debit செய்துவிட்டனர் bank மேனேஜர்யிடம் கேட்டால் court order என்கிறார் மேலும் அக்கௌன்ட் பேலன்ஸ் இன்னும் -75k யில் உள்ளது ஏன் என்று bank manager கும் தெரியவில்லை எனக்கும் தெரியவில்லை

    • @tkeswar6824
      @tkeswar6824 10 หลายเดือนก่อน

      How solve this issue

  • @satheeshkumars1934
    @satheeshkumars1934 5 หลายเดือนก่อน

    Yennena katha vidraan paarunga

  • @santhoshhoney3913
    @santhoshhoney3913 3 หลายเดือนก่อน

    I know police is including inthis

  • @kathiravans2940
    @kathiravans2940 4 หลายเดือนก่อน

    கள்ளநோட்டு அடிக்க முடியவில்லை ரொம்ப கஷ்டபடுறிங்க போல பாத்து புடுச்சு உள்ள போடுறபோராங்க

  • @palanichelvam7855
    @palanichelvam7855 4 หลายเดือนก่อน

    எனக்கு தெரிந்த ஒருவரது வங்கி அக்கவுண்ட் இதே மாதிரி breeze ஆகி இருக்கிறது. இன்று வரை சரிசெய்ய படவில்லை. Equitas bank account. Karnataka cyber crime moolama breeze பண்ண பட்டிருக்கிறது என்று தகவல்

  • @maniana1055
    @maniana1055 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @daviddurairaj8293
    @daviddurairaj8293 ปีที่แล้ว

    Yenaku 94 thousand freeze ayifuchi

  • @sharpmobiles4129
    @sharpmobiles4129 ปีที่แล้ว +3

    Ennada Puthusu Puthusa Kelappividureenga

  • @muthukumarthirumalaivelu6609
    @muthukumarthirumalaivelu6609 ปีที่แล้ว +4

    Last Month I face the same issue in Coimbatore. These kind of problem Bank will not help us. I approaches Cyber cell Coimbatore Inspector as well Namakkal SI both helped me to get my money back.

    • @rameshdvr6436
      @rameshdvr6436 ปีที่แล้ว

      Salem Omalur Branch Equitas bank நான் account வெச்சிருக்கன், 2 மாதங்களுக்கு முன்பு என்னுடைய account -ம் இதே பிரச்னையால் முடக்கப்பட்டுள்ளது(Account Freeze) இன்னும் எனக்கு தீர்வு கிடைக்கவில்லை, எதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்கள்....

    • @muthukumarthirumalaivelu6609
      @muthukumarthirumalaivelu6609 ปีที่แล้ว

      @@rameshdvr6436 Plz raise a complaint in ur area Cyber cell. They will guide u which area cyber cell blocked ur account. After that we need to approach that particular cyber crime police. They just verify ur transaction

    • @rameshdvr6436
      @rameshdvr6436 ปีที่แล้ว

      @@muthukumarthirumalaivelu6609
      sir plzz send ur contact number

    • @muthamilselvam5066
      @muthamilselvam5066 ปีที่แล้ว

      Bro unga no anupuga enakum ither Mari 10000 block panitaga bank la ketathuku maharastra la irunthu cyber crime la irunthu complaint vandhurukunu solraga how to rectify it bro pls solluga bro

    • @muthukumarthirumalaivelu6609
      @muthukumarthirumalaivelu6609 ปีที่แล้ว

      @@muthamilselvam5066 Bro unga account hold panna particular amount mattum block agum some time they freeze ur account that time Bank will not support us.
      First raise complaint in Cyber cell.
      If it's Maharashtra no worries send a mail to particular branch SI. Same time tell ur bank u ll raise the complaint against Bank too in RBI

  • @hattoriInfo
    @hattoriInfo ปีที่แล้ว +2

    Buy gold or invest in land..don't keep all your money in bank...

  • @selvinjeyaraj6479
    @selvinjeyaraj6479 5 หลายเดือนก่อน

    என்னோட federal bank accout ம் freeze pannittanunga

  • @techpassiontamil3956
    @techpassiontamil3956 ปีที่แล้ว +1

    1.30 laks freezed from some one raised against transaction north side all this bussiness police also helping

    • @cityatrocity1758
      @cityatrocity1758 ปีที่แล้ว +1

      எனக்கும் தான். Did you receive any Rs 1 deposit before your account got freezed? Check your statement and reply, Yes.

  • @manikandanayyakkannu8235
    @manikandanayyakkannu8235 ปีที่แล้ว +1

    Problems ye cyber crime tha frrez pandranga aprom investigation num cyber crime ah

  • @ravisridhar1193
    @ravisridhar1193 5 หลายเดือนก่อน

    Bro enakkum resend ah intha problem vanthurukku bro, enna panurathu nu theriyala. Account freeze agituchu 5600 amount irukku

  • @pugaltrichy01
    @pugaltrichy01 ปีที่แล้ว +6

    Govt evanuku umputhunu therila

    • @Avtgroups
      @Avtgroups ปีที่แล้ว

      😂😂crt man

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      Pandrathu government dhan sonna unaku puriyathu. A to Z ulagathil thappu pandra ellathukum Karanam government dhan.

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      Government nallathu pandra visayam 1% dhan..appo 99%

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      Rajathanthiram da

  • @pradeeptp6250
    @pradeeptp6250 ปีที่แล้ว +1

    My account also got frozen by axis Bank last month twice. Customer care asked to visit the branch directly. Bank told account is Cosmo freezed because of more than 15 UPI translations. They asked me to give a apology letter and explanation about the transactions. All my translations are below 500 rupees only, like Uber, swiggy payments only. But giving letter account in freezed in 2 days. Bank staff adviced me to reduce UPI translations

    • @Srinath8772
      @Srinath8772 8 หลายเดือนก่อน

      Epo bro unfreeze achi

  • @NSTCommunity786
    @NSTCommunity786 ปีที่แล้ว +6

    Now I'm facing the same issue but the complaint was raised by the UP police Rs 9907/-

    • @mercinviju6924
      @mercinviju6924 ปีที่แล้ว

      ​@DOC ASBELIIN Yes broo

    • @tsandosh7144
      @tsandosh7144 ปีที่แล้ว

      Eppadi solve panringa? Ennakum up la case iruku ,48850 rs ,bairley station.

    • @NSTCommunity786
      @NSTCommunity786 ปีที่แล้ว

      @DOC ASBELIIN yes

    • @cityatrocity1758
      @cityatrocity1758 ปีที่แล้ว

      @@tsandosh7144 எனக்கும் தான். Did you receive any Rs 1 deposit before your account got freezed? Check your statement and reply, Yes.

    • @tsandosh7144
      @tsandosh7144 ปีที่แล้ว

      @@cityatrocity1758 no not like that

  • @amrathies
    @amrathies ปีที่แล้ว

    Kaatha sollalam Anna ippidi solla kudathu

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 4 หลายเดือนก่อน

    அரபு நாட்டில் இருந்து என் மருமகன் அனுப்பிய ஒரு மாத சம்பளம் பிரீஸ் ஆகி விட்டது ஆறு மாதம் ஆகியும் இன்னும் ஓபன் ஆகவில்லை கொள்ளை அடிக்க வே 😢😭டிஜிட்டல் india 😭

  • @tsandosh7144
    @tsandosh7144 ปีที่แล้ว

    Bro ,how to clear this case ,put video,i need help.2 bank account freeze due to Binance p2p trading.

  • @Karthikgowsi8870
    @Karthikgowsi8870 ปีที่แล้ว

    வெளிநாட்டு சதியா இருக்குமோ?

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 ปีที่แล้ว

    😂😂😂😂😂 என்னைக்குமே பேங்க் போய் பணம் எடு இல்லை என்றால் ஏடி எம் மில் பணம் எடு 😂😂😂😂😂😂

  • @balasingam1017
    @balasingam1017 ปีที่แล้ว

    Ithu ellame ola, Google romba periya company, avanga ipadi pananumnu avasiyame illa. May be onu rendu edathula nadanthurukkum.

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan ปีที่แล้ว +1

    i am too faced same problem and they hold my current account @ 2020, still account frozen only.....

    • @cityatrocity1758
      @cityatrocity1758 ปีที่แล้ว

      எனக்கும் தான். Did you receive any Rs 1 deposit before your account got freezed? Check your statement and reply, Yes.

  • @muthusamyk5426
    @muthusamyk5426 6 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம்.
    சுத்தமான தமிழிலே பேசுங்கள். இல்லை என்றால் ஆங்கிலத்தில் பேசுங்கள். நன்றி 🙏🙏

  • @in2mind
    @in2mind ปีที่แล้ว

    Ethu yeppadi erkuna foreign la gold vachurutha safe atha India ku oruther kita kasu ku pathila gold vachikonganu kuduthu Vita case(@airport)

  • @maruthuvamumsilambamum.dr.9997
    @maruthuvamumsilambamum.dr.9997 ปีที่แล้ว +11

    Better to go with the old school method of money transactions, instead of this Digital one nu, yaru elam ninaikireenga.

  • @manuronald
    @manuronald ปีที่แล้ว +2

    Ennoda axis account freeze pannidanaga upi use pannurenu

  • @kumars9951
    @kumars9951 ปีที่แล้ว

    இது ஆல்ரெடி நிறைய கம்பளைண்ட் வருது. காவல் துறை தொடர்பும் உண்டு. ஐந்து கணக்குகள் முடக்கி பிறகு காசு கொடுத்து clear பண்ணினோம்

  • @1-min-mindfree-tv
    @1-min-mindfree-tv 4 หลายเดือนก่อน

    Sbi bank safe or not reply

  • @govindharajv5223
    @govindharajv5223 29 วันที่ผ่านมา

    எனது மனைவி அக்கௌன்ட்டும் லாக்காயிருக்கு 2023 ஆண்டு செப்டம்பர் மாதம் 100 ரூபாய் வந்துள்ளது

  • @SahibMks
    @SahibMks ปีที่แล้ว

    Yenakey ipdithan achu last year November freeze pannanga including 72000 money. Last month than 5000 kuduthu na antha ac ah! Unfreeze pannen. HDFC bank 😤

    • @derivsvgllcusd3672
      @derivsvgllcusd3672 ปีที่แล้ว

      Bro unga number kedaikkuma

    • @vijayakumar-5610
      @vijayakumar-5610 11 หลายเดือนก่อน

      Bro my ac also locked ipa ena pananum konjam details solrigala

    • @tkeswar6824
      @tkeswar6824 10 หลายเดือนก่อน

      5000 bank la paid to bank or police bro

    • @ramakrishnanv-rf7rw
      @ramakrishnanv-rf7rw 9 หลายเดือนก่อน

      Yarku koduthinga bro detaila sollunga bro pls

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 ปีที่แล้ว

    Sir evanu tax kattama pottikadalilea malikai kadilea sambarchua kaasu ellamea goldaa vaankitu irrukaanuka

  • @mohamedabith6762
    @mohamedabith6762 ปีที่แล้ว

    Malabar region la muslims adhigam , Gujarat polic vera involve aagirukunu sollreenga , govt should take proper action

  • @karunakaran4977
    @karunakaran4977 ปีที่แล้ว

    Bank la poi qr kelunka atha kadaila vainka

  • @harigold1983
    @harigold1983 7 หลายเดือนก่อน

    Bank account freeze panna police ku eppadi rights irukku appa bank oda role enna?

    • @Vishal-gw6sx
      @Vishal-gw6sx 4 หลายเดือนก่อน

      Police aala panna mudiyathu police oru mail send pannuvanga atha paathu tha bank la account ah freeze pannuvanga

  • @Akash-ft6sn
    @Akash-ft6sn ปีที่แล้ว +1

    Vada nadu elaa nara ku pasunga pola

  • @KBRahmadullah
    @KBRahmadullah 5 หลายเดือนก่อน

    விஞ்ஞான வளர்ச்சி வளர வளர நாட்டுக்கு அழிவு காலம் தான் 😅

  • @crgopinathr
    @crgopinathr ปีที่แล้ว +1

    Online transactions are not suitable here..... So avoid it...

  • @sulaimank8403
    @sulaimank8403 ปีที่แล้ว

    Great awareness ji

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 ปีที่แล้ว

    Sir appuram ivanukea changea kodukama mittai kodukarankea