என் மனைவி செல்லில் இப்படி ஒரு மோசடி நடந்து : அவளது தோழிகள் எல்லா றது புகைப்படத்தை திருடி மிருட்டினார்கள்... காவல்துறை சென்றால் நம்மையே அசிங்கபடுத்தும் விதமாக அவர்களது நடவடிக்கை இருந்ததால் சிம் காடை செயலிழக்க செய்து வேறு சிம் வேறு நம்பரை மாற்றினோம்.... விழிப்புணர்வு வீடியோ போடுவது போல. காவல் துறைக்கு முதலில் இப்படிபட்ட நிகழ்வுகளில் பொது மக்களிடம் எவ்வாறு நடப்பது என்று கற்று கொடுங்கள்.....
Few days back i was waiting near Udhayam theatre, a boy approached me asking me to help him reach his frnd thru my phone. I asked for his frnd's number , i called that number , then i put him on speaker, i didnt give my mobile to him.. He talked n left the place Thatz it. Just BEWARE 😎
எனக்கும் இதுமாதிரி OTB கேட்டு கால் வந்துருக்கு one week ah வேற வேற நம்பர்ல இருந்து கால்பண்ணி கேட்டாங்க திட்டி கால் கட் பண்ணாலும் வேற நம்பர்ல இருந்து call வரும் போலீஸ்டா போவோம்னு சொன்னது அப்புறம்தா போன் வருவதில்லை OTB கேட்டு யாரும் கால் பண்ண கொடுத்துடாதீங்க
Bro, நல்லா டைம் பாஸ் பண்ணுங்க, அவங்க கடுப்பாகனும். அதுவரை விடாதீங்க. வச்சு செய்ங்க. புரியாத மாதிரி ஒரே கேள்விய திருப்பி திருப்பி கேளுங்க. எதிர்தரப்பு கடுப்பேத்தி விடுங்க. நானெல்லாம் நல்லா என்ஜாய் பண்ணி பேசுவேன்...
True brother, முதலில் எல்லாம் ஏதாவது App open பண்ணா Verification code நம்ம Type பண்ணா தான் உள்ளே போகும்.ஆனா இப்போ அதுவே எடுத்துக்குது.ஒன்னுமே புரியல,Msg la ஏதோ ஒரு App பேர் வருது.Verification code அவுங்களே கொடுக்காருங்க. நம்ம தெளிவா இருக்கனும்.உங்களுடைய நிகழ்ச்சி மிகவும் உபயோகமாக உள்ளது.நன்றி
Same happened to me. Balance ila nu soliten. Please evlo emergency nu ketalum yarum mobile tharadhinga. Normal person yarumey ipdi vandhu mobile lam kekamatanga. Nejamalumey edhachum problem na pakathula edhachum shop ku dan povanga. Or vera alternative ideas dan yosipanga. Indha mari scams ah la dan yarukachum unmai ah help pana kuda bayama iruku.
@@ramadevic4739 That's why I said this sister indha mari scams ah la dan yarukachum unmai ah help thevapatta kuda help pana bayama iruku nu. Nama romba ushara irukanum. Blind ah elaraiyum namba kudadhu. Sila situation ah patha kandipa true mari irukum apo namaley phone pani kuduthu pesa solitu yena pandranga nu watch panitey irukanum. Family mari kuda vandhu evlo per cheat pandranga. Yarkita pesanum engendhu varinga like this konjam questions ketu oralavuku avangala notice panitu apram kudukalam. Namaku phone kuduka bayama iruku na money kudukalam.
@@ramadevic4739 Nan lam kandipa phone kudukamaten sis. Bcoz enoda experience la andha payan behaviour ye seri ila. Nambura mari ilana i will avoid it completely. Enakey half minded ah guilty ah irundha money kudupen kandipa.
சார் உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் யாருக்கும் போன் கொடுத்து உதவ கூடாது என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் ஆனால் இந்த ஜெனரேஷனுக்கு மட்டும்தான் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தும் முறை தெரியும் ஆனால் 70 ஸ் பீப்புள்ஸ் பல பேருக்கு இன்னும் அதை பயன்படுத்த தெரியாமல் இருக்கிறது அதனால் தான் அவர்கள் ஹெல்ப் கேட்டு பிறரிடம் செல்கிறார்கள் இதை தவிர்க்க சில புது இடங்களில் பழைய மாதிரி தேவைக்கு நிறைய புது தொலைபேசி முறை அரசாங்கமே ஏற்படுத்தி தர வேண்டும் இப்படி செய்தால் இந்த தவறான செயலை தடுத்து நிறுத்தலாம் உதாரணத்திற்கு பஸ் ஸ்டாப் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பேங்க் மற்றும் மருத்துவமனை இந்த இடங்களில் மட்டுமாவது பொது தொலைபேசி முறை ஏற்படுத்த உதவி செய்யுங்கள்
உங்கள் போனை யாரிடமும் கொடுக்காதீர்கள். அவர்கள் யாரிடமாவது தெரிவிக்க விரும்பினாலும் நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக பேசலாம். அந்த வகையில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.
Best oruthar phn pesanumnu keta dial pannitu proximity sensor ah la display turn off agum apdiye kudukama. Neengale power button amuki display off pannitu kudutheenganna call cut aana aprom lockscreen ku poirum so they can't do anything😌
Please don't register negative opinions on this.. we have security measures on our phones. You are having a pin app feature on your phone and this will lock ur phone.
@@jeevacl Do you think I registered my thoughts in negative way.. no dear.. think practically.. You know one thing if God may in front of me at the same time one person struggle or suffer even if may he wrong , I will try to help him. See we are humans right. " Nammala namma than pathukanum.. Thanks 👍 for your comment
Thank you very much for this knowledge. It is very scary. Thank you for suggesting ways to be careful. 1. Follow your instincts if you need to help with the phone which I always tough. 2. Call the number get the response and then give your phone to help. 3. Keep watch on when a stranger is using your phone.
9:35 its a common. Innoru mobile la whats app use panrathu. Neenga phone pesa kodukkum bothu ippadi panna mudiyaathu. after neenga unga phone ai paarkkum bothu athil whats app illaathathai evlo neram kandu pidikkaama iruppeenga?
ஆமாம். கர்நாடகாவில் இருக்கும் என்னுடைய கன்னட நண்பரின் வாட்ஸ்அப்பில் இருந்து எனக்கு தங்கலிஷில் (தமிழை இங்கிலீஷில் அடிப்பது) அவசரமாக 3 லட்ச ரூபாய் தேவை என்று மெசேஜ் வந்தது. "உங்களுக்கு என்ன தேவை?" என்று தமிழில் டைப் பண்ணி அனுப்பிச்சா "அப்பாக்கு உடம்பு சரியில்லை" நு தமிழ்ல பதில் வருது. அவர் அப்பா இறந்து போனது எனக்கு தெரியும். உடனே அந்த நம்பர் பிளாக் பண்ணி ரிபோர்ட் பண்ணினேன். ஜாக்கிரதையா இருங்க.
இதற்கு எல்லாம் அரசு ஒரு காரணம் செல் தேவை படாதவர்களையும் செல் பற்றி தெரியாதவர்களையும் கண்டிப்பாக செல் வைக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் படுத்த படுகிறது ரேஷன் க்கு வங்கிக்கு மற்றும் பல நடவடிக்கைகளுக்கு செல் கட்டாயம் படுத்த படுகிறது
Thank you very much for uploading this alerting video. This will definitely be an eye opener for all the people who are not aware of this type of scam 🙏👏👍👌
இப்படி நமக்கு தெரியாமல் Whatsapp Login ஐ தடுக்க Whatsapp ல் Settings -> Account -> Two step Verification ல் சென்று உங்கள் ஞாபகத்திற்கு ஏற்ப 6-இலக்க எண்ணை உள்ளிட்டு வைத்து கொள்ளவும் இந்த எண்ணை Whatsapp செயலி 3-4 நாட்களுக்கு ஒரு முறை உள்ளிட கேட்கும் அது மட்டுமல்ல வேறு Smartphone ல் Whatsapp login செய்வதற்கு இந்த 6-இலக்க எண் கட்டாயம். அனைவரும் பயன்பெற வேண்டும். நன்றி
Sir, Thanks for your video. I humbly suggest you to tell the locking systems to prevent such scams with illustrative examples so that even a layman can follow you and protect them selves.
Bro crompet signal ah enkitta oruthar appadithan keataru .paakurathuku docent ah than eruntharu...but annaiku na veara oru tension la erunthan so na antha person ku phone kudukala...
Dear Sir, one can help this way. If the stranger asks your phone to make a call. You tell the stranger to tell you the number and you will call for him. Do not help him by handing over the phone to run other applications unknow to you..
அட பாவிகளா ஒரு ஆத்தர அவசரத்துக்கு போன் குடுக்க மாட்டானுங்களே
Headphone use panalam
என் மனைவி செல்லில் இப்படி ஒரு மோசடி நடந்து : அவளது தோழிகள் எல்லா றது புகைப்படத்தை திருடி மிருட்டினார்கள்... காவல்துறை சென்றால் நம்மையே அசிங்கபடுத்தும் விதமாக அவர்களது நடவடிக்கை இருந்ததால் சிம் காடை செயலிழக்க செய்து வேறு சிம் வேறு நம்பரை மாற்றினோம்.... விழிப்புணர்வு வீடியோ போடுவது போல. காவல் துறைக்கு முதலில் இப்படிபட்ட நிகழ்வுகளில் பொது மக்களிடம் எவ்வாறு நடப்பது என்று கற்று கொடுங்கள்.....
Police are idiots. I faced many policemen. They don't have any manners at all.
True. Only service minded people should be recruited for police service. Recruitment system should be changed.
பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி தம்பி க சீனிவாசன் சென்னை
யாருக்கும் எந்த உதவியும் பன்ன கூடாது அதான் பன்னனும் போல
அவசரத்துக்கு போன் கேட்டால் கூட யாரும் குடுக்க மாட்டாங்க 😔😔😔😔😔
Neega Thanga
Kudunga Papom
நிச்சயமாக..
True, there is no public booth also. Very pathetic😮😮
Phone kuduka venam. Yaruku call pannanum nu sonna panne thara poranga
வாழ்த்துக்கள் உங்கள் சமூக விழிப்புணர்வு பணிக்கு 💐❤️💥👌👍
நன்றி நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🌹
Few days back i was waiting near Udhayam theatre, a boy approached me asking me to help him reach his frnd thru my phone.
I asked for his frnd's number , i called that number , then i put him on speaker, i didnt give my mobile to him..
He talked n left the place
Thatz it.
Just BEWARE 😎
Nanun idha than sola vanthen.. tis is the best way to help at tis situation
Still its risk 🤣🤣🤣 what if suddenly that guy get the phone and ran u cant run and catch him so just ignore and go
இது தான் best வழி
@@JS-ci9ujathu oru Thani category... Mobile thirudans 😆
This is right way, I too follow this..
எனக்கும் இதுமாதிரி OTB கேட்டு கால் வந்துருக்கு one week ah வேற வேற நம்பர்ல இருந்து கால்பண்ணி கேட்டாங்க திட்டி கால் கட் பண்ணாலும் வேற நம்பர்ல இருந்து call வரும் போலீஸ்டா போவோம்னு சொன்னது அப்புறம்தா போன் வருவதில்லை
OTB கேட்டு யாரும் கால் பண்ண கொடுத்துடாதீங்க
Bro, நல்லா டைம் பாஸ் பண்ணுங்க, அவங்க கடுப்பாகனும். அதுவரை விடாதீங்க. வச்சு செய்ங்க. புரியாத மாதிரி ஒரே கேள்விய திருப்பி திருப்பி கேளுங்க. எதிர்தரப்பு கடுப்பேத்தி விடுங்க. நானெல்லாம் நல்லா என்ஜாய் பண்ணி பேசுவேன்...
தேவையான மிக முக்கியமான விழிப்புணர்வு பதிவு.... உங்களுக்கு மிக்க நன்றி 🙏🏼
நன்றி நண்பா இந்த செய்தியை பகிர்ந்துதற்கு👍
ஒரு பெண் என்னிடம் இப்படி தான் வாங்கி பேசினார் எனக்கு திடீர் என்று அச்சம் வந்து விட்டது போனை பிடிங்கிகொண்டு வந்து விட்டேன் தப்பித்தேன்
Same message few days before I facing but he is gents
True brother, முதலில் எல்லாம் ஏதாவது App open பண்ணா Verification code நம்ம Type பண்ணா தான் உள்ளே போகும்.ஆனா இப்போ அதுவே எடுத்துக்குது.ஒன்னுமே புரியல,Msg la ஏதோ ஒரு App பேர் வருது.Verification code அவுங்களே கொடுக்காருங்க. நம்ம தெளிவா இருக்கனும்.உங்களுடைய நிகழ்ச்சி மிகவும் உபயோகமாக உள்ளது.நன்றி
வணக்கம், இது போன்ற நல்ல செய்திகளுக்கு நன்றி.
அருமையான பதிவு மற்றும் இணைய பயன்பாட்டில் இதை பகிருங்கள்
யாரும் மொபைலை "help" என்று கேட்டால் கொடுக்காதீர்கள். இருசக்கர வாகனத்தில் "help" என்று யாருக்கும் லிப்ட் கொடுக்காதீர்கள்.
Me
To all :
Just enable the screen recorder app after giving to the person who asks for help.
Same happened to me. Balance ila nu soliten. Please evlo emergency nu ketalum yarum mobile tharadhinga. Normal person yarumey ipdi vandhu mobile lam kekamatanga. Nejamalumey edhachum problem na pakathula edhachum shop ku dan povanga. Or vera alternative ideas dan yosipanga. Indha mari scams ah la dan yarukachum unmai ah help pana kuda bayama iruku.
Kailayum kaasu ilana ena panrathu
@@ramadevic4739 That's why I said this sister indha mari scams ah la dan yarukachum unmai ah help thevapatta kuda help pana bayama iruku nu. Nama romba ushara irukanum. Blind ah elaraiyum namba kudadhu. Sila situation ah patha kandipa true mari irukum apo namaley phone pani kuduthu pesa solitu yena pandranga nu watch panitey irukanum. Family mari kuda vandhu evlo per cheat pandranga. Yarkita pesanum engendhu varinga like this konjam questions ketu oralavuku avangala notice panitu apram kudukalam. Namaku phone kuduka bayama iruku na money kudukalam.
@@ramadevic4739 Nan lam kandipa phone kudukamaten sis. Bcoz enoda experience la andha payan behaviour ye seri ila. Nambura mari ilana i will avoid it completely. Enakey half minded ah guilty ah irundha money kudupen kandipa.
Yaaru phone ketalum enoda ore answer balance ila sorry with a smile 😁😁😁 but ponunga keta pasanga yosikama phone tharanga 🤦♀️🤦♀️🤦♀️
சார் உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் யாருக்கும் போன் கொடுத்து உதவ கூடாது என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் ஆனால் இந்த ஜெனரேஷனுக்கு மட்டும்தான் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தும் முறை தெரியும் ஆனால் 70 ஸ் பீப்புள்ஸ் பல பேருக்கு இன்னும் அதை பயன்படுத்த தெரியாமல் இருக்கிறது அதனால் தான் அவர்கள் ஹெல்ப் கேட்டு பிறரிடம் செல்கிறார்கள் இதை தவிர்க்க சில புது இடங்களில் பழைய மாதிரி தேவைக்கு நிறைய புது தொலைபேசி முறை அரசாங்கமே ஏற்படுத்தி தர வேண்டும் இப்படி செய்தால் இந்த தவறான செயலை தடுத்து நிறுத்தலாம் உதாரணத்திற்கு பஸ் ஸ்டாப் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பேங்க் மற்றும் மருத்துவமனை இந்த இடங்களில் மட்டுமாவது பொது தொலைபேசி முறை ஏற்படுத்த உதவி செய்யுங்கள்
100% கரெக்ட்
சார் அல்ல மேடம்!
@@dharanikotteswaran5164 கருத்தை மட்டுமே பார்பேன்.
Thans. Anna
Yes,correct😮
மிகவும் பயனுள்ள தகவல்
நன்றி
உங்கள் போனை யாரிடமும் கொடுக்காதீர்கள். அவர்கள் யாரிடமாவது தெரிவிக்க விரும்பினாலும் நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக பேசலாம். அந்த வகையில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.
Enable two step verification and always keep checking linked devices
Thats good idea
How to check linked devices ?
இதனாலே
உண்மையான
ஆபத்துக்கும்
உதவ முடியாமல்
போகும்.
பயனுள்ள விழிப்புணர்வு காணொலி நன்றி♦
மிகவும் நன்றி. வாழ்த்துக்கள். 😃😃😃
உண்மையாக உதவி கேட்பவருக்கு கூட உதவிசெய்ய முடியாது
இனிமேல் எவனுக்கும் போன் கொடுக்க மாட்டேன் பா. ரொம்ப அர்ஜெண்டா இருந்தா, யாராவது போலீஸ் இருந்தா வாங்கி பண்ணிக்கட்டும்.
என்னிடம் ஒரு பயல், எனிடம் போன் கேட்டான். பத்தாயிரம் கொடு, போன் தருகிறேன் என்று சொன்னேன். ஓடியே போய் விட்டான்.
இந்த மாதிரியான ஆட்களை சுட்டுத்தள்ளனும்
Inga rap pannale suda matdanunga nee veara inga vanthu comedy pannidu irukka sikappu nadigar🤔
Super 🎉bro safe aha shoot pAnnuga
பதிவு பயனுள்ளதாக உள்ளது.
பதிவிற்கு நன்றி.
ayyayo nan inthamaari rendu perukitta kuduthaney...yaaraiyum nambamudiyathupola help kooda nambipannamudiyathupola
Evlo Networth irruku.
Ethuvum illa na Onnum panna Maatangha 😂😂😂😂.
@@r.kathiravan489 bro ithuvaraikum entha problem illa ...inimey aware ah irukanum
Deei soonamuththa poocha.....😜🤣🤣#
@@M.sutharson ini alert ah irukanum ...
@@r.kathiravan489 🤣🤣🤣🤣🤣🤣
Best oruthar phn pesanumnu keta dial pannitu proximity sensor ah la display turn off agum apdiye kudukama. Neengale power button amuki display off pannitu kudutheenganna call cut aana aprom lockscreen ku poirum so they can't do anything😌
Very good news. Thank you so much Sir.
very much useful sir. Thanks a lot for being an EYE-opener
அருமையான பதிவு அண்ணா...மிக்க நன்றி 🔥❣️
மிக்க நன்றி... 🙏🙏
நண்பர் அவர்களுக்கு வணக்கம்.
அவசியமான முக்கிய செய்தியை
மக்களுக்கு தெரியபடுத்தியதற்கு
ரொம்ப நன்றி..நன்றி...நன்றி...
வாழ்க........வளமுடன்.
சில முக்கியமான ஆப் களுக்கு சிகரெட் பின் நம்பர் அல்லது பிங்கர் பிரிண்ட் ஆப்ஷன் ( app lock ) இணைப்பில் செய்து கொள்வது நமக்கு நல்லது.
அடங்கொய்யால இன்னைக்கு தான் டா ஒருத்தனுக்கு ஃபோன் குடுத்து உதவி பன்னன் 🙄🙄🙄
😨
😳
🤣🤣🤣🤣🤣🤣 appa avlo thaan unna soothu aduchuruvan
தகவல்களுக்கு நன்றி
நல்ல வேளை நான் மொபைல் பேங்கிங் வசதி use பன்றதில்லை
மேலும் யாராவது ஃபோன் செய்ய கேட்டால்??
Balance இல்லை என்று சொல்லியதும் உண்டு.
நல்ல தகவல் நன்றி
Please enable 2 step verification on WhatsApp
Yes
Nee solldrathuthan bro unma😌
Naa allready option vachierujen
Yes you correct
Epdee bro pannanum
உண்மையான சம்பவம்
Conclusion : Yarukum intha mathiri help panna venam .. in public place . For our safe. Thanks 🙏👍 Glitz Report
Please don't register negative opinions on this.. we have security measures on our phones. You are having a pin app feature on your phone and this will lock ur phone.
@@jeevacl Do you think I registered my thoughts in negative way.. no dear.. think practically.. You know one thing if God may in front of me at the same time one person struggle or suffer even if may he wrong , I will try to help him. See we are humans right. " Nammala namma than pathukanum.. Thanks 👍 for your comment
Yaarukum intha maathiri helps panna venaamnu sonnathu negative thaan bro... Namma safety concernss mind la vachitu we can/should help others...
@@jeevacl some device don't support to make call, unless unlock a screen pinning
மிக மிக அருமையான விழிப்புணர்வு பதிவு.
Really very usefull to be safe... Thank u so much
தங்களுக்கு நன்றி
Lock phone or add finger lock to WhatsApp in settings-privacy-fingerprint in WhatsApp
Thank you very much for this knowledge. It is very scary. Thank you for suggesting ways to be careful.
1. Follow your instincts if you need to help with the phone which I always tough.
2. Call the number get the response and then give your phone to help.
3. Keep watch on when a stranger is using your phone.
Well said sis
9:35 its a common. Innoru mobile la whats app use panrathu. Neenga phone pesa kodukkum bothu ippadi panna mudiyaathu. after neenga unga phone ai paarkkum bothu athil whats app illaathathai evlo neram kandu pidikkaama iruppeenga?
Very useful sir, 👌thanks for the information
Thanks very much bro good information for public awareness very useful information everyone should try to forward this new TH-cam video
Thankyou thankyou very much sir.
ஒரு பவர் பாட்டரி
யை. வைத்து கொள்ளுங்கள்
சார்ஜ் இல்ல என்றால் இந்தா இது போட்டு பேசிக்கோ என்று சொல்லலாம்
Nice massage thanks
Oru doubt Phone kodukkurathukku Munnadi Avanga La namma photo eduthu piragu kodukkalama sollunga???
நன்றிசார்
G pay UPI எல்லாத்தையும் முதலில் uninstall செய்தால் போதும் இந்த மாதிரி பிரச்சினை வராது....
நன்றி அய்யா, 🙏🙏🙏
Enable two step verification in whatsapp. Even if you enter OTP it will ask whatsapp unique passcode to login FYI
Romba romba mukkiyamaana thagaval thanks bro!
Intha criminalgalidam carfulla irukkavendum!
வாட்ஸ் அப் வந்தக் காலத்திலேயே இதெல்லாம் செய்ய முடியும் 😏
If somebody asks ph u dial the no..put in speaker..you hold the ph..if doesnt agree for his dont give ur phone
ஆமாம். கர்நாடகாவில் இருக்கும் என்னுடைய கன்னட நண்பரின் வாட்ஸ்அப்பில் இருந்து எனக்கு தங்கலிஷில் (தமிழை இங்கிலீஷில் அடிப்பது) அவசரமாக 3 லட்ச ரூபாய் தேவை என்று மெசேஜ் வந்தது. "உங்களுக்கு என்ன தேவை?" என்று தமிழில் டைப் பண்ணி அனுப்பிச்சா "அப்பாக்கு உடம்பு சரியில்லை" நு தமிழ்ல பதில் வருது. அவர் அப்பா இறந்து போனது எனக்கு தெரியும். உடனே அந்த நம்பர் பிளாக் பண்ணி ரிபோர்ட் பண்ணினேன். ஜாக்கிரதையா இருங்க.
இதுபோல் நடந்தால்.நாம் யாருக்கும் உதவம் முடியாது. உசவி கேட்கவும் முடியாது.
இதற்கு எல்லாம் அரசு ஒரு காரணம் செல் தேவை படாதவர்களையும் செல் பற்றி தெரியாதவர்களையும் கண்டிப்பாக செல் வைக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் படுத்த படுகிறது ரேஷன் க்கு வங்கிக்கு மற்றும் பல நடவடிக்கைகளுக்கு செல் கட்டாயம் படுத்த படுகிறது
Great salute, thanks. 👏👏
I like your videoes very much. Please help to the innocent people and society please
Thank you very much for sharing the great and useful information.
Super good news
ஒரே வழி இப்படி கேட்பவர்களிடம் நீங்கள் போன் பேசும் வரை உங்கள் ஃபோனை நான் வைத்துக் கொள்கிறேன் என்று கூறுங்கள்.
Thank you very much for uploading this alerting video. This will definitely be an eye opener for all the people who are not aware of this type of scam 🙏👏👍👌
LlolllplpplpppplppllollppllloopplllpplpopppoolppooooppooooploolpololollpooplllpplpplolpppllplplpploppplplopllplllppppoplllpppooopplplppplpplpooppppooooplplplpppplllllpllpplpllolppppllpllllllpoppppllpllppppppolpopoollplplpppppllpplppoollplpllllllooloollllppppllopolppllllolopllpllppppllplplloolplpplppoppppoppppllplpopllplpllooolplplpppplplpolpololopppopllllllpplllollpllpllpplpllolplpllpplplplloplpplpplllplplpllpplllLlplLLlpLLLLLLLLLL
பயனுள்ள வீடியோ
நிறைய அய்யொக்கியதனம் இணையம் மூலம் நடக்கிறது இதை யார் தடுப்பது?.
Very very thanks sir . This is a great info
Good information thank you Sir
public protect very very importent super news
இப்படி நமக்கு தெரியாமல் Whatsapp Login ஐ தடுக்க Whatsapp ல் Settings -> Account -> Two step Verification ல் சென்று உங்கள் ஞாபகத்திற்கு ஏற்ப 6-இலக்க எண்ணை உள்ளிட்டு வைத்து கொள்ளவும்
இந்த எண்ணை Whatsapp செயலி 3-4 நாட்களுக்கு ஒரு முறை உள்ளிட கேட்கும் அது மட்டுமல்ல வேறு Smartphone ல் Whatsapp login செய்வதற்கு இந்த 6-இலக்க எண் கட்டாயம். அனைவரும் பயன்பெற வேண்டும். நன்றி
09:20 : It is not SMS. It is whatsapp message.
Sir, Thanks for your video. I humbly suggest you to tell the locking systems to prevent such scams with illustrative examples so that even a layman can follow you and protect them selves.
வணக்கம் போனுக்கு வர்ற பாஸ்வேர்டு அடுத்த நாள் வர மாதிரி பண்ணி இருந்தா நிறைய பிராபளங்கள் சால்வ் ஆகிடும் போன் கம்பெனிகளும் அரசாங்கமும் யோசிக்குமா
Super video and super awareness
Super speech 👍
Bro crompet signal ah enkitta oruthar appadithan keataru .paakurathuku docent ah than eruntharu...but annaiku na veara oru tension la erunthan so na antha person ku phone kudukala...
Dear Sir, one can help this way. If the stranger asks your phone to make a call. You tell the stranger to tell you the number and you will call for him. Do not help him by handing over the phone to run other applications unknow to you..
Cyber law very worst in india
Thanks for important information
கால் forwarding செய்திருந்தாலோ வாட்ஸாப்ப் pin செய்திருந்தாலோ தெரிந்து கொள்வது எப்படி? அது பற்றி சொல்லவில்லையே.
நீங்க சொல்றது எனக்கு புரியுது எங்க அம்மா அப்பா படிக்கல செவப்பு பட்டன் பச்சை பட்டன் தவிர ஒண்ணுமே தெரியாது.. என்ன செய்ய..
Avanga kita sollunga public place la yarachum mobile keta kudukathinganu
உங்க போன் வாட்ஸ்அப் ல உங்க அப்பா அம்மா நம்பர்ல செக் பண்ணி பாருங்க அந்த நம்பர்ல வாட்ஸ் இருக்குதான்னு தெரிஞ்சுடும்
Thanks a lot Bro 🙂
Ana bro ipo apdi yaravathu call panitu tharen nu solrapo neenga avanga num ah ketu neengale daile panitu unga phone ah lock panitu kudunga bro
very good informations and need attention
Very super explain bro
Nice useful info thank u brother
Thanks for the information ℹ️
சார் நன்றி.பட்டன் செல்லில் இதுமாதிரி ஏமாற்ற முடியுமா.
App Pin பண்ணி குடுத்தா வேற app உள்ள போக முடியாது
This is happening to my dad frequently..😡😡